Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வத்தளையில் சிறிய குண்டு வெடிப்பு வீரகேசரி இணையம் 1/16/2009 5:11:00 PM - வத்தளையில் சிறிய குண்டு வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது . பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்

  2. முள்ளிவளையில் மக்களுடைய வீடுகள் இனந்தெரியாத நபர்களினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. முள்ளியவளையில் உள்ள மக்களுடைய வீடுகளை நேற்று இரவு ஒரு மணியளவில் இனந்தெரியாத நபர்கள் குழுவொன்று தீக்கிரையாக்கி விட்டுச் சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் 4 வீடுகள் முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் உடமைகளும் தீக்கிரையாகியுள்ளன. எனினும் குறித்த வீடுகளில் உள்ளவர்கள் அருகில் உள்ள ஆலயத்திற்குச் சென்றிருந்தமையினால் அவர்கள் எதுவித பாதிப்பும் இன்றி தப்பிக் கொண்டனர். சம்பவத்தையடுத்து இன்று காலை அமைச்சர் றிசாட் பதியூதினிடம் நேரடியாக சென்று சம்பவம் குறித்து கூறிய போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக தற்காலிக வீடுகள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்ப…

  3. நாடுகடந்த தமிழீழ அரசு தொடர்பான பகிரங்க மடலுக்கு ஜெயானந்தமூர்த்தி அவர்களின் பதில் பிரித்தானியா, வடமேற்கு லண்டனில் நாடுகடந்த தமிழீழ அரசின் நாடாளுமன்ற உறுப்பினராக அதிக வாக்குகளைப் பெற்று தெரிவாகியுள்ள எஸ். ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு, பிரித்தானியாவிலிருந்து தமிழர் ஒருவர் அனுப்பிய பகிரங்க மடலுக்கு உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி அனுப்பியுள்ள பதில்.... அன்புடன் மாறன். உங்கள் திறந்த மடல் பார்த்தேன். மிகவும் சந்தோசம். என்னைப் பொறுத்தவரை நான் கொள்கையிலும் தேசியத்திலும் இருந்து விலகப்போவதில்லை. நான் அதில் உறுதியோடு இருக்கின்றேன். அத்துடன் எவரும் என்னை பகடைக் காயாக நடத்த முடியாது. ஏனெனில் நான் மக்களால் தெரிவு செய்யப்பட்டவன். மக்களின் ஆணைக்கே நான் தலைவணங்குவேன். …

    • 10 replies
    • 1.4k views
  4. Started by Nellaiyan,

    [TamilNet, Saturday, 12 June 2010, 20:23 GMT] A tsunami watch is in effect for India, Indonesia, Sri Lanka, Myanmar, Thailand, Malaysia and for other areas of the Indian ocean region, said Pacific Tsunami Warning Cente based in Hawaii in the early hours of Sunday. Several parts of the island of Sri Lanka experienced a tremor around 1:00 a.m. Buildings and houses in around Colombo, Negombo, Galle, Matara were among the areas that experienced the tremor that lasted for less than one minute. A powerful 7.6 Magnitude earthquake occurred at a relatively shallow depth of about 22 miles in the Nicobar Islands area of the Indian Ocean. The U.S. Geological Survey reported …

    • 10 replies
    • 2.3k views
  5. அவலம் + அதில் அரசியல் = சிவசக்தி ஆனந்தன் அரசியல் பற்றிய கட்டுரைகளே இனி எழுதுவதில்லையென அடித்துச் சத்தியம் செய்து விட்டு எமது மக்களின் அவல வாழ்விற்கு ஆதாரமாகவும் அவர்களிற்கான பொருளாதாரத் தேடல்களாகவுமே இனிவரும் காலங்களில் இருப்பதென்ற முடிவில் நாம் நேசக்கரம் அமைப்பினுடாக தாயகத்தில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுவதும் அவர்கள் உணர்வுகளை உலகிற்கு எடுத்துச் சொல்வது மட்டுமே பணியாகக் கொண்டிருந்தோம். ஆனாலும் மீண்டும் எழுதித் தொலைக்க வேண்டியதானதொரு சூழ்நிலை. அரசியலே எழுதுவதில்லையென முடிவெடுத்த எமக்கு ஒரு அரசியல்வாதியே அரசியலை மீண்டும் எழுதத் தொடங்குவதற்காக அரசியலில் அ எழுதி ஏடு தொடக்கிவைத்துள்ளார். ஏடு தொடக்கி வைத்தாலும் எழுதலாமா விடலாமா ? ஆயிரம் மனப்போராட்டங்கள…

    • 10 replies
    • 1.8k views
  6. Wednesday, December 14, 2011 0/0 ஈழத்தின் ஆளுமை வி.எஸ்.துரைராஜா இன்று மறைந்தார் ஈழத்தின் ஆளுமை, சிட்னியில் வாழ்ந்து வந்த வி.எஸ்.துரைராஜா அவர்கள் இன்று டிசெம்பர் 14 ஆம் திகதி மறைந்தார். வி.எஸ்.துரைராஜா அவர்கள் Chartered Architects, Sri Lanka Chaiman ஆகவும் Thurairajah Assocoates இன் Managing Director ஆகவும் இருந்தவர். Diploma in Architecture (London) தகமையைக் கொண்ட இவர், Royal Institute of British Architects, Royal Australian Institute of Architects ஆகியவற்றின் அங்கத்தினருமாவார். Architecture and arts in Ceylon என்ற காலாண்டிதழை 1975 இலிருந்து 1983 வரை பதிப்பித்தவர். ஈழநாடு பத்திரிகையின் 1973 தொடங்கி 1975 வரையிலான காலப்பகுதி…

  7. இலங்கைக் கடலில் மூழ்கிய கப்பல்கள் ஆய்வுகளை நடத்த சீனா விரும்புகிறது இலங்கைக் கடற்பரப்புக்குள் மூழ்கியதாகக் கருதப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட கப்பல்கள் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்கு கொழும்பிடம் சீனா கோரிக்கை விடுத்திருக்கிறது என்று அறியப்படுகிறது. முன்னதாக, இலங்கைக் கடல் எல்லைக்குள் எண்ணெய் வள ஆய்வுகளை முன்னெடுக்க சீனாவின் கம்பனி ஒன்று விடுத்த கோரிக்கைக்கு இலங்கை சம்மதம் தெரிவித்திருக்கும் நிலையில், சீனாவின் இந்தப் புதிய கோரிக்கை இந்தியாவைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது எனக் கூறப்படுகிறது. இலங்கை சீனாவின் பக்கம் சாய்கின்றது என பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தப் புதிய தகவலும் வெளியாகி உள்ளது. பராக்கிரமபாகு மன்னன் இலங…

  8. [size=4]கிழக்கு மாகாண முதலமைச்சராக மீண்டும் தான் வரமுடியாது என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் தன்னால் உணர்ந்து கொள்ள முடிந்ததாக முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார் கிழக்கு மாகாண சபைக்கு மீண்டும் உறுப்பினராக தெரிவான இவர் ஜனாதிபதியின் ஆலோசகர்களில் ஒருவராகவும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார் கிழக்கு மாகாணத்தின் புதிய முதலமைச்சராக நஜீப் ஏ மஜீத் நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பி.பி.சி தமிழோசைக்கு கருத்து தெரிவித்த அவர் , ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்கு அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் இதன் காரணமாகவே நஜீப் ஏ மஜீத் நியமி…

  9. மின்சக்தி அமைச்சிற்கு மற்றுமொரு இராஜாங்க அமைச்சர்! அமைச்சர் டி.வி.சானக்க மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக பதவியேற்றுள்ளார். வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக நேற்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அவர், சிறிது நேரத்தின் பின்னர் குறித்த அமைச்சுப் பதவியை நிராகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தார். இதன்படி மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் பதவியை டி.வி.சானக்கவுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சராக இந்திக அனுருத்தவும் நேற்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. http://tamil.adaderana.lk/news.php?nid=165456

  10. தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின்இறுதி மங்கள சடங்கான மரக்கன்றுகள் நடும் தினம் ஏப்ரல் 18 ஆம் திகதியாகும். இதனை சுதேச மருத்துவ அமைச்சு ‘முருங்கை தினம்’ என்று பெயரிட்டுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சிசிர ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.. நிலையான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஏப்ரல் 4 ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது… ” சிங்கள மற்றும் இந்து புத்தாண்டு கொண்டாட்டங்களின் கடைசி மங்கள சடங்குகளான மரங்கள் நடும் நிகழ்வு ஏப்ரல் 18 அன்று ஆகும் . சுதேச மருத்துவ அமைச்சு அந்த நாளை ‘முருங்கை தினம்’ என்…

  11. அன்ரன் பாலசிங்கத்தின் 10ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழில் இடம்பெற்றுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் கந்தர்மடத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்று 14.12.2016 நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சியின் அங்கத்தவர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர். நிகழ்வில் ஈகச் சுடரினை காரைநகர் சரஸ்வதி வித்தியாலய அதிபர் சிவகுரு இளங்கோ அவர்கள் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து மலர்வணக்கமும், தேசத்தின் அங்கீகாரத்திற்கான போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்கள் பொது மக்களுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்…

  12. விடுதலைப்புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையே 2009ஆம் ஆண்டு நடைபெற்ற போரில் தனது கணவனையும் மகனையும் பறிகொடுத்த 39 வயதேயான உதயகுமாரி அந்த ஆண்டின் ஆரம்பத்தில் காணாமல் போன தனது மகளை இன்னமும்; தேடிக் கொண்டிருக்கிறார். 2007ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் கட்டாயமாகச் சேர்க்கப்பட்ட போது அச்சிறுமிக்கு 16 வயதே ஆகியிருந்தது. மகளை எவ்வாறாவது மீட்டு விட வேண்டும் என்பதற்காகவே உதயகுமாரியின் குடும்பத்தினர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் தொடர்ந்து தங்கியிருக்க முடிவு செய்தனர். அவர்கள் (விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்கள்) தமது பதவி நிலைகளை உயர்த்திக் கொள்வதற்காக சிறுவர்களை கட்டாயமாக படையணியில் சேர்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர். எனது மகள் ஒரு போதும் வி…

  13. விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களுக்குத் அரசாங்கம் தாயார் - வெளிவிவகார அமைச்சர் விடுதலைப் புலிகளுடன் பேச்சுகளை நடத்த அரசாங்கம் தாயாராக இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது சிறீலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம இதனைத் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 10 replies
    • 2.9k views
  14. 17.08.1996 அன்று வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதி லெப்.கேணல் சிவாஜி உட்பட்ட மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சிறிலங்கா கடற்படையினருடனான மோதலின்போது லெப்.கேணல் சிவாஜியுடன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் 23 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கம்

  15. கோத்தாவா, சஜித்தா? – சனியன்று சுதந்திரக் கட்சி முடிவு கி.தவசீலன்Oct 02, 2019 | 5:01 by in செய்திகள் வரும் அதிபர் தேர்தலில் கோத்தாபய ராஜபக்சவுக்கு ஆதரவு அளிப்பதா அல்லது சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு அளிப்பதா என்பது குறித்து, சனிக்கிழமை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டணியை அமைப்பது குறித்த பேச்சுக்கள் வரும் 5ஆம் நாளுக்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்குமாறு ஐதேக பொதுச்செயலர் அகில விராஜ் காரியவசம் விடுத்த அழைப…

    • 10 replies
    • 971 views
  16. அடுத்த தேர்தல் வருகிறது. மீண்டும் மீண்டும் மக்கள் இயலாமையில் அதையும் எதையும் சொல்லும் தலைவர்களியே தெரிவு செய்கிறார்கள். மக்களுக்கு வேறு தலைமை தேவை. என்ன செய்யலாம்?

    • 10 replies
    • 1.2k views
  17. “சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக வெளியாகிய செய்திகளில் உண்மையில்லை” சமஸ்டி வேண்டாம் என நான் கூறியதாக ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை. ஊடகங்கள் பொய்யுரைத்து உள்ளன என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலமைகள் குறித்து இன்று சனிக்கிழமை பருத்துறையில் அமைந்துள்ள தமிழ்தேசிய கூ ட்டமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், சமஸ்டி அரசியலமைப்பு எமக்கு தேவையில்லை. என நான் காலியில் பேசியதாக இன்றைய தினம பல ஊடகங்களில் தலைப்பு செய்திகள் வெளியாகியுள்ளது.…

  18. தமிழரசு கட்சியில் சுமந்திரனே அதிகாரம் மிக்கவர் – சிறிதரனுக்கு, சிவஞானம் அறிவுரை May 19, 2025 2:08 pm “தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்சியின் இன்றைய கால அனைத்து செயற்பாடுகளுக்கும் கையொப்பமிடும் அதிகாரம் மிக்கவர். இதனை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உணர்ந்து கொள்ளவேண்டும்” என தமிழரசுக் கட்சியின் பிரதித் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று பிரதேச சபைகளின் தவிசாளர், உப தவிசாளர் நியமன சர்ச்சை தொடர்பில் இன்றைய தினம் (19.05.2025) அவர் விளக்கமளித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தமிழரசுக் கட்சியின் செயலாளர் சுமந்திரன் தான். அவரே கட்…

  19. நாளை திமுக செயற்குழு: இலங்கை தொடர்பாக முக்கிய முடிவு? திமுக செயற்குழுக் கூட்டம் நாளை முதல்வர் கருணாநிதி தலைமையில் சென்னையில் நடைபெறுகிறது. இலங்கை விவகாரம் தொடர்பாக இதில் முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கைப் பிரச்சினை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என தமிழக சட்டசபையில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு இறுதி வேண்டுகோள் என முதல்வர் கருணாநிதி தெரிவித்திருந்தார். இதற்கும் மத்திய அரசு செவி சாய்க்காவிட்டால், திமுக செயற்குழுவைக் கூட்டி முக்கிய முடிவு எடுக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில…

  20. இலங்கைக்கு சிறப்பு தூதரை அனுப்ப இந்தியா திட்டம்? இலங்கையின் வட பகுதியில் நிலைமையை ஆராயவும், அங்கு முகாம்களில் உள்ள தமிழர்களின் பிரச்சனைகள் குறித்து அறியவும் சிறப்பு தூதர் ஒருவரை அனுப்பி வைக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தற்போது ஏராளமான தமிழர்கள் அகதிகளாய் அரசு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு போதிய உணவு, நீர், கழிப்பிட வசதிகள் இல்லாத நிலையில் அவர்கள் பெரும் கொடுமையான சூழலில் வசித்து வருகின்றனர். இது குறித்து ஐ.நா., ஐரோப்பிய நாடுகள் கவலை தெரிவித்தாலும் இந்தியா மட்டும் கவலைப்படாமல் இருந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந் நிலையில் தமிழர் விவகாரம் குறித்து விவா…

    • 10 replies
    • 1.6k views
  21. வருகிறார் பொட்டு… – விகடன் போர்க் காலமோ, கார் காலமோ ஈழத் தமிழர்களுக்கு நவம்பர் மாதம் எப்போதும் கொண்டாட்டமான மாதம். காரணம், மாவீரர் தினம். நவம்பர் மாதம் 22-ம் தேதி தொடங்கும் அந்த விழா 27-ம் தேதி மாலையுடன் முடிவடையும். ‘தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே!’ என்ற பாடலின் பின்னணியில் பிரபாகரன் தோன்றிப் பேசுவார். புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் அந்த நேரத்துக்காகத் தவம் இருப்பார்கள். அதற்கு முந்தைய 26-ம் தேதிதான் பிரபாகரனின் பிறந்த நாள். கடந்த ஆண்டு போர்க் கால நெருக்கடி சூழ்ந்த நேரத்திலும், பிரபாகரன் தோன்றினார். ”சமாதானத்துக்கான வாசல்களைத் திறந்து வைத்திருக்கிறோம். ஆனாலும், எம் எதிரி போரை நிறுத்துவதாகத் தெரியவில்லை. இந்தியாவை நட்பு சக்தியாகத்தான் நினைத்தோ…

  22. சீன இராணுவ சம்மேளனம்; மஹிந்த, சம்பந்தன், கோத்தா பங்கேற்பு சீன இராணுவத்தின் 91 ஆவது சம்மேளனம் கொழும்பு சங்ரில்லா ஹோட்டலில் தற்போது நடைபெற்று வருகின்றது. இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன மற்றும் இலங்கைக்கான சீனத் தூதுவர் ஆகியோர் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர். இந் நிகழ்வின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஆகியோர் நீண்ட நேரக் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டனர். மேலும் நிகழ்வில் சீன மற்றும் இலங்கை இராணுவ அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத…

  23. பிரபல அரசியல்வாதி மகனின் அட்டகாசம் இலங்கையின் பிரபல்யமான அரசியல்வாதியொருவரின் மகனால், கொழும்பில் உள்ள இரவு கேளிக்கை விடுதியொன்றில் அட்டகாசம் புரியப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன. சம்பவத்தில், அந்த இரவு கேளிக்கை விடுதியின் யன்னல் மற்றும் கதவுகளின் கண்ணாடிகள் அடிந்து நொறுக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது. சம்பவத்தில், அந்த விடுதியில் கடமையிலிருந்த ஊழியர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்துச் சேவைகள் பிரிவிலேயே அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது. …

  24. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளதாக சரளா ஜெயரட்னம் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள, புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர் ஜெயரட்னத்தின் மனைவியே இவ்வாறு முறைப்பாடு செய்ய உள்ளார். யாழ்ப்பாணத்தில் வைத்து சரளா ஜெயரட்னம், நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளார். கொழும்பில் தமது கணவரை கடத்திய புலிகள் வன்னியில் வைத்து கொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் தகவல்களை மூடிமறைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆனந்தி நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ள ந…

  25. வடமராட்சியின் பருத்தித்துறைப்பகுதியில் பனங்கொட்டைகளை நாட்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் முயற்சி படுதோல்வி அடைந்துள்ளது. அவர் சார்ந்த கட்சியின் ஆதரவின்மையே இத்தோல்விக்கு காரணமெனத் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேசியப்பட்டியலில் இல்லாமல் வடமராட்சியில் களமிறங்க நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விருப்பங்கொண்டுள்ளார். கட்சி தலைமையும் அதனையே ஊக்குவித்துவருகின்றது. இது தொடர்பான ஆலோசனைகளை சம்பந்தன் நேரடியாக வழங்கியதாகவும் தொடர்புடைய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இந்நிலையில் தேர்தல் பரப்புரைக்கான முன்னேற்பாடாக தனக்கு இவ்வருடம் பாராளுமன்ற உறுப்பினரென்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிதியில் பெருமளவை வடமராட்சியின் நலத்தி…

    • 10 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.