Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிறு 11-03-2007 03:16 மணி தமிழீழம் [தாயகன்] மட்டக்களப்பு புல்லுமலை முறியடிப்புச் சமரில் கப்டன் குட்டியழகி என்ற பெண் போராளி வீரச்சாவடைந்திருந்தார். இவரது வித்துடல் விடுதலைப் புலிகளின் முழுப் படைய மதிப்புடன் நேற்று மட்டக்களப்பு தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. நன்றி : பதிவு

  2. வீதியோரச் சிறுவர்கள் உலகில் 246 மில்லியனுக்கும் மேற்பட்ட சிறுவர்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள், வன்முறைகள், அடக்குமுறைகளுக்கு உள்ளாகிய நிலையிலும் சிறுவர் தொழிலாளர்களாக சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் வீதியோரச் சிறுவர்களுக்கான சர்வதேச தினம் நாளை செவ்வாய்க்கிழமை உலகெங்கும் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இலங்கையைப் பொறுத்த வரையில் 5 தொடக்கம் 14 வயதுக்குட்பட்ட 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீதியோரச் சிறுவர்கள் உள்ளனர். 30 வருட காலத்துக்கு மேல் நீடித்த யுத்தம் மற்றும் 2004 ஆம் ஆண்டு இலங்கையின் கரையோர மாவட்டங்களைப் புரட்டிப் போட்ட சுனாமி போன்ற காரணிகளே இலங்கையில் வீதியோரச் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க பிரதான காரணியாக விளங்குகின்றது. எமது நாட்டைப் பொறுத்தவரை வீதியோரச் …

  3. தரவைப் பிள்ளையார் ஆலய வீதி கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றம் - சிவலிங்கம் விசனம் கல்முனை உப பிரதேச செயலக எல்லையாக உள்ள தரவை பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் கடற்கரை பள்ளிவாசல் வீதி என மாற்றப்பட்டமை குறித்து சிவலிங்கம் கண்டனம் தெரிவித்துள்ளார். எனினும் இந்த நடவடிக்கைக்கு எதிராக கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மாநகர சபை உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேற்படி வீதி காபட் வீதியாக அபிவிருத்தி செய்வதற்கு நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் காசிமின் ரண் மாவத்திட்டத்தின் கீழ் இவ்வீதிக்கு ஒரு கோடி 80 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டு காபட் இடும் வேலைத் திட்டம் புதன்கிழமை நே…

    • 10 replies
    • 1.7k views
  4. வீட்டில் யாரும் இல்லாத தருணத்தில் முதியவர் செய்த வேலை- 17 வயதுச் சிறு­மிக்குச் செய்த கொடூரம்!! காங்­கே­சன்­து­றைப் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட 17வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்­டில் அதே­யி­டத்­தைச் சேர்ந்த 59வய­து­டைய முதி­ய­வர் பொலி­ஸா­ரால் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். சம்­ப­வம் தொடர்­பில் பொலி­ஸார் தெரி­வித்­த­தா­வது, சிறுமி தனது சித்­தி­யா­ரு­டன் வசித்து வரு­கின்­றார். வீட்­டில் யாரும் இல்­லாத நேரத்­தில் சிறு­மியை அய­லில் உள்ள 59வயது முதி­ய­வர் நேற்­று­ முன்­தி­னம் வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தி­யுள…

  5. களநிலைவரங்கள் புலிகளுக்கு சாதகமாக மாறுகின்றனவா? - சி.இதயச்சந்திரன் ஞாயிறு, 14 டிசம்பர் 2008, 02:04 மணி தமிழீழம் [] பயங்கரவாதத்தை தோற்கடித்து, எவ்வாறு மனித உரிமைகளைப் பாதுகாக்க முடியுமென்ற கேள்வி, இலங்கையில் எழுந்துள்ளதாக அமெரிக்க தூதுவர் ரொபேட் ஓ பிளேக் கவலை கொண்டுள்ளார். 1948 இல் ஐ.நா.வில் உருவாக்கப்பட்ட மனித உரிமைச் சாசனம், ஒரு மரணித்த சாசனமாக வாழ்வதை, அடக்கு முறைக்கு உள்ளாக்கப்படும் தேசிய இனங்கள் புரிந்து கொள்கின்றன. இறந்தவரின் "எட்டு' வீட்டில், அவர் விரும்பிய பொருட்களை படைப்பது ஐதீகம். அதில் ஒன்றாக மனித உரிமைச் சாசனத்தையும் இணைத்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்தச் சாசனம் எழுதப்பட்ட நாள் முதல், இற்றை வரை, அமெரிக்க உலக நாயகன், வியட்னாமில் செய்த மனித உர…

  6. Posted by சோபிதா on 08/06/2011 in பிரதான செய்தி விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்துவரும் தடைக்கு எதிராக விடுதலைப்புலிகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளை ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பான அறிவித்தலை லக்ஸம்பேர்க்கை தளமாகக் கொண்ட ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப்புலிகளின் சார்பில் வாதாடும் அம்ஸ்ரடாமை தளமாகக் சட்டவாளர் விக்டர் கோப்புக்கு நேற்று (07) அனுப்பியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்த வழக்கு ( வழக்கு இலக்கம்: T-208/11-9) நீதிமன்றத்தின் இரண்டாவது சபையில் நடைபெறவுள்ளதாக நீதிமன்றத்தின் பதிவாளர் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்த…

  7. ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகள் கையளிப்பு.! கீரிமலை பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் இருப்பவர்களுக்காக முப்படைகளின் பங்களிப்புடன் இந்த 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டது. இதேவேளை, இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த தெல்லிப்பழை பிரதேசத்திற்கு உட்பட்ட 454 ஏக்கர் காணி மீண்டும் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது. பலாலி இராணுவ முகாமினால் பாதுகாப்பு காரணங்களுக்காக அபகரிக்கப…

  8. தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக உரிமைக்குரல் எழுப்பி வந்தரான தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் 20 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வும், 91 ஆவது பிறந்த நாள் நிகழ்வும் கிளிநொச்சியில் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.7k views
  9. சிறிலங்காவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் சிறப்புத் தூதுவர் பெப்ரவரி 24 ஆம் நாள் பயணம் மேற்கொள்ள உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.7k views
  10. உலகத் தமிழர் வரலாற்று மையத்தின் வளாக புகுவிழா நிகழ்வுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமை (01) பிரித்தானியாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றுள்ளது. திரு.இன்பன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மூன்று மாவீரர்களின் தாயாரான திருமதி இரத்தினேஸ்வரி சண்முகசுந்தரம், தமிழகத்தின் பிரபல பாடகர் திரு.டி.எல்.மகாராஜன், நாடுகடந்த தமிமீழ அரசாங்கத்தின் பிரித்தானிய அவை உறுப்பினரும் இரண்டு மாவீரர்களின் சகோதரனுமாகிய திரு.திருக்குமரன், கடற்கரும்புலி மாவீரர் காந்தரூபனின் தந்தை மற்றும் மாவீரர் சிரித்திரனின் சகோதரர் திரு.ஒப்பிலான் ஆகியோர் பொதுச்சுடர்களினை ஏற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்துள்ளனர். அதைத் தொடர்ந்து ஐக்கிய இராச்சிய கொடியினை பிரித்தானிய காவல்துறையை சேர்ந்த திரு.சுரேசும், தமிழீழ தேசியக் கொடி…

    • 15 replies
    • 1.7k views
  11. இன்றைய நாளில் சிங்கள மக்களை பிரம்மிக்க வைத்த நீதிபதி இளஞ்செழியனின் செயல் திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உயிரிழந்த மெய்ப்பாதுகாவலர் சரத் ஹேமச்சந்திரவிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கடந்த வருடம் இதேபோன்றதொரு நாளில் (ஜுலை 22) யாழில் வைத்து நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவாகியிருந்தது. யாழ்ப்பாணத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்த இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் நீதிபதி இளஞ்செழியனின் உயிரை பாதுகாக்க போராடிய இரு பாதுகாவலர்களில் சரத் ஹேமச்சந்திர உயிரிழந்தார். …

  12. குப்பை லொறிகளை கண்டு அதிர்ச்சியடைந்த ரணில் வீரகேசரி இணையம் 5/7/2008 10:55:35 PM - அதியுயர் பாதுகாப்பு வலயமான தேர்தல்கள் திணைக்களத்திற்கு முன்பாகவுள்ள வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கு சொந்தமான குப்பை லொறிகளை கண்டு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க அதிர்ச்சியடைந்தார். அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இவ்விரு குப்பை லொறிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதா? என்று அங்கு காவல் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரித்த ரணில், அதியுயர் பாதுகாப்பு வலயத்திற்குள் வாகனங்களை அனுமதிப்பது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு தெரியாவிடின் தன்னிட…

  13. இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்... நாகார்ஜுனன் கடந்த எட்டு மாதகாலமாக நம்மைச் சூழ்ந்துவந்த அச்சம் நிஜமாகும் பயங்கரச் சூழலை, நெருக்கடியை இன்று சந்திக்கிறோம். தெற்காசியப் பிராந்தியத்தின் அண்மை வரலாற்றில் மிகப்பெரும் மனித-இனப்படுகொலையை நடத்தியிருப்பது இலங்கை அரசு, மொத்த மனித இனமும் நின்று காணக்காண, இந்தப் பாதகச்செயலை நடத்தியிருக்கிறது இலங்கை அரசு. நடந்தவற்றைப் பார்க்கும்போது தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்பில் பதினைந்தாயிரம் பேர்வரை பலியாகியிருக்கலாம் என்றும் பதினைந்தாயிரம் பேர்வரை காயம், படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. தவிர, ஆறாயிரம் இலங்கைப் படையினர்வரை பலியாகியிருக்கலாம், காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. …

    • 1 reply
    • 1.7k views
  14. தெற்கிலிருந்து தமிழர்களையும் வடக்கிலிருந்து புலிகளையும் வெளியேற்ற நடவடிக்கை! -விதுரன்- நாட்டை பாதுகாப்பதற்காக பிரிவினைப் போராட்டத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதாகக் கூறிவந்த இலங்கை அரசுகள், இன்று தலைநகர் கொழும்பையும் தெற்கையும் பாதுகாப்பதற்காக வடக்கு - கிழக்கில் பெரும் போர் நடத்துகின்றன. 25 வருடங்களுக்கும் மேலாகத் தொடரும் இந்தப் போரில் அரச படைகளால் புலிகளை வெற்றிகொள்ள முடியவில்லை. இதுவரை அரசுக்கு வெற்றி கிடைக்கவில்லையென்றால் அவர்கள் தோல்விகளையே சந்திக்கிறார்களென்று பொருள்படக்கூடும். ஆனாலும், வடக்கு - கிழக்கை துவம்சம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகளை முற்றாக வெளியேற்றுவதாகக் கூறி மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய நட…

    • 3 replies
    • 1.7k views
  15. இலங்கை தமிழர்கள் நலனில் மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்: ராகுல் சிவகங்கை பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தை ஆதரித்து பேசிய அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி, நான் தமிழகத்திற்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறேன். பத்திரிகை சந்திப்பில் எப்போது தமிழகம் வருவீர்கள் என்று கேட்டார்கள். விரைவில் வருவேன் என்று சொன்னேன். வளர்ச்சி திட்டங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. அதற்கு காரணம் தமிழக மக்கள்தான். எங்கள் குடும்பத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் பெரிய தொடர்பு உள்ளது. எனது தந்தை இறந்தது தமிழகத்தில்தான். தமிழகத்தில் உள்ள தமிழகர்கள் மட்டுமல்ல. உலககெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும் எங்கள் மனதிலே இடம் பிடித்திருக்கிறார்கள…

  16. வவுனியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை. கமலநாதன் 35 வயது உடையவர் அத்துடன் 3 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். இவர் அவருடைய நண்பன் உடன் மோட்டார் ஊர்தியில் சென்று கொண்டிருந்த போதே இனம் தெரியா 3 நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய மேலதிக தகவல் கள உறவுகளுக்கு யாருக்காவது தெரிந்தால் போடுங்கள் நானும் அறிந்தால் போடுகின்றேன்

    • 7 replies
    • 1.7k views
  17. வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தேசியத் தலைவர் அகவணக்கம் [வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2007, 01:15 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] அனுராதபுரம் சிறிலங்கா வான்படைத் தளத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட "எல்லாளன் நடவடிக்கை"யில் வீரகாவியமான 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் இன்று அகவணக்கம் செலுத்தினார். வன்னியில் இன்று வியாழக்கிழமை (25.10.07) சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் 21 சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் திருஉருவப் படங்களுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் சுடரேற்றி, அகவணக்கம் செலுத்தி, மலர்மாலை அணிவித்தார். http://www.puthinam.com/full.php?2e1VoW00a...d43YOA3a03oMV2e

  18. பௌத்த மதகுரு ஒருவர், 8 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் நேற்றிரவு (12.08.2019) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி கைது செய்யப்பட்டவர் கோமரங்கடவல - மதவாச்சிய பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பௌத்த மதகுரு எனவும் சுறுலு மஹா முனியாவ என்ற விகாரையின் விகாராதிபதி எனவும் தெரியவருகின்றது. குறித்த மதகுரு, கடந்த எட்டாம் திகதி தனது மகனை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பெற்றோர் செய்த முறைப்பாட்டையடுத்து சந்தேகத்தின் பெயரில் பௌத்த மதகுரு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுவன் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவு…

    • 10 replies
    • 1.7k views
  19. சென்னை: ஈழப் போரில் தமிழர்களை வீழ்த்த, அவர்களுக்கு துரோகம் செய்து வரும் இந்திய 'அம்பி' யார் என என்பதை தமிழக முதல்வர் கருணாநிதி மக்களுக்கு விளக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா பாண்டியன் தெரிவித்துள்ளார். சென்னையில் தா.பாண்டியன் அளித்த பேட்டி: முதல்வர் கருணாநிதி கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து வருகிற செய்திகள் தமிழினம் அழிக்கப்பட்டுவிடுமோ என்ற கவலையை அவருக்கும் தந்திருப்பதாக கூறியிருக்கிறார். ராஜபக்சேவுக்கு வேண்டுகோளும், சோனியா காந்திக்கு யோசனையும் கூறியிருக்கிறார். சோனியா காந்தி, இந்திரா காந்தி போல பேச வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அவர் அப்படி சொல்லியிருப்பதிலிருந்தே சோனியா காந்தி, இந்திரா காந்தி போல பேசவில்லை என்பதை ந…

  20. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மட்டக்குளியில் இன்று மாலை ஏற்பட்ட குண்டுப்புரளியால் மக்கள் அல்லோகல்லோலப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.7k views
  21. வணக்கம், சிறீ லங்கா பயங்கரவாத அரசு சிறார்களை தனது இராணுவம் மற்றும் இராணுவ துணைக்குழு படைகளில் பயன்படுத்தி வருவது பலரும் அறிந்த விடயமே. இன்று வெளிவந்த ஓர் படத்திலும் மகிந்து முன்னால் ஓர் சிறுவன் இராணுவவீரனாக தோன்றுகின்றான். இவரது வயதை உங்களால ஊகிக்கமுடிகின்றதா? தகவல் மூலம்: http://ca.news.yahoo.com/nphotos/Sri-Lanka...rthern-sri.html [REUTERS/Sri Lankan Government/Handout] நன்றி! எனது கண்ணில் ஏதாவது கோளாறு இருப்பதுபோல் தெரிந்தால் மன்னித்துக்கொள்ளவும்.

  22. சென்னை : இலங்கை வாழ் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் ராணுவ தாக்குதலை கண்டித்து நவம்பர் 1ம் தேதி சென்னையில், நடிகர் சங்கம் சார்பில் திட்டமிட்டபடி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். அவர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவிருக்கும் சென்னை தியாகாரய நகர் நடிகர் சங்க வளாகத்தை மேற் பார்வையிடுவதற்காக வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார். மேலும் உண்ணாவிரதப் போராட்டத்தில், ரஜினி, கமல் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் கலந்து கொள்ள உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லாதவர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாது என தெரிவித்தார். உண்ணாவிரதப் …

  23. (காங்கேயனோடை நிருபர்) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காங்கேயனோடை பிரதேசத்தில் பெண்களுக்கான முதலாவது பள்ளிவாயல் திறந்து வைக்கப்பட்டது. பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இப்பெண்கள் பள்ளிவாயலை திறந்து வைத்தார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் முயற்சியினால் ஐக்கிய அரபு ராஜ்யத்திலுள்ள தனவந்தர் ஒருவரின் நிதியுதவியுடன் காங்கேயனோடை மஸ்ஜிதுர் ரசூல் பள்ளிவாயலுக்கு அருகில் நிர்மானிக்கப்பட்டுள்ள இந்த பெண்கள் பள்ளிவாயலில் பெண்கள் ஐந்து வேளை தொழுகைகளையும் நிறைவேற்ற வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிவாயல் திறந்து வைக்கப்பட்ட வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மௌலவி ஏ.சி.எம்.றிபாய் உட்பட முக்கியஸ்த்தர்கள் பிரமுகர்கள் கலந்து…

  24. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் தரத்துக்கு இன்று பதவிஉயர்த்தப்பட்டார். இன்று பாதுகாப்பு அமைச்சின் தலைமை அலுவலக மைதானத்தில் இதற்கான நிகழ்வு இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் பதவியேற்றார். இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, பிரதம நீதியரசர் ஶ்ரீபவன் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முப்படைத் தளபதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கெளரவ பதவியான பீல்ட் மார்ஷல் பதவியை வகிப்பவர், இராணுவ நடவடிக்கைகள் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் தலையிடுபவராக இருக்கமாட்டார். பீல்ட் மார்ஷல் என்ற பதவியை வகிப்பவர் இராணுவ சட்டத்தின்கீழ் பணியாற்றுபவர் அல்லர். பீல்ட் மார்ஷல் ஒருவர் நாட்டிலுள்ள அனைத்துக் குடிமக்களும் க…

  25. இலங்கை யாத்திரிகர்களுக்கு சென்னை பொலிஸார் தடை? இலங்கையிலிருந்து செல்லும் யாத்திரிகர்களுக்கு சென்னை ஹோட்டல்களில் தங்குவதற்கு இடமளிக்கக் கூடாது என்று சென்னை பொலிஸார் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சென்னையில் உள்ள பௌத்த மஹா போதி சங்கத்திற்கு செல்லவிருந்த இலங்கை யாத்திரிகர்கள் பலர் தமது பயணத்தை கைவிட வேண்டிய நிலையை எதிர்நோக்கியுள்ளனர். பொலிஸார்  உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்து மஹா போதி சங்க யாத்திரிகர்களுக்கு வட சென்னையி்ல உள்ள சில ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் இடம் கொடு்கக மறுக்கின்றன என்று சென்னை மஹாபோதி சங்க அதிகாரிகள் தெரிவித்தனர். ஜூலை இறுதி முதல் தொடங்கும் மஹாபோதி யாத்திரைக் காலத்தில் இலங்கையில் இருந்து பல யாத்திரிகர்கள் சென்னைக்கு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.