Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வருவேன்..தெரியலை..வரமாட்டேன்..வருவேன்: சிவத்தம்பி 'உறுதி' திங்கள்கிழமை, நவம்பர் 9, 2009. சென்னை: வருவாரா, மாட்டாரா என்பதில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில் கோவையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தான் பங்கேற்கவிருப்பதாக இலங்கை தமிழறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பி உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக மாணவர் தேவானந்த் என்பவருக்கு அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் 24ம் தேதி முதல் 27ம் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க வருமாறு சிவத்தம்பிக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்திருந்தது. ஆனால் இதில் சிவத்தம்பி கலந்து கொள்ளக் கூடாது என்று பல்வேறு ஈழத் தமிழ…

    • 11 replies
    • 1.5k views
  2. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளுமே ஒன்றுபட்ட இலங்கைக்கு உள்ளனான தீர்வையே தமிழரின் இனப் பிரச்சினைக்கான பரிகாரமாக வெளிப்படுத்தியுள்ள கால கட்டத்தில் நடந்துள்ள 2010 ஆம் ஆண்டின் குடியரசு அதிபர் தேர்தல் மிகவும் முக்கியமான ஒன்று. ஈழம் வாழ் தமிழ் மக்களோடு மக்களாக இருந்து உயிரைப் பணயம் வைத்து இது நாள் வரையும், இப்போதும் அரசியல் நடத்தும் இக் கட்சிகளே அங்கேயுள்ள மக்களின் குரலாக இருக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லீம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி போன்ற தமிழ் பேசும் மக்கள் சார்ந்த கட்சிகள் பொன்சேகாவிற்கு ஆதரவளிக்க, ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி, தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி என்பன மக…

    • 11 replies
    • 1.2k views
  3. விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யும் அறிவித்தல் இன்று வெளிவரலாம்? சிறீலங்காவில் அண்மைக்காலமாக ஏற்பட்டுவந்த அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பில் பல விவாதங்கள், தென்னிலங்கையில் போராட்டங்கள் இடம்பெற்றுவரும் இவ்வேளையில், இன்று சிறீலங்கா அரசாங்கத்தின் உத்தியோக பூர்வ தடைதொடர்பான அறிவித்தல் வெளிவரலாம் என சிலர் கருத்து வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் கொழும்பில் பங்குசந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் கொழும்பு பங்குச்சந்தை நிறுவனத்தின் துணை தலைமை அதிகாரி றெஷான் குருகுலசூரிய, தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைதொடர்பான செய்தியே அதற்கு காரணம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளை சிறீலங்கா அரசாங்கம் தடைச…

    • 11 replies
    • 1.9k views
  4. வடக்கை கைப்பற்ற முனைந்தால் விளைவு பாரதூரமாக இருக்கும் - சு.ப. தமிழ்ச்செல்வன். சிறீலங்கா இராணுவம் வட பகுதியிலுள்ள முக்கிய தளங்களைக் கைப்பற்ற முனைந்தால், அதன் விளைவு பார தூரமாக அமையும் என, தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறீலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தமது முழுமையான பலத்தையும் பிரயோகிக்க நிர்ப்பந்திக்கப்படுவர் எனவும், அதன் வினைத்திறன் பாரதூரமாக அமையும் எனவும், தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டினார். நேற்று அமெரிக்காவின் ஏ.பி என்றழைக்கப்படும் அசோசியேட்டட் பிறஸிற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மு…

  5. பிரபாகரன் போன்ற மாவீரன் இனிப் பிறக்கப் போவதில்லை! - கேணல் ஹரிகரன் புகழாரம். [Thursday, 2014-05-08 10:14:44] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் போன்ற ஒரு மாவீரன் தமிழர்களிடத்தில் இனிப் பிறக்கப் போவதில்லை என்று இந்திய அமைதிப்படையின் புலனாய்வுப் பிரிவுக்குத் தலைமை தாங்கிய ஓய்வு பெற்ற இந்திய இராணுவ அதிகாரி கேணல் ஹரிகரன் தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பங்கேற்று கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உண்மையில் சிறந்த மாவீரன். அவரால்தான் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் இந்தளவுற்கு வந்துள்ளது. பிரபாகரனைப் போன்று மீண்டுமொருவர் தமிழர்களிடத்தில் பிறக்கப் போவதில்லை எனவும் அவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ள…

    • 11 replies
    • 1.7k views
  6. ஹபரணைத் தாக்குதல் செய்தியும்! தமிழ் மக்கள் மத்தியில் எழும் கேள்விகளும் வெள்ளி, 25 மார்ச் 2011 19:05 ஹபரணைக் காட்டுப்பகுதியில் நேற்றிரவு விடுதலைப்புலிகளால் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அதில் ஜந்து இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. இதுவரை உறுதிப்படுத்தப்படாத இச் செய்தி பலரிடையே பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது. முள்ளி வாய்க்காலில் யுத்தம் மௌனிக்கப்பட்டு இரண்டு வருடங்களின் பின்னர் இராணுவத்துக்கெதிராக நடத்தப்பட்டதாக வெளியான இச் செய்தியில் சாத்தியமற்ற பல விடயங்கள் உள்ளதுடன் இச் செய்தி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. இத் தாக்குதலில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில்…

  7. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனின் முக்கிய கடிதத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட வல்லுநர் குழுவொன்று ஜெனிவா சென்றுள்ளது. ஐ.நா மனித உரிமை பேரவையின் 30வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையிலேயே கூட்டமைப்பின் சட்ட வல்லுனர்கள் குழு நேற்று முன்தினம் ஜெனிவா விரைந்துள்ளது. இக்குழுவினர் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உறுப்பு நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் உயர் மட்ட இராஜதந்திரிகளுடன் விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளனர். இதன்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்கள் குறித்து விசேட கவனம் செலுத்தவுள்ளனர். இது தொடர்பில் ஜெனீவா சென்றுள்ள தமி…

  8. அகில இலங்கை மட்டத்தில் .மட்டக்களப்பு மாணவி முதலிடம் அடுத்து யாழ். இந்து, வேம்படியுடன் கரவெட்டி விக்னேஸ்வரா அதி சிறப்புச் சித்தி கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சி.ஈ. (சாதாரண) தர பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவி ஷாலினி முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 10 "ஏ' சித்திகளைப் பெற்றுள்ளதுடன் அதி கூடுதல் புள்ளிகளையும் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த நான்கு இடங்களையும் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்(குகநந்தன் நிரூஜன், நரேந்திரன் திருத்தணிகன்), வேம்படி மகளிர் கல்லூரி மாணவி (ருக்ஷகா சந்திரபோஸ்), கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மாணவன் (அனந்தலிங்கம் நிதர்ஷன்) ஆகியோர் பெற்றுள்ளனர். பரீட்சை முடிவுகள் திணைக்களத்தின் இணையத…

    • 11 replies
    • 2.8k views
  9. http://meenakam.com"]லெப்.கேணல் இம்ரான், பாண்டியன் அவர்களின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும் (விடுதலைப் புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவரான பாண்டியன் யாழ் மாவட்டத் தளபதியாக பணியாற்றியவர். காரைநகரில் இந்தியப் படையினர் முற்றுகையிட்டபோது தன்னைதானே சுட்டு வீரச்சாவடைந்தார்.)இம்ரான்-பாண்டியன் யாழ்ப்பாணம், கொக்குவில், பிரம்படி பாண்டியன்(செல்லத்துரை சிறிகரன்) கொக்குவில் – யாழ் 23.03.1960 – 09.01.1988 இம்ரான்-பாண்டியன் இருவரும் உற்ற நண்பர்கள். அவர்கள் யாழ்ப்பாணத்தில் கொக்குவில் பிரம்படி என்ற இடத்தில் பிறந்து பக்கத்துப் பக்கத்து வீட்டில் வாழ்ந்த நண்பர்களாக இருந்து நண்பர்களாகவே போராட்டத்தில் இணைந்து நண்பர்களாகவே களமுனைகளில் களமாடி நண்பர்களாகவே தங்களு…

  10. யாழ்ப்பாணம் மாநகரில் வீதியால் செல்லும் இளைஞர்களை மிரட்டி அலைபேசிகளைக் கொள்ளையடித்த கும்பலைச் சேர்ந்த மூவரையும் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதி – கைலாசபிள்ளையார் கோவிலடி, கந்தர்மடம் சந்தி மற்றும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமை ஆகிய இடங்களில் வீதியால் பயணித்த இளைஞர்களை வழிமறித்த மூவர், அவர்களிடம் அலைபேசிகளை பறித்துள்ளனர். வீதியால் பயணிக்கும் இளைஞர்களை வழிமறிக்கும் கும்பல், அலைபேசியைக் காட்டு என்று மிரட்டுவார்கள். அவர்களில் ஒருவர் எனது தங்கையை ஏன் படம் எடுத்தாய் என்று மிரட்டி அலைபேசியில் உள்ள படங்களை பார்ப்பது போன்று பாசாங்கு காட்டிவிட்டு மோட்டார் ச…

  11. புதன்கிழமை, 25 ஜூன் 2014 08:45 0 COMMENTS காத்தான்குடி பிரதான வீதியிலுள்ள பேரீச்சை மரங்கள் காய்த்து பழமாகியுள்ள நிலையில், இதற்கான அறுவடையை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் செவ்வாய்க்கிழமை (24) ஆரம்பித்து வைத்தார். இதன்போது, ஜனாதிபதியின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான இணைப்பாளர் அப்துல் காதர் மசூர் மௌலானா மற்றும் சவூதி அரேபிய நாட்டு முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியால் காத்தான்குடி பிரதான வீதியில் 2010ஆம் ஆண்டு நடப்பட்டுள்ள மேற்படி பேரீச்சை மரங்கள் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் காய்த்து பழமாகிக் குலுங்குகின்றன. இங்கு 80 பேரீச்சை மரங்கள் உள்ளன. (படங்கள்: எம்.எஸ்.எம்.நூர்தீன்,ரீ.எல்.ஜவ்பர்கா…

  12. விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது மிகவும் கடினமானது: தி எக்கொனமிஸ்ற் சஞ்சிகை. தமிழீழ விடுதலைப் புலிகள் பல முனைகளில் போரிடும் வலுவை உடையவர்கள். கிழக்கில் கெரில்லாக்களாகவும் வடக்கில் மரபுவழிப் படைகளாகவும், தெற்கை ஒரு பயப்பீதியில் வைத்திருக்கும் தாக்குதல்களையும் அவர்களால் நடத்தமுடியும். எனவே எப்போதும் அவர்களை தோற்கடிப்பது மிகவும் கடினமானது. ஆசியாவில் இருந்து வெளிவரும் "தி எக்கொணமிஸ்ற்" சஞ்சிகை தனது ஆய்வுச்செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளது. அந்த ஆய்வின் முக்கிய பகுதிகள் வருமாறு: "போரியலில் தற்கொலைத் தாக்குதலே மிகவும் ஆபத்தான ஆயுதம், ஆனால் விடுதலைப் புலிகள் புதிய வியூகத்திற்கு நகர்ந்துள்ளனர். தற்போது அவர்களிடம் வான்படையும் உண்டு. கடந்த மார்ச் 26 ஆம் ந…

    • 11 replies
    • 2.6k views
  13. இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு பில்லியன் டொலர் கடனை கோரியுள்ளது இலங்கை ரொய்ட்டர் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ள வேளையில் இந்த தகவலை இரண்டு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஜனவரி 2020 முதல் அந்நியசெலாவணி கையிருப்பு 70 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாணயபெறுமதியை இறக்கத்தை மேற்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய உணவுகள் மற்றும் எரிபொருளிற்கு தேவையான டொலரை பெற்றுக்கொள்வதில் பெரும்நெருக்கடியை எதிர்கொண்டுள…

    • 11 replies
    • 704 views
  14. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் அரச சார்பற்ற நிறுவனங்களிடம் இருந்து தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்கிற அமைப்பின் ஊடாக பணம் கறந்தனர் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக இருந்தபோது ரொபேட் ஓ பிளேக்கால் அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு எழுத்துமூலம் 2007 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி அறிவிக்கப்பட்டு இருந்தது. விக்கிலீக்ஸ் இணையத்தளம் வெளியிட்டு இருக்கும் ஏனைய நாடுகள் பற்றிய அமெரிக்காவின் இராஜதந்திர இரகசிய ஆவணம் ஒன்றில் இருந்து இது தெரிய வந்து உள்ளது. யூனிசெப், யூ.என்.எச்.சி.ஆர், உலக உணவு திட்டம் போன்ற சர்வதேச ஸ்தாபனங்களின் பிரதிநிகளுடன் இத்தூதரகத்தினர் நடத்திய பேச்சுக்களின்போது வன்னியில் நிகழ்ச்சித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சில சந்தர்ப்பங்களில் …

  15. ‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை வருகைத்தரும் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படை மூன்று கப்பல்களை இலங்கையில் கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முன்னரங்க, பாதுகாப்பு ஏவுகனை அழிப்பு கப்பல்களும் இதில் அடங்குகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வான்படை, கடற்படை மற்றும் கடலுக்கடியிலான தாக்குதல் பிரிவு என்பன இருப்பதால் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இந்த பாதுகாப்பு தரப்பு செய்திநிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் நேரடியாக கவனி;ப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப…

  16. 22வது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று! 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் மீதான வாக்கெடுப்பு இன்று பிற்பகல் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடவுள்ளது. அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 2ஆம் நாள் விவாதம் இன்று காலை 10.30 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளதுடன், விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது. 22வது அரசியலமைப்பு திருத்தத்திற்கு நிபந்தனைகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவு வழங்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.…

  17. [size=5]வடக்கில் ஜனநாயகம் மறுக்கப்பட்டால்மீண்டும் ஒரு பிரபாகரன் உருவாகலாம்![/size] [size=4]வடக்கு மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டால் அங்கு மீண்டும் ஒரு பிரபாகரனோ,பொட்டு அம்மானோ உருவாகலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய தெரிவித்தார். அர சியல் அமைப்பின் 18-வது திருத்தம் நாட்டின் குற்றச் செயல்கள் பெருமளவு அதிகரிக்கக் காரணமாகியுள்ளது என ஐக் கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப் பினர் கரு ஜயசூரிய நேற்றுக் கூறினார்.17-வது திருத்தத்தில் கூறப்பட்ட சுதந்திரமான ஆணைக்குழுக்கள் நாட்டில் குற்றச் செயல்களைக் குறைக்கவும் அரசாங்கத்தில் உள்ள ஊழலைக் குறைக் கவும் தேவையானவையாக இருந்தன. அரசாங்கத்தின் ஆதரவாளர்களுக்கு பதவிகளையும் பதவி உ…

  18. குருணாகல் மாவட்டம் பொல்பித்திகமவில் இரண்டாயிரம் ரூபாவிற்கு மனைவியை வேறு ஓர் நபருக்கு கணவர் விற்பனை செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மொரகொல்லாகம என்னும் பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த பெண்ணின் முதல் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஒரு பிள்ளையுடன் குறித்த பெண், திருமண வாழ்க்கையில் தோல்வியடைந்த நபர் ஒருவருடன் வாழ்க்கையைத் தொடர்ந்துள்ளார். இரண்டாவது திருமணம் ஊடாக குழந்தை ஒன்றை பெற்றெடுத்த குறித்த பெண்ணின் அந்தத் திருமண வாழ்க்கையும் வெற்றிகரமாக அமையவில்லை. இதனால் குறித்த கணவர் மீகலாவே பகுதியைச் சேர்ந்த தமது நண்பர் ஒருவருக்கு தமது மனைவியை 2000 ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளார். பிள்ளைகளை விட்டு விட்டு குறித்த பெண் அந்த நபருடன் விருப்பத்து…

  19. எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்குச் சென்று, அங்கு அமுலிலுள்ள ஆலய நடைமுறைகளை மீறி செயற்பட்டு உள்ளார். நல்லூர் ஆலய மகோற்சவம், கடந்த 8ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. திருவிழாக்களை முன்னிட்டு, ஆலயத்தின் சுற்றுப்புற வீதிகளில் வாகனப் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு வீதிகள் மூடப்பட்டு, வீதி தடைகள் போடப்பட்டு 24 மணி நேரமும் வீதி தடைகளில் பொலிஸார் கடமையில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில், செவ்வாய்க்கிழமையன்று (16) நல்லூர் ஆலயத்துக்கு வழிபாட்டுக்காக வந்திருந்த எதிர்க்கட்சித் தலைவர், வீதித் தடைகளைத் தாண்டி ஆலய முன் வீதிக்கு அண்மையிலுள்ள வீதித் தடைவரை, தனத…

  20. 11 பதக்கங்களை வென்று யாழ். இந்து மாணவர் சாதனை news வடமாகாண பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற தடகளப் போட்டியில் யாழ். இந்துக்கல்லூரி 8 தங்கப்பதக்கங்கள், ஒரு வெள்ளிப் பதக்கம், 2 வெண்கலப்பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 11 பதக்கங்களை பெற்றுள்ளது. இதில் ஆர்.செந்தூரன் 15 வயது பிரிவு ஆண்களுக்கான உயரம் பாய்தல் நிகழ்வில் தங்கப் பதக்கம் வென்றார். வி.யஸ்மினன் 19 வயது பிரிவு ஆண்களுக்கான நீளம் பாய்தலில் தங்கப் பதக்கத்தை யும் முப்பாய்சலில் வெள்ளிப் பதக்கத்தையும் 19 வயது பிரிவு ஆண்களுக்கான 4*100 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் 4*400 மீற்றர் அஞ்சல் ஓட்டத்திலும் தங்கப்பதக்கத்தையும் பெற்றார். வடமாகாண தடகளப் போட்டியில் 15 வயதுப்பிரிவு ஆண்களுக்கான சிறந்த மைதான நிகழ்வுக்கான வீரராக…

  21. அனலைதீவை அபிவிருத்தி செய்வோம் adminDecember 22, 2024 கிராமங்களை நோக்கியே அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருவதனால் , அனலைதீவையும் அபிவிருத்தி செய்வோம் என அப்பகுதி மக்களுக்கு கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதி அளித்துள்ளார். அனலைதீவுக்கு நேற்றைய தினம் சனிக்கிழமை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உ இளங்குமரன் ஆகியோர் நேரில் சென்றிருந்தனர். அதன் போது அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட போது, கடற்தொழிலாளர்கள் , விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாகவும், சமூக மட்டங்களில் நிலவும் ஏனைய பிரச்சனை தொடர்பாகவும் மக்களால் அமைச்சரிடம் எடுத்து கூறப்பட்டது. அதன் போது , அனலைதீவு மக்கள் எதி…

      • Like
      • Haha
    • 11 replies
    • 783 views
  22. அம்மாவும் அம்மாவின் குடும்பமும் நாட்டுக்காகச் செய்த தியாகங்கள் அளப்பரியயவை. காலநேரமின்றி களமாடிய பிள்ளைகளுக்கு உணவு சமைத்துக் கொடுத்துக் காவலிருந்து தனது கடமைகளைச் செய்த அம்மாவின் பிள்ளைகள் களங்களுக்குப் போனபோது அவர்களுக்காயும் அம்மா சமைத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள். போராளிகளுடன் வாழ்ந்த அம்மாவின் பிள்ளைகளின் துணைகளும் போராளிகளாக குடும்பமே கொள்கைக்காக தங்கள் சக்திக்கு மேற்பட்டு எல்லாவற்றையும் கொடுத்தார்கள். 2005 அம்மாவின் மகள் ஆயுதக்குழுவொன்றினால் கிழக்குமாகாணத்தில் கடத்தப்பட்டாள். அந்த மகளின் துணைவனைக் கொண்டுவரும்படி அம்மா வயர்களால் தாக்கப்பட்டாள். வலிமை மிக்க அம்மாவின் உறுதி மருமகனைக் காப்பாற்றியது. வன்னியில் களமுனையில் நின்ற மருமகனை யாரும் கொள்ளையிடாமல் …

  23. முல்லைக் கடற்பரப்பில் கடந்த 8ம் திகதி சிறிலங்கா கடற்படையின் டோறாவை மூழ்கடித்து காவியமான கரும்புலிகள் தமிழீழத் தேசியத் தலைவருடன் நிற்கும் நிழற்படங்களை ஈழநாதம் வெளியிட்டுள்ளது. இச்சம்பவத்தின்போது ஒரு டோறா முற்றாக மூழ்கடிக்கப்பட்டதுடன், இன்னொன்று கடும் சேதமாக்கப்பட்டது. இதன்போது 15 கடற்படையினர் பலியாகியிருந்தார்கள் கடற்கரும்புலி மேஜர் கருணைநாதன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி லெப்.கேணல் வான்மீகி / கனி..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் இசையரசன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன் கடற்கரும்புலி மேஜர் உலகச்சேந்தன்..தமிழீழ தேசியத் தலைவர் அவர்களுடன்

  24. Published on 2022-03-05 18:46:28 கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் உணவுகளின் விலைகள் மிக மோசமாக அதிகரித்து காணப்படுகின்றமையால் நுகர்வோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக கடல் உணவுகளின் விலைகள் இன்றைய தினம் சடுதியாக அதிகரித்த நிலையில் காணப்பட்டது. குறிப்பாக கிளிநொச்சி பொதுச்சந்தை பகுதியில் பெரிய மீன் வகைகள் ஒரு கிலோ 800 ரூபா முதல் 1200 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டது. அத்துடன் இறால் கணவாய் ஆகியனவும் 1200 ரூபாவிற்கு மேல் விற்பனை செய்யப்பட்டது. அதேபோல சிறிய வகை …

    • 11 replies
    • 489 views
  25. போர்க்குற்றங்கள் மீதான நடவடிக்கை - சிறிலங்கா இராணுவத் தளபதியைத் துளைத்தெடுத்த அமெரிக்க அதிகாரி [ செவ்வாய்க்கிழமை, 29 சனவரி 2013, 02:29 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர் மட்டக்குழுவில் இடம்பெற்றுள்ள, தெற்கு, தென்கிழக்காசியாவுக்கான பிரதி உதவிப் பாதுகாப்புச் செயலர் விக்ரம் சிங் நேற்றுப் பிற்பகல் சிறிலங்கா இராணுவத் தளபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில், கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகப் பாதுகாப்பு ஆலோசகர் லெப்.கேணல் பற்றிக் சூலரும் கலந்து கொண்டார். இதன்போது, இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேசப்பட்டதாக சிறிலங்கா இ…

    • 11 replies
    • 999 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.