ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142776 topics in this forum
-
இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான பாரவூர்தி வேகக் கட்டுப்பாட்டினை இழந்த நிலையில் பழைய முறுகண்டி பிள்ளையார் ஆலயத்துடன் மோதி ஆலயத்தினைத் தரைமட்டமாக்கியுள்ளது. இச் சம்பவம்நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை 2.30 மணிக்க இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ் நோக்கிவந்துகொண்டிருந்த பாரவூர்தி வேகக்கட்டுப்பட்டினை இழந்து ஆலயத்துடன் மோதியுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர். (வன்னி நிருபர்) http://ttnnews.com/othernews/567-2013-07-21-12-51-21
-
- 14 replies
- 902 views
-
-
அடுத்து அதிகரிக்கப்படுகின்றது மின் கட்டணம்? மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளது. இது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. https://athavannews.com/2022/1271545 #################### ################# ############# தொடர் மின்வெட்டினால்.... அவசரநிலை பிரகடனம். மின்வெட்டின் தொடர்சியாக இலங்கை மின்சாரச் சட்டத்தின் …
-
- 14 replies
- 577 views
-
-
கனிமொழி தலைமையிலான குழு விரைவில் இலங்கைக்கு வருகிறது இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழக முதல்வர் மு.கருணாநிதியின் மகளுமான கவிஞர் கனிமொழி தலைமையிலான தமிழக குழு ஒன்று விரைவில் இலங்கை வரவுள்ளது. இக்குழுவினர் இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் வவுனியாவிலுள்ள நலன்புரி முகாம்களைப் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கவிஞர் கனிமொழி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இலங்கையில் சுமார் மூன்று இலட்சம் தமிழர்கள் நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் சரிவர செய்து கொடுக்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பான செய்திகளை தமிழகத்திலுள்ள பல பத்…
-
- 14 replies
- 1.5k views
-
-
அதிபர் தூக்கிட்டு தற்கொலை யாழ். காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியின் அதிபர் நேற்று தற்கொலை செய்துள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 58 வயதான பொ.அமிர்தலிங்கம் அவரது தாயார் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாயில் வசிக்கும் அவர் அளவெட்டியில் உள்ள தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். வீடுகளை உள் பக்கமாக பூட்டிய பின்பு மின்சார வயரின் உதவியுடன் வீட்டிற்குள்ளேயே தூக்கில் தொங்கியுள்ளார். காலையில் வீட்டில் இருந்து சென்ற குறித்த அதிபரைக் காணாது வீட்டார் பல இடத்திலும் தேடியுள்ளனர். இவ்வாறு தேடுதல் மேற்கொண்ட போது அளவெட…
-
- 14 replies
- 1.1k views
-
-
தமிழர்கள் மீது இலங்கை ராணுவத்தினர் தாக்குதல் செட்டிகுளம் முகாம் மக்களது குடிநீரை இடைநிறுத்திய இலங்கைப் படையினர் மக்கள் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது. வவுனியா செட்டிகுளம் பகுதியில் அமைந்துள்ள இராமநாதன் நலன்புரி நிலையத்திற்கான குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக கேட்பதற்காக மக்கள் அந்த முகாமில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக அரச செயலகத்திற்குச் சென்றுள்ளனர். அவர்கள் குடிநீர் இல்லை என்பதைத் தெரிவித்த போது சம்பவ இடத்திற்கு விரைந்த முகாமின் இரண்டாம் நிலையில் இருக்கும் இலங்கைப் படை அதிகாரி ஜெயவீர என்பவர் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளார். …
-
- 14 replies
- 1.4k views
-
-
தமிழினப் பற்றாளரும், ஈழத் தமிழர்களின் நிலை கண்டு கொதித்தவரும், அவர்களின் இன்னல்களை தனது சொந்த துயரமாகவே கருதி செயற்பட்டு வந்தவருமான பெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் ப.சண்முகசுந்தரம் காலமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 14 replies
- 988 views
-
-
வடமாகணத்தில் அரங்கேறிய எழுக தமிழ் நிகழ்வில் வடக்கோடு கிழக்கை இணைத்தே தீரவேண்டும் என்ற நாழிலிருந்து இன்றுவரையான கோசங்களுக்கு C V விக்னேஸ்வரன் கூறிய வரலாற்றை இன்னுமொருமுறை அவர் திரும்பி பார்க்க வேண்டும். தமிழர்கள் எவ்வாறு வந்தேறுகுடிகள் இல்லாமல் இலங்கையின் பூர்வீகக் குடிகளில் ஒரு அங்கத்தவர் என்று நீங்கள் கூறுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை முஸ்லிம்களும் இந்நாட்டின் பூர்வீகமக்கள் என்பதனை வடக்கு முதலமைச்சர் வரலாற்றை படித்து தெரிந்துகொள்ள வேண்டும். முதலமைச்சரின் உரையில் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்பதனை சிங்கள சமூகம் நிருபித்தால் வடகிழக்கு இணைப்பை நான் கைவிடுகிறேன் என அன்று அறைகூவல் விடுத்தார், இதன்மூலம் கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு சொந்தமானது என்றும் வந…
-
- 14 replies
- 1.7k views
-
-
அம்பாறை பிரதிநிதித்துவம் இலங்கையில் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட மாவட்டம் என கருதப்படும் அம்பாறை மாவட்ட தேர்தல் முடிவுகளின்படி 2004 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும் போது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அங்கு இம்முறை 4 இலிருந்து 3 ஆகக் குறைந்துள்ளது. இதேவேளை சிங்கள நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 இலிருந்து 3 ஆக உயர்ந்துள்ளது. ஃபேரியல் அஷ்ரப் தோல்வி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி சார்பில் வேட்பாளர்களாக 5 முஸ்லிம்கள், 4 சிங்களவர்கள் மற்றும் ஒரு தமிழர் என 10 பேர் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் சிவில் பாதுகாப்பு குழு பணிப்பாளர் அட்மிரல் சரத் வீரசேகர, சட்டத்தரணி சிறியானி விஜயவிக்கிரம, அமைச்சர் பீ.தயாரத்ன ஆகியோருடன…
-
- 14 replies
- 1.7k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்.குப்பிளான் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். குப்பிளான் தெற்கு மயிலங்காடு பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு கண்ணன் (வயது 48) அவரது சகோதரியான கந்தசாமி மைனாவதி (வயது 52) மற்றும் ரவிக்குமார் சுதா (வயது 38) ஆகியோரே உயிரிழந்துள்ளனர். யாழில்.இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மதியம் மழை பெய்தது. அதன் போது வீட்டு க்கு அருகில் உள்ள தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த மூவரும் மழையின் காரணமாக தென்னை மரம் ஒன்றின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்க…
-
- 14 replies
- 1.5k views
- 1 follower
-
-
கிடைக்காத ஒன்றையே கேட்கிறார் விக்னேஸ் மன்னார் ஆயர் தெரிவிப்பு Share “புதிய அரசமைப்பில் அதி உச்ச அதிகாரப் பகிர்வுக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டமை எமக்குக் கிடைத்த இறைவனின் கொடை. வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கிடைக்காத ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கின்றார்” இவ்வாறு மன்னார் மறைமாவட்ட ஆயர் யோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளை ஆண்டகை தெரிவித்தார். புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: புதிய அரசமைப்பில் அதியுச்…
-
- 14 replies
- 996 views
- 1 follower
-
-
http://www.yarl.com/files/110726_kp_part2.mp3
-
- 14 replies
- 1.5k views
-
-
யுத்த காலகட்டத்தில் நாட்டைவிட்டு வெளியேறிய தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குள் அழைக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கே உள்ளது. இனவாதக் கருத்துக்களை பரப்புவது அரசாங்கத்துக்கு நல்லதல்ல என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்துக்கும் யுத்தத்தில் தமிழ் மக்கள் வெளியேறியமைக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதனைத் தொடர்புபடுத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். யுத்த காலகட்டத்தில் வெளியேறிய தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குள் அழைக்கவேண்டிய அவசியம் இல்லை என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாற…
-
- 14 replies
- 897 views
-
-
தேரரின் உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத மைத்திரி கி.தவசீலன்Jun 02, 2019 | 3:56 by in செய்திகள் அமைச்சர் றிசாத் பதியுதீன், மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை பதவி நீக்கம் செய்யக் கோரி, அத்துரலியே ரத்தன தேரர் தலதா மாளிகைக்கு முன்பாக நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை என்று அதிபர் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். “போராட்டத்தை ஆரம்பிக்க முன்னதாக, அத்துரலியே ரத்தன தேரர் சிறிலங்கா அதிபரைச் சந்தித்து, முதலில் கலந்துரையாடியிருக்க வேண்டும். அவர் அவ்வாறு செய்யாத நிலையில், இந்த விடயத்தில் இப்போதைக்குத் தலையிடும் எண்ணம் சிறிலங்கா அதிபருக்கு இல்லை” என்றும் அந்த அதிகாரி குறி…
-
- 14 replies
- 1.7k views
-
-
ஐதேக ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுக்கு புரட்சிகரமான தீர்வு உறுதி - யாழில் ரணில் நாம் ஆட்சி அமைத்தால் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ள சிபாரிசுகளை அமுல்படுத்துவதுடன் நாம் தமிழ் மக்களுக்கு ஒரு புரட்சிகரமான தீர்வினை வழங்குவோம். மக்களின் இறைமையை மதிக்கின்றவர்கள் எம்முடன் வரலாம் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமிங்க அழைப்பு விடுத்துள்ளார்.எதிர் கட்சி எதிர்ப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16) நண்பகல் ஒரு மணியளவில் யாழில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளர்.அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளோம். இந்த அரசாங்கம் எங்க…
-
- 14 replies
- 645 views
-
-
வன்னியில் தமிழ் கிராமங்களை கிராமங்களை சிங்கள கிராமங்களாக மாற்றும் நடவடிக்கைகளை சிறிலங்கவின் இராணுவத்தினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் இதற்கான வேலைத்திட்டங்கள் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது சம்பந்தமான அறிக்கை ஒன்றை அண்மையில் இராணுவ இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. பரம்பரை பரம்பரையாக தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த காணிகள் பல தற்போது சிங்களவர்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது. தமிழ் கிராமங்களின் பெயர்கள் சிங்கள மொழியில் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி வவுனியா வடக்கில் இருந்த இருந்த கொக்கச்சான்குளம் நந்தமித்திரகம என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எல்லாள மன்னருக்கு எதிராக போரில் வெற்றி பெறுவதற்கு சிங்கள…
-
- 14 replies
- 878 views
-
-
வெப் ஈழம் தளத்தில் சபேசன் கட்டுரைக்கு பின்னூட்டமிட்ட ஒருவரின் கருத்து இது: http://www.webeelam.net/?p=329#comment-177 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ‘இந்தி’ய படைகளை இறக்கி தமிழர்களை சுட்டு கொன்ற இந்தியா அதே போல் காவிரி பிரச்சனையின் போது(1991) களத்தில் இறங்கி தமிழர்களை காத்ததா?எமது பக்கத்து மாநிலமான கருநா(க)டகா காரன் பிழைக்க போன ஒடுக்க பட்ட சிறுபான்மை தமிழ் மக்களை தமிழில் பேசுகிறான்.. தாய்மொழி தமிழ் என்பதற்க்காக வெட்டி காவிரி கரையில் ரத்தமாக விட்டான் தடுப்பதற்கோர் இந்திய தேசம் முன்வரவில்லை மயிரை புடுங்கி கொண்டிருந்தது! அதற்கு காரணமான மான வாட்டாள் நாகராசு இன்னும் அரசியல் வாதியாக மிகபெரிய அவதாரம் எடுத்து சுற்றி கொண்டுதான் உள்ளான்..ஏன் கன்னடக்காரனுக்கு-மராத்திகா…
-
- 14 replies
- 2.6k views
-
-
புலிகள் போர் விமானத்தை கண்காணிக்கிறது இந்தியா உஷார் : தமிழக கடலோரங்களில் நவீன ரேடார் நிறுவ முடிவு புதுடில்லி: விடுதலைப்புலிகள் வான்வழி தாக்குதலில் கைதேர்ந்துள்ளதையடுத்து, தமிழக கடற்கரை பகுதிகளில் பாது காப்பை பலப்படுத்தவும், புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், இத்தாலி நாட்டிலிருந்து நவீன ரேடார்களை வாங்க இந்திய விமானப்படை முடிவு செய் துள்ளது. இலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் கடும் சண்டை நடந்து வருகிறது. தரை வழியாக மட்டும் தாக்குதல் நடத்திவந்த புலிகள் சில மாதங்களுக்கு முன், திடீர் வான்வழியில் விமான தாக்குதல் நடத்தி இலங்கை ராணுவத்திற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தனர். வான்வழி தாக்குதலில் புலிகள் கைதேர்ந்தது சர்வதேச அளவில் குறிப்பாக இந்திய அரசுக்கு அதிர்…
-
- 14 replies
- 2.8k views
-
-
அமைதிப் படை - 02 என்ற பேச்சுக்கே இடமில்லை: இந்தியா சனிக்கிழமை 8 யூலை 2006 இரண்டு தரப்பிற்கும் மீண்டும் ஒரு யுத்தம் ஆரம்பிக்கும் பட்சத்தில்இ சிறிலங்கா அரசு இந்திய படைகளின் உதவிக்கு கோரிக்கை விடுத்தாலும் கூட "அமைதிப்படை - 02" என்ற பேச்சுக்கே இடமில்லை என பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய அதிகாரி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார். அந்த அதிகாரி இது தொடர்பாக தெரிவித்த கருத்துக்கள் வருமாறு: பதினைந்து வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப்படை பெற்ற கசப்பான அனுபவங்கள் இந்திய மக்களினதும் இ இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கும் தலைவர்களினதும் மனதில் மிகவும் ஆழமாக பதிந்துள்ளது. 1987 ஆம் ஆண்டு ஆடி மாதம்இ சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவினால் அள…
-
- 14 replies
- 2.7k views
-
-
தமிழ் பிரதிநிதிகள் சமஷ்டி குறித்து கனவு காணக் கூடாது : சுரேன் ராகவன் எச்சரிக்கை! நாட்டில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்போவதில்லை என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேன் ராகவன் தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பான தமிழ் அரசியல் பிரதிநிதிகளின் கருத்துக்களானது தெற்கு இளைஞர்களை தூண்டிவிட்டு, மீண்டும் யுத்தத்திற்கு வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதிகாரப் பரவலாக்கல் தொடர்பாக நான்கு சுற்…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவி தேவை. நேற்றைய தினம் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில் மிகுந்த சிரமத்துக்கு கைதிகள் உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான அவசர தேவைகளாக ஆடைகள் , பற்பசை , சவர்க்காரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை கைதிகள் வேண்டியுள்ளனர்.குடிதண்ணீர் முதற்கொண்டு அடிப்படை வசதிகள் அற்ற நிலமையில் சிரமப்படுகிறார்கள். எனினும் நிதியுதவி எதுவும் எம்மிடம் கையிருப்பில் இல்லாமையால் புலம்பெயர் உறவுகளிடமிருந்து அவசரமான இவ்வுதவியை வேண்டி நிற்கிறோம். நாளைய தினம்…
-
- 14 replies
- 1.2k views
-
-
மாதுருஓயா தேசிய வனப் பகுதியில் வெள்ளை யானை ஒன்று சுற்றி திரிவதாக நேற்றைய தினம் செய்தி வெளியாகியிருந்தது. குறித்த யானையின் புகைப்படத்தை வனத்தின் கட்டுப்பாட்டாளர் புத்திக விதாரன தன பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். எனினும் இந்த யானை நீரில் குளித்து விட்டு வந்த பின்னர் வெள்ளை நிறம் இல்லாமல் போயுள்ளதுடன், சாதாரண யானையாக அது மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. களி மண் அல்லது ஏதாவது ஒரு பொருளை யானை தனது உடலில் பூசிக் கொண்டமையினால் இவ்வாறு அது வெள்ளை யானையாக காட்சியளித்துள்ளது. எப்படியிருப்பினும் இலங்கை காடுகளில் வெள்ளை யானை வாழ்வது தொடர்பிலான தகவல்கள் உள்ளதாக சுற்று சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.tamilwin.com/community/01/…
-
- 14 replies
- 1.9k views
-
-
கிளிநொச்சியில்... ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் திறந்து வைப்பு கிளிநொச்சியில் ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் திறந்து வைக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தின் நிதிப் பங்களிப்பில், நலிவுற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தினால் உருவாக்கப்பட்ட ‘இயக்கி’ உணவு விற்பனை நிலையம் நேற்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இயக்கி’ உணவு விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார். இந்த உணவகத்தில் பாரம்பரிய உணவுகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும். குறித்த நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி…
-
- 14 replies
- 800 views
-
-
தமிழர் விரும்பும் தீர்வையே ஏற்போம்! – சொல்ஹெய்மிடம் சம்பந்தன் இடித்துரைப்பு.. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தமிழ்பேசும் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு தருவதாக இருந்தால், அந்தத் தீர்வு எமது மக்கள் விரும்பும் சமத்துவம், ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு நிறைந்ததாகக் காணப்பட வேண்டும். அப்படியான தீர்வையே நாம் மனதார ஏற்றுக்கொள்வோம்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்முக்கும் இடையிலான சந்திப்பு கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் நேற்று நடைபெற்றது. சொல்ஹெய்மின் கோரிக்கைக்கு அமைவாக இந்தச் சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இ…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழ்.பலாலி சர்வதேச விமான நிலையத்தினை வந்தடைந்தார் ஜனாதிபதி! யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்காக விஜயம் மேற்கொண்டுள்ளார். அதற்கமைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட விமானத்தின் மூலம் பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது ஜனாதிபதியினை முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர்,வடக்கு மாகாண ஆளுநர், கடற்தொழில் அமைச்சர் ஆகியோர் வரவேற்றிருந்தனர். https://athavannews.com/2023/1320215
-
- 14 replies
- 1.4k views
- 2 followers
-
-
உண்ண உணவின்றி, உடுக்க உடையின்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் சொந்த இடங்களில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் சீரழிந்த வாழ்க்கை வாழ்கின்றனர்.இந்த மக்களின் உடனடி விடிவுக்காகவும் எமது மக்களின் ஜனநாயக அரசியல் உரிமைக்காகவும் நாம் எல்லோரும் ஒன்றுபட்டு அரசியல் ரீதியான ராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்ள வேண்டிய கோட்பாட்டில் உள்ளோம். இவ்வாறு கூறியுள்ளது பிள்ளையான் கட்சி இன்று எல்லாவற்றையும் இழந்து அரசியல் தலைமைத்துவம் இன்றி தமிழ்ச் சமுகம் நிர்க்கதியான நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் எம்மக்களின் இழந்த வாழ்வினை மீட்டெடுத்து, எமக்கான உறுதியான அரசியல் தீர்வை தரக்கூடிய கட்சியைப் பின்புலமாக கொண்ட ஜனாதிபதி வேட்பாளரை நாம் கண்டறிய வேண்டும். இன்று எம் மக்களுக்கு உள்ள அரசியல் ரீதியான ஒரே நம்ப…
-
- 14 replies
- 1.2k views
-