ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
விடுதலைப் புலி ஆதரவு கூட்டமொன்றில் கலந்து கொண்ட இந்திய ஊடகவியலாளர் விரட்டப்பட்டுள்ளார் ‐ சர்வதேச ஊடகங்கள் 21 November 10 12:18 pm (BST) தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்ட அமெரிக்க ‐ இந்திய ஊடகவியலாளர் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் நியூஜேர்சி நகரில் இந்த கூட்டம் நடைபெற்றதாகவும் முன்னதாக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய ஊடகவியலாளரான டொக்டர் பிரகாஷ் எம். சுவாமி என்பவரே இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டுள்ளார். இந்திய இலங்கை அரசாங்கத்தின் முகவர் என தம்மை அடையாள…
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழர்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம் கால இழுத்தடிப்புக்களை இனியும் அனுமதிக்காது. தமிழர்கள் தங்களின் அரசியல் எதிர்காலத்தை தாங்களாகவே தீர்மானிப்பார்கள்.... 27.06.07 அன்றைய காலக்கணிப்பு
-
- 2 replies
- 1.8k views
-
-
அம்பாறையில் அதிரடிப்படையினர் , புலிகள் மோதல் 3/10/2008 4:55:46 PM வீரகேசரி இணையம் - அம்பாறை சங்கமான் கந்தை பகுதியில் இன்று பிற்பகல் விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது . இதில் இரு விடுதலை புலிகள் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . இன்று பிற்பகல் 3.15 மணியளவில் விடுதலை புலிகள் அதிரடிப்படையினர் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அதிரடிப்படையினர் பதில் தாக்குதல் நடத்தியுள்ளனர். எனவும் இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் இரு டீ56 ரக துப்பாக்கியும் ஒரு கிளேமோர் குண்டு , வெடிபொருட்கள் உட்பட இலத்திரனியல் உபகரணங்கள் சிலவற்றையும் பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளனர். என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
-
- 1 reply
- 1.8k views
-
-
முள்ளிவாய்க்காலில் சம்பந்தருக்கு கடும் எதிர்ப்பு -சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.நிதர்ஷன் வடமாகாண சபையின் ஏற்பாட்டில், முள்ளிவாய்க்கால் வணக்க நிகழ்வு இன்று காலை இடம்பெற்றுக்கொண்டிருந்த போது பொதுமக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையில், முறுகல் நிலை தோன்றியது. முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு அருகில் இந்நினைவு நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்ற மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றிபோது, பொதுமக்கள் இதனை அரசியல் மேடையாக்க வேண்டா…
-
- 10 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுடன் தனக்கு எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லையென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆனால் பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்பினர் ‘இரத்த தாகம்’ கொண்டவர்கள் என அல்ஜசீரா தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் ஜனாதிபதி விபரித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கைவிட்டு அல்லது சரணடையும் வரை அவர்களுடன் எந்தவிதமான சமாதானப் பேச்சுக்களுக்கும் இடமில்லையென அவர் தெரிவித்தார். “நாட்டைத் துண்டாடி அதனைப் பயங்கரவாதிகளிடம் எம்மால் ஒப்படைக்கமுடியுமா” என ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். ஆயுதங்களைக் கைவிட்டு சரணடையவேண்டிய சூழ்நிலையே தற்பொழுது விடுதலைப் புலிகளுக்குத் தோன்றியிருப்பதாகவும், மோதலில் இறுதியை அடைவதே இ…
-
- 2 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்ததற்கான ஆதாரங்களை தேசநலன் கருதி வெளியிட முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் விடுதலை புலிகள் இயக்கம் கடந்த 1992 ம் ஆண்டு தடை செய்யப்பட்டது. அதன் பின்னர் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மத்திய அரசு பிறப்பிக்கும் அறிவிப்பாணை மூலம் இந்தத் தடை நீடிக்கப்பட்டு வருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கான தடையை நீட்டித்து மத்திய அரசு கடந்த 14.5.10 2010 அன்று அறிவிப்பாணை வெளியிட்டது. சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின்படி விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்கலாமா? என்பது பற்றி விசாரணை நடத்துவதற்காக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரம்ஜித் சென் தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. இந…
-
- 2 replies
- 1.8k views
-
-
வெள்ளவத்தையில் இரு கிளேமோர் குண்டுகள் மீட்பு வீரகேசரி இணையத்தளம் வெள்ளவத்தை சவோய் தியட்டரிற்கு அமைந்த பகுதியில் விடிதியயான ஜடில் இன் பொலிஸார் தீடீர் தேடுதல் இரு கிளேமோர்கள் 3 குண்டுகள் மற்றும் ஒரு டெட்டனேட்டன மீட்டுள்ளதாக வெள்ள்வதை பொலிஸார் தெரிவித்தனர் சந்தேகத்திடமான நபரொருவர் நடமாடுவதாக கிடைத்த தகவல்லையடுத்து இன்று முற்பகல் பொலிஸார் மேற்கொண்ட தேடுதலேயே இவ் வெடிபொருட்கள் கண்டுபீடிகக்பட்டுள்ளதாக மீட்கப்பட்ட கிளேமோர் குண்டு முறையே 9 கிலோ கிராம் 5 கிலோகிராம் நிறையுடையது எனவும் பொலிஸார் தெரிவித்தனர் இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டு பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு
-
- 11 replies
- 1.8k views
-
-
இலங்கை அரசின் 2008 ஆம் ஆண்டிற்கான நிதி வரவுசெலவுத் திட்டம் பாரளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பில் தற்போது எழுந்துள்ள பரபரப்பான சூழலில், மேற்குறிப்பிட்ட கேள்விகள் பலரிடமும் தோன்றியுள்ளது. இது தொடர்பில் உங்கள் கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொண்டு உங்கள் இலங்கை அரசியல் தொடர்பிலான அறிவை பரீட்சித்துப்பாருங்கள். இதில் வெற்றிபெறும் நபருக்கு இலங்கையில் விரைவில் வெளியிடப்படவுள்ள 5000 ருபாய் நாணயத்தாள் ஒன்றின் பிரதி மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும். (வெளியிடப்பட்ட பின்பு) இது தொடர்பில் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள சிறு உதவிக் குறிப்புகள்: பொதுசன ஜக்கிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் எதிர்க் கட்சிக்கு வரிசைக்குக் கட்சி தாவல் ஆளும் பொதுசன ஐக்கி…
-
- 17 replies
- 1.8k views
-
-
தமிழ் முஸ்லிம் மக்கள் மத்தியிலான ஒற்றுமை தொடர்பாக விடுதலைப் புலிகள் உறுதியுடன் இருப்பதாக த.தே.கூட்டமைப்பு எம்.பி எம். இமாம் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் அமரர் சிவநேசனின் மரணச்சடங்கில் பங்கேற்க கிளிநொச்சி சென்றிருந்தபோது தலைவர் பிரபாகரனையும் சந்திக்கக் கிடைத்தது. மவை சேனாதிராஜா எம்பி. என்னை பிரபாகரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாh. அவருடன் சில நிமிடங்கள் கலந்துரையாடினோம். தமிழ், முஸ்லிம் ஒற்றுமைப் பற்றி இதன் போது அவர் குறிப்பிட்டார். சந்திப்பு குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்ர். புலிகளின் அரசியல் துறைப் பெர்றுப்பாளர் நடேசனுடனும் இது குறித்து மேலதிகமாக கலந்துரையாடுமாறு தலைவர் பிரபாகரன் என்னிடம் கூறினார். இதனடிப்படையில் நடேசனுடனும் கலந்…
-
- 0 replies
- 1.8k views
-
-
அக்கரைப்பற்று காவல்துறை பொறுப்பதிகாரியின் துணையுடன் விபச்சாரத் தொழில் முன்னெடுப்பு அம்பாறை அக்கரைப்பற்று காவல்நிலையப் பொறுப்பதிகாரி முஹமட் இஷாட் (O.I.C சொந்த இடம் கொழும்பு இரு வருடங்களுக்கு மேல் இப்பகுதியில் கடமையாற்றுகின்றார்) உதவியுடன் விபச்சார தொழில் இடம்பெற்றுவருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். பொத்துவில், வாங்காமம், ஆலங்கேணி, போன்ற பின்தங்கிய பகுதியில் உள்ள முஸ்ஸிம் யுவதிகளும் திருக்கோவில், கோமாரி, விநாயகபுரம், தம்பிலிவில், போன்ற பகுதி தமிழ் யுவதிகளையும் இத்தொழிலுக்கு ஈடுபடுத்திவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இப்பகுதி காவல்நிலைய அதிகாரிகளுக்கு கையூட்டாகப் பணமும் பெண்களையும் கொடுத்து விபச்சாரத் தொழிலை அக்கரைப்பற்று நகரில் முதன்மை இடத்தைப் பெ…
-
- 2 replies
- 1.8k views
-
-
`காக்கேசியக் கோட்டைகளை இரஷ்யா கைப்பற்றிய பொழுதும், வீரஞ்செறிந்த போலாந்தை அது தீர்த்துக்கட்டிய பொழுதும் ஐரோப்பிய மேல்தட்டு வர்க்கங்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக்கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருந்ததாக' மார்க்ஸ் அன்று சாடியதுண்டு வன்னிக் கோட்டைகளை இலங்கை ஆட்சியாளர் கைப்பற்றும்பொழுதும், தமிழ் பேசும் மக்களின் ஆள்புலத்தை அவர்கள் தீர்த்துக்கட்டும்பொழுதும் வெளியுலக மேன்மக்கள் அதனை வெட்கமின்றி ஏற்றுக்கொண்டோ, பரிவுகாட்டிக் கொண்டோ, மூடத்தனமான பராமுகத்துடனோ அவதானித்துக் கொண்டிருப்பதைச் சாடுவதற்கு மார்க்ஸ் இன்று உயிருடன் இல்லை. இந்தக் கொடுமையை அனுபவிப்பதற்குத் தமிழ் பேசும் மக்கள் புரிந்த குற்றம்: தன்னாட்சிப் போராட்டத்தில் குதித்த குற்றம்…
-
- 1 reply
- 1.8k views
-
-
யாழ்ப்பாணத்திற்குப் பொறுப்பான இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி கொழும்புக்கு திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.இதுவரை காலமும் யாழ்ப்பாண கட்டளைத் தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறிக்கு பதிலாக, மேஜர் ஜெனரல் மன்தக சமரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.2009ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி அமுலுக்கு வரும் வகையில் குறித்த மாற்றங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன. மிகவும் தீர்மானமிக்கதோர் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சந்தர்ப்பத்தில் இராணுவ உயர் பதவிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன.52ம் படையணி உள்ளிட்ட யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவ உயர் பதவிகளில் திடீர் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.எனினும
-
- 2 replies
- 1.8k views
-
-
சிறீலங்காவில் 3 தசாப்தமாக பயங்கரவாதப் பிரச்சனையே இருந்தது. அது இப்போ தீர்ந்துவிட்டது. இப்போ உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் பற்றி விடயமே முக்கியமாக உள்ளது. இன நல்லிணக்கம்... மீள் கட்டிமானத்திற்கு 13 திருத்தச் சட்டம் மூலம் எல்லாம் சுமூகமாக முடிச்சிடலாம். இப்படி இந்திய வெளிவிவகார மந்திரியும் மலையாளியுமான கிருஷ்ணா இந்திய நாடாளுமன்றில் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள.. சிங்களவர் கோத்தபாய.. பயங்கரவாதப் பிரச்சனை தீர்ந்துவிட்டது மட்டுமன்றி 13 திருத்தச் சட்டமும் அமுலில் இருப்பதால்.. தீர்வு என்று ஒன்றைப் பற்றி பேச வேண்டிய அவசியமே இல்லை என்றும் கூறியுள்ளார். ------------------------------- Terrorism was the problem: Krishna; no need of solution now: Gotabhaya …
-
- 3 replies
- 1.8k views
-
-
மனித உரிமை விசாரணைகள் தொடர்பாக கண்காணிப்பதற்காக அழைக்கப்பட்ட சர்வதேச முக்கியஸ்தர்கள் குழுவின் உறுப்பினர் ஒருவர் விடுதலைப் புலிகளுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. சர்வதேச சுயாதீன முக்கியஸ்தர்கள் குழு குறித்து அண்மைக்காலமாக அரசாங்கம் கடும் விமர்சனங்களை ................... தொடர்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_8727.html
-
- 2 replies
- 1.8k views
-
-
தென்னிலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சனைக்கு தீர்வினை வழங்காது தொடர்ந்து இழுத்தடிக்கும் என்றால் சர்வதேசத்தின் பங்களிப்புடன்பிரிந்து செல்வதைத் தவிர எந்த வழியும் இல்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் குறித்து ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் அளிக்கும் போது இதனை அவர் தெரிவித்திருந்தார். தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘ எதிர்வரும் நாடாளுமன்றத்தில் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக கூட்டமைப்பு காணப்படும். எமது நீடித்த பிரச்சனைக்கு தீர்வு வேண்டி நிபந்தனை அடிப்படையில் ஆதரவினை வழங்குவோம். அவ்வாறு அவர்கள் எமது பிரச்சனைக்குத் தீர்வு வழங்கவில்லை என்றால் ஆட்சியை கவிழ்ப்போம். …
-
- 13 replies
- 1.8k views
-
-
மகிந்த அரசின் எதிர்காலமும் கள யதார்த்தங்களும்-புரட்சி (தாயகம்)- கடந்த மே 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளிவந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரினால் வழங்கப்பட்ட செவ்வியானது கொழும்பில் உள்ள தூதுவராலய வட்டாரங்களினால் மிகவும் கவனமாக படிக்கப்பட்டு கருத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சமூகத்தின் சமாதான முன்னெடுப்புக்கள் விடயத்தில் அவர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் எவ்வாறு சமாதான முயற்சிகள் சீர்குலைக்கப்பட்டு சிறிலங்கா அரசு தனது போர் முயற்சிகளை முனைப்புடன் தீவிரப்படுத்த உதவியது என்பது தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்களானது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியத்துவம் வ…
-
- 1 reply
- 1.8k views
-
-
இலங்கைக்கு எதிரான பிரேரணை இன்று!? ஆசிய நாடுகள் கைகொடுத்தால் தப்பித்துக்கொள்ளும் அரசு! Published on September 22, 2011-9:43 am சுவிற்சர்லாந்து தலைநகர் ஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறும் வகையிலான சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரும் தீர்மானமே இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் சபை நேற்று மாலை தெரிவித்தது. 18ஆவது கூட்டத்தொடருக்கான பிரேரணைகள் உள்ளூர் நேரப்படி இன்று நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற காலக்கெடு…
-
- 1 reply
- 1.8k views
-
-
யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது சட்டத்தரணிகள் ஊடாக, இன்று (15) மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம், தன்னை பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய அனுமதி கோரினார். இந்த மனுவை அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஒஷல ஹெரத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி எம். கொபல்லவ முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, பிரதிவாதியான பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த வழக்கு தொடர்பாக ஆட்சேபனைகளை …
-
-
- 31 replies
- 1.8k views
- 1 follower
-
-
விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வாருங்கள்: எரிக்கிடம் மகிந்த. தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வரும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நோர்வேயின் வெளிவிவகார அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சிறப்பு சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது நோர்வேயின் வெளிவிவகார, அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அமைதி முயற்சிகளுக்கான நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர் மற்றும் நோர்வேயின் அதிகாரிகர் மூவரையும் கடந்த வாரம் சந்தித்த போது மகிந்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கடந்த ஒரு வருடத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கும், சொல…
-
- 8 replies
- 1.8k views
-
-
வாழ்வதற்கு விரும்பும் மணியன்குளம் மக்களும் அவர்களது குழந்தைகளும். இழப்பதற்கு இனி எதுவுமேயில்லையென்று கூறிக்கொள்ளும் குரல்களும் எங்கள் வாழ்வுக்கு அடுத்த வழியை யார் ஏற்படுத்தித் தருவார்கள் என்ற ஏக்கங்களை மட்டும் சுமக்கின்ற ஏதிலிகள் வன்னியில் மிஞ்சிய குடிகளாக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஊர்களைத் தேடிச்சென்று பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை வழங்கிவரும் நேசக்கரத்தின் ஊர்கள் நோக்கிய தேடலில் எமது நேசக்கரத்தை எதிர்பார்த்திருக்கிறது கிளிநொச்சி மணியன்குளம் என்கின்ற கிராமம். இக்கிராமத்தில் உள்ள புதியகுடியிருப்பு , பழையகுடியிருப்பு , விநாயகபுரம் குடியிருப்பு ஆகிய 3 குடியிருப்புகளைச் சேர்ந்த 40 குடும்பங்கள் சுயதொழில் முயற்சிக்கான உதவியினை வேண்டியிருக…
-
- 12 replies
- 1.8k views
-
-
எங்களுக்கு உங்களின் உதவி உடன் தேவை - இ.மெயில் மூலம் கே.பி கேட்கிறார் [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2010-08-01 06:47:12| யாழ்ப்பாணம்] எங்களுக்கு உங்கள் உதவிதேவை. உட னடியாகத் தேவை. அந்த உதவி உளப் பூர்வ மானதாகவும்,அறிவு பூர்வமானதாகவும், பொருளாதார ரீதியானதாகவும் உடல் உழைப் பாகவும் வழங்கப்படுவதனை நாங்கள் எதிர் பார்க்கிறோம். என்றவாறாக இலங்கையின் யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலைகளைச் சுட்டிக்காட்டி கனேடிய வர்த்தக சமூகத்தினரின் மின் அஞ்சலுக்கு கே.பியின் கடிதத் தலைப்பில் 2 பக்கங்களிலான கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நிடோ ( North East Rehabilititon & Development Organazation or NERDO) எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு புனரமைப்பு கழகம் என்…
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம் நாளை தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம் நாளை உலகத் தமிழாராய்ச்சி மாநாடு படுகொலை நினைவுதினம் யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்பாக நாளை இடம்பெறவுள்ளது. 1974ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டில் ஏற்பட்ட கலவரத்தில் ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். உலகலாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில்…
-
- 4 replies
- 1.8k views
-
-
அண்மையில் கல்விச் சுற்றுலாவுக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத் துறை மாணவர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க வைத்து அங்கு கலாநிதி நவரத்தினம் தெரிவித்த கருத்துக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத்துறைத் தலைவர் கலாநிதி நவரத்தினம் இசைத்துறை மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்களை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்க வைத்துள்ளார். அங்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி பரிசில் வழங்கி கௌரவித்துமுள்ளார் அங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி நவரத்தினம் 2009மே இற்க…
-
- 5 replies
- 1.8k views
-
-
April 30, 2019 கிழக்கு மகாண ஆளுனர் ஹிஸ்புல்லாவின் அலுவலகத்திலிருந்து 48 ரி-56 துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். காவற்துறை விசேட அதிரடிப் படையினர் காத்தான்குடி கடற்கரை பகுதியில் முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த துப்பாகிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அத்துடன் விசா இன்றி தங்கியிருந்த இந்தியப் பிரஜைகள் உட்பட 11 பேர் இதன்போது கைதுசெய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடமிருந்து கணிணி உதிரிப்பாகங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.#Kattankudy #srilanka #arrested #MLAMH…
-
- 15 replies
- 1.8k views
- 1 follower
-
-
அனைவரும் கையொப்பம் இடுக.. Muthamizh Vendhan to anbudan, bey UN must make an immediate action on Sri Lankan's war crime http://www.change.org/petitions/un-must-make-an-immediate-action-on-sri-lankans-war-crime Muthamizh Chennai டிஸ்கி: தோழர் அகூதா இல்லாமையால் நானே பொறுப்பெடுத்து கொள்ள வேண்டியதாக உள்ளது
-
- 3 replies
- 1.8k views
-