Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பல்லாயிரக்கணக்கான தமிழர்களையும் அவர்களின் 5000 மேற்பட்ட பச்சிளம் பாலகர்களையும் இந்திய உதவியுடன் கொன்று குவித்த சிறிலங்கா அரசின் போர் வெற்றிக் கொண்டாட்டத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இவர்தான் இந்தியாவின் ஆறரைக் கோடி தமிழர்களின் பெருந் தலைவன். வாழ்க இன்னும் பல்லாயிரமாண்டு கடைசித் தமிழனும் இந்த புமியில் இருந்து அழிக்கப்படும்வரை....... இச் சவாரஸ்யமான கொண்டாட்டத்தை எல்லோரும் அறிய வெண்டும் என்பதற்காக இணைத்துள்ளேன் வீரகேசரி இணையம் 6ஃ2ஃ2009 10:54:39 யுஆ - தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் 86ஆவது பிறந்தநாள் நாளை (புதன் கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டிஇ பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். நாளை காலை 7.00 மணிக்கு அண்ணா நினைவிடம் சென்று மலர் வளையம…

  2. யாழிலிருந்து இன்று முதல், விமான சேவைகள் ஆரம்பம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று (திங்கட்கிழமை) முதல் விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் இருந்து இன்று முற்பகல் 10.35 மணிக்கு யாழ். சர்வதேச விமான நிலையத்திற்கு விமானமொன்று வருகை தரவுள்ளதாக அவர் தெரிவித்தார். அதேபோல் யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.10 மணிக்கு இந்தியா நோக்கி விமானமொன்று பயணிக்கவுள்ளதாக விமான நிலைய அதிகாரி கூறியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னை நோக்கி பயணிப்பதற்காக ஒரு வழி விமான கட்டணமாக 12,990 ரூபாய் அறவிடப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வாரம் ஒன்றுக்கு 3 தடவைகள் விமான சேவைகள்…

  3. Minister of Traditional Industries and Small Enterprise Development Douglas Devananda take a close look at a kolam mask carrying the face of Vellupillai Prabhakaran at the opening ceremony of the Sri Lanka and India handicraft Exhibition at the National Art Gallery today. Indian High Commissioner Ashok K. Kantha and Chairman of the Craft Council Buddhi Keerthisena were also present at the event.

    • 24 replies
    • 4.4k views
  4. மந்துவில் பகுதியில் நடைபெற்ற வான்படைத் தாக்குதலில் 21 மக்கள் கொல்லப்பட்ட செய்தி தவறானது. செஞ்சோலை மீதான தாக்குதல் செய்தியின் இறுதியில் செஞ்சோலை தாக்குதல் போன்று 1999ம் ஆண்டு மந்துவில் பகுதியில் நடைபெற்ற சம்பவத்தையே தமிழ்நெட் தனது செய்தியில் குறிப்பிட்டிருந்தது. அதனை பதிவு இணையத்தினர் தவறாக விளங்கிவிட்டார்கள் போல தெரிகிறது. பதிவின் செய்தியை நிதர்சனமும் பிரசுரித்து மக்களை குழப்பியுள்ளன என நினைக்கிறேன்.

  5. சிறிலங்காவில் உள்ள சீன அன்பளிப்பில் கட்டப்பட்ட ஒரே ஒரு சிவில் தேவைக்கான மாநாட்டு மண்டபமான பண்டாரநாயகா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் தற்போது இராணுவ தளபாடக் கண்காட்சியின் மையமாக மாறியுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் இராணுவ வெற்றிப் பிரதாபத்தை எடுத்துச் சொல்லவும் சிங்கள இளைஞர் யுவதிகளை இராணுவத்தின் பால் கவரவும் சுமார் 2 பில்லியன் செலவு செய்து இக்கண்காட்சியை மகிந்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. சிறீலங்காவின் 60வது சுதந்திர தினம் சிங்களவர்களால் தமிழர்களை அழிக்கப் பயன்படும் பேராயுதங்களின் கண்காட்சியின் மூலம் கொண்டாடப்படுகிறது..! இவைதான் பன்னாட்டு அரசுகளால் சமாதானம் என்ற போர்வையில் சிறீலங்காவுக்கு செய்யப்பட்ட உதவிகளின் வெளிப்பாடுகள்..! நீங்களும் உங்கள் சகோதர…

  6. எங்கிருந்து வந்தார்கள்? எப்படி ஊடுருவினார்கள்? தாக்குதல் நடத்தினார்கள்?'' - வவுனியா விமானப்படை தளம் மீது கடந்த 9-ம்தேதி புலிகள் நடத்திய அந்த அதிர்ச்சித் தாக்குதலில் இருந்து இன்னும் மீளமுடியாமல் தவிக்கிறது இலங்கை அரசு. இதுபற்றி விசாரிக்க இரண்டு நாட்களுக்கு முன் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. ஏழு டிவிஷன் ராணுவத்தினர், ஒரு விசேஷ படைப்பிரிவு, கமாண்டோ பிரிகேட் போன்றவை உள்ள கட்டுக்காவல் நிறைந்த இடம்தான் வவுனியா ராணுவ முகாம். அந்தப் பக்கம் விமானப்படைத் தளம். அங்கே 2 பட்டாலியன் அணிகள், ஒரு விசேஷ படைப்பிரிவு. இந்த 2 தளங்களுக்கும் இடையில் ஒரே ஒரு தெரு. இவ்வளவு கட்டுக்காவல் உள்ள இடத்துக்குள்தான் புகுந்து இலங்கை ராணுவத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியிருக்கிறார்கள் ப…

  7. வணங்கா மண் கப்பலை இலங்கை கடற்படை முடக்கியது SLNavy says it seized ship 'Vanangaman'

    • 23 replies
    • 4.4k views
  8. -எம். றொசாந்த் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதும் விசாரணையை வலியுறுத்துவதாகக் கூறப்படும் கடிதமொன்றை, எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை என, வடமாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். அதை மட்டும் தன்னால் உறுதியாக கூற முடியுமெனவும் அவ்வாறு எழுதினால் தான் அதனை வெளிப்படுத்துவதாகவும், அவர் கூறினார். யாழ்ப்பாணத்தில், நேற்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், தான் தமிழரசு பாரம்பரியத்தில் வந்தவனெனவும் சேம் சைட் கோலடிக்கும் தேவை தனக்கு கிடையாதெனவும் கூறினார். எது நியாயமோ, எது சரியோ, அதை யார் செய்தாலும் சரி என்பேன் எனத் தெரிவித்த…

  9. நாளைய தினம் மன்னார் திருகேதிஸ்வர ஆலயத்தில் வருடாந்த சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு வீதிகள் மற்றும் பலவிதமான சீரமைப்பு வேலைகள் நடைபெற்று வருகிறது அந்த வகையில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்குள் செல்லும் வரவேற்பு வளைவு பல வருடங்களுக்கு முன் செய்யப்பட்டதால் துருப்பிடித்திருந்தது அதனை மாற்றி புதிய வளைவு அமைக்கும் பணியில் சில தொண்டர்கள் இன்றைய தினம் (03.03) ஈடுபட்டிருந்தார்கள் அப்போது அங்கு வந்த மாற்று மத மக்கள் சிலர் அவ்விடத்தில் வளைவு அமைக்க விடாமல் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் கோவிலுக்குள் உள்நுழையும் வளைவுகள் முழுவதையும் அடித்து நொறுக்கி பிடிந்து எறிந்துள்ளனர் சம்பவம் பற்ற…

  10. சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் October 26, 2021 யாழ். குருநகர் பகுதியில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ சுமந்திரனுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது.இழுவை மடித்தொழிலை தடை செய்ய வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட தொழில் முறமைகளுக்கு எதிரான சட்டத்தினை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என எம்.ஏ. சுமந்திரன் தலமையிலான போராட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அந்நிலையில் சுமந்திரனின் கோரிக்கையால், உள்ளூரில் இழுவை மடி தொழில் செய்யும் மீனவர்கள் பாதிக்கப்படுவதாகவே மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் மீனவர்கள் அடிமடி தொழில் செய்வதில்லை எனவும், இந்திய மீனவர்களே அடிமடி தொழில் செய்கின்றனர். அதனாலையே கடல் வளங்கள…

    • 45 replies
    • 4.4k views
  11. யாழில் கொரொனாவை பரப்பியதாக பிரபல்யமடைந்த சுவிஸ் போதகர் காலமானார் யாழ்ப்பாணத்தில் கொரோனா பரப்பியதாக பெரும் பரபரப்பைக் கிளப்பிச் சென்ற சுவிஸ் போதகர் சற்குணராஜா சற்று முன் சுவிஸ்லாந்தில் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சற்குணராஜாவின் சொந்தப் பெயர் Sivarajah Paul Satkunaraja ஆகும். இவர் 1959ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.இவரது பூர்வீக சமயம் சைவசமயமாகும். 1980ம் ஆண்டு ஜேர்மனிக்கு இடம்பெயர்ந்த சற்குணராஜா 1982ல் சுவிஸ்லாந்தில் திருமணத் முடித்து நிரந்தர வதிவிடத்தைப் பெற்றார். இவர் 1988ம் ஆண்டு தான் ஜேசுவால் ஆசீர்வதிக்கப்பட்டு மதம் மாறியதாக கூறித்திரிந்ததும் குறிப்பிடத்தக்கது. மேலதிக தகவல்கள் விரைவில்… https://www.thaarakam.com…

  12. வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயமென படைத்தரப்பால் பிரகடனப் படுத்தப்பட்ட பகுதியில் காங்கேசன்துறை நடேஸடவராக் கல்லூரியும் மூன்று இந்துக் கோவில்களும் கடந்த இரு நாட்களில் படையினரால் முற்றாக இடித்து அழிக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறையில் இதுவரை மக்கள் மீள்குடியேற அனுமதிக்கப்படாத நிலையில் நேற்று புதன்கிழமை நடேஸ்வராக் கல்லூரி கட்டிடங்கள் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப் பட்டுள்ளதாக வலி வடக்கு மீள்குடியேற்றக் குழுவின் தலைவர் எஸ்.சஜீவன் தெரிவித்தார். வலி வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலய பகதியை மக்களின் மீள் குடியேற்றத்திகாக விடுவிக்கக் கோரி உயர் நீதிமன்றில் 2000 க்கும் மேற்பட்டோர் அடிப்படை உரிமை மீறல் மனுத்தாக்கல் செய்து விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் உயர் நீதி மன்ற நடைமுற…

    • 63 replies
    • 4.4k views
  13. இலங்கைத் தமிழர் பிரச்சனையை தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றும், அதனால் பாதிக்கப்படுவது இலங்கைத் தமிழர்களே என்றும் இலங்கை வட மாகாணத் தேர்தலில் தமிழ்த் தேச கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். ஈழத் தமிழினத்தின் அரசியல் விடுதலைப் போராட்டத்தை தொடக்க காலம் தொட்டு கொச்சைபடுத்தியும், தமிழீழ விடுதலைப் போராளிகளை பயங்கரவாதிகளாக சித்தரித்தும் வந்த ஒரு ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு விக்னேஸ்வரன் கூறியுள்ளார். தமிழ்நாட்டிற்கும், தமிழீழ மக்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்திற்கும் உள்ள தொடர்பை தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவர்கள் எவர…

  14. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் பற்றிய சர்ச்சைக்குரிய படம் எடுத்த சிங்கள டைரக்டருக்கு அடி, உதை விழுந்தது. தொடர்ந்து வாசிக்க http://isoorya.blogspot.com/2008/03/blog-post_6122.html

    • 30 replies
    • 4.4k views
  15. ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் October 4, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களையும் புனித பிரதேசங்களாக பிரகடனப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண சபையின் 133 ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள மாகாணசபை சபா மண்டபத்தில் ,அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. அதன் போது. உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குறித்த விடயம் தொடர்பாக பிரேரணையொன்றை முன்மொழிந்தார். குறித்த பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் உள்ள ஐந்து ஈஸ்வரங்களான திருகோணமலை திருகோணேஸ்வரம், மன்னார் திருக்கேதீஸ்வரம், சிலாபம் முன்னேஸ்வ…

    • 16 replies
    • 4.4k views
  16. வாகரையில் படையினர் எறிகணைத் தாக்குதல்: 3 பொதுமக்கள் பலி - 11 பேர் காயம். மட்டக்களப்பு வாகரை மருத்துவமனை சுற்றாடல் பகுதியை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய செறிவான எறிகணைத் தாக்குதலில் பொதுமக்கள் மூவர் பலியாகியுள்ளதுடன் மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர். கரடிக்குளம், வாழைச்சேனை மற்றும் கல்லாறு படை முகாம்களிலிருந்து இன்று திங்கட்கிழமை காலை முதல் இடம்பெயர்ந்த பொதுமக்கள் மீது செறிவான எறிகணைத் தாக்குதலை படையினர் நடத்தினர். காயமடைந்தவர்களில் 5 பேர் மேலதிக சிகிச்சைக்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினரின் வழித்துணையுடன் கடல்வழியாக மட்டக்களப்பு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர். -Puthinam-

    • 25 replies
    • 4.4k views
  17. வடக்கு மாகாணசபை ஆட்சி உத்தியோக பூர்வமாக பொற்றுப்பேற்ற பின்னர் இடித்தழிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்களை மீள அமைத்து புனிதமாக்கும் செயப்பாடுகள் தொடர்பில் பரிசீலிக்கப்படும் என்று வடமாகாணசபைத் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 2.30 மணிக்கு யாழ்.ரில்கோ விருந்தினர் விடுத்தியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர் ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில். வடக்கு மாகணத்தில் இருந்த மாவீரர் துயிலும் இல்லங்கள் அனைத்தும் இடித்து அழிக்கப்பட்டுவிட்டிது. அவற்றில் ஒரு சில துயிலும் இல்லங்…

  18. பாறுக் ஷிஹான்(ෆාරුක් සිහාන්) உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்டி முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ள காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அம்பாறை மாவட்ட பொது அமைப்புக்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இன்று (30) சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து இவ்வேண்டுகோளை முன்வைத்தனர். இதன் போது கருத்து தெரிவித்த அவர்கள் உலக முஸ்லிங்களின் தலைவராக உள்ள இறைத்தூதுவரும் முஸ்லிங்கள் தமது உயிரைவிட மேலாக மதிக்கும் முஹம்மது நபியை தகாத வார்த்தைகளை கொண்டு திட்…

  19. ஒட்டுக்குழுத் தலைவர், சிறீலங்காவின் அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவிற்கு எதிராக போரால் பாதீக்கப்பட்ட மக்கள் இயக்கம் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து அவருக்கு எதிரான துண்டுப்பிரசுரங்களை இன்று கிளிநொச்சியில் மக்கள் மத்தில் வெளியிட்டு வருகின்றனர். இது தொடர்பாக போரால் பாதீக்கப்பட்ட மக்கள் இயக்கத்தின் தலைவர் வி.சகாதேவன் அவர்களை தொடர்பு கொண்டு கேட்ட போது,,, தேவானந்தவுக்கு எதிராகவும்,அவர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு எதிராகவும் மக்களை விளிர்ப்பூட்டும் வகையில் இன்று கிளிநொச்சியில் எனது தலைமையில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டு வருகின்றோம்.ஏனைய இடங்களில் எமது ஆதரவாலர்கள் வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். குறித்த துண்டுப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,,,,, * மணல் வி…

  20. பிரபாகரன் மக்கள் தலைவனா? கேள்விக்கு என்ன பதில்? வன்னித்தம்பி தங்கரத்தினம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அமைப்புகள் அனைத்துமே இத்தகைய ஒரு கேள்வியை பெரும் பரப்புரையாகச் செய்வதையே தமது கொள்கையாகக் கொண்டுள்ளன. இவர்களின் இத்தகைய பரப்புரையால்தான் சிங்கள அரசால் தமிழினத்தின் மீதான இன அழிப்புப் போரை மிகக் கேவலமாக, மூர்க்கத்தனமாக நடத்த முடிகிறது. இதிலே துப்பாக்கி முனையில் ஜனநாயக அரசியல் நடத்தும் டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் போன்றோர் புலிகளின் தலைவரையும், புலிகள் இயக்கத்தையும் பாசிசவாதி என்றும் பயங்கரவாதி என்றும் விமர்சிப்பதில் நேர்மையோ நீதியோ இருப்பதாகக் கூற முடியாது. இவர்கள் எல்லாரும் தொடக்கத்தில் தமிழீழ விடுதலைப் பயணத்தில் இதே பட்டம் பறக்க விட்டவர்க…

    • 4 replies
    • 4.4k views
  21. கரும்புலிகள் தங்கள் எண்ண ஓட்டத்தை மாற்றி அரசிடம் சரணடைந்தால் அவர்களுக்கு 10 மில்லியன் ரூபாய்கள் நன்கொடையாக வழங்கப்படுவதுடன் புதிய வாழ்க்கையை உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் ஆரம்பிக்கவும் உத்தரவாதம் அளிக்கப்படும் என்ற பிரச்சாரத்துடன் கொழும்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக தென்னிலங்கையில் உள்ள கரும்புலிகளை இலக்கு வைத்து இந்தப் பண ஆசையை அரசு விதைக்க முன் வந்துள்ளது.தமிழீழத் தாயகக் கொள்கைக்காக சயனைட் குப்பியை சுமப்பவர்கள் மத்தியில் இவை எந்தளவுக்கு எடுபடும் என்பது கேள்விக்குறியே..! பல கரும்புலிகள் தென்னிலங்கையில் பல ஆண்டுகளாக வளமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டே இலக்குகளை தேடிச் சென்று தாக்கி அழித்த கடந்த கால அனுபவமானது.. கரும…

  22. திங்கள் 09-04-2007 19:46 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகளின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று திங்கட்கிழமை பிற்பகல் 2 மணியளவில் ரொக்கட்றோ சதுக்கத்தில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ஒன்று கூடி எதிர்ப்பு நடவடிக்கையை ஆரம்பிக்க இருந்தவேளை பிரஞ்சு காவல்துறையினரால் பொதுமக்கள் அனைவரும் திருப்பியனுப்ப முற்பட்டவேளை தமிழ் மக்கள் இன்னொரு பகுதியில் கூடி எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனையடுத்து ரொக்கட்றோ நகரபிதா வருகைதந்து அனைவரையும் அமைதியாகத் திரும்புமாறு கேட்டுக்கொண்டதையடுத்தும் பொதுமக்கள் இன்னொரு புறத்தில் ஒன்றுகூடியுள்ளனர். இதேவேளை பிரச்சு காவல்துறையினர் ரொக்கட்றோ பிரதேசத்தில் காணும்…

  23. யாழ் உதயன் பத்திரிகையில் இளைய தளபதி விஜய்யின் ஜில்லா படத்திற்கான விமர்சனம் தவறான முறையில் எழுதப்பட்டிருந்தது. இதைக் கண்டித்து இன்றைய தினம் யாழ். உதயன் பத்திரிகை காரியாலத்திற்கு முன் கூடிய விஜய் ரசிகர்கள் யாழ்ப்பாண மாப்பிள்ளை விஜய்யிடம் உதயன் மன்னிப்பு கேட்குமாறு கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஊடகவியலாளர்கள் தங்களது சுய விருப்பு வெறுப்புக்களை கருத்தில் கொள்ளாமல் நேர்மையான கருத்துக்களை வெளியிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்தார். http://www.seithy.com/breifNews.php?newsID=101898&category=EntertainmentNews&language=tamil

    • 37 replies
    • 4.4k views
  24. ஈழத்தமிழர் மத்தியில் பல அமைப்புகள் ஆயுதப்போராட்டம் ஆரம்பமான காலத்துடன் தோன்றிவி;ட்டன. மக்கள் குழம்பிப்போய் இருக்கிறார்கள். மக்கள் மத்தியில் எந்தவிதமான கருத்து இருக்கிறது என்று மக்கள் பொதுவாகவும், இந்த அமைப்புகள் தம்மைத்தாமே அறிந்து கொள்ளவும் இந்த கருத்துக்கணிப்பு உதவலாம். ஆகவே தயவுசெய்து வாக்களியுங்கள். நன்றி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.