ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம் Published By: Vishnu 16 Dec, 2025 | 08:47 PM (எம்.மனோசித்ரா) வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பயன்பாட்டினால் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதாகவும், கண்டி வைத்தியசாலையில் நோயாளர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும் சந்தேகிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பில் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஒன்டன் செக்ட்ரோம் எனப்படும் குறித்த மருந்து முழுரைமயாக பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலு…
-
-
- 9 replies
- 637 views
- 1 follower
-
-
உள்ளக பொறிமுறையொன்றின் கீழ் தீர்வு காண ஒத்துழைப்பு வழங்குமாறு புலம் பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் கலந்துக்கொள்ள நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நேற்று ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்ரஸை சந்தித்து கலந்துரையாடி போதே இதனை தெரிவித்துள்ளார். புலம்பெயர் தமிழர்களிடம் ஒத்துழைப்பு கோரும் ஜனாதிபதி கோட்டபாய | Virakesari.lk
-
- 9 replies
- 664 views
- 1 follower
-
-
கருணாவுக்கு கோட் சூட் போட்டு வந்து அறிக்கை வாசிக்கத்தான் தெரியும். சனம் படும் கஷ்டம் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குற்றம் சாட்டினார். விஜயகலா அக்காவுக்கு என்ர கோட் சூட்டில தான் எப்பவும் ஒரு கண் என இதற்கு பதிலளித்த கருணா நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மீள்குடியேற்றம் செய்வதற்கு இன்னும் 6647பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். ஏனையவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு விட்டார்கள் என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் கருணா தெரிவித்த போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா குறுக்கிட்டு இவருக்கு நாளுக்கொரு கோட்டை போட்டு வந்து அறிக்கை வாசிக்கத்தான் தெரியும். வன்னியில சனம் படும் கஷ்டம் இவருக்கு தெரியாது. பெயரளவிலதான் அங்க மீள்குடியேற்றம் செய்யப்பட்டிருக்கிறார்களே ஒழிய அ…
-
- 9 replies
- 2.5k views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச மீது தாக்குதல் நடத்தப்படும் வரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பணம் வழங்கியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 2006ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் கோதபாய ராஜபக்ஸ மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்படும் வரையில் பணம் வழங்கப்பட்டது என நேற்றைய தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ குடும்பம் மீது பிரபாகரன் கை வைக்க மாட்டார் எனக் கருதியே இவ்வாறு பணம் வழங்கப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மாவிலாற்றில் மக்கள் இறக்கும் போது மஹிந்தஅரசாங்கத்திற்கு அது பிரச்சினையாக இருக்கவில்லை எனவும், மாவிலாறு சம்பவம் யுத்தமாக வெடிக்கும் எ…
-
- 9 replies
- 925 views
-
-
தினமும் இலங்கை பிரச்சனை தொடர்பாக 10,000 மின் அஞ்சல்கள் வருகின்றன - நவநீதம் பிள்ளை மின் அஞ்சல் மூலம் அனுப்ப… Friday, 13 March 2009 ஜெனீவாவிவில் தற்போதை நடைபெற்று வரும் ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான 10வது கூட்டத் தொடரில் சிறீலங்காவில் இடம்பெற்று வரும் மனித அவலம் குறித்தே முக்கியமாக பேசப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அங்குள்ள நிலவரம் தொடர்பாக தினமும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மின் அஞ்சல்கள் தமக்குக் கிடைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார். சுயமாக சிறீலங்காவிலிருந்து வந்திருந்த மனித நேய அமைப்பின் சட்டத்தரணி நிமல்கா பர்ணாந்து மற்றும் சுதந்திர ஊடகவிலாளர் ரவி சந்திரலால் ஆகியோருடன் கூடிய கு…
-
- 9 replies
- 1.9k views
-
-
கொவிட் மரணங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகமும், சர்வதேச ரீதியாகவும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது, கொரோனாவால் மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்யும் தீர்மானத்தில் மாற்றமில்லையென அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் கருத்து தெரிவிக்கையிலேயே, மேற்படி தீர்மானத்தை அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொரோனா சடலங்களை தகனம் செய்வதில் மாற்றமில்லை: அரசாங்கம் உறுதி..! | Virakesari.lk
-
- 9 replies
- 736 views
-
-
முட்டை இறக்குமதிக்கு டெண்டர் கோரப்படவுள்ளது! இலங்கைக்கு முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான அரச வர்த்தக கூட்டுத்தாபனம் எதிர்வரும் திங்கட்கிழமை (8) டெண்டர் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது. முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அந்நிறுவனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் வர்த்தக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி, இலங்கைக்கு எத்தனை முட்டைகள் இறக்குமதி செய்யப்படும், அதற்கு எந்த இறக்குமதியாளர் தெரிவு செய்யப்படுவார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றார். https://athavannews.com/2023/1319144
-
- 9 replies
- 838 views
-
-
இலன்டனில் வியாபார ஸ்தாபனம் நடாத்தும் தமிழ் உறவுகளே ஓர் அன்பான வேண்டுகோள். அண்மை காலமாக சிறிலங்கா சிங்கள ரெலிகொம் நிறுவனம் டயலொக் இலன்டனில் தங்களது மொபைல் சிம் கார்ட் அறுமுகபடுத்தி மொபைல் போன் வசதியை செய்து கொடுத்து வருகிறது. இதில் இருந்து சிறிலங்காவுக்கு பேசலாம் என்றெல்லாம் விளம்பரப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் பிரபல படுத்தி வருகிறார்கள். அதில் வெற்றியும் பெற்று வருகிறார்கள்.. இவர்களது திட்டம் ஒவ்வொரு தமிழனும் சிம் கார்ட் பெற்று கொண்டால் தங்கள் வியாபாரம் வெற்றி. ஏனெனில் இப்போ சாதரணமாக, இலங்கையின் எப்பகுதிக்கும் மொபைல் தொலை பேசி வசதி உண்டு. இலன்டனில் வாழும் உறவுகளின் விற்பனயே போதுமானது. எனவே இதை நாம் கவனத்தில் கொள்வோம். கிட்டதட்ட அனைத்து சாதாரண பே…
-
- 9 replies
- 3.3k views
-
-
தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டப்படிப்பை மேற்கொள்ளும் 18 வயது மாணவனை சொகுசு காருடன் கடத்திச் சென்று பலவந்தமாக மாணவனுக்குச் சொந்தமான காணி ஒன்றை பதிவு செய்ய முயற்சித்த தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர். கடத்தப்பட்ட மாணவன் சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர்களால் கடத்தப்பட்ட காரும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட மாணவன் கடந்த 4ஆம் திகதி தனது தந்தையை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இறக்கி விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் களுபோவில ஆசிரி மாவத்தையில் உள்ள தனது வீட்டிலிருந்து வெளியேறிய போது கடத்தப்பட்டதாக பொலிஸார் தெ…
-
- 9 replies
- 1.1k views
-
-
கேகாலையில் ஆயுர்வேத வைத்தியரால் கொரோனாவுக்காக கண்டுபிடித்ததாக கூறப்படும் மருந்தை பெற்றுக்கொள்ள இன்றைய தினம் (08) ஒரே இடத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக் கூடியது என கூறப்படும் இந்த மருந்தை தம்மிக்க பண்டார என்ற ஆயுர்வேத வைத்தியரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அண்மையில் பரிசோதனை முயற்சியாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அருந்தி பரிசோதித்து இருந்தார். இந்நிலையிலேயே இன்று இதனை பெற 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன், 5 ஆயிரம் பேர் இந்த மருந்தை பெற்று சென்றுள்ளனர். குறித்த மருந்தினை பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் சென்று பெற்றதை அவதானிக்க முடிந்தது…
-
- 9 replies
- 1.8k views
-
-
வன்னியில் தமிழ்மக்கள் பெரும் எண்ணிக்கையில் தங்கள் சொந்த வாழ்விடயங்களில் இருந்து இடம்பெயர்வது குறித்து அமெரிக்கா ஆழ்ந்த கவலை அடைந்துள்ளது. ஏப்ரல் 21 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க அமைச்சின் பேச்சாளர் ரொபேட் வூட் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், யுத்த சூனிய வலையத்தினுள் குண்டுத்தாக்குதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. இராணுவ நடவடிக்கை அதிகரிக்கப்படுவதால் பொதுமக்களின் அவலங்களும் அதிகரித்து செல்வதாக நம்பகமான தகவல்கள் எமக்கு நாளாந்தம் கிடைத்துவருகின்றன. சிறிலங்கா அரசாங்கத்தை யுத்த சூனியப்பிரதேசத்தினுள் மக்களின் நலன்கருதி குண்டுத்தாக்கதல்களை மேற்கொள்ளவேண்டாம் என திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிக்கின்றோம். அதேவேளை பொதுமக்களை யுத்தசூனியப்பிரதேசத்தில் இருந்து வெளி…
-
- 9 replies
- 3k views
-
-
ஐநாவிடம் முறையிடச் செல்லும் முஸ்லீம் தலைவர்கள், தமிழர்கள் முறையிட்ட போது பேரினவாதத்துடன் கைகோர்த்து நிற்கவில்லையா? எனக்கு இன நல்லிணக்க வகுப்பு தேவையில்லை – அமைச்சர் மனோ கணேசன்… தனக்கு எவரும் இன நல்லுறவு பற்றி வகுப்பு எடுக்க அவசியம் இல்லை என்று முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தனது முகநூல் தளத்தில், அமைச்சர் வழமையாக எழுதும் இந்த நொடியில் என் மனதில் என்ற பத்கிவில், இதுபற்றி எழுதியுள்ள அமைச்சர் மனோ கணேசன், அதில் மேலும் கூறியதாவது. நான் பொதுவாக இந்நாட்டின் எல்லா இனவாதங்களையும் பற்றி சொன்னவற்றில் ஒன்றை மட…
-
- 9 replies
- 787 views
-
-
திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல்தீர்வே தேவை – விக்னேஸ்வரன்JUL 18, 2015 | 17:41by ஐரோப்பியச் செய்தியாளர்in செய்திகள் மனிதாபிமான உதவியை வழங்குதல் குறுங்கால இலக்காகவும், இனஅழிப்புக்கு நீதி பெறுவதை மத்திம கால இலக்காகவும், திம்புக் கோட்பாடுகளின் அடிப்படையில் நிலையான அரசியல் தீர்வைக் காணுதல் எமது நீண்டகால இலக்காகவுங் கொண்டு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சர்வதேச தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் லண்டனில் நேற்று நடத்திய “சிறப்புரையும் கலாச்சார மாலையும்” நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்: அமெரிக்க ஐக்கிய நாடுகளின் பயணத்தின் பின்னர் என் தங்கையார் கு…
-
- 9 replies
- 1.6k views
-
-
தமிழீழத்தின் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மீதான வான் தாக்குதல் குறித்து கவலை கொள்வதாகவும் சிறிலங்காவின் கொழும்பில் நடத்தப்பட்ட இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.2k views
-
-
மதவாச்சிய கெபித்திகொல்லேவைக்கிடையிலா
-
- 9 replies
- 1.7k views
-
-
இலங்கை பிரச்சினை ஓரே இரவில் தீர்க்கக்கூடியதல்ல - வாக்களிக்காமை குறித்து மலேசியா விளக்கம் ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தில் இலங்கை தொடர்பான பிரேரணைக்கு வாக்களிக்காமல் தவிர்த்தமைக்கான காரணத்தை மலேசியா இன்று விவரித்துள்ளது. இலங்கை தனது பிரச்சினையை தீர்த்துக் கொள்ள எடுத்துக் கொண்ட காலம் சிறிது என்பதால் வாக்களிப்பதில் சிக்கல் ஏற்பட்டதாக மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் ரிச்சாட் ரொய்ட் தெரிவித்துள்ளார். 30 வருட கால யுத்தம் நிறைவடைந்து மனித உரிமை மீறல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டு அதனை பாராளுமன்றில் சமர்பித்து 3 மாதத்திற்குள் செயற்படுத்த இலங்கைக்கு காலம் போதாது என மலேசிய பிரதி வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். …
-
- 9 replies
- 830 views
-
-
புலிகளுக்கு எதிராக ஐ.நாவில் சாட்சியம் அளிக்கமாட்டேன் – கருணா அதிரடி! i விடுதலைப் புலிகள் 600 பொலிசாரைக் கொன்று போர்க்குற்றம் புரிந்தார்கள் என்ற ஐ.நாவில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு ஆதரவாக தான் சாட்சியமளிக்க மாட்டேன் என்று விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கருணா தெரிவித்துள்ளார். தமிழ்க் குரலின் அறிவாயுதம் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் பிரதியமைச்சரிடம் இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் நடைபெற்ற யுத்தக் காலத்தில் 600 பொலிஸாரைக் கொன்று விடுதலைப் புலிகளும் போர்க் குற்றம் புரிந்துள்ளார்களென ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் விசேட அதிரடிப்படையின் முன்னாள் அதிகாரியான ஜெனட் வ…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஜெனீவா சென்று முறையிடப்போவதாக அர்ச்சுனா சபையில் தெரிவிப்பு! நாட்டில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் தான் ஜெனீவா சென்று முறையிடவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் “ஆளும் கட்சியில் யாரையும் வடக்கு மக்களுக்கு தெரியாது. அமைச்சர் சந்திரசேகர் மற்றும் இளங்குமரன் ஆகியோரையும் எங்களுக்கு தெரியாது. இருந்தாலும் வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தமைக்கு காரணம் இருக்கின்றது. ஒரு காலத்தில் எங்களை போலவே நீங்களும் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் செய்தவர்கள். இதனாலேயே நம்மை போன்றவர்கள் என எண்ணி வடக்கு மக்கள் உங்களுக்கு வாக்களித்தனர். அத்துடன்,…
-
-
- 9 replies
- 742 views
-
-
பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு! மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெறுகிறது. இந்திய நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் 10,000 வீடமைப்பு திட்டத்தின் நான்காவது கட்டமாக 2000 பயனாளிகளுக்கு வீட்டு உரிமைகள் இதன்போது வழங்கப்படுகிறது. நிகழ்வில் ஜனாதிபதியுடன் இணைந்து பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம், ஏனைய அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய பிரதிநிதிகள் குழு ஆகியோர் …
-
-
- 9 replies
- 548 views
- 1 follower
-
-
விருப்பு அல்லது ஆசை என்பது உண்மை அல்லது நிஐம் ஆகுமா??? தலைவரருடைய இருப்புப்பற்றிய கேள்விக்கு என்னுடைய பதில்தான் இது அதாவது எனது அல்லது என்போன்ற தமிழர்களுடைய அல்லது ஈழத்தமிழர் ஒவ்வொருவருடைய விருப்பம் அல்லது ஆசை அல்லது அவா தான் தலைவர் இருக்கவேண்டுமென்பது. ஆனால் நிஐம் அல்லது உண்மை என்பது எமது ஆசையோடு ஒன்றிப்போகும் என்று எதிர்பார்ப்பது மிகவும் முட்டாள்தனமானது இது எனக்கும் தெரியும் ஆனால் நான் அதை ஒத்துக்கொள்ளப்போவதில்லை ஏனெனில் அது எனக்கு வேண்டும் அது எனக்கு அவசியம் ஏனெனில் அது இல்லையென்றால் நான் பூச்சியமாகிவிடுவேன் எனவே நான் ஏதாவது காரணம் கூறி என்னை நானே நம்பும்படியாக அல்லது நம்பிக்கைவரும்படியாக ஏதாவது ஒரு வழியைக்கண்டுபிடிப்ப…
-
- 9 replies
- 1.9k views
-
-
தமிழர் வளத்தை அள்ளத்துடிக்கும் வல்லரசுகள் திகதி: 18.07.2010 // தமிழீழம் தமிழர் தாயத்தின், தமிழீழத்தின் கடல் மற்றும் தரைப்பகுதிகளில் பல்வேறு வகையான வளங்கள் காணப்படுகின்றன. இவை அனைத்தையும் அள்ளி ஆளுகை செய்ய தற்போது வல்லரசுகள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் கட்டமாகத்தான் அமெரிக்காவின் தரையிறங்கு போர்க்கப்பல் திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நிற்பதும், அமெரிக்கப்படையினர் திருமலை மண்ணில் கால்லூன்றி மக்களுக்கு உதவிசெய்வதுமான செயலானது, அருகில் உள்ள இந்திய வல்லரசை வியக்கவைத்துள்ளதுடன் சீனாவினை மூச்சடக்கவைத்துள்ளது. அமெரிக்காவின் கிறின்பரேட் எனப்படும் படையணி அன்று விடுதலைப்புலிகளிடம் அடிவாங்கியது என்பது வரலாறு. அதாவது, ஸ்ரீலங்கா அரசின் சந்திரிக்கா ஆட்சிக…
-
- 9 replies
- 2.1k views
-
-
அரசாங்கத்துடன்... இணைந்து கொள்ளும், சஜித்தின் சகாக்கள். – எதிர்கட்சி தலைவர் பதவியினை... இழக்கின்றார், சஜித்? ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்ட 20 பேர் விரைவில் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன், இதுதொடர்பில் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு சில சுற்றுப் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளது. குறிப்பாக இந்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது…
-
- 9 replies
- 501 views
-
-
மாவீரர்நாளை முன்னிட்டு ஆலயங்களில் மணி அடிக்கவும் தடை- ஆலயங்களில் இராணுவம் குவிப்பு! November 23, 2011-8:44 am தமிழீழ மாவீரர்நாள் வாரம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கில் இராணுவ கெடுபிடிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக யாழ். குடாநாட்டில் இந்து கிறிஸ்த்தவ ஆலயங்களிற்கு இராணுவத்தினரின் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இந்து கிறிஸ்தவ ஆலயங்களில் மாவீரர்நாளை ஒட்டி விடேச பூசை வழிபாடுகளை நடத்தக்கூடாது என உத்தரவிட்டிருக்கும் இராணுவத்தினர் முக்கியமான ஆலயங்களில் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். ஆலயத்திற்கு வரும் மக்கள் இராணுவத்தினராலும், இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் அவதானிக்கப்பட்டு வருகின்றனர். மாவீரர் தினத்தன்று ஆலய மணி ஓசை எழுப்ப கூடாது…
-
- 9 replies
- 1.2k views
-
-
தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைக்க வேண்டும். அப்போதுதான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக நாம் மாறமுடியும் எனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் சரிசமமான பிரதிநிதிகளைப் பெறும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அவ்வாறு ஏற்பட்டால் நாம் பாராளுமன்றத்தில் ஆட்சியைதீர்மானிக்கும் சக்தியாக மாறுவோம் என்றும் கூறினார். திருகோணமலையில் நடைபெற்ற விசேட கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். http://www.virakesari.lk/articles/2015/07/14/கூட்டமைப்பின்-வெற்றிக்காக-அனைவரும்-உழைக்க-வேண்டும்-இராசம்பந்தன்
-
- 9 replies
- 813 views
-
-
ஜெயலலிதாவின் எமக்காதரவான நிலைப்பாடு (?) பல வாதபிரதிவாதங்களை தொற்றுவித்தாலும். எனக்கு இது ஜாமகப்படுத்துவது யாதேனில் நான் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த பொலுது தழிழர் விடுதலைக் குட்டணி எடுத்த முடிவான “ விடுதலைப் புலிகலே தழிழரின் ஏக பிரதிநிதி” என்ற தேர்தல் பிரகடனத்தை வெற்றிபேறச் சேய்ய யாழ் பல்கலைக்கழக மாணவரான நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். இதே போண்ற நிலைதான் தற்போலுது தழிழகத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் கடத்தகால நிகழ்வுகளை விடுத்து தற்போது அவர் அறிவித்து இருக்கும் தான் வேண்றால் தனி தழிழ் ஈழம் அமைய உதவுவேன் என்ற தேர்தல் பிரகடனத்தை வெற்றிபேறச் சேய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏனேனில் அவர் தோல்வியடையும் பட்சத்தில் ஏதிரிகள் அத் தோல்வியய் திரித்து தழிழக மக்கள் தழிழ் ஈழம் அமைய அத…
-
- 9 replies
- 2k views
-