ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
கிளிநொச்சி நகரத்தின் மீது அடுத்த வாரமளவில் முதலாவது தாக்குதலை மேற்கொள்ள எதிர்பார்த்திருப்பதாக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கொழும்பில் தெரிவித்திருக்கிறார். இலங்கையின் வடக்கே யுத்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளின் நீண்டகாலக் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளிநொச்சி நகரை அண்மித்திருப்பதாகவும், கடந்த இரண்டு வருடங்களாக நாம் திட்டமிட்டதுபோல் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை காலமும் திட்டமிட்டபடி இவை நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் அளவில் கிளிநொச்சி மீது முதலாவது தாக்குதலை மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்ப்பதாகவும் இராணுவத் தளபதி தெரிவித்தார்.
-
- 1 reply
- 2.2k views
-
-
“ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்” – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது........ ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் ‘ராஜீவ்’. “பயங்கரவாத எதிர்ப்பு” என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. …
-
- 3 replies
- 2.2k views
-
-
நெல்லியடியில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்‐ நெல்லியடியில் இருந்து GTN னின் விசேட செய்தியாளர்‐ 02 May 10 05:08 pm (BST) நெல்லியடியில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று இரவு இலங்கை நேரம் 7.30ற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் 26 வயதுடைய சிவலிங்கம் சபசேன் என்ற இளைஞரை சுட்டுக் கொலை செய்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவிக்கின்றார். வன்னியின் இறுதி யுத்தத்தில் அகப்பட்டு முகாமில்; இருந்து விடுபட்டு சென்ற இவர் நாளை பெயின்ற் கடை ஒன்றைத் திறப்பதற்கு தயாரான நிலையில் படைப் புலனாய்வுப் பிரிவினரால் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளதாக நெல்லியடித் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரம் விரைவில்…
-
- 22 replies
- 2.2k views
-
-
பிரான்சில் தமிழர் பிரதிநிதிகள் கைதைக் கண்டித்து புதுவையில் மே 10-இல் 38 இயக்கங்கள் கண்டனப் பேரணி பிரான்சில் தமிழர் பிரதிநிதிகள் கைதைக் கண்டித்து புதுவை மாநிலத்தில் 38 இயக்கங்கள் சார்பில் பாரிய கண்டனப் பேரணி எதிர்வரும் மே 10ஆம் நாள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக புதுவை மாநில பாட்டாளி மக்கள் கட்சி விடுதலைச் சிறுத்தைகள் அம்பேத்கர் தொண்டர் படை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் மீனவர் விடுதலை வேங்கைகள் மீனவ மக்கள் முன்னேற்ற இயக்கம் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இராஷ்டிரிய ஜனதா தளம் தமிழர் தேசிய இயக்கம் தனித் தமிழ்க் கழகம் செந்தமிழர் இயக்கம் …
-
- 9 replies
- 2.2k views
-
-
அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.2k views
-
-
ஈழப்பிரச்சினைக்கு மலையாளிகள் தான் காரணம் - திருச்சி வேலுச்சாமி ஈழப் பிரச்சினை தொடர மலையாளிகள் தான் காரணம் என்று திருச்சி வேலுச்சாமி கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சென்னையை அடுத்த மறைமலைநகரில் கால வரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இந்த உண்ணாவிரத்தை ஆதரித்து பேசிய திருச்சி வேலுச்சாமி, இலங்கையில் ஈழப் பிரச்சினை தொடர காரணம் மலையாளிகள் தான். இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். ஈழத் தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று மத்தி ய அரசிடம் நாம் கோரிக்கை வைக்கிறோம். ஆனால்…
-
- 1 reply
- 2.2k views
-
-
கையாலாகத தமிழனாக இருப்பதற்கு வெட்கமும் வேதனையும் இருக்கிறது.. தவறை திருத்தி கொள்ள ஆசை படுகிறோம். எவ்வாறு என்று தெரியவில்லை? செவ்வாய், 13 ஜனவரி 2009, 20:04 மணி தமிழீழம் [] இக்கடிதத்தை படித்த பிறகாவது உங்கள் நெஞ்சில் தமிழினப்பற்றுஎட்டிப்பார்க்
-
- 0 replies
- 2.2k views
-
-
8 பில்லியன் டொலர் குத்தகைக்கு பல சொத்துக்களை வழங்க அரசாங்கம் உத்தேசம்? -சி.எல்.சிசில்- பல பெறுமதி மிக்க அரச சொத்துக்களை குத்தகைக்கு வழங்குவதன் மூலம் 8 பில்லியன் டொலர்களை உடனடியாகத் திரட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குத்தகைக்கு முன்மொழியப்பட்ட சொத்துக்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம், மத்தள விமான நிலையம் மற்றும் இரத்மலானை விமான நிலையம் ஆகியவை அடங்கும். இவை நீண்ட கால குத்தகைக்கு விடப்படும். கட்டுநாயக்க விமான நிலையத்தை 2 பில்லியன் அமெரிக்க டொலருக்கும், மத்தள விமான நிலையத்தை 300 மில்லியன் அமெரிக்க டொலருக்கும், இரத்மலானை விமான நிலையத்தை 400 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் குத்தகைக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், க…
-
- 49 replies
- 2.2k views
-
-
இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக கடந்த 60 வருடங்களாக இடம்பெற்ற அநீதிகளுக்கு சர்வதேசத்தின் முன்பாக நீதி கேட்கவும், தமிழர்களின் உரிமைக்கான நிலைப்பாட்டை தெளிவாக சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்லவும் காலம் கொடுத்திருக்கின்ற இந்த அருமையான சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு பெரும் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்திருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருக்கின்றார். ஜெனிவாவில் நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் 19வது அமர்வில் கலந்து கொள்ளப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று அறிக்கை ஒன்றை…
-
- 27 replies
- 2.2k views
-
-
தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கு நோர்வே ஒருபோதும் ஆதரவளிக்காது என விசேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவர் தெரிவித்துள்ளார். நோர்வேக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜெயவாத்தனவிடம் அவர் இதனை தெரிவித்துள்ளார். தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதை நோர்வே ஒருபோதும் ஆதரிக்காது என்று ஜோன் ஹன்சன் பௌவர் தன்னிடம் கூறியதாக ஜயலத் ஜெயவர்தன கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நோர்வே இலங்கையில் தற்போது தோன்றியுள்ள நெருக்கடி நிலையில் அனுசரணையாளர்களாக செயல்பட முடியாது என்று ஹன்சன் பௌவர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது மோதல்கள் இடம்பெற்று வர…
-
- 8 replies
- 2.2k views
-
-
முகமாலையில் சிக்கிய படையினர் [27 - April - 2008] விதுரன் வட போர்முனையில் படையினர் மீண்டுமொரு முறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவ தலைமைப்பீடம் தொடர்ந்தும் தவறான கணிப்பைக் கொண்டிருக்கிறதென்பதை முகமாலை சமர் மீண்டும் நிரூபித்துள்ளதுடன், இந்தப் பின்னடைவானது வடபோர் முனையில் அடுத்துவரும் படை நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்து விடப்போகின்றதென்பதையும் காட்டுகிறது. வன்னியில் வவுனியா, மன்னார், மணலாறு களமுனை நகர்வுகள் மிகவும் நீண்டு செல்கிறது. குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற படையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எட்டு கி.மீ. தூரத்திலிருந்த மடுவைச் சென்றடைய படையினருக்கு ஒரு வருடத்த…
-
- 0 replies
- 2.2k views
-
-
புதன் 09-05-2007 21:29 மணி தமிழீழம் [மயூரன்] பாராளுமன்றில் வான்புலிகளின் தாக்குதலுக்கு த.தே.கூ வாழ்த்துத் தெரிவிப்பு வான்புலிகளின் வான்வெளித் தாக்குதல் தொடர்பான விவாதம் இன்று சிறீலங்காப் பாராளுமன்றில் இடம்பெற்றது. இதனைதத் தொடர்ந்து பாராளுமன்றில் பெரும் அமளிதுமளி இடம்பெற்றது. இங்கு நிமால் சிறீ பாலடி சில்வாவுக்கும் ரவி கருணாயக்கவுக்கும் இடையில் பலத்த வாக்குவாதங்கள் இடம்பெற்றன. இன்று வான்புலிகள் தொடர்பான விவாதம் மிகவும் சூடாக இடம்பெற்ற வேளையில் ஆளும் கட்சியினர் கொதித்த வண்ணம் காணப்பட்டனர். எதிர்க்கட்சி அரசாங்கத்தின் பலவீனங்களைச் சுட்டிக்காட்டி நையாண்டி பண்ணிக்கொண்டிருந்த வேளையில் ஆளும் கட்சியால் சரியான பதில் வழங்க முடியாத நேரத்தில் தமிழ்த் தேசியக் கூ…
-
- 4 replies
- 2.2k views
-
-
புலிகளுக்கு பணம் கொடுத்த ஒருவரை கைது செய்த அரசு ஏனைய மூவரையும் என்ன செய்யப் போகின்றது [05 - June - 2007] * ரணில் கேள்வி எழுப்புகிறார் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பதைத் தடுப்பதற்காக, மகிந்த ராஜபக்ஷ சார்பில் பெருந்தொகை பணத்தை விடுதலைப் புலிகளுக்கு வழங்குவதில் இடைத் தரகர்களாக செயற்பட்டவர்களில் ஒருவரை மட்டும் கைது செய்துள்ள அரசு ஏனைய மூவர் தொடர்பில் என்ன செய்யப் போகின்றதென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று திங்கட்கிழமை பாராளுமன்ற குழு அறையில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெ…
-
- 0 replies
- 2.2k views
-
-
திருக்கோணமலை வர்சா கொலை வழங்கின் சந்தேக நபர்கள் அண்மைக்காலத்தில் திருக்கோணமலை யில் நடைபெற்ற பல்வேறு கடத்தல்கள், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. சுமார் 35 குற்றச்சாட்டுகளுக்கு தாங்கள் பொறுப்பேற்றதாக அவர்கள் காவற்துறையினருக்கு தெரிவித்துள்ளனர். தங்களால் கொல்லப்பட்ட படமாளிகையின் முகாமையாளர் ஒருவரையும், பேரூந்து நடத்துனர் ஒருவரையும் படகில் கொண்டு சென்று கடலில் வைத்து கொலை செய்து கடலில் சடலத்தை போட்டுவிட்டு வந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஜனார்த்தனின் உதவியுடன் இவைகள் செய்ப்பட்டதாக அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். இவ்விடயத்தை ஜனார்த்தனன் மறுத்துள்ளார். http://www.tamilskynews.com/ http://ww…
-
- 0 replies
- 2.2k views
-
-
தென்னாசியப் பிராந்தியத்தில் ஆழமாக கால்பதிக்கும் அமெரிக்கா! By naatham On 29 Mar, 2012 At 07:26 AM | அமெரிக்காவின் ஆசிய பசுபிக் பிராந்திய பாதுகாப்பு திட்டத்தின் ஒர் அங்கமாக ஒஸ்றேலியாவுக்க்கு சொந்தமான சொந்தமான கோக்கோஸ் தீவில் பாரிய கடற்படைத்தளத்தினை அமைக்கும் திட்டம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது. ஆளில்லா வேவு விமான தளத்துடன் கூடிய பிரம்மாண்ட அமைக்கப்படவுள்ள இந்தக் கடற்படை தளத்துக்கான அனுமதியை அமெரிக்காவாவின் நாடாளுமன்றம் வழங்கியுள்ளது. ஒஸ்றேலியாவின் டார்வின் தீவிலும் அமெரிக்கப்படைகளை நிலைநிறுத்துவதற்கான தளம் ஒன்று அமைக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒஸ்றேலியாவின் கோக்கோஸ் தீவில் இந்தப் பாரிய படைத்தளம் உருவாகின்றது. அமெரிக்க அரசுத் தலைவர் …
-
- 0 replies
- 2.2k views
-
-
மாவீரருக்கு செய்வோம் வீரவணக்கம்!! இன்று புலத்திலும் களத்திலும் நடந்துகொண்டு இருப்பது என்ன? அந்நியனும் சிங்களமும் இன்று வெற்றி திளைப்பில் இருக்கிறான் நாமோ பல தளபதிகளைய்ம் ஆயிரக்கணக்கில் போராளிகளையும் இழந்ததால் இடிந்து போய் இருக்கிறோம் யுத்தம் முடிந்த உடனேயே தலைவனை கொன்றோம் பொட்டரை கொன்றோம் என்றது தளபதிகளை நய வஞ்சயமாக கொன்றது ஆனால் எம் சூரிய புதல்வனை தொட முடியவில்லை தலைவனை கொன்றதாக சொல்லும் சிங்களம் முதலில் ஒரு பொம்மையினை வைத்து உலகினை ஏமாற்ற நினைத்தது Plastic Surgery பிழைத்ததுக்கான காரணம் தனது Video Clip என்று உணர்ந்தது அது பிசகி போகவே இன்று இன்னொரு விதமான இனொரு செட் படங்களை வெளியிட்டது அதில் தாடி முளைத்துவிட்டது காலையில் clean ஆக இருந்த முகம்…
-
- 3 replies
- 2.2k views
-
-
கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் அதன் ஊழியர்கள் நாளை வீட்டிலிருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஐ.நா. வட்டாரங்கள் கூறுகின்றன. இன்று ஐ.நா. அலுவலகத்திற்கு வெளியே காணப்பட்ட பதற்றநிலையைத் தொடர்ந்து இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தின் பிரகாரம் ஊழியர்களை பாதுகாக்கும் பொருட்டு பேஸ்4 எனும் சட்டத்தினை பயன்படுத்துமா என் தெரியவரவில்லை. சிங்கள அமைச்சர் விமல் வீரவன்ஸ தலைமையிலான சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்கள் ஐ.நா. அலுவலகத்தை முற்றுகையிட்டு ஐ.நா. ஊழியர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதை தடுத்தனர். இதையடுத்து மேற்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதாக ஐ.நா. வட்டாரங்கள் தெரிவித்தன. எவ்வாறெனினும் எவ்வளவு காலத்திற்கு …
-
- 17 replies
- 2.2k views
-
-
பாப்பரசரின் பிரதிநிதியுடன் நல்லூர் கந்தனை தரிசித்த யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் ! இலங்கைக்கான பாப்பரசரின் பிரதிநிதியுடன் யாழ் மறை மாவட்ட ஒரு முதல்வரும் மேலும் ஒரு குருவும் நல்லூர் கந்தனை வழிபடுவதற்கு சென்றிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் முன்றலில் நின்று வணங்கி விட்டு வெளியேறிய போது நல்லூர் கந்தசாமி ஆலய நிர்வாகத்தினர் அவர்களை மதகுருவின் ஆடையுடன் உள்ளே சென்று வழிபட முடியும் என அழைத்திருந்தார்கள் அந்த அழைப்பை ஏற்று ஆலயத்திற்குள் கத்தோலிக்க மதகுருவின் ஆடையுடன் சென்று அவர்கள் நல்லூர் கந்தனை தரிசித்திருந்தனர். https://athavannews.com/2023/1341582
-
- 32 replies
- 2.2k views
- 1 follower
-
-
அன்புள்ள அண்ணா! - மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம் நக்கீரன் அண்ணாவுக்கு, முல்லைத் தீவிலிருந்து அதீதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ங்கிற 14 வயசு பொண்ணு எழுதறேன். நல்லாயிருக்கீங்களா? நாங்க இங்கு நல்லயில்லையண்ணா. 'நல்லாயிருக்கீங்களா... எப்படி இருக்கீங்க'ன்னு கேட்க எந்த ஒரு சனமும் இல்லையண்ணா. நல்லாயிருக்கீங்களான்னு ஒரு வார்த்தையை எங்க செவிகள் கேட்டு ரொம்ப நாளாச்சு. எங்கிருந்தாவது அந்த வார்த்தை ஒருமுறை எங்க செவிகள்ல விழாதான்னு ஏங்கிக் கிடக்கிறோமண்ணா. உக்கிரமான போர் முடிஞ்சதும் வவுனியா முகாமுக்குள் நாங்க அடைத்து வைக்கப்பட்டோம். நாங்கன்னா...நான், என் அம்மா, என் தாத்தா, என் அண்ணா. எங்க அப்பா (சந்திரேசன்) போரில் வீர மரணம் அடைஞ்சிட்டாரு. கதிர்காமம் முகாமுலதான் …
-
- 21 replies
- 2.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மூன்று இணைந்து தமது நாடுகளில் செயற்படும் விடுதலைப்புலிகளை கைது செய்ய கூட்டு நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு தகவல்களை மேற்கோள் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இத்தாலியில் அண்மையில் அதிகளவான விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் கைதுசெய்யப்பட்டதை அடுத்து இவ்வாறான நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள குறித்த ஐரோப்பிய நாடுகள் மூன்றும் திட்டமிட்டுள்ளதாக அந்த ஊடகம் கூறுகிறது. குறித்த ஐரோப்பிய நாடுகளின் காவற்துறையினர் இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை இத்தாலியில் அண்மையில் கைதுசெய்யப்பட்ட விடுதலைப்புலிகளின் செயற்பாட்டாளர்கள் சம்பந்தமான விசாரணைகளுக்கு உதவும் நோக்கில் அமைச…
-
- 0 replies
- 2.2k views
-
-
வன்னியில் நிலம் விழுங்கியபடி முன்னேறும் சிங்களப்படையின் நகர்வால் ஊக்கம் பெற்றுள்ள மகிந்தஅரசு போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. போரில் சிங்களப்படைகள் வெற்றிநடை போடுகின்றன என்று மகிந்தஅரசு பிரகடனங்களை விடுவித்து வருகின்றது. மேலெழுந்தவாரியாகப் போரை ஆய்வு செய்வோரும் - புலிகள் அழிக்கப்பட வேண்டுமென்று விரும்புவோரும் மகிந்த அரசின் வெற்றிப் பிர கடனங்களை நம்புகின்றனர். கண்ணால் காண்பதும் பொய் - காதால் கேட்பதும் பொய் - தீரவிசாரிப்பதே மெய் என்ற அனுபவ வாக்கியம் போர் நடைமுறைக்கும் பொருந்தும். போரில் பல்வேறு விதமான போக்குகள் காட்டி எதிரியை ஆழஉள்ளிழுத்து - அழிக்கும் வல்லமையுடனேயே புலிகள் இயக்கம் உள்ளது. வன்னிநில அமைப்பும் - புலிகளின் படைவலுவும் இணைந்து இந்தப் போர்க்களப்புரட்ச…
-
- 0 replies
- 2.2k views
-
-
திருச்சி: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அனுதாபி ஒருவரின் விசா ரத்து செய்யப்பட்டு அவர் இலங்கைக்கே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 2005ம் ஆண்டு இலங்கையிலிருந்து தனது குடும்பத்துடன் ஈரோடு வந்தார் சந்திரயோகா என்ற இலங்கைத் தமிழர். குடும்பத்துடன் சத்தியமங்கலத்தில் தங்கினார். சமீப காலமாக அவரது நடவடிக்கையில் மாறுதல் தெரிவதாக கியூ பிரிவு போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் சந்திரயோகாவை கண்காணித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு சந்திரயோகாவை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது அவர் விடுதலைப் புலிகள் இயக்க அனுதாபி என்று தெரிய வந்தது. இதையடுத்து குடியேற்றப் பிரிவின் உதவியோடு சந்திரயோகாவின் விசா ரத்து செய்யப்பட்டது. இதைத…
-
- 13 replies
- 2.2k views
-
-
ரூபவாயினியில் பொய் போர்ச்செய்தி சொல்பவர் வன்னியில் இடம்பெய்ர்ந்தவர்களின் உடமைகளை திருடியது அம்பலம்,இவர் தெற்கில் ஒரு பிரபலாமான ஒரு ஊடகவியலாளராவர் இவர் இடம்பெயர்ந்த வன்னி மக்களின் ஐந்து மடிக்கணனி மற்றும் ஒரு டிஜிட்டல் கமரா உட்பட பெருமளவு பொருட்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார், இவரை விடுவிக்க தற்போது அமைச்சர் மற்றும் மகிந்த மட்டத்தில் வேலை நடக்குதாம் .... மேலதிக செய்திகள் விரைவில்................. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 7 replies
- 2.2k views
-
-
சர்வதேச சமூகத்தின் ஆதரவு சமாதானத்துக்கா? சண்டைக்கா சர்வதேச சமூகம் தன்னிடமுள்ள பலமான சக்தியை உத்வேகத்தோடு பயன்படுத்தாமல் மென்போக்கு நிலையைக் கடைப்பிடிப்பதனாலேயே இலங்கை அரசு அதிகாரத்தனத்துடன் ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கைகளையும் திட்டங்களையும் மேற்கொள்கின்றது. இவ்வாறு குற்றம் சுமத்தியிருக்கின்றார் விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு. ப. தமிழ்ச்செல்வன். இலங்கை விவகாரத்தில் சர்வதேச சமூகத்தின் பொறுப்பற்ற அசிரத்தை போக்கையும் அவர் தோலுரித்துக் காட்டியிருக்கின்றார். இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு சாத்தியமற்றது என்று சர்வதேச சமூகம் திரும்பத் திரும்பக் கூறுகின்றது. ஆனால்இ இராணுவத் தீர்வு முயற்சியில் முனைப்புக்காட்டிஇ வலிந்த படை நடவடிக்கைகளி…
-
- 8 replies
- 2.2k views
-
-
கரும்புலிகள் தினத்தை முன்னிட்டு பொட்டாமான் ஆற்றிய உரையின் ஒளிப்பதிவை இங்கே காணலாம். http://www.eelatamil.com/ எமது பலமே எமக்கு நிரந்தர சமாதானத்தைத் தரும்.எமது பலத்தை வளர்த்தெடுக்க ஒட்டுமொத்த புலம் பெயர் மக்களின் பங்களிப்பு அவசியம்.பொருளாதார உதவிகள் மட்டும் அன்றி தொழில் நுட்ப, ஆய்வு ரீதியான பங்களிப்புக்களும் அவசியம்.இந்த பலமே எமது மக்களின் பாதுக்காப்பை உறுதிப் படுத்தும்.
-
- 3 replies
- 2.2k views
-