ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
வீட்டுக்குள் கசிப்பை பதுக்கிய பூசகர் வசமாக மாட்டினார்! வீட்டுக்குள் சட்டத்துக்குப் புறம்பான கசிப்பை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர். ஏழாலையைச் சேர்ந்த பூசகர் ஒருவரே 27 லீற்றர் கசிப்பை வீட்டின் குளியலறையில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் இன்று கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். காங்கேசன்துறை பிராந்தியத்துக்குப் பொறுப்பான மூத்த பொலிஸ் அத்தியட்சகர் சேனாதீரவின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பூசகர் இதே குற்றச…
-
- 7 replies
- 1k views
-
-
தமது பிள்ளைகளுக்கு அரசாங்கம் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் வரை, அவர்களை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு அனுப்பப் போவதில்லை என்று, சிங்கள மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் சிங்கள மாணவர்களின் பெற்றோர் சிலர் கலந்து கொண்டனர். “யாழ்.பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதலை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்த நடவடிக்கைகள் எமக்குத் திருப்தி அளிக்கவில்லை. பல்கலைக்கழகத்தில் இருந்து சிங்கள மாணவர்கள், வவுனியா வரை பேருந்தில் கொண்டு வந்து விடப்பட்டனர். அதற்கு அப்பால் அவர்களின் பாதுகாப்பு பற்றி கரிசனை கொள்ளவில்லை. மோதல்கள் நிகழ்ந்து 40 நிமிடம் கழித்தே, பல்கலைக்கழக பாதுகாப்…
-
- 7 replies
- 405 views
-
-
இடைக்கால அரசாங்கம் தொடர்பில் இன்று முதல் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் - நிமல் சிறிபாலடி சில்வா (இராஜதுரை ஹஷான்) இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிப்பது தொடர்பில் பாராளுமன்றில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளுடன் இன்று முதல் குழு அடிப்படையில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்போம்.நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைக்கு இடைக்கால அரசாங்கத்தின் ஊடாகவே தற்காலிக தீர்வை பெற்றுக்கொள்ள முடியும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உபதலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். என்.எம்.பெரேரா மத்திய நிலையத்தில் [10.04.2022]இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தவறான அரசியல் மற்றும் …
-
- 7 replies
- 367 views
-
-
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறுகின்றார். அது உண்மை என்றால், அழிக்கப்பட்ட இயக்கத்திற்கு இந்தியாவில் தடை ஏன்? சிறையில் இருக்கும் சீமானை விடுதலை செய்ய வலியுறுத்தி 'கருத்துரிமைக்களம்', சார்பில் கோவையில் நேற்று கூட்டம் ஒன்று நடந்தது. தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் இக்கூட்டத்தில் பங்கேற்றார்.இன்று அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.இதன்போது, "இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பைத் தடை செய்ய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் கூறி வருகின்றன. நியூசிலாந்தில் சமீபத்தில் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்டவர்கள் மீது தொடுக்கப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள்,"விடுதலைப்புலிகள் அமைப்பு என்…
-
- 7 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவில் அடுத்த மாதத்துடன் நீக்கப்படுகிறது அவசரகாலச்சட்டம் – இந்தியாவின் அழுத்தமே காரணம் [ திங்கட்கிழமை, 08 ஓகஸ்ட் 2011, 01:25 GMT ] [ தா.அருணாசலம் ] அவசரகாலச்சட்டத்தை அடுத்த மாதத்தில் இருந்து முற்றாக நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அவசரகாலச்சட்டத்தை உடனடியாக நீக்க வேண்டும் என்று இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தனது பெயரை வெளிப்படுத்த விரும்பாத சிறிலங்கா அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார். கடந்தவாரம் இந்திய நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, உடனடியாக அவசரகாலச்சட்டத்தை நீக்க வேண்டும் என்றும், மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகள் …
-
- 7 replies
- 810 views
-
-
ஜனாதிபதித் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியையடுத்து, மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் அரசியலுக்குள் வருவாரா அல்லது இல்லையா என்பதை அறிந்துகொள்வதற்கு பல தரப்பினரும் ஆர்வமாக இருந்துவருகின்றன. எனினும், இதற்கு விடையளிக்காமல் இதுவரையில் மெளனம் காத்துவந்த மஹிந்த, தனது மெளனத்தை வெகுவிரைவில் கலைக்கவுள்ளார். மீண்டும் அரசியலுக்கு வருவதற்கான அத்திபாரத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி அவர் இடவுள்ளார். இந்திய சோதிடர்களின் ஆலோசனையின் பிரகாரம், அன்றைய தினம் கொழும்பிலுள்ள பீகொக் மாளிகையில் குடும்பம் சகிதம் அவர் குடியேறவுள்ளார். மே தினத்துக்குப் பின்னர் அங்கு அரசியல் அலுவலகம் ஒன்றும் திறக்கப்படவுள்ளது என அறியமுடிகின்றது. இந்த வீட்டில் குடியேறிய பின்னர், அரசியல் பயணத்தை மீள ஆரம்பிக்கவுள்ளார் என்பதை அறிவிக்க…
-
- 7 replies
- 1k views
-
-
Published By: DIGITAL DESK 3 14 DEC, 2023 | 07:13 PM (நா.தனுஜா) உலகத்தமிழர் பேரவை மற்றும் சிறந்த இலங்கைக்கான சங்க மன்றம் என்பன இணைந்து வெளியிட்டுள்ள 'இமயமலை பிரகடனத்தில்' தமிழ்மக்களால் வெளிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் எவையும் உள்ளடக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அனைத்துலக இராஜதந்திர தமிழீழ கட்டமைப்பு, அதனை வெளியிட்டவர்களின் கருத்துக்கள் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதை அவதானிக்கமுடிவதாக விசனம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு தனிநபரும் சமாதானமாகவும், கௌரவத்துடனும், நம்பிக்கையுடனும், எவ்வித பயமும் சந்தேகப்படுதலுமின்றி சமமான உரிமைகளை அனுபவித்து வாழக்கூடிய ஒரு இலங்கை உருவாக்கப்படவேண்டும் என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய 'இமயமல…
-
- 7 replies
- 837 views
- 1 follower
-
-
இனப்பிரச்சினைக்கு 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் பிரகாரம் தீர்வை முன்வைக்குமாறு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அழுத்தம் கொடுப்பது வேடிக்கையானது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.4k views
-
-
எதிர்வரும் மார்ச்சு மாதம் 15 ஆம் நாள் Can Indo Lanka என்ற சஞ்சிகை ஸ்ரீலங்கா தூதரகத்தின் ஆதரவோடு 2008 ஊளுடு CSL Awards Gala என்ற நிகழ்ச்சியை DoubleTree International Hotel, Toronto, இல் நடத்த இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அர்ச்சுன இரணதுங்கா, நாடாளுமன்ற உறுப்பினர் அழைக்கப்பட்டுள்ளார். இதில் ஒரு வேடிக்கை கலந்த வேதனை என்னவென்றால் விருது பெறுவோர் பட்டியலில் பத்துக்கும் அதிகமான தமிழ்க் கனேடியர்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவர்களில் பெரும்பாலோர் கனடிய தமிழ்க் குமுதாயத்துக்கு நன்கு அறிமுகமானவர்கள். தமிழீழ விடுதலைப் போராட்ட மேடைகளில் தோன்றி உரையாற்றியவர்கள். விடிய விடிய இராமாயணம் விடிந்த பின்னர் இராமனுக்கு சீதை என்ன முறை என்று கேட்டவன் கதையாக …
-
- 7 replies
- 2.5k views
-
-
மடுத்தேவாலயம் உண்மை நிலை என்ன? வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை எம்.எஸ் கருணாரட்ணம் அடிகளார் அவர்களும் தமிழ் ஊடக அறிவியல் கல்லூரியின் அதிபர் திரு. ராதேயன் அவர்களும் கலந்து விளக்குகின்றார்கள். http://www.yarl.com/videoclips/view_video....dd8fe4e481144d8
-
- 7 replies
- 2.4k views
-
-
பல்வேறு மொழிகள் நடைமுறையிலுள்ள இந்தியாவில், ஒரு மொழியில் தேசியக் கீதம் இசைக்கப்படும்போது, இலங்கையில் சிங்கள மொழியில் மாத்திரம் தேசிய கீதத்தை பாடுவதற்கு எதிர்ப்பினை வெளியிடுவதன் நோக்கம் என்ன? என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க கேள்வி எழுப்பினார். கண்டியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், வடக்கு கிழக்கு மக்கள் மத்தியில் இன்னமும் பிரபாகரனின் சிந்தனையே ஓடிக்கொண்டிருக்கிறது. வடக்கில் எமது உறவுகள், பிள்ளைகள் அனைவரும் கடந்த 30 வருடங்களாக பிரபாகரனுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தனர். இதனால், இளைஞர்களின் மனதில் பிரபாகரன் இருக்கிறார். இதனால் அவரது பெயரை கூறியவுடன் கைத்த…
-
- 7 replies
- 1.1k views
-
-
கொரோனாவிற்கு பிந்திய இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு உதவ தயார் – சீனா “இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக தொடர்ச்சியான சுமுகமான உறவுகள் இருந்துவருகின்றது. அண்மையில் நாம் கொவிட் 19 அனர்த்தத்திற்கு முகம்கொடுத்திருந்த போது நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார எழுச்சிக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்க சீனா தயாராகவுள்ளது” என்று இலங்கையின் பதில் சீன தூதுவர் ஹு வெய் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினை நேற்று(புதன்கிழமை) சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியுடன் சுமுகமான கலந்துரையாடலொன்றில் ஈடுபட்ட பதில் தூதுவர் ‘உ…
-
- 7 replies
- 695 views
-
-
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்த அந்நாட்டு அதிபர் ராஜபக்சே ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், போர் பகுதியிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற விடுதலைப்புலிகளுக்கு 48 மணி நேர கெடு விதித்துள்ளார். இதுதொடர்பாக அதிபர் ராஜபக்சே இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: "பொதுமக்கள் மிகுதியாகவுள்ள பகுதிகளில் ஆயுதங்களை வைத்துக்கொண்டு, இலங்கை ராணுவத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால், அப்பாவி மக்கள் கொல்லப்படுகிறார்கள். விடுதலைப்புலிகளுக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறோம். அதற்குள் பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல வழிவகுக்க வேண்டும். பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்ல, இலங்கை …
-
- 7 replies
- 2.6k views
-
-
வெளிநாட்டு கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த தீர்மானம் நிலுவையில் உள்ள வெளிநாட்டு சாதாரண கடன் மீள்செலுத்துகையை குறுகிய காலத்துக்கு இடை நிறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிதியமைச்சின் செயலாளர் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தால் ஆதரிக்கப்படும் பொருளாதார சீரமைப்பு திட்டத்திற்கு இணங்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1276400 கடன்களை திரும்ப செலுத்த கால அவகாசம் கோரும் இலங்கை சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாடுகளில் பெற்ற கடனை திரும்ப செலுத்த கால அவகாசம் கோர…
-
- 7 replies
- 497 views
-
-
இலங்கைக்கு எதிராக வெளிநாட்டில் நாடு கடந்த தமிbழ அரசாங்கத்தை உருவாக்கும் திட்டத்தை தோற்கடிப்பதற்கு சர்வதேச சமூகத்தை அணி திரட்டுமாறு பிரதமர் தி.மு. ஜயரட்ண, ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஷியிடம் கேட்டுக் கொண்டார். இலங்கை வந்துள்ள ஜப்பானின் விசேட தூதுவர் யசுஸி அகாஸியுடனான சந்திப்பொன்று பிரதமரின் அலுவலகத்தில் நடை பெற்றது. இச் சந்தர்ப்பத்திலேயே பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். யுத்தம் முடிவடைந்த தையடுத்து நாட்டில் அனைத்து சமூகங்களுக்கி டையிலும் நிலவும் நட்புறவுச் சூழலில் ஆரம்பித்துள்ள துரித அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி சர்வதேசத்தின் அவதானத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும் என்று பிரதமர் அங்கு சுட்டிக் காட்டினார். சில வெளிநாடுகளில் புலிகள் தமது நிழல் அரசாங்கத்…
-
- 7 replies
- 1.4k views
-
-
இலங்கைக்கு தேவையான... உணவு வகைகள் தொடர்பான, பட்டியலொன்றை வழங்குமாறு... இந்தியா கோரிக்கை. இலங்கைக்கு தேவையான உணவு வகைகள் தொடர்பான வருடாந்த பட்டியலொன்றை வழங்குமாறு இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணாண்டோ மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு தேவையான உணவுப் பொருட்கள் தொடர்பில் அறியத்தருமிடத்து தமது பொருளாதாரக் கொள்கைகளின் போது அதற்கு முன்னுரிமை வழங்க முடியும் என இந்திய உயர்ஸ்தானிகர் இதன்போது குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1289028
-
- 7 replies
- 552 views
- 1 follower
-
-
எனது அரசாங்கத்தை தாக்குதல் மூலம் வெளியேற்ற முடியாது, விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சாதகமாகப் பயன்படுத்தி பதவிக்கு வந்துவிடலாம் என ஐக்கிய தேசியக் கட்சி எண்ணுமாயின் அது முற்றிலும் தவறானது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: கட்டுநாயக்க மீதான வான் தாக்குதலைத் தொடர்ந்து, என்னைப் பதவி விலகும் படியான கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. நாம் பெரும் போரை நடத்தி வருவதாக அவர்கள் எம்மீது குற்றம் சுமத்துகின்றனர். பிரபாகரன் பேசும் மொழியிலேயே அவர்களும் பேசுகின்றனர். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களினால் அரசாங்கம் ஆட்டம் காணும் என யாராவது எண்ணுவார்களாக இருந்தால். அவர்கள் தாங்கள் வெட்டிய குழிக்குள்…
-
- 7 replies
- 1.3k views
-
-
பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதற்கு நடுநிலை வகிக்க இந்தியா திட்டம் - காலக்கெடுவை விலக்குமாறும் கூட்டமைப்புக்கு அழுத்தம்? [ ஞாயிற்றுக்கிழமை, 07 ஓகஸ்ட் 2011, 16:59 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் தடைப்பட்டுள்ள பேச்சுக்களை மீளவும் ஆரம்பிப்பதற்கு இராஜதந்திர ரீதியான நடுநிலை வகிக்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. அத்துடன் இந்தியத் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அடுத்த சில நாட்களில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன. இதன்போது, …
-
- 7 replies
- 1k views
-
-
ஈழத்தில் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்த போது ஒரு மிகப்பெரிய நாடகத்தை அப்போது பாரளுமன்றத் தேர்தலை சந்திக்க காத்துக் கொண்டிருந்த ஆளும் காங்கிரசு கட்சி மேற்கொண்டதை எம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். போரின் இறுதி நிலை என்று இலங்கை இராணுவம் அறிவித்து இந்தியாவின் உதவியுடன் தமிழ் மக்களை துவம்சம் செய்து கொண்டிருந்த போது தமிழகத்தில் காங்கிரசின் கூட்டணிக்கட்சித் தலைவரான திரு. கருணாநிதி அவர்களின் தலைமையில் உண்ணாவிரதம் என்னும் ஒரு தற்காலிக நாடகத்தை சென்னை மெரினாவில் அரங்கேற்றிக் கொண்டே போரை இலங்கை அரசு நிறுத்தி விட்டதாக கூறி இந்திய ஊடகங்களைக் கொண்டு பரப்புரை செய்தது இந்திய அரசு. தமிழர்களாகிய நாமும் வாய் பிளந்து அட தமிழினத்தலைவரின் உண்ணாவிரதத்திற்கு இவ்வளவு சக்தியா என்று ஆ…
-
- 7 replies
- 2k views
-
-
வன்னிப் பிரதேசத்தில் உள்ள அப்பாவிச் சிவிலியன்களை படுகொலை செய்தல், சிறுவர் போராளிகளை படையில் இணைத்து கொள்ளல் போன்ற குற்றச் செயல்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் சபை குற்றம் சுமத்தியுள்ளது.யுத்த பிரதேசத்திலிருந்து அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வரும் சிவிலியன்கள் மீது விடுதலைப் புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.14 வயதக்குக் குறைந்த சிறுவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைப்பிரிவில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக் கிளைக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.ஐக்கிய நாடுகள் அமைப்பைச் சேர்ந்த பணியாளர் ஒருவரை நேற்றைய தினம் விடுதலைப் புலிகள் பலவந்தமாக தமது அமைப்பில் இணைந்து கொண்டுள்ளதாக…
-
- 7 replies
- 1k views
-
-
சிறிலங்காவுக்கு நிதியுதவி வழங்கும் விடயத்தில் அனைத்துலக நாணய நிதியம் காலம் கடத்தும் போக்கை கடைப்பிடித்தால் இந்தியா உதவத் தயாராக இருப்பதாக சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்டப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அனைத்துலக நாணய நிதியத்திடம் இருந்து 1,900 கோடி ரூபா கடன் உதவி எதிர்பார்க்கப்பட்டு வருவதாகவும் அந்த உதவி உரிய காலத்தில் கிட்டாமல் போகுமானால் அதற்கு சமமான கடன் உதவியை இந்தியா தந்து உதவ தயாராக இருப்பதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார். இந்திய அரசு இது தொடர்பாக சிறிலங்கா அரசுக்கு ஏலவே அதிகாரபூர்வமற்ற வகையில் அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக அரசு கடந்த பெப்ரவரி மாதத்தில் அனைத்துலக நாணய நிதியத்திடம் இந்த கடன் உதவி கோரிக்க…
-
- 7 replies
- 1.2k views
-
-
தமிழர்களை... இலங்கையர்களாக, ஏற்க சீனா மறுக்கின்றதா? -மனோ கேள்வி தமிழர்களை இலங்கையர்களாக ஏற்க சீனா மறுக்கின்றதா என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கேள்வியெழுப்பியுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் பிரதி தலைவர் ராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், உதயகுமார் பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இந்திய தூதுவர் கோபால் பாக்லே, துணை தூதுவர் வினோத் ஜேகப், அரசியல் செயலாளர் பானு பிரகாஷ் உள்ளிட்ட இந்திய தரப்பை இந்திய இல்லத்தில் நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பு தொடர்பாக முகப்புத்தகத்தில் வெளியிட்டுள்ள பதிவிலேயே கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த பதிவில் மேலும் தெரிவித்துள்ள அவ…
-
- 7 replies
- 463 views
-
-
நான்கு கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டமைந்த, சிங்களக் குடும்பங்கள் உட்பட சுமார் 2000 குடும்பங்கள் வாழும், சுற்றி வர சிங்களப் பிரதேசங்களை சூழமைந்த, ஏனைய ஊர்களோடு ஒப்பிடுமிடத்து இனங்களுக்கிடையில் மிகுந்த புரிந்துணர்வுடனும், ஒத்துழைப்போடும் வாழும் கிந்தோட்டைப் பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு மோட்டார் சைக்கிள் விபத்து தேசிய மட்டத்தில் பிரதான பேசுபொருளாக மாறும் அளவுக்கு இனக்கலவரமாக மாறி விட்டது. மிகவும் அபூர்வமாக ஒரு சில சம்பவங்கள் நடந்தாலும் உடனடியாக அப்பிரச்சினை தீர்க்கப்பட்டு சுமூக நிலைக்குத் திரும்பும் அளவுக்கு பக்குவப்பட்டிருந்த ஒரு ஊரில் இப்படி ஒரு பேரவலம் ஏற்பட்டது உண்மையிலே கவலைக்குர…
-
- 7 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் விசேட பயிற்சிக் கல்லூரியில் தைத்திருநாள் விழா (படங்கள் உள்ளே) உழவர் திருநாளாம் தைத்திரு நாளை முன்னிட்டு இன்று சனிக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் தமிழீழ விடுதலைப் புலிகளின் பல படைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்காண போராளிகள் ஒன்றுகூடி தைத்திருநாளை மகிழ்ச்சிகரமாக கொண்டாடினார்கள். சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியைச் சேர்ந்த மித்திரன் தலைமையில், மாதிரியாக வடிவமைக்கப்பட்ட தமிழீழத்தின் மாவட்டங்களின் பிரதேசங்களில் பல பொங்கல் பானைகளை வைத்து பொங்கி தமிழீழத்தின் தலைநகரான திருகோணமலையில் எற்றப்பட்ட தேசியக் கொடியின் முன்னால் பொங்கலைப் படைத்த தைத்திருநாள் நடைபெற்றது. தமிழீழ தேசியக் கொடியினை படைப்பயிற்சி ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பாளர் லெப். கேணல் வீரப்பன் ஏற…
-
- 7 replies
- 1.8k views
-
-
கட்டணம் செலுத்தாமை – ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்ட கப்பல் 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டுவரப்பட்ட கப்பல், 32 நாட்களாக நங்கூரமிடப்பட்டுள்ளது. குறித்த கப்பலானது கடந்த மாதம் 10ஆம் திகதி நாட்டை அண்மித்த நிலையில், இதுவரையில் கப்பலுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை. இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தை அண்மித்து நங்கூரமிடப்பட்டுள்ள மசகு எண்ணெய் கப்பலுக்கான கட்டணத்தை இதுவரை செலுத்த முடியவில்லை என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள எக்ஸ்ரோ எனப்படும் இந்த மசகு எண்ணெய் ஊடாக டீசல் மற்றும் பெட்ரோலை அதிகளவில் உற்பத்தி…
-
- 7 replies
- 810 views
- 1 follower
-