ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
[size=3] [size=4]எல்லாம் முடிந்து விட்டது. என்ற ஒற்றை வார்த்தைக்குள் அனைத்தையும் உள்ளடக்கி குப்பைக் கூடைக்குள் கசக்கிப் போடும் கடதாசியாக தமிழினத்தின் விடுதலைக்கான வேள்வியை அற்ப விடயமாக கருதும் தமிழர்களே இதனையும் ஒருதடவை நேரமொதுக்கி படியுங்கள்.[/size] [size=4]ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பில் 204 நாடுகள் கலந்துகொள்ளும். அவர்கள் பெருமையுடன் அந்தந்த நாட்டுக் கொடிகளை தாங்கிச் செல்வார்கள். அந்த அணிவகுப்பில் நாடற்ற ஒருவனும் இருப்பான். அவனுக்கு நாடில்லாத படியால் அவன் கையில் ஒலிம்பிக் கொடியை பிடித்திருப்பான். அவனுக்கு பின்னால் அணிவகுத்துச் செல்ல வேறு வீரர்கள் இல்லை. 9 ஜூலை 2011ல் தனி நாடாக சுதந்திரம் அடைந்த தெற்கு சூடான் மக்கள் அத்தனை பேரும் அவன் பின்னே மானசீகமாக செல…
-
- 6 replies
- 1.5k views
-
-
விடுத்லைச்சிறுத்தைகளின் அவசர ஆலோசனைக்கூட்டம் நடத்தி ஈழத்தமிழர்களின் நலன்கருதி மாநாட்டினை டிசம்பர் 14ம் தேதிக்கு சென்னையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் தேதியே இறுதி அறிவாப்பாகவும் இதனை எக்காரணம் கொண்டும் மாற்ற இயலாதென்றும், இந்த மாநாடு நடப்பதினால் ஏற்படும் எவ்விதமான பிரச்சனையையும் சந்திக்க தயாராக இருப்பதாகவும் கூறிவிட்டார். மேலும் இந்த மாநாட்டின் மூலம் நாங்கள் தனித்தமிழீதை அங்கீகரிக்கின்றோம். தனித்த்மிழீழத்தில் தமிழர்களுக்கு ஆட்சி அமைக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு என்பதை நாங்கள் கூறப்போகின்றோம். மேலும் தமிழர் தாயகமான தமிழீழத்தில் சிங்களப்படைகள் தற்போது ஆக்கிரமித்த்துள்ளன. சிங்கள்ப்படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் இருத்து விலகிவிட வேண்டு…
-
- 6 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டு சில நிமிட நேரத்திலேயே சிங்களப் பெண்மணியான அவரது மனைவியையும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மிகவும் கொடூரமான முறையில் சிறிலங்காப் படை சுட்டுக்கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசனும் சமாதான செயலகப் பொறுப்பாளர் சீ.புலித்தேவனும் கடந்த திங்கட்கிழமை (18.05.09) அதிகாலை 5:45 நிமிடம் வரை செய்மதி தொலைபேசி ஊடாக வெளித் தொடர்பில் இருந்தனர். அப்போது, சிறிலங்கா படையினரிடம் சரணடைந்து விடுமாறு அவர்கள் இருவரும் வற்புறுத்தலாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர். சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருடன் நேரடியாக ஆலோசிக்கப்பட்ட பின்பே மூன்றாம்…
-
- 6 replies
- 2.4k views
- 1 follower
-
-
தன்மீது... முன் வைக்கப்பட்ட, குற்றச்சாட்டுக்கள்... பொய்யானவை – நாமல் எந்தவொரு அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களையோ அதிகாரிகளையோ நியமிக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னிலை சோசலிசக் கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட வெளியிட்ட தகவல் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே நாமல் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தன்னால் அரச நிறுவனத்திற்கும் ஊழியர்களை நியமிக்க முடியும் என முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என அவர் தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களுக்கான அதிகாரிகளை நியமிக்கும் செயற்படு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட குழுவினால் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறியுள்ளார். …
-
- 6 replies
- 387 views
-
-
ஈழம்.. கொடூரமும் கொலையும்! ஈழம் கருவறுக்கப்பட்டு இரண்டாவது வருடம் நெருங்கும் வேளையில், அங்கே நடந்த கொடூரங்களை அம்பலப்படுத்தும் விதமாக விசாரணை அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது ஐ.நா. நிபுணர் குழு. நினைக்கவே நெஞ்சு நடுங்கவைக்கும் நிகழ்வுகளை உலகத்தின் முன்னால் ஆதாரங்களுடன் வைத்து, இலங்கையின் கோர முகத் திரையைக் கிழித்து இருக்கும் அந்த அறிக்கையின் தமிழாக்கம் தகிக்கத் தகிக்க இங்கே... நினைத்துப் பார்க்க முடியாத கொடும் துயரத்தோடும் மிகுந்த சர்ச்சைகளோடும் முடிவுக்கு வந்தது இலங்கைப் போர்! விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக நடத்தப்பட்ட 27 ஆண்டு கால துப்பாக்கிச் சண்டை நிறைவுக்கு வந்திருப்பதாக, இலங்கையின் பெரும் பகுதி மக்களும், உலகின் பல்வேறு தரப்பினரும் நம்ப…
-
- 6 replies
- 2.4k views
-
-
-
இறந்தவர்களை மனதிலிருத்தியே நாம் அனைத்தையும் செய்யவேண்டும்.2006 – 2009 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இப்பகுதியில் சுமார் 120 பாடசாலைப் பிள்ளைகள் கொத்துக் குண்டுகள் மூலமாகவும் எறிகணைகள் மூலமாகவும் கொன்று குவிக்கப்பட்டனர் என்றும் 200 பிள்ளைகள் தாய் அல்லது தகப்பனை அல்லது இருவரையும் இழந்த மாணவர்க உள்ளனர் எனவும் 30 பிள்ளைகளின் நிலைமை என்னவென்று இதுவரை தெரியாது உள்ளதாகவும் நினைவு கூர்ந்துள்ளார் வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன். கிளிநொச்சி மலையாளபுரம் சாரதாதேவி வித்தியாலய வகுப்பறை கட்டட திறப்பு விழா நிகழ்வினில் கலந்து கொ:டு உரையாற்றிய அவர் கொத்துக் குண்டுகள் மூலமும் எறிகணைகள் மூலமும் எமது பிஞ்சுகள் குலைகுலையாக அறுத்து நிலத்தில் வீழ்த்தப்பட்டு அவர்களின் உடல்களில் இருந்து சிந்…
-
- 6 replies
- 709 views
-
-
அமெரிக்க தடையிலிருந்து தப்புவதற்காக இலங்கை கொடியின் கீழ் பதியப்படும் ஈரானிய கப்பல்கள்! ஈரானுக்குச் சொந்தமான 04 வணிகக் கப்பல்களை இலங்கைக் கொடியின் கீழ் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று கப்பல்களைப் பதிவு செய்வதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஈரான் அரச தலைவரின் வேண்டுகோளுக்கிணங்க சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைகளின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள தடைகளிலிருந்து மீள்வதற்கும், கப்பல் வணிகப் போக்குவரத்தை தடையின்றி மேற்கொள்வதற்கும் இலங்கையின் பெயரில் இந்தக் கப்பல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இலங்கை வணிகக் கப்பல் அலுவலகத்த…
-
- 6 replies
- 1.2k views
-
-
கிளிநொச்சியில் இடம் பெற்ற சுதந்திரதின எதிர்ப்பு போராட்டம்! கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 77வது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளில் சங்கத்தினரின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி கிளிநொச்சிச்சி பழைய கச்சேரி வரை முன்னெடுக்கப்பட்டது. இப்போராட்டத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், சிவாஜிலிங்கம் …
-
-
- 6 replies
- 521 views
- 2 followers
-
-
Two-day truce insufficient to alleviate suffering in Sri Lanka – John Holmes
-
- 6 replies
- 1.7k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரே இரவில் நான்கு இந்து ஆலயங்களை இனந்தெரியாத நபர்கள் உடைத்துச் சேதமாக்கி உள்ளனர். ஆலயங்களில் இருந்த மூல விக்கிரகம், நவக்கிரகங்கள் என்பவற்றை சேதப்படுத்திய இனந்தெரியாதோர் அங்கிருந்த தங்க நகைகள், பணம் என்பவற்றையும் அபகரித்துச் சென்றுள்ளனர். நேற்றுமுன்தினம் இரவு நடைபெற்ற இந்தச் சம்பவங்களால் மட்டக்களப்பு நகரில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலையை நிறுவ நீதிமன்றத்தால் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இடம்பெற்ற இந்து ஆலயங்கள் மீதான தாக்குதல்கள் மக்கள் மத்தியில் பெரும் சந்தேகங்களை தோற்றிவித்துள்ளன. மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீ செல்லக்கதிர்காமர் ஆலயம், மாங்காடு பிள்ளையார் ஆலயம், கிரான் குளம் ஐயனார் ஆலயம், ப…
-
- 6 replies
- 658 views
-
-
தாயகம் நோக்கி எம்.வி.அகத் கப்பலில் வந்துகொண்டிருந்தவேளை 16.01.1993 அன்று வங்கக் கடற்பரப்பில் வைத்து இந்தியக் கடற்படையினர் முற்றுகையிட்டு கைது செய்ய முற்பட்டவேளை கப்பலுடன் தம்மை அழித்துக்கொண்ட மூத்த தளபதி கேணல் கிட்டு, லெப்.கேணல் குட்டிசிறி உட்பட்ட 10 வீரவேங்ககைளினதும் 18ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 6 replies
- 1.1k views
-
-
யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு. யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ் நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அம…
-
- 6 replies
- 505 views
-
-
நல்லூரில் உள்ள சங்கிலியன் அரண்மனைக்கு உரிமை கோரும் சிங்களவர்! [Wednesday 2014-10-22 07:00] நல்லூரில், அமைந்துள்ள சங்கிலியன் அரண்மணை தனது பரம்பரைச் சொத்து என்றும் அதனை மீட்டுத் தருமாறு கோரியும் தென்னிலங்கையைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்துள்ளார். அரண்மனைக்குச் சொந்தமான பரம்பரையின் இப்போதுள்ள வாரிசு நான் தான். ஆனால் இதனை தொல்பொருள் திணைக்களம் உரிமை கொண்டாடி வருகிறது எனவும் அந்த முறைப்பாட்டில் அவர் தெரிவித்துள்ளார். உரிய விசாரணை மேற்கொண்டு எனது பரம்பரைச் சொத்தை மீட்டுத் தரவேண்டும் எனவும் தனது முறைப்பாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாண தமிழ் இராச்சியத்தின் சான்றுகளாக இப்போது எஞ்சியிருப்பது நல்லூர் சங்கிலியன் …
-
- 6 replies
- 1.2k views
-
-
(March 12, Colombo, Sri Lanka Guardian) LTTE’s Sports Head Papa who was taken into captivity with LTTE’s former eastern province political wing leader and subsequently in charge of the economic division Karikalan, former spokesman of the LTTE Yogaratnam Yogi , former EROS MP turned advisor to the LTTE V. Balakumar , a former spokesman of the LTTE Lawrence Tilagar, former Deputy political section leader Thangan , former head of the political section for Jaffna district Ilamparithi, former Trincomalee political wing leader Elilan, former head of the administrative division of the LTTE Puvannan and deputy international head Gnanam is now confirmed to be recruited into the Sr…
-
- 6 replies
- 2.2k views
-
-
போர் முடிவடையும் போது கஜேந்திரகுமார் பேசியது உண்மை! பேசியது என்ன? - விளக்குகிறார் சம்பந்தன்! [ வியாழக்கிழமை, 13 ஓகஸ்ட் 2015, 06:06.47 PM GMT ] போர் முடிவடையும் கட்டத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போர் முடியும் கட்டத்தில் என்னோடு பேசியது உண்மையென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேசியது என்ன? தேர்தலின் பின்னர் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் யாது? எதிர்வரும் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு எவ்வாறு இருக்கின்றது? என பல்வேறு விதமான கருத்துக்களை அவர் முன்வைத்திருக்கின்றார். அது தொடர்பான முழுமையான விபரங்கள் இங்கே. …
-
- 6 replies
- 667 views
-
-
'ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதல்கள் இலங்கை இராணுவத்தின் பலவீனமே'- ப. நடேசன் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடத்தப்படும் இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணியின் தாக்குதலானது இலங்கை இராணுவத்தின் பலவீனத்தையே காட்டுவதாக விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல் துறைப்பொறுப்பாளர் ப. நடேசன் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ச்சியாக நடக்கும் கிளெமோர் தாக்குதல்கள் குறித்து தமிழோசையிடம் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ஆழ ஊடுருவும் அணியினர் உங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் ஊடுருவித் தாக்குதல் நடத்துவது உங்கள் அமைப்பின் பலவீனத்தைக் காட்டவில்லையா என்று கேட்டதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரி…
-
- 6 replies
- 2.2k views
-
-
மதுபானம் அருந்திய பாடசாலை மாணவர்கள் கைது -செல்வநாயகம் கபிலன் சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சபாபதிபிள்ளை சந்தி பகுதியில், மதுபானம் அருந்திக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் ஐவரை சனிக்கிழமை (04) மாலை கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார். யாழ். நகரில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர் கும்பலொன்று, பொலிஸாரை கண்டதும் தப்பியோட முயன்றுள்ளது. இவர்களை துரத்தி பிடித்த பொலிஸார் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை செய்தபோது இவர்கள் பாடசாலை மாணவர்கள் என தெரியவந்துள்ளது. கைது…
-
- 6 replies
- 542 views
-
-
யாழில் சுமந்திரன் கூறிய பெரும் பொய்! ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி .தவராசா பகிரங்க எச்சரிக்கை
-
- 6 replies
- 803 views
-
-
யாழ்க் குடாநாட்டின் வான் பரப்பில் தனியார் விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை குடாநாட்டில் பட்டங்கள் பறப்பதற்கும் படையினர் தடை விதித்துள்ளனர். யாழ்க் குடாநாட்டில் தற்போதைய பருவ காலநிலையில் பட்டங்கள் பறக்க விடுவது என்பது வழமையான விடயமாகும். இந்த நிலையில் படையினரால் பட்டங்கள் பறக்க விடப்படுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php http://www.tamilskynews.com/index.php
-
- 6 replies
- 1.6k views
-
-
அன்புள்ள தமிழ்ச் சகோதர சகோதரிகளுக்கு,சாவு நிழலாகக் காலடியில் வளரும் மண்ணைச் சேர்ந்தவள் எழுதும் மடல். எல்லோரும் பொங்கல் கொண்டாட்டத்தில் இருப்பீர்கள். ஆனால், அங்கே எங்கள் வன்னியில் பால்சோறு பொங்காது; மாவிலை ஆடாது; மாக்கோலம் வாசல் காணாது; எங்களளவில் அன்றைக்கும் கிழக்குத்திசை இருண்டுதான் கிடக்கும். உண்ணாவிரதப் போராட்டங்கள், மனிதச்சங்கிலி கைகோர்ப்புகள், எழுச்சிப் பேரணிகள், உள்ளம் உருக்கும் உரைகள் என பதினெட்டு ஆண்டுகளாக விதையுறைத் தூக்கமாக இருந்த உங்கள் உணர்வுகள் விழித்தெழ பூக்களாய்ப் பொழிந்தீர்கள் உங்கள் நேசத்தை. மகிழ்ந்தோம்; நாங்கள் தனியாக இல்லை என்று நெகிழ்ந்தோம். ஈழத்தில் வழி பிறக்கப்போகிறது என்று எத்தனை நம்பிக்கையோடிருந்தோம். நம்பிக்கைத் திரியில் சுடர் மங்கிக…
-
- 6 replies
- 2.5k views
-
-
ஜெர்மனிய தூதுவருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு! ஜெர்மனிய தூதுவர் ஹோல்கர் ஸுபேர்ட், உதவி தூதுவர் ஓலாப் மல்ஷோ ஆகியோரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்துள்ளனர். இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், மற்றும் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் கே.சுரேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தற்போதுள்ள அரசியல் சூழ்நிலைகள், ஐநா 46/1 பிரேரணை, பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப் படல், ஜி.எஸ்.பி வரிச் சலுகைகள், தமிழ் மக்கள் முகம் கொடுத்துள்ள முக்கிய பிரச்சினையான காணி அபகரிப்பு, இன குடிப்பரம்பல் சிதைப்பு என்பவற்றை தற்காலிகமாக தடுத்து நிறுத்தும் முயற்சியாக ஐ.நா பிரேரணையில் பரி…
-
- 6 replies
- 567 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியில் போட் டியிடவுள்ள முன்னாள் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு நாடாளு மன்ற உறுப்பினர் தங்கேஸ்வரியும் மற்றும் ஐந்து வேட்பாளர்களும் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப் பினர் சிவநாதன் கிஷோரும் நேற்று ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இதேவேளை இவர்கள் நேற்று முன் தினம் ஐ.ம.சு.கூட்டமைப்பின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர் என் பது குறிப்பிடத்தக்கது. நன்றி தமிழ்மிரர்
-
- 6 replies
- 803 views
-
-
சனிக்கிழமை , செப்டம்பர் 4, 2010 மஹிந்தவின் ஆலோசனைக்கு அமைய இலங்கையில் வாழ்ந்து வந்த 80 சீனர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது எனக் குடி வரவு குடியகல்வுத் திணைக்களம் தெரி வித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு நிறைவேற்றப் பட்ட விசேட திட்டத்தின் அடிப்படையில் குறித்த சீனப் பிரஜைகளுக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பிரதிக் கட்டுப்பாட்டாளர் யூ.வீ.நிஸ்ஸங்க தெரிவித்துள்ளார். 1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னரே சீனர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, சீனாவிலிருந்து முதன்முறையாக அந்நாட்டின் விமானமொன்று நேரடிப் பயணமாக இலங்கை வந்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது. சீனாவின் யுனான் மாநில ஆள…
-
- 6 replies
- 714 views
-
-
: இலங்கையில் உள்ள தமிழ் மக்கள், "இரண்டாம் தர குடிமக்களாக' நடத்தப்படுகின்றனர் என்ற பிரதமர் மன்மோகன் சிங்கின் குற்றச்சாட்டிற்கு, இலங்கை அரசு இதுவரை வாய் திறக்கவில்லை. இதிலிருந்தே, சிங்கள வெறிப்போக்கை அதிபர் ராஜபக்ஷே தொடர்ந்து கடைப்பிடிப்பது நிரூபணமாகியுள்ளது. பிரதமர் மன்மோகன் சிங், கடந்த ஜூன் 29ம் தேதி, டில்லியில் பத்திரிகை ஆசிரியர்கள் சிலருக்கு பேட்டி அளித்தார். அப்போது, வங்கதேசம் பற்றி அவர் கூறிய சில வார்த்தைகள், சர்ச்சைக்குள்ளாயின. பத்திரிகைகள் அதைப் பெரிதுபடுத்தி செய்தி வெளியிட்டன. வங்கதேசமும் பிரதமரின் பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்தது. இதையடுத்து, வங்கதேசத்தை சமாதானப்படுத்தும் வகையில், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மன்மோகன் சிங், தொலைபேசியில் தொடர்பு கொண்டு பே…
-
- 6 replies
- 1.5k views
-