ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143520 topics in this forum
-
தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்த தகுதியில்லை ; வணங்குகிறேன். வால்ட்டர் வில்லியம்ஸ் : நிறைவாகும் வரை, நீ மறைவாகவே இரு ; பலம் வாய்ந்த பகைவர்களின் படை அணிகளை எதிர்கொள்ளுகின்ற அளவுக்குப் பலம் பெறுகின்ற வரையிலும் மறைவாகவே இரு; இருப்பாய் விடுதலை நெருப்பு எங்கள் தமிழீழ மண்ணில் நெஞ்சமெல்லாம் பூத்து நிற்கும் வீரத்தோடு புலிப்படை நாள்தோறும் தலைவரின் ஆணைக்கு காத்து நிற்கும் படை கூடி எதிர்ப்பினை தமிழீழ மண்ணை எவனடா எவன் வெல்லுவான் பகைவனை கேளுங்கள் பலமுறை தோற்றவன் அவனே பதில் சொல்லுவான். அடிமைகள் தாய்மண் விடிவுறும் வரைக்கும் புலியின் அனல் விழி உறங்காது படை ஒரு கோடி எதிர்ப்பினும் காற்றில் பறக்கும் புலிக…
-
- 16 replies
- 2.2k views
-
-
-
புலிகளுக்கு ஏவுகணை வாங்க முயன்றதை அமெரிக்க நீதிமன்றில் ஒப்புக்கொண்டார் பிரதீபன் நடராஜா [ வியாழக்கிழமை, 17 ஒக்ரோபர் 2013, 01:05 GMT ] [ கார்வண்ணன் ] விடுதலைப் புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் ஏனைய பொருட்களை வாங்குவதற்கு முயன்றதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கனேடிய தமிழரான பிரதீபன் நடராஜா ஒப்புக்கொண்டுள்ளார். ஒன்ராரியோ பிராம்டனை சேர்ந்த அவர் கடந்த வாரம் இந்தக் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதாக, நீதிமன்றப் பதிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. இவருக்கு, அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் நாள் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது. விடுதலைப் புலிகளுக்காக, 1 மில்லியன் டொலர் பெறுமதியான உயர் சக்திவாய்ந்த ஆயுதங்களை வாங்கி அனுப்ப, பிரதீபன் நடராஜாவும் ஏனையவ…
-
- 16 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா ஐ.நாவுக்கு எதிராக 10இலட்சம் கையொப்பம் திரட்ட முடிவு April 20th, 2011 nila சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், இதற்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் பத்து லட்சம் கையொப்பங்கள் திரட்டப்பட உள்ளதாகவும் சிறிலங்காவின் தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி.ரத்நாயக்கா அறிவித்துள்ளார். கொழும்பில் நாளை பத்து மணியளவில் இந்த எதிர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் நாடு தழுவிய ரீதியில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். http://thaynilam.com/?p=767
-
- 16 replies
- 1.4k views
-
-
பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் – வெளிவிவகார அமைச்சு முக்கிய தகவல் சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த பெண் அதிகாரி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் வழங்கிய தகவல்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முடிவுகளை தெளிவுப்படுத்துவதற்கான சந்திப்பொன்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது. வெளிவிவகார செயலாளர் ரவிநாத ஆர்யசிங்ஹ, பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுவிட்சர்லாந்தின் தூதுவர் ஹான்ஸ்பீட்டர் மொக் ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது. இதன்போதே அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. சு…
-
- 16 replies
- 1.7k views
-
-
கண்டி நகரில், சிறைச்சாலை வீதியில் அமைந்துள்ள கண்டி லைன் பள்ளி (மர்கஸ்)யில் அமைக்கத் திட்டமிடப்படிருந்த உயர் கோபுரமான ‘மினராவை’ அமைக்க வேண்டாம் எனக் கூறி சிங்கள ‘ஜாதிக பெரமுவ’ என்னும் அமைப்பு இன்று சத்தியாக்கிரகப் போராட்டமொன்றில் ஈடுபட்டது. மேற்படி பள்ளி அமைந்துள்ள வீதியை இடைமறித்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பொலிஸார் வாகனங்களை வேறு பாதையினூடாகத் திருப்பி அனுப்பியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டுப்பிரசுரங்களையும் விநியோகம் செய்துள்ளனர். அதில் சிங்கள பௌத்தர்களின் உயர் ஸ்தானத்திலிருக்கும் ஸ்ரீதலதா மாளிகையை விடவும் கூடிய உயரத்தில் பள்ளியின் கோபுரத்தை அமைக்கப்படக்கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்று காலை பள்ளிவாசலி…
-
- 16 replies
- 1.6k views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைப் பணிகள் ஆரம்பம் news ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைப் பணிகள் நேற்று மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இதில் பாராளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், மாகாண சபை உறுப்பினர்களான கே.துரைராஜசிங்கம்,கோ.கருணாகரம், பிரசன்னா, வெள்ளிமலை, நடராசா மற்றும் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆதரவாளர்களும் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். மட்டக்களப்பிலுள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நகரின் பல்வேறு பகுதிகளிலும் துண்டுப் பிரசுரங்களை விநியோகிக்கப்பட்டன. 02 ஜனவரி 2015, வெள்ளி 10:15 மு.ப - See more at: http://onlineuthayan.co…
-
- 16 replies
- 877 views
-
-
ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைக் கூட்டத்தொடர் தொடர்பான குழுநிலை கலந்துரையாடல்கள், விசேட கலந்துரையாடல்கள், சந்திப்புக்களில் கலந்துகொள்ள சத்தம் இன்றி நேற்றிரவு பயணமாகிய அனந்தி சசிதரன் (எழிலன்) ஜெனிவாவைச் சென்றடைந்ததாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்தார். ஏற்கனவே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமந்திரன் மற்றும் சுரேஸ்பிறேமச்சந்திரன் ஆகியோர் அங்கு தரித்துள்ள நிலையில் அனந்தியும் ஜெனிவாக் கூட்டத்தொடரில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் சாட்சியாக முக்கிய பங்காற்ற உள்ளார். குறிப்பாக படையினரிடம் தமது உறவுகளை நேரடியாக கையளித்த முக்கிய சாட்சியாகவும் அனந்தி விளங்குகிறார். அந்த வகையில் ஜெனிவாவில் இடம்பெறும் சர்வதேச மனித உரிமை ஸ்தாபனங்களின் மனித உரிமை த…
-
- 16 replies
- 1.4k views
-
-
யாழ். பலாலி விமான நிலையம் 17 ஆம் திகதி சர்வதேச தரம்: TNA விசனம் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் எதிர்வரும் 17 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச விமான நிலையமாக ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் முதலாவது விமானம் சென்னையிலிருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பலாலி விமானம் திறக்கப்பட்ட பின்னர் எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் வழமையான விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் சிவில் விமான சேவைகள் அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, பலாலி விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரமுயர்த்தப்பட்டதன் ப…
-
- 16 replies
- 2.3k views
-
-
சித்தார்த்தன் தலைமையிலான புளொட், வீ ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈழம் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா அணி ஆகியமூன்று தமிழ்கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்துள்ளன. இக்கட்சி தேர்தல்கள் செயலகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் செயலாளராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஹரித கட்சி என்ற பெயரிலும் புதிய கட்சியொன்று தேர்தல் செயலகத்தினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி இதுவரை தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அரசியற் கட்சிகளின் எண்ணிக்கை 62 ஆகும். இவற்றில் 20 கட்சிகள் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தேர்…
-
- 16 replies
- 3k views
- 1 follower
-
-
வடபோர் முனையில் படைகள் குவிப்பு - தென்மராட்சியில் ஊடரங்கு அமுல் - புலிகளின் நிலைகள் நோக்கி உக்கிர எறிகணை வீச்சு இன்று காலை தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளில் சிங்களப் படையினால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றிரவு முதல் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி உக்கிர எறிகணைத் தாக்குதலை படைகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரிரு நாட்களாக வடபோர் முனையில் சிங்களப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டு வரும் அதேவேளை ஆயுத தளபாடங்களும் முன்னரங்கப் பகுதிகள் நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன. (படைகளின் குவிப்பு மற்றும் ஆயுத தளபாடங்கள் நகர்த்தப்படுவது தொடர்பில் சங்கதி நேற்றும் செய்தி வெளியிட்டிருந்தது) இந்நிலையில் நே…
-
- 16 replies
- 4.3k views
-
-
கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சுன்னாகத்தைச் சேர்ந்த இளம் பெண் தனது காதலனுடன் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த பெண் தனது காதலனை தொலைபேசி மூலம் அழைத்து அவருடன் வாகனத்தில் ஏறிச் சென்று மன்னாரில் பதிவுத் திருமணம் செய்து கொண்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுன்னாகம், சூராவத்தையைச் சேர்ந்த மேற்படி பெண் தனது கணவனுடன் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்து தாங்கள் சட்டபூர்வமாக பதிவுத் திருமணம் செய்ததை உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த இளைஞனைத் திருமணம் செய்வதற்கு இரு வீட்டாரும் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்தனர் ஆனால் பெண் பிரான்ஸிலிருந்து நாடு திரும்பிய பின்னர் அந்த இளைஞனை…
-
- 16 replies
- 2.2k views
-
-
நவநீதம்பிள்ளை ஐநாவின் மனிதஉரிமைகளுக்கான தலைமை பதவியில்? வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] தென்னாபிரிக்காவில் நீதிபதியாகவும் 2003 ம் ஆண்டு சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் பணியாற்றியவருமான நவநீதம்பிள்ளை ஐக்கியநாடுகள் சபையின் மனிதஉரிமைகளுக்கான தலைவர்பதவி வகிப்பதற்கு பான் கீ மூன் அவர்களிடம் முன்மொழியப்படவுள்ளதாக தெரியவருகிறது. இவர் சர்வதேச கிரிமினல் நீதிமன்றத்தில் எட்டுவருடங்களுக்கு மேலாக கடமையாற்றியவர் என்பதுவும் றுவாண்டாவில் நிகழ்ந்த மனிதப்படுகொலைகளுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இவர் மேற்கொண்ட தீர்ப்புக்கள் முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிள்ளை அவர்கள் தென்ஆபிரிக்காவை சேர்ந்த வெள்ளையர் அல்லாதவர் என்பதுவும் ஹவாட் பல்கலைக்கழகத்த…
-
- 16 replies
- 2.5k views
-
-
வணக்கம்! ஆசிரியர் ஈழம் - நம் நூற்றாண்டின் மாபெரும் துயரம். லட்சம் தமிழர்களை சிங்களப் பேரினவாதப் பூதம் முழுங்கித் தின்னவும் லட்சக்கணக்கான தமிழர்கள் உயிரோடு நொறுக்கி, நறுக்கி சித்ரவதையில் துடிதுடித்துக்கிடக்கவும் காரணமான பாசிசப் போர். 30 ஆண்டு கால அகிம்சைப் போராட்டங்களும் 30 ஆண்டு கால ஆயுதப் போராட்டங்களும் உலகம் விழித்து இருக்கும்போதே, ரத்தச் சரித்திரம் ஆயின... நம் எல்லோரின் இயலாமையின் குற்ற உணர்வைத் தூண்டியபடி. மண்ணுக்குள் புதைந்துபோனவர்கள் பாதி என்றால், மீதி மக்கள் நிலம் அகன்றும், புலம்பெயர்ந்தும் சபிக்கப்பட்டுத் திரிகிறோம். இந்தத் தொடர் துன்பத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது? தமிழ்கூர் நல்லுலகம் ஆனந்த விகடனையும் நன்கு அறியும். இந்திய விடுதலைப் போராட்டக் கா…
-
- 16 replies
- 3.8k views
-
-
தமிழர்களின் வாழ்வுரிமையும் இந்தியாவின் பாதுகாப்பும் தமிழரின் தாயகப் பூமியான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் கையை விட்டு சென்றால் இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். இந்தப் பேராபத்தை கருத்தில் கொண்டு இதனைக் கரிசனையில் எடுத்து இந்திய அரசாங்கம் தமது வெளிவிவகாரக் கொள்கைகளில் மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியிருக்கின்றார். இந்திய ஊடகவியலாளர் தி. இராமகிருஷ்ணன் எழுதிய '' ஓர் இனப்பிரச்சினையும் ஓர் ஒப்பந்தமும்'' என்ற நூலி…
-
- 16 replies
- 2.1k views
-
-
விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை: - தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு! [Monday 2015-04-20 20:00] விடுதலைப்புலிகளுடன் எங்களுக்கு தொடர்பு இல்லை என்று இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் அறிவித்து உள்ளார். இது தொடர்பாக இலங்கையின் முக்கிய தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரும் எம்.பி.யுமான சுமந்திரன் கூறும்போது, ''எங்களுக்கு விடுதலைப்புலிகளுடனோ, அவர்களது கொள்கைகளுடனோ எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடி வருகிறோம். ஆனால், நாங்கள் தீவிரவாதத்தை ஆதரிப்பதும் இல்லை, ஊக்குவிப்பதும் இல்லை. இது அனைவருக்கும் தெரியும். விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் உருவாகும் என்ற வருத்தம் யாருக்கும் தேவையி…
-
- 16 replies
- 966 views
-
-
சித்திரை புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டுக்குள்ளேயே மட்டுப்படுத்துங்கள் தமிழ் , சிங்கள புத்தாண்டு அனுஷ்டானங்களை வீட்டினுள் குடும்ப உறுப்பினர்களுடன் மாத்திரம் மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் நிலைமையால் நாடு பூராகவும் தற்போது ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கின்றது. இதனால் புத்தாண்டு சம்பிரதாயங்களையும் வீட்டுக்குள்ளேயே செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நிலைமையை கருத்திற்கொண்டு முடிந்தளவுக்கு தமது வீட்டுக்குள்ளேயே தமது குடும்ப உறுப்பினர்களுடன் அவற்றை அனுஷ்டிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் அந்த காலப்பகுதியில் வீட்டை விட்டு வெளியில் செல்வோ , நிகழ்வுகளை நடத்தவோ வேண்டாமெனவும் மக்களுக்கு அரசாங்கத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. -(3) …
-
- 16 replies
- 2.1k views
-
-
போரை நிறுத்த தாம் தயார் என்பதை புலிகள் அறிவிக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை [சனிக்கிழமை, 08 நவம்பர் 2008, 09:50 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] இலங்கைத் தமிழர்களின் உரிமைக்காகப் போராடி வரும் விடுதலைப் புலிகள் போரை நிறுத்திக்கொண்டு பேச்சுவார்த்தை மூலமாக அமைதி வழியில் தீர்வைக் காண்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அறிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்திருக்கின்றது. இது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார். போரை நிறுத்துமாறு ஒரு தரப்புக்கு மட்டும் நிர்ப்பந்தம் கொடுக்க முடியாது என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தெரிவித்துள்ள கருத்தை அடுத்தே தா.பாண்ட…
-
- 16 replies
- 2.7k views
-
-
தமிழ் மக்களிற்கு நீதிகேட்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை நோக்கி சிவந்தன் இன்று 13வது நாளாக தனது மனிதநேய நடை பயணத்தைத் தொடர்ந்து வருகின்றார். சிவந்தன் நடந்து செல்லும் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக இன்று காலை தாமதமாகவே அவரது நடை பயணம் ஆரம்பித்திருந்தது. இன்று காலை முதல் நண்பகல்வரை 10 கிலோமீற்றர்கள் அவர் நடந்துள்ளார். சிவந்தனுடன் இன்று 11 பேர் இணைந்து நடந்து செல்லுகின்றனர். எதிர்வரும் 20அம் திகதி ஈகப்பேரொளி முருகதாசன் திடலில் (ஐ.நா முன்றலில்) இறுதிநாள் கவனயீர்ப்பு எழுச்சி நிகழ்வை நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகின்றது. அனுமதி பெறப்பட்டதும் அது பற்றி அறிவிக்கப்படும் என சுவிஸ், மற்றும் ஐரோப்பிய தமிழ் அமைப்புக்கள் தெரிவித்துள…
-
- 16 replies
- 1.3k views
-
-
யாழ். மாநாகரசபைக் கூட்டத்திலிருந்து முஸ்லிம் பிரதிநிதிகள் வெளிநடப்பு முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி, யாழ். மாநகர சபை முஸ்லிம் பிரதிநிதிகள் இன்றைய சபைக் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்தனர். யாழ். மாநகர சபையின் இன்றைய கூட்டம் யாழ். மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது. கூட்டத்தின் ஆரம்பத்தில் யாழ். முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்தின் தடைகள் குறித்து கவனயீர்ப்பு பிரேரணையொன்று யாழ்.மாநகர சபை உறுப்பினரான சட்டத்தரணி எம்.எம். மோகேஸ்ஸினால் கொண்டுவரப்பட்டு சபையில் விவாதிக்கப்பட்டது. மீளக்குடியேறும் முஸ்லிம்களுக்கென தனியான கொள்கை அமுலாக்கப்பட வேண்டும், யாழ். …
-
- 16 replies
- 1.1k views
-
-
மலேசியா தமிழ் இளைஞர்கள் சிலர் கார் தரிப்பிடத்தில் பட்ட பகலில் பாடசாலை மாணவிகளிடம் அநாகரிமாக நடந்து கொண்டுளனர் இவ் ஒளிப்பதிவில் இளைஞர்களின் தகாத வார்த்தை பிரயோகம் காரணமாக சில வார்த்தை பிரயோகங்கள் ஒலி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. மலேசியன் காவல் துரையின் ஒரு முறைப்பாடு லிங்க் போட்டுள்ளேன் தயவு செய்து .உங்களால் முடிந்த அளவு முறைப்பாடுகளை செய்யுங்கள் இன்னுமொரு தடவை எங்கள் சகோதரிகள் நடுவீதியில் தெரு நாய்களால் குதரப்படக்கூடாது. http://www.youtube.com/watch?v=p3Vyibqz61I http://ulavan.net/?p=4084
-
- 16 replies
- 1.8k views
-
-
120 பேர் பலி, 280 பேர் காயம்.கிளிநொச்சி நோக்கிய இருமுனை முன்னகர்வு முறியடிப்பு, ராணுவம் மலையாளபுறம் வரை பிந்தள்ளப்பட்டது ! புதன்கிழமை நடந்த கிளிநொச்சியைக் கைப்பற்றும் மோதல்களில் ராணுவம் அறிவியல் நகரிலிருந்து மலையாளபுறம் வரை பினதள்ளப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் நேற்று வியாழக்கிழமை வன்னியில் தெரிவித்துள்ளனர். புதுமுறிப்புப் பகுதியில் இருந்து முன்னேற எத்தனித்த விசேட படைகள் மீது புலிகள் நடத்திய எதிர்ப்புச்சமரில் ராணுவத்துக்கு ஏற்படுத்தப்பட்ட கடுமையான இழப்புக்கள் அந்நடவடிக்கையை தடுத்து நிறுத்தியுள்ளது.இந்த முறியடிப்புச் சமர்களில் ராணுவத்தில் பல இளம் பராயத்தினர் கொல்லப்பட்டைருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுட
-
- 16 replies
- 4.1k views
-
-
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப்பிரேரணை அறிக்கை 106 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது. அறிக்கைக்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் கிடைத்தன. ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் அறிக்கைக்கு எதிராக வாக்களித்தன. http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56734-2013-01-11-13-16-28.html
-
-
- 16 replies
- 1.5k views
-
-
2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை: 27 ஜூலை 2012 2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவிற்கு இலங்கை ரூபாவாகினிக் கூட்டுத்தாபன குழுவினருக்கு அனுமதி இல்லை:- 2012 லண்டன் ஒலிம்பிக் துவக்கவிழாவான இன்று இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தொலைக்காட்சியான ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் ஊடகவியலாளர்கள் ஒலிம்பிக் அரங்கிற்கு அனுமதிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒலிம்பிக் தொடக்க விழாவை இலங்கை நேயர்களுக்கு ஒளிபரப்பவும் செய்திகளை அனுப்பவும் பிரித்தானியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தொலைக்காட்சிக் குழுவினர் ஒலிம்பிக் ஆரம்பவிழாவிற்கு அனுமதிக்கவில்லை என தெரியவருகிறது. எனினும் இதற்கான உத்தியோகபூ…
-
- 16 replies
- 2.6k views
-
-
மட்டு – வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி மீது பாலியல் குற்றச்சாட்டு October 21, 2020 Share 30 Views மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள யுனானி ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி, தங்கள் மீது பாலியல் பலாத்காரம் மேற்கொள்வதாக குறித்த வைத்தியசாலையின் பெண் வைத்தியர் மற்றும் உத்தியோகத்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இன்று மட்டு. ஊடகத்திற்கு வருகைதந்த குறித்த பெண் உத்தியோகத்தர்களும் ஆண் உத்தியோகத்தர்களும் இது தொடர்பான ஊடக சந்திப்பொன்றினை ஏற்பாடுசெய்திருந்த…
-
- 16 replies
- 2.4k views
-