ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
இலங்கை தமிழர்களை கொழும்பு நகலில் இருந்து வெலியேற்றியது சரியான நடவடிக்கையாம்! கொழும்பு,ஜுன்.11 கொழும்பில் தமிழர்களை வெளியேற்றியது சரியானதுதான் _ இலங்கை டி.ஜி.பி. இலங்கையில் தமிழ் ஈழ விடுதலப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துவரும் வேளயில் தலைநகர் கொழும்பில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்களை அந்நாட்டு போலீசார் கடந்த வாரம் கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில் வெலியேற்றினர். இதற்கு உள்நாடிலும் வெலிநாடுகளிலும் ஏராளமான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இது தொடர்பாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒனறு தமிழர்ள் வெலியேற்றப்படுவதை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு …
-
- 2 replies
- 2.2k views
-
-
நீண்டகாலத்துக்குப் பின்னர் நிரம்பியது இரணைமடுக்குளம்! – இன்று வான்கதவுகள் திறப்பு. [Monday 2014-12-22 09:00] தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர்மட்டம் நேற்று 31 அடிவரை உயர்ந்துள்ளது. இந்தநிலையில் இன்று காலை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் என கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரலாற்றில் இல்லாத அளவு கொடும் வரட்சியை மக்கள் சந்தித்து மழைக்காக ஏங்கியிருந்தபோது பருவமழை பெய்து இரணைமடுக்குளம் நீண்ட காலத்துக்குப் வான்கதவுகள் திறக்கும் நிலை இம்முறை ஏற்பட்டுள்ளது. இன்று வான்கதவுகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று அங்கு சென்று குளத்தின் நீர்பேணல் நிலை…
-
- 5 replies
- 2.2k views
-
-
நாட்டில் எந்த நிலைமை தோன்றினாலும் நான் அனைத்துலக சமூகத்திடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி செல்லப்போவதில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 16 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தமிழர் பிரதேசமான சம்பூர் ஸ்ரீலங்கா படைகளின் முழுமையான ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று கொழும்பிலிருந்து அரச ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறைகள் சார்ந்த செய்தியாளர்கள் ஸ்ரீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சினால் சம்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட எமது செய்தியாளர் ஒருவர் சம்பூரிலிருந்து எமக்கு தெரிவித்த தகவலில்,சம்பூர் பிரதேசம் இப்பேர்து படைகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும்,மனித நடமாட்டமின்றி ஒரு மயான பூமியாக அந்த ஊர் காட்சியளிப்பதாக தெரிவித்தார். தமிழ் மக்களின் இல்லங்கள் யாவும் குண்டுகள் பட்டு பலத்த சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்த அவர்…
-
- 3 replies
- 2.2k views
-
-
இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா இன்று சென்னையில் இருந்து அன்னை வேளாங்கன்னி மாதா தேவாலயத்திற்கு காரில் சென்றபோது காரைக்காலில் வைத்து ம.தி.மு.க. ஆதரவாளர்களால் வழிமறிக்கப்பட்டு கோசம் எழுப்பப்பட்டுள்ளது. இது பற்றித் தெரியவருவதாவது:- இலங்கை மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் பீலிக்ஸ் பெரேரா. இவர் வேளாங்கன்னி மாதா கோவிலில் தரிசனம் செய்வதற்காக தனது குடும்பத்தினர் 10 பேருடன் சென்னை வந்திருந்தார். காரைக்கால் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். சனிக்கிழமை காலை 9 மணியளவில் இலங்கை மந்திரி பீலிக்ஸ் பெரேரா குழுவினர் காரில் வேளாங்கன்னி தேவாலயம் புறப்பட்டு சென்றனர். அவருடன் தமிழ்நாடு பொலிஸார் பாதுகாப்புக்…
-
- 3 replies
- 2.2k views
-
-
ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாக இலங்கை அரசுடன் ஆலோசிப்பதற்காக இந்தியா மூவர் கொண்ட தனது குழு ஒன்றை அனுப்பிவைக்க உள்ளது. முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர்மேனன், வெளிவிவகாரச் செயலர் நிருபமாராவ் ஆகியோர் அடங்கிய குழுவே விரைவில் கொழும்பு வர உள்ளது. இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட இந்தியத்தரப்புக் குழுவினர் இவர்கள். இதேபோன்ற இலங்கைக்குழு, போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இந்திய அதிகாரிகளைச் சந்தித்து ஆராய இந்தியா செல்வதற்கான அனுமதியை புதுடில்லி இன்னும் வழங்காத நிலையில் தனது குழுவைக் கொழும்புக்கு அனுப்பி வைக்கிறது. மீண்டும் சதிகாரரா? தமிழக மக்கள் போராட்டம் செய்து இந்த …
-
- 11 replies
- 2.2k views
- 1 follower
-
-
மிகின் லங்கா என்னும் மகிந்த குடும்பத்தின் நிறுவணம் இவ்வளவு காலமும் தமிழ் மக்களிடம் கடத்தி சம்பாதித்த பணத்திலும் நாட்டில் கொள்ளை அடிச்ச பணத்திலும் தென் மாகாணம் வீரவில என்னும் இடத்தில் விமான நிலையம் மற்றும் கடத்தொகுதியை கட்ட முன்மொழிந்த திட்டத்தின் வரை படங்கள்.
-
- 8 replies
- 2.2k views
-
-
தாயகத்திற்குப் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு உறவுகளே! சிங்கள அரசின் திறந்தவெளிச் சிறைச்சாலிகளில் அடைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த வங்கி இலக்கத்தைத் தந்து அதற்குப் பணம் அனுப்பும்படி கேட்பதும் இங்கிருந்து அந்த வங்கி இலக்கங்களுக்குப் பணம் அனுப்பி வைப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் பணம் குறித்த உறவுகளைச் சென்றடைவதில்லை. குறித்த வங்கி இலக்கங்கள் வவுனியாவில் இயங்கும் ஒட்டுக்குழுக்களுடையவை என்பதுடன் அவர்களே கைத்தொலைபேசிகளை உறவுகளிடம் கொடுத்து தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தும் படி கேட்கிறார்கள் என்றும் அறிய வந்துள்ளது. எனவே அங்குள்ள உறவுகளுக்குப் பணம் அனுப்ப விரும்புபவர்கள் வவுனியாவிலிருந்து தெரிந்தவர்களுக்கு அனுப்பி அ…
-
- 2 replies
- 2.2k views
-
-
திருக்கோணமலை கடற்பரப்பில் கடற்புலிகளுடன் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளதாக சிங்களத் தரப்பு அறிவித்துள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் நடைபெற்ற இந்த மோதலின்போது இரு படகுகளைத் தாம் அழித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலதிக தவல்கள் இல்லை.
-
- 4 replies
- 2.2k views
-
-
புதன் 29-08-2007 22:25 மணி தமிழீழம் [தாயகன்] ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்கள் வயிற்றுக்குள் கண்டுபிடிப்பு ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்களை விழுங்கி வயிற்றுக்குள் எடுத்துச் சென்ற இந்திய பிரசைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த இவர்கள் இருவரும் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றிலிருந்த யுரோ நாணயத் தாள்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. pathivu
-
- 4 replies
- 2.2k views
-
-
மறைந்த எங்கள் தோழர் முத்துகுமாருக்கு நடக்கின்ற இந்த வீரவணக்கப் பொதுக்கூட்டத்திற்கு வந்து மேடையிலும் எதிரிலும் அமர்ந்திருக்கின்ற தமிழர்களே, அனைவருக்கும் வணக்கம். இன்று ஈழத்தில் நம்முடைய இன சொந்தங்கள் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற வேளையில், அதற்கு நாம் தெரிந்தோ தெரியாமலோ விரும்பியோ விரும்பாமலோ நாடாக ஏற்றுக்கொண்டிருக்கின்ற இந்திய நாடு உதவிக்கொண்டிருக்கின்ற வேளையில், பல்வேறு சிக்கல்களைப் பற்றி கருத்துக்களைப் பகிர்ந்துகொள்வதற்காக இந்த மேடையில் அமர்ந்திருக்கின்றோம், உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்த வேளையில் நான் ஒரு செய்தியை மட்டும் பேச நினைக்கிறேன். ஈழத்தின் சிக்கல்களைப்பற்றி அடுத்து பேச சீமான் இருக்கிறார். நான் பேச நினைப்பது, இந்த நாட்டில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கி…
-
- 8 replies
- 2.2k views
-
-
இலங்கையில் போர் மேகம்.!! -------------------------- சுவிட்சர்லாந்தில் இலங்கை அமைதிப்பேச்சு தோல்வி அடைந்துவிட்ட நிலையில் நாட்டின் வடக்கே கடும் பீரங்கித் தாக்குதல் தொடங்கிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் முழு மூசசாக விஸ்வரூபம் எடுக்கக்கூடும் என்றும் அப்படி நிகழுமேயானால் அது யாழ்ப்பாணத்தை குறிவைத்து நடக்கும் போராக இருக்கும் என்றும் கூறப் படுகிறது. ëஜனிவா பேச்சு தோல்வி அடைந்ததை அடுத்து விடுதலைப் புலிகள் குழு தனது பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு தாயகம் திரும்புகிறது. அமைதிப் பேச்சு தோற்றுவிட்டநிலையில் இலங்கையில் இனி போரா அமைதியா என்பதை இலங்கை அரசாங்கம்தான் முடிவு செய்ய வேண்டும் என்று ëஜனிவாவில் இருந்து தமிழ் முரசிடம் பேசிய விட…
-
- 3 replies
- 2.2k views
-
-
கொலைஞர்களாக மாறிவரும் கலைஞர்களா? கலைஞர்களாக மாறிவரும் கொலைஞர்களா? மனித உருவில் நடமாடும் மிருகங்கள் வாழும் பிரதேசங்களாக புலம்பெயர் நாடுகள் மாறிவரும் நிலைகண்டு சர்வதேச தமிழினமே சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளது. தாயகத்திலேதான் சிங்களவன் தமிழினத்தை நேரடியாகாத் தன்னை எதிரியாக இனம் காட்டிக்கொண்டு அழித்தொழிக்கின்றான் என்றால், புலம்பெயர் தேசங்களில் சொந்த உறவுகள், நட்புகளையே உறவாடிக் கொலைசெய்து வரும் ஒருசில உழுத்துப்போன ஊதாரிகளைப்பற்றி எபப்டித் தான் சொல்வதென்றே தெரியவில்லை. மேற்படி சம்பவங்களின் உச்சக்கட்டமாகக் கடந்த வாரம் பாரிஸின் புறநகர்ப் பகுதியான ட்றான்சி என்னுமிடத்தில் இலக்கிய ஆர்வலரும், புதிய சிந்தனைகொண்ட படைப்பாளியும், சிறந்த மேடைப் பேச்சாளரும், குறும்பட, நாடக இயக்குனர், நடிக…
-
- 12 replies
- 2.2k views
-
-
'ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் படைச்சிப்பாய்க்கும், பெண் போராளிக்கும் திருமணம்! - நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த ஏற்பாடாம்!!' சிறிலங்கா ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் 25வது கஜபா படைப்பிரிவில் பணியாற்றி வரும் படைச்சிப்பாய் ஒருவருக்கும், விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி ஒருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்கமுவவைச் சேர்ந்த சிறிலங்கா படைச்சிப்பாயான 20 வயதுடைய ஈ.எம்.டி.சந்துருவன் மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான 18 வயதுடைய சந்திரசேகரன் சர்மிளா ஆகிய இருவருக்குமே இவ்வாறு கிளிநொச்சியில் நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது சிறிலங்கா படைத்தரப்பினதிடம் சரணடைந்…
-
- 20 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணத்தின் பிரதான உணவுக் களஞ்சியம் நாவற்குழியில் அமைந்து இருக்கிறது. அந்த இடதில் நிறுவப்பட்டு இருக்கும் பெயர்ப் பலகையில் தமிழ் மொழியின் நிலையை பாரீர் !!!! நன்றி :தமிழ்ச் செல்வன் http://thaaitamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/
-
- 23 replies
- 2.2k views
-
-
அமெரிக்காவிற்கு நான் போக முடியாமல் உள்ளது. இலண்டனிற்கும் தான் நான் மட்டுமல்ல எனது மகனும் போக முடியாமல் உள்ளது. இதற்கு காரணம் பொன்சேகா என்னைப்பற்றி கூறிய வெள்ளைக்கொடி சம்பவமே என்று பொரிந்து தள்ளியுள்ளார் கோத்தாபாய. இத்தாலியில் இருந்து ஒரு பொன்சேகா ஆதரவு சிங்கள புத்திஜீவி ஒருவர் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு கேட்டுள்ளார். பொன்சேகாவிற்கு மூன்றுவருட சிறை நியாயமற்றது எனவும் கூறியுள்ளார். இதன் போது ஆட்திரமடைந்த கோத்தா; உங்களைப்போல் நான் மின்னஞ்சல் மூலம் போர் செய்பவன் அல்ல நான் களத்தில் நின்று போராடினேன் விடுதலைப்புலிகளை ஒழித்தேன் அப்படிப்பட்ட நான் இன்று வெளி நாடுகளுக்கு போகமுடியாது செய்துவிட்டார் பொன்சேகா அவருக்கு மூன்று வருடமல்ல 10 வருடம் சிறையில் போட்டிருக்க வேண்டும் என ஆவே…
-
- 12 replies
- 2.2k views
-
-
செவ்வாய் 04-12-2007 18:48 மணி தமிழீழம் [மயூரன்] யால வனச் சரணாலயத்தில் படையினர் புலிகள் மோதல் யால வனச் சரணாலயப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற மோதலின் அரச படைத்தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 2 replies
- 2.2k views
-
-
சிறிய தாக்குதல் பெரிய தாக்கம் -விதுரன்- கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து விடுவித்து விட்டதாக அரசு கூறிவருகையில் புலிகள் தெற்கில் அதிரடித் தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர். இதுவொரு சிறிய தாக்குதலாயுள்ள போதும் இதன் எதிரொலி தெற்கை பெரிதும் அதிரவைத்துள்ளது. தெற்கில் மேலும் பலதாக்குதல்கள் இடம்பெறலாமென்ற அச்சத்தால் அங்கு மேலதிக படையினரை அனுப்பி வரும் அரசு வடக்கிலும் பெரும் போரை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. தெற்கில் இடம்பெற்ற தாக்குதலானது இராணுவ ரீதியில் அரசுக்கு மிகச் சிறிய தாக்கத்தையே ஏற்படுத்தியுள்ள போதும் பொருளாதார ரீதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. கிழக்கின் வெற்றியும் வடக்கில் ஆரம்பிக்கப்பட்டுள்ள போரும் இனப்பிரச்சினைக்கு அரசு இராணுவத்தீர்வை நாட…
-
- 2 replies
- 2.2k views
-
-
• தமிழக தலைவர்களால் ஏன் வழி காட்ட முடியவில்லை? நடக்கவிருக்கும் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக தலைவர்கள் இதுவரை கருத்து கூறாதது ஆச்சரியமாக இருக்கிறது. தான் சாவதற்குள் தமிழீழத்தைக் காண வேண்டும் என்று டெசோ மாநாடு நடத்தும் கலைஞர் அவர்கள் ஈழத் தமிழர்கள் இந்த தேர்தலில் என்ன செய்ய வேண்டும் என்பதை ஏன் இன்னும் கூறவில்லை? இராணுவத்தை அனுப்பி ஈழத்தை பெற்றுக்கொடுப்பேன் என்று கூறி ஈழத்தாய் பட்டம் பெற்றிருக்கும் ஜெயா அம்மையார் தேர்தலில் ஈழத் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஏன் வழிகாட்டவில்லை? 2016ல் சட்டசபையை கைப்பற்றி தமிழீழத்தை பெற்றுக் கொடுக்கவிருக்கும் "நாம் தமிழர்" சீமான் அவர்கள் அதற்குமுன்னர் …
-
- 23 replies
- 2.2k views
-
-
‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ ரயில் சேவை ஆரம்பம். ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணத்திற்கான புதிய ரயில் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து இன்று மாலை 3.55 மணிக்கு புறப்படும் ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ இரவு 10 மணிக்கு யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளது. அத்துடன், குறித்த ரயில் இரவு 10.16 காங்கேசன்துறையை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று காங்கேசன்துறையிலிருந்து அதிகாலை 3.45 மணிக்கு புறப்பட்டுஇ யாழ்ப்பாணத்தை வந்தடைந்து யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 4.05 புறப்பட்டு கொழும்பு கோட்டையினை காலை 10.24 மணிக்கு ‘ஸ்ரீதேவி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்’ வந்தடையவுள்ளது. இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்…
-
- 23 replies
- 2.2k views
-
-
விஷ்ணுவின் அவதாரமே புத்தர்: யாழில் உபதிஸ்ஸ தேரர் தெரிவிப்பு! புத்தரும் விஷ்ணுவின் அவதாரம் தான், எனவே வடக்கில் பௌத்த விகாரைகள் கட்டப்படுவதால், தமிழர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பணகல உபதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார். நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணத்திற்கு சென்ற அவர், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், வடக்கு மாகாணத்தில் யார் பெரும்பான்மையாக இருக்கிறார்கள், இந்துக்களா? கிறீஸ்தவர்களா? பௌத்தர்களா? இந்துக்கள் அதிகமாக வாழும் இங்கு பௌத்தரும் ஒரு இந்து தான். கிருஷ்ண பகவானின் எட்டாவது அவதாரம்தான் புத்த பகவான். பௌத்தர்கள் வேற்றுகிரக மதத்தவர்கள் அல்ல. அவர்கள் உங்கள…
-
- 12 replies
- 2.2k views
-
-
சொகுசு வாகனத்தில் ஏறிச்சென்ற ஜோர்ஜ் மற்றும் தயா மாஸ்டர் எழுதியவர்பகலவன் ழn ளுநிவநஅடிநச 12இ 2009 பிரிவு: சிறப்புச்செய்திகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோரை நேற்று சிறிலங்கா நீதிமன்றம் ஒன்று நிபந்தனை அடிப்படையிலான பிணையில் விடுதலை செய்துள்ளது. சுமார் 25 லட்சம் ரூபா பிணையில் வெளிவந்த இருவரும் நீதிமன்றத்திற்கு முன் நிறுத்தப்பட்டிருந்த இன்டர் கூலர் சொகுசு வாகனத்திலேறிச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். கடந்த 3 மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர்இ அரச தொலைக் காட்சியில்…
-
- 11 replies
- 2.2k views
-
-
சென்னையில் சிகிச்சைக்குஅனுமதி கிடைக்காமல், இலங்கைக்குத் திரும்பிச் சென்ற பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாள்... தற்போது வல்வெட்டித் துறை மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 'அவர் இப்போது எப்படி இருக்கிறார்?' என்பதை அறிய, வல்வெட்டித்துறையில் உள்ள நண்பர்களுடன் பேசினோம். 'தமிழ்நாட்டில் படித்த ஒரு மருத்துவர்தான் அவருக்கு சிகிச்சை அளிக்கிறார்' என அவர்கள் சொல்ல... வேகமாக மேலே விசாரித்தோம். பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் பிறந்து வளர்ந்தவர் டாக்டர் மயிலேறும் பெருமாள். 1965-ம் ஆண்டு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்தவர், 1972-ம் ஆண்டு வரை பயிற்சி மருத்துவராகத் தமிழகத்தில் பணியாற்றி, சொந்த நாட்டுக்குத் திரும்பியவர். தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட பல போராளி…
-
- 1 reply
- 2.2k views
-
-
யாழ்.குடாநாட்டிலுள்ள சிறிலங்கா படையினருக்கு விநியோகங்களை மேற்கொண்டுவந்த பிரதான கப்பல்களில் ஒன்றான எம்.வி.நிமல்லவ விடுதலைப்புலிகளின் தற்கொலை குண்டு தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 2.2k views
-
-
புலம்பெயர் தமிழர்கள் நினைத்தால் ஈழத்தமிழர்கள் ராஜ வாழ்க்கை வாழலாம் - செல்வம் அடைக்கலநாதன் http://www.adaderana.lk/tamil/opinion_alindaya.php?nid=2676
-
- 7 replies
- 2.2k views
-