ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற விக்கியின் கருத்துக்கு, டயனா கமகே கடும் எதிர்ப்பு மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரின் கருத்துக்கு, இன்று நாடாளுமன்றில் ஆளும் தரப்பு உறுப்பினரான டயனா கமகே கடும் எதிர்ப்பினை பதிவு செய்திருந்தார். நாடாளுமன்றில் அவர் மேலும் தெரிவிக்கையில், “நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் அன்மையில் தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு நேர்க்காணல் ஒன்றை வழங்கியிருந்தார். இதன்போது, மகாவம்சத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றதொரு கருத்தை அவர் கூறியிருந்தார். அத்தோடு, வடக்குக் கிழக்கில் பௌத்தர்கள் இல்லாத காரணத்தினால், புத்தர் சிலைகளை நிறுவி வழிப்படத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார். இவரது…
-
- 50 replies
- 4.1k views
-
-
இறுதி யுத்தம் என்ற பெயரில் முள்ளி வாய்க்கால் பகுதியில் எம்மினப் பெண்கள்பாலியல் வக்கிரம் கொண்ட சிங்கள இராணுவக் காடையர்களால் கதறக் கதறக் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டது நீங்கள் அறிந்த ஒன்று. இவ்வாறான இராணுவக் காடேறிகள் முன்னிலையில் குத்தாட்டம் போடுகின்றனர் யாழ்ப்பாண இளம் குமரிகள். இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவில் இராணுவத்தின் ஏற்பாட்டில் சிறுவர் மகிழ்வரங்கு ஒன்று நடைபெற்றது. முழுக்க முழுக்க இராணுவ மயமாக்கப்பட்ட இம் மகிழ்வரங்கில் தமது பாடல்களுக்கு தமிழ் இளம் குமரிகளை ஆடவிட்டு அழகு பார்த்தது சிங்களம். http://youtu.be/7HMz5H1sMxc இவ்வாறு ஆடும் தமிழ்ப் பெண்களை இரகசியமான முறையில் தமது வீடியோக் கமராவினால் வித்தியாசமான பதிவுகளைச் …
-
- 38 replies
- 4.1k views
-
-
ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கான தேர்தலில் இலங்கை தோல்வி Wednesday, 21 May 2008 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் காலியான 15 இடங்களுக்கான தேர்தல் இன்று நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நடந்தது. பொதுச்சபையின் 192 உறுப்பு நாடுகள் அதில் வாக்களித்தன. ஆசிய நாடுகளுக்கான 4 காலியிடங்களுக்கான போட்டியில் இலங்கையுடன் 6 ஆசிய நாடுகள் போட்டியிட்டன. அதில் ஜப்பான்(155), பஹ்ரைன்(142), கொரியா(139) மற்றும் பாகிஸ்தான்(114) ஆகிய நாடுகளே வெற்றிபெற்றன. இலங்கைக்கு 101 வாக்குகளே கிடைத்தன. முன்னதாக மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான இலங்கை அரசின் ச…
-
- 28 replies
- 4.1k views
-
-
வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து கடந்த இரண்ரை மாதங்களில் 75,000 அதிக மக்கள் இடம்பெயர்ந்து மிகவும் நெருக்கடியான நிலையில் வாழ்வதாக ஐநா அறிவித்துள்ளது. இதற்கிடையே விடுதலைப்புலிகளின் முழங்காவில் தளத்தைக் கைப்பற்றிய சிறீலங்காப் படையினர் கிளிநொச்சி நகரில் இருந்து வெறும் 15 கிலோமீற்றர்கள் தொலைவிலேயே நிலைகொண்டுள்ளதாக படைத்தரப்பு பிபிசிக்குத் தெரிவித்துள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7560052.stm
-
- 16 replies
- 4.1k views
-
-
தமிழர்கள் மீண்டும் ஆயுதம் எடுக்கும் காலம் நெருங்கியுள்ளது இனப்பிரச்சினைக்கு இதுவரை சிறிலங்கா அரசாங்கம் தீர்வெதனையும் முன்வைக்கவில்லை என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக மீண்டும் போராட்டங்களை மேற்கொள்ளும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தின் தூரநோக்கற்ற நிர்வாகம் காரணமாக நாட்டின் பல துறைகள் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றன. உழைக்கும் மக்கள் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதன் மூலம் இது மிகத் தெளிவாக புலப்படுகிறது. உழைக்கும் மக்களை மறந்து பொருளாதார கொள்கைகளை செயற்படுத்தியதால், அதன் பிரதிபலன்களை அனுபவிக்க வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்…
-
- 26 replies
- 4.1k views
-
-
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் நிரந்தர வேலைவாய்ப்புக் கோரி கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த காலவரையற்ற போராட்டம் இன்று 4வது நாளாகவும் நீடிக்கிறது. குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர் யுவதிகள் தங்களுக்கான உணவுகளை தாங்களே சமைத்து வீதியில் வைத்து உண்ணும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தாங்கள் "கனவுகளுடன் படித்தோம் கண்ணீருடன் வாழ்கின்றோம்", அரசியல் வாதிகளுக்கு கோட்டா, பட்டதாரிகளுக்கு றோட்டா..?" என சுலோகங்கள் அடங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள். கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை கற்று வெளியேறிய சகல பட்டதாரிகளுக்கும் பொருத்தமான வேலைவாய்ப்புக்கள் பெற்றுத் தரப்பட வேண்டும் எனக் கோரிய…
-
- 67 replies
- 4.1k views
-
-
Posted on : Wed May 14 7:32:16 EEST 2008 இரு மூத்த போராளிகள் புலிகள் தரப்பில் மறைவு கடந்த வாரம் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் விடுதலைப் புலிகளின் இரு மூத்த போராளிகள் மரணமடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடற்புலிகளின் முதன்மை இயந்திர பொறியியலாளராகச் செயற்பட்ட லெப்டினன்ட் கேணல் கடாபியும் கனரக படைக்கல முதன்மைப் பயிற்சியாளரான லெப்டினன்ட் கேணல் வைகுந்த னுமே பலியாகியுள்ளனர். இந்த இரு போராளிகளும் எவ்வாறான சூழ்நிலையில் உயிரிழந் தனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. இதேவேளை, இரு போராளிகளினதும் இறுதி வணக்க நிகழ் வுகளும் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளன. விடுதலைப் புலி களின் முக்கிய தளபதிகள் இந்நிகழ்வு களில் உரையாற்றியுள்ளனர். (சி) http://www.uthayan.co…
-
- 9 replies
- 4.1k views
-
-
கனடாவிலிருந்து புலிகளுக்கு `ஸ்லின்' விமானங்கள் புலிகள் இயக்கத்திடம் இவ்வாறான விமானங்கள் இருப்பதாக உறுதியான தகவல் இரண்டு வருடங்களுக்கு முன்னரே அமெரிக்க இராணுவ செய்மதி மூலமாக புகைப்படம் பிடிக்கப்பட்ட இரணைமடு பிரதேசத்திலுள்ள புலிகள் இயக்கத்தினரின் விமான ஓடுபாதை மற்றும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு விமானங்களைக் காட்டும் செய்மதிப் புகைப்படங்களிலிருந்து வெளியாகி விட்டது. இந்தச் செய்மதிப் படங்களை ஆராய்ந்து தெரிவிக்கப்பட்ட தகவல்களில் அந்த இரண்டு விமானங்களும் ஸ்லின் வகை விமானங்கள் என்பதைப் பாதுகாப்புத் துறையினர் அறிந்து கொண்டனர். மேலும் மேற்படி" ஸ்லின்", விமானங்களின் உற்பத்தி மற்றும் சர்வதேச ரீதியிலான விற்பனைகள் என்பவற்றை செக்கோஸ்செலவாக்கிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள…
-
- 7 replies
- 4.1k views
-
-
நல்ல தாயின் மார்பில் பால் குடித்த தமிழன் அரசின் பட்ஜெட்டுக்கு ஆதரவளிக்க மாட்டான் சபையில் மகேஸ்வரன் எம்.பி. ஆவேசம் ""ஒரு நல்ல தாயின் மார்பில் பால் குடித்த எந்த ஒரு தமிழனும் இந்த அராஜக அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டான். பதவிக்காகவும், பணத்திற்காகவும் அரசின் அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களை மானமுள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.'' இவ்வாறு ஐ.தே.க. கொழும்பு மாவட்ட எம்.பி. மகேஸ்வரன் ஆவேசத்துடன் கூறினார். வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மகேஸ்வரன் எம்.பி. தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது: வடக்கு கிழக்கு, மலையகம், கொழும்பு எனப் பல இடங்க…
-
- 2 replies
- 4.1k views
-
-
விஸ்வலிங்கம் மணிவண்ணன், கட்சிப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டாரா? August 14, 2020 இளந் தலைமுறையால் தமிழ் அரசியலில் பெரிதும் விரும்பப்பட்ட சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளததாக யாழில் இருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்ததாகவும், இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை எனவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. (தமிழ்த்தேசிய மக…
-
- 43 replies
- 4.1k views
- 1 follower
-
-
இலங்கையில் சிங்களவருக்கு முன் தமிழர் வாழ்ந்தனரா அல்லது சிங்களவர் முதல் வம்சமா என வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன் விலவும் மோதிக்கொள்வது அர்த்தமற்றதாகும். உண்மையில் சிங்களவர், இந்துக்களுக்கு முன் இலங்கையில் வாழ்ந்தவர்கள் முஸ்லிம்களாவர் என உலமா கட்சி தெரிவித்துள்ளது. சிங்கள மக்களின் வரலாற்று ஆதார நூலாக மகா வம்சம் நூல் கருதப்பட்டு வந்தது. இப்போது சில ஹாமதுருமார் மகா வம்சத்தின் வரலாற்றைகூட பொய் என்பது போல் கூறுவதன் மூலம் மகா வம்சம் மறுக்கப்படுகிறது. மஹா வம்சம் நூலின் பிரகாரம் சிங்கள மக்களின் …
-
- 31 replies
- 4.1k views
-
-
உச்சகட்ட நெருக்கடிகள் குறைந்திருக்கும் இந்த நேரத்தில் தன் சொந்த ஊரான இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறார் ஆவணப்பட இயக்குநர் சோமீதரன். ‘எரியும் நினைவுகள்’, ‘முல்லைத்தீவு’ போன்ற தன் படங்களின் மூலம் ஈழ மக்களின் கண்ணீரை உலக அரங்கில் காட்சிப்படுத்தியவர். நெருக்கடியான நிலையில் இவரின் செயல் பாட்டைக் கண்காணித்து வந்த இலங்கை அரசாங்கம் இவரை நாட்டிற்குள் அனுமதிக்குமா என்ற சந்தேகம் இருந்தது. அதை மீறிச் சென்ற சோமீதரன் அனுபவம் எப்படி இருந்தது? அவரிடம் பேசினோம். ‘‘வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் என்று நிறைய இடங்களுக்குப் போனேன். கிழக்கு மாகாணம் முழுக்க என்னால் எந்தவித அச்சமும் இன்றி புகுந்து வர முடிந்தது. இதோடு மகிந்தாவின் சொந்த மாவட்டமான அமாந்த் தோட்டை,மாத்தரை,…
-
- 37 replies
- 4.1k views
-
-
விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்தை கைபெற்ற முயற்சி. திங்கள், 15 டிசம்பர் 2008, 23:13 மணி தமிழீழம் [மையூரன் ] விடுதலைப் புலிகள் யாழ்குடா நாட்டைக் கைபெற்ற முயற்சி எடுத்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வுத் துறையினர் எச்சரித்துள்ளதாக வாரவெளியீடான சண்டே ரைம்ஸ் தகவல் வெளியிட்டு்ள்ளது. வன்னியில் போர் உக்கிரமடைந்துள்ள வேளையில் யாழ்ப்பாணத்திலுள்ள படையினர் மீது தாக்குதல் நடாத்தி, யாழ் குடாநாட்டைக் கைப்பற்றுவதற்கான முன்னேற்பாட்டில் விடுதலைப் புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் படையினருக்கான நெருக்கடி அதிகரிப்பதாகவும், விடுதலைப் புலிகள் தமது அனுபவம் மிக்க படையணிகளை தாக்குதலிற்கு பயன்படுத்த ஆரம்பித்திருப்பதாகவும், இதனால் போரின் தன்மை மாற ஆரம…
-
- 3 replies
- 4.1k views
- 1 follower
-
-
வாகரை வெறிக்களிப்பில் வீறு நடை போடுகிறது சிங்களம் ! ஆனால் புலி பதுங்குகிறது எதற்கு ? கீழுள்ள இணைப்பை பிரதுசெய்து உங்கள் இணைய உலாவியில் புகுத்துவதன் மூலம் இதனை காணலாம் mms://hiendprsol.wmod.llnwd.net/a771/o1/ltte/wakara_sinhala.wmv
-
- 13 replies
- 4.1k views
-
-
தை சோதனை நிலையத்தை ஒட்டுசுட்டானுக்கு மாற்றுமாறு பாதுகாப்பு அமைச்சு கோரிக்கை [ சனிக்கிழமை, 15 நவம்பர் 2008, 09:35.32 AM GMT +05:30 ] வன்னிக்கான ஓமந்தை இராணுவ சோதனை நிலையத்தை ஒட்டுசுட்டான் பகுதிக்கு மாற்றுமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் (ஐ.சி.ஆர்.சி.) பாதுகாப்பு அமைச்சு கேட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.சி.ஆர்.சி.யிடம் இந்தக் கோரிக்கையை தாங்கள் உத்தியோகபூர்வமாகக் கேட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ அரச தரப்பு ஊடகத்திற்கு தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஓமந்தைப் பகுதியில் விடுதலைப் புலிகளின் நடமாட்டம் எதுவும் இல்லையென்பதால் வன்னிக்கான நுழைவுப் பாதையை அங்கு தொடர்ந்தும் வைத்திருக்கத் தேவையில்லையெனத் தாங்கள் கருதுவதாக ஐ.சி…
-
- 0 replies
- 4.1k views
-
-
இந்திய படைத்துறை உயரதிகாரிகள் குழுவொன்று எந்தவித முன்னறிவித்தலும் இன்றி தீடீரென கொழும்பிற்குச் சென்றுள்ளமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவைச் சந்தித்துள்ள இந்தக் குழுவினர், பல்வேறு படைத்துறை விடயங்கள் பற்றிப் பேசியுள்ள போதிலும், அவை தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. http://www.eurotvlive.com/script/viewNews....428705750425141
-
- 19 replies
- 4.1k views
-
-
நேசக்கரம் ஆதரவில்’நேசம்” சாம்பிராணி உற்பத்தி பயிற்சி நிறைவு நேசக்கரம் ஆதரவில் நேசம் சிறு கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள் பயிற்சி நெறியின் முதல் உற்பத்தியாக நேசம் சாம்பிராணிக்குச்சி தயாரிப்பு பயிற்சி வகுப்பு 28.05.2012 திருக்கோவில் அம்பாறையில் நடாத்தப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட 11 பெண்கள் இப்பயிற்சிப் பட்டைறையில் கலந்து கொண்டனர். ஒருநாள் பயிற்சி நெறியாக நடைபெற்ற பயிற்சியைப் பெற்ற 11பெண்களுக்கும் பயிற்சிச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் நிறைவில் சான்றிதழ்களை முன்னாள் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் அவர்கள் வழங்கினார். வழக்கறிஞர் பிறேம்நாத் சிறப்பரையோடு நிகழ்வு நிறைவாகியது. நேசம் உற்பத்திகளின் அடுத்த கட்டமாக பயிற்சிபெற்ற 11பெ…
-
- 26 replies
- 4.1k views
-
-
[size=4]அரசியல்தளம் - ஆதரவுத்தளம் : தமிழ்நாடும் - புலம்பெயர்ந்தோரும்[/size] [size=4][ செவ்வாய்க்கிழமை, 20 நவம்பர் 2012, 19:20 GMT ] [ புதினப் பணிமனை ][/size] [size=4]'புதினப்பலகை' தனது தனித்துவத்தை பேணியபடி நான்காம் ஆண்டில் காலடி பதித்திருக்கின்றது. அப்படியானால் முள்ளிவாய்க்கால் பேரவலமும் நிகழ்ந்து நான்காம் ஆண்டாகின்றது. ஏனெனில் முள்ளிவாய்க்கால் பேரவலம் மே-2009ல் நிகழ்ந்தேற, நவ.-2009ல் 'புயலில் சிறு தோணி'யென'புதினப்பலகை' தனது பயணத்தை தொடங்கியது. அந்த பேரவல முடிவின் பின்னரான முழுமையான மூன்றாண்டுகளில் மற்றுமொரு புதிய காலகட்டத்துள் நாம் நுழைந்திருக்க வேண்டும். ஆற்றல் கொண்ட புதிய தலைமைத்துவத்துடன் காலத்துக்கேற்ற வழிமுறைகளுடன் இலக்கினை நோக்கிய…
-
- 3 replies
- 4.1k views
-
-
தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பொருள் நிறைந்த தமிழ் பெயர்களை சூட்டுங்கள். தமிழ் பெயர்களை மீட்டெடுப்போம். தமிழர் பண்பாட்டு நடுவம் . தமிழர்களிடையே குறைந்து வரும் தமிழ் பெயர்கள். அதை மீட்டெடுக்க ஒரு புதிய முயற்சி . மீட்டெடுப்போம் தமிழ் பெயர்களை. தமிழர் பண்பாட்டு நடுவம். நன்றி ராஜ்குமார் பழனிசாமி http://youtu.be/wb6InjnTTjE http://youtu.be/76OJ6_zSudE http://youtu.be/l0AVNagU6Kk http://www.tamilthai...newsite/?p=3182
-
- 12 replies
- 4.1k views
-
-
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 16 ஆண்டுகளாகியும் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை கைது செய்து தமிழகத்திற்குக் கொண்டு வர தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சட்டசபையில், காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேட்டார். சட்டசபையில், நேற்று காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு ஞானசேகரன் பேசுகையில், பூந்தமல்லி தடா நீதிமன்றம் பிரபாகரனை தலைமறைவுக் குற்றவாளியாக அறிவித்து 16 ஆண்டுகள் ஓடி விட்டன. ஆனால் இன்னும் பிரபாகரனை நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்த சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். பிரபாகரனுக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத பிடிவாரண்ட்டும் 16 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள…
-
- 17 replies
- 4.1k views
-
-
தமிழர்கள் மீது தனக்குப் பரிவு அதிகம் என்பதைப் பறைசாற்ற, பந்தாவாக ஐ.நாவில் தமிழில் உரையாற்றியிருக்கின்றார் சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. இது ஐ.நாவில் அமர்ந்திருந்த அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும், அரசாங்க முதல்வர்களுக்கும் மகிழ்ச்சி தரலாம். ஆனால் தலைமுறைக் கணக்கில் சிங்கள்ப் பேரினவாதிகளின் பேதம்நிறை இப் பெரும்பாசம் பாதியும் உண்மையில்லை எனப் பலமாகவே புரியும். காலங் காலங்காலமாக கயமைத்தனத்துடன் அவர்கள் கழித்த கோலங்கள்தான் எத்தனை. புலம்பெயர் சூழலில் வாழும் தமிழர்களின் நிகழ்ச்சிகளில் உரையாற்ற வரும் வெளிநாட்டவர்கள், எம்மோடு உறவாடுதாகக் காட்டிக்கொள்ள, மரியாதைக்குச் சொல்லும் ஒருவார்த்தையை, மற்க்காது பாடமாக்கி வந்து மழலைத் தமிழில் சொல்லிவிட்டுச் செல்வார்கள். …
-
- 14 replies
- 4.1k views
-
-
சுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசனை நாடுகடத்தும் நடவடிக்கைகள், சிறிலங்காவுக்கே பாதிப்பை ஏற்படுத்தும் என்று சிறிலங்கா அதிகாரிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். சுற்றுலா நுழைவிசைவில் சிறிலங்கா வந்து, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், செய்தி சேகரிப்பில் ஈடுபட்டதாகவும் கூறி, நியூசிலாந்தின் கிறீன் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், அவுஸ்ரேலியாவை சேர்ந்த அனைத்துலக ஊடக அமைப்பு பிரதிநிதிகள், கவிஞர் ஜெயபாலன், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊடகவியலாளர் மகா தமிழ் பிரபாகரன் போன்ற பலர் அண்மையில் சிறிலங்கா அரசாங்கத்தினால் கட்டாயமாக திருப்பி அனுப்பப்பட்டனர். இந்தநிலையில் கடந்த 28ம் நாள் சுற்றுலா நுழைவிசைவில் கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்…
-
- 48 replies
- 4.1k views
-
-
புதன் 10-10-2007 15:48 மணி தமிழீழம் [கோபி] அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் - விடுதலைப் புலிகள் அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். 2ம் லெப்.மாலதியின் 20 ஆண்டு நினைவுநாளை முன்னிட்டும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டும் தமிழீழ அரசியற்துறையின் மகளிர் அணியினர் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மனித மேம்பாட்டுக்கான சிந்தனைகள் அனைத்தும் எமக்குமானதே என்பதனை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இனத்தின் வாழ்வுக்காகப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவரை இந்த உலக சமூகம், முழுமையான மேம்பாட்டை நோக்கியு…
-
- 4 replies
- 4.1k views
-
-
காலச் சிறையெடுப்பின் கட்டணைக்குள் அடங்காது முப்பத்தாறு ஆண்டுகளாய் முடிவற்று ஓடிய - தமிழினத்தின் வரலாற்றுப் பெருநதியே! வீரத் திருநிதியே! உனக்கு எனது நன்றிகளும் வீரவணக்கங்களும்!
-
- 8 replies
- 4.1k views
-
-
புலிகளின யுத்த வியூக இரகசியங்கள் இராணுவப் படையினர் வசம் - அரச ஊடகம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் யுத்த வியூகம் தொடர்பான பல முக்கிய இரகசியங்கள் இராணுவத்தினருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக அரசாங்கத்திற்குச் சார்பான சிங்கள ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. இந்த யுத்த வியூகங்களை மாற்றியமைப்பதற்காகவே புலிகள் யுத்த நிறுத்தமொன்றைக் கோரியதாகவும், அது பலனற்றுப் போனதாகவும் லண்டனில் உள்ள புலிகள் வலையமைப்பை மேற்கோள் காட்டிக் குறித்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளைக் காப்பாற்றும் நோக்கில் லண்டனில் விசேட இரகசிய கூட்டமொன்று நடைபெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தற்போது அடைந்துள்ள பின்னடைவிற்குக் கருணா அம்மானே முழுப்பொறுப்பு …
-
- 13 replies
- 4.1k views
-