Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யார் இந்த அநுர குமார திஸாநாயக்க? கடந்து வந்த பாதை!! #முழு பெயர் – திஸாநாயக்க முதியன்சலாகே அநுரகுமார திஸாநாயக்க. #பிறப்பு – 1968.11.24. #பிறந்த ஊர் – கலேவெல – நான்கு வருடங்களுக்கு பிறகு கெக்கிராவையில் குடியேறினார். #ஆரம்ப கல்வி – தம்புத்தேகம காமினி வித்தியாலயம். #உயர் கல்வி – தம்புத்தேகம மத்திய கல்லூரி. குறித்த பாடசாலையிலிருந்து உயர்தரத்தில் சித்தியடைந்து – பல்கலைக்கழகத்துக்கு தெரிவான முதல் மாணவர் இவராவார். 1992 இல் களனி பல்கலைக்கழகத்துக்கு தெரிவான இவர் 1995 இல் பட்டதாரியானார். #அரசியல் வாழ்க்கை! #1997 இல் சோஸலிச இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். #1997 இல் ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1…

  2. இலங்கையில் மீண்டும் புரட்சி வெடிக்கும்! உலகின் மிகக் குரூரமான போர்களை முன்னெடுத்த தளபதிகளில் ஒருவர்... சரத் ஃபொன்சேகா! முப்படைகளையும் கொண்ட விடுதலைப் புலிகளை வீழ்த்தியபோது ராஜபக்ஷே - ஃபொன்சேகா கூட்டணி ஆசியக் கண்டத்தைத் தாண்டியும் கவனம் ஈர்த்தது. ஆனால், வெற்றியின் பலனை அறுவடை செய்வதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் போட்டி ஃபொன்சேகாவைச் சிறைக்குள் தள்ளியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் இரண்டு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்திருக்கிறார் ஃபொன்சேகா. அவருடைய ஒவ்வோர் அசைவும் இன்று இலங்கை அரசால் கண்காணிக்கப்படுகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர்கள். ஃபொன்சேகாவுக்கு ஏற்பட்டு இருக்கும் நிலை இலங்கையில் ஜனநாயகம் எப்ப…

  3. ம.அருளினியன் காலம் கடந்து கருணாநிதி கையில் எடுத்திருக்கிறார் 'டெசோ’ அமைப்பை. அதன் சார்பில் நடத்தப்படுகிறது ஈழத்தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு. அது என்னவிதமான விளைவுகளை உருவாக்கும் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஈழத் தமிழர்கள் இதை எப்படிப் பார்க்கிறார்கள்? சேசுராஜ், முன்னாள் போராளி. (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) ''ஈழத் தமிழர்களுக்காக கருணாநிதி உண்ணாவிரதம் இருந்து, அதன் தொடர்ச்சியாக ஈழத்தில் போர் நிறுத்தப்பட்டுவிட்டதாக அறிவித்தபோது, நான் வெள்ளான் முள்ளிவாய்க்காலில், தற்காலிகமாக மருத்துவமனை ஆக்கப்பட்டிருந்த ஒரு பாடசாலையின் தரையில் காயப்பட்டு அரைகுறை சுயநினைவுடன் படுத்துக்கிடந்தேன். அந்தச் சிறிய பாடசாலையில் சுமார் 100 வரையான காயப்பட்ட போராளிகளு…

  4. துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினர் மட்டக்களப்பு வாழைச்சேனை பகுதியில் நடத்தியுள்ள தாக்குதல் ஒன்றில் மற்றொரு துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் படுகாயமடைந்திருக்கின்றார்க

  5. சஜித் அல்லது டலஸ்... ஜனாதிபதி ? – நேற்றைய கலந்துரையாடலில் பேசப்பட்ட விடயம்! கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளன. ஒருமித்த கருத்தின் ஊடாக நாடாளுமன்றத்திற்குள் எவ்வித பிளவுகளும் இன்றி இருவரில் ஒருவரை நியமிப்பதற்கான கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று நேற்று மாலை நுகேகொடையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரலவின் இல்லத்தில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையிலான சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர…

  6. இரணைமடு தாக்குதலில் டாங்கியை பயன்படுத்திய புலிகள் [செவ்வாய்க்கிழமை, 30 டிசெம்பர் 2008, 06:02 மு.ப ஈழம்] [பி.கெளரி] கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரணைமடு பகுதியில் கடந்த 20 ஆம் நாள் சிறிலங்கா படையினரின் முன்னரண் பகுதிகள் மீதான தாக்குதலின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் டாங்கியை பயன்படுத்தியுள்ளனர் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இரணைமடு பகுதியில் கடந்த 20 ஆம் நாள் விடுதலைப் புலிகள் நடத்திய வலிந்த தாக்குதலின் போது ரி-55 ரக டாங்கியை பயன்படுத்தியுள்ளனர். இரணைமடுவின் வடக்குப் பகுதியில் 57-4 ஆவது பிரிகேட்டின் இரு பற்றலியன்கள் நிலைகொண்டிருந்தன. இவர்களின் பாதுகாப்பு நிலைகள் மீது விடுதலைப் புலிகளின் சிறப்ப…

    • 0 replies
    • 2.3k views
  7. கருணாநிதியின் தோல்விக்கு காரணமான தமிழக உறவுகளுக்கு வாழ்த்துக்கள். ஈழ தமிழின படுகொலைக்கு துணைபோன கருணாநிதியின் தோல்விக்காக உழைத்த அண்ணன் சீமான் ஐயா வைகோ ஐயா பழநெடுமாறன் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஈழத்தமிழர்களாகிய எங்களது வாழ்த்துக்கள். அடுத்து அம்மா என்ன செய்யப்போகின்றார் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  8. Jusqu’à 5 ans de prison ferme en appel pour des membres des Tigres tamouls!TFI http://0.gravatar.co...%3D26&r=GPosted by Admin on Feb 22nd, 2012 and filed under Info. You can follow any responses to this entry through the RSS 2.0. You can leave a response or trackback to this entrDes peines allant jusqu’à cinq ans de prison ferme ont été prononcées mercredi par la cour d’appel de Paris contre cinq hommes présentés comme membres des Tigres tamouls, reconnus coupables d’avoir organisé un racket de la diaspora en France pour financer des opérations au Sri Lanka.La plus forte condamnation a été prononcée à l’encontre de Nadaraja Matinthiran, un responsable présumé de…

    • 4 replies
    • 2.3k views
  9. யாழ்ப்பாணத்தில் கடத்தலுக்கு எதிராக போராடிய சாத்வீக போராளிகள் இருவர்கடத்தப்பட்டுள்ளர்கள். அந்த இருவரும் முன்னமே நடந்துள்ள கடத்தல்களை எதிர்த்துபோராட்டம் நடத்தியவர்கள். அதுவும் சர்வதேச மனித உரிமை தினத்திலேயே அவர்கள்கடத்தப்பட்டுள்ளர்கள். இதுபற்றி தமக்கு எதுவும் தெரியாது என யாழ்ப்பாணத்தை ஆட்சிசெய்யும் ராணுவம் சொல்கிறது. கடத்தப்பட்டவர்கள் எங்கேயாவது தடுத்துவைக்கபற்றிருக்கலாம் என அரசாங்க ஊடக பேச்சாளரான அமைச்சர் கெஹெலியரம்புக்கெல்ல சொல்கிறார். உண்மையில் இது இவ்வருட இறுதியில் இந்நாட்டில் நிகழ்த்தப்பட்டுள்ள மாபெரும் அரசாங்க சாதனை. இலங்கையில் நிலைமை வழமைக்கு திருப்பிவிட்டது என சொல்பவர்கள்தான் இதற்குபதில் சொல்ல வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளா…

  10. இரணைமடுக் குளத்துக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது என்றும், தற்போது குளத்தின் நீர்மட்டம் 30 அடியை எட்டியுள்தால் எவ்வேளையிலும் வான் கதவுகள் திறக்கப்படலாம் எனவும் கிளிநொச்சி நீர்ப்பசன திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்காரணமாக குளத்தின் கீழ் உள்ள தாழ்நிலப்பகுதிகளிலுள்ள மக்களை அவதானத்துடன் இருக்கும்படி கேட்டக்கட்டுள்ளது. இதேவேளை, வீதிப்புனரமைப்பு பணிகளின்போது அமைக்கப்பட்ட தற்காலிக பாலங்கள், வீதிகளை அழிக்கும் நடவஎக்கை இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. - http://www.malarum.com/article/tam/2014/12/20/7569/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%…

  11. அண்மையில் ஸ்கன்டிநேவிய நாடொன்றுக்கு ஒரு பேராசிரியரை சந்திக்க சென்றிருந்தேன். அவர் தென்னாபிரிக்க தமிழர் ஆனால் தமிழ் சூழலுக்கு அப்பால் தனது வாழ்வை கட்டமைத்திருப்பவர். என்னை அவரிடம் அனுப்பிய நண்பர் “அவர் வன்முறை போராட்டங்களுக்கு எதிரானவர், எமது போராட்டம், புலிகள் தொடர்பாக ஏதாவது பேசி போன காரியத்தை கெடுத்து விடாதே” என்று எச்சரித்திருந்தார். நானும் நமக்கு ஏன் வீண் சோலி என்று முன்னெச்சரிக்கையுடனேயே அவருடன் உரையாடினேன். பல்கலைக்கழகத்தில்தான் சந்திப்பு நடந்தது. நான் விடைபெற ஆயத்தமாகும்போது வீட்டுக்கு உணவருந்த வருமாறு வற்புறுத்தி அழைத்தார். சென்றேன். அங்கு எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. என்னை சிரித்தபடி தலைவர் பிரபாகரனின் படம் வரவேற்றது. அதிர்ந்து போய் நண்பர் அவர…

  12. விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவின் செய்தி ஒன்றுடன் 2005 ஆம் ஆண்டில் இறுதியாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தான் சந்தித்ததாக மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் தெரிவித்துள்ளார். இதனை எமது உலகத் தமிழ்ச் செய்திகள் இணையத்திடம் அவர் உறுதி செய்துள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி கருணா அரசியல் பாதுகாப்புக் கோரி கொழும்புக்கு வந்தால் அவருக்கு தான் பாதுகாப்பு வழங்க எடுக்கும் நடவடிக்கையினால் கோபமடைய வேண்டாம் எனக் கூறி முன்னாள் ஜனாதிபதி எழுதியிருந்த செய்தி அடங்கிய கடிதத்தை தான் பிரபாகரனிடம் வழங்கியிருந்ததாக மனோ கணேசன்…

  13. SLAF attacks Tamileelam Police HQ, artillery barrage on Ki'linochchi [TamilNet, Friday, 03 October 2008, 04:58 GMT] Sri Lanka Air Force Kfir bombers attacked the Headquarters complex of the Tamileelam Police, located along the A9 Road at the heart of Ki'linochchi town Friday around 9:30 a.m. Three bunker-busting bombs hit the premises of the Tamileelam Police, destroying a hall behind the Police HQ.The main building escaped destruction as Ratha Anti-Aircraft Unit of the Liberation Tigers of Tamileealm (LTTE) fired at the bombers. Two of the bombs hit the nearby store of the Tamils Rehabilitation Orgsniation (TRO) causing damage to it. The attack comes after continuous…

  14. விக்கியின் நாடகத்தை கஜேந்திரகுமார் இயக்குகிறார்? வடக்கு மாகாண அமைச்சர்கள் நான்கு பேரும் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என வட மாகாண முதலமைச்சர் கூறியுள்ளார். அவ்வாறாயின் அங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். இங்கு உள்ளவர்களும் மோசடிக்காரர்கள். ஆனால் தன்னை மகா வீரராக பேசுகின்ற விக்கினேஸ்வரன் தனது பிள்ளைகள் இருவரையும் சிங்களவர்களுக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். யாழ். பொது நூலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து வெளியிட்ட அவர், இவ்வாறு மணம் முடித்தவர்கள் சந்தோசமாக வாழ்கிறார்கள். அங்க…

  15. பிரபாகரன் இருந்த அதி உயர் பாதுகாப்பு பிரதேசம்: தெரியாத உண்மை!! [ பிரசுரித்த திகதி : 2011-01-12 11:01:38 AM GMT ] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அவர் மெய்ப் பாதுகாப்பாளர்களால் வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு வேறு எங்கும் பார்க்க முடியாத அளவு பாதுகாப்பு வாய்ந்தது என இலங்கை இராணுவத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தேசியத் தலைவர் இரவு நேரத்தில் தங்கும் இடம் ஒன்றை தற்போது இராணுவம் தனது இரகசியக் கட்டளைபீடம் ஒன்றாக மாற்றியுள்ளதாக அறியப்படுகிறது. இந்த இரகசியக் கட்டளை பீடத்துக்குச் சென்ற நபர் ஒருவருக்கு மேற்படி இராணுவம் இத் தகவல்களைத் தெரிவித்துள்ளது. அதன் முக்கிய நபர் ஒருவருக்கு "மொசாட் படை" எவ்வாறு பாதுகாப்பு வழங்கும…

  16. தமிழ் இனப்படுகொலைகளை நிராகரித்து பத்திரிகைகளுக்கு கருத்துத் தெரிவித்துள்ள இந்தியாவின் ஜனதாக் கட்சித் தலைவன் சுப்பிரமணிய சுவாமியை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்புக்கான சட்டதரணி புரூஸ் பெய்ன் சவால் விடுத்துள்ளார். புரூஸ் பெய்னனின் சவால் அறிவிப்பு தொலைநகல் மற்றும் கடுகதி தபால் மூலமாக சுவாமிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதேசமயம், இந்தச்சவாலை சுவாமி ஏற்றுக் கொண்டால் விவாதத்தை நடத்த இடமளிக்க பிரிடிஷ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (பி.பி.சி) ஆர்வமாக இருக்கின்றதா? என்பதுகுறித்து அறிய பி.பி.சி யுடன் இனப் படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் அமைப்பு தொடர்பு கொண்டுள்ளது. சுவாமி தன்னுடன் இது தொடர்பாக தொடர்பு கொள்ள முடியும் என்று புரூஸ் பெயன்…

    • 7 replies
    • 2.3k views
  17. போர் குறித்து இன்று வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  18. பாணை உண்ணாதே- கொக்கோகோலாவை குடிக்காதே- சிங்கள அமைப்புக்கள் எச்சரிக்கை! Published on March 23, 2012-5:31 pm · இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டுவந்துள்ள அமெரிக்காவின் உற்பத்திப் பொருட்களை இலங்கை மக்கள் புறக்கணிக்க வேண்டும் கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. தேசப் பற்றுடைய தேசிய அமைப்பினரும் பௌத்த பிக்குகளும் கோட்டைப் புகையிரத நிலையத்திலிருந்து புறக்கோட்டை போதிராஜ விகாரை வரை ஊர்வலமாக சென்று பிரசாரங்களை மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய தேசப் பற்றுடைய தேசிய அமைப்பின் செயலாளர், இலங்கை மீது அமெரிக்கா தனது ஆதிக்கத்தைச் செலுத்தப் பார்க்கிறது என்று கூறினார். ஐ.நா.மனித உரிமை பேரவை தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் அதன…

    • 23 replies
    • 2.3k views
  19. கோத்தபாயாவின் கொட்டம். எல்லோரும் பீ.பீ.சீ யில் காட் டோக் பாருங்கோ.

  20. யாழ். மக்களுக்கான இரு பெரும் குடிநீர் திட்டங்கள் : பிரதமர் மஹிந்த ஆரம்பித்து வைக்கிறார் யாழ்ப்பாணம் மற்றும் பளை பகுதிகளில் 60,000 குடும்பங்களைச் சேர்ந்த மூன்று இலட்சம் மக்களுக்கு ஒரு நாளைக்கு 24000 கன மீற்றர் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுக்கும் இரண்டு பாரிய நீர் வழங்கல் திட்டங்கள் தொடக்கி வைக்கப்பட உள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தலைமையில், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி, மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக இந்த தொடக்க நிகழ்வு (Virtual inauguration) இடம்பெறவுள்ளது. அன்றைய தினம் தாளையடியில் நிர்மாணிக்கப்படும் SWRO கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் வேலைத்திட்டம் தொடக்கி வைக்கப்பட உள்ளதுடன், நயினாதீவில் முழுமையாக நிறைவுசெய்யப்பட்ட நீர் விநியோக திட்டம் …

    • 26 replies
    • 2.3k views
  21. வணக்கம், கனடா நசனல் போஸ்ட் பத்திரிகை ஒருபக்கச்சார்பாக சிறீ லங்கா இனவாதத்துக்கு தூபம் போட்டுவருகின்றது. ஆனாலும், இன்று திருவாளர்.மணி அவர்களினால் ஓரளவு நடுவுநிலமையுடன் சிறீ லங்காவில காணாமல் போகும் மக்கள் என்று தலைப்பில ஒரு கட்டுரை வெளிவியிடப்பட்டு உள்ளது. இதில கொழும்பு வாழ்க்கை எவ்வளவு ஆபத்தானது எண்டுறதுக்கு ஒரு உதாரணம் காட்டப்பட்டு இருக்கிது. வெளிநாடு வருவதற்காக கொழும்பில் இருக்கிற கனடா தூதுவரகத்துக்கு சென்ற ஒரு தமிழ் குடும்பத்தலைவன் காணாமல் போயுள்ள சம்பவம் விபரிக்கப்பட்டு இருக்கிது. விடுதலைப்புலி ஆதரவாளரோ அல்லது குடும்பமோ எண்டுறது அல்ல... யாராக இருந்தாலும் இப்படி முறையற்ற முறையில கடத்தப்படுவது சட்டவிரோதமானது எண்டு திருவாளர்.மணி அவர்களின் கட்டுரையில சுட்டிக்காட்ட…

  22. அமெரிக்க போர் விமானங்களை இயக்கும் இஸ்ரேல் விமானிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. "புயல்' என்ற பெயரில் அழைக்கப்படும் எப்-16ஐ ரக அமெரிக்க விமானங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இந்த ரக விமானங்களை ஓட்டும்போது விமானிகள் அறையிலிருந்து துர்நாற்றம் வருவதாகவும், உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் விமானிகள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க.. http://www.ajeevan.ch/content/view/1320/1/

    • 6 replies
    • 2.3k views
  23. மாங்குளம் பகுதியை கடந்த திங்கட்கிழமை இராணுவம் கைப்பற்றி விட்டதாக அரசு அறிவித்தது. அங்கு தான் இப்போது கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் இருந்து மாங்குளம் இன்னும் விடுதலைப் புலிகளிடம் தான் இருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. இராணுவ தரப்பில் நேற்று அதிகாலை தான் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கொழும்பு ஜெயவர்த்தனா மருத்துவமனைக்குக் நேற்று காலை காயமடைந்த ஏராளமான வீரர்கள் கொண்டு வரப்பட்டனர். இராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் வடக்கு பகுதிக்கு பறப்பதும் இராணுவ வீரர்கள் உடல்களை ஏற்றிக் கொண்டு கொழும்பு திரும்புவதுமாக இருந்தன. இராணுவ தாக்குதல் தொடர்பான செய்திகளை இலங்கை பத்திரிகைகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அங்கு நடக்கும் உண்மையான தகவல்கள் வெளியே சரியாக தெர…

    • 4 replies
    • 2.3k views
  24. 24 SEP, 2024 | 03:00 PM தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் ஹரினி அமரசூரிய புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, பிரதமர் நியமனத்தை தொடர்ந்து இடைக்கால அமைச்சரவையும் நியமிக்கப்படவுள்ளதுடன் அதனை தொடர்ந்து இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றமும் கலைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. https://www.virakesari.lk/article/194696

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.