ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
விடுதலைப் புலிகளின் மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாவில் பதிலளிக்கவேண்டுமென இலங்கை அரசு தெரிவித்தது விடுதலைப் புலிகள் புரிந்த மனித உரிமை மீறல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பதிலளிக்கவேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கேட்டுள்ளார். செய்தியாளர் மகாநாடு ஒன்றில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஜெனிவாவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டால், விடுதலைப் புலிகளின் மீறல்கள் குறித்துப் பதிலளிக்கவேண்டுமென கூறினார். விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தமிழ் அரசியல்வாதிகளின் உறவினர்கள் ஜெனிவா சென்றுள்ளதாக அரசுக்குத் தகவல் கிடைத்துள…
-
- 6 replies
- 1k views
-
-
மஹிந்தவின் 116 பாதுகாவலர்கள் நீக்கம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவினருக்கு நேற்று (10) வழங்கிய கடிதம் மூலம் பிரதி பொலிஸ் மா அதிபர் (மனித வள முகாமையாளர்) அறிவித்துள்ளதாக சட்டத்தரணி ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டார். இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை அந்தப் பாதுகாப்புப் பிரிவில் இருந்…
-
-
- 6 replies
- 592 views
- 1 follower
-
-
திருமணமாகாத பெண் ஒருவர் மர்மமான முறைியல் கொலைசெய்யப்பட்ட சம்பவம் ஒன்று தென் இலங்கையின் அல்பிட்டி பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.65 வயது திருமணமாகாத பெண் ஒருவரே இவ்வாறு மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்தப் பெண் வீட்டில் தனிமையில் வசித்துவந்துள்ளதாகவும், எதற்காக, யாரால் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் போன்ற தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். http://thaaitamil.com/?p=17316
-
- 6 replies
- 960 views
-
-
மேஜர் சிட்டு அவர்களின் தாயாரான சிற்றம்பலம் சின்னப்பிள்ளை( வத்திராயன்,தாளையடி வடமராட்சிகிழக்கு) அவர்கள் இன்று காலமாகிவிட்டார். என்பதனை அனைவருக்கும் அறியத்தருகிறோம். இறுதிக்கிரியைகள் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறும். தனது குரலின் வசீகரத்தன்மையாலும் சோகத்தினாலும் தமிழர்கள் எல்லோரினதும் மனங்களில் இடம்பிடித்த ஒரு மாபெரும் போராளிக்கலைஞனை பெற்ற வீரத்தாய். http://www.asrilanka.com/2015/12/28/31141
-
- 6 replies
- 772 views
-
-
[size=4]யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது. நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ, தனிப்பட்ட நபருக்கோ அடிமைத்தனமாக வாழ்பவர்களை, மீட்டெடுக்கும் வகையில் ஐ.நா,. சார்பில் டிசம்பர் 2 அம் திகதி, சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. போரில் தோல்வி அடைந்த நாட்டினரை, அடிமைகளாகச் சிறையில் வைக்கும் வழக்கம் பழங்காலத்தில் இருந்தது. நாளடைவில் கைதிகளை சாதகமான வழியில் பயன்படுத்த தொடங்கினர். இவ்வாறு தொடங்கியது தான் அடிமைப் பணி. ஐரோப்பிய நாடுகள், காலனி நாட்டு மக்களை அடிமைகளாக்கினர். தற்போதைய நவீன உலகிலும், அடிமைகள் இருக்கின்றனர். கட்டாயப்படுத்தி வேலை பார்ப்பவர்கள், கடத்தப்படுதல், கொத்தடிமைகள், குழந்தை தொழிலாளர், பாலியல் தொழிலாளர் என பல வழிகளில் இன்னல்பட…
-
- 6 replies
- 2.3k views
-
-
திருகோணமலை துறைமுகத்தை அண்டிய 33,000 ஏக்கர் நிலம் அமெரிக்காவுக்கு விற்கப்பட்டது – வசந்தா சமரசிங்க திருகோணமலைத் துறைமுகத்தை அண்டிய 33,000 ஏக்கர் நிலத்தை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு விற்க அரசாங்கம் முடிவெடுத்துள்ளது என ஊழலுக்கு எதிரான முன்னணி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வசந்தா சமரசிங்க தெரிவித்துள்ளார். ‘முதலீடு’ என்ற பெயரில் இவ்விற்பனை மக்களிடமிருந்து மறைக்கப்பட்டிருக்கிறது எனவும் இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கெனவே சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். MCC ஒப்பந்தத்தை நிராகரித்த அரசாங்கம் இப்போது திருகோணமலை துறைமுகத்தின் முக்கியமான பகுதியை அமெரிக்காவிற்கு விற்றிருக்கிறது எனவும் தற்போது இலங்கை அரசின் அமைச்சரவை நாட்டின் சொ…
-
- 6 replies
- 539 views
-
-
இலங்கையில் உள்ள இடம்பெயர்ந்தோரின் நடமாட்ட சுதந்திரத்திற்காக தொடர்ந்தும் பாடுபடப்போவதாக இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் பற்றீசியா ஏ பியூ டெனிஸ் தெரிவித்துள்ளார். ஊக்கமும், ஆக்கமும் உள்ள சுதந்திரமான ஊடகம், ஜனநாயகத்தின் அத்தியாவசியமான அம்சங்களுள் ஒன்றாகும். மாறுபட்ட கருத்துக்கள் செவிமடுக்கப்பட வேண்டும். சகித்துக்கொள்ளப்பட வேண்டும். ஊடகங்களை அடக்குபவர்கள் அல்லது அச்சுறுத்துபவர்கள் முழு நாட்டிற்கும் கேடு விளைவிப்போராவர் என்றும் அவர் கூறியுள்ளார். ராஜபக்ஸ அரசாங்கத்தின் கீழ் இலங்கையில் பாரியளவிலான ஊடக அடக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் அமெரிக்காவிற்கான புதிய தூதுவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கத்திற்கெதிராக கருத்துக்கள…
-
- 6 replies
- 894 views
-
-
வியாழன் 12-04-2007 18:37 மணி தமிழீழம் [மயூரன்] மகிந்தவின் ஆட்சிக்கு ஆபத்தென்றால் இராணுவ ஆட்சி வரும் - அமைச்சர் டலஸ் அழகப்பெரும சிறீலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அல்லது அவரின் தலைமைத்துவத்தில் கேள்வி எழுப்பப்படும் பட்சத்தில் நாட்டில் இராணுவ மயமாக்கப்பட்ட ஆட்சி கொண்டுவரத் தயக்கப் போவதில்லை என இலங்கையின் போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழகப்பெரும எச்சரித்துள்ளார். ராஜபக்சவின் தலைமைத்துவம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் பட்சத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றும் என்பது வெறும் பகல் கனவாகவே அமையும் எனவும் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். ராஜபக்சவின் ஆட்சி கவிழ்கப்பட்டால் இராணுவ ஆட்சி நடைமுறையில் வரும் …
-
- 6 replies
- 1.9k views
-
-
முன்னாள் அதிபர் சந்திரிக்காவிற்கு பாதுகாப்பு - 69 ஊழியர்கள் மீண்டும் நியமனம். சிறீலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்கவின் பாதுகாப்பிற்காக அதிகாரி ஒருவர் உட்பட, 69 காவல்துறையினர் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிபர் மகிந்த ராஜபக்ஸ தலைமையில் நடைபெற்ற பாதுகாப்புக் கூட்டத்தில், முன்னாள் அதிபரின் அலுவலக அதிகாரிகள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது. சந்திரிக்கா குமாரதுங்க அடுத்த மாதம் சிறீலங்காவிற்கு செல்ல இருப்பதால், அவருக்கான பாதுகாப்பு மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அரசு அவருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது. சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் உத்தரவுக்கு அமைவாக கடந்த சல வாரங்களுக்கு முன்னர் …
-
- 6 replies
- 1.5k views
-
-
கண்டி மாத்தளைபகுதிகளில் 5.2 ரிட்சர் அளவில் பூமியதிர்வு மேலும் செய்திகள் கிடைக்கும்போது தொடரும்
-
- 6 replies
- 2.1k views
-
-
ஆவா குழுவிற்கு சுரேன் ராகவன் பகிரங்க அழைப்பு! In இலங்கை June 14, 2019 8:35 am GMT 0 Comments 1305 by : Benitlas ஆவா குழுவை சந்தித்து பேசத்தயார் என வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். ஆவா குழுவுக்கு பிரச்சினை காணப்படின் அல்லது தீர்வு தேவைப்படின், எந்தவொரு சந்தர்ப்பத்தில், எந்தவொரு இடத்திலும் தன்னை சந்தித்து கலந்துரையாட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டது முதல் சுரேன் ராகவன், பல்வேறு அதிரடியான செயற்பாடுகளை முன…
-
- 6 replies
- 1.3k views
-
-
தேர்தலுக்கு பிறகு தமிழரசுக் கட்சி புத்துணர்வுடன் புதுப்பொலிவு பெறும் பெயருக்கு நடிப்புக்கு நாடகத்துக்கு எங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தேவையில்லை. சேவை செய்யக்கூடியவராகயிருக்க வேண்டும், உறுதியானவராகயிருக்கவேண்டும், அடுத்த கட்டத்திற்கு தமிழ் தேசியத்தினை வழிநடத்தக்கூடியவராகயிருக்கவேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசனை வெற்றி பெறச்செய்வதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய பணிகள் தொடர்பில் ஆராயும் கூட்டம் நேற்று(15) மாலை வவுணதீவில் நடைபெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் …
-
- 6 replies
- 657 views
-
-
கொழும்பு – கோட்டையில் உள்ள 60 மாடி கிரிஷ் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் 35ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தீ கட்டிடத்தின் 6 தளங்களுக்கும் பரவியுள்ளதாகவும், தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்பு பிரிவினர் கடுமையாகப் போராடி வருவதாகவும் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/315164
-
-
- 6 replies
- 392 views
- 1 follower
-
-
வன்னிப்போரும் ரொனி பிளேயர் வாக்குமூலமும் ஓர் அடிப்படை ஒற்றுமை..04.02.2010 வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. சிறீலங்கா இன்று 62 வது சுதந்திரதினத்தைக் கொண்டாடுகிறது. சிறீலங்கா அதிபர்களில் தானே மிகவும் அதிர்ஷ்டமான அதிபர் என்று கூறியுள்ளார். அவரைப் பாராட்ட வேண்டும், வன்னியில் காணாமல் போன பெரும் செல்வம் அதிர்ஷ்டமானவரின் கைக்கே போகும் என்பது உண்மையே. இந்த நேரம் பிரிட்டன் முன்னாள் பிரதமர் ரொனி பிளேயர் ஈராக் போர் குறித்து வழங்கிய வாக்கு மூலத்தையும், வன்னிப் போரையும் இணைத்துப் பார்க்க உதவியாக எழுதப்பட்டுகிறது இக்கட்டுரை. அளவுக்கு அதிகமாக பணம் திரட்சியடையும் இடங்கள் சர்வதேச சமுதாயத்தால் சூறையாடப்படும்.. இந்த…
-
- 6 replies
- 1.7k views
-
-
வியாழக்கிழமை, 31 மே 2007, 17:22 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகளுடன் 2002 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாட்டை அரசு சில வாரங்களுக்குள் தூக்கி வீசிவிடும் என சிறிலங்கா அரசு தெரிவித்துள்ளது. அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்துள்ள பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல மேலும் தெரிவித்துள்ளதாவது: நோர்வேயின் அனுசரணையுடன் கைச்சாத்திடப்பட்ட போர்நிறுத்த உடன்பாடு கடந்த ஆண்டு களத்தில் முறிவடைந்த பின்னர் தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ளது. விடுதலைப் புலிகள் படையினரை தாக்கி வருவதனால் அது நீண்டகாலம் நீடிக்கப்போவதில்லை. போர்நிறுத்த உடன்பாட்டை அரசு கைவிட எண்ணியுள்ளது. ஏனெ…
-
- 6 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் உள்ளிட்ட சகல விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க இலங்கை அரசாங்கம் தயாரானதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்க தூதுவர் ரொபர்ட் ஒ பிளக்கிற்கும், பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவித்தால் ஜே.வி.பி., ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.என்.பி. போன்ற சிங்கள தேசியவாத கட்சிகள் அதிருப்தி அடையக் கூடும் என கோதபாய தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமன்னிப்பு குறித்து பகிரங்கமாக அறிவிக்கப்படாவ…
-
- 6 replies
- 1.4k views
-
-
பரபரப்பு: குருநாகல் விகாரையில் முன்னாள் ஜனாதிபதியின் ‘இரகசிய’ சொகுசு அறை அம்பலம்! adminJanuary 23, 2026 குருநாகலில் உள்ள பிரபல விகாரை ஒன்றில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படும் அதி சொகுசு அறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை அங்கிருந்த பௌத்த தேரர் ஒருவர் வெளியிட்டுள்ளார். குளிரூட்டப்பட்ட வசதி, விலை உயர்ந்த மெத்தைகள் மற்றும் சொகுசுத் தளபாடங்களுடன் இந்த அறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அறைக்குள் இருந்து யாரும் அறியாத வண்ணம் வெளியேறுவதற்கு எனத் தனியாக ஒரு சிறிய கதவு அமைக்கப்பட்டுள்ளது. நுழைவாயிலில் உள்ள இரும்பு கேட்டை மூடிவிட்டால், உள்ளே வாகனம் இருப்பதோ அல்லது ஆட்கள் இருப்பதோ வெளியில் இருப்பவர்களுக்குத் தெரியாது. மகிந்த ராஜபக்ச இரவு நேரங்களில் தங…
-
-
- 6 replies
- 436 views
-
-
வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு : மாதம்தோறும் வருகை தருவேன் - ஜனாதிபதி யாழ்.மாவட்டத்திலுள்ள காணிகளை விடுவிப்பது குறித்து பாதுகாப்புச் சபையில் இன்று கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மாதம் ஒரு முறை யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் இம் மாவட்டத்தில் காணப்படும் பிரச்சினைகளு க்கு படிப்படியான தீர்வுகளை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார். பொருத்து வீட்டுத்திட்டத்தினைமுன்னெடுப்பது குறித்து மக்களின் விருப்புக்களை அறிந்த பின்னரே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்த ஜனாதிபதி, வடக்கின் அபிவிருத்தியில் விசேட கவனம் செலுத்தவு…
-
- 6 replies
- 845 views
-
-
சுரேன் ராகவன், சாந்தபண்டார... ஆகியோரை, இராஜாங்க அமைச்சுகளில் இருந்து நீக்கினால் மட்டுமே... நாளை, ஜனாதிபதியுடன் பேச்சு – சு.க அறிவிப்பு! சுரேன் ராகவன், சாந்தபண்டார ஆகியோரை இராஜாங்க அமைச்சுகளில் இருந்து நீக்கினால் மட்டுமே நாளை(வெள்ளிக்கிழமை) ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை ஈடுபடுவோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் குறித்த கலந்துரையாடலை பகிஷ்கரிக்கவுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1278917
-
- 6 replies
- 344 views
-
-
சிறிலங்காவின் 'வெற்றிப் பெருமிதமும் தலைக்குனிவும்': ஜேர்மனிய நாளேடு [வெள்ளிக்கிழமை, 2 மார்ச் 2007, 06:48 ஈழம்] [கி.தவசீலன்] "மட்டக்களப்பை விட்டு விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விட்டோம் என்ற சிறிலங்கா அரசின் கூற்று பொய் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. வெளிநாட்டு இராஐதந்திரிகள், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 'பாதுகாப்புப் படைகள்' வெற்றிப்பாதையில் வீறுநடை போடுகின்றனர் என்ற கூற்றைக்கூட சிறிதளவும் மெய்யென்று நம்பமுடியாமல் செய்துவிட்டது". இவ்வாறு ஜேர்மனியில் வெளியாகும் நாளேடுகளில் ஒன்றான General-Anzeiger நேற்று முன்தினம் புதன்கிழமை (28.02.07) வெளியிட்ட செய்தியில் சிறிலங்கா அரசை எள்ளி நகையாடியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் உள்ள வெ…
-
- 6 replies
- 1.9k views
-
-
கருணா குழு மோதலின் பின்னணியில் ஈ.பி.டி.பி. தொடர்புகள் வெளிப்படுத்தப்படுகிறது. பிள்ளையான் குழுவுடன் நின்று தீவிரமாகச் செயற்பட்ட ஈ.பி.டி.பி. கிருபன், ராஜன் ஆகிய இருவரும் டக்ளசுடன் முரண்பட்டு வெளியில் நிற்கிறார்கள். ராஜன், பிள்ளையானைத் தொடர்பு கொண்டுள்ளான். பிள்ளையான் திருகோணமலையில் இராணுவத்துடன் நிற்பதும், ராஜனின் சொந்த இடம் திரு கோணமலை என்பதும். ராஜன் - பிள்ளையான் தொடர்புக்கு வழி ஏற்படக் காரணமாக அமைந்தது. ராஜன் இணைந்து செயற்படுவதாயின் திருமலையில் உள்ள ஈ.பி.டி.பி. கிளையின் செல்வாக்கை இல்லாமல் செய்ய வேண்டுமென்ற நிபந்தனையை ராஜனுக்குப் பிள்ளையான் வைத்துள்ளான். இதற்கு அமைய முதற்கட்டமாக ஈ.பி.டி.பி.யில் இராணுவத்துடன் நின்று செயற்பட்டவர்களின் பெயர் விபரங்களைக் கசிய விடும்…
-
- 6 replies
- 3k views
-
-
புதுக்குடியிருப்பு – மருதமடுக் குளம் உடைப்பெடுப்பு: சீரமைப்புப் பணிகளில் இராணுவம் தீவிரம்! முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடுக்குளம் உடைப்பெடுத்ததையடுத்து அதனைச் சீரமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த குளத்தினது வான்பாயும் பகுதி உடைப்பெடுத்ததை உடனடியாக அவதானித்து புனரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொண்டதால் ஏற்படவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பல பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து வருகின்றது. தாழ்வான பகுதிகளில் தற்போதும் வெள்ளம் காணப்படுவதுடன், பல ஏக்கர் வயல் நிலங்கள் வெள்ளத்…
-
- 6 replies
- 834 views
-
-
லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் வேங்கை, லெப்.கேணல் லெப்.கேணல் தமிழ்மாறன் ஆகியோரினதும் 4ம் ஆண்டு நினைவு நாள். Sunday, September 11, 2011, 9:50 11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் வேங்கை, லெப்.கேணல் திருவருள் உட்பட்ட கடற்புலிகள் மற்றும் லெப்.கேணல் தமிழ்மாறன்(கஜேந்திரன்) ஆகியோரினதும் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். http://www.tamilthai.com/?p=26450
-
- 6 replies
- 1.1k views
-
-
வட மாகாணத்தில் இப்போது நீதிபதிகளின் ஆட்சி ஆரம்பமாகியுள்ளது.இலங்கையில் எந்த மாகாணத்திலும் எப்போதும் இல்லாத பெருமையை வடக்கு மாகாணம் கொண்டிருப்பது கண்டு புளகாங்கிதம் அடையாமல் இருக்க முடியாது. ஆம், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சர் இந்த நாட்டின் நீதியரசராக இருந்த சி.வி.விக்னேஸ்வரன். எதையும் வெளிப்படையாகக் கருத்துரைக்கக்கூடிய நீதியரசரின் கீழ் வடக்கு மாகாண ஆட்சி வந்ததால் தமிழ் அரசியல்வாதிகள் தங்களை ஒழுங்குபடுத்தவும்- தமக்கிருக்கக்கூடிய கடமைகளை உணரவும் தலைப்பட்டுள்ளனர். இதன்மூலம் வடக்கு மாகாணத்தில் நல்லதொரு அரசியல் அமைப்பு உருவாகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தமிழ் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் அரசியல்வாதிகளின் வாக்குறுதிகளை நம்பி ஏமாந்து போனவர்கள். தமிழ் அரசியல்வாதிகள் ஆற்றுகின்…
-
- 6 replies
- 424 views
-
-
இந்தியாவைப் புறந்தள்ளல் சாத்தியமா? [ ஞாயிற்றுக்கிழமை, 16 ஓகஸ்ட் 2015, 03:54.45 PM GMT ] நாளை நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் முடிவு எத்தகையதாக அமைந்தாலும், தமிழர் தரப்புக்குள் இரண்டுபட்ட நிலை ஒன்று உருவாகுவதற்கான தெளிவான சாத்தியங்களை அனுமானிக்க முடிகிறது. தேர்தல் பிரசாரங்களின் போது, சர்வதேச சமூகம் தொடர்பாக தமிழர் தரப்பில் முன்னிறுத்தப்பட்ட இருவேறுபட்ட நிலைப்பாடுகள், இனிவரும் காலங்களில் கூர்மையடைவதற்கான வாய்ப்புகளே அதிகமாகத் தென்படுகின்றன. ஒரு தரப்பு இந்தியாவை முக்கியத்துவப்படுத்தியே தமிழர் பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்று கருதுகிறது. இன்னொரு தரப்பு மேற்குலகை மட்டும் கைக்குள் போட்டு காரியம் சாதிக்கலாம் என்று கருதுகிறது. தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு சர…
-
- 6 replies
- 469 views
-