ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142752 topics in this forum
-
மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் படையினர். அப்பாவிப் பொதுமக்களை மனிதக் கேடயமாக பயன்படுத்திவரும் சிறிலங்காப் படையினர் யாழ் குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளனர். இதனால் இன்று யாழ் குடாநாட்டில் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது குடாநாட்டில் மக்களினுடைய ஆள் அடையாள அட்டையினை பறித்து மக்களை வேறு இடங்களிற்கு செல்லவிடாமல் படையினர் தடுத்துள்ளனர் படையினரின் தாக்குதலில் காயமடைந்த மக்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்குக்கூட படையினர் தடைவிதித்துள்ளனர் யாழ் வைத்தியசாலையிலிருந்து நோயாளர்களையும் வைத்தியர்களையும் வெளியில் செல்லவிடாமல் படையினர் தடுத்துள்ளன…
-
- 17 replies
- 3.3k views
-
-
11 AUG, 2024 | 09:59 AM ஆர்.ராம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (11) வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் தலைவர் மாவை. சோ.சேனாதிராஜா தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் முதலாவது விடயமாக தமிழ் பொதுவேட்பாளராக பெயரிடப்பட்டுள்ள அரியநேத்திரனின் விடயம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அவர் மீது நடவடிக்கைகளை எடுப்பதா, இல்லையா என்பது தொடர்பில் ஆராயப்படவுள்ளது. எவ்வாறாயினும், அரியநேத்திரனும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, தான் தமிழ் அரசுக் கட்…
-
-
- 17 replies
- 1k views
- 1 follower
-
-
தேரர் ஒருவரின் கடனட்டையைத் திருடி பணம் பெற்றதாகச் சந்தேகிக்கும் ஒருவரை கட்டுகாஸ்தோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். 45 ஆயிரத்து 50 ரூபா இவ்வாறு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. சந்தேக நபரை நீதி மன்றில் ஆஜர்செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். http://www.virakesari.lk/article/local.php?vid=6131
-
- 17 replies
- 924 views
-
-
வீரகேசரி இணையம் 4-3-2008 12:42:33 - மன்னாரில் மடுவை அண்டிய பகுதிகளில் படையினருக்கும்,விடுதலைப்புல
-
- 17 replies
- 4.7k views
-
-
-
இதுவரை 'தமிழ்', 'தமிழன்;' என்று தமிழன் பெயரால் அரசியல் பிழைப்பு நடத்தித் தம்மையும் தமது குடும்பத்தையும் உயர்த்திக் கொண்ட தமிழக முதல்வர் கருணாநிதி இந்தத் தள்ளாத வயதிலாவது தமது கடைசிக் காலத்திலாவது ஈழத் தமிழர்களுக்கு நியாயம் செய்ய அவர் ஏதேனும் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக் காத்திருந்த உலகத் தமிழர்களுக்கு மிகுந்த ஏமாற்றமே மிஞ்சியிருக்கின்றது. ஈழத்தமிழர்களுக்காகக் கொதித்து எழுந்த தமிழகம் போராட்டம், ஆர்ப்பாட்டம், மனிதசங்கிலி, உண்ணாவிரதம், பதவி விலகல் மிரட்டல், அனைத்துக் கட்சிக் கூட்டம், புதுடெல்லிப் பயணம், பிரதமர் சந்திப்பு என்று பல்வேறு வகைகளில் தனது உணர்வை உச்சமாக வெளிப்படுத்திவிட்டது. ஆனால் பயன் தான் ஒன்றும் விளையவில்லை. இவ்விடயத்;தில் தமிழ…
-
- 17 replies
- 3k views
-
-
இலக்கு வைக்கப்படும் பூநகரி இலங்கை நிலைமை குறித்து எதுவுமே தீர்மானிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டியுள்ள போதிலும் புதிய, புதிய நிபந்தனைகள் மூலம் சண்டைக்கான முனைப்புகளே காட்டப்படுகிறது. புலிகள் மிகவும் பலவீனமாகி விட்டார்களென்ற நினைப்பிலேயே அரசின் பல்வேறு செயற்பாடுகளும் அமைந்துள்ளதால் புதிய, புதிய நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் அரசு சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளது நடவடிக்கைகளும், அவர்கள் பலவீனமடைந்துள்ளது போன்றதொரு தோற்றப்பாட்டை அரசுக்கும் இனவாதிகளுக்கும் ஏற்படுத்தி வருவதால் அவர்களும் புலிகளை சந்தர்ப்பம் பார்த்து மடக்கும் முயற்சியில் தீவிரம…
-
- 17 replies
- 4.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மை ஒலிபரப்புத் தொழில்நுட்பவியலாரும் அறிவிப்பாளரும் ஊடகவியலாருமான மதி என்று அழைக்கப்படும் லெப்.கேணல் மதியழகன் வீரச்சாவடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 17 replies
- 915 views
- 1 follower
-
-
அமெரிக்க தூதரத்திடம் மனு கையளிப்பு http://youtu.be/cZP6GKn0TQw இலங்கைக்குஆதரவாக ஆர்ப்பாட்டம் - ஜனாதிபதியின் படத்துடன் ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் - அமெரிக்க தூதரத்திடம் மனு கையளிப்பு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 19ஆவது கூட்டத்தொடரில்இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படவுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்புதெரிவித்து நாடு முழுவதிலும் பாரிய ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வகையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக சுயதொழில் புரிவோருக்கானசம்மேளனம் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டமொன்று கொழும்பு, பம்பலப்பிட்டி பிரதேசத்தில்இடம்பெற்றது. இதன் போது ஆர்ப்பாட்டக்காரார்கள் இலங்கை அரசாங்கத்திற்குஆதரவாகவும், ஜனாதிபதிக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பியவாறும் ஊர…
-
- 17 replies
- 1.8k views
-
-
அமைச்சர் டக்ளசும் அமைச்சர் பியசேன கமகேயும் யாழ்ப்பாணத்தில் திருமணம் செய்து கொண்டனர் http://www.globaltamilnews.net/tamil_news....11579&cat=1
-
- 17 replies
- 3.6k views
-
-
[size=5]ரிஷாத்துக்கு எதிராக நாடெங்கும் நீதித்துரையினர் நேற்று போர்க்கொடி நீதிமன்றங்கள் அனைத்தும் முற்றாக முடங்கின[/size] [size=4]மன்னார் நீதிவான் அச்சுறுத்தப்பட்டமை மற்றும் மன்னார் நீதிமன்றக் கட்டடத்தொகுதி தாக்கப்பட்டமை ஆகியவற்றைக் கண்டித்து நாடளாவிய ரீதியில் சட்டத்தரணிகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். [/size] [size=2][size=4]நீதிபதிகளும் பணிகளைப் புறக்கணித்தனர். இதனால் நாட்டின் பல பாகங்களிலும் நீதிமன்றங்களில் பணிகள் முற்றாக முடங்கின. மன்னார் நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜுட்சனுக்குத் தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுத்து, நீதிமன்றத்தின் சுதந்திரமான செயற்பாட்டுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக உடன் ந…
-
- 17 replies
- 1.2k views
-
-
[size=3][size=4]இலங்கைப் பிரச்சனையில் இந்தியா பொறுமை காத்து வருவதாகவும், அந்தப் பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு என்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தங்களிடம் தெரிவித்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]இந்திய அரசின் அழைப்பின் பேரில், சம்பந்தர் தலைமையில் மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, செல்வராசா உட்பட ஏழு பேர் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக் குழு டெல்லி சென்றுள்ளது.[/size] [size=4]தமிழ்க் கூட்டமைப்பு குழு இன்று காலை வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவைச் சந்தித்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியது.[/size] [size=4]அதன்பின்னர் செய…
-
- 17 replies
- 1.5k views
-
-
வெள்ளி 18-08-2006 17:49 மணி தமிழீழம் [முகிலன்] நாகர்கோவில் பகுதியில் 8 மணிநேர உக்கிர மோதல். நாகர்கோவில் பகுதியில் இன்று சிறீலங்காப் படையினருக்கம் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 8 மணி நேர உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று காலை 4 மணியளவில் ஆரம்பித்த சிறீலங்காப் படையினரின் வலிந்த முன்னேற்ற நகர்வை விடுதலைப் புலிகளின் படையணிகள் முறியடித்துள்ளனர். படையினரின் படைநகர்வை தொடக்கத்திலேயே விடுதலைப் புலிகள் முறியடித்ததை அடுத்து இருதரப்பினாலும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இதன்போது படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சண்டை நடைபெற்ற நேரத்தில் பலதடவைகள் இராணுவத்தினரின் காவு வண்டிகள் சென்று வந்ததுள்ளதாகவும் எமத…
-
- 17 replies
- 4k views
-
-
எண்பதுகளில் பிலிப்பைன்சில் தனது தளங்களின் இருப்புக்கு சாவால்கள் எழுந்தபோதே அமெரிக்கா தன்து அடுத்த இலக்காக இலங்கையத் தேர்ந்தெடுத்தது. அமெரிக்காவின் டியாகோகசியத் தளம் நிலப் பரப்பு அளவில் சிறியது. ஈராக்கிற்கு எதிரான முதற் போர் புரியும் போது அது புலப்பட்டது. எண்பதுகளில் இலங்கையில் எரிபொருள் நிரப்பு வசதியும் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான் தொடர்பாடல் வசதியும் அமெரிக்காவிற்கு தேவைப் பட்டது. அதிலிருந்து இலங்கையில் தமிழர்கள் பலிக்கடா ஆக்கப்படுதல் இந்திரா கந்தி அம்மையாரால் ஆரம்பித்து வைக்கப் பட்டது. இன்று தமிழர்கள் பலி கொடுக்கப் பட்டு எல்லாம் பறித்தெடுக்கப் பட்டு நிற்கதியாக நிற்கின்றனர். எண்பதுகளில் சீனா அமைதியாக இலங்கையில் நடப்பவற்றை ஏது மறியாது போலவும் தனக்கு இலங்கைய…
-
- 17 replies
- 2.4k views
-
-
“எனது தந்தை தமிழ் மக்களுக்கு நியாயத்தை வழங்குவார்“ சதுரிக்கா சிறிசேன தனது தந்தையும், ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன வடக்கில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பார் என சதுரிக்கா சிறிசேன நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி பல தடவைகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அறிந்துகொண்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார். ஊடகவியலாளர்கள் சிலரை சந்தித்த சதுரிக்கா சிறிசேன ஊடகவியலாளர்களுக்கு எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார், இந்த சந்தர்ப்பத்தில் வடக்கில் யுத்தத்தால் நிறைய பெண்கள் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர். உங்கள் தந்தை 201…
-
- 17 replies
- 1.8k views
-
-
யாழில் புலிக்கு படையெடுப்பு இன்றைய தினம் நடிகர் விஜயின் புலி திரைப்படம் உலகெங்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த வகையில் யாழ்ப்பாணத்திலும் குறித்த திரைப்படம் ராஜா, மெஜெஸ்டிக் கொம்பிளக்ஸ் தியேட்டர்களில் இன்று காலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. திரைப்படத்தை பார்ப்பதற்கு அதிகாலை முதலே அதிகளவான ரசிகர்கள் திரையரங்குகள் நோக்கி படையெடுத்தனர். ஆனாலும் குறித்த நேரத்துக்கு திரைப்படம் வெளியாகாததால் ரசிகர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது.பின்னர் புலித்திரைப்படம் திரையிடப்பட்டதால் ரசிகர்களின் கொந்தளிப்பு குதூகலிப்பாக மாறியது. http://on…
-
- 17 replies
- 1.5k views
-
-
யுத்த நிறுத்த ஒப்பந்தம்- சமாதானப் பேச்சு இனி இல்லை- சீண்டிய சிங்களம் விரைவில் மண்டியிடும்: சு.ப.தமிழ்ச்செல்வன் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை கடைப்பிடிக்காத நிலைக்கு சிறிலங்கா அரசாங்கம் தள்ளியிருக்கிறது என்றும் தமிழீழ மக்களின் பலத்தையும் உணர்வையும் சீண்டிப்பார்த்திருக்கும் மகிந்த ராஜபக்ச அதற்கான விளைவை விரைவில் சந்திப்பார் என்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று புதன்கிழமை இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர் தலைமையிலான குழுவினரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே தூதுவரைக் கொண்ட தூதுக்குழுவினரை இன்று சந்தித்து விரிவாகக் கலந்துரையாடி…
-
- 16 replies
- 3.9k views
-
-
ஞாயிறு 02-04-2006 17:45 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] ஆசிரியை தாக்கி மாணவி வையித்திய சாலையில். பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டு இருந்த மாணவி ஏனைய மாணவிகளைப் போன்று பரீட்சையெழுதவில்லையெனக் கூறி மாணவியை ஆசிரியை தாக்கியதில் மாணவி யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையின் 15ம் விடுதியில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் கல்விகச் கோட்டத்தில் அமைந்துள்ள ஏழாலை சைவசன்மார்க்க வித்தியாலயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம் பெற்றுள்ளது. ஏழாலை மத்தியைச் சேர்ந்த ஆண்டு இரண்டில் கல்வி கற்கும் தெய்வேந்திரம் குமுதினி வயது 07 என்பவரே ஆசிரியையினால் தலையை வாங்கில் பிடித்து மோதியதில் கண…
-
- 16 replies
- 2.7k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன், நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பின் போது வாக்களிக்கவில்லை. அவர், சுகயீனமடைந்துள்ளதாகவும் அதனால் திருகோணமலைக்கு செல்லாமல் கொழும்பிலேயே தங்கிவிட்டதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. http://www.tamilmirror.lk/137269
-
- 16 replies
- 931 views
-
-
இலங்கையில் தமிழ் பொதுமக்களின் அழிவைத் தவிர்ப்பதற்கு ஐ.நா. அமைதிகாக்கும் படையை அனுப்புமாறு கோருவதற்கான வேளை செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு வந்துள்ளதாக தெற்காசியாவுடனான உறவுகளுக்கான ஐரோப்பிய பாராளுமன்றக் குழுவின் தலைவர் றொபேர்ட் இவான்ஸ் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்படவேண்டியது அவசியம் என்ற தலைப்பில் றொபேர்ட் இவான்ஸ் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு அனுப்பியுள்ள கடிதம் நேற்று வெள்ளிக்கிழமை லண்டன் ரைம்ஸ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதில் றொபேர்ட் இவான்ஸ் தெரிவித்திருப்பதாவது:- ஐயா இலங்கையில் இரு தரப்பினராலும் நிபந்தனையற்ற யுத்தநிறுத்தம் ஒன்று உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை நான் ஏற்ற…
-
- 16 replies
- 2.4k views
-
-
கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக 34 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கடந்த திங்கட் கிழமை இரவு 9.30 அளவில் இடம்பெற்றுள்ளது. மூன்று பிள்ளைகளின் தந்தையான மாணிக்கராஜா உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். அவர் படுகாயமடைந்த நிலையில், உணவகத்திற்கு அருகில் உள்ள வீதி ஒன்றில் கிடந்த நிலையில், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது கழுத்து பகுதியில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் காணப்பட்டுள்ளன. அருகில…
-
- 16 replies
- 1.8k views
-
-
யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு யாழில் முஸ்லிம்கள் கதவடைப்பு யாழ்ப்பாண முஸ்லீம்கள் இன்று கதவடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அம்பாறை, கண்டி ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்தக் கதவடைப்பு போராட்டம் நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. http://newuthayan.com/story/74585.html
-
- 16 replies
- 1.4k views
-
-
பிரபாகரனுக்கு படிப்பறிவு இல்லை – பாலசிங்கத்திற்கும் இருந்ததா என்பது சந்தேகமே என்கிறார் சரத் பொன்சேகா! December 23, 2021 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் படிப்பறிவு இல்லாதவர் எனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, ”பயங்கரவாத அமைப்பில் ஆரம்பத்தில் இருந்தவர்கள் எவருக்கும் அவ்வளவாக படிப்பறிவு இல்லை.” எனவும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழ் மக்களின் பிரதிநிதிகள், தனி இராஜ்ஜியம் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி நாடாளுமன்றத்துள் பிரவேசித்தனர். பின்னர் இந்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. இதனாலேயே ஆயுதப் போராட்டம் ஏற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார். நாட்டை …
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
சுகவீனமடைந்த பூரண ஓய்விலிருக்கும் முன்னாள் அமைச்சர் அனுரா பண்டாரநாயக்கவின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து அவர் கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. உயிராபத்தை உதிர்நோக்கியிருக்கும் நோயாளிகளே நவலோக வைத்தியசாலையில் மருத்துவ அவசர சேவைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து ஜனவரி முதல் பகுதியில் அவசர மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்ட அனுரா பண்டாரநாயக்க பின்னர் ஓரளவு குணமடைந்த நிலையில் கொழும்பு திரும்பியிருந்தார்;. கொழும்பில் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் பூரண ஓய்விலிருக்குமாறு அநுரா அறிவுறுத்தப்பட்டிருந…
-
- 16 replies
- 3.1k views
-
-
இனவாத வார்த்தைகளால் பிரதேச செயலக குழுவினரை திட்டிய விகாராதிபதி சட்டவிரோத காணி அபகரிப்பைத் தடுக்கச்சென்ற மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக குழுவினரை கடுமையான இனவாத வார்த்தைகளால் திட்டியதோடு தமிழர்கள் அனைவரையும் புலிகள் என மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர் கூறியமை தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்ச நிலையை உருவாக்கியுள்ளது. இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, அரச காணிகளை தங்களுக்கு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பு மங்களராமய விகாரதிபதி அம்பிட்டிய சுமன ரத்தின தேரர், அங்கு சென்ற பட்டிப்பளை பிரதேச செயலாளரையும் அரச உத்தியோகத்தர்களையும் கடுமையாக திட்டியுள்…
-
- 16 replies
- 1.2k views
-