ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142626 topics in this forum
-
தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அள்த்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். ‘’பிரபாகரன் தீவிரவாதி அல்ல; என் நண்பர். நல்ல தீர்ப்புக்காக, உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள
-
- 44 replies
- 4.5k views
- 1 follower
-
-
மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒக்கம்பிட்டியக் கிராமத்துக்குள் இன்று (18) இரவு திடீரென நுழைந்த ஆயுதாரிகள், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பலரை வெட்டியும் சுட்டும் கொன்றதாகச் சற்று நேரத்துக்கு முன்னர் அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படுகாயமடைந்த சிலர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கிராமத்துக்குள் துப்பாக்கிகள், ஆயுதங்கள் சகிதம் திடீரென நுழைந்த சிலரே இவர்களை வெட்டியும் சுட்டும் கொன்றதாக நேரில் சம்பவத்தைக் கண்ட ஒருவர் தெரிவித்ததுடன் இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் ------ எனத் தாம் நம்புவதாகவும் கூறினார். புத்தல பொலிசாரை சற்று நேரத்துக்கு முன்னர் தொடர்பு கொண்டு கேட்டபோது சம்பவம் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய அவ…
-
- 1 reply
- 4.5k views
-
-
கெப்பிட்டிக்கொலாவ எனும் சிங்களப் பிரதேசத்தில் 16 சடலங்களை தாங்கள் கண்டுள்ளதாக சிறீலங்கா பொலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தகவல் ஆதாரம்:- ரெயிலி மிரர். --------- 16 bodies found from Kebithigollewa Sixteen bodies were found from two garbage dumps in Kebithigollewa short while ago, Kebithigollewa police said. -dailymirror.lk
-
- 15 replies
- 4.5k views
-
-
55 வது அகவை காணும் எங்கள் இனத்தின் ஒளி விளக்கே பல்லாண்டு காலம் வாழ்க. வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை - எங்கள் தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை. தேசம் மீட்க படை கட்டிய வீரன் திக்குகள் எங்கும் தமிழர்க்கு முகவரி தந்தவன். முப்படை அமைத்து முத்தமிழ் காத்தவன் எப்படை வந்திடினும் எதிர்கொள்ளும் மாவீரன். காலம் பிரசவித்த எங்கள் காவலன் கரிகாலன் பெயர்கொண்ட வானவன். வானம் என்றும் குடை சாய்ந்ததில்லை - எங்கள் தானைத் தலைவன் என்றும் வீழ்ந்ததில்லை.
-
- 37 replies
- 4.5k views
-
-
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் உயர்தர பரீட்சை எடுக்கும் மாணவர்களுக்காக சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு http://itso4students.com/ என்ற வலைப்பதிவினை அறிமுகப் படுத்தியுள்ளது. இந்த தளத்தின் மூலம் மாணவர்கள் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் பிற பிரதேசங்களில் பிரபல ஆசிரியர்களினால் வழங்கப்படும் வினா விடைகள், பாடக் குறிப்புக்கள் போன்றவற்றினை உடனுக்குடன் தரவிறக்கிக் கொள்ளலாம். எமது தமிழ் மாணவர்கள் உயர்தர பரிட்சையில் அதிகூடிய சித்திகளை பெருவதற்க்கு இந்த இணையத்தளம் பேருதவியாக அமையும். உதாரணமாக யாழ்ப்பாணதிலுள்ள ஒரு உயர்தர மாணவன் கொழும்பு, திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் மற்றும் பிற பிரதேசங்களில் உள்ள பிரபல ஆசிரியர்களினால் வழங்கப்படும் வினா விடைகள் , பாடக் குறிப்புக்கள் போன்றவற்றினை பண…
-
- 19 replies
- 4.5k views
-
-
தாங்கள் இன்னமும் சினிமா என்ற மோகத்தில் வீழ்ந்து கிடப்பவர்கள் என்பதையும் மட்டக்களப்பில் உள்ள சில மாக்கள் இன்று நீரூபித்து காட்டினர். இன்று 10.01.2014 ஆம் திகதி அஜித் நடித்த வீரம் திரைப்படம் திரையிடப்பட்டதை இட்டு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சாந்தி திரையரங்கில் சி மாக்கள் அவருடைய கட் அவுட்டிற்கு பால் அபிசேகம் செய்து தேங்காய் உடைத்து மலர்தூவி பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.
-
- 17 replies
- 4.5k views
-
-
சிறீலங்கா சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் மீதான தாக்குதலை அடுத்து மைத்தானத்தில் நின்ற இளைஞர்களைச் சுட்டுக் கொன்ற படையினர்..அவர்களைப் புலிகள் என்று கூறுகின்றனர்..! மட்டக்களப்பு பாலமீன்மடுப் பகுதியில் 5 இளைஞர்கள் அதிரடிப் படையிரால் சுட்டுக்கொலை. மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்ட பாலமீன்மடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் 5 தமிழ் இளைஞகள் நேற்று வியாழக்கிழமை மாலை 7.30 மணியளவில் சுட்டுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் பாலமீன்மடு பகுதியில் உள்ள விளையாட்டு மைதானமொன்றில் நின்ற போது இவர்கள் சுடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொல்லப்பட்டவர்களில் செங்கலடி பகுதியைச் சேர்ந்த தர்மராஜா ஆனந்தராஜா வயது 28 மற்றும் மட்டக்கள்பபு புண்ணச்சோலையைச் சேர்ந்…
-
- 7 replies
- 4.5k views
-
-
இன்று காலை கொழும்பில் உள்ள அத்துருகிரிய பகுதியில் குமாரசாமி நந்தகோபன் உட்பட இருவர் கொல்லப்பட்டனர் தகவல்: அததெரண. http://www.yarl.com/forum3/index.php?showt...st&p=460577
-
- 22 replies
- 4.5k views
-
-
தெஹிவளை முதல் இன்று (ஜூன்6) கட்டுபெத்த குண்டுத் தாக்குதல் வரையிலான பயங்கரவாத செயற்பாடுகளின் மூலம் பலமான விடுதலைப் புலி வலைமைப்பொன்று கொழும்பில் காணப்படுகின்றமை தெளிவாக புலனாவதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட இந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் வலைமைப்பை பூண்டோடு அழிக்கப்பதற்கு பொலிஸ், முப்படை மற்றும் புலனாய்வுப் பிரிவினர் உரிய முறையில் வழிநடத்தப்பட வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கில் படையினரின் முன்நகர்வுகளை சகித்துக் கொள்ள முடியாத பிரபாரகன் இவ்வாறான மிலேச்சத்தனமான தாக்குதல்களை மேற்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்க…
-
- 25 replies
- 4.5k views
-
-
[size=2][size=4]வெளிநாடுகளில் கோடைகால விடுமுறை நிலவுவதால் பெருந்தொகையான புலம் பெயர் தமிழர் இப்போது இலங்கை போயுள்ளனர்.[/size][/size] [size=2][size=4]யாழ். நகர் வெளிநாட்டு தமிழரால் நிறைந்து வழிவதாகவும், அங்கு வந்துள்ள தமிழர்களின் பிள்ளைகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு பாஷைகளையும் பேசுவதால் சந்தைச்சத்தம் வித்தியாசமாக கேட்பதாகவும் கூறப்படுகிறது.[/size][/size] [size=2][size=4]தமிழ் மொழி கடையிரைச்சலாக கிளம்புவதில் இருந்து வேறுபட்ட ஓலமாக இது இருப்பதாகவும், சிங்கப்பூர் சிரங்கூன் மாக்கற்றில் பல்வேறு இனங்களின் கலப்பினப் பிறப்பாக்கமாக கேட்கும் இரைச்சலே கேட்பதாக அங்கிருக்கும் டென்மார்க் நிருபர் கூறுகிறார்.[/size][/size] [size=2][size=5]நொந்து விழுந்து கிடக்கும் ச…
-
- 68 replies
- 4.5k views
-
-
இலங்கையில் போர் முடிந்துவிட்டதா? CNN வாக்கெடுப்பு உறவுகளே இலங்கையில் போர் முடிந்துவிட்டதா? என்று CNN ஊடகம் வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துகின்றது அதில் இல்லை ‘NO’ என்பதை அழுத்தவும். http://internationaldesk.blogs.cnn.com/ மீனகம்.கொம்
-
- 27 replies
- 4.5k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு பி.கே.கே. அமைப்பு மூலம் ஆயுதங்கள் - துருக்கிய இராணுவத் தளபதி புதன்இ 09 ஜுலை 2008 ஜசெய்தியாளர் மயூரன்ஸ பி.கே.கே கொன்கிறா-ஜெல் அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களையும்இ பயிற்சிகளையும் அளித்துவருவதாக துருக்கிய இராணுவத்தளபதி ஜெனரல். ஜஷார் பஜூஹானின் தெரிவித்துள்ளார். பி.கே.கே அமைப்பு துருக்கி ஈரான் மற்றும் ஈராக் பிரதேசங்களுக்கிடையில் தமக்கு தனியான ஒரு நாடு வேண்டும் எனக்கோரி போராடிவரும் அமைப்பாகும். எனினும் அமெரிக்காவினால் தயாரிக்கப்பட்ட பயங்கரவாத இயக்கங்கள் என்ற பட்டியலில் இந்த அமைப்பும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகில் 80 வீதமான போதைப்பொருட்களை ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு பி.கே.கே அமைப்பே வழங்கிவ…
-
- 29 replies
- 4.5k views
-
-
http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2& http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&
-
- 7 replies
- 4.5k views
-
-
இந்த நாட்டில் நாங்கள் ஒருபோதும் தனி நாடு கோரவில்லை என்றும் தமிழீழம் அல்லது தமிழ் நாடு உருவாக வேண்டுமென்ற கோரிக்கை தற்போது கிடையாது எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே பிரிவினைவாதம் நிலவுகின்றதாகவும் அவர் கூறியுள்ளார். இலங்கையில் தமிழ் மக்களின் எதிர்காலம் தொடர்பில் கனேடிய தமிழ் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட காணொளி தொழில்நுட்பம் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த நாட்டில் ஐக்கிய இலங்கைக்குள் நாங்கள் ஒற்றுமையாக செயற்பட கூடிய சூழல் காணப்படுகின்றது. நாங்கள் ஒருபோதும் இரண்டாம், மூன்றாம் தர பிரஜையாக வாழமாட்டோம் என்பதில் உறுதியாகவுள்ளளோம். அத்தோடு தனிநாடு கோரும…
-
- 38 replies
- 4.5k views
-
-
கட்டவிழும் முடிச்சுக்கள்: தென்தமிழீழத்தில் நிகழ்ந்தது என்ன? - சேரமான் Pழளவநன டில: ழn ஜூலை 3இ 2010 தென்தமிழீழத்தில் ராம் தலைமையில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இயங்கி வருவதாக அண்மைக் காலங்களில் இந்திய ஊடகங்களில் பரபரப்பான செய்திகளும், கட்டுரைகளும் வெளியிடப்பட்டதோடு, இவ்வாரம் மட்டக்களப்பு படுவான்கரை குடும்பிமலை வனப்பகுதியில் சிங்கள வான்படையினரின் மிகையொலி யுத்த விமானங்களில் இருந்து குண்டுவீச்சுக்கள் நிகழ்த்தப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்திருந்தன. உண்மையில் தென்தமிழீழத்தில் நடந்ததும், நடப்பதும் என்ன? இதில் கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதனின் பங்கு எத்தகையது? என்ற இரண்டு கேள்விகளுக்கும் விடைபகரும் களமாக இக்கட்டுரை விரிகின்றது.…
-
- 28 replies
- 4.5k views
-
-
சிங்கள வைத்தியர்கள், தாதிகள் யாழில் பணிபுரிவதற்கு என்ன காரணம்? தமிழ் பகுதிகளில் தமிழ்வைத்தியர்கள் தாதியர்களின் எண்ணிக்கை அருகிக்கொண்டு செல்கின்றது இதன் காரணமாக சிங்கள வைத்தியர்கள் தாதிகள் எங்கள் பகுதிகளிற்கு வரும் நிலை உருவாகியுள்ளது என வடக்கு மாகாண கல்வியமைச்சர் கலாநிதி க சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையின் 2017 ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் கற்கோவளம் மெதடிஸ்த மிசன் தமிழ் கலவன் பாடசாலையில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.... ஒரு நாட்டினுடைய உயர்ச்சியையும் வீழ்ச்…
-
- 40 replies
- 4.5k views
-
-
மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான லெப்.கேணல் மகேந்தி வீரச்சாவடைந்துள்ளார். வெள்ளாங்குளம்- துணுக்காய் வீதியில் சனிக்கிழமை காலை 6 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 3 போராளிகள் படுகாயமடைந்துள்ளனர். விடுதலைப் புலிகளின் மன்னார் மாவட்ட பொறுப்பாளராக லெப். கேணல் மகேந்தி செயற்பட்டார். இதனிடையே விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதி மன்னார் மாவட்டம் பாலமடு பகுதியில் நேற்று இரவு 7.25 மணியளவில் குண்டு வெடித்துள்ளது. சேத விவரம் தெரியவில்லை. Thanks:Puthinam
-
- 15 replies
- 4.5k views
-
-
காத்தான்குடி பள்ளிவாயலில் இஷாத் தொழுகை நிறை வேற்றிக்கொண்டிருந்த 103 முஸ்லிம்கள் மீது 1990ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட காத்தான்குடி முதலாம் குறிச்சி மீரா பெரிய ஜூம்மா பள்ளிவாயலுக்கு இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்ரின் ரொபின்சொன் இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தார். அங்கு விஜயம் செய்த பிரான்ஸ் தூதுவர் பள்ளிவாயலில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் பற்றி கேட்டறிந்து கொண்டதுடன் பள்ளிவாயலில் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளை பார்வையிட்டு அதனை புகைப்படம் எடுத்துக்கொண்டார். தற்போது குறித்த பள்ளிவாயலில் இருக்கும் தாக்குதல் நடாத்தப்ட்ட தடயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகள் மாத்திரம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www…
-
- 86 replies
- 4.5k views
-
-
இன்று நள்ளிரவு வெளியாகும் உயர்தர பெறுபேறுகள் இந்த வருடம் ஓகஸ்ட் மாதம் நடைபெற்றஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று இரவு(27) இணையத்தில் வெளியிடப்படவுள்ளது. பாடசாலைகளுக்கும், தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு நாளைய தினம் தபால் மூலம் பரீட்சை முடிவுகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பரட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இன்று-நள்ளிரவு-வெளியாகும்-உயர்தர-பெறுபேறுகள்/150-209495
-
- 43 replies
- 4.5k views
-
-
விடுதலைப்புலிகளுக்கு எதிரான தடையை உறுதியாக மேற்கொள்ளுமாறு ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், நேரடியாக தொடர்புடையவர்களை நாடு கடத்தவும் உத்தரவு :roll: :roll: :roll: ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளைச் சேர்ந்தவர்களை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவில் சேர்த்துக் கொள்வதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதி மறுத்துள்ள தருணத்தில், உறுப்பு நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கெதிரான தடையை உறுதியாக மேற்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசனை வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிம், தமிழீழ விடுதலைப் புலிகளை தடை செய்ததை அடுத்து அவர்கள் போர்நிறுத்த கண்காணிப்பு குழுவில் இடம்பெறும் பட்சத்தில், பக்கசார்பற்ற முறையில் க…
-
- 13 replies
- 4.5k views
-
-
பத்துக்கும் அதிக களமுணைகளில் புலிகளுக்கு வைக்கப்படும் பொறி 2/3/2008 9:46:09 AM வீரகேசரி வாரவெளியீடு - வன்னியை நோக்கிய படைநடவடிக்கைகள் நாளுக்கு நாள் தீவிரம் பெறத் தொடங்கியிருக்கின்றன. மணலாறு, வவுனியா, மன்னார் என்று தென்முனையில் மூன்று முக்கிய களங்களும் வடமுனையில் கிளாலி, முகமாலை, நாகர்கோவில் என்று அருகருகாக அமைந்த மூன்று முனைகளிலும் தினமும் மோதல்கள் இடம்பெறுகின்றன. வடமுனையில் 53,55ஆவது டிவிசன்களும் தென்முனையில் 57,58,59ஆவது டிவிசன்களும் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கிய நகர்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இவற்றில் வவுனியாவின் மேற்கு மற்றும் மன்னாரின் கிழக்குப் பகுதிகளில் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் 57ஆவது டிவிசன் மூன்று முனைகளில் நகர்வுகளில் ஈடுப…
-
- 12 replies
- 4.5k views
-
-
அமர்க்களமாக நடந்திருக்க வேண்டிய தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், கண்டனப் பொதுக்கூட்டமும் முன்னணி நடிகர் _ நடிகைகள் யாருமே பங்கேற்காததால் மனக் கொதிப்புடனும் மன வருத்தத்துடனும் நடந்து முடிந்திருக்கிறது. கடந்த 19-ம் தேதி, ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் இலங்கை ராணுவத்தினரைக் கண்டித்து, ராமேஸ்வரத்தில் தமிழ்த் திரையுலகினரின் பேரணியும், பொதுக்கூட்டமும் நடைபெற்றது. ஏக எதிர்பார்ப்புகளுடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த் திரைப்பட மூத்த - இளம் இயக்குநர்கள் மட்டுமே பெரும் அளவில் கலந்து கொண்டனர். ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பக்கபலமாகவும் தங்கள் உணர்வுகளைக் கொட்டித் தீர்த்த இளம் இயக்குநர்கள், பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளாத த…
-
- 30 replies
- 4.5k views
-
-
பசியால் கதறும் குழந்தைகள் வீதியோரத்தில் தவிக்கும் மக்கள் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்தோரின் துயர நிலை அரச படையினரின் மிகக் கொடூரமான ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல் காரணமாக இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ள ஒன்றரை இலட்சத்துக்கும் மேற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட மக்கள் உணவு, இருப்பிட வசதி எதுவுமின்ரபெரும் இடர்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர். நடக்க முடியாத வயோதிபர்கள், நோயாளர்கள் வீதியோர மரநிழல்களில் பெரும் அவலத்துக்கு மத்தியில் அமர்ந்திருப்பதுடன் சிறு குழந்தைகள் பசியால் வாய்விட்டு அழும் பரிதாப நிலையும் ஏற்பட்டுள்ளது. அரச நிவாரண உதவிகள் எதுவும் இதுவரை வழங்கப்படாத நிலையில் பெருமளவில் இடம்பெயர்ந்துள்ள இந்த மக்களை பராமரிக்க…
-
- 35 replies
- 4.5k views
-
-
கொழும்பு மாநகர புதிய மேஜர் பதவியேற்பும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பும் ஒளிப்பதிவில்... Click here to watch Sri-lanka-Political நன்றி சக்தி டிவி
-
- 14 replies
- 4.5k views
-
-
புதுப்பிக்கப்பட்ட நாள்: 06 மே, 2008 - பிரசுர நேரம் 16:43 ஜிஎம்டி செய்தியரங்கம் விஜயகாந்த் தமிழோசை இலங்கைக்கான இந்திய ஆயுத உதவியை விஜயகாந்த் ஆதரிக்கிறார் இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவி அளிப்பதை, இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையாகப் பார்க்கக் கூடாது என்று கருத்துத் தெரிவித்தார் தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத் தலைவரும், நடிகருமான விஜயகாந்த். புதுதில்லியில், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது, அரசியல் கூட்டணி உள்பட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இலங்கை அரசுக்கு இந்தியா ஆயுத உதவிகளைச் செய்து வருவதாகவும், அது இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுவதாகவும் விஜயகாந்திடம் சில பத்திரி…
-
- 29 replies
- 4.5k views
-