Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'கிழக்கில் உதயத்தை அனுபவிக்கிறார்கள் தமிழர்கள். வடக்கில் வசந்தத்தைக் காட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்!'- இது இலங்கையின் மாட்சிமை தங்கிய அதிபர் மகிந்தா ராஜபக்ஷே, ஈழத் தமிழ் மக்களுக்குச் சொல்லும் வரவேற்பு வார்த்தைகள்! அத்தனையும் வெறும் வார்த்தை ஜாலங்கள் என்பதைக் கடந்த வாரம் கொழும்பு வீதிகளில் ஒலித்த மரண ஓலங்கள் நமக்குச் சொல்கின்றன. 'என்னுடைய கணவனை ஒப்படை!', 'என் தந்தை எங்கே?' என்ற தட்டிகளுடன் பெண்களும் குழந்தைகளுமாக நின்று கூக்குரல் எழுப்பினார்கள் இலங்கைத் தமிழர்கள். இலங்கைச் சிறைகளில் நடக்கும் சித்ரவதைகள் உலகக் கொடுமைகளின் உச்சம். வெட்டுக் கத்தியால் கண்களைத் துளைத்தெடுத்து காலில் போட்டு மிதித்து சந்தோஷப்படும் கொடூரம், குட்டிமணி காலத்தில் தொடங்கியது. அடுத்து ந…

  2. அநுராதபுரம் சிறைச்சாலை மற்றும் பம்மைமடு புனர்வாழ்வு முகாம் ஆகியவற்றுக்குச் சென்ற மைத்திரி அரசின் பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தர்மசங்கடங்களிற்கு உள்ளாகியுள்ளார். ஜனவரி 08ம் திகதி நாட்டில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தேர்தலின்போது சிறைகளில் வாடும் அரசியல்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என மைத்திரி அரசினால் வாக்குறுதி அளிக்கப்பட்டது.எனினும் இன்றுவரை ஒரு அரசியல் கைதிகூட விடிவிக்கப்படாத சூழலில் அனுராதபுரத்திற்கு தனது ஆதரவாளர்கள் சகிதம் விஜயகலா சுற்றுலா சென்றிருந்தார். கூடவே கோத்தாபாயவுடனான ஊழல் குற்றச்சாட்டுக்களினில் தொடர்புகு பட்டுள்ள டாண் தொலைகாட்சி ஊடகவியலாளர்களையும் அவர் அழைத்து சென்றுள்ளார்.விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் இடம்பெறவுள்ள் நிலையில் மீண்டும் அரச…

    • 3 replies
    • 3.9k views
  3. [size=5]இராணுவத்தில் 109 பெண்கள் – அறுக்கப்படுவதற்கான ஆடுகள் – என்ன செய்யலாம்?[/size] 109 தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டது தொடர்பாக இலங்கையிலிருந்து ஒரு கடிதம். இதற்கு என்ன செய்யலாம் என்று கேள்வியெழுப்பப்படுகிறது. இனியொரு கருத்தாளர்களிடன் இதே கேள்வியக் கேட்கிறோம். உங்கள் ஆலோசனைகளை முன்வையுங்கள். 109 தமிழ் பெண்கள் சீறி லங்கா இராணுவத்தில் சேர்ந்த கதை தெரிந்திருக்கும். கிளிநொச்சியின் பாரதிபுரம், கணேசபுரம் (1977, 1983 இனக்கலவரங்களை அடுத்து மலையகத்திலிருந்து குடியேறியவர்களின் பரம்பரை) ஆகிய கிராமங்களில் வீடு வீடாய் சென்ற பாதுகாப்பு படையினர், வீட்டுக்கு ஒரு பெண் இராணுவத்துக்கு தேவை என கூறி உருவ எடுப்பென கொள்ளப்படுபவர்களை பலாத்காரமாக வாகனங்களில…

    • 4 replies
    • 3.9k views
  4. தமிழகத்தில் நடைபெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் வீரவணக்கக்கூடடங்களின் காணொளிகள் http://www.nakkheeeran.com/Othervideos.aspx

  5. கடவுள் அல்ல... பிரபாகரன் மனிதன் 14/06/2009 -------------------------------------------------------------------------------- அது நடந்துவிட்டது என்று நம்புவதற்கு நம்மில் பலருக்கு இன்னும் முடியாமல் இருக்கிறது என்று தொடங்குகிறது அந்தக் கட்டுரை. நான் சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்யாமல், கோத்தபாய ராஜபட்சே சொல்வதெல்லாம் உண்மை என்று சத்தியம் செய்கிறார், கட்டுரையாளர். பிரபாகரன் கொல்லப்படவில்லை, தன்னைத்தானே சுட்டுக்கொண்டார் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறார். கட்டுரையாளர் யார் என்று ஆராய்வது வேண்டாத வேலை. அவர் மிகச் சிறந்த விடுதலை உணர்வாளராகவும், மிகவும் ஆழமான தமிழ்த் தேசப் பற்றாளராகவும் கூட இருக்கக்கூடும். அவர் எவராயிருந்தாலும் நீடூழி வாழ்க! கட்டுரையில் உள…

  6. விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக அடேல்? அண்மையில் காலமான விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் புலிகளின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்தியப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசாங்க தரப்பிலிருந்து விடுதலைப்புலிகள் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்திற்கு புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் பணியை அடேல் சிறப்பாக மேற்கொள்வாரென புலிகள் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. தமிழ் மக்களின் போராட்டத்துடனும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் நீண்டகால தொடர்புவைத்துள்ள அடேல், தமிழீழ விடுதலைப்புலிகள் …

  7. கொரோனா வைரஸ் நோயில் இருந்து தற்காத்து கொள்வதற்காக 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தனது மகளுடன் தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் நேற்றும் நேற்று முன்தினமும் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார். வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலின் புதல்வி, ஹொட்டல் ஒன்றில் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் மேலும் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளும் அனுமதி அடிப்படையில் நேற்று முன்தினம் ஹொட்டலில் இருந்து வெளியேறினார். தனது புதல்வியை செம்மணி வீதி நல்லூர் யாழ்ப்பாணம் என்ற முகவரியில் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக பேராசிரியர் ஹூல், யாழ்ப்பாணம் தேர்தல் அலுவலகத்திற்கு சொந்தம…

    • 41 replies
    • 3.9k views
  8. யுத்த களத்தில்... காதல்! என் திருமணம் நடந்தபோது நான் இலங்கை அரசால் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தேன். பகலில் காடுகளில் அலைவேன். யுத்தத்துக்கான வெடிபொருளாக கவிதைகள் தயாரித்தேன். கூடவே, காதலித்தேன். அதுவும் 15 ஆண்டுக் காதல். இயக்கத்துக்கு ஆதரவு தேடி உலகமெல்லாம் பறந்த காலம் அது. தகிக்கிற அரசியல் வெப்பத்துக்கு நடுவே காதல் நிழலாக, ஆறாத காயங்களும் தீராத வேதனைகளிலும் திரிந்த எனக்கு ஆறுதலாக இருந்தவள் சரோஜினி. எத்தனையோ முறை எதிரிகளிடம் இருந்து என் னைக் காத்தவள். ஒரு மருத்துவத் தாதியாக அவள் எனக்கு அறிமுகம்! யாழ்ப்பாணத்தில் இருக்கிற செல்வ சன்னதி என்ற முருகன் கோயிலில் நடந்தது ரகசியத் திருமணம். இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை என்றாலும், ‘க…

  9. விடுதலைப்புலிகளின் தலைவர் நவம்பர் மாதம் இலங்கை விமானப்படையின் குண்டுவீச்சில் காயமடைந்ததாக நம்பத்தகுந்த தகவல்கள் ஏதும் இந்திய அரசிற்கு கிடைகவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது. பிரபாகரன் காயமடைந்துள்ளார். வெளிநாட்டில் அவர் மருத்துவ சிகிச்சை பெறலாம் என வெளியான தகவல்களை விடுதலைப் புலிகளுக்கு எதிரான உளவியல் நடவடிக்கையென இந்திய பாதுகாப்பு அமைப்புகள் கருதுகின்றன. விடுதலைப்புலிகளின் தலைவரின் 116 மெய்பாதுகாவலர்கள் கொல்லப்பட்டாத வெளியான செய்தியை (வேடிக்கையென) இந்தியா பாதுகாப்பு வட்டாரங்கள் நிராகரித்தன. இலங்கை மோதலை மிகவும் உன்னிப்பாக அவதானிக்கும் இந்தியப்பாதுகாப்பு வட்டாரங்களுக்கு பிரபாகரன் காயமடைந்திருந்தால் தற்போதைக்குத் தெரியவந்திருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்…

    • 19 replies
    • 3.9k views
  10. அன்புக்குரியவர்களே! முப்பது வருடங்களுக்கு முன்பு, பாலா அண்ணைக்கு அந்த அக்கறையும், சிந்தனையும் வந்தது. 'தான் தனது நாட்டுக்காய் எதை, எந்த வழியில், எப்படிச் செய்ய முடியும்' என்ற கேள்வியை தன்னைப் பார்த்தே கேட்கும் ஒர் அக்கறையும், அந்தக் கேள்விக்குப் பதில் தேடும் சிந்தனையும் அப்போது அவரிடம் வந்தது. அவருக்கு முன்னால் பல வழிகள் இருந்தன - அதற்குள் சிறந்தது என்று அவருக்குப்பட்டதை அவர் தேர்ந்தெடுத்தார். அந்த வழியில் அவர் - ஒரு கையில் அன்ரியையும் பிடித்துக்கொண்டு - நடந்துகொண்டே இருந்தார், எந்தச் சலசலப்பும் இல்லாமல். பாலா அண்ணை எம்மை விட்டுப் போய் இன்று இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்படியெல்லாம் நடக்கும் என்று வாழும் காலத்தில் அவர் சொல்லியபடியே, பல விடயங்…

  11. சென்னை(ஏஜென்சி) 9 அக்டோபர் 2008 நாளை நடைபெற உள்ள சர்வதேச போலீஸ் அமைப்பான இன்டர்போல் கூட்டத்தில்இ விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை நாடு கடத்தும் கோரிக்கையை எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்ததாக ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்குத் தொடர்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும்இ அந்த இயக்கத்தின் உளவு பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் தேடப்படுபவர்கள் ஆவர். அவர்கள் இருவரையும் நாடுகடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் நடைபெறவுள்ள இன்டர்போல் கூட்டத்தில் எழுப்ப வேண்டுமென்று சிபிஐக்கு…

  12. இன்றைய நகைசுவை படம் நன்றி வீரகேசரி.

  13. மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சிhttps://tamilwin.com/article/we-are-ready-for-general-elections-1727158260 மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கியுள்ளார். நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலருக்கு மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. தமக்கு ஆதரவு வழங்கிய தரப்பினருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த அனுமதி…

  14. இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் தங்குவதற்கு இடமின்றி பாடசாலைகளிலும், உறவினர் வீடுகளிலும் இருந்து துன்பப்படும் வேளையில், விடுதலைப்புலிகளின் முன்னாள் பேச்சாளராக இருந்து பின்னர் சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கிய தயாநிதி எனப்படும் தயா மாஸ்ரர் 5 மில்லியன் ரூபாய் (50,000 அமெரிக்க டொலர்கள்) செலவில் வீடு ஒன்றை புதிதாக அமைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது பருத்தித்துறையில் உள்ள தனது சொந்த ஊரான தம்பசிட்டி பகுதியில் தயா மாஸ்ரர் அமைத்துவரும் இந்த வீட்டை காணும் பொதுமக்கள் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர். மேலும் இவ்வளவு பெருமளவு பணம் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. http://www.manithan.com/index.php?subaction=showfull&id=1283259736&archive=&…

    • 22 replies
    • 3.9k views
  15. ஈழத் தமிழர்களைக் கைவிட்ட காங்கிரஸுக்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக, திமுகவுடன் ஓசி சவாரி செய்தே சீட்களை அள்ளி சொகுசாக இருந்து வந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் மக்கள் கடும் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர். அறந்தாங்கி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது. திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் ஜெயித்தாலும் கூட அது அங்கு போட்டியிடும் திருநாவுக்கரசரின் சொந்த செல்வாக்குதான் காரணமாக இருக்குமே தவி…

    • 29 replies
    • 3.8k views
  16. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு Bharati April 17, 2020 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வீடுகளிலிருந்து நினைவு கூருங்கள்: பேராயர் அழைப்பு2020-04-17T06:58:25+00:00உள்ளூர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களை எதிர் வரும் 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8.45 மணியளவில் வீடுகளில் இருந்தவாறு நினைவு கூருமாறு அனைத்து மக்களுக்கும் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார். இந்த நேரத்தில் பெளத்த, கிறிஸ்தவ மற்றும் பிற சமய ஆலயங்களில் மணியை ஒலிப்பதன் மூலம் நினைவு கூரலில் பங்கேற்குமாறும் அவர் கேட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார். …

    • 49 replies
    • 3.8k views
  17. கனடாவில் உள்ள ஒன்ராறியோ மாநிலத்தின் ரொறன்ரோ நகரில் இன்று தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வெழுச்சியுடன் கொண்டாடப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 21 replies
    • 3.8k views
  18. In இலங்கை April 9, 2020 10:50 am GMT 0 Comments 1989 by : Litharsan மன்னார், பரப்பான்கண்டல் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். பரப்பான்கண்டல் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் உயிரிழந்த பெண்களின் சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளொன்று கெப் ரக வாகனத்தில் மோதி விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் மோட்டார் சைக்கிளில் சென்ற கட்டையடம்பன் பகுதியைச் சேர்ந்த பெண்களே உயிரிழந்துள்ளனர். சகோதரிகளான மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சந்தியோகு லிண்டா (வயது-40) என்பவரும் அஞ்சல் அலுவலகத…

    • 38 replies
    • 3.8k views
  19. உலகில் கெட்ட மனிதர்கள் பட்டியலில் மகிந்தவுக்கு 26வது இடம் war_mahinda வரலாற்று காலம் முதல் இதுவரை உலகில் இருக்கும் மிக மோசமான கெட்ட மனிதர்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 26 வது இடத்தில் உள்ளார். பல்வேறு துறைகளில் இருக்கும் எந்த நபராக இருந்தாலும் மக்களின் விருப்பத்திற்கு அமைய உலகளாவிய ரீதி யில் தரப்படுத்தலை மேற்கொள்ளும் தி. ருன்கர் என்ற அமைப்பு உலகில் மிக மோசமான கெட்ட மனிதர்கள் பட்டியலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தரப்படுத்தியுள்ளது. உலக மக்களின் வாக்கெடுப்பில் மூலம் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது என்பது இங்கு முக்கியமானது. வரலாற்று காலம் முதல் இன்று வரை உலகில் உள்ள கெட்ட மனிதர்கள் என்ற இந்த தரப்படுத்தலில், இனப்படுகொலையாளர்கள், சர்வாதிகாரிகள், திரிபுப்படுத்த …

  20. இந்தியாவினால் இலங்கைக்கு நவீன நீர்மூழ்கி படகு அன்பளிப்பு. The Sri Lankan Navy has put in place an underwater defence system between Kachchatheevu and Neduntheevu (Delft Island) as part of efforts to curtail the movement of Sea Tigers of the LTTE. A communication about laying of sea mines was sent to the Indian Navy, the Indian media reported.

  21. (2 ஆம் இணைப்பு) மகிந்தபுரவில் சிறிலங்காப் படையினரின் நகர்வு முறியடிப்பு: 30 படையினர் பலி- 100 பேர் படுகாயம்- ஆட்டிலறி தகர்ப்பு [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 17:44 ஈழம்] [திருமலை விசேட நிருபர்] திருகோணமலை மகிந்தபுரவிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது. இம் முறியடிப்புச் சமரில் 30-க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர். அதேவேளையில் படையினரின் ஆட்டிலறிப் பீரங்கி ஒன்றும் தகர்த்து அழிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை ஈச்சிலம்பற்றுப் பகுதி நோக்கிய பெருமெடுப்பிலான இப் படை நகர்வை, சிறிலங்காப் படையினர் மகிந்தபுர மற்றும் கல்லாறு படை முகா…

  22. அப்பாவி பொது மக்கள் மீது கை வைக்காதே என இந்தியா விடுதலைப்புலிகளை எச்சரிக்க வேண்டும். - வீ ஆனந்தசங்கரி கோட்டை புகையிரத நிலைய மிருகத்தனமான தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து 100 பொது மக்கள் படுகாயம் அடைந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். கண்டியிலிருந்து தம்புள்ள நோக்கி வந்த பேருந்தில் ஏற்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 பேர் மரணித்தும் 16 பேர் காயமுற்ற சம்பவமும் படு கோழைத்தனமான செயலாகும். கடந்த வாரம் மன்னார் மடுவுக்கு அண்மையில் ஏற்பட்ட கிளைமோர் தாக்குதலில் மாணவர்கள் சிலர் உட்பட 18 பேர் மரணித்தது மற்றும் பல பேர் படுகாயமடைந்ததும் மகிழ்ச்சிக்குரிய விடயமல்ல. இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி தற்கொலைக் குண்டுதாரி முட்டாள் தனமாக தனது உயிரையும் மேலும் நான்கு பேரின் உயிரை எடுத…

    • 16 replies
    • 3.8k views
  23. முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், சிறிது நேரத்துக்கு முன்பு குற்றப்புலனாய்வுத்துறை (CID) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. https://www.dailymirror.lk/top-story/Pilleyan-arrested/155-306328# ஈஸ்டர் குண்டு வெடிப்பு சம்பந்தமாகவே கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது

  24. மன்னார் மாவட்டத்தின் வெள்ளாங்குளம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் தமிழீழ காவல்துறையின் முன்னாள் வீரரான ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று புதன்கிழமை இரவு 8.30 மணியளவில் இடம்பெற்ற இத்துப்பாக்கி சூட்டில் கணேசபுரம், ஈசன் குடியிருப்பினை சேர்ந்தவரான நகுலேஸ்வரன் (வயது 34) என்பவரே சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்திய அரசின் வீடமைப்பு திட்டத்தின் கீழான வீடமைப்பிற்கென தனது மனைவியுடன் இணைந்து சீமெந்து கற்களை அரிந்து கொண்டிருந்த போது வீட்டின் பின்புறமாக வந்த ஆயுததாரிகள் அவரை சுட்டுவிட்டு தப்பித்து சென்றுள்ளனர். துப்பாக்கி சூட்டில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவ இடத்தில் தற்போது இலங்கை படையினரும் காவல்துறையினரும் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற…

    • 45 replies
    • 3.8k views
  25. தமிழக மக்களை நாம் சகோதரர்களாவே கருதுகிறோம். நான் கைதானதால் புலிகள் இயக்கத்திற்கு எவ்விதப் பாதிப்பபும் இல்லை. எமது இயக்கத்தில் தலைவர்கள் வீழ்ந்தாலும் ஒருபோதும் இயக்கம் வீழ்ச்சியடையாது என கடந்த புதன் கிழமை சென்னை வளசரவாக்கதில் கைதான புலிகள் இயக்க உறுப்பினர் என சந்தேகப்படும் டானியல் தெரிவித்துள்ளார். தம்பிஅண்ணா எனப்படும் டானியல் (வயது 40) குறித்து பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையை தொடர்ந்தே இவரது வீட்டில் வைத்து கைதுசெய்யபட்டார். தொடர்ந்து பொலிஸார் அவரை இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்திய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் : இராமேஸ்வரத்திலிருந்து பொருட்களை கடத்தி வருவதை நாம் வாடிக்ககையாக கொண்டுள்ளோம். தற்போது பொலிஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.