Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை இராணுவம் சுமார் 170,000 படைவீரர்களுடன் மிகவும் வலுவான நிலையில் இருப்பதாக இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தாம் இராணுவத் தளபதியாக பதவியேற்ற போது 116000 படைவீரர்களே இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த எண்ணிக்கையை 170,000 மாக உயர்த்தி புதிதாக 50 படையணிகளை உருவாக்கி இராணுவத்தை பலம் மிக்க ஓர் படையாக மாற்றியமைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்னமும் 2500 தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளே எஞ்சியிருப்பதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் பொருத்தப்பட்ட கண்ணி வெடிகளில் சிக்கி 500க்கும் மேற்பட்ட படைவீரர்கள் பாதங்களை இழந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் என திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. நன்றி தமிழ்வின் இணையம்

  2. வரலாறு படைப்போம்! யாழ் களத்திற்கு வருகைதரும் நம்மில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர் நாடுகளிலிருந்தாலும் தமிழ் தேசியத்தின்மீதும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்மீதும் ஆழ்ந்த பற்றுதியும், அக்கறையும் கொண்டவர்கள். தமிழீழ Nசியத் தலைமை மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்கள். ஒரு குண்டு வன்னியில் விழுந்தாலும் மனம் பதைப்பவர்கள். வன்னியில் எமது உடன்பிறப்புகளின் அவல நிலையை தாங்கமுடியாது கதறிக் கண்ணீர் வடிப்பவர்கள். தங்களால் இயன்ற ஏதாவது உதவி செய்யவேண்டும் என துடியாய் துடிப்பவர்கள். நாங்கள் வன்னியில் இப்பொழுதுள்ள நெருக்கடியிலிருந்து எமது மக்களைக் காப்பாற்ற பல செயற்பாடுகளைச் செய்துவருகின்றோம். ஸ்ரீலங்கா அரசின் இனப்படுகொலையை கண்டித்து உண்ணா விரதங்கள், ஊர்வலங்கள், ஒன்றுகூடல்கள், பிர…

    • 3 replies
    • 2.2k views
  3. புது மாத்தளன் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் Children injured இதே நாள்கடந்த வருடம் ( ஏப்ரல் 19 2009) புது மாத்தளனில் தொடர்ந்து இருப்பதா அல்லது முள்ளிவாய்க்கால் பக்கம் போவதா என மக்கள் முடிவெடுக்க முடியாது திக்கு முக்காடிக்கொண்டு இருந்தனர். கூடவே புது மாத்தளன் பகுதியில் இருந்து சுண்டிக்குளம் பக்கமும், கடல் பாதையாலும் சிலர் வெளியேறிக்கொண்டும் இருந்தனர்.வாழ்வா சாவா என்ற முடிவிலேயே மக்கள் இவ்வாறு முடிவெடுத்தனர். நேற்றைய தினம் 18/04/2009 அன்று மஹிந்த அரசினால் பாதுகாப்பு வலையம் என சொல்லப்பட்ட பகுதிகளில் சிங்களப்படைகள் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டிருந்தன. கிபிர், மிக் போர்விமானங்கள், எம்.ஐ.24 உலங்கு வானூர்திகள், கனரக ஆட்டிலறிகள், பீரங்கிகள், கடற்படையினரின் பீரங்…

  4. ஆவா குழுவின் ஆயுத பூஜை… யாழில் ஆவா குழுவை சேர்ந்தவர்கள் நேற்றையதினம் ஆயுத பூஜை செய்துள்ளனர். நவராத்திரி விரத ஆயுத பூஜை வழிபாட்டில் நேற்றைய தினம் இந்து மக்கள் ஈடுபட்டனர். அதன் போது, இந்துக்கள் மரபுப்படி தமது தொழில் உபகரணங்கள் , கல்வி உபகரணங்களுக்கு அன்றைய தினம் பூஜை வைத்து வழிபாடு செய்வார்கள் . அவ்வாறு நேற்றைய தினமும் இந்துக்கள் பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல யாழில் பல குற்றசெயலில் ஈடுபட்டு வரும் ஆவா குழு என பெயர் சூட்டப்பட்ட குழு ஆயுத பூஜையில் ஈடுபட்டுள்ளது. அக் குழுவினர் தமது வாள்கள் , கைக்கோடாரிகள் போன்றவற்றுக்கு பூஜை செய்து அதனை புகைப்படம் எடுத்து தமது முகநூல்களில் பதிவேற்றம் செய்துள்ளனர…

  5. நீண்டகாலத்துக்குப் பின்னர் நிரம்பியது இரணைமடுக்குளம்! – இன்று வான்கதவுகள் திறப்பு. [Monday 2014-12-22 09:00] தொடர்ந்து பெய்து வரும் மழையை அடுத்து கிளிநொச்சி, இரணைமடு குளத்தின் நீர்மட்டம் நேற்று 31 அடிவரை உயர்ந்துள்ளது. இந்தநிலையில் இன்று காலை குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படும் என கிளிநொச்சி நீர்ப்பாசன திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரலாற்றில் இல்லாத அளவு கொடும் வரட்சியை மக்கள் சந்தித்து மழைக்காக ஏங்கியிருந்தபோது பருவமழை பெய்து இரணைமடுக்குளம் நீண்ட காலத்துக்குப் வான்கதவுகள் திறக்கும் நிலை இம்முறை ஏற்பட்டுள்ளது. இன்று வான்கதவுகள் திறக்கப்பட இருக்கும் நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நேற்று அங்கு சென்று குளத்தின் நீர்பேணல் நிலை…

  6. புதன் 29-08-2007 22:25 மணி தமிழீழம் [தாயகன்] ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்கள் வயிற்றுக்குள் கண்டுபிடிப்பு ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்களை விழுங்கி வயிற்றுக்குள் எடுத்துச் சென்ற இந்திய பிரசைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த இவர்கள் இருவரும் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றிலிருந்த யுரோ நாணயத் தாள்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. pathivu

  7. வன்னி மீது விஸவாயு தாக்குதலை மேற்கொள்வதற்கு இலங்கை படையினர் தயாராகி வருவதாக பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து நம்பகரமான தகவல்;கள் முரசுக்கு தெரிவித்தன. இதனை அடிப்படையாகவைத்தே விடுதலைப்புலிகள் வன்னேரி தாக்குதல் நடவடிக்கையின் போது விஸவாயு தாக்குதலை நடத்தியதாக தெரிவித்து பிரசாரங்களை மேற்கொண்டுவருவதாகவும் அந்த தகவல் தெரிவித்தன. இதன் முதற்கட்டமாக படையினருக்கு இந்த விஸவாயுதாக்குதலில் சேதமேற்படாமல் இருக்க கவச அணிகள் கொள்வனவுசெய்யப்பட்டுள்ளதாக

  8. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் ஹர்த்தால் காரணமாக வெறிச்சோடிய ஒரு பள்ளிக்கூடம் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசத்தை இலங்கை அரசாங்கம் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தியிருப்பதைக் கண்டித்து இன்று இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடையடைப்பு மற்றும் பணிப் புறக்கணிப்பு ஆகியன மேற்கொள்ளப்பட்டிருந்தன. இதற்கான அழைப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்திருந்தது. வடக்கே யாழ் மாவட்டத்தில் காலையில் கடைகள் பூட்டப்பட்டிருநத போதிலும், பின்னர் படையினர் கேட்டதற்கு இணங்க சில கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பாடசாலைகளில் மாணவர்களின் வருகையும் வீழ்ச்சியடைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். வவுனி…

  9. வாயில் விரலை வைத்து சத்தம் போட வேண்டாம் என பணித்த பசில் : அடங்கிப்போன டக்ளஸ் திகதி: 28.06.2009 // தமிழீழம் யாழ் மாநகர சபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் முன்னணியும், துணைப்படை ஈ.பி.டி.பியும் இணைந்து போட்டியிடுகின்ற போதிலும், இரண்டு கட்சிகளுக்கும் இடையிலான உட்பூசல் நீடித்து வருகின்றது. கடந்த வாரம் யாழ் செயலகத்தில், சிறீலங்காவின் அதிபரது சகோதரரும், ஆலோசகருமான பசில் ராஜபக்ச கலந்து கொண்ட கூட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் ஒன்று இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்தில் பலர் கலந்து கொண்டிருந்தபோது, சிலரை மட்டும் அணுகிய பசில் ராஜபக்ச, எதிர்வரும் யாழ் மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுமாறும், தமது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். …

    • 5 replies
    • 2.2k views
  10. அன்பான உறவுகளே எம் மக்களின் விடுதலைக்காக எம்முடன் புறப்பட்டு தமது இன்னுயிரை ஈந்த மாவீரர் குடும்பங்களும், மாவீரர் ஆகாது உயிரைக் கையில் பிடித்து வாழும் எங்களுக்காகவும் சற்று சிந்தியுங்கள்... எங்கள் மாவீரருக்காக நீங்கள் ஏற்றும் தீபங்கள் அவர்களை மகிழ்விக்க வேண்டுமானால் அவர்களின் குடும்பங்களின் வாழ்வில் முதலில் ஒளியேற்ற வேண்டும்... சமூக வலைத்தலங்களில் எங்கள் உருவப்படங்கள் மிளிர்கின்றன... ஐரோப்பிய மண்டபங்களில் கண்ணை மின்னும் ஒளி தீபங்கள் மிளிர்கின்றன... ஆனால் எமது வீட்டின் அடுப்புகளில் விறகில்லை... எங்கள் குழந்தைகள் கற்பதற்கு விளக்கில்லை.... எம் அன்புக்குரியவர்களே புலம்பெயர் நாடுகளில் மாவீரர் வாரங்களில் மண்டபங்களிலும் – மிகையான கொண்டாட்டங்களிலும் கொட்டப்படும் பணம…

  11. யுத்தமா? பேச்சா? எதற்கும் நாங்கள் தயார்: மகிந்த அறிவிப்பு [வியாழக்கிழமை, 19 யூலை 2007, 12:51 ஈழம்] [செ.விசுவநாதன்] யுத்தம் அல்லது பேச்சு எதுவானாலும் நாங்கள் தயாராக உள்ளோம் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். சிறிலங்கா அரசாங்க நாளிதழலான டெய்லி நியூசின் இன்றைய (19.07.07) பதிப்புக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: யுத்தம் அல்லது பேச்சுக்கு நாங்கள் தயாராக உள்ளோம். எது என்பது அவர்களின் கைகளில் உள்ளது. எந்தப் பாதை என்பதை தமிழீழ விடுதலைப் புலிகளே தெரிவு செய்ய வேண்டும். பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நாம் ஒருபோதும் தயங்கியதும் கிடையாது. பேச்சு மேசையை விட்டு விலகியதும் கிடையாது. விடுதலைப் புலிகள்தான் பேச்சுக்களை நடுவில் முறித்துக் கொண்டனர். …

    • 12 replies
    • 2.2k views
  12. மிகின் லங்கா என்னும் மகிந்த குடும்பத்தின் நிறுவணம் இவ்வளவு காலமும் தமிழ் மக்களிடம் கடத்தி சம்பாதித்த பணத்திலும் நாட்டில் கொள்ளை அடிச்ச பணத்திலும் தென் மாகாணம் வீரவில என்னும் இடத்தில் விமான நிலையம் மற்றும் கடத்தொகுதியை கட்ட முன்மொழிந்த திட்டத்தின் வரை படங்கள்.

  13. தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த தமிழர் பிரதேசமான சம்பூர் ஸ்ரீலங்கா படைகளின் முழுமையான ஆக்கிரமிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இன்று கொழும்பிலிருந்து அரச ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத்துறைகள் சார்ந்த செய்தியாளர்கள் ஸ்ரீலங்கா பாதுகாப்புத்துறை அமைச்சினால் சம்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்ட எமது செய்தியாளர் ஒருவர் சம்பூரிலிருந்து எமக்கு தெரிவித்த தகவலில்,சம்பூர் பிரதேசம் இப்பேர்து படைகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும்,மனித நடமாட்டமின்றி ஒரு மயான பூமியாக அந்த ஊர் காட்சியளிப்பதாக தெரிவித்தார். தமிழ் மக்களின் இல்லங்கள் யாவும் குண்டுகள் பட்டு பலத்த சேதமடைந்திருப்பதாகவும் தெரிவித்த அவர்…

    • 3 replies
    • 2.2k views
  14. அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்துவிட்டோம்: சுதந்திர கட்சி (எம்.மனோசித்ரா) ஆளுங்கட்சியின் கூட்டணிக்குள் இருந்தாலும் பாரபட்சமான முறையிலேயே பங்காளி கட்சிகள் வழிநடத்தப்படுகின்றனர். எவ்வித கலந்துரையாடல்களுக்கோ தீர்மானங்களை எடுக்கும் சந்தர்ப்பங்களிலோ ஆலோசனைகள் பெற்றுக் கொள்ளப்படுவதில்லை. எனவே அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இழந்த நிலையிலேயே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உள்ளதாக அக்கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்தார். அரசாங்கத்திற்குள் தற்போது எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து வினவிய போதே பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச வீரகேசரிக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் ஸ்ரீலங்கா ப…

  15. தமிழ்த் தேசிய மாவீரர்நாள் நிகழ்வு உலகம் முழுமையிலும் உள்ள தமிழ் மக்களால் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டிருக்கின்றது. தாயகத்தில் மக்கள் வெளிப்படையாக வணக்கம் செலுத்த முடியாவிட்டாலும் தனித்தனியாக மக்கள் வணக்கம் செலுத்தியிருக்கின்றனர். பிரித்தானியாவில் இன்று பிற்பகல் நடைபெற்ற நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கு கொண்டு மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியதாக அங்கிருந்து எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். பிற்பகல் 12.30மணியளவில் தொடங்கிய நிகழ்விற்கு பிரித்தானியாவின் பல பாகங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான மக்கள் திரண்டு வந்திருந்தாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். மேலதிக விபரங்களும் ஒளிப்படங்களும் சில மணி நேரத்தில் சரிதத்தில் வெளிவரும். [show as slidesh…

  16. வெளிநாட்டவர் தலையீடு (தலையிடி) புனிதன் (அவுஸ்திரேலியா) வெளிநாட்டவர்களால் இலங்கைத்தீவில் அமைதியையும் சமாதானத்தையும் கொண்டுவர முடியாது என்றும், பிரித்தானியா தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசும் என்றும் பிரித்தானியாவைச் சேர்ந்த அதே கிம் ஹவல்ஸ் கூறியதாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தன. மேலோட்டமாகப் பார்த்தால் இரண்டும் ஒன்றோடு ஒன்று முரண்படுவது போலத் தோன்றுகிறது. எனவே, இதை ஆழமாகப் பார்க்க வேண்டியது அவசியம் ஆகிறது. திருமணம் பேசுகின்ற காலத்தில் படித்தவரா? எவ்வளவு உயரம்? எந்தச் சாதி? எந்த ஊர்? ஆள் கறுப்பா? வெள்ளையா? பொதுநிறமா? சாதகம் பொருந்தியதா? போன்ற மேலோட்டப் பார்வைகளிலிருந்து தமிழீழச் சமூகம் வெளியேறிவிட்டதா? புலம் பெயர்ந்த தமிழீழச் சமூகம் வெளியேறவில்லை. ஊறியிருக்கின்…

    • 4 replies
    • 2.2k views
  17. தாயகத்திற்குப் பணம் அனுப்புவோர் கவனத்திற்கு உறவுகளே! சிங்கள அரசின் திறந்தவெளிச் சிறைச்சாலிகளில் அடைக்கப்பட்டிருக்கும் எம் உறவுகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு குறித்த வங்கி இலக்கத்தைத் தந்து அதற்குப் பணம் அனுப்பும்படி கேட்பதும் இங்கிருந்து அந்த வங்கி இலக்கங்களுக்குப் பணம் அனுப்பி வைப்பதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தப் பணம் குறித்த உறவுகளைச் சென்றடைவதில்லை. குறித்த வங்கி இலக்கங்கள் வவுனியாவில் இயங்கும் ஒட்டுக்குழுக்களுடையவை என்பதுடன் அவர்களே கைத்தொலைபேசிகளை உறவுகளிடம் கொடுத்து தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தும் படி கேட்கிறார்கள் என்றும் அறிய வந்துள்ளது. எனவே அங்குள்ள உறவுகளுக்குப் பணம் அனுப்ப விரும்புபவர்கள் வவுனியாவிலிருந்து தெரிந்தவர்களுக்கு அனுப்பி அ…

  18. விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதைத் தடுக்க, சர்வதேச சமூ கம் உதவ வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது. நியுயோர்க்கில் கடந்தவாரம் நடைபெற்ற ஐ.நா பாதுகாப் புச்சபைக் கூட்டத்தில் பேசிய ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி பிரசாத் காரி யவசம் இந்த வேண்டுகோளை........................... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/05/blog-post_2629.html

    • 0 replies
    • 2.2k views
  19. இலங்கை தமிழர்களை கொழும்பு நகலில் இருந்து வெலியேற்றியது சரியான நடவடிக்கையாம்! கொழும்பு,ஜுன்.11 கொழும்பில் தமிழர்களை வெளியேற்றியது சரியானதுதான் _ இலங்கை டி.ஜி.பி. இலங்கையில் தமிழ் ஈழ விடுதலப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துவரும் வேளயில் தலைநகர் கொழும்பில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்களை அந்நாட்டு போலீசார் கடந்த வாரம் கட்டாயப்படுத்தி துப்பாக்கி முனையில் வெலியேற்றினர். இதற்கு உள்நாடிலும் வெலிநாடுகளிலும் ஏராளமான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. இந்த நிலையில் இது தொடர்பாக அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒனறு தமிழர்ள் வெலியேற்றப்படுவதை தடை செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு …

  20. 'சிறிலங்கா அரசிற்கும் கருணா குழுவிற்கும் இடையிலான உறவை மறைப்பது கடினம்': த ஏஜ் [சனிக்கிழமை, 17 மார்ச் 2007, 15:08 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்கா அரசாங்கம், கருணா குழுவினருடனான தமக்குள்ள தொடர்புகளை மறைப்பதற்கு எடுக்கும் முயற்சிகள் அரசியல் வேறுபாட்டை தோற்றுவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு கருணா குழுவினரின் ஆயுதங்களை களையுமாறு விடுதலைப் புலிகள் அரசாங்கத்தை கோரியிருந்தனர். ஆனால் அரசோ அதனை செய்யவில்லை ஏனெனில் அது அவர்களுக்கு நன்மையானது. தற்போதைய கிழக்கின் இராணுவ நடவடிக்கைகளுக்கு பின்னர் அரசாங்கத்திற்கும் கருணா குழுவினருக்கும் இடையிலான உறவை மறைப்பது கடினமாகியுள்ளது." அவுஸ்திரேலியா மெல்பேணிலிருந்து வெளிவரும் 'த ஏஜ்' பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் கொனி லவெற்றினால் எழு…

  21. நாட்டில் எந்த நிலைமை தோன்றினாலும் நான் அனைத்துலக சமூகத்திடம் பிச்சைப் பாத்திரம் ஏந்தி செல்லப்போவதில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 16 replies
    • 2.2k views
  22. மாவை ஏசியதால் மயங்கி விழுந்தார் அனந்தி 02-01-2015 05:27 AM வடமாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் வெள்ளிக்கிழமை (02) காலையில் திடீரென மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, அனந்தியை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஏசியதாலேயே அவர் மயக்கம் போட்டு வீழ்ந்துள்ளதாக தெரியவருகின்றது. அனந்தியை தொடர்புகொண்ட போது, அவர் மயக்கமடைந்து உடல் நலம் குன்றியிருப்பதாக அவரது வீட்டிலுள்ளவர்கள் தெரிவித்தனர். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொது எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதை அனந்தி சசிதரன் பகிரங்கமாக எதிர்த்து வந்தார். இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையை சேர்ந்தவர்கள…

    • 24 replies
    • 2.2k views
  23. ஜனாதிபதி அவதானித்துள்ளார், முன்னேற்றம் விரைவில் – அமைச்சர் பிரசன்ன இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டு விஜயத்தின் ஊடாக இராஜதந்திர ரீதியில் பாரிய வெற்றியை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியை வரவேற்பதற்காக சென்ற அமைச்சர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாதாரண பயணிகள் செல்லும் வழியின் ஊடாகவே தமது பயணத்தை மேற்கொண்டதுடன், மீண்டும் அதே வழியிலேயே திரும்பிவந்தார். இதன்போது விமான நிலையத்தின் செயற்பாடுகளை அவதானித்ததுடன், புதிதாக ப…

    • 0 replies
    • 2.2k views
  24. புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை நழுவவிடாமல் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் என புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். அவ்வாறு சொத்து இருத்திருந்தால் இந்த அழிவில் இருந்து மக்களை காப்பாற்றி இருப்பேன் என கிளிநொச்சி – செஞ்சோலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ…

    • 22 replies
    • 2.2k views
  25. தனி ஈழம் குறித்து தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதை தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும், உலக அரங்கிலும் முன்னெடுப்பதற்காகவே டெசோ அமைப்பு மீண்டும் துவங்கப்பட்டிருப்பதாக டெசோ அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரும் திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவருமான சுப வீரபாண்டியன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். 1980களில் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட டெசோ என்று பரவலாக அழைக்கப்பட்ட தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு திடீரென மீண்டும் திமுக தலைவர் மு கருணாநிதியின் தலைமையில் உருவாக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. எண்பதுகளில் தனி ஈழத்திற்காக தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட பல்வேறு ஆயுத குழுக்கள் இலங்கைக்குள் போராடிக்கொண்டிருந்தபோது அவர்களுக்கான தமிழ்நாட்டின் ஆதரவை ஒன்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.