ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142762 topics in this forum
-
ஜெனிவாவில் தீக்குளிப்பேன்! - அனந்தி எச்சரிக்கை. [saturday 2015-06-06 09:00] எனக்கும் எனது பிள்ளைகளுக்கும் நியாயம் வழங்க இந்த அரசாங்கம் தவறினால் ஜெனீவாவில் மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்னால் தீக்குளிப்பேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலியே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். "நான் இறந்து போனால் எப்படி வாழ வேண்டும் என்பதை என்னுடைய 3 பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுத்துள்ளேன்." என்றும் அந்த நேர்காணலில் அனந்தி சசிதரன் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=133456&category=TamilNews&language=tamil
-
- 16 replies
- 1.3k views
-
-
வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட ஈ.பி.டி.பி. ஏகமனதாக தீர்மானித்துள்ளது..... தொடர்ந்து வாசிக்க...http://tamilworldtoday.com/?p=22092
-
- 16 replies
- 1.5k views
-
-
Published By: VISHNU 30 AUG, 2024 | 03:21 AM தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக திருகோணமலை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் ச.குகதாசன் தலைமையில் திருகோணமலை தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் வியாழக்கிழமை (29) காலை 10.00 மணியளவில் முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது. இதன் பின்னர் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து சங்கு சின்னத…
-
-
- 16 replies
- 1k views
- 1 follower
-
-
சில நாட்களில் இலங்கை அரசியலில் ஈடுபடவுள்ளார் -கே.பி இலங்கை அரசால் கைதுசெய்யப்பட்டு, இலங்கை அழைத்துவரப்பட்டார் கே.பி என்றும், அவர் சிறையில் வாடுவதாகவும், அவரை இலங்கை அரசு சித்திரவதை செய்வதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், கே.பி அவருடன் தொலைபேசியில் பேசியிருந்தார், கே.பி இவருடன் பேசினார் என அரசல் புரசலாக பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி இருந்தது. ஆனால் தற்போது 9 பேர் அடங்கிய தமிழர்கள் குழு ஒன்று அவரைச் சென்று சர்வசாதாரணமாக பார்த்துவிட்டு திரும்பியுள்ளது. அதைத் தொடர்ந்து கே.பி நடத்திய பத்திரிகையாளர் மாநாடும் அதன் விபரங்களையும் லக்பிம வார ஏடு பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: சிறீலங்காவுக்கு அழைத்துவரப்பட்ட குமரன் பத்மநாதன் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படுவதாக…
-
-
- 16 replies
- 2.7k views
-
-
அண்மைக் காலமாக எங்கட தாயகத்தில (இதில எல்லாம் வடக்கு கிழக்கு பிரிஞ்சில்ல.. கொக்குவிலிலையும் பிள்ளையை பெத்து ரோட்டில போடுது.. மட்டக்களப்பிலும் போடுது..) இந்தப் பெண்கள் செய்யுற கூத்து தாங்க முடியல்ல. பிள்ளையை பெத்துகுதுகள்.. பிறகு ரோட்டில போட்டிட்டு ஓடிடுதுகள். இவற்றிற்கு தீர்வு தான் என்ன.. இந்த உலகம் போற போக்கைப் பார்த்தா.. நாம நம்பாட்டில நமக்கு நல்லவங்களா இருக்கிறதே சோதனையா அமையும் போல இருக்கு. தவிர வேற தேவைல்லாத விடயங்களை கதைப்பது கூட அநாவசியம் என்பது போலப் படுகுது. ஒருத்தன்.. பிரபாகரன் என்ற ஒருத்தன்.. எதிரிக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த இனத்துக்குமே ஒரு சவாலாக (நல்லதை செய்விக்க) இருந்திருக்கிறான் என்பது இப்போ தெள்ளத் தெளிவாகி இருக்கிறது. ----------------…
-
- 16 replies
- 1.8k views
-
-
பல படையினர் ஒரு பெண்ணைக் கற்பழித்தனர்: போருக்குப் பின்னும் தொடரும் அட்டூழங்கள் அம்பலமாகிறது. Top News [Thursday, 2011-04-21 04:35:45] நேற்றய தினம் மாலை 7.00 மணிக்கு சனல் 4, மற்றும் அல்ஜசீரா தொலைக்காட்சியில் இலங்கை போர்குற்றம் தொடர்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளது. ஐ.நா நிபுணர்கள் குழு வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக இது அமையவுள்ளதாக அறிகிறது. ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கைக்கு எதிராக சிங்களம் சுமார் 10 லட்சம் கையெழுத்துக்களை திரட்ட ஆரம்பித்துள்ளது. ஆனால் தமிழ் மக்கள் இன்னும் விழிப்படையாது அப்படியே உள்ளனர் என்பது வேதனைக்குரிய விடையமாக உள்ளது. சனல் 4 தொலைக்காட்சி, மற்றும் அல்ஜசீரா போன்ற சர்வதேச தொலைக்காட்சிகள் தொடர்ந்தும் இலங்கை குறித்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருவத…
-
- 16 replies
- 2.4k views
-
-
மக்களுக்காக இராணுவத்தை வெளியேற்ற முடியாது என்கிறார்; அமைச்சின் செயலர் இராணுவத்தினரை வெளியேற்ற முடியாது என மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் ரஞ்சினி நடராஜபிள்ளை தெரிவித்துள்ளார். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் பெரும்பாலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களே உள்ளனர் இந் நிலையில் அப் பகுதிகளில் இராணுவத்தினரது முகாம்கள் அதிகளவில் இருப்பதால் அக் குடும்பங்கள் அச்சமின்றி குடியமர முடியுமா? என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இராணுவத்தினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முடியாது அவர்களோடு தான் இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் பெரும்பாலும் ஏனைய பிரதேசங்களிலும் மக்கள் இராணுவத்தினருடன் தானே இருக்கிறார்கள் இதற்கு நாம் எதையும் செய்ய …
-
- 16 replies
- 1.5k views
-
-
தேசிய கீதத்தை சிங்களத்திலும் தமிழிலும் இசைப்பதில் பிரச்சினையில்லை - அரசாங்கம் [ Tuesday,2 February 2016, 04:19:58 ] சுதந்திர தினக் கொண்டாட்டங்களின் போது சிங்களத்திலும் தமிழிலும் தேசிய கீதத்தை இசைப்பதில் பிரச்சினைகள் எதுவும் கிடையாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அரசியலமைப்பின் பிரகாரம் சிங்களமும் தமிழும் தேசிய மொழிகளாக வரையறை செய்யப்பட்டுள்ளதாக உள்விவகார அமைச்சர் வஜிர அபேயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார். இதன்பிரகாரம் எந்தவொரு அரச நிகழ்விலும் தேசிய கீதத்தை இரண்டு மொழிகளிலும் இசைக்க முடியும் என பிரதமர் அலுவலகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் கூறியுள்ளார். தேசிய கீதத்தை தமிழில் இசைப்பது புதிய நிகழ்வு அல்லவென சுட்…
-
- 16 replies
- 1.1k views
-
-
https://www.youtube.com/watch?v=8piXgc2fws0&t=20
-
- 16 replies
- 1.3k views
-
-
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுடன் தொடர்புடைய முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்றைய தினம் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் இதனை தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றிருந்த அப்போதைய இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புத்தூரில் வைத்து கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ரொபர்ட் பயஸ், சாந்தன், ஜெயக்குமார், முருகன், நளினி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின்னர் அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. எவ்வாறாயினும் தொடர்ந்து தாக்க…
-
-
- 16 replies
- 1.5k views
- 1 follower
-
-
இலங்கைக்கு எதிரான ஜெனிவா தீர்மானம் அமெரிக்காவின் முடிவில் மாற்றம் இல்லை; கூட்டமைப்புடனான நேற்றைய சந்திப்பில் பிளேக் குழு அதிரடியாக அறிவித்தது இலங்கை அரசு என்ன உறுதி மொழிகளை வழங்கினாலும் ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்தில் எதுவித மாற்றங்களையும் செய்யப்போவதில்லை என்று அமெரிக்கா நேற்று அதிரடியாகத் தெரிவித்திருக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான அமெரிக்கத் துணை இராஜாங்கச் செயலாளர் மரியா ஓட்டேரோ மற்றும் தெற்கு, மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் ரொபேட் ஓ பிளேக் ஆகியோர் நேற்று கொழும்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய சந்…
-
- 16 replies
- 1.1k views
-
-
தமிழீழம் உருவாகினால் கொழும்புத் தமிழ் மக்கள் அங்கு சென்றுவிட வேண்டும் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார். ... ...... சிவாஜிலிங்கம் பேசும் போது குறுக்கிட்ட மேர்வின் சில்வா ஆங்கில மொழியில் புலிகளை பேச்சுக்கு வருமாறு கோரினார். பின்னர் எனது ஆங்கிலம் உங்களுக்கு புரிகின்றதா? என்றும் மேர்வின் சிவல்வா, சிவாஜிலிங்கத்திடம் கேட்டார் அப்போது ஆளும் கட்சியினர் பலமாக சிரித்தனர். ... ..... http://www.eelampage.com/?cn=27378
-
- 16 replies
- 4.3k views
-
-
(திருத்தம் ஆவணப் படம் இணைப்பு)
-
- 16 replies
- 3.5k views
-
-
எதிர்வரும் ஜூன் மாதத்தில் நடைபெற இருக்கும் செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ளும் படி சோனியா காந்தி, மற்றும் மன்மோகன் சிங் ஆகியோரை நேரில் சென்று அழைப்பதற்காக டெல்லி செல்வதற்கு கருணாநிதி திட்டமிட்டுள்ளதாக சென்னைச் செய்திகள் தெரிவிக்கின்றன. டெல்லி செல்லும் கருணாநிதி சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரதீபா பட்டீல் ஆகியோரிடம் அழைப்பிதழ்களை நேரிடையாகக் கையளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஈழத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போதும் ஏனைய முக்கிய விடயங்களின் போதும் கடிதம் எழுதியே தனது கவலையை வெளியிட்டு வரும் கருணாநிதி தனது புகழ் பரப்பும் இந்த ஆடம்பர விழாவிற்காக டெல்லி வரை சென்று வர இருப்பது குறிப்பிடத்தக்கது. source: http://www.eelamweb.com/
-
- 16 replies
- 1.3k views
-
-
எதிர்வரும் நவம்பர் 14ம் நாள் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் எடுக்கப்பட்ட தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பில் வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சிறிலங்காவின் 1972, 1978ம் ஆண்டுகால அரசியலமைப்புக்களுக்கு தமிழ்மக்கள் சம்மதம் கொண்டிருக்கவில்லை. இரண்டு அரசியலமைப்புக்களும் தமிழ்மக்கள் மீது திணிக்கப்பட்டதாகும். எனவே அந்த அரசியலமைப்பின் கீழ் நடத்தப்படும் ஆட்சி சட்டரீதியான ஆட்சியல்ல. நிராகரிக்கப்பட்ட அந்த அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்ட நாடாளுமன்றமும், நிராகரிக்கப்பட்ட அரசியலமைப்பின் கீழ் நடைபெறுகின்ற தேர்தல்களும் தமிழ்மக்கள் தொடர்பாக சட்ட அதிகார…
-
-
- 16 replies
- 866 views
- 1 follower
-
-
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை. எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி(Sunil Handunnetti) தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய போது அவர் இதனை கூறினார். இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மீன்கள் உரிய தரத்தில் ஏற்றுமதி செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். உரிய தரத்தில் மீன் உற்பத்தி செய்வது குறித்த தெளிவின்மையே இதற்கான காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் இலங்கையில் மீன் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த 70 ஆண்டுகளாகவே நாட்டின் உற்பத்தி பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவ…
-
-
- 16 replies
- 892 views
- 1 follower
-
-
சீனாவின் அடுத்த இராணுவதளம் இலங்கையிலேயே உருவாகும் என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி கல்லூரியின் எய்ட்டேட்டா ஆய்வகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் எண்ணெய் தானியங்கள் மற்றும் அரிய உலோகங்கள்; இறக்குமதி போன்றவற்றில் சர்வதேச வர்த்தகத்தை பாதுகாக்க துறைமுகம் துறைமுக கட்டமைப்பை நிறுவுவதில் சீன வணிக நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள அதிக முதலீட்டை அடிப்படையாக வைத்து ஆய்வினை மேற்கொண்டுள்ள இந்த ஆய்வகம் சீனாவின் அடுத்த வெளிநாட்டு துறைமுகம் இலங்கையில் அமையலாம் என தெரிவித்துள்ளது. உலகளாவிய அபிலாசைகளை பாதுகாத்தல் -சீனாவின் துறைமுக தடம் மற்றும் எதிர்கால வெளிநாட்டு கடற்படை தளங்களுக்கான தாக்கங்கள் எ…
-
- 16 replies
- 1.2k views
- 2 followers
-
-
மோடியை வரவேற்றார் ரணில்! June 9, 2019 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். போயிங் 737 என்ற விமானத்தினூடாக இன்று காலை 11.00 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் உட்பட 59 பேர் அடங்கிய தூதுக்குழுவினர் சென்றடைந்தனர். அத்துடன் அவரது பாதுகாப்பு கருதி இந்தியாவிலிருந்து மற்றுமோர் விமானமும் விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. இதன் பின்னர் 11.15 மணியளவிலிலிருந்து விமானத்தை விட்டு தரையிறங்கிய இந்தியப் பிரதமர் மோடிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் வரவேற்பளித்ததுடன் இந் நிகழ்வில் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். #நரேந்திரமோடி #பண்டாரநாயக்கசர்வதேசவிமானநிலையம் #…
-
- 16 replies
- 1.7k views
-
-
ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது: அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை ஹலால் சான்றிதழை விலக்கிக் கொள்ள முடியாது. அல்கொய்தா மற்றும் தலிபான் போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு உலமா சபை நிதியுதவி வழங்குவதாக கூறும் குற்றச்சாட்டு அடிப்படைத் தன்மையற்றது என அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா சபை தெரிவித்துள்ளது. சுமார் 85 சதவீதமான சிங்கள் வர்த்தகர்கள் ஹலால் சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ளனர். ஹலாலுக்கு எதிரான குறிப்பிட்ட சிலரின் எதிர்ப்பினால் அனைத்து வர்த்தகர்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஹலாலுக்கும் முஸ்லிம்களுக்கு எதிராகவும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் அச்சபை வலியுறுத்தியுள்ளது. http://www.vi…
-
- 16 replies
- 1.3k views
-
-
http://youtu.be/4BtinJImE3M
-
- 16 replies
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனுக்கு கட்சித் தொண்டர்களினாலும் ஆதரவாளர்களினாலும் கிளிநொச்சியில் அமோக வரவேற்பளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புச் சார்பாகப் போட்டியிட்டு அதிகப்படியான விருப்பு வாக்குக்களால் தெரிவுசெய்யப்பட்டு முன்னிலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்டக் கிளைக் காரியாலயமான அறிவகத்தில் கட்சித் தொண்டர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆதரவாளர்களால் வரவேற்றுக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை 5.00 மணியளவில் கிளிநொச்சிக் க…
-
- 16 replies
- 893 views
-
-
சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு... தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன். தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த ஊடக சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இன அழிப்பு யுத்தத்துக்கு தலைமை தாங்கி கொண்டு இருந்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்தான். இன்றைய பிரதமர் அன்றைய ஜனாதிபதியாகவும் இன்றைய ஜனாதிபதி அன்றைய பாதுகாப்பு செயலாளராகவும…
-
- 16 replies
- 1.5k views
-
-
http://1paarvai.adadaa.com/2010/05/20/power-struggle-world-tamil-movement-%e0%ae%89%e0%ae%b2%e2%80%8c%e0%ae%95%e2%80%8c%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e2%80%8c%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e2%80%8c%e0%ae%b0%e0%af%8d/ தமிழர்கள் அனைவருக்கும் இந்த மாதம், இந்த நாட்கள் ஒரு மிகவும் துன்பகரமான காலம்; வலி சுமந்த மாதம். 40,000 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம் என முன்னாள் ஐநா சபாநாயகர் கூறியிருந்தார். எம் தமிழீழத் தேசத்தின் தலைவரையும் இழந்த[?] மாதம். இந்த ஒரு வருட காலம் கடந்த பின்னும், எம் மதிற்புக்குரிய தலைவரை துறந்த பின்னும், நாம் ஏன் இன்னும் தமிழீழக் கனவோடு சிதறிக்கிடக்கின்றோம்? தலைவர் இறந்துவிட்டார்? இற…
-
- 16 replies
- 1.7k views
-
-
அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில்! அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற எதிர்பாராத விபத்து ஒன்றில் ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்து குறித்த தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை இது வரையில் வெளியிடப்படவில்லை எனவும் விபத்தில் காயமடைந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சிறிலங்கா கார்டியன்” செய்தி வெளியிட்டுள்ளது. http://www.thedipaar...ws.php?id=40914
-
- 16 replies
- 1.7k views
-
-
June 23, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கான தண்டனை கொலை என இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள, பாடசாலை இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. …
-
- 16 replies
- 1.6k views
-