ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூன்று பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்வதில் தமது கடிதத்தை கருணை மனுவாக கருத வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனித உரிமைக்கும், மனிதாபிமானத்துக்கும் எதிரான தூக்கு தண்டனை தேவையில்லை. அதனை ரத்து செய்துவிடலாம் என சொல்லாத நாடுகளே இல்லை என கூறிவிடலாம். கொலைக் குற்றம் சாட்டப்பட்ட கைதி தமது வாழ்நாள் முழுவதும் அந்த குற்றத்தை எண்ணி வருந்துவதைவிட தூக்கு தண்டனையால் பெரிய பயன் விளைந்துவிடப் போவதில்லை. நம் உள்ளத்தை உருக்கும் பிரச்சனையாக உருவெடுத்துள்ள, மூன்று தமிழ் வாலிபர்களின் உயிர் ஊசலாடுவதை தடுத்து நிறுத்தி உதவிடும் பணி நம் கண் முன் பேருரு எடுத்திருக்கிறது. ராஜீவ…
-
- 6 replies
- 914 views
-
-
[ புதன்கிழமை, 21 செப்ரெம்பர் 2011, 11:15 GMT ] [ நித்தியபாரதி ] மிகப் பெறுமதி மிக்கதும் உலகின் முக்கியத்துவம் மிக்க கப்பல் பாதைகள் சிலவற்றைக் கொண்டுள்ளதுமான தென்சீனக்கடலில் இந்தியா தற்போது hydrocarbon ஆய்வை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாறு Time சஞ்சிகையின் இணையத்தளத்தில் ISHAAN THAROOR எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, கடந்தவாரம் முக்கிய சர்ச்சையொன்று உலகின் கவனத்தை பெற்றிருந்தது. அதாவது, தென் சீனக் கடலில் hydrocarbon ஆய்வை மேற்கொள்வதற்கான உரிமைகள் தொடர்பாக இந்திய அரசிற்குச் சொந்தமான எண்ணெய் மற்று…
-
- 6 replies
- 2.2k views
-
-
படை அதிகாரிகள் அனுமதி வழங்குபவர்களுக்கே இந்தியாவின் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படுமாம் - அவசர கூட்டத்தில் முடிவு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- இந்திய வெளிவவகார அமைச்சர் எஸ.எம்.கிருஸ்ணா வடக்கிற்கும் விஜயம் செய்யவுள்ள நிலையில் இந்திய அரசின் உதவி வீடமைப்பு தி;ட்டம் மற்றும் ஏனைய உதவி நடவடிக்கைகள் பற்றி ஆராய்வதற்கான அவசர கூட்டமொன்று இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விபரங்களை கேட்டு அதிர்ச்சியில் ஆழ்ந்து போயினர் குழுவினர். வடக்கில் இந்திய அரசினது ஜம்பதினாயிரம் வீடுகளினில் இதுவரை ஆயிரம் வீடுகள் கூட கட்டி முடிக்கப்பட்டு இருக்கவில்லை. …
-
- 6 replies
- 811 views
-
-
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவு கொடுப்பதில்லை என்று இந்தியா தீர்மானித்துள்ள நிலையில் அது தொடர்பில் வரப்போகும் அழுத்தங்களை எப்படி சமாளிப்பது என தமிழின எதிர்ப்பாளர் சோனியா காந்தியும், மன்மோகன் சிங்குவும் டில்லியில் கூடி கலந்துரையாடியுள்ளனர். சிங்கள அரசிற்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையில் அது தொடர்பில் தமிழக - புலத்து தமிழர்களின் எதிர்ப்பலைகள், சர்வதேசத்தின் அழுத்தங்கள் ஆகியவற்றை எப்படி சமாளிப்பது என்பதே இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டன. சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்த சோனியா காந்தி டில்லி திரும்பிய கையோடு பிரதமரை அவசரமாக அழைத்து இலங்கை விவகாரம் தொடர்பில் பேச்சு நடத்தியுள்ளார் என தெரியவருகிறது. http://www.seithy.co...&language=tamil
-
- 6 replies
- 1.2k views
-
-
பதவியேற்பு விழாவில் கோட்டாபய பேச்சு: "சிங்கள பௌத்த வாக்குகளால் மட்டுமே ஜனாதிபதி ஆனேன்" 30 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைUDAYASHANTHA GUNASEAKRA சிங்கள பெளத்த பெரும்பான்மை வாக்குகளினால் மாத்திரமே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பேசியுள்ளார். அனுராதபுரம் ருவன்வ…
-
- 6 replies
- 1.1k views
- 1 follower
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) யாரேனும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, அதனை வெளிப்படுத்தாமல் பொது மக்களிடையே நடமாடுவாராயின், அந்த நோயை பரப்பமுயற்சிப்பாராயின் அந் நடவடிக்கைகளும் அந் நிலைமையை அறிந்தும் வேறு ஒருவர் அதனை மறைப்பாறாக இருப்பின் அதுவும் சட்டத்தின் பிரகாரம் தண்டனைக் குரிய குற்றமாகும் என சட்டப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். அவ்வாறு பொறுப்பற்று செயற்படுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அத்தகையோர் 6 மாதங்கள் வரை சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டி வரும். கொரோனா மருத்துவ கண்காணிப்பை நிராகரிப்பதும் அதே தண்டனையை பெறத் தக்க குற்றமாகும். இந் நிலையில் அது குறித்து செ…
-
- 6 replies
- 1.3k views
-
-
கதிர்காமம் சென்ற தமிழர்கள் மீது சிங்களவர்கள் தாக்குதல் !! இன்று சரியாக 12 மணியளவில் கதிர்காமத்தில் இருந்து 7 மலை செல்லும் வழியில் வைத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது . இது தொடர்பாக தெரியவருவதாவது வாகனத்தில் முன்னாள் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த கதிர்காமம் 7 மலை பகுதியை சேர்ந்த வாகன சாரதிக்கு முந்தி செல்ல இடமளிக்கவில்லை என கூறியே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது எமது இடம் உங்களை யார் வர சொன்னது என தகாதவார்த்தையால் திட்டியதுடன் கத்தியை கொண்டு குத்துவதற்கு முயன்றுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இலக்கனா மட்டக்களப்பை சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளதுடன் வாகனமும் சேதமடைந்துள்ளது . தாக்குதலுக்கு உள்ளானவர்கள் கதிர்காம பொலிஸி…
-
- 6 replies
- 1.1k views
-
-
எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பு Mar 9, 2026 - 10:52 PM இன்று (09) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதன்படி 293 ரூபாயாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 317 ரூபாவாகும். 340 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 365 ரூபாவாகும். 281 ரூபாயாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 22 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 303 ரூபாயாகும். 329 ரூபாயக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூப…
-
-
- 6 replies
- 367 views
- 1 follower
-
-
எதிர்க்கட்சித் தலைவரை சந்திக்க சென்ற தாயை தள்ளிவிட்ட பொலிசார் எதிர்க்கட்சித் தலைவரும் , தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனை சந்திக்க சென்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவரின் தாயார் ஒருவரை பொலிசார் இழுத்து விட்டத்தில் அவர் நிலத்தில் விழுந்து கதறி அழுதார். யாழ்ப்பாணத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்ட ஐ.நா செயலாளர் பான் கீ மூன் தமிழ் தேசிய கூட்டமைப்பினரை யாழ்.பொது நூலகத்தில் சந்தித்தார். அவ்வேளை யாழ்.பொது நூலகத்திற்கு வெளியே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , இடம்பெயர்ந்த மக்கள் , அரசியல் வாதிகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை …
-
- 6 replies
- 734 views
-
-
புதுக்குடியிருப்பில் நேற்று நடந்த சண்டை தொடர்பாக அமெரிக்க தூதருக்கு விளக்கமளித்த பொன்சேகா புதுக்குடியிருப்பு வடக்கு, கிழக்கில் நடந்த தாக்குதல்களின் பலாபலன்களைக் கூறினார். அப்போது விடுதலைப்புலிகளின் பல இடை நிலைத்தலைவர்கள் கொல்லப்பட்டதாக மட்டும் குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா இராணுவமும் இந்திய மற்றும் சிங்களவர்களின் ஊடகங்களும் குறிப்பிட்டத்து போல சிரேஷ்ட தலைவர்கள் கொல்லப்பட்டத்தை சுட்டிக்காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. Army Chief briefs US envoy on devolopments. US AMBASSADOR for Sri Lanka Mr. Robert O’Blake Monday (6) morning met Commander of the Army Lt. Gen. Sarath Fonseka at the Army Headquarters and received an update on the status quo, related to the …
-
- 6 replies
- 3.2k views
-
-
ராஜபக்ஷ சகல அதிகாரங்களையும் கொண்டிருக்கும் இலங்கையுடன் விடயங்களை கையாள்வது தொடர்பாக முழு அளவிலான தந்திரோபாயத்தை இப்போது இந்தியா வகுத்துக்கொள்வது அவசியமானதாகும்.அதேசமயம், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுப்பொதி உட்பட அடிப்படை ஜனநாயக விதிமுறைகள் மற்றும் நோக்கங்களை இந்தியா மனதில் கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு இந்தியாவிலிருந்து வெளியிடப்படும் "எக்கனோமிக் ரைம்ஸ் 27 பத்திரிகை தெரிவித்திருக்கிறது."ராஜபக்ஷாக்களின் தீவு? என்று மகுடமிட்டு நேற்று செவ்வாய்க்கிழமை அப்பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது; ஜனாதிபதியின் இரு தடவை பதவிக்கால வரையறையை அகற்றும் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வருவதில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஈட்டியிர…
-
- 6 replies
- 1.2k views
-
-
தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்து 348 பேர் பங்குபற்றிய விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியொன்றில் யாழ்ப்பாண மாணவர் ஒருவர் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளார். சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இக்னோ யுனெஸ்கோ விஞ்ஞான ஒலிம்பியாட் 2010 என்ற பெயரில் கடந்த ஓகஸ்ட் மாதம் இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் நேற்று வழங்கப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த செல்வநித்திலன் சிவபாலன் என்பவரே இந்த போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டவராவார். இலங்கை,இந்தியா,பங்களாதேஷ், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்ட 102 பரீட்சை நிலையங்களில் இந்தப் போட்டிகள் இடம்பெற்றன. இதில் முதல் 41 பேருக…
-
- 6 replies
- 1.2k views
-
-
யாழ்ப்பாணம் குப்பிலான் பகுதியிலிருந்து புதிய ரக தற்கொலை அங்கி மீட்பு ஜறுநனநௌனயல ஆயசஉh 14 2007 10:45:43 யுஆ புஆவுஸ ஜயேககநடஸ யாழ்ப்பாணம் குப்பிலான் பகுதியிலிருந்து தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் புதிய ரக அங்கியொன்றை கண்டெடுத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலையடுத்துஇ இராணுவத்தினரால் இந்த அங்கி மீட்கப்பட்டதாக அவர் கூறினார். தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வழமையான அங்கியுடன் ஒப்பிடுகையில் இது மாறுப்பட்டதாக இருக்கின்றதாகவும்இ இந்த அங்கியில் குண்டுகள் சிறிய பெல்டில் நிரப்பப்பட்டிருந்தாகவும் அவர் கூறினார்.
-
- 6 replies
- 2.6k views
-
-
யாழ் குடாநாட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள்? யாழ். குடாநாட்டில் படையினரால் நேற்று முதல் பல இடங்களில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள், பீரங்கிகள் நிறுவப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடமராட்சி வல்வைபாலம், குடத்தனை, தென்மராட்சி, கெற்பொலி, வரணி, தனங்கிளப்பு, எழுதுமட்டுவாள், மருதங்குளம் பகுதியிலும், நாவற்குளம் அரசடி உணவுக்களஞ்சியம் முன்னும், உள்ள படைமுகாமிலும் படையினரால் இவ்வாயுதங்கள் முதன்முறையாக தற்பொழுது அவசர அவசரமாக நிறுவப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4.30 மணியளவில் ஏ-9 சாலை வழியாக பலாலியில் இருந்து கொடிகாமம் ஊடாக மிருசுவில் கொண்டுவரப்பட்ட அதியுயர் கொண்டைனர்கள் மூன்று குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள மக்கள் இவ்வாயுதங்கள் விமான எதிர்ப்பு ஆயுதங்களா…
-
- 6 replies
- 2.7k views
-
-
இலங்கையில் புதனன்று மீண்டும் பதவி அமர்த்தப்பட்ட தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்க வியாழனன்று பொறுப்பிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். ஷிராணியை நாடாளுமன்றம் குற்றஞ்சாட்டி பதவி நீக்கியது தவறு என தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் அவர் மீண்டும் பதவி அகற்றப்பட்டிருந்தார். ஷிராணி பண்டாரநாயக்க உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயக்கவை வரவேற்கும் வைபவத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தான் ஒய்வு பெற்ற பின்பு வெற்றிடமாகும், இலங்கையின் 44ஆவது தலைமை நிதிபதி பதவிக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக செயற்படும் கே.ஸ்ரீபவன் நியமிக்கப்பட்டால் அது தொடர்பாக தான் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார். நீதித் துறையில் தான பதினாறு வரு…
-
- 6 replies
- 1.1k views
-
-
அரசியல்வாதிகளுக்கே புனர்வாழ்வு கொடுக்க வேண்டும்! சுமந்திரனுக்கு பதிலடி கொடுத்த அருட்தந்தை Report us Suthanthiran 9 hours ago புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்ல. தமிழ் மக்களுக்கு எதிராகவும், தமிழ் மக்களின் அரசியல் அபிலாஸைகளுக்கு எதிராகவும் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கே உண்மையில் புனர்வாழ்வு கொடுக்கவேண்டும் என அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை எம்.சக்திவேல் தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைத் தொடர்பில் இன்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்த பின்னர் யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து…
-
- 6 replies
- 974 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளிலுள்ள மக்களின் இதயங்கள் உடைந்து போயுள்ளன. அவர்களின் மனங்களை முழுமையாக எம்மால் வென்றெடுக்க முடியவில்லை. அனைவரும் ஒன்றுபட்டே அதனைச் செய்யமுடியும். தமிழ் ஊடகங்களில் என்னை இனவாதியாகவே காட்ட முனைகின்றனர். ஆனால், நான் அப்படிப்பட்டவன் அல்லன். இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ஸ தெரிவித்தார். கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்றுக்காலை நடைபெற்றது. இந்த வைபவத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் மேற்கொண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையை மீளக்கட்டியெழுப்புவதற்காக அன…
-
- 6 replies
- 1.1k views
-
-
21ஆம் திகதி பேரணியில் என்னால் கலந்து கொள்ள முடியாது – மஹிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அரசாங்கத்துக்கு எதிராக 21 ஆம் திகதி எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி பங்கேற்காததற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாகக் கூறியுள்ளார். தங்காலையில் தினமும் தன்னைப் பார்க்க வரும் மக்களைத் தவறவிட முடியாது என்பதாலும், தங்காலையில் இருந்து நுகேகொடை வரை பயணம் செய்வதில் கூடுதல் நேரத்தைச் செலவிட வேண்டியிருப்பதாலும் நுகேகொடை எதிர்ப்பு பேரணியில் பங்கேற்கப் போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இருப்பினும், அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த போராட்டப் பேரணியில் தனக்கு எந்த வெறுப்பும் இல்லை …
-
-
- 6 replies
- 573 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் கட்டாயக் கருத்தடை குறித்து குற்றச்சாட்டு கடைசியாக பிரசுரிக்கப்பட்டது: 23 அக்டோபர், 2013 - 15:04 ஜிஎம் கிளிநொச்சி மாவட்டத்தின் மூன்று கிராமங்களைச் சேர்ந்த கணிசமான தமிழ் பெண்களுக்கு அவர்களது விருப்பத்துக்கு மாறாக கட்டாயக் கருத்தடை செய்யப்பட்டதாக யாழ் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த ஆணையத்தின் தலைவரான அருட்தந்தை மங்களராஜா அவர்கள் வத்திக்கானின் இலங்கைக்கான பிரதிநிதி டாக்டர். ஜோசப் ஸ்பிட்டரி அவர்களுக்கு கடிதமொன்றையும் எழுதியுள்ளார். அருட்தந்தை மங்களராஜா செவ்வி http://wsodprogrf.bbc.co.uk/tamil/dps/2013/10/forciblesterilisation_131023_fatheronfamily_au_bb.mp3 கிளிந…
-
- 6 replies
- 743 views
-
-
கிழக்கு முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திடீரென் நீக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திடீரென் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எவ்வித முன்னறிவிப்புமின்றி பிள்ளையானுக்கு வழங்கிய பாதுகாப்பு விலகிக் கொள்ளப்பட்டமை தொடர்பாக மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிக் காவற்துறை மா அதிபருக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனித்து போட்டியிட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தீர்மானித்தது…
-
- 6 replies
- 1k views
-
-
புலம்பெயர் தமிழர்களை உள்வாங்காது தீர்வு சாத்தியம் இல்லை. புலம்பெயர் தமிழர்களை திருப்திபடுத்தாமல் இலங்கையில் பிரச்சினையை தீர்க்க முடியாது. இவ்வாறு சண்டே லீடரில் ஓர் சிங்கள ஆய்வாளர் கூறியுள்ளார். பிரித்தானியாவில் வைற் ரோஸ் எனும் சுப்பமாக்கட் இல் பணிபுரியும் சிங்கள அதிகாரி ஒருவர் அங்கு கடமையாற்றும் தமிழர்களிடையே பழகிய விதத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமது போராட்டத்தினை கைவிடவில்லை என்றும், தமிழீழம் தான் சரியான தீர்வு என்பதிலும் உறுதியாக உள்ளனர். என குறிப்பிட்டுள்ளார். தேவை ஏற்பட்டால் மீண்டும் போர் தொடங்குவதற்கு நாம் உதவி செய்வோம். சிங்கள அரசு தமிழர்க்கு தீர்வை தரும் என நம்பவில்லை என தன்னுடன் கடமையாற்றும் தமிழர்கள் கூறுவதாக அந்த சிங்களவர் கூறுகின்றார். ஆகவே சிங…
-
- 6 replies
- 1.1k views
-
-
மறைந்த இந்தியத் தலைவர்கள் கிளிநொச்சியில் நினைவு கூர்வு! மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பாரத பிரதமர் வாஜ்பாய் ஆகியோரை நினைவுகூரும் முகமாக நினைவேந்தல் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் யாழ். இந்திய துணை தூதுவர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டதுடன், யாழ். பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் உட்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம் குறித்த தலைவர்களின் நினைவுரையை நிகழ்த்தினார். …
-
- 6 replies
- 1.6k views
-
-
எனக்கு வரலாறு படிப்பிக்கிறீரா அல்லது உமக்கு நான் வரலாறு படிப்பிக்கவா? ரணில் கடுப்பில் கொடுத்த டோசில் விலகினார் மானஸ்தன். 270 ஏக்கர் நிலத்தை தமிழர் பகுதியில் சுவீகரிப்பதற்கான நியாயத்தை சொலல முயன்ற போதே, அது குறித்த ரணலின் கேள்விகளுக்கு மேம்போக்கான பதில் கொடுக்கப் போயே, ரணில் கடுப்பானார். எவ்வாறாயினும் தொல்லியல் திணைக்கள அண்மைய செயல்பாடுகள் இனவாதம் கொண்டவை என்பது ரகசியமல்ல.
-
- 6 replies
- 900 views
-
-
புலிகளால் ஆபத்தில்லை: இந்திய விமானப்படை ஏப்ரல் 02, 2007 குவாலியர்: விடுதலைப் புலிகளின் விமானப் படையால் இந்தியாவுக்கு எந்தவிதமான மிரட்டலோ, ஆபத்தோ இல்லை என்று தென் பிராந்திய விமானப்படை தளபதி யஷ்வந்த் ராவ் ராேன கூறியுள்ளார். குவாலியரில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் அவர்களது பலத்தைக் காட்டுகிறது. இருப்பினும் இதனால் இந்தியாவுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை. இருப்பினும் நமது நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து வகையிலுிம் நமது படைகள் தயாராகவே உள்ளன. என்ன நிலைமை ஏற்பட்டாலும் அதை சமாளிக்கக் கூடிய திறமை நம்மிடம் உள்ளது. போதிய அளவில் ரேடார் வசதிகள் நம்மிடம் உள்ளன. போர் விமானங்கள், நவீன சாதனங்கள் என நமது …
-
- 6 replies
- 1.8k views
-
-
தமிழர் பிரதேசங்களில் குடியேறும் சிங்களவர் எவ்வாறு தமிழர்களின் நிலங்களை வன்வளைத்து அதற்குச் சிங்களப் பெயர்கள் சூட்டி வந்தனரோ அதே போல் முஸ்லிம்களும் தமது அட்டூழியங்களை முன்னேடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது கிளி/நாச்சிக்குடா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பெயர் அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இன்னும் எதுவெதை வன்வளைக்கப் போறாங்களோ தெரியவில்லை.
-
- 6 replies
- 845 views
-