ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143507 topics in this forum
-
இன்று பிரான்ஸில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்கள் காவற்துறையால் கைது செய்யப்பட்டதாகவும் அவர்கள் நாளை விடுவிக்கப்படுவார்கள் என்றும் தகவல் தெரியவந்துள்ளது... இதுபற்றிய விபரங்கள் தெரிந்தவர்கள் தகவல் தாருங்கள்....
-
- 14 replies
- 2.8k views
-
-
எதிர்க்கட்சி தலைவர் எந்த பக்கம்? வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவின் நிலைப்பாடு தொடர்பில் அறியமுடியவில்லை. வடமாகாண முதலமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்கட்சி உறுப்பினர்கள், ஆளும் கட்சி உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 22 உறுப்பினர்கள் ஆதரவாக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்நிலையில் புதன்கிழமை இரவு அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் தலைமையில் வடமாகாண ஆளுனரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்த மாகாண சபை உறுப்பினர்கள் 16 பேர் முதலமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்தனர். …
-
- 14 replies
- 1k views
-
-
தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமை! தமிழர் விடுதலைக் கூட்டணிக்குள் குழப்பகரமான நிலைமையொன்று தோன்றியுள்ளதாக அக்கட்சியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று(சனிக்கிழமை)தமிழர் விடுதலைக் கூட்டணியினுடைய கூட்டமொன்று கிளிநொச்சியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது கட்சியினுடைய செயலாளர் நாயகம் ஆனந்த சங்கரி உட்பட கட்சியினுடைய உறுப்பினர்கள் பலரும் கலந்துரையாடிபோது இடைநடுவே ஆனந்தசங்கரி, வெளியேறியதாகவும் அதன் பின்னர் அங்கு கூடியிருந்த ஏனைய உறுப்பினர்கள் புதிதாக ஒரு தற்காலிகமான ஒரு நிர்வாகத்தை உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக இன்று மாலை 6 மணியளவில் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு…
-
- 14 replies
- 820 views
- 1 follower
-
-
91 வயதில் முன்னாள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் அவர்கள் காலமாகிவிட்டார். ஆழ்ந்த இரங்கல்கள்
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழ். பலாலி கூட்டுப்படைத் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற, வன்னிப் போரில் உயிரிழந்த முப்படையினருக்கு வணக்கம் செலுத்தும் நிகழ்வின் போது யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரி சென்றிருந்த போதிலும் அவரை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் என்னை ஏன் மதிக்கவில்லை என்று அவர் நேரடியாகவே இராணுவத் தளபதியிடம் கேள்வி எழுப்பிக் கவலைப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கின்றது. இன்று பகல், பலாலி கூட்டுப்படைத் தலைமையக மண்டபத்தில் இராணுவத்தினருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றிருக்கின்றது. நிகழ்விற்கென யாழ்ப்பாணத்தின் பாடசாலைகளில் இருந்து மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். தென்னிலங்கையில் இருந்தும் மக்கள் அழைத்துவரப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு அழைக்கப்பட்டவர்களில் பெண்களுக்கு உ…
-
- 14 replies
- 2.8k views
-
-
செனல்4 ஆவணப்படம் போலியானது – உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு 26 ஜூலை 2011 செனல்4 ஆவணப்படம் போலியானது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிவித்துள்ளது. குறித்த ஆவணப்படம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக செனல்4 ஊடகம் அண்மையில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்த ஆவணப்படம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப நிபுணர்களின் ஒத்துழைப்புடன் குறித்த ஆவணப்படம் பரீட்சிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆவணப்படத்தின் சில காட்சிகள் பல சந்தர்ப்பங்களில் தொகுக்கப்பட்டுள்…
-
- 14 replies
- 1.1k views
-
-
‘தமிழ்த் தலைமைகள் இரட்டை வேடம்’ எஸ்.நிதர்ஷன் தமக்கு தேவையானதைப் பெற்றுக்கொ ள்வதற்காக, தமிழ்த் தலைமைகள், இரட்டை வேடமிடுவதாகக் குற்றஞ்சாட்டிய வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, அதனாலேயே பிரதமரின் மறப்போம் மன்னிப்போம் கருத்துத் தொடர்பாக அவர்கள் மௌனம் காப்பதாகவும் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட மக்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்றுக்கொண்ட தமிழ் அரசியல் தலைமைகள்,இன்றைக்கு அந்த மக்களுக்காக அல்லாமல் அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற வகையிலேயே செயற்பட்டு வருவதாகவும், அவர் குற்றஞ்சாட்டினார். கொக்குவில் பிரதேசத்திலுள்ள அவரது இல்லத்தில், நேற்று (24) நடத்திய ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித…
-
- 14 replies
- 1.7k views
- 1 follower
-
-
அக்கரைபற்றில் இஸ்லாமியர் அட்டகாசம். பல இந்துக்கள் கிறிஸ்தவர்கள் வெட்டப்பட்டுள்ளார்கள். http://tamilnet.com/art.html?catid=13&artid=25853
-
- 14 replies
- 3.2k views
-
-
வட மாகாணத்தின் மிக உயரமான 25 அடி கொண்ட சிவபெருமான் சிலை யாழ்ப்பாணத்தில் உள்ள மாதகல் – சம்பில்துறை ஐயனார் ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இத்திருவுருவ சிலை தமிழர் முறைப்படி நேற்று ஆலயத்தில் பிரதிட்டை செய்யப்பட்டு, அபிஷேகங்கள் மேற்கொள்ளப்பட்டன. யோகர் சுவாமிகளின் சிவ தொண்டர் அமைப்பை சேர்ந்தவர்கள் இவற்றை முன்னின்று மேற்கொண்டு உள்ளார்கள். சம்புநாதர் ஆலயத்தை சுற்ற உள்ள ஆலயங்களில் இருந்து சிவனடியார்களால் ஓம் நம சிவாய என்கிற மந்திர பாராயணத்துடன், பூரண கும்பங்கள் கொண்டு வரப்பட்டு, சம்புநாதர் ஈஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இலங்கையிலேயே முதன்முதலாக தமிழ் முறைப்படி திருக்குடமுழுக்கு இடம்பெற்று உள்ள கோவில் இதுவே ஆகும். http://www.e-jaffna.com/archives/22504
-
- 14 replies
- 5.1k views
-
-
14 MAR, 2025 | 10:55 AM பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவும் அமைச்சரவையும் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சபையில் பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து ஆராய்வதற்கு விசேட குழுவொன்றை நியமிப்பது எனவும் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெறுவது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/209156
-
- 14 replies
- 626 views
- 1 follower
-
-
இலங்கையில் தமிழர் பகுதிக்குள் ஊருடுவும் சீனா... யாழ்பாண நூலகத்திற்கு உதவி Posted by: Mayura Akilan Published: Thursday, March 28, 2013, 11:13 [iST] யாழ்ப்பாணம்: இலங்கையில் மெல்ல மெல்ல கால் ஊன்றி ஆதிக்கம் செலுத்தி வரும் சீனா தமிழர்கள் வாழும் பகுதிக்குள்ளும் காலடி எடுத்து வைத்துள்ளது. யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு அடிப்படை வசதிகளைச் செய்ய பல மில்லியன் ரூபாய்களை வழங்கியுள்ளது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் கடந்த சில ஆண்டுகளாகவே தலை தூக்கி வருகிறது. சீனாவின் ஆயுதக் கிடங்கு இலங்கையில் திறக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள துறைமுகத்தை சர்வதேச துறைமுகமாக மாற்றும் குத்தகை சீனாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்டது. தற்போது மன்னார் வள…
-
- 14 replies
- 1k views
-
-
கிளாலியில் 06 அதிகாரிகள் உட்பட 106 படையினர் பலி 300 படையினர் படுகாயம். கிளாலி பகுதியில் நேற்யதினம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் நடைபெற்ற நேரடி மோதலில் 06 அதிகாரிகள் உட்பட 106 படையினர் பலியானதாகவும் சுமார் 300 படையினர்வரை படுகாயமடைந்தாகவும் அறியமுடிகிறது எனினும் தமது தரப்பில் 06 அதிகாரிகள் உட்பட 106 இராணுவத்தினர் பலியானதையும் சுமார் 126 படையினர் படுகாயமடைந்ததையும் இலங்கை இராணுவத்தின் பேச்சாளர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
-
- 14 replies
- 4.1k views
-
-
புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது - ஈழத்து கவிஞர் காசி ஆனந்தன்.! தனி ஈழம் கோரி தொடர்ச்சியான போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்த விடுதலைப்புலிகள் இயக்கம் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதி கட்ட போருக்கு பின்னர் முற்றாக அழிந்துவிட்டதாக சில கருதுகின்றனர். ஆனால், புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது என தெரிவித்துள்ளார் ஈழத்து கவிஞரும், தமிழின உணர்வாளருமான காசி ஆனந்தன். இது தொடர்பாக அவர் அளித்துள்ள நேர்காணலில், இறுதி கட்ட போருக்கு பின்னர் ஈழத்து மக்கள் எந்த நிலையில் இருந்தனரோ அதே நிலையில் தான் தற்போதும் அம்மக்கள் தங்களது தார்மீக உரிமைகளை இழந்தவர்களாக உள்ளனர். எதிர்வரும் 5 ஆண்டுகளுக்குள்ளாக அங்கே எம் உரிமைகளை மீட்டெடுக்காவிடில…
-
- 14 replies
- 2.1k views
-
-
உலகத் தொலைத்தொடர்பு சந்தையில் சாதனைகளை தனதாக்கிக் கொள்ளும் லைக்கா! உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு வலையமைப்பைக் கொண்ட லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lycamobile network) தனது ஸ்பெயின் நாட்டின் தொலைத்தொடர்பு வலையமைப்பை விற்பனை செய்வதாக மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் மிகப்பெரிய பொதுத் தொலைத்தொடர்பு நிறுவனமாகப் பட்டியலிடப்பட்டுள்ள Masmovil நிறுவனம், லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் ஸ்பெயின் நிறுவனத்தை, இலங்கை ரூபாய் 7600 கோடி (76 பில்லியன்) பெறுமதியில் கொள்வனவு செய்ததன் மூலம் ஸ்பெயினில் லைக்காவின் நீண்ட கால இருப்பு தக்கவைத்துக்கொள்ளப்படுகிறது என்பதும் வரலாறாகிறது. 2010ஆம் ஆண்டு ஸ்பெயினில் தன்னை நிலை நிறுத்திய லைக்கா தொலைத்தொடர்பு நிறுவனம் (lyc…
-
- 14 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பில் காணி பிரச்சனை .இன முறுகல் ஏற்படக்கூடிய பதற்ற நிலை ஏற்பட்டது
-
- 14 replies
- 1.3k views
-
-
[ புதன்கிழமை, 04 மார்ச் 2015, 12:48.16 PM GMT ] கனகராயன்குளம் கொல்லர்புளியங்குளத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியொருவர் காடையர்களால் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்தச்சம்பவம் கடந்த பெப்ரவரி மாதம் 27ம் திகதி இடம்பெற்றுள்ளது. க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி கற்கும் மாணவி செல்வராசா சரணிகா என்ற மாணவியே இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை வன்னி மாவட்ட எம்.பிக்கள் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் நேற்று நேரில் சந்தித்து சம்பவம் தொடர்பில் கேட்டறிந்துள்ளனர். அத்துடன், கனகராயன்குளம் பொலிஸ் நிலையத்துக்கும் சென்று, மாணவியின் மரணத்துடன் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளுமா…
-
- 14 replies
- 2.8k views
-
-
இன்று மதியம் செம்மணிப் பகுதியில் நடந்த சம்பவத்தால் ஆசிரியை ஒருவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தென்மராட்சிப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பிக்கும் திருமணமான ஆசிரியை அவசர தேவை நிமிர்த்தம் பாடசாலையில் அரை நாள் விடுமுறையில் நல்லுார்ப் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். செம்மணிப் பகுதியில் ஆசிரியையின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த காவாலிகள் இருவர் ஆசிரியையை வழி மறித்து அவரை கடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியுள்ளனர். ஒருவன் ஆசிரியையைப் பிடித்துக் கொண்டிருக்க இன்னொருவன் ஆசிரியை மீது கைகளால் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளான். துாரத்தில் இன்னொரு மோடார் சைக்கிள் வருவதைக் கண்டு அவர்கள் ஓடித்தப்பியுள்ளனர். அதிர்ச்சியில் …
-
- 14 replies
- 1.2k views
-
-
பிள்ளையானை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை அரசாங்கத் தரப்புடன் முரண்பட்டுள்ள கிழக்கு மாகாண முதலமைச்சரும் துணை ஆயுததாரியுமான பிள்ளையான் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலத்தில் பல்வேறு நிதி மோசடிள் இடம்பெற்றுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் அறிவித்துள்ளார். இந்த முறைகேடுகளுடன் பிள்ளையான் நேரடியாக தொடர்பு பட்டுள்ளதாகவும் அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைது செய்வதற்கும் முதலமைச்சர் பதவியில் இருந்து வெளியேற்றுவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவந்துள்ளது. http://www.pathivu.com/index.php/news/6866/54//d,view/
-
- 14 replies
- 1.1k views
-
-
வானில் இடைமறித்து தாக்குதல் நடத்த மிக்-29 ரக வானூர்திகளை கொள்வனவு செய்தது சிறிலங்கா ரஸ்யாவில் இருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது என்று கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியான செய்தி: தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது வான் தாக்குதலைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட சிறிலங்கா வான்படையின் விசாரணைக்குழு விடுதலைப் புலிகளின் வான்படையின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்புக்களை தேடுவது குறித்து ஆராய்ந்து வருகின்றது. ரஸ்யாவிலிருந்து 05 மிக்-29 ரக தாக்குதல் வானூர்திகளை சிறிலங்கா அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது. இது விடுதலைப் புலிகளின் வான்படைக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகும். இந்த வா…
-
- 14 replies
- 3.9k views
-
-
யாழில் ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவு! சுகாதார அதிகாரிகள் குற்றச்சாட்டு Report us Vethu 5 hours ago கொரோனா நோயாளியான சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் கலந்து கொண்ட 200 பேர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாகாண சுகாதார அதிகாரிகளை மேற்கோள் காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது. அரியாலையில் சுவிஸ் போதகரினால் நடத்தப்பட்ட ஆராதனையில் வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 300 பேர் கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 200 பேர் தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உட்படாமல் மறைந்திருப்பதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
15/04/2009, 03:06 [ செய்தியாளர் சத்தியன்] புலிகள் ஆயுதங்களைப் போடுவதே ஒரே தீர்வு - ஜோன் ஹொம்ஸ் விடுதலைப் புலிகள் ஆயுதங்களைப் போடுவதுதான் ஒரே ஒரு தீர்வு என ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநேய விவகாரங்களுக்கான துணைச் செயலாளரும், சிறீலங்காவுக்கான ஐ.நா விடேச பிரதிநிதியுமான ஜோன் ஹொம்ஸ் தெரிவித்துள்ளார். பி.பி.சி ஆங்கிலச் செய்திச் சேவைக்க வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். தற்போதைய படைத்துறை சூழலில் பொதுமக்களே விடுதலைப் புலிகள் இருக்கும் கடைசி மனிதக் கேடயம். நான் ஒரு படைத்துறை ஆய்வாளர் இல்லை. எனிவும் அங்கு நிலவும் சூழலில் புலிகள் நம்பிக்கை அளிப்பதாக இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார். பதிவு
-
- 14 replies
- 2.6k views
-
-
காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்காலுக்கும் இடையிலான படகு சேவைக்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி - அமைச்சர் டக்ளஸ் தமிழ்நாட்டின் பாண்டிச்சேரி, காரைக்கால் போன்ற துறைமுகங்களுக்கும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் இடையிலான சரக்கு படகு சேவை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூடிய விரைவில் சரக்கு படகு சேவை ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்தார். http://cdn.virakesari.lk/uploads/medium/file/129901/Douglas_Devananda.jpg குறித்த படகு சேவை மூலம் தேவையான மண்ணெண்ணை, டீசல் போன்ற எரிபொருட்களையும், உரம், பால்மா, மருந்து பொருட்கள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களை நியாயமான விலையில் தேவையானளவு …
-
- 14 replies
- 919 views
- 1 follower
-
-
ஜனாதிபதி ரணிலுக்கு கூட்டணி அரசியல் தொடர்பாக தெளிவில்லை : நாமல் ராஜபக்ஷ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே அவாத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “கூட்டணி அரசாங்கமொன்றில், ஏதேனும் முக்கியமான தீர்மானமொன்று எடுக்க வேண்டுமாக இருந்தால் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். ஆனால், கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பலரால் முன்வைக்கப…
-
- 14 replies
- 1.1k views
-
-
http://poll.pollcode.com/46227
-
- 14 replies
- 1.1k views
-
-
பிச்சைக்கார நாட்டின் காவல்துறை மாவீர செல்வங்களை நினைவு கூற கூட விடுகினம் இல்லை.............தனது கணவர் மாவீரர்..........உங்களை மாதிரி எங்கட மாவீரர்கள் காசுக்காக போராட வில்லை எங்கட நாட்டுக்காக தான் போராடினவை என்று மன வேதனையுடன் துணிவோடு சொல்லுகிறா............ அஞ்சுவதும் அடி பணிவதும் என் தமிழ் இனத்துக்கே கிடையாது என்று சொன்ன தலைவரின் இந்த சிந்தனைய தமிழர்கள் எப்பவும் நினைவில் வைத்து இருக்கனும்.............
-
- 14 replies
- 1.4k views
-