ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
வணக்கம் நண்பர்களே.... Youtube.com ல் கட்டுநாயக்க தாக்குதல் (2001) தொடர்பாக ஓர் video பார்த்தன்...நீங்களும் பார்த்மகிழுங்கள்... http://www.youtube.com/watch?v=SFACTcX8Qb8...ser&search=
-
- 1 reply
- 1.9k views
-
-
தமிழகத்தில் உள்ள அணைத்து மதுக்கடைகளை மூடக்கோரி சென்னை சூளைமேட்டில் உள்ள மதுக்கடை முன்னால் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக இலயோலா கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து அவர்களை கைது செய்து சூளைமேட்டில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுதலை செய்தனர். Read More Photo's http://goldtamil.com/?p=3435
-
- 19 replies
- 1.9k views
-
-
மட்டக்களப்பு பூநொச்சிமுனையில் சுமார் 9.5மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முகைதீன் ஜும் ஆ பள்ளிவாயலின் புதிய கட்டடம் நேற்று செவ்வாய்க்கிழமை (28) மாலை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேனசன் நிறுவனத்தின் உதவியுடன் சவூதி அரேபிய நாட்டு தனவந்தரின் நிதிப்பங்களிப்புடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டடம் சவூதி அரேபிய நாட்டு பிரமுகர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த வைபவத்தில் காத்தான்குடி காதி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் பலாஹி, மற்றும் ஸ்ரீ லங்கா ஹிறாபவுண்டேனசன் நிறுவனத்தின் செயலாளர் மௌலவி ஏ.எல்.மும்தாஸ் மதனீ, காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ…
-
- 6 replies
- 1.9k views
-
-
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இரு தரப்பு மீனவ மக்களிடையேயும் நிரந்தரமான உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக நேரடியாகவே முதல்வர் கருணாநிதயின் பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி அனுப்பிவைக்கப்படுவது வரவேற்கத்தக்கது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுப்பிய கடிதம் பின்வருமாறு: கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு கலைஞர் அவர்களுக்கு ஓர் அவசரக்கடிதம்!.... பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!... தமிழக மக்…
-
- 9 replies
- 1.9k views
-
-
பாராளுமன்றம் இன்றிரவு கலைக்கப்பட இருப்பதாக சிங்கள ஊடகமான லங்காதீப செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி மேலும் தெரிவிக்கிறது
-
- 40 replies
- 1.9k views
- 2 followers
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டு மண்ணை என்ன செய்வார்கள். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் வீட்டை இடித்து அந்த இடத்தில் ஒரு வீடு இருந்ததற்கான அடையாளமே தெரியாது அழித்தவர்கள் அந்த வீடு இருந்த இடத்தில் உள்ள மண்ணை என்னசெய்யப் போகிறார்கள்? என்று வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார். வீட்டை இடித்து அழித்து நினைவுச் சின்னங்களை அகற்றுகின்ற ஈனச் செயல்கள் இன நல்லிணக்கத்துக்கு ஒரு போதும் உதவாது. இத்தகைய செயல்கள் தமிழ் மக்கள் மனதில் என்றுமே ஆறாத காயங்களைய…
-
- 3 replies
- 1.9k views
-
-
லெப். ஆழிசையின் வித்துடல் முழுப்படைய மதிப்புடன் விதைப்பு [புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007, 20:04 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் தம்பனைப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27.08.07) சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த லெப். ஆழிசை என்ற மாவீரரின் வித்துடல் இன்று முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. முன்னதாக முழங்காவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தேசியப் பணிக்குழுச் செயலாளர் ராஜன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை போராளி நம்பி ஏற்றினார். ஈகச்சடரேற்றி மலர்மாலையை மாவீரரின் பெற்றோர் அணிவ…
-
- 6 replies
- 1.9k views
-
-
"புலிகளின் குரல்" வானொலி ஒலிபரப்பு மீண்டும் ஆரம்பம் http://www.pulikalinkural.com/
-
- 0 replies
- 1.9k views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ஊர்தி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதில் 18 படையினர் கொல்லப்பட்டிருக்காலாமென ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியூடாகப் பயணித்த படையினரின் ஊர்தியே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும், வீதியோரக் குண்டோ அல்லது கண்ணிவெடியோ இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமெ
-
- 3 replies
- 1.9k views
-
-
மக்களின் எதிர்பார்ப்புக்கள் நிறைவேறும் வகையில் பணி தொடரும் அரசியல்வாதி என்ற அடிப்படையிலும் அமைச்சர் என்ற வகையிலும் இரண்டு வகையான பொறுப்புக்கள் தன்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவை இரண்டையும் நிறைவேற்றுவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சு அலுவலகத்தில் இன்று (13) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், அமைச்சர் என்கின்ற வகையில் நாடளாவிய ரீதியில் சுமார் 15 மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவகாரங்களில…
-
- 20 replies
- 1.9k views
-
-
150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 1 http://www.yarl.com/videoclips/view_video....b5e3f94d95b11da 150வது நிலவரம் தொடர்பான விளம்பரம் - 2 http://www.yarl.com/videoclips/view_video....5400904f03d8e6a
-
- 9 replies
- 1.9k views
-
-
கடந்த வாரம் இவர் தான் இனி சுவிசிற்க்கு வரவேண்டிய தேவை தனக்கு இல்லை என்றும் அதனாலயே இவர் சுவிசிற்க்கு வரமாட்டேன் என்பது போலவும் படம் காட்டினார். ஆனால் உண்மையான காரண்தை இவர் மூடி மறைத்து விட்டார். இந்த உண்மை என்னவெனில்: இவரிற்க்கு எதிராக சுவிற்சர்லாந்து அரசாங்கம் சட்ட நடிவடிக்கை எடுத்துள்ளது. அதாவது இவரை ஒரு போர்க்குற்றாவழியாக ஒத்துக்கொண்டுள்து என்பதையே இது காட்டுகின்றது. எதிர்வரும் காலங்களில் இவர் சுவிற்சர்லாந்து நாட்டிற்க்கு வரும் பொழுது கண்டிப்பாக கைதுசெய்யப்படுவார்! போர்க்குற்றம் தொடர்பில் முதல் முறையாக சட்டப்படி நடவடிக்கையில் சுவிற்சர்லாந்து முதலாவது நாடாக இறங்கியுள்ளது. இதுவரை காலமும் தம்பட்டம் அடித்த சிங்கள அரசியல் வாதிகளும், சிங்கள ஊடகங்களும், அதற்க்…
-
- 5 replies
- 1.9k views
-
-
உடற்தகுதி பரிசோதனைக்கு சென்ற மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் - இளஞ்செழியன் காட்டம்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் பிரதான அரச வைத்தியசாலையில் உடற்தகுதி பரிசோதனைக்காக சென்ற பாடசாலை மாணவிகள் மீது உயர் பதவியில் உள்ள வைத்தியர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட விடயம் அம்பலமாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் சமூக செயற்பாட்டாளருமான பீற்றர் இளஞ்செழியன் ஊடகங்களுக்கு தகவல் தருகையில், கடந்த மாதம் 10ம் திகதி மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசலை ஒன்றிலிருந்து மாணவர்கள் உடற்தகுதி சோதனைக்கு சென்றுள்ளனர். இதன்போது மாவட்டத்தின் பொறுப்புவாய்ந்த வைத்தியசாலை ஒன்றில் பொறுப்புவாய்ந்த பதவில் உள்ள வைத்தியர் ஒருவர் குறித்த மாணவிகள…
-
- 9 replies
- 1.9k views
-
-
அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே படுகொலை செய்யபட மாட்டார் என, தமிழீழ விடுதலைப் புலிகள் உறுதிமொழி வழங்கியிருந்தாக சிங்கப்பூர் வர்த்தகர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்,....................... தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_6194.html
-
- 5 replies
- 1.9k views
-
-
சிறீலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணைக்கு பிரித்தானிய தமிழர்கள் ஒரு இலட்சம் வாக்குகள் தேவை http://epetitions.direct.gov.uk/petitions/14586 Rajiv Ghandy Assassination: Abolish the Death Penalty in India and Save Innocent Tamils! http://www.petitiononline.com/Muthu78/petition.html Plea to cancel the death sentence wrongly given to innocent Tamils (Rajiv Ghandy Assassination) http://www.change.org/petitions/plea-to-cancel-the-death-sentence-wrongly-given-to-innocent-tamils-rajiv-ghandy-assassination
-
- 2 replies
- 1.9k views
-
-
பிரபாகரன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்கிறார் சரத் பொன்சேகாSEP 01, 2015 | 2:52by கார்வண்ணன்in செய்திகள் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், மோட்டார் குண்டு அல்லது ஷெல் ஒன்றின் சிதறல் தாக்கியே மரணமாகியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன், தமிழ்நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், போரின் இறுதிக்கட்டத்தில் தன்னைத் தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறியிருந்தார். பிரபாகரனின் தலையில் ஏற்பட்ட காயம், அவரது கைத்துப்பாக…
-
- 15 replies
- 1.9k views
-
-
புதன் 07-11-2007 17:42 மணி தமிழீழம் [சிறீதரன்] விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் - போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவர் சந்திப்பு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்களுக்கும் போர்நிறுத்தக்கண்காணிப்புக்
-
- 0 replies
- 1.9k views
-
-
Published By பெரியார்தளம் On Wednesday, June 6th 2012. Under பெரியார் முழக்கம், முதன்மைச்செய்திகள் அனைத்து தமிழர் சிக்கல்களுக்குக் காரணம் ‘திராவிடம்’ என்ற சொல் தானா? எந்த ஒரு மனிதரையும் ஒற்றை அடையாளத்தில் பொருத்தி விட முடியுமா? என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கேட்டுள்ளார். அடுக்கடுக்கான கேள்விகளோடு கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை. இன்றைய நிலையில் சமுதாயத்தில் நிலவும் ஏராளமான சிக்கல்கள் உரிய அளவுக்கு கவனிக்கப் படாமலும், கவனத்துக்கு வந்தாலும் அதைத் தீர்ப் பதற்கான உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப் படாமலும் உள்ளன. சமூக தளத்தில் சாதிய அடக்குமுறைகள்; தீண்டாமை வன்கொடுமைகள்; அரசுத் திட்டங்களே சாதிய ஆதிக்கத்திற்கு சாதகமாக தீட்டப்படுதல்; தேர்ந்தெடுக…
-
- 15 replies
- 1.9k views
-
-
கிழக்கு தேர்தலில் கருணா குழு போட்டியிட முடியாது. கிழக்கு மாகாணத்தில் இவ்வருட முடிவிற்கு முன் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் கருணா குழுவினர் போட்டியிடமுடியாது எனத்தெரியவருகிறது. கருணா குழுவினர் 20 அலுவலகங்கள் கிழக்கு மாகாணத்திலும் மற்றயவை பொல்கென்கொட கொழும்பிலும் அமைந்துள்ளபோதிலும் தேர்தல் ஆணையாளர் தயானந்த திஸ்ஸநாயக்காவினால் அரசியல்கட்சியாக 2007 யூலை 10 வெளியிட்ட அரசியல் கட்சிகளின் வரிசையில் இடம்பெறவில்லை எனத்தெரியவருகிறது. 2004 ஒக்ரோபர் மாதம் 12 ம் திகதி கருணாகுழுவின் செயலாளர் ஜி.ஆர்.கணராஜா அவர்களால் அரசியல் கட்சியாக பதிவுசெய்ய ஆவணங்கள் கையளிக்கப்பட்ட போதும் இறுதியாக தேர்தல் திணைக்களத்தால் யூலை 10 , 2007 வெளியிடப்பட்ட அரசியல் கட்சி வரிசையில் கருணாகுழுவிற…
-
- 8 replies
- 1.9k views
-
-
வீர வரலாற்றை வாசிக்கும்போது நமக்கெல்லாம் உணர்வு சிலிர்த்தது. ரத்தம் கொதித்தது, மகிழ்ச்சி பொங்கியது. அடடா… தமிழனின் வீரம் தரணியெங்கும் கொட்ட, எமது தமிழ் குலக் கொடிகள் களம்காணும் காவியம் வரலாறாய் அல்ல, நம் கண்முன்னே வரிவரியாய் வாசிக்கிறோமே என்று புலங்காதிகப்பட்டோம். நாம் அந்த வார்த்தைகளை கேட்டபோது, எண்ணங்களெல்லாம் எழுச்சியாய், எரிதழலாய், ஏற்றமிகு தமிழ் உணர்வை எமது உச்சி முதல் உள்ளங்கால்வரை பெரும் அனலாய் பரப்பியது. அவர்கள் ஆயுதம் ஏந்துகிறார்கள் என்கிற வார்த்தைகள், எம்மையும் அறியாமல் எமது விரல்களை அசைத்துப் பார்த்தது. தமிழனின் அடையாளம் இதோ, அங்கே புதுப்பொலிவுடன் புத்தெழுச்சியாய் புறப்பட்டிருக்கிறது. புலிக்கொடி உலகெங்கும் புது வரவை பறைசாற்றுகிறது என்றெல்லாம் நாம் துள்ளி குதி…
-
- 5 replies
- 1.8k views
-
-
படையினருக்கு மலர் தூவி கோதாபயவை பாதுகாப்போம்' கோட்டை ரயில் நிலைய ஆர்ப்பாட்டத்தில் கோஷம் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அமைச்சு செயலாளர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, உண்மையான சமாதானம் நாட்டுக்குத் தேவை, அதைக் கொண்டுவர கோதாபய தேவை!, ஐ.தே.க.நாட்டை நாசமாக்கியது, மகிந்த நாட்டை சரி செய்தார்! நாட்டை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கவே கோதாபய மீது குற்றஞ் சுமத்துகிறார்கள்! நாடு, மக்கள், முப்படையினர், பொலிஸா…
-
- 3 replies
- 1.8k views
-
-
நோர்வேயில் உள்ள தமிழர்கள் மத்தியில் எந்தளவுக்கு விரக்தி மனப்பான்மை காணப்படுகின்றது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகின்றது எனத் தெரிவித்த நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்திக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், இருந்தபோதிலும் தன்னால் அற்புதங்கள் எதனையும் செய்துவிட முடியாது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். நோர்வேயில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் போராட்டங்கள் தொடர்பாகவும், நோர்வே அரசாங்கத்துக்கு அவர்கள் கொடுத்து வரும் அழுத்தங்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிடுகையிலேயே நோர்வேயின் அமைச்சரும் 2002 ஆம் ஆண்டில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுக்களுக்கு அனுசரணையாளராக இருந்தவருமான எரிக் சொல்ஹெய்ம் இவ்வாறு தெரிவித்…
-
- 16 replies
- 1.8k views
-
-
ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவிக்கு இராணுவத்தினூடாக 44 மிலியன் ரூபாய்களுக்கு மெர்சிடஸ் பென்ஸ் கார் ஒன்றைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக 'த சன்டே லீடர்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பொன்சேகா இவ்வருட இறுதியில் சேவையில் இருந்த ஓய்வு பெறப் போவதாக செய்திகள் அடிபடுவது அறிந்ததே. மார்ச் 14ம் திகதி வாங்கப்பட்ட இவ் வாகனத்தில் எந்தவித பாதுகாப்பு அம்சங்களும் இல்லாததுடன் வாங்கப்பட்ட ஆவணங்களில் இது இராணுவ அதி உயர் அதிகாரியான சரத் பொன்சேகாவின் பாவனைக்காக வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவ் விடயம் பற்றி இராணுவ பேச்சாளர் உதய நாணயக்காரவிடம் வினவிய பொழுது, இவ்விடயம் பற்றி தமக்கு எதுவும் தெரியாதெனவும், மெர்சிடஸ் பென்ஸை இலங்கைக்கு இறக்குமதி செய்யும் ஒரே நிறுவனமான 'டீம…
-
- 7 replies
- 1.8k views
-
-
தமிழர் தாயக நிலப்பரப்பை மீட்க முன்னைப் போல் அங்குலம் அங்குலமாக போராடப்போவதில்லை- வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பெருந்தாக்குதல் நடத்தப்படும் என்று விடுதலைப் புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் படை கட்டுமானப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் கேணல் சூசை பேசியதாவது: மக்கள் படை கட்டுமானத்தின் முதலாவது பயிற்சியின் நிறைவு மூலம் ஒரு பெரியதொரு செய்தி மிக விரைவாக உலகத்துக்குச் சொல்லப் போகிறது. மக்கள் படை கட்டுமானத்தினது சூழ்நிலையையும் தற்போதைய நெருக்கடிகளையும் உணர்ந்து, "போராடினால்தான் வாழ்வு" என்ற பதத்துக்குள் பத்து நாட்களுக்கும் மேலாக மிகுந்த சிரமத்துக்கு…
-
- 1 reply
- 1.8k views
-
-
*மோதலில் மூவர் படுகாயம் கொழும்பு பல்கலைக்கழக வளாகத்தினுள் அண்மையில் மாணவியொருவர் பல்கலைக்கழக மார்ஷல்கள் (ஒழுங்கை நிலைநாட்டும் அதிகாரி) சிலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட
-
- 5 replies
- 1.8k views
-