ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
மகிந்தவின் படுகொலைகளை எதிர்கொண்டு, தமிழீழ தனியரசை நிறுவுவதே ஒரே வழி - பா.நடேசன் மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழீழ தேசத்திற்கும் ஏற்பட்ட பேரிழப்பு என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற மாமனிதர் சிவநேசனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாமனிதர் சிவநேசனின் இழப்பு எமது விடுதலைப் போராட்டத்திற்கும், தமிழீழ தேசத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு. இவ்வாறான இழப்புக்களின் மத்தியில் எமது விடுதலைப் போராட்டம் முழுவீச்சுடன் நகர்ந்து வந்துள்ளது. சிவநேசனை எனக்கு 20 வருடங்களுக்கு மேலாகத் தெரிவியும். இவர் இளம் வயதிலிருந்து புரட்சிகர எண்ணங்களுடனும், எமத…
-
- 2 replies
- 2.5k views
-
-
இந்திய தேசமே! எங்கள் கைகளில் ஏன் யுத்தக் கருவிகளைக் கொடுத்தாய்? : பாரிஸ் ஈழநாடு இந்திய தேசமே! எங்கள் கைகளில் ஏன் யுத்தக் கருவிகளைக் கொடுத்தாய்? இந்திய தேசமே! ஏன் எங்கள் வாழ்வை அழித்தாய்? இவ்வாறு பாரிஸிலிருந்து வெளிவரும் இன்றைய ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் சிதைக்கப்பட்டு, அவர்களுடன் இறுதிவரை இருந்த காரணத்தால் மூன்று இலட்சம் தமிழர்கள் முள்வேலி முகாமினுள் முடக்கப்படடுள்ள நிலையில் புலம் பெயர் தேசத்து மக்களின் அணையாத எழுச்சியானது இலங்கைக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. ‘விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விட்டார்கள்’ என்ற…
-
- 29 replies
- 2.5k views
-
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்மீதான விமர்சனங்களை முறியடிக்க பிரதேச வாதத்தைக் கையிலெடுப்பது அபாயகரமானது முள்ளிவாய்க்கால் பேரவலத்தின்போதும், அதற்குப் பின்னரான முள்வேலி முகாம் பெரும் அவலத்தின் போதும் ஊற்றுக் கண் அடைக்கப்பட்டிருந்த சில பேனாக்கள் இப்போது பிராந்தியவாதம் பேசி, சிங்கள தேசத்தின் பிடிக்குள் சிக்கிக் கொள்ளாத புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலும் பிராந்திய விசத்தைப் பரப்ப ஆரம்பித்துள்ளார்கள். ஒரு ஊடகவியலாளரின் பணியை விமர்சிப்பது அழகல்ல என்றாலும், திரு. இரா. துரைரட்ணம் அவர்களால் திட்டமிட்டுப் பரப்பப்படும் 'வடக்கு - கிழக்கு' என்ற பிராந்திய பேத பிரிவினை விசத்தை அனுமதிக்க முடியாது என்ற நிலையில் இதனை எழுதுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. மிகவும் அபாயகரமான இந்த முன…
-
- 25 replies
- 2.5k views
-
-
வங்குரோத்து அடைந்த இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் முதற்கட்ட கடன் தொகையை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. அடுத்து வரும் சில தினங்களில் கடன் தொகை கிடைக்கவுள்ள நிலையில், கடுமையான கட்டுப்பாடுகளை சர்வதேச நிதியம் விதித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியின் முதல் தவணையாக 333 மில்லியன் டொலர்கள் சில தினங்களில் கிடைக்கவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் அடிப்படையில் இந்த மூன்று பில்லியன் டாலர்கள் நான்கு ஆண்டுகளில் தவணைகளில் வழங்கப்படும். இலங்கை அமுல்படுத்த வேண்டிய சர்வதேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்டுள்ள முக்கிய நிபந்தனைகள் வெளியாகி உள்…
-
- 32 replies
- 2.5k views
- 1 follower
-
-
விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைதுசெய்யவதற்கு சட்டநிபுணர்களுடன் ஆராய்ந்து நடவடிக்கை - கருணாநிதி 1/30/2008 1:07:13 AM வீரகேசரி இணையம் - விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களை கைதுசெய்ய வேண்டும் என்று கோரப்படுகின்றது. அவ்வாறு கைதுசெய்ய சட்டத்தில் இடம் உள்ளதா என்பதை சட்ட நிபுணர்களுடன் ஆராய்ந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறினார். தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்பது குற்றமாகக் கருதி நடவடிக்கை எடுக்கும் வகையில் வழக்கறிஞர் குழுவொன்றை அமைத்து அவர்கள் மூலம் ஆராய்ந்து இதை தடுப்பதற்கு சட்டம் கொண்டுவர அரசு தயாராக இருக்கின்றது என்றும் அவர் சொன்னார். தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினரான பிற்றர்…
-
- 18 replies
- 2.5k views
-
-
ஆங்கிலத்தில் இருப்பது அவர்கள் உண்மையில் எழுதியது அத்ஹு வெட்ட்டி ஒட்டப்பட்டு உள்லது.தமிழில் இருப்பது சிங்களம்ம் கலந்த ஆங்கிலத்தில் அவர்கள் எழுதியதன் மொழி பெயர்ப்பு. இந்த தகவல் எடுக்கப்பட்ட தளம் முக்கியம் இல்லை என கருதுவதனால் மறைகப்பட்டுள்ளது BUA Senior Member-Machan the latest one- WELLAWATTE = WELLAWATTEY மச்சான் கடைசிய்யா வந்தது வெள்ளவத்த=வெள்ளவத்தை deffa Senior Member-aiyo mama inne wallawatte..thama ehema wela nahe....there are a loto of ltte ppl aroun ma place... நான் வெள்ளவத்தையில் தான் இருகிறன் இன்னும் அந்த நிலமை வரவில்லை என்னை சூறி கனக்க ltte ஆக்கள் இருகிராங்கள் BUA Senior Member-Quote: No machan I have said that bec…
-
- 5 replies
- 2.5k views
-
-
போர்க்குற்றங்களுடன் சிங்கள அரசு நேரடி தொடர்பு - புதிய ஆதாரங்கள் !! The Sri Lankan army ordered extra-judicial killings and assassinations during the final days of the country’s civil war, according to allegations made by a former member of the army. The source made the statements in an affidavit, obtained by The International as a part of an investigative report on the civil war, published today. The allegations were also accompanied by statements made by a witness who claims that he saw a number of serious war crimes being committed against civilians. The assertions of the first source, who held a very senior position in the armed forces during the final period…
-
- 11 replies
- 2.5k views
-
-
சிறிலங்கா படையினரின் பல கிலோ மீற்றர் தூரம் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதுடன் கிளிநொச்சிக்கு அண்மையாக இருந்த படையினரின் பீரங்கி நிலைகளையும் கைப்பற்றியுள்ளனர் என்று கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா படையினர் இந்த வாரம் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளனர். படையினரின் 58 ஆவது டிவிசன் படையணியின் முன்னணி நிலைகளை தகர்த்தவாறு விடுதலைப் புலிகளின் 600 உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளனர். விடுதலைப் புலிகளின் இந்த பெருமெடுப்பிலான ஊடுருவல் காரணமாக ஏ-9 பாதையின் ஊடான படையினரின் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை மீள கைப்பற்ற முடியாத நிலையில் 58 ஆவத…
-
- 3 replies
- 2.5k views
-
-
-
- 3 replies
- 2.5k views
-
-
ஆப்பிழுக்கத் தயாராகும் பொன்சேகா -ப.தெய்வீகன்- எல்லோரும் ஏறிவிழுந்த கழுதையில் சக்கடத்தாரும் எறி சறுக்கி விழுந்தாராம் என்ற நக்கல் மொழி ஒன்று எம் மக்களிடையே வழக்கத்தில் உள்ளது. பிரபாகரனை பிடிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு வடக்கில், மேல்வெடி வைத்துக்கொண்டிருக்கும் சிறிலங்காவின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் அண்மைக்கால அறிக்கைகளைப் பார்த்தால் இவர் இராணுவத்தளபதிகள் வரிசையில் அடுத்த சக்கடத்தார் என்பதில் எந்த ஐயமும் இல்லை. சிங்கள தேசமும் அதன் படைகளும் எதனை எல்லாம் புரிந்து வைத்திருக்கின்றன என்பதனை நோக்குவதை விட எவற்றை எல்லாம் இன்னமும் புரியாமல் இருக்கிறது என்பதனை பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் உள்ளது. தற்போது விடுதலைப் புலிகளின் பெர…
-
- 9 replies
- 2.5k views
-
-
யாழ் முன்னிரங்க நிலைகளில் படைக்கலக் குவிப்பு யாழ் குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறீலங்காப் படையினர் கடந்த சில நாட்களாக முன்னரங்க நிலைகளை நோக்கி மிக அதிகளவிலான படைக் குவிப்பையும், படைக்கல நகர்த்தலையும் மேற்கொண்டு வருகின்றனர். யாழ் குடாநாட்டின் மூன்று பிரதான வீதிகளை காலையும், மாலையும் மக்கள் போக்குவரத்துக்குத் தடை செய்யும் படையினர், இந்தப் படைக்கல நகர்த்தலை மேற்கொண்டு வருகின்றனர். முன்னரங்க முகாம்களில் அளவுக்கு அதிகமான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால், அருகிலுள்ள மக்களின் வீடுகளுக்குச் செல்லும் படையினர் தொல்லை கொடுத்து வருகின்றனர். இதேவேளை, தென்மராட்சி, வலிகாமம் போன்ற பகுதிகளில் அமைந்துள்ள சிறீலங்காப் படையினரின் முகாம்களுக்கு அருகிலுள்ள மக்கள், சிறீ…
-
- 10 replies
- 2.5k views
-
-
சிறிலங்காப் படையினரின் கடல்வழி வழங்கலை தடுப்பதற்கான தாக்குதல்களை உடனடியாகவே தொடங்ககவுள்ளதால் பொதுமக்கள் அவற்றில் பயணிப்பதை தவிர்க்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர். யாழ். குடாநாட்டில் உள்ள பொதுமக்களின் போக்குவரத்து எனக்கூறிக்கொண்டு குறைந்தளவிலான பொதுமக்களை ஏற்றிக்கொண்டு பெருமளவு படையினரையும் ஆயுதத் தளபாடங்களையும் சிறிலங்காப் படையினர் கப்பல்களில் கொண்டு செல்கின்றனர். பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி படையினர் பாரிய படையெடுப்புகளை முன்னெடுக்க தயாராகி வருகின்றது. படையினரின் கடல்வழி வழங்கலை தடுப்பதற்கான தாக்குதல்களை உடனடியாகவே ஆரம்பிக்கவுள்ளதால் பொதுமக்கள் அவற்றில் பயணிப்பதை தவிர்க்குமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் தமது…
-
- 5 replies
- 2.5k views
-
-
CNN - 11th May 2009 http://edition.cnn.com/2009/WORLD/americas...st/#cnnSTCVideo CNN iReport http://www.ireport.com/docs/DOC-256896
-
- 0 replies
- 2.5k views
-
-
'நவநீதம்பிள்ளை ஒரு பூனை' கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! [Thursday, 2013-03-21 17:56:29] இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை எதிர்த்து தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று இன்று வியாழக்கிழமை காலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்னால் இடம்பெற்றது.கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து ஆரம்பமான இவ் ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி காலி வீதியில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் வரை சென்று நிறைவடைந்தது. ஆர்ப்பாட்டப் பேரணியில் ஈடுபட்டோர் "அமெரிக்காவின் தீர்மானங்கள் எமக்குத் தேவையில்லை", "நவநீதம்பிள்ளை ஒரு பூனை", "இந்தியாவின் றோவும் அமெரிக்காவின் சி.ஐ.ஏ.யும் இதற்கு பின்னணி", "நாம் யாருக்கும் அடிபணிய மாட்டோம்" போன்ற கோஷங்களை எழு…
-
- 0 replies
- 2.5k views
-
-
சட்டவிரோத ஆயுத முகவர்களின் மூலம் அதி நவீனரக ஆயுதங்களை புலிகள் சீனாவிலிருந்து அண்மையில் கொள்வனவு செய்துள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன. இதேவேளை, இறுதிப் போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் உக்ரேய்னிலிருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாக பிரபல சிங்கள வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. உடனடியாக ஆயுதங்களை விநியோகிக்குமாறு புலிகளின் தலைமைத்துவம் உக்ரேய்னில் உள்ள ஆயுத முகவர் நிறுவனமொன்றிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. உக்ரேய்ன் சட்டவிரோத ஆயுத சந்தையில் மிகவும் குறைந்த விலையில் ஆயுதங்களை கொள்வனவு செய்ய முடியும் எனவும் தெரியவருகிறது. ரி-56 துப்பாக்கியொன்று 4000 முதல் 5000 ரூபாவிற்…
-
- 10 replies
- 2.5k views
-
-
"அவர்களை அழித்துவிடுங்கள்"- எஸ்.எம்.ஜி) "கோத்தை படுகிற பாடு கிடக்க, குத்தியன் எதுக்கோ அழுதானாம்" என்றொரு பழமொழி இன்னும் ஈழத்தில் சில பகுதிகளில் வழக்கில் இருக்கிறது. இலங்கையில் நடக்கும் சில சம்பவங்கள் இந்தப் பழமொழியைத்தான் நினைவூட்டுகின்றன. கிழக்கிலங்கையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதினான்கு உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்தல் நடைபெற விருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்தேர்தலில் போட்டியிடு வதற்காக ஒரு கூட்டணி அமைக்கப் பட்டிருப்பதாக ஜனாதிபதி மகிந்தாவின் சிந்தனைக்கு தமிழில் வியாக்கியானம் செய்யும் பொறுப்பை உடையவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரும் சமூக நலவாழ்வுத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அறிவித்திருக்கிறார். கிழக்கு குறிப்பாக …
-
- 0 replies
- 2.5k views
-
-
சிறிலங்காப் படைகள் எப்பாடுபட்டாவது கிளிநொச்சியை இந்த ஆண்டுக்குள் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் கடும் முனைப்பாகப் போரிட்டு வருகின்றன. நத்தார் தினத்தை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்யச் சொல்லி கிறிஸ்தவ ஆயர்களிடம் இருந்து வந்த கோரிக்கையையும் நிராகரித்து விட்டு சிறிலங்கா அரசு கடுமையான தாக்குதலை கிளிநொச்சியை நோக்கி தொடுத்து வருகின்றது. ஏற்கனவே மாவீரர் தினமாகிய நவம்பர் 27க்குள் கிளிநொச்சியை கைப்பற்றி விடுவதாக சிறிலங்கா அரசு சபதம் செய்திருந்தது. சிங்கள இனவாத அமைப்புகளும் கிளிநொச்சியை கைப்பற்றிய படையினருக்கு வாழ்த்துத் தெரிவித்து சுவரொட்டிகளை தயார் செய்து வைத்திருந்தன. நவம்பர் 26 அன்று சில சிங்கள ஊடகங்கள் கிளிநொச்சிக்குள் சிறிலங்காப் படைகள் நுழைந்து விட்டதாகவும், அடுத்…
-
- 0 replies
- 2.5k views
-
-
Sunday, 06 March 2011 16:33 கேணல் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர் கனடாவில் தேசியம் வளர்க்கிறார் - திடுக்கிடும் தகவல்கள். யாழ் குடாநாட்டை விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கு காரணமாக இருந்தவரும், அப்போது யாழ். மாவட்டத் தளபதியுமான கேணல் கிட்டு மீது 1987 மார்ச் மாத இறுதிப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் வைத்து கிரனைட் தாக்குதல் நடாத்தப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்தத் தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற விபரங்களை தற்போது அதில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களே இணையங்களிற்குத் தெரிவித்துள்ளனர். இத் தாக்குதல் சிறீலங்காவின் உளவுப்படைகளால் மேற்கொள்ளப்பட்டதாகவே ஆரம்பத்தில் சந்தேகிக்கப்பட்டது.முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் “மே 1…
-
- 2 replies
- 2.5k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: செங்கலடியில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் பிரதான முகாம் மீது இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 12:15 நிமிடமளவில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதலில் கருணா குழுவைச் சேர்ந்த நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆறு பேர் விடுதலைப் புலிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். முகாம் தாக்கி …
-
- 9 replies
- 2.5k views
-
-
போராட்டம், பயங்கரவாத எனும் போர்வையில் தமிழ் மக்கள் அடக்கபட்டு, அவர்களது உரிiமைகள் ஒடுக்கப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. இழந்த உரிiமைகளைப் பெற்று புதிய அரசியல் பாதையில் நாம் செல்ல வேண்டும்." இவ்வாறு த.ம.வி.பு. அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதி சூளுரைத்துள்ளார்;. மேலும், நாம் போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்லர். தமிழீழம் கிடைத்தால் நாமும் சேர்ந்து ஆளுவோம். எனினும், தமிழர்களின் போரட்டம் பயங்கரவாதம் எனச் சித்தரிக்கபட்டு, அதைக் கொண்டு மாற்று இனத்தவர்கள் தமது இருப்பைத் தக்க வைக்கும் நிலையைத் தொடரவிடக்கூடாது. நாமும் அரசியல் ரீதியில் பலம் பெறவேண்டும்'. மேலும் தெரிவித்ததாவது : இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் நல்…
-
- 7 replies
- 2.5k views
-
-
புத்தாண்டில் தமிழீழப் பிரகடனமா? அதனைக் கொண்டாட உலகத் தமிழர் தயார் : நெடுமாறன் ஆக்கம்: கொழும்பு நிருபர் 29. அக்டோபர் 2007 18:33 புத்தாண்டில் விடுதலைப் புலிகள் தமிழீழப் பிரகடனம் செய்யவிருக்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது. சிறிலங்கா அமைச்சர் ஒருவரே அதனைக் கூறிவருகின்றார். அச்செய்தி உண்மையாயின் அதனைக் கொண்டாட உலகத் தமிழர்கள் காத்துக்கொண்'டிருக்கின்றார்கள் என தமிழ்த் தேசிய இயக்கத் தலைவர் பழ நெடுமாறன் அறிவித்திருக்கின்றார். இது தொடர்பாக விரிவான அறிக்கை ஒன்றை நெடுமாறன் வெளியிட்டிருக்கின்றார். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: "2008ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தமிழீழ சுதந்திரப் பிரகடனத்தை விடுதலைப் புலிகள் அறிவிக்க இருப்பதாக சிங்கள அமைச்சர் ஜெயராஜ் பெ…
-
- 1 reply
- 2.5k views
-
-
SLN vessel sunk, 7 killed in Mannar seas - LTTE [TamilNet, Friday, 06 April 2007, 07:09 GMT] Seven Sri Lanka Navy personnel were killed and a SLN gunboat was sunk after a naval clash when three Sri Lankan gunboats blocked a Sea Tiger patrol in Mannar waters at 11:15 a.m. Friday, Liberation Tigers Military Spokesman Irasiah Ilanthirayan said. The clash took place inside LTTE's territorial waters, according to the Tiger military spokesman. "Our Patrol Unit Commander reported seven enemy casualties after the encounter which lasted for 15 minutes," Mr. Ilanthirayan said. There were no casualties on LTTE side, he further said. Sri Lankan naval sou…
-
- 6 replies
- 2.5k views
-
-
விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம்: ஜோர்தானிய கப்பல் கப்டன். தமிழீழ விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் மகிழ்வுடன் இருக்கின்றோம் என்று ஜோர்தானிய கப்பலின் கப்டனான ஈராக் நாட்டைச் சேர்ந்த ரமாஸ் எஸ் அப்துல் ஜபார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் காக்கி நாடாவில் இருந்து அரிசி ஏற்றிக்கொண்டு தென்னாபிரிக்கா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இலங்கைக்கு வடக்குப் பகுதி கடல் பரப்பில் கப்பலின் இயந்திரம் செயலிழந்து விட்டது. அதனை திருத்தும் நிலை எம்மால் இயலாது போன நிலையில் கப்பல் கரைக்கு நெருக்கமாக அடித்துச் செல்லப்பட்டபோது எமது கப்பலை சில படகுகள் சூழ்ந்து விட்டன. படகுகளில் இருந்தவர்கள் கப்பலில் ஏறி வ…
-
- 2 replies
- 2.5k views
-
-
நீங்கள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் அதிர்வு, jaffna news, tamil cnn செய்திப்பக்கத்தில் போட்டிருந்த யாழ் யுவதி( கந்தையா தர்ஷனா ) பற்றிய செய்தி சம்பந்தமாக அறிந்திருப்பீர்கள். அந்த யுவதியின் அண்ணன் என்ற வகையில் சில முக்கிய விடயங்களை பகிர்ந்துகிள்ள நினைக்கிறேன். 1 ) எந்த ஆதாரத்தினை வைத்து இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்தார்கள்? ஏனென்றால் jaffna நியூஸ், இணையத்தளத்திட்கு இந்த செய்தியை கொடுத்தவர் என்னுடன் 2 நாட்களுக்கு முன்னர் நேரில் சந்தித்து இந்த பிரச்சனையை என்னிடம் சொன்னார். அதாவது தான் அந்த யுவதிக்கு 15 லட்சம் இலங்கை காசு கொடுத்ததாகவும், தற்போது அந்த யுவதி எந்த தொடர்புமில்லாது இருப்பதாகவும் தெரிவித்தார். அதற்கு நான் சொன்னேன் …
-
- 7 replies
- 2.5k views
-