ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
இந்திய மீனவர்கள் விடுதலை! வெள்ளி, 18 பெப்ரவரி 2011 19:36 யாழ். கடல் பிரதேசத்துக்குள் அத்துமீறிப் பிரவேசித்தனர் என்கிற குற்றச்சாட்டில் இவ்வாரம் கைது செய்யப்பட்டு இருந்த தமிழக மீனவர்கள் அனைவரும் இன்று மதியம் நீதிமன்ற உத்தரவின் பேரில் விடுவிக்கப்பட்டனர். இந்திய அரசுத் தரப்பிடம் இருந்து விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ வேண்டுகோள், இலங்கை அரசின் ஆலோசனை ஆகியவற்றுக்கு அமைய விடுதலைக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் 136 பேரையும், கைப்பற்றப்பட்ட மீன்பிடி படகுகள் 25 ஐயும் கடல் படையினர் இந்திய தூதரக அதிகாரிகளிடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்தனர். மீனவர்கள் இன்று நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 112 பேர் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையும், 24 …
-
- 10 replies
- 1.7k views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு வடக்கு மாகாண விவசாய அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘சூழலியல் விவசாயத்தை நோக்கி’ என்னும்; விவசாயக் கண்காட்சி நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. நல்லூர் ஆலயத்தின் பின்வீதியில் அமைந்துள்ள மங்கையர்க்கரசி வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்தில் இந்தக் கண்காட்சியை வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் தொடக்கி வைத்தார். உடல்நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்ற விவசாயச் செயன்முறைகளைத் தவிர்த்து உடல் ஆரோக்கியத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் நன்மைகளை விளைவிக்கக் கூடிய முறைகளை விவசாயத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கோடு காட்சிக்கூடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன. …
-
- 10 replies
- 877 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். . "விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம்" என்று எம்.பி. ராஜபக்ச ஊடகங்களுக்குத் தெரிவித்தார். எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் என அவர் மேலும் தெரிவித்தார். Tamilmirror Online || ”அப்பா அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார்”
-
-
- 10 replies
- 814 views
- 1 follower
-
-
[size=4]ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு வேண்டுமே தவிர தமிழீழம் தேவையில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்; கனகரத்தினம் விந்தன் இன்று தெரிவித்தார். யாழ். மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நல்லாட்சி பிரிவின் உறுப்பினர்கள் இன்று யாழ். மாநகர சபையில், மாநகர முதல்வர், உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடினர். அதேவேளை, யுத்தம் முடிவடைந்த பின்னரான 3 வருட காலத்தில் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்திகளை பார்த்து விட்டு, யாழ். மாவட்ட மக்கள் பிரச்சினைகளின்றி இருக்கின்றார்கள் என்று கூற முடியாது. தமிழ் மக்கள் தென்பகுதி மக்களை போன்று சுயாதீனமாகவும், சகல தீர்வுகளுடனும் வாழ வேண்டும் என்று கூறினார். அத்துடன், தமிழ் மக்களுக்கும் …
-
- 10 replies
- 1.4k views
-
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்த விடயத்தில் இந்திய தரப்புடன் தாம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராகி வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் மௌனமே நிலவியதாகவும் எனினும் தமிழர் அரசியல் விவகாரம் குறித்து தாம் நேரடியாக ஜனாதிபதியுடன் பேச தயாராக இருப்பதாகவும் கூட்டமைப்பு கூறுகின்றது. ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் இந்திய பிரதமர் கவனம் செலுத்தியிருந்த நிலையில் கடந்த சில தினங்களாக ஊடகங்களில் இந்த விடயங்கள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்ப…
-
- 10 replies
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் முற்று முழுதாக ஈழத்தை மீட்டெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை என அரசியற்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். இராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெற்றியடைவுறும் தருணம் தொலைவில் இல்லை எனவும் நடேசன் மேலும் தெரிவித்துள்ளார். இலங்கை அரச படையினர் அடைந்துள்ள வெற்றி குறித்துச் சர்வதேச தமிழர் சமூகம் விரக்தியடைந்துள்ளமையை ஏற்றுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் வெகுவிரையில் தமிழ் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விடுதலைப் புலிகள் வெற்றிகளைக் குவிப்பர் என அவர் குறிப்பிட்டுள்ளார். www.tamilwin.com
-
- 10 replies
- 3.4k views
-
-
சோரன் பற்று கிராமத்தை தாங்கள் கைப்பற்றிஉள்ளதாக இராணுவம் சார்பு ஊடகம் ஒன்று செய்திவெளியிட்டுள்ளது. 8ம் திகதி மாலை தங்கள் இரணுவத்தின் 55ம் படைப்பிரிவு ஆனையிறவில் இருந்து 9கி.மீ இலும் பளையில் இருந்து 5.2கி.மீ இலும் அமைந்துள்ள சோரன்பற்று கிராமத்திற்குள் நுளைந்ததாக அந்த ஊடகம் தெரிவித்துள்ளது. சோரன்பற்று ஓயாத அலைகள் படை நடவடிக்கையின் போது எமது போராளிகளின் இரத்தத்தால் மீட்கப்பட்ட நிலப்பரப்பு ஆகும்.
-
- 10 replies
- 3k views
-
-
வவுனியா நிருபர் ஞாயிற்றுகிழமை, யூன் 19, 2011 அமெரிக்க மத்திய நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ள அழைப்பாணை மஹிந்தவினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. 30 மில்லியன் அமெரிக்க டொலர் நட்டஈடு கோரி ஜனாதிபதிக்கு எதிராக மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்க நீதிமன்றினால் அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பாணையை அலரி மாளிகை ஏற்றுக் கொள்ள மறுத்ததாகவும், பின்னர் அந்த அழைப்பாணை நீதி அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. . எமது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமைய இவ்வாறான அழைப்பாணைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என நீதி அமைச்சின் செயலாளர் சுஹத கம்லத் தெரிவித்துள்ளார். . நாட்டின் இறையாண்மைக்கும் தேசியப் பாதுகாப்பிற்கும் குந்தகம் ஏற்படக் கூடிய வெளிநா…
-
- 10 replies
- 778 views
-
-
இந்த நாட்டில் இரத்த ஆறு ஓடும்! அச்சுறுத்திய பௌத்த பிக்கு
-
- 10 replies
- 1k views
-
-
மன்னார் மாவட்டத்தில் தற்போது ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்துள்ளது. வருடா வருடம் ஏப்ரல் மாதம் தொடக்கம் மே மாதம் வரையிலான காலப்பகுதிக்குள் மன்னாரில் ஈச்சம்பழத்தின் உற்பத்தி அதிகரித்து காணப்படுகின்றது. சுமார் 2 மாதங்களில் அதன் உற்பத்தியை மக்கள் பெற்றக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் அதிகளவான ஈச்ச மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அவை துளிர் விட்டு வளர்ந்து காய்க்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும். (படங்கள்:எஸ்.றொசேரியன் லெம்பேட்) http://tamil.dailymirror.lk/--main/106472-2014-04-10-02-35-29.html
-
- 10 replies
- 2.8k views
-
-
26.10.1996 அன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள லாச்சப்பல் பகுதியில் வைத்து சிறிலங்கா அரச கைக்கூலிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் நாதன் - கப்டன் கஜன் ஆகியோரின் 14ம் ஆண்டு நினைவு நாளும், 23.09.2001 அன்று சிறிலங்கா கடற்படையினருடன் நடைபெற்ற மோதலின்போது விழுப்புண்ணடைந்து 26.10.2001 அன்று வீரச்சாவினை அணைத்துக் கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபியின் 9ம் ஆண்டு நினைவு நாளும் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். படங்களைப் பெரிதாய்ப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்.
-
- 10 replies
- 1.2k views
-
-
மக்களை மனிதகேடயங்களாக பயன்படுத்தி வவுனியா-மன்னாரில் படையினர் ஆக்கிரமிப்பு நடவடிக்கை - பாண்டியன் குசனையலஇ 23 ஆயசஉh 2007 12:16 120 அதிகமான அப்பாவி தமிழ் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் சிங்களப் படையினர் நுழைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மடுவிலிருந்து 25 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள பெரியதம்பனைப் பகுதி மக்களையே மனிதகேடயங்களாக தமது நகர்வி;ற்கு படையினர் பயன்படுத்தி வருகின்றனர். கடுமையான எறிகணைத் தாக்குதலையடுத்து காலை 7.30 மணிக்கு 300ற்கும் அதிகமான படையினர் குறித்த மக்களை மனிதக்கேடயங்களாகப் பயன்படுத்தி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்குள் இரண்டு கிலோ மீட்டர்கள் தூர…
-
- 10 replies
- 3.1k views
-
-
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கட்சியை வளர்க்கவும் நிலைநாட்டவுமே இங்கு வந்தார். அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இது முற்றிலும் ஓர் அரசியல் ரீதியான பயணம். எனவே நான் மக்களின் பிரதிநிதி என்ற முறையில் பிரதமரின் கூட்டங்களில் கலந்துகொள்ளவில்லையே என்ற குற்றச்சாட்டு அர்த்தமற்றது. அவர் ராணுவத்தினரை படிப்படியாக வெளியேற்றுவேன் என உத்தரவாதம் தந்தால் நான் அவருடன் கைகுலுக்குவேன். - இவ்வாறு தெரிவித்தார் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். இன்று வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை விடுதித் தொகுதி மற்றும் இரத்த வங்கி திறப்பு விழாவில் இணை பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும…
-
- 10 replies
- 879 views
-
-
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகம், மத்திய அரசை தரக்குறைவாகவும் பேசி வரும் திரைப்பட இயக்குனர் சீமானை ஏன் கைது செய்யவில்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.அப்போது பேசிய ஆற்காடு வீராசாமி சீமான் இன்றே கைது செய்யப்படுவார் என்றார் For a question raised in the Legislative assembly of Tamilnadu by the Congress members about the delay in arresting Director Seeman, who has spoken in support of Libertion Tigers and against Central Government; Arcot Veerasamy said he will arrested today. http://tamilnational.com/index.php?option=...&Itemid=297
-
- 10 replies
- 1.9k views
-
-
இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பிரேரணையை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வலியுறுத்தி ஜெனிவாவில் இம்முறை தீவிர பரப்புரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடவுள்ளது. இத்தகவலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று உறுதிப்படுத்தினார். வவுனியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய சந்திப்பில், அரச படைகளின் கொடூரங்களினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க இம்முறை ஜெனிவாவில் கூட்டமைப்பு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கட்சியின் வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபைகளின் உற…
-
- 10 replies
- 616 views
-
-
அரசியல் தீர்வு வரும் வராமலும் போகலாம் தீர்வு வரும் வராமல் போகலாம். நாங்கள் நிதானமாகச் செயற்பட வேண்டும். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரம சிங்க இருவரும் தமது கட்சி உறுப்பினர்களை ஒழுங்காக – முறையாக வழிநடத்த வேண்டும். இனிமேல்தான் முக்கிய தருணங்கள் இருக்கின்றன. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா. தெரிவித்தார். தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது: நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம், பொது வாக்கெடுப்பில்…
-
- 10 replies
- 978 views
-
-
குசந்தன் அண்மையில் மலேசியாவில் கைது செய்யப்பட்ட மூன்று விடுதலைப்புலிகளும் நாடு கடத்தப்பட்டிருந்தது தெரிந்ததே. இதில் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் இருந்த குசந்தன் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் விடுதலைப்புலிகளின் விமானப்படையில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இவர்தான் சிலின் ரக விமானங்களை தாக்குதல் விமானங்களாக மாற்றியதாக கூறப்படுகின்றது. தென்மராட்சியின் மீசாலையை சேர்ந்த சுந்தரலிங்கம் குசந்தன் என்ற இவர் 1994இல் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டுள்ளார். விடுதலைப்புலிகள் அமைப்பில் குசந்தன் மாஸ்ரர், முல்லைசசெல்வன் உள்ளிட்ட பெயர்களினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார். ஆரம்பத்தில் சரத்பாபு 6 பயிற்சிமுகாமில் பயிற்சிபெற்று இம்ரான் பாண்டியன் படையணியில் இணைந்தபோ…
-
- 10 replies
- 3k views
-
-
2021ஆம் ஆண்டுக்கு பின்னர்... மதுபான விற்பனையில், "22 பில்லியன் ரூபாய்" இழப்பு! நாட்டில் மதுபானத்தின் பாவனை வீதம் குறைவடைந்துள்ளது. மது வரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.ஜே.குணசிறி இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். தற்போது ஏற்போது எற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுப் பணவீக்கம் காரணமாகவே 20 முதல் 37 வீதம் வரை மதுபானத்தின் பாவனை குறைவடைந்துள்ளது. அத்துடன், கடந்த 2021ஆம் ஆண்டுக்கு பின்னர் மதுபான விற்பனையில் 22 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1301685
-
- 10 replies
- 903 views
-
-
13 ஐ முழுமையாக அமுல்படுத்த இடமளியோம் - சரத் வீரசேகர By T. Saranya 18 Jan, 2023 | 09:31 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வீடு தீப்பற்றி எரியும் போது புகைப்பிடிக்க முயற்சிப்பதை போன்று தமிழ் தலைமைகள் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்கவே 69 இலட்ச மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். எக்காரணிகளுக்காகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இடமளிக்க முடியாது. வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுக…
-
- 10 replies
- 997 views
-
-
Sri Lanka turns back 'mercy mission' aid ship
-
- 10 replies
- 2.3k views
-
-
வல்வெட்டித்துறையில் இருந்து சென்று குருநாகலில் போட்டியிட முடியாதா? - கேள்வி எழுப்பும் சிவாஜிலிங்கம்[Wednesday 2015-07-15 19:00] மஹிந்த ராஷபக்ஷவிற்கு அம்பாந்தோட்டையில் இருந்து வந்து குருநாகலில் போட்டியிட முடியுமாயின், வல்வெட்டித்துறையில் இருந்து வந்து என்னால் மட்டும் ஏன் குருநாகலில் போட்டி இட முடியாது என வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார். வேட்புமனுத் தாக்கல் செய்த பின்னர் இனவாதத்தை தூண்டுவதற்காகவா குருநாகலில் போட்டியிடுகின்றீர்கள் என சிங்கள ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தான் இவ்வாறு பதிலுக்கு கேள்வி எழுப்பியதாக அவர் குறிப்பிட்டார். யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதன…
-
- 10 replies
- 811 views
- 1 follower
-
-
பல்கலைக்கழகத்தில் பாலியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபட்ட சில பேராசிரியர்களை இடைநிறுத்தியுள்ளதாக, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்துள்ளார். பெண்களின் குரலமைப்பின் ஏற்பாட்டில் மகளிர் தின நிகழ்வு இன்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில், பல்கலைக்கழக மாணவிகள் வழங்கிய முறைப்பாடுகளுக்கு அமைவாக இந்த ஒழுக்காற்று நடவடிக்கைகளை நாம் எடுத்தோம். ஆனால் இச்செயற்பாடு தொடர்பாக ஆரம்பத்திலேயே பெண்கள் தெரிவித்திருந்தால் இப்பிரச்சினையை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தியிருக்கலாம். பெண்கள் துணிச்சல் மிக…
-
- 10 replies
- 1k views
- 1 follower
-
-
இராணுவப் பகுதியில் பெண்களை அவதானமாக அழைத்து வந்திருக்க வேண்டும்! இறுதிப்போரின் போது இராணுவத்திடம் சரணடைந்து இராணுவப் பகுதியில் பெண் பிள்ளைகளை அழைத்து வந்தபோது பெற்றோர்கள் அவதானமாக இருந்திருக்க வேண்டும் என காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதிக்கட்ட விசாரணைகள் முல்லைத்தீவில் இடம்பெற்ற போது, காணாமல் போன தன்னுடைய மகள் தொடர்பில் தந்தை ஒருவர் சாட்சியம் வழங்கிய வேளை, அவர் இதனைத் தெரிவித்தார். முல்லைத்தீவு நகரத்தில் வசிக்கும் சொக்கலிங்கம் என்பவர் 19 வயதான தன்னுடைய மகள் இறுதிப்போரின் ப…
-
- 10 replies
- 1.1k views
- 2 followers
-
-
சுனாமி காவு கொண்டவர்களுக்கு அஞ்சலி ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கு யாழ்ப்பாணம்,முல்லைத்தீவு,வவுனியா,மட்டக்களப்பு,திருகோணமலை,மன்னார் என நாடளாவிய ரீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி பருத்தித்துறை உடுத்துறையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான எம்.ஏ. சிவாஜிலிங்கம், கேசவன் சயந்தன், வடமாகாண சபை எதிர்கட்சி தலைவர் எஸ்.தவராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது உயிரிழந்த மக்களுக்கு உறவுகளினால் மலர் துாவி உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன்…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
பதுளையில் தமிழ் கடைகள் சூறை... http://tamilnet.com/art.html?catid=13&artid=29477 ---
-
- 10 replies
- 1.7k views
-