Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 13வது திருத்தத்துக்கும் மேலாகச் செல்வதற்கு ஜனாதிபதி இணக்கம்! - ஊடகவியலாளர் மாநாட்டில் கிருஷ்ணா இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்காக அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்துக்கும் மேலாகச் செல்வதற்கும் தான் தயாராக இருப்பதாக சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தம்மிடம் உறுதியளித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று நண்பகல் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். 'ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் தமிழ்ர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக் காண்பது தொடர்பாக நான் இன்று காலை உரையாடினேன். 13வது திருத்தத்துக்கு மேலாகச் செல்வது என்ற தன்னுடைய முன்னைய வாக்குறுதியில் தான் உறுதியாக இருப்பதாக அப்போது அவர் எனக்கு உறுதியளித்தார்' என சிறில…

    • 7 replies
    • 1.1k views
  2. ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்கு அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவான பிரேரணையொன்றை சீனா முன் வைத்து அதை நிறைவேற்றுவதற்காக அவசர மந்திராலோசனைகளை நடத்திவருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் தமக்கு இக்கட்டானதொரு நிலைமை வரப்போகின்றது என்பதை உள்ளூர அறிந்து வைத்துள்ள இலங்கை அரசு, சீனாவிடம் மண்டியிட்டு விடுத்த அவசர வேண்டு கோளையடுத்தே இவ்வாறு இலங்கைக்கு ஆதரவான பிரேரணை ஒன்றை சீனா தாக்கல் செய்வதற்கு ஆலோசித்து வருகின்றது எனவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள பிரேரணை எதிர்வரும் 2…

  3. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நோக்கில் அதன் நடவடிக்கைகளை விஸ்தரிக்கும் வகையில் உயர் பீடம் ஒன்றை அமைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளின் தலைவர்களின் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினை பதிவுசெய்ய வேண்டும் என தமிழரசுக் கட்சியை தவிர ஏனைய கட்சிகள் கோரிவந்த நிலையில் அது தொடர்பில் இழுபறி நிலை காணப்பட்டு வந்தது. எனினும் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டபோது உயர் பீடம் அமைக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கட்சியிலிருந்தும் தலா மூவர் இந்த உயர் பீடத்தில் உள்ளடக்க…

  4. கொழும்பு: இலங்கையின் வட பகுதியில் சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்களும் பங்கெடுத்துள்ளதாகவும், இந்திய வீரர்கள் இரு படைப் பிரிவுகளில் இடம் பெற்றிருப்பதாகவும், இந்திய ராணுவ அதிகாரிகள், இலங்கைப் படையினரை வழி நடத்தி வருவதாகவும் பிரான்ஸ் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் இதுவரை இல்லாத அளவுக்கு இலங்கை படு வேகமாக செயல்பட்டு வருகிறது. இதுவரை பயன்படுத்தியிராத நவீன ஆயுதங்களையும் அது பயன்படுத்தி வருகிறது. இதற்கு இந்தியாதான் முக்கிய காரணம், இந்தியா சகல உதவிகளையும் இலங்கைக்கு செய்து வருகிறது. இந்திய அதிகாரிகளும், வீரர்களும் இலங்கையில் முகாமிட்டுள்ளனர் என்று செய்திகள் வெளியாகிய வண்ணம் இருந்தன. ஆனாலும் இது உறுத…

  5. Tamils injured at Oval after Sri Lankan fan mobs assault on peaceful protest (Update -Video) GenocideGottabayaprotests agitations Sri LankaSri LankaSri Lanka GenocideSri Lanka war crimesSri Lankan governmentSri Lankan Tamils issueTamilTamil Nadu politicsUNUNHRC resolution London today saw ugly scenes of violence against democratic protests by Tamil activists at entrance of Oval grounds , as Sri Lankan ethnic Sinhala fan mobs gathered an assaulted Tamils, as they do in Sri Lanka. The fans came out as excited after victory of Sri Lanka over Australia turned angry denying the rights of Tamil’s campaign to bring awareness of atrocities, ethnic Tamils are going …

    • 7 replies
    • 1k views
  6. மகாத்மா காந்தியின் 144வது ஜனன தினத்தையொட்டி மட்டக்களப்பு காந்தி சேவா மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட காந்தியின் புதிய உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு காந்தி சேவா மன்றத்தின் தலைவர் கலாநிதி செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பில் காந்தி சிலையை ஸ்தாபித்தவரும் முன்னாள் த.தே.கூ மட்டு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராஜதுரை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு வர்த்தக சங்கத்தின் உப தலைவரும் சென்ஜோன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான மீராசாஹிபு, ரமண மகரிஷி சுவாமி, மட்டக்களப்பு வின்ச…

  7. தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பதில் அமைச்சர் டக்ளஸின் பங்கு நிகரற்றது – பேராசிரியர் புஸ்பரட்ணம் எடுத்துரைப்பு தமிழ் மக்களின் தொல்லியல் மரபுரிமைகளை பாதுகாக்கும் செயற்பாடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கையினால் வலுப்படுத்தப்பட்டுள்ளது என்று வரலாற்றுத் துறை பேராசிரியர் புஸ்பரத்தினம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கலாசார சுற்றுலா சிறப்புக் கற்கை நெறியை தொடருவதற்கு நடவடிக்கை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட மெய்நிகர் வழியூடான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே வரலாற்றுத் துறை பேராசிரியரினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக் கழகத்தின் கலாச…

    • 7 replies
    • 659 views
  8. இலங்கை போர்க்குற்றங்கள்: புதுடில்லி மதில் மேல் பூனையாக இருக்க முடியாது! - ஜஸ்வந்த் சிங் வன்னியில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் மத்திய அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வலியுறுத்தியுள்ளார். இவ்விகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக வேலியின் மேல் அமர்ந்திருக்க முடியாது எனவும் அவர் ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியில் சுட்டிக்காட்டியுள்ளார். ஹெட்லைன்ஸ் டுடே எனும் தொலைக்காட்சியில் 'இலங்கையின் கொலைக்களம்' எனும் ஆவணப்படம் நேற்று (08.07.11) ஒளிபரப்பப்பட்டதைத் தொடர்ந்து வழங்கிய செவ்வியின் போதே அவர் இ…

  9. இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க இந்தியாவுக்கு தகுதியில்லை: தயான் ஜயதிலக்க இலங்கையின் இனப்பிரச்சினைகளில் இந்தியாவோ அல்லது தமிழர்களை திருப்திபடுத்த நினைக்கும் மேற்கத்திய நாடுகளோ தகுதியற்றவைகள் என முன்னாள் இராஜதந்திரியான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் உணர்வோடு இந்தியா தொடர்புப்பட்டிருப்பதாலும், தேர்தல்களில் இலங்கை பிரச்சினை பெரிதும் ஆதிக்கம் செலுத்துவதாலும், இந்தியா அரசு புலிகளை முழுவதும் அழிக்க முயலவில்லை. இலங்கை பிரச்சினையில் இந்தியா மீண்டும் ஆதிக்கம் செலுத்த மைத்திரி அரசு இந்தியா பக்கம் சாய்வதை தயான் ஜயதிலக்க கண்டித்துள்ளார். மேலும் தமிழ் பிரிவினை வாதம், தனிநாட்டு கோரிக்கையை இலங்கையால் இனிதவிர்க்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். tamil…

  10. ஒரே கல்லில் வடிக்கப்பட்ட இந்த சிலையை அமைக்க சுமார் 12 ஆண்டுகள் எடுத்துள்ளன சென்னையைச் சேர்ந்த சிற்பி (ஸ்தபதி) ஒருவர் வடிவமைத்து ஒரே கல்லில் 67.5 அடி உயரத்தில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை இலங்கையின் குருநாகல் மாவட்டத்தில் திறக்கப்பட்டுள்ளது. ரம்பொடகல மகாவிகாரையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த புத்தர் சிலைதான் உலகிலேயே மிகப்பெரிய ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சமாதி நிலை புத்தர் சிலை. இந்த சிலையை இரண்டு நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திரைநீக்கம் செய்துவைத்தார். இந்தச் சிலையை, தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஸ்தபதியான எம். முத்தைய்யா வடிவமைத்து உருவாக்கியிருக்கிறார். ரம்பபொடகலவில் உள்ள ஒரு மலைக்குன்றை தேர்வுசெய்து, அதில் புத்தர் சிலையை வடிக்கும் பணிகள் 2002ஆம் ஆண…

    • 7 replies
    • 1.5k views
  11. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்று பேசிய பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டக்களப்பு தமிழர்கள் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார்கள் இதேபோன்று தமிழ்த் தேசியம் பேசித் திரியும் யோகேஸ்வரனையும் அடுத்த பொதுத் தேர்தலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆக்குவார்கள் என்று கூறியதுடன் கல்வியறிவில்லாத மொழியாற்றல் இல்லாத எழுத்தறிவில்லாத தலைவர்களை தமிழினம் தெரிவு செய்துள்ளது அமிர் அலி இவ்வாறு இழிவுத்தனமாக மட்டக்களப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்துத் தலைவர்களையும் சாடியுள்ளார், அதுமட்டுமல்லாமல் தலைவர்களை தெருநாய்கள் என்றும் இவர்களுக்கு வாக்களித்த தமிழர்களை மடையர்கள் என்றும் விமர்சித்துள்ளார். http://battinaatham.com/description.p…

    • 7 replies
    • 967 views
  12. கிளிநொச்சி வரும் சிங்கள இராணுவம் திரும்பிச் செல்லுமா? [நிலவரம்] 'வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறிவரும் சிறிலங்கா இராணுவத்தினரை மீளத் திரும்பிச் செல்ல விடுவதில்லை என்ற வைராக்கியத்துடன் தமிழ் மக்கள் போராடி வருவதாக" தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அண்மையில் அவுஸ்திரேலிய வானொலிக்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்திருந்தார். சோர்ந்து போயுள்ள புலம்பெயர் தமிழ் உறவுகளை உற்சாகப்படுத்தக் கூறப்பட்ட வார்த்தையே அதுவென நினைத்திருந்த பலர் தற்போது வன்னிக் களமுனைகளில் இருந்து வருகின்ற சேதிகளை வைத்து அந்த வார்த்தைகள் யதார்த்தமானவையே என நம்பத் தொடங்கியுள்ளனர். விடுதலைப் புலிகள் தாம் தந்திரோபாய ரீதியாக இடங்களை விட்டுப் பின்வாங்கிக் கொண்டிருக்கின்றோம் என…

  13. சிங்கள கலை வளர்ச்சியில் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.கண்டிய நடனம் உட்பட பல சிங்கள கலை கலாச்சாரங்களுக்கு மூலம் தமிழ் கலாச்சாரங்களே காரணம் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்தார். இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கலைகலாச்சாரம் தொடர்பில் விவாதிக்கப்பட்டது இதன் போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், தமிழர்களின் கலாச்சாரம் தொடர்பில் பல வகையான கருத்துகளையும் முன்வைத்தார். இலங்கையில் சிங்கள கலைகள் வளர்ச்சியடைய பல வகையிலும் முன்னுதாரணமாகவும், உதவியாகவும் அமைந்தது தமிழர்களின் கலாச்சார பண்பாட்டு பாரம்பரியங்களே. மேலும் இலங்கை பாட புத்தகங்களில் தமிழ் மன்னர்களுடைய வரலாறுகள் வலுக்கட்டாயமாக மறைக்கப்படுகின்றன, அதற்கு…

  14. தமிழர்களின் அரசியல் போராட்டம் வெற்றியடைய பேராதரவு தாருங்கள் – சென்னையில் சுமந்திரன் கோரிக்கை 75வருடகால போராட்டத்திற்கு முற்றுப்புள்ளியை இந்த ஆண்டு ஏற்படுத்துவதற்காக முயன்று வருகின்றோம். அவ்வாறான நிலையில் எங்களது அரசியல் போராட்டத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் பேராதரவு அளிக்க வேண்டுமென இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் இடம்பெற்ற அயலக தமிழர் தின நிகழ்வில் வியாழக்கிழமை (12) உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், அயலக தமிழர் தின நிகழ்வானது உலகெங்கும் வாழும் தமிழர்களுக…

  15. சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படவுள்ள தீர்மானம் தொடர்பாக தன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று, ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்காவிடம் கையை விரித்து விட்டார். ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையை ஜெனிவாவில் நேற்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர். சிறிலங்காவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தவே அவர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் அந்த முயற்சி கைகூடவில்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பின் போது, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பொறுப்புக் கூறுதல் தொடர்பான எந்தப் பரிந்துரைகளும் செய்யப்படாதது குறித்து சிறிலங்கா தரப்பிடம் நவநீதம்பிள்ளை கேள்வி எழ…

  16. குமரன் பத்மநாதனை இரகசியமாக வைத்து பாராமரித்து வருவது கவலைக்குரியது – ஆனந்தசங்கரி‐ 26 June 10 10:25 am (BST) விடுதலைப்புலிகள் செய்த குற்றங்களுக்கு பதில் கூறவேண்டிய முக்கிய நபரான குமரன் பத்மநாதனை இரகசியமாக வைத்து பாராமரித்து வருவது கவலைக்குரியது என தமிமர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அன்று மாத்திரமல்ல உயிரிழக்கும் வரை தான் பிரிவினைவாத பயங்கரவாதத்திற்கு எதிரானவர் எனவும் அவர் கூறியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப்புலிகளுக்கு சார்பான கட்சியென தான் விமர்சித்ததால், சம்பந்தன் தன்னை முட்டாளாக வேண்டாம் என கூறியதாகவும் அரசியல் வாழ்க்கை முட்டாளாக செயற்படாததன் காரணமாக விடுதலைப்புலிகளின் முகவர்களுடன் அரசாங்கம் மேற்கொண…

  17. இலங்கையரான இளம்யுவதி ( வயது 24) ஒருவருக்கு எதிராக ஜேர்மனியில் படுகொலைக் குற்றச்சாட்டு வழக்கு ஒன்று இடம்பெற்று வருகின்றது. இவர் Bern நகரில் உள்ள Flora Park இல் வைத்து 52 வயதுடைய ஆண் ஒருவரை கத்தியால் குத்தி 2008 ஆம் ஆண்டு படுகொலை செய்திருக்கின்றார். படுகொலை செய்யப்பட்டவரும் இலங்கையர் ஆவார். இவர் இந்த இந்நபரை வீதியில் சந்தித்துக் கூடவே பூங்காவுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றார். பின் அந்நபருடன் பாலியல் தொடர்பு கொண்ட பின் கத்தியால் குத்திப் படுகொலை செய்திருக்கின்றார். குத்து வாங்கியவரின் குழறல் சத்தத்தைக் கேட்டு பொதுமக்களும், பொலிஸாரும் அந்த இடத்தில் குவிந்து விட்டனர். திட்டமிட்டு படுகொலை செய்தார் என்று இளம்யுவதி குற்றவாளியாகக் காணப்படலாம். ஆனால் இவர் ஒரு…

  18. இன்று தமிழர் தாயகத்தில் உள்ள 'புதுவித' அடக்குமுறை என்னவென்றால், 'வன்னிப் பெருநிலப்பரப்பில் போரினால் பாதிக்கப்பட்டு, போரின் வலி சுமந்து மீண்ட மக்களுக்கு எதிராகவும், எமக்காகப் போராடி, தமது அவயவங்களை இழந்த/வாழ்வை இழந்த முன்னாள் போராளிகளுக்கு எதிராகவும், மாவீரர் குடும்பங்களுக்கு எதிராகவும், எம் மக்களின் மறு சாரார் காட்டும் 'தீண்டாமை'யே அது. இதுவே இன்று எம்மைப் பீடித்திருக்கும் பெரும் நோய். 'அவர்களு'டன் தொடர்புவைத்தால் இராணுவ அச்சுறுத்தலுக்கு ஆளாக வேண்டுமோ என்று அஞ்சி எம் மக்களே - எம் மக்களை, எம் முன்னாள் போராளிகளை, மாவீரர் குடும்பங்களை ஒடுக்கும், வெறுக்கும், புறக்கணிக்கும் கொடுமையை, தீண்டத் தகாதவர்களாக அவர்களை எண்ணி, வலியால் துடிக்கும் அவர்களுக்கு அன்பு, ஆதரவு அழிக…

  19. Posted on : Sat Jun 16 8:39:45 EEST 2007 ஓகஸ்ட் பருவமழை தொடங்கு முன்னர் குடாநாட்டில் பெரும் சண்டை மூளலாம் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளரிடம் யாழ். தளபதி ஓகஸ்ட் பருவ மழைக்காலத்துக்கு முன் னர் யாழ்ப்பாணத்தில் பெரும் சண்டை மூளலாம். இவ்வாறு யாழ்ப்பாணத்துக்கு விஜ யம் செய்த "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியா ளரிடம் தெரிவித்திருக்கிறார் யாழ். படை களின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி. யாழ். குடாநாட்டின் களநிலைமையை நேரில் பார்வையிட்டு நீண்ட செய்திக் கட் டுரை ஒன்றை வரைந்துள்ளார் "நியூயோர்க் ரைம்ஸ்' செய்தியாளர் சோமினி செங்குப்தா. யாழ்ப்பாண நிலைவரம் பற்றி அதில் அவர் பின்வருமாறு எழுதுகிறார். யாழ்ப்பாணத்தில் மீண்டும் இரவுகள் நிசப்தத்தை இழந்துவிட்டன; கரும் நீரே ரிக்கூடாக…

    • 7 replies
    • 1.7k views
  20. சீபா உடன்­ப­டிக்­கையை கைச்­சாத்­திட்டு இலங்­கையை இந்­திய கால­னித்­துவ நாடாக மாற்­றவே ரணில் முயற்­சிக்­கின்றார். கடந்த தேர்­தலில் இந்­தியா செய்த உத­விக்கு ரணில் இப்­போது மாற்­று­தவி செய்­கின்றார் என விமல் வீர­வன்ச தெரி­வித்தார். தேசிய சுதந்­திர முன்­ன­ணி­யினால் நேற்று நடத்­தப்­பட்ட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். உலகில் எங்கும் இல்­லா­த­வா­றான ஒரு அர­சாங்கம் இலங்­கையில் இன்று நடை­மு­றையில் உள்­ளது. கடந்த ஆட்­சியில் இருந்த அமைச்­ச­ரவை மிகவும் மோச­மா­னது எனவும் தான்­தோன்­றித்­த­ன­மாக அமைச்சுப் பத­விகள் வழங்கப்படு­கின்­றது எனவும் குறிப்­பிட்­ட­வர்கள் இன்று நல்­லாட்­சி­யிலும் அதே முறை­மை­யையே கையாள்­கின்­றனர். தமது அதி­கா­ரங்­களை தக்…

  21. ஞாயிறு 16-03-2008 23:42 மணி தமிழீழம் [நிலாமகன்] சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து யேர்மனியில் கண்டனப் பேரணி சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டித்து நேற்று சனிக்கிழமை கண்டனப் பேரணி ஒன்றி யேர்மனியில் இடம்பெற்றுள்ளது. யேர்மனி டுசில்வோவ் நகரில் தொடருந்து நிலையத்திற்கு முன்பாக பிற்பகல் 2.15 மணிக்கு ஆரம்பித்த கண்டனப் பேரணி டுசில்டோவ் பாராளுமன்றத்தில் நிறைவுக்கு வந்தது. பேரணியில் சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் மனித உரிமை மீறல்களா, அரசியல் படுகொலைகள். ஊடகவியலாளர் மீதான படுகொலைகள் மற்றும் அச்சுறுத்தல்கள், பொதுமக்கள் மீதான படுகொலைகள், ஆட்கடத்தல்கள், இடப்பெயர்வுகள், தன்னார்வ தொண்டு நிறுவுவனங்கள் மீதான தாக்குதல்கள் என …

    • 7 replies
    • 1.2k views
  22. Showing a positive signal to the democratic struggle of Eezham Tamils, the Canadian government has selected Eezham Tamil youth activist Krishna Saravanamuttu for the award of Queen’s Jubilee Medal. 26-year-old Mr Saravanamuttu had a key role in organizing protest in front of British Consulate in Toronto against the Queen hosting SL president Rajapaksa for the diamond jubilee celebrations in London early this month. Mr Glen Murray, the Canadian cabinet minister in-charge of universities, who nominated him for the award, told TamilNet, “Krisna has provided outstanding leadership in Canada's student movement, in his advocacy with the United Nations for justice for Tamils aro…

  23. . பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்க இந்தியா தீர்மானம் யாழ். பலாலி விமான நிலையத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்த இந்தியா தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது. அதேபோன்று நாட்டிலுள்ள துறைமுகங்களை மறு சீரமைத்துத் தரவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "காங்கேசன்துறை துறைமுகத்தைச் சீர்படுத்தவும், பருத்தித் துறை துறைமுகத்தை சீர்படுத்தவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அதுபோன்று, பலாலி விமான தளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தித் தரவும் இந்தியா முன்வந்துள்ளது" என்றார். முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள இடம…

  24. புலம் பெயர் சமுகம் த.தே.கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும் வன்னி வேட்பாளர் M.S செல்வராஜா செய்தி அலைகளிட்கு நேர்காணல். http://www.yarl.com/articles/files/100330_ms_selvaraja.mp3

  25. "இலங்கை அரசாங்கம் பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்தத் தவறினால், இஸ்லாமிய தீவிரவாதம் உருவாகுவது தவிர்க்க முடியாததாகிவிடும்" - இவ்வாறு எச்சரித்துள்ளார் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம். வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அமைச்சர் ஹக்கீம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன், மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் கடந்த மாதம் இடம்பெற்ற மத வன்முறைகளை தடுத்து நிறுத்தத் தவறியதைத் தொடர்ந்து தன்னைப் பதவி விலகுமாறு தனது ஆதரவாளர்கள் கடும் அழுத்தம் கொடுத்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பௌத்தர்கள் அதிகமாக வாழும் நாடுகளில் இஸ்லாமியர்கள் குறித்த அச்சம் அதிகரித்து வருவதாகவும், மேற்குலகில் காணப்பட்ட இந்த மனோ நிலையைத் தற்போது தங்கள் தங்கள் அரசியலுக்கு ஏற்ற மாதிரி பயன்படுத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.