Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. [size=4]'இலங்கை ஒரு மோசமான நாடு என்றும் சுற்றுலாத்துறையினருக்கு உகந்த நாடு அல்ல என்றும் புலம்பெயர் தமிழர்கள் முன்னெடுத்து வருகின்ற பிரசாரம் பொய்த்துவிட்டது. ஏனெனில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3.5 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது' என்று பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். 'இலங்கைக்கு விஜயம் செய்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களால் இலங்கையின் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அங்கு செல்வதற்கு சுற்றுலாப் பயணிகள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என தெரிவித்துள்ள நிலையிலேயே புலம்பெயர் தமிழர்கள் பிரசாரங்களை முன்னெடுத்து வந்தனர்' என்றும் அவர் கூறினார். அரசாங்க தகவல் திணைக…

    • 5 replies
    • 919 views
  2. எனக்கு அனைத்து நாடுகளிலுமே எதிர்ப்பு இருக்கே..! - ராஜபக்சே ' பெருமிதம்' Posted by: Mathi Published: Saturday, February 9, 2013, 10:46 [iST] திருப்பதி: தமக்கு பல நாடுகளிலும் எதிர்ப்பு இருப்பதாகவும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படமாட்டேன் என்றும் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே கருத்து தெரிவித்திருக்கிறார். இலங்கை அதிபர் மகிந்தர் ராஜபக்சேவின் இந்திய வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம், டெல்லி, பீகாரில் நேற்று கடும் போராட்டங்கள் நடைபெற்றன. இத்தனை எதிர்ப்புகளுக்கும் மத்தியில் பீகார் வந்த அவர் புத்தகயாவில் வழிபாடு நடத்தினார். பின்னர் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா விமான நிலையத்துக்கு நேற்று மாலை வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக திருமலையை சென்றடைந்தார். வழியெங்கும் அவருக்கு…

    • 5 replies
    • 578 views
  3. "வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது" என தேச நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக குடாநாட்டு மக்களுக்குத் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேரூன்றச் செய்வதுடன், கிழக்கு பகுதி மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் விதத்தில் சூறாவளி பிரசாரங்களை செய்துவரும் அமைச்சர் …

  4. தமிழக முகாம்களில் தமிழ் இளைஞர்களுக்கு இரகசிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தின் ராமநாதபுரம் கரையோரப் பகுதிகளில் தமிழ் இளைஞர்கள் இரகசிய பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த இளைஞர்கள் விசேட உடற் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 34 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இவ்வாறான பயிற்சி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. தமிழக அகதி முகாம்களில் தங்கியிருந்த பல இலங்கை இளைஞர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும், இவர்கள் குறித்த புலி ஆதரவு குழுக்களுடன் இணைந்து கொண்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களிலும் இந்த இளைஞர்கள் ஈ…

  5. ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்ப்பில் கலந்து கொண்ட சுமந்திரனுக்கு சிறீலங்காத் தூதரகம் சிறப்பு வரவேற்பை அளித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்திகள் தமிழர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. ஜெனீவாவில் சிறீலங்காவிற்கு எதிராக கருத்துக்களைச் சொல்ல வருபவர்களை சிறீலங்கா கடுமையாக அச்சுறுத்தியும் அவர்களின் பயணத்தைத் தடுத்து நிறுத்தியும் வரும் நிலையில், கூட்டமைப்பின் சார்பில் கலந்துகொண்டதாகக் கூறும் சுமந்திரனுக்கு சிறீலங்காத் தூதரகம் ஜெனீவாவில் வரவேற்பு அளித்துள்ளது. கடந்த வாரம் ஜெனீவாவிலுள்ள சிறீலங்காவின் தூதரகத்திற்கு சென்ற சுமந்திரனை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபைக்காக சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ரவிநாத் …

    • 5 replies
    • 795 views
  6. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் எந்த முரண்பாடுகளோ, பிளவுகளோ இல்லை. சகலரும் ஓரணியாகச் செயற்படுவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், பொதுவெளியில் முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவது தொடர்பாக, ஊடகம் ஒன்று வினவிய போதே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகக் கட்சி. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துக்களைச் சுதந்திரமாக வெளியிட முழு உரிமை உண்டு. ஒரு சிலரின் கருத்துக்களை வைத்துக் கொண்டு கூட்டமைப்பு எம்பிக்களுக் கிடையி ல் முரண்பாடு, பிளவு என்று எடை போடக் கூடாது. உறுப்பினர்களுக் கிடையில் எந்த முரண்பாடும், …

  7. Sri Lanka: Helen Olafsdottir to be asked to leave Sri Lanka? Monday, 20 November 2006 The current acting SLMM spokesperson and the former SLMM spokesperson, Ms Helen Olafsdottoir may have her immigration status to remain in Sri Lanka withdrawn as the matter is said to be under consideration. There is concern in Colombo that she is constantly over reaching herself and making statements which are wholly inappropriate. Ms Olafsdottir has also gone on record in stating that the “worsening security situation in Sri Lanka is second only to that of Iraq”. More recently she had made a comment in a private newspaper that “the statement made by a UN offici…

  8. இமயமலைப் பிரகடனம்: கண்டியில் இரண்டாவது பயிலரங்கு ஐந்து மாவட்டங்கள் பங்கேற்பு ஊடக வெளியீடு 2024-02-17 இமயமலைப் பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய உரையாடலுக்காக மாவட்ட ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள பயிற்சிப்பட்டறைகளுக்கான ஐந்து பயலங்குகளின் இரண்டாவது பயிலரங்கு பெப். 16ம் திகதி கண்டியில் ஆரம்பமானது. நேற்றுடன் முடிவடைந்த இந்த இரண்டு நாட் செயலமர்வில் மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, பதுளை, ஆகிய ஐந்து மாவட்டங்களின் பிரதிநிதிகளும் 34 சர்வமதத் தலைவர்களும் பங்கேற்றிருந்தனர். இப்பயிலரங்கில் சிறந்த இலங்கைக்கான சங்கத்திலிருந்து, களுபஹன பியரதன தேரர், வ…

  9. Published By: Digital Desk 3 17 Sep, 2024 | 04:52 PM தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகள் தேர்தல் விடயத்தில் தாங்களும் குழம்பி மக்களையும் குழப்புவது தான் அவர்களின் பொதுவான இயல்பு என கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் இன்று புதன்கிழமை (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது வடக்கு கிழக்கு மக்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தெளிவாக இருக்கின்றார்கள் .தேர்தல் தொடர்பில் நீண்ட கால அனுபவங்கள் அம்மக்களுக்கு இருக்கின்றது.சரியான திசை வழி நோக்கி அம்மக்கள் அணி திரள்வார்கள…

  10. பேரவை சர்ச்சை: கூட்டமைப்பின் முக்கிய கூட்டத்துக்கு சி.வி. இன்னும் வரவில்லை வட­மா­காண சபையின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­க­ளுக்­காக தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் விஷேட அமர்வுக்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சமூகமளிக்கவிலை. தமிழ் மக்கள் பேர­வையின் இணைத் தலைமைப் பத­வியை முத­ல­மைச்சர் ஏற்­றுக்­கொண்­டி­ருப்­ப­தை­ய­டுத்து உரு­வா­கி­யுள்ள சர்ச்­சைக்கு முடி­வைக்­காணும் வகையில் வட­மா­காண சபையின் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உறுப்­பி­னர்­க­ளுக்­கான விஷேட அமர்வு இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனுக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் அவர் இன்று சமூமளித…

  11. தாயகக்த்தில் இருந்து நேரடியாக நேரலை மூலம் நிகழ்ச்சிகள் தற்பொழுது இணையத்தில் ஒளிபரப்புகின்றது கொஞ்ச நேரம் தடங்கி வரும் பின் நல்லா இருக்குது நான் தற்பொழுது பார்த்து வருகிறேன்.. கரும்புலிகளின் நிணைவு நாளுடன் இவ் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது..... இவ் ஒளிபரப்பு http://www.tamilntt.com/ இவ் தொடரியில் பார்க்கலாம்...

    • 5 replies
    • 3.3k views
  12. ‘ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யுத்தம் நடைபெற்று முடிந்த காலத்திலிருந்தே இலங்கையின் நிலைமைகளை பார்வையிட எடுத்த அனைத்து முயற்சிகளும் அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு தடுக்கப்பட்டன’ என மனித உரிமை ஆர்வலர் சண் மாஸ்டர் தெரிவித்துள்ளார். ‘உண்மை நிலையை மூடி மறைக்க அரசுக்கு கால அவகாசம் தேவைப்பட்டது’ என்றும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை யுத்தம் நடைபெற்று முடிந்த காலத்திலிருந்தே இலங்கையின் நிலைமைகளை பார்வையிட எடுத்த அனைத்து முயற்சிகளும் அதிகார வர்க்கத்தினரால் திட்டமிட்டு தடுக்கப்பட்டன. நான்கு வருடங்கள் கடந்த பின்னர் இம்மாதம் இற…

  13. திகதி: 27.06.2010 // தமிழீழம் இந்தியாவில் கோயம்புத்தூர் பகுதியில் நடைபெற்றுவரும் உலகத் தமிழர் மாநாட்டில் ஈழத்தமிழ் மக்கள் முற்றாக புறக்கணிக்கப்பட்டுள்ளதுடன், அதனை உருவாக்கியவர்களும் முற்றாக புறம்தள்ளப்பட்டு வரலாற்றை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறீலங்காவில் இரண்டாவது பெரிய இனமாக உள்ள தமிழ் மக்கள் இந்தியாவில் நடைபெற்ற உலகத்தமிழர் மாநாட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் துதிபாடும் ஒரு சிலர் அழைக்கப்பட்டபோதும், ஏனைய தமிழ் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். பேராசிரியர் சிவத்தம்பியை மட்டும் முதன்மைப்படுத்திய தமிழக அரசு ஈழத்திலும், புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஏனைய தமிழ் அறிஞர்களை புறக்கணித்துள்ளதாக சிறிலங்காவில் இருந்து சென்ற …

  14. போர்க் குற்றங்களை மேற்கொண்ட இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன * Sunday, December 5, 2010, 7:43 கடந்த மே மாதம் 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவத் தளபதிகளின் பெயர் விபரங்களையும், அதற்கு உடந்தையாக இருந்த அரச அதிகாரிகளின் விபரங்களையும் ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்ட சமரின் போது மே 18 ஆம் நாள் சரணடைந்த விடுதலைப்புலிகளை படுகொலை செய்த சிறீலங்கா இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரங்களை ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார். இந்த அதிகாரிகள் போரியல் குற்றங்களை மேற்கொண்டவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது. …

  15. உலகக்கிண்ண இறுதியாட்டத்தில் இலங்கை தோ்வாளர்கள் லஞ்சம் வாங்கியதாக பரபரப்பான குற்றச்சாட்டு. [Tuesday, 2011-04-05 05:10:13] உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இறுதியாட்டத்துக்கான அணித் தெரிவின் போது இலங்கை கிரிக்கட் சபையின் தோ்வாளர்கள் கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கியுள்ளதாக பரபரப்பான குற்றச்சாட்டொன்று முன் வைக்கப்படுகின்றது. இந்தியாவின் பிரபலமான வர்த்தகர் ஒருவரே இலங்கை கிரிக்கட் அணித் தோ்வாளர்களுக்கு பெருந்தொகை இலஞ்சப் பணம் கொடுத்து, இறுதியாட்டத்துக்கான அணியில் நான்கு பேரை மாற்றச் செய்திருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரஸ்தாப வர்த்தகர் கிரிக்கட்டில் பெரும் ஆர்வம் கொண்டிருப்பவர் என்பதுடன், அண்மையில் நடைபெற்ற இலங்கை-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான அரையிறுதிப்போ…

  16. 26 ஜூன் 2011 சனல்4 ஊடக நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. வழக்குத் தொடர்வதற்கு தேவையான ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். இலங்கை தொடர்பான ஆவணப் படத்தின் மூலப் பிரதியை சமர்ப்பிக்குமாறு அரசாங்கம் சனல்4 ஊடகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. 'ஸ்ரீலங்காஸ் கில்லிங் பீல்ட்ஸ்' என்னும் தலைப்பில் ஒளிபரப்புச் செய்யப்பட்ட ஆவணப்படம் போலியானது என்பதனை நிரூபிக்கும் வகையிலான ஆதாரங்கள் திரட்டப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் குறித்த ஆவணம் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நட்டஈடு அல்லது பகிரங்…

  17. விக்கி தலமையிலான மாகாண அணி ஆட்டமிழப்பு – ஆளுநர் அணியின் துடுப்பாட்டம் ஆரம்பம்.. October 25, 2018 வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நேற்று நள்ளிரவு முதல் முடிவடைந்த நிலையில் வடமாகாண ஆளுநர் நிர்வாக நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்களுக்கான அபிவிருத்திகளை செய்வது தொடர்பான விசேட கூட்டங்களை ஆளுநர் ரெஜினோல்ட் குரே தொடர்ச்சியாக கூட்டி வருகின்றார் நல்லூர் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் அலுவலகத்துக்கு இன்று (25)பிற்பகல் ஒரு மணியளவில் விஜயம் செய்த ஆளுனர் வடமாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் செயலாளர்கள் உள்ளிட்ட பலரையும் சந்தித்து கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் முடிவடைந்த பணிகள் முடிவடையாத பணிகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்ட…

    • 5 replies
    • 807 views
  18. கடந்த 2014ஆம் ஆண்டு நெல்லியடி, நவிண்டில் பகுதியில் உள்ள வீடொன்றில் விபசாரத்தில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், நெல்லியடி பொலிஸாரால் கைதான சந்தேக நபர்கள் ஐவரையும் விடுவித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார். கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போதியளவு சாட்சியங்களை நெல்லியடி பொலிஸார் முன்வைக்காத காரணத்தாலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், விபசாரத்தை நடத்துவதற்கு தனது வீட்டை வாடகைக்கு வழங்கியதாக வீட்டின் உரிமையாளர் ஒப்புக்கொண்டதையடுத்து, அவருக்கு 100 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு செப்ரெம்பர் 19ஆம் திகதி நவிண்டில் இரும்பு மதவடி பகுதியில், விபசாரத்தில் ஈடுபட்ட…

  19. சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் : நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்! சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் இன்றாகும். ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் வகையில் இந்த சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. “நண்பா, போதைக்கும், புகைத்தலுக்கு முற்றுப்புள்ளிவைப்போம், வலுவான தேசம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்” என்னும் தொனிப்பொருளில் 2024ஆம் ஆண்டுக்கான சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சும் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திண…

  20. பூகொட களனி ஆற்றில் தங்கம் சேகரிக்க அனுமதிப் பத்திரம் வழங்கி இரண்டு மாதங் களில் சுமார் 300 பவுண் தங்கம் சேகரிக் கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சேகரிக்கப்பட்ட தங்கத்தில் 250 பவுண் பூகொட, கிரிந்திவெல்ல ஆகிய பகுதிகளி லுள்ள தங்க ஆபரணக் கடைகளுக்கு விற் பனை செய்யப்பட்டுள்ளது. ௭ஞ்சியவை வெளியிடங்களிலிருந்து வந்தவர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது. _ http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=39705

  21. முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவிக்கும் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டால், அதன் பின்னரான பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தும் என்று பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். தமிழக அரசினால் விடுதலை செய்யப்படுவோர், தமது தாயகப் பிரதேசமான வட மாகாணத்திற்குச் சென்று வாழமுடியுமா என்பது குறித்தும் அரசாங்கம் ஆலோசிக்கும் அவர் குறிப்பிட்டார். நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு விடுதலை வழங்குவது தொடர்பில் தமிழக அரசு கவனம் செலுத்திவருவதாக ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம். தமிழீழ விடுதலைப் புலிக…

    • 5 replies
    • 454 views
  22. [size=4][/size] [size=4]இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம். மாமாவும் தமிழ் உறவுகளும் கூப்பிட்டனர் என்று இங்கு வந்துவிட்டேன். ஆனாலும் ஆதரவற்ற நிலையில் என் தங்கையும் தம்பிகளும் அங்கு இருக்கிறார்கள். அவர்களை நினைத்தால்தான் மனதுக்கு மிகவும் கவலையாக இருக்கிறது.[/size] [size=4]இலங்கையின் வவுனியாவில் இருந்து தமிழகத்து மருமகளாக வந்து இருக்கும் விமலினியின் முகத்தில் கல்யாணக் களையைவிட உறவுகளின் மீதான கவலைதான் அதிகம்.[/size] [size=4]தமிழ் மாணவர் பேரவை மற்றும் தமிழ் இளைஞர் பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளரான பாலகுருவின் வீட்டுக்கு மருமகளாக வரப்போகிறார் விமல…

  23. "கல்வி அமைச்சருக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்படுமா?" அதிபர்களுக்கு கேர்ணல் பதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் கல்வி அமைச்சருக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கப்படுமா என்று ஐ.தே.க. யின் எம்.பியான ரவி கருணாநாயக்க கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது ஜனநாயக தேசிய கூட்டணியின் எம்.பி.யான சுனில் ஹந்துன்நெத்தி, அதிபர்களுக்கு கேர்ணல் பதவி வழங்கப்படுவது தொடர்பில் கல்வி அமைச்சரிடம் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளித்த பிரதி கல்வியமைச்சர் விஜித்தமுனி சொய்சா, சிலவற்றை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்புகள் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாலே அவர்களை கௌரவிக்கும் வகையில் கேர்ணல் பதவி …

    • 5 replies
    • 942 views
  24. சீக்கியனை மட்டும் மன்னிப்பீர்கள்... தமிழனை மட்டும் தண்டிப்பீர்களா?: இயக்குநர் பாரதிராஜா கேள்வி [புதன்கிழமை, 22 ஒக்ரோபர் 2008, 09:48 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] மகாத்மா காந்தியைக் கொன்றதற்காக கோட்சே இனத்தை அழித்தீர்களா? முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக்கொன்றது சீக்கியர் என்பதற்காக அந்த இனத்தையே அழித்துவிட்டீர்களா? என்று இயக்குநர் இமயம் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இருந்து வாரமிருமுறை வெளிவரும் ஜூனியர் விகடனுக்கு பாரதிராஜா வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்: "இராமேஸ்வரம் போராட்டம் எப்படி இருந்தது?" "இதுவரை நடிகர்கள் கலந்துகொண்ட நெய்வேலி போராட்டமாகட்டும், ஒகேனக்கல் போராட்டமாக இருக்கட்டும், காவேரிக்கான போராட்டமாக இருக்கட்டும்... அந்…

  25. இலங்கையில்... 5 இறப்புகள் மாத்திரமே, கொரோனாவால் ஏற்பட்டவை – இராணுவத் தளபதி. இலங்கையில் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் செயலாளர் இதை உறுதிப்படுத்தியதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார். கொரோனா நோயாளிகள் வீடுகளில் இறந்தது குறித்து இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், நாட்டின் 5 இறப்புகள் மாத்திரமே கொரோனாவால் ஏற்பட்டவை எனவும் ஏனைய அனைத்தும் நாட்பட்ட நோய்களால் ஏற்பட்டவை எனவும் தெரிவித்துள்ளார். நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோர் ஊரடங்கு மற்றும் முடக்கல் நிலைகளின்போது வீடுகளில் தங்கியிருக்காது தேவையா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.