Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. உதயன்", "சுடரொளி" ஆசிரியர் வித்தியாதரனுக்கு கூட்டமைப்பு எம்.பி. கிஷோர் கொலை அச்சுறுத்தல்! ."உதயன்", "சுடரொளி" ஆசிரியர் ந.வித்தியாதரனுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோரினால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மாலை "சுடரொளி" பத்திரிகை அலுவலக தொலைபேசிக்கு வவுனியாவிலிருந்து அழைத்த கிஷோர் எம்.பி. இந்த கொலை அச்சுறுத்தலை விடுத்துள்ளார். இன்று புதன்கிழமை காலை 11 மணிக்கு கொழும்பிலுள்ள "சுடரொளி" அலுவலகத்திற்கு வவுனியாவிலிருந்து 024 - 2222 068 என்ற தொலைபேசி இலக்கத்திலிருந்து அழைத்த கிஷோர் எம்.பி., "சுடரொளி" பத்திரிகைக்கு தன்னை பற்றி செய்தி தருபவர் யார் என்றும் அதனை பிரசுரிப்பதற்கு அதிகாரம…

  2. மன்னார் கடலில் மோதல் டோரா படகைக் காணவில்லை? இலங்கையின் சுதந்திர நிகழ்வுகளை கடற்படையினர் அவதானித்துக் கொண்டிருந்த வேளையில் மன்னார் கடலில் நின்ற கடற் படையினரை நோக்கி வந்த படகுகள் குண்டு தாக்குதல்களை நடத்தியதாக அறிய முடிகிறது. தொடர்ந்து தாக்குதல்கள் தொடர்வதால் என்ன நடக்கிறது என முழுமையாக அறிய முடியவில்லை. இருப்பினும் விடுதலைப் புலிகளின் படகுகளை அவதானித்ததாக தகவல் கொடுத்த டோறா படகிலிருந்து பின்னர் எதுவித தகவலும் கிடைக்கவில்லை என தெரிகிறது?

  3. சுமந்திரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்ய வேண்டும்… பௌத்த விகாரைகளை தடை செய்ய வேண்டும் – சுமந்திரன் – மைத்திரி, ரணிலின் பதில் என்ன? குளோபல் தமிழ்ச் செய்தியாளர்… வடக்கு, கிழக்கில் பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்படுவது தடைசெய்யப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறித்த தமது நிலைப்பாடுகளை ஜனாதிபதியும் பிரதமரும் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என கலாநிதி ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கருத்து, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்பதுடன் தார்மீக விரோத கருத்து எ…

    • 63 replies
    • 5.4k views
  4. பரமேஸ்வரன் அறிக்கை - தேசியத்திற்கு எதிராக செயற்படுவோர்களது செயற்பாடுகள் உடைத்தெரியப்படும் [பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் அவர்கள் சமகாலத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் குழப்பங்களுக்குசில விளக்கங்களோடு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.] இன்று தோன்றியுள்ள இறுக்கமான காலகட்டத்தில் எதிரி மிக தந்திரமாக எமக்குள்ளேயே நடமாடத் தொடங்கியுள்ளான். அவன் எம்மை விட தேசியப் பற்றுள்ளவனாக தன்னை அடையாளப்பபடுத்திக்கொண்டு பல சந்தர்ப்பவாதிகளை தம்முடன்இணத்துக்கொண்டு செயற்படத் தொடங்கியுள்ளான். அவனது குறிக்கோள் புலம் பெயர் மக்களை பல குழுஉடைத்துப்போடுவதுதான். தேசியத்திற்கு எதிராக செயற்படும் அனைவரும் மிக விரைவில் மக்கள் முன் நிறுத்தப்படுவார்கள் பலவிடயங்களில் நாம் வெகு நாட…

  5. அகற்றப்பட்ட புத்தர் சிலை அதே இடத்தில் மீண்டும் வைக்கப்பட்டது..! Published By: Digital Desk 3 17 Nov, 2025 | 04:55 PM திருகோணமலை கடற்கரையை அண்டிய பகுதியில் புதிதாக புத்தர்சிலை வைக்கும் வைபவம் இன்று திங்கட்கிழமை (17) பிற்பகல் 1.35 மணிக்கு பௌத்த சம்பிரதாய அடிப்படையில் இடம்பெற்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) இரவு அவசர அவசரமாக தற்காலிக கட்டடம் அமைத்து புத்தர்சிலை கொண்டு வந்து வைக்கமுற்பட்ட போது ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக மீண்டும் புத்தர்சிலை கொண்டு செல்லப்பட்டு இன்றையதினம் மீண்டும் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் #ஆனந்த_விஜயபால அவர்கள் புத்தர்சிலைக்கு பாதுகாப்பு இல்லாத காரணத்தினால்தா…

  6. 10 நாள் போர் நிறுத்தம் முடிந்ததும், விடுதலைப் புலிகள் பாரிய படை நகர்வொன்றை மேற்கொள்ளப் போகிறார்கள் என எந்த எழுத்தாளரும் எழுதவில்லை. நிழல் யுத்தம் செய்வதற்கு மாயமான்களை தேடுவது போல் தனியார் இணையத்தளமொன்றில் எம்மையெல்லாம் மிக கீழ்த்தரமாக விமர்சித்து, இறைவனின் குசும்பொன்று ஊர்ப் புதினத்தில் வந்தது. இத்தகைய அலட்டல்களை ஒரு புறம் ஒதுக்கி, எமது பணியை இன்னமும் வேகமாக முன்னெடுப்போம். ஒருதலைப்பட்ச போர் நிறுத்தப் பிரகடனம் மிகவும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்ட காலமறிந்த, இராஜதந்திர நகர்வாகும். ஓகஸ்ட் 4 ஆம் திகதி நள்ளிரவன்று பெரும்யுத்தமொன்றை விடுலைப் புலிகள் ஆரம்பிப்பார்களென்று தேசிய உணர்வு கொண்ட ஆய்வாளர்கள் எவருமே கூறவில்லை. இத்தகைய எதிர்பார்ப்பு சிங்கள தேசத்திற்கு இருக்…

    • 62 replies
    • 7.5k views
  7. இன்று நடைபெற்ற தாக்குதல் ஒன்றில் 50 படையினர் பலியாகியிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. மேலதிக தகவல்கள் எதுவும் தெரியவில்லை

  8. தமிழ்நாடு அழுத்தங்களுக்கு பணியாத சிறந்த தலைவர் இந்தியாவில் இல்லை விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு கிடைக்கும் யுத்த ஆயுதங்கள் உபகரணங்கள் கடத்தி வரப்படுவது இந்து சமுத்திரத்தின் ஊடாகவே ஆகும். இவ்வாறு புலிகள் இயக்கத்தினரும் அவர்களின் ஆயுத வர்த்தகர்களும் இந்து சமுத்திரப் பிராந்தியத்தினூடாகப் புலிகளின் பிரதேசங்களுக்குக் கொண்டு வருவதைத் தடை செய்வது ஷ்ரீலங்கா பாதுகாப்புப் படையினருக்கும் தனியாகச் செய்ய இயலாத காரியம் அல்ல. ஆயினும் இவ்வாறு புலிகளின் ஆயுதக் கடத்தல்களைத் தடுப்பதற்கான கடற்பிராந்திய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்தியாவின் கடற்பிராந்திய பாதுகாப்பு உதவிகளும் அவசியமாக உள்ளன. ஆயினும், இவ்வாறு இந்தியாவின் கடற்பிராந்திய பாதுகாப்பு உதவி கிடைப்பதற்குத் தட…

  9. ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயகத்தில் சிங்கள ராணுவம் கட்டியுள்ள உல்லாச விடுதி காங்கேசன் துறை உயர் பாதுகாப்பு வலயத்தில் சிங்கள ராணுவம் பல அறைகளைக் கொண்ட உல்லாச விடுதியொன்றை அண்மையில் தனது யாழ் மாவட்டத் தளபதியின் மூலம் திறந்து வைத்துள்ளது. 9 அதிவிசேட ஆடம்பர அறைகளையும் 22 சாதாரண ஆடம்பர அறைகளையும் கொண்ட இந்த விடுதியில் தங்குவோர் நியாய கட்டணத்தில் இதன் வசதிகளை அனுபவிக்க முடியும் என்று இலங்கை ராணுவத்தின் இணையத்தளம் கூறியுள்ளது. இதே பகுதியிலிருந்து அக்கிரமிப்பாளர்களால் விரட்டப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக இடம்பெயர்ந்துவாழும் தமிழர்கள் தாங்கள் மீளக்குடியேறுவதற்காக விடுத்த வேண்டுகோளை இரு தினங்களுக்கு முன்னர் பொய்க்காரணங்களைக் காட்டி தனது புறங்கையால் தட்டிவிட்ட சிங்கள ராணுவத் …

  10. இலங்கையில் போர்... கனடாவில் கலை நிகழ்ச்சி ? ??? இங்கேயும் கொஞ்சம் அழுத்துங்களேன் genocide srilanka srilanka state terrorism தமிழ்த்தேசியம் சுத்துமாத்துக்கள் அழியாச்சுடர்கள் வன்னி அவலம் வருகைக்கு நன்றிகள் பிற்குறிப்பு:இது எனது கருத்தில்லை. இதனால் ஏற்படும் கருத்து மோதலுக்கும் நான் பொறுப்பாக இருக்க முடியாது. எனது நண்பர் ஒருவர் எனக்கு அனுப்பியது.

  11. கலைஞரின் உண்மையான அறிக்கையின் நாகல் எனக்கு நண்பர் ஒருவர்மூலம் கிடைத்தது அதில் இலங்கை அகதிகள் என இருப்பது முழுமையான அறிக்கையை வாசிக்க்க http://www.tn.gov.in/pressrelease/pr190608...08_cmspeech.pdf ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் கலைஞர் எப்படிப்பட்டவராகவும் இருக்கட்டும் ஆனால் அறிக்கையில் உள்ளபடி அவர் சொல்வது சட்டத்துக்கு புறம்பாக ஆவணங்களை பெற்று சொத்துவாங்கும் சிலர் என குறிப்பிட்டதன் படி சட்டத்தின் பிரகாரம் செய்யவே கலைஞர் சொல்லி இருகின்றார் ஆனால் ஊடகங்கள் இலங்கை தமிழ் அகதிகள் என சொல்லி திரிவு படுத்தி விட்டார்கள் இந்தியன் ரிசர்வ் வங்கியின் தளத்தில் இருந்து http://www.rbi.org.in/scripts/FAQView.aspx?Id=33. Acquiring immovable property in …

  12. கட்சி அரசியலுக்கு அப்பால் தமிழினத்தின் கோரிக்கையாக தமிழ் பொதுவேட்பாளருக்கு ஆதரவு என்கிறார் ஸ்ரீநேசன் கட்சி அரசியலுக்கு அப்பால் சென்று தமிழ் இனத்தின் கோரிக்கையாக வேண்டுகோளாக அவர்களுடைய பிரச்சனைகளை சொல்லுகின்ற கருவியாக பயன்படுத்த வேண்டும்.அதன் அடிப்படையில் தாங்கள் தமிழ் பொதுவேட்பாளரை ஆதரிக்க முன்வந்துள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளை செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார். மட்டு. ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், தற்பொழுது ஜனாதிபதி தேர்தல் இடம் பெற இருக்கின்றது இந்த தேர்தல் ஆனது கடந்த எட்டு ஜனாதிபதி…

  13. விடுதலைப் புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் அனந்தி சசிதரன் இலங்கையில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை திங்கட்கிழமை 6-ம் திகதி முதல் 15-ம் திகதி வரையில் தேர்தல் திணைக்களத்தினால் ஏற்றுக்கொள்ளப்படவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தமது வேட்பாளர் பட்டியல்களை தயாரிப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருக்கின்றன. தனித்துப் போட்டியிடுவதா- இணைந்து போட்டியிடுவதா என்பதைத் தீர்மானிக்கும் நடவடிக்கைகளிலும் பல்வேறு அரசியல் கட்சிகளும் இறங்கியிருக்கின்றன. வடக்கு கிழக்குப் பிரதேசத்தின் முக்கிய அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் நாளை வவுனியாவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் …

  14. விடுவிக்கப்பட்ட வளலாய் கிராமத்தில் காடுகளை தவிர ஏதும் எஞ்சியிருக்கவில்லை என மக்கள் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பு வலயத்தை விடுவிப்பது தொடர்பான அறிவிப்பில் இன்று வெள்ளிக்கிழமை வளலாய் ஜே - 284 கிராம அலுவலர் பிரிவிலுள்ள 232 ஏக்கர் காணிகளை பார்வையிடுவதற்காக 272 குடும்பங்கள் அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் பிரகாரம் காலை பதிவுகளை மேற்கொண்ட மக்கள் பின்னர் படையினரால் விடுவிக்கப்பட்ட பகுதியினை பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். கடந்த 25 வருடங்களிற்கு மேலாக தமது கால்படாத மண்ணை அவர்கள் கண்ணீருடன் இன்று பார்த்தனர். பெரும்பாலும் எல்லைகள் அற்ற காணிகளும் கட்டடங்கள் அற்ற தரவையும் பற்றைகள் படர்ந்த காடுகளுமே அவர்களை வரவேற்றிருந்தது. வெறுமனே காணிவிடுவிப்பு என்பதற்கப்பால் மீ…

    • 62 replies
    • 5.2k views
  15. இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய வன்னியிலிருந்து வெளியேற முடியாதென ஐக்கிய நாடுகள் அமைப்பு இன்று அறிவித்துள்ளது. யுத்தம் காரணமாக வன்னியில் பாதிக்கப்பட்டுள்ள சிவிலியன்களின் எதிர்ப்புகளை மீறி தமது பணியாளர்களை குறித்த பிரதேசங்களிலிருந்து வெளியேற்ற முடியாதென தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 160,000 சிவிலியன்கள் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாக ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 70,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை அரசாங்கத்தின் உத்தரவிற்கு அமைய கடந்த வியாழக்கிழமை முதல் ஐக்கிய நாடுகள் அமைப்பு தனது பணியாளர்களை அகற்றும் பணிகளில் ஈட…

  16. ரணில் விக்ரமசிங்கவிற்கு ரஷ்ய ஜனாதிபதி வாழ்த்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், ரஷ்ய - இலங்கை உறவை மேலும் மேம்படுத்த எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இரு நாட்டு மக்களுக்கும் பயனுள்ள இருதரப்பு ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மேலும் தெரிவித்துள்ளார். http://tamil.adaderana.lk/news.php?nid=163764

    • 62 replies
    • 4.1k views
  17. 1) மட்டக்களப்பு மாவட்ட தபால் மூல வாக்களிப்பு விபரங்கள் இலங்கை தமிழரசுக்கட்சி 42.44% விகித வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. கறுணா குழுவிற்கு 5.24% விகித வாக்குகளே கிடைத்திருக்கிறது. Ilankai Tamil Arasu Kadchi 2,576 42.44% United People's Freedom Alliance 2,254 37.13% United National Party 671 11.05% Thamil Makkal Viduthalai Pulikal 318 5.24% Tamil United Liberation Front 141 2.32% Eelavar Democratic Front 30 0.49% Democratic National Alliance 17 0.28% Independent Group 6 BATTICALOA 17 0.28% Left Liberation Front 10 0.16% Independent Group 10 BATTICALOA 7 0.12% Independent Group 16 BATTICALOA 7 0.12% Independent Group 2…

  18. இலங்கையில் சட்டரீதியான முறையில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் எனினும் நாட்டில் காணப்படும் சுகாதாரம் தொடர்பான நிலைமையில் அந்த ஊரடங்குச் சட்டத்தை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சார்பில் ஆஜரான சட்டத்தரணி சுமந்திரன், இலங்கையில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் சட்டரீதியாக அமுல்படுத்தப்படவில்லை என வாதிட்டதை அடுத்து, நீதவான், ரஞ்சன் ராமநாயக்கவை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். ஊரடங்குச் சட்டத்தை மீறியமை…

    • 61 replies
    • 4.4k views
  19. தமிழ் மக்களின் தலைவராக சுமந்திரன் வந்தால் அது தமிழர்களுக்கு சாபக்கேடு சுமந்திரன் தமிழ் மக்களின் தலைவராக வருவதாக இருந்தால் அது தமிழ் மக்களுக்கான சாபக்கேடு என சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் கட்டப்பிராயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இன்று (14) நடைபெற்ற ஊடகவயலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையிலி, தொடர்ச்சியாக தமிழ் மக்கள் பல்வேறு பட்ட இன்னல்களை எதிர் கொண்டு வருவதனை அவதானிக்க கூடியதாக உள்ளது. தற்போது வந்துள்ள அரசாங்கம் என்பது தமிழ் மக்கள் கொஞ்சமாவது அனுபவித்து வந்த அற்பசொற்ப உரிமைகளைக் கூட இல்லாமல் செய்கின்ற போக்கினை தான் எங்களால் அவதானிக்கக் கூடியதாக உள்ளது. ஐக்கி…

  20. தமிழர் இனப்படுகொலை குறித்து கனடா பிரதமர் விடுத்த அறிக்கைக்கு இலங்கை கண்டனம்- இராஜதந்திர முறுகல் Published By: Rajeeban 19 May, 2023 | 10:30 AM தமிழர் இனப்படுகொலை நினைவேந்தல் தினத்தை அங்கீகரிக்கும் விதத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ள கருத்துக்களை தொடர்ந்து இலங்கைக்கும் கனடாவிற்கும் இடையில் இராஜதந்திரமோதல் ஏற்பட்டுள்ளது. கனடா பிரதமர் விடுத்துள்ள அறிக்கையை இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கண்டித்துள்ளார். இன்று நாங்கள் 14 வருடங்களிற்கு பின்னர் துன்பகரமான விதத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை நினைகூறுகின்றோம் என தெரிவித்துள்ள கனடா பிரதமர் முள்ளிவாய்…

  21. தமிழக மக்கள் தாமாக விரும்பி தமது ஆதரவுகளை தாயக போராட்டத்துக்கு கொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். தாயகத்தில போராளிகள் உயிர்களைத் தியாகம் செய்து போராடிக்கொண்டு இருக்கின்றார்கள். ஆனால்... புலம்பெயர் விசுக்கோத்துக்கள் என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள்? மோட்டுத்தனமான முறையில் - எழுந்தமான முறையில் அறிக்கைகளை தயாரித்து புலம்பெயர் மக்களிடம் விநியோகம் செய்து வருகின்றார்கள். அண்மையில் சுவிஸில் மோட்டுத்தனமான முறையில் அரங்கேற்றப்பட்ட ஒரு நாடகம் (மேலே படம்) சிறீ லங்கா அரசுக்கு பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. இதுபோல... பலப்பல செயல்களை உணர்ச்சிவசப்பட்டு.. திட்டமிட்டு ஆராயாமல் திடீர் திடீர் என்று செய்து வருகின்றார்கள்... இதற்கு ஒரு உதாரணமாக... அஜித் பட புறக்கணிப்பை சொல…

  22. 21 OCT, 2023 | 11:00 AM (எம்,ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தை கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது பயங்காரதவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே அங்கு நடக்கின்றன என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற இஸ்ரேல் - பலஸ்தீன மோதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அதன்போது அவர் மேலும் கூறுகையில், நாங்கள் யூதர்களுக்கு அவர்களின் நாட்டை கொடுக்க வேண்டும். அவர்கள் சமாதானமாக வாழ வேண்டும். அதேபோன்று பலஸ்தீனத்திற்கும் அநீதி ஏற்பட்டுள்ளது. அங்கே…

  23. பூநகரி பக்கத்தை இலங்கை ராணுவத்தினர் கைப்பற்றியதற்கு யாழ்ப்பாணத்து தமிழ் மக்கள் அதனை வரவேற்று மகிழ்ந்துள்ளார்கள் என்று இலங்கை ராணுவ இணையதளம் இந்த படங்களை வெளியிட்டுள்ளது, நம்பவே முடியல. ரொம்ப ஆசர்யமா இருக்கு.

    • 61 replies
    • 8k views
  24. சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜ சிறிலங்கா அரசின் கைக்கூலியாக தற்போது வடபகுதியில் யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் அதிபர் யோகராஜன் செயற்படுவதாக தெரிவந்துள்ளது. தற்போது நடைபெறும் தேர்தல் பிரச்சாரப்பணிகளுக்கு யாழ். தொழில் நுட்பக்கல்லூரியின் மாணவர்களையும் இவர் ஈடுபடுத்திவருவதாகவும் தெரியவந்துள்ளது. யாழ். மாவட்டத்திற்கு செல்லும் சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தங்குவதற்கும் சந்திப்புக்களை மேற்கொள்வதற்குமான ஏற்பாடுகளை இவரே இப்போது செய்வதாகவும் தெரியவருகின்றது. சிறிலங்கா அதிபரின் மகன் நாமல் ராஜபக்ஸ மற்றும் அதிபரின் சகோதரர் பசில் ராஜபக்ஸ போன்றவர்களுடன் இவர் மிகவும் நெருக்கமாகச் ச…

  25. கொழும்பு தெஹிவலையில் தொடருந்து வண்டியில் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களுக்கு செய்தி வழங்கியுள்ளது. எனினும் பலர் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்களை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை. ஜானா

    • 61 replies
    • 7.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.