ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
Sunday, 20 March 2011 12:58 கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படும்: கருணாநிதி இலங்கையிடமிருந்து கச்சதீவை மீளப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தோ்தலை முன்னிட்டு ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தோ்தல் பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் தி.மு.க. கட்சியின் தோ்தல் பிரகடனம் இன்று (20) வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரதானமாக இந்திய மீனவர்களின் பாதுகாப்பு குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. கட்சியின் கொள்கைப் பிரகடனத்தில் தமிழ்நாட்டில் ஏழைக…
-
- 5 replies
- 1.6k views
-
-
தமிழர், சிங்களவர் எல்லோருக்கும் தமிழ் பெண்ணே தாயாக இருந்திருக்கின்றாள் : ஜனாதிபதிக்கு ஆனந்தசங்கரி கடிதம் நான் மீண்டும் மீண்டும் வற்புறுத்தி இந்திய முறையிலான தீர்வே சிறுபான்மையினருக்கு, சமஷ்டிக்கு ஒரேயோரு மாற்றாக ஏற்புடையதாக இருக்கும், சமஷ்டி என்ற வார்த்தை சிலருக்கு பிடிக்காமல் போனாலும், அதுவே மிகச்சிறந்த தீர்வாக அமையும். ஒற்றையாட்சி என்ற வார்த்தையும் மற்றைய சாராருக்கு பிடிக்காத வார்த்தையே. நாடு பிளவுபடும் என்ற தப்பான கருத்துக் கொண்டவர்களுக்கு சில விளக்கங்களை நீங்கள் கொடுப்பீர்களேயானால் அவாகள் நிச்சயமாக சமஷடி முறையை ஏற்பார்கள் என உறுதியாக நம்புங்கள்' என ஜனாதிபதிமஹிந்த ராஜபக்ஷவுககு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்ப…
-
- 5 replies
- 1.4k views
-
-
நீண்டகாலமாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வந்த போராளி மேஜர் இரும்பொறை (இரத்தினசபாபதி வைத்திலிங்கம்) நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்து ஒன்றின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2.7k views
-
-
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெற்றது. குறித்த சந்திப்பு தொடர்பில் அமெரிக்க தூதர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சந்திப்பதில் மகிழ்ச்சி. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார சூழல் குறித்து நாங்கள் விவாதித்தோம்’ என குறிப்பிட்டுள்ளார். அதேவேளை குறித்த சந்திப்பு தொடர்பில் சரத் பொன்சேகா வெளியிட்ட எக்ஸ் பக்க பதிவில், தூதர் ஜூலி சுங், இன்று எனது இல்லத்தில் உங்களுக்கு விருந்தளிப்பதில் மகிழ்ச்சி. இலங்கையில் ஊழலை எவ்வாறு நசுக்க முடியும் என்பது பற்றிய நுண்ணறிவ…
-
-
- 5 replies
- 501 views
- 1 follower
-
-
வித்தியாசமான புத்தக வெளியீட்டு விழா.
-
- 5 replies
- 926 views
-
-
இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். படம்: ஊடகம் 2 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 2 Dec 2019 10:41 இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். மாற்று நிதி உதவி கிட்டாத இதர ஆசிய நாடுகள்கூட சீனாவின் பிரம்மாண்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ உள்கட்டமைப்புத் திட்டத்தை அணுக வேண்டி இருக்கும் என்றும் அவர் இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழிடம் கூறியுள்ளார். இலங்கை பல்லா…
-
- 5 replies
- 1.5k views
-
-
தாயகம் திரும்பும் புலம்பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தி கப்பம் கோரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று இடம்பெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்ஜீவ தர்மரட்ண இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தாயகம் திரும்பும் புலம் பெயர் தமிழ் மக்களை அச்சுறுத்தி பெருந்தொகையான பணம் கப்பமாக கோரப்படுகின்றது. இது போன்ற சம்பவங்கள் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளில் அண்மைய காலங்களில் அதிகரித்துள்ளன. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் எவரும் முறைப்பாடுகளை வழங்குவதற்கு தயங்கி வருகின்றனர். மேலும், இது குறித்து தாயகம் திருப்பும்…
-
- 5 replies
- 584 views
-
-
உலக அமைதி மாநாட்டில் மைத்திரிபால சிறப்புரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியா சென்றுள்ளார். உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் சியோல் சென்றுள்ளார். மாநாட்டில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக அமைதி மாநாட்டில் மைத்திரிபால சிறப்புரை (adaderana.lk)
-
- 5 replies
- 366 views
-
-
தேர்தல் திருத்தம். சுமந்திரன் மீது வசைபாடிய கூட்டு எதிர்க்கட்சி மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்ட மூலத்தை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் வழிமொழிந்து உரையாற்றியமை தொடர்பாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்து குற்றம் சுமத்தியுள்ளனர். நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை முற்பகல் சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமையில் கூடியதும் மாகாண சபைகள் தேர்தல் திருத்த நகல் சட்டமூலத்தை அமைச்சர் பைசல் முஸ்தபா சமர்ப்பித்தார். அதனை வழிமொழிந்து சுமந்திரன் உரையாற்றியபோது ஆத்திரமடைந்த கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மஹிந்தானந்த அழுத்தகமகே, உதயகம்பின்வில ஆகியோர் சுமந்திரனை நோக்கி…
-
- 5 replies
- 561 views
-
-
"டொலரை" செலுத்தியவர்களுக்கு மட்டுமே... சிலிண்டர் விநியோகம்: புதிய எரிவாயு சிலிண்டர்கள்... சந்தைக்கு, விநியோகிக்கப்பட மாட்டாது -லிட்ரோ உள்நாட்டு சந்தைகளுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட மாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள், இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்காக புதிய எரிவாயு சிலிண்டர்களை முன்பதிவு செய்யும் நடைமுறையின் காரணமாக அவர்களுக்கு முன்னுரிமை வழங்குவதே இதற்கு காரணமாகும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்நோக்கியுள்ள டொலர் நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் அண்மையில் இந்த நடைமுறையை அறிமுகப்படுத்தியது. அதற்கமைய, வெளிநாடுகள…
-
- 5 replies
- 378 views
-
-
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடந்த வன்செயல்கள் குறித்து விசாரணை நடத்தும் வகையில் மூன்று முன்னாள் நீதிபதிகளை கொண்ட குழு ஒன்றை அமைப்பது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETT…
-
- 5 replies
- 661 views
-
-
ஜரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தால் புலம்பெயர் தமிழர்கள் ஏமாற்றம். தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை ஜரோப்பிய ஒன்றியம் அடுத்த வருடத்திற்கு நீடிப்பதற்கு ஆலோசிப்பதையிட்டு புலம்பெயர் வாழ் தமிழர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை ஜரோப்பிய ஒன்றிய தலைமை ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது. கடிதத்தின் முழு வடிவம் இங்கே கிளிக் செய்யவும் (pdf) -Sankathi-
-
- 5 replies
- 2.9k views
-
-
கிழக்கு மாகாணத்தில் புலிகள் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டிலிருந்த பெரும்பகுதி பிரதேசங்களையும் அண்மையில் கைப்பற்றிவிட்ட ஸ்ரீலங்கா அரச படையினர் தற்போது மட்டக்களப்பு பிரதேசத்தில் தொப்பிகல பகுதியில் புலிகள் வசமிருந்த பெரும் நிலப்பரப்பையும் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தொப்பிகலயிலுள்ள புலிகளின் பிரதான பலம் வாய்ந்த முகமாகிய பெய்ரூட் பேஸ் முகாமையும் அதன் இணை முகாம்களாகிய ஷோவன் பேஸ், புலிபாய்ந்தகல் பேஸ் ஆகிய முகாம் தொடர்களை பெருமளவு அரச படையினர் சுற்றிவளைத்து வைத்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. பீரங்கி அணிகளுடன் குறித்த புலிகளின் பலம் வாய்ந்த மேற்படி பெய்ரூட் பேஸ் , ஷோவன் பேஸ் முகாம்களை நோக்கி அரச படையினர் முன்னேறிவிட்ட நிலையில் அந்த முகாம்களிலிருக்கும்…
-
- 5 replies
- 2.8k views
-
-
'சத்துருக்கொண்டான் படுகொலையின் 25 ஆண்டுகள்' இலங்கையில் மட்டக்களப்பு சத்துருகொண்டான் படுகொலைச் சம்பவம் நடந்து இன்றுடன் 25 ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், இதுவரை அதற்கான நீதி தமக்கு கிடைக்கவில்லை என்று உள்ளூர் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். சத்துருக்கொண்டானின் போய்ஸ் டவுனில் இருந்த இராணுவ முகாமில் இடம்பெற்றதாக உள்ளூர் மக்களால் குற்றஞ்சாட்டப்படும் இந்த படுகொலையில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 184 பேர் 1990 ஆம் ஆண்டும் செப்டம்பர் 9ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக அது குறித்த விசாரணைகளில் சாட்சியமளிக்கப்பட்டது. மட்டக்களப்பு நகரை அண்மித்த சத்துருகொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடி ஆகிய கிராமங்களை சேர்ந்த குறித்த 184 பேரும் போய்ஸ் டவுன் . இராணுவ முகாம…
-
- 5 replies
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப்பிரிவின் சிறப்பு ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையில் பிரதி வதிவிடப் பிரதிநதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக புதிதாக அமைக்கப்பட்ட அமைதி காக்கும் படைப்பிரிவின் நடவடிக்கைகள் தொடர்பிலான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு ஆசிய நாடுகள் குழுவின் சார்பில் மேஜர் ஜெனரல் சவேந்திர நியமிக்கப்பட்டிருந்தார். ஆயினும், இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த ஆலோ…
-
- 5 replies
- 1k views
-
-
[ வியாழக்கிழமை, 15 ஒக்ரோபர் 2015, 11:23.30 AM GMT ] இராணுவத்தினர் பூநகரிப் பகுதியில் காணிகள் சுவிகரிக்க முயற்சிப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மீள் குடியேற்ற புனர் வாழ்வு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தொவித்துள்ளார். வாயால் கூறுவதையும் மற்றவர்கள் கூறுவதையும் கேட்டு நாம் எதனையும் செய்ய முடியாது .நாம் இது போன்பல விடயங்களை கேள்விப்பட்டுள்ளோம். இந்த வகையில் முல்லைத்தீவில் காடுகள் அழித்து குடியேற்றங்கள் நடைபெறுவது சம்பந்தமாகவோ அன்றி கடற்படையினர், இராணுவத்தினர் பூநகரிப் பகுதியில் காணிகள் சுவிகரிக்க முயற்சிப்பதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வன்னியில் காடுகள் அழிக்கப்பட்டு குடியேற்றம் நடைபெறுதல் பூநகரியில் பொது மக்களுடைய காணிகளை சுவிகரிக்…
-
- 5 replies
- 681 views
-
-
இந்திய நாடாளுமன்றக்குழு இன்று காலை 10 மணிக்கு வவுனியா, செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் கலந்துரையாடினர். எனினும் இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர், அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் சென்றதால் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக தமது பிரச்சினைகளை வெளிப்படுத்த முடியாமல் போய்விட்டதாக தெரிவிக்கப்படுகிறது. உலங்குவானூர்தி மூலம் வவுனியாவுக்கு சென்ற அவர்களுடன் மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன், பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் வன்னிக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுனந்த பெரேரா உட்பட சிறிலங்கா அரச அதிகாரிகள், இராணுவத்தினர் மற்றும் புலனாய்வு பிரிவினர் என பெருந்தொகையானோர் மெனிக்பாம் முகாமுக்கு சென்றனர். வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் நலன்பு…
-
- 5 replies
- 1.3k views
-
-
விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்ட ஆலயக் கதவு ஆலடி பளை ஏ9 வீதியில் அமைந்துள்ள ஶ்ரீ ஆத்திக்கண்டு வைரவர் திருக்கோயில் கதவு விஷமிகளால் கொத்தி எரிக்கப்பட்டுள்ளது. கடந்த 7ஆம் திகதி விஷமிகள் மடப்பள்ளி கூரை வழியாக ஆலயத்தினுள்ளே இறங்கி ஆலயக் கதவினை கொத்தி தீ வைத்து எரித்துள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். ஒழுங்கீனமாக செயற்படும் விஷமிகளுக்கு எதிராக பளை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, பொலிஸார் ஆலயத்துக்கு சென்று பார்வையிட்டதோடு மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆலயத்தின் கதவினை எரித்த விஷமிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆலய பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். …
-
- 5 replies
- 552 views
-
-
[size=2] [size=4]ஐ.நா. பொதுச்சபையின் 67ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான மனித உரிமைகள் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம் பெறுவதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற் கோள்காட்டித் தகவல்கள் வெளியாகியுள்ளன.[/size][/size] [size=2] [size=4] பிரிட்டனின் ஆதரவுடனேயே இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாகவும் அந்தத் தகவல்கள் கூறுகின்றன. ஐ.நா. பொதுச் சபையின் 67ஆவது கூட்டத் தொடர் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 19ஆம் திகதி முடிவடைகிறது.[/size][/size] [size=2] [size=4]இந்தக் கூட்டத் தொடரிலேயே இலங்கையின் மனித உரிமை விவகாரம் பற்றிய தீர்மானம் ஒன்றைக் கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[…
-
- 5 replies
- 739 views
-
-
இந்திய ஏவுகணைகள் சிறிலங்காவைக் குறிவைக்கவில்லை – இந்தியா அறிவிப்பு [ வியாழக்கிழமை, 27 செப்ரெம்பர் 2012, 08:15 GMT ] [ கொழும்புச் செய்தியாளர் ] சிறிலங்காவின் கேந்திர நிலைகளை இந்திய ஏவுகணைகள் குறிவைத்துள்ளதாக வெளியான தகவல்களை, நீண்டநாட்கள் கழித்து இந்தியா நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. “இந்தியா நீண்டகால உள்நாட்டு ஏவுகணை அபிவிருத்தித் திட்டத்தைக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம், தற்காப்பு நோக்கத்தைக் கொண்டதேயன்றி, எந்தவொரு நாட்டுக்கும் எதிரானது அல்ல. இந்திய ஏவுகணைகள் சிறிலங்காவின் கேந்திர நிலைகளை குறிவைத்துள்ளதாக சில இணையங்களிலும், அச்சு ஊடகங்களிலும் செய்திகளை வெளியானதை அவதானிக்க முடிந்தது. இந்த செய்தி முற…
-
- 5 replies
- 852 views
-
-
தமிழ்நாட்டின் அழுத்தங்களை முறியடித்து சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இந்திய மத்திய அரசின் அனுசரணையுடன் போரை தொடர்ந்து முன்னெடுத்து வருவது தென்பகுதியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதாக கொழும்பு ஆங்கில, சிங்கள வார ஏடுகள் தமது மகிழ்சியை தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.4k views
-
-
கொழும்பு: இலங்கைக்கு எதிராக தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெறுவதைக் கண்டித்து தென்னிந்தியாவில் இருந்து வரும் சரக்குக் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்பு துறைமுக ஊழியர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். கொழும்பு துறைமுக வளாகத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதிஆகியோரைக் கண்டித்து விளம்பர தட்டிகளை துறைமுக ஊழியர்கள் வைத்துள்ளனர். மேலும் கொழும்பு துறைமுகத்திற்கு வரும் தென் இந்திய சரக்கு கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்காமல் புறக்கணிக்கப்போவதாகவும், துறைமுக தொழிலாளர் சங்க நிர்வாகி மகேஷ் சமரவிக்ரமா மிரட்டல் விடுத்து இருக்கின்றனர். ஆனால், தொழிலாளர்களின் இந்த மிரட்டல் அறிவிப்பு குறித்து கொழும்பு துறைமுக நிர்வாகத்திடம் இருந…
-
- 5 replies
- 732 views
-
-
பொருத்து வீட்டிற்கு எதிராக கிளிநொச்சியில் நாளை போராட்டம் மீள்குடியேற்ற அமைச்சினால் நிர்மாணிக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடு க்கவுள்ள போராட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட மாகாண மக்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சினால் 65 ஆயிரம் பொருத்து வீடுளை நிர்மாணிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில், பயனாளிகளான மக்களும் பொருத்து வீட்டுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன், இந்த திட்டத்திற்கு எதி ராக முதல் முறையாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளனர். …
-
- 5 replies
- 925 views
-
-
இலங்கையில் சீனத் தடுப்பூசிகள் இன்று முதல் பாவனைக்கு! இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னர் கூறியதைப்போன்று இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். சீனாவிலிருந்து 6 இலட்சம் சினோபார்ம் கொரோனா தடுப்பூசிகள் கடந்த வாரம் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன. இதேவேளை இலங்கை மக்களுக்கு இந்த தடுப்பூசிகளை செலுத்துவது குறித்து விசேட நிபுணர் குழுவினால், ஆராயப்பட்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என்று ஔடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. எனினும் இந்தத் தடுப்பூசிக்கு உல…
-
- 5 replies
- 777 views
- 1 follower
-
-
கிளிநொச்சியில் வழமைக்கு திரும்பிய பெரும்பான்மையான வர்த்தக நிலையங்கள் வடக்கு மாகாண முதலமைச்சர் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வடக்கில் மேற்கொள்ளப்பட்ட ஹர்தால் காரணமாக கிளிநொச்சியின் இயல்பு நிலையும் இன்று காலை பாதிக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சியில் பெரும்பாலான வியாபார நிலையங்கள் பூட்டப்பட்டிருந்ததோடு போக்குவரத்து சேவைகளும் வழமைக்கு மாறாக குறைவாகவே காணப்பட்டது இருப்பினும், கிளிநொச்சியின் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு கிளிநொச்சியின் வர்த்தக செயற்பாடுகள் இப்பொழுது வழமைக்குத் திரும்பிக்கொண்டுள்ளதனை அவதானிக்க கூடியதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார். …
-
- 5 replies
- 483 views
-