Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. LTTE can be 'finished' in 30 minutes: Sri Lankan PM PTI Colombo: Sri Lankan prime minister Ratnasiri Wickramanayake has said his forces can "finish" the LTTE in "half-an-hour", but was concerned the for the safety of the innocent civilians trapped in the last rebel-held area. "The Government can finish off terrorism completely within half an hour if it acted in an inhuman manner. Driving out terrorists (LTTE) from a very small bastion in the north has been time consuming because the Government is acting most humanely considering the safety of civilians held by LTTE as a human shield," the prime minister said. He made the observation yesterday, while ad…

  2. தமிழ் மக்களின் புத்தாண்டு நாளான இன்று செவ்வாய்க்கிழமை (15.01.08) நல்லளிப்பு என்ற கைவிசேடம் வழங்கும் நடைமுறை தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  3. அரசியல் கைதிகள் உருவாக அரசியல் தலைமைகளே காரணம் - பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவா் 09 ஜனவரி 2016 குளோபல் தமிழ் விசேட செய்தியாளா் அரசியல் கைதிகள் உருவாக அரசியல் தலைமைகளே காரணம் - பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டவா் அரசியல் கைதிகள் உருவாக கடந்த கால அரசியல் தலைமைகளே காரணம். அரசியல் தலைமைகள் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இருந்தால் அரசியல் கைதிகள் உருவாகி இருக்க மாட்டார்கள் என ஜனாதிபதியினால் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டு உள்ளவர் தெரிவித்து உள்ளார். ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் , அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரி புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மாணவனான ச…

  4. இலங்கையைப் காப்பாற்றுவதில் அவுஸ்ரேலியா உறுதி! – சர்வதேச விசாரணைக்கு எதிர்ப்பு. [Thursday, 2014-02-06 07:49:24] இலங்கையில் நடந்த யுத்தக் குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் ஒன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்கா முன்வைக்க உள்ள இந்த தீர்மானத்துக்கு பிரித்தானியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணை அனுசரணை வழங்கவுள்ளன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களுக்கு அரசாங்கம் பதிலளிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து மூன்றாது தீர்மானத்தை நிறைவேற்ற அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் முனைப்பு காட்டி வருகின்றன. …

  5. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஆறு வருடங்கள் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு கொடிய சித்திரவதைகளை அனுபவித்த முன்னாள் விடுதலைப்புலிப் போராளி ஒருவர் விடுதலையான இரண்டாம் நாளே விபத்தில் சிக்கி உயிரிழந்த துயரச்சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சியின் பூநகரியில் நேற்று முன்தினம் (10) நடந்த விபத்தில் வேலரசன் என்றழைக்கப்படும் பீலிக்ஸ் என்ற போராளியே உயிரிழந்துள்ளார். பூநகரி வலைப்பாட்டை சேர்ந்த இவர் பூநகரியில் நடந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். யுத்தத்தின் முடிவில் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட இவர், பயங்கரவாததடைச்சட்டத்தின் கீழ் பல்வேறு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு கொடூரமான சித்திரவதைகளிற்கு முகம் கொடுத்து வந்தார். இறுதியாக அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்த…

  6. 2 டோறாக்கள் மூழ்கடிப்பு...8 டோறா சேதம்.....16 ஆட்லெறி அழிப்பு... இரணுவத்தால் வலிந்து மேற் கொள்ளப்பட்ட தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளால் இதுவரை ஆறு டோறாக்கள் முற்றக அழிக்கப் பட்டுள்ளன.. மூதுரில் தொடங்கிய தாக்குதலில் இருந்து .இதுவரை காலத்தில் ஆறு டோறாக்கள் வெற்றிகரமாக மூழ்கடிக்கப் பட்டுள்ளன. இதே வேளை எட்டு டோறாக்கள் கடும் சேதமாக்கப் பட்டுள்ளன. இரண்டு உலங்கு வானுர்திகள் சேதமாக்கப் பட்டுள்ளன பாதினாறுக்கு மேற்ப்பட்ட கனரக ஆட்லெறிகள் முற்றாக அழித்து நாசமாக்கப் பட்டுள்ளன. இது விடுதலைப் புலிகளின் போரியல் வரலாற்றில் மிக உச்சகரமான காலப் பகுதியாகும். சிறிலங்கா இரணுவத்தால் மிக மூர்கத்தனமாக மேற்க் கொள்ளப்பட்ட வலிந்து தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிக…

  7. மாவீரர் தின உரையில் இம்முறை பிரபாகரன் சொல்லப் போவதென்ன? -தாயகன்- தமிழீழ பிரகடனமா? போர் நிறுத்தத்திலிருந்து விலகும் அறிவிப்பாவென இலங்கையரசும் சர்வதேசமும் கிலி பிடித்துப் போயுள்ள நிலையில் அதற்கான விடையுடன் நாளை மறுதினம் வருகிறது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாவீரர் தின உரை. கடந்த காலங்களை விட மிகவும் தீர்க்கமானதொரு கால கட்டத்தில் இலங்கையரசும் விடுதலைப் புலிகளுமுள்ள நிலையில் பிரபாகரனின் இவ்வருடத்துக்கான மாவீரர் தின உரையில் காத்திரமான சில அறிவிப்புகள் அடங்கியிருக்குமென்பதே அனைத்து தரப்பினரினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது. ஏனெனில், கடந்த ஆண்டுக்கான மாவீரர் தின உரையில் இலங்கையரசுக்கு சில எச்சரிக்கைகளை விடுத்திருந்த பிரபாகரன்…

    • 15 replies
    • 3.8k views
  8. அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி மாணவன் தற்கொலை - குளோல்தமிழ்ச் செய்தியாளர் - யாழ்ப்பாணம்:- 26 நவம்பர் 2015 அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதம் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்துள்ளான். தற்கொலைக்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி ஐனாதிபதிக்கு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளான். கோப்பாய் வடக்கை சேர்ந்த 18 வயதுடைய ராஜேஸ்வரன் செந்தூரன் எனும் மாணவனே தற்கொலை செய்து கொண்டுள்ளான். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/126293/language/ta-IN/article.aspx

  9. வன்னிக்களமுனையில் பின்புல மற்றும் வான் சூட்டாதரவுடன் படையினர் மேற்கொண்டுள்ள பெரும் ஆறு முனையிலான முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்தி முறியடித்துவருவதாகவும் இதில் படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளாகவும் களமுனை தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான படையினரின் இந்த ஆறு முனை முன்நகர்வு முயற்சிக்கு எதிராக இன்று திங்கட்கிழமை காலை வரை தமிழீழ விடுதலைப்புலிகள் கடும் தாக்குதல் நடத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் இதுவரை 33 படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் இலங்கை படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த மோதல்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட படையினர் கொ…

  10. இந்தியாவால்... அன்பளிப்பாக வழங்கப்பட்ட, "டோனியர்-228" கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்தது. இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம், கட்டுநாயக்க விமானப்படை தளத்தை வந்தடைந்துள்ளது. இந்திய சுதந்திர தினமான... இன்றைய தினம், குறித்த விமானம்... இலங்கைக்கு வழங்கப்படுகின்றது. விமான நிலை ஊழியர்கள்.. தரையிறங்கிய விமானத்தை, நீர் பீச்சியடித்து வரவேற்றனர். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கைக்கான இந்திய தூதுவர் கோபால் பாக்லே உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர். https://athavannews.com/2022/1294793

  11. [ வெள்ளிக்கிழமை, 01 சனவரி 2016, 11:47.13 AM GMT ] பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு அர­சாங்கம் சம்­மதம் தெரி­வித்­துள்­ளது. ஆனால், இதற்­காக மக்­களின் காணிகள் சுவீ­க­ரிக்­கப்­ப­ட­மாட்­டாது என இலங்கை தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். இது தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில், வடக்கு, கிழக்கில் நாம் பல்­வேறு அபி­வி­ருத்­தி­களை, பொரு­ளா­தார வல­யங்­களை எதிர்­பார்த்துக் கொண்­டி­ருக்­கின்றோம். அதற்­கான காலம் தற்­போது எட்­டி­யுள்­ளது. வடக்கில் குறிப்­பாக பலாலி விமான நிலை­யத்தை சர்­வ­தேச விமான நிலை­ய­மாக மாற்­று­வ­தற்கு பல…

    • 15 replies
    • 1.2k views
  12. தமிழீழ மக்களின் அரசியல் வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009. தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - மிக உச்சத் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது. http://www.puthinappalakai.com/view.php?2bd4A4OXvd04a40amA45BPde4a43AYAQ6e2ce2acpdZBPZe2cd2eZPdnBdcae0dce60MmYA4ce0edPdZAAma0cd20dvlmAK4d0

    • 15 replies
    • 1.3k views
  13. வெளிநாடுகளிலுள்ள மருத்துவர்கள் வடக்கிற்கு வர 6 மாத இலவச வீசா : சுரேன் ராகவன் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் மருத்துவர்கள் வடக்கு மாகாணத்திற்கு வந்து மருத்துவச் சேவை செய்ய விரும்பினால் 6 மாத இலவச வீசா மற்றும் தங்குமிடம் போன்ற ஒழுங்குகளைச் செய்து தருவதாக வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனுக்கும் சற்ரன் நகரசபை உறுப்பினர் பரம் நந்தாவுக்கும் இடையிலான சந்திப்பின்போதே இந்த விடயத்தை வடமாகாண ஆளுநர் தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகியுள்ளபோதிலும் வடக்கில் மருத்துவத்துறை பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. எனவே நலிந்துபோயுள்ள மக்களுக்கு உதவும் நோக்கில் தாம் இந்தத் திட்டத்தினை முன்னெடு…

    • 15 replies
    • 1.8k views
  14. பொருளாதார நெருக்கடியால் புரட்சியில் இறங்கிய இலங்கை மக்களை தாக்குபிடிக்க முடியாமல் சிங்கப்பூருக்கு தப்பிச்சென்ற அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஷே தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

  15. உண்மையின் நெருப்பில்: கே.பி யை சிங்களத்திடம் காட்டிக் கொடுத்து சிக்க வைத்த கும்பலின் அடுத்த இலக்கு திரு உருத்திர குமாரன்.....? இங்கே அழுத்தி பார்க்கவும்

  16. ஒலிம்பிக் போட்டியில் இலங்கை தமிழச்சியின் இசையா? June 19, 20120 லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில் இலங்கை தமிழச்சியான மியா என்றழைக்கப்படும் மாதங்கி அருள்பிரகாசம் அவர்களின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரித்தானிய நாளிதழ்கள் தகவல்கள் தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டிகள் இந்த வருடம் லண்டனில் நடைபெற உள்ளது. இந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பல்வேறு கலை கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் தெரிவுசெய்யப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சியும் உண்டு. இந்நிகழ்ச்சியில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரித்தானிய நாளிதழ்கள் சில தகவல்கள் வெளியிட்டுள்ளது. பெரும்பாலும் பிரிட்டிஷ் இச…

  17. காவடியெடுத்த இளைஞன் பலி... முல்லைத்தீவு மாவட்டத்தின் அம்பகாமம் அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு, ஒட்டுசுட்டான் தான்றோன்றீஸ்வரர் ஆலயத்திலிருந்து, தனது நேர்த்திக்கடனை நிறைவேற்ற பறவைக்காவடி எடுத்து வந்த இளைஞர் ஒருவர், உழவு இயந்திரம் கவிழ்ந்து இன்று வியாழக்கிழமை (21) காலை பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். (படப்பிடிப்பு: சண்முகம் தவசீலன்) http://www.tamilmirror.lk/170433/%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%AF-%E0%AE%9F-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%87%E0%AE%B3-%E0%AE%9E%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2-

  18. புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் எறிகணைகளை வீசும் இந்திய ராணுவம் - சிங்கள ராணுவ அதிகாரி புல்மோட்டைக்கு இந்தியப் படைகளும், அதன் தளபதிகளும் இருப்பதாகவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன பகிரங்கமாகக் கூறியிருந்தார் இந்தியப்படைகளில் ஒருபிரிவினர் மணலாற்ரை காட்டுபகுதியை முற்றூகை (87ஆண்டுமுற்றூகையிடப்பட்டபிர

    • 15 replies
    • 3k views
  19. வியாழேந்திரன் பாரிய கொலைச் சம்பவத்தை மறைப்பதற்கு முயல்கின்றார் – கருணா குற்றச்சாட்டு! தமிழரொருவர் தமிழரை சுடுவதென்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என கிழக்கு மாகாணத்தினுடைய பிரதமரின் இணைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்(வியாழக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மட்டக்களப்பில் வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரால் நபரொருவர் மீது மேற்கொள்ளப்பட்ட சம்பவம் முற்றுமுழுதாக ஒரு கொலை. இது தொடர்பில் உரியவாறு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் கடிதமொன்றை அனுப்பியிருக்கின்றோம். ஏனென்றால் மெயப்பா…

  20. இந்தியா பாதுகாத்த தமிழீழ விடுதலைப் புலிகளே, முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியையும் இந்தியப் படையினர் 1500பேரையும் கொலை செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இந்தியாவின் பெங்களுரில் இருந்து வெளியாகும் இந்து நாளிதழுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கு இந்தியா வழங்கிய புரிந்துணர்வு முக்கியமானது என்று கூறியுள்ள மகிந்த ராஜபக்ச, ஆனாலும் இந்தியாவின் பிரதமராக நரேந்திரமோடி பதவியேற்றதன் பின்னர், இரு நாடுகளுக்கும் இடையில் நல்லுறவு இல்லை என்றும் தெரிவித்துள்ளார். சுய நலன்களுக்…

  21. [size=4]இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர்கள் நான்கு பேர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவான (டிஐடி) பொலிசாரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.[/size] [size=3][size=4]யாழ்ப்பாணத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவான சிறிய தமிழ் கட்சியான ஸ்ரீடெலோ அமைப்பின் அலுவலகத்தில் பெட்ரொல் குண்டு வீசிய சந்தேகத்தின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்துறை சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.[/size][/size] [size=3][size=4]வெள்ளிக்கிழமை முதலில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டதாகவும், அவர்களிருவரையும் விசாரித்த பின்னர் மற்ற இருவர் பின்னர் கைதுசெய்யப்பட்டார்கள் என்றும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.[/size][/size] [size=3][size=4]யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆர்ப்பாட்டம் செய்த மாண…

  22. ஹலால் சான்றிதழ் நிறுத்தப்பட்டமை நம் எல்லோருக்கும் கிடைத்த வெற்றி - பெல்லன் வெல விமலரத்ன தேரர் [Monday, 2013-03-11 18:50:13] இன்றைய நாள் வரலாற்றில் எழுதப்படவேண்டியதொன்று ஏனெனில் ஹலால் தொடர்பான தீர்மானமானது இலங்கையர் என்ற வகையில் நம் எல்லோருக்கும் கிடைத்த வெற்றியென பெல்லன் வெல விமலரத்ன தேரர் தெரிவித்தார். இலங்கை வர்த்தக சம்மேளனம், பௌத்த பிக்குமார்கள் மற்றும் அகில இலங்கை ஜம் இய்யத்துல் உலமா ஆகியன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு இன்று திங்கட்கிழமை காலை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டை தெரிவிக்கையிலேயே பெல்லன் வெல விமலரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.