Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசாங்கம் எதிர்பார்த்திருக்காத வகையில் கற்றுக் கொண்ட பாடங்கள் தொடர்பான ஆணைக்குழு முன்னிலையில் பலர் பகிரங்கமாகச் சாட்சி சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மனித உரிமை நிறுவனங்கள், ஊடக அமைப்புக்கள், ஜனநாயக அமைப்புக்கள் தொடர் ஒடுக்குமுறைக்காளாகி வாய் திறக்க அஞ்சியுள்ள சூழ்நிலையில், அதுவும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைத் தக்க வைத்துக் கொண்டுள்ள இன்றைய சூழ்நிலையில் அரசாங்கத்திற்கெதிராக எவரும் வாய்திறக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையே இவ்விசாரணையை அரசாங்கம் தொடங்க ஒரு காரணமாக இருந்தது. ஆனால், அரசாங்கத்தின் இந்த எதிர்பார்ப்பிற்கு மாறாக வவுனியாவில் நடைபெற்ற விசாரணையின் போது திருமலை மாவட்டத் தளபதியாக இருந்த எழிலனின் மனைவி துணிந்து சாட்சியமளித்திருந்த…

    • 4 replies
    • 1.3k views
  2. விடுதலைப்புலிகளின் வானொலி அலைவரிசையை இரத்துச் செய்ய வழக்கு.10:47:11 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வானொலி அலைவரிசை ஒன்றை நடத்திச் செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த மனுமீதான விசாரணைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31 திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற உள்ளது. இந்த மனுவை பியசேன திசாநாயக்க என்பவர் தாக்கல் செய்திருந்தார். நோர்வே தூதரகம் ஊடாக இந்த வானொலி கருவிகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். நன்றி :அதிர்வு.கொம்

  3. FM Samaraweera said, pointing out that the then Defence Secretary Gotabhaya Rajapaksa too was involved in the post-war South African initiative. Senior South African representatives dealt with both the previous government and the UK headquartered Diaspora grouping Global Tamil Forum (GTF), FM Samaraweera recalled accusing what he called the Abharamaya gang of politicising and undermining the reconciliation process. Minister Samaraweera referred to President of the GTF Rev. Father S.J. Emmanuel as well as its UK based spokesperson Suren Surendiran as Diaspora representatives engaged in the reconciliation efforts http://www.island.lk/index.php?page_cat=article-details&amp…

    • 4 replies
    • 1.3k views
  4. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது சிறிலங்கா படையினரால் பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, அத்தகைய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், குறித்த படையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளார். கொழும்பில் அனைத்துலக உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், சிறிலங்கா அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நல்லிணக்கம் தொடர்பான தேசிய கருத்தரங்கில் இன்று காலை உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “ போரின் இறுதிக்கட்டத்தில் 10 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சிலர் சொல்கின்றனர். வேறு சிலர் 40ஆயிரம் பேர் மரணமானதாக கூறுகின்றனர். இன்னும்…

    • 4 replies
    • 975 views
  5. ஐ.நா.வின் மற்றொரு உயரதிகாரி டிசம்பரில் இலங்கை வருகிறார் [09 - November - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- ஐ.நா.வின் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் மனித உரிமை விவகாரங்களுக்கு பொறுப்பான ஆணையாளர் வோல்டர் கெலீன் டிசம்பரில் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இதனை மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்க உறுதிப்படுத்தினார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் எதிர்வ ரும் டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி இலங்கைக்கு வரும் வோல்டர் கெலீன் இங்கு 3 நாட்கள் தங்கியிருப்பார். உள்நாட்டில் இடம்பெயர்ந்த பல்லாயிரக்கணக்கானவர்களின் நலன்களை ஐ.நா. மேற்பார்வை செய்வதுடன் அவர்களுக்கு உதவியளித்தும் வருகின்றது. கடந்த காலங்களில் இடம்பெயர்ந்தவர்களின் நலன்கள் உரிய முறையில…

  6. சிறிலங்காவுக்கு சென்றுள்ள அமெரிக்க உயர்பிரதிநிதி Stephen Rapp, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகிய இருவருக்கும் இடையிலான சந்திப்பு, சிறிலங்கா அரசினை சீற்றம் கொள்ள வைத்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. போர்குற்றம், மானிடத்துக்கு எதிரான குற்ற விவகாரங்களுக்கான, அமெரிக்கா அரசாங்கத்தின் சர்வதேச உயர்பிரதிநிதி Stephen Rapp அவர்கள் இருக்கின்றார். இந்தச் சந்திப்புக் குறித்து, Tamil News Circle செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்துள்ள இரா.சம்பந்தன் அவர்கள்…. 90 நிமிடங்கள் வரை நீடித்த இந்தச் சந்திப்பில், பேசவேண்டிய விடயங்கள் சகலது பற்றியும் பேசினோம். இதுபற்றி மேலதிகமாக சொல்ல வேண்டியதில்லை. சுமூகமாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றது என தெரிவித்…

    • 4 replies
    • 1.4k views
  7. [ செவ்வாய்க்கிழமை, 24 நவம்பர் 2015, 07:14.34 AM GMT ] தமிழர் தாயக விடுதலைப் போராட்டத்தில் தமது இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றுவரும் வரவு - செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றும் போதே மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். தமிழ் மக்கள் இவ்வாரம் தமது உயிர்நீத்த மாவீரர்களுக்கு - தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தவுள்ளதால் அதற்கான அனுமதியை அரசு வழங்க வேண்டும் என்று கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றில் உரையாற்றும்…

  8. இனவெறி சிங்கள அரசின் அப்பட்டமான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விரோத செயற்பாடுகளுக்கு எதிரான அனைத்துலக சமூகத்தின் உடனடி நடவடிக்கையை வேண்டி "மாமனிதர்" கி.சிவநேசனுக்கான வீரவணக்க நிகழ்வு எதிர்வரும் புதன்கிழமை (12.03.08) அவுஸ்திரேலியா சிட்னியில் நடைபெறவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.3k views
  9. புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இன்று (19) காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் கருத்துரைத்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, பொது அமர்வுகளின் போதும் தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் தமக்கு பலரால் கடந்த சில வாரங்களாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த அமர்வுகள் முடிந்து மீண்டும் யாழ்ப்பாணம் செல்ல திட்டமிட்டுள்ளோம்.எமது நாட்டில் இந்த விவகாரம் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதால், பொது அமர்வுகளின் போதும் எமக்கு பாதுகாப்பு வழங்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் சபாநாயகருக்கு அனுப்பப்படும் …

  10. இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்தவுடன் கச்சதீவை இந்தியாவிடம் ஒப்படைத்து தமிழக மீனவர்களின் நலனை காப்போம் என யாழ்ப்பாணம் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்தார். ராமேஸ்வரம் வருகை தந்த இலங்கை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (டெலோ) கட்சியை சேர்ந்த எம்.பி. சிவாஜிலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; இலங்கை தமிழர்களுக்காக தமிழர் விடுதலை கூட்டணி, தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ), ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ,பி,ஆர்,எல்,எப்,) ,அகில இந்திய தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய அமைப்பு ஆகிய 5 கட்சிகளும் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி தமிழர்களுக்கு தனிநாடு கோரி போராடி வருகிறோம். எங்கள் அமைப்பில் விடுதலைபுலிகள் இல்லாவிட…

  11. நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் ஒன்றுபடுத்தி கடந்த அரசாங்கம் முன்னெடுத்த தேசிய பொங்கல் தின விழா இம்முறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய தேவையற்ற செலவுகளை குறைத்து மூன்று மாவட்டங்களில் உள்ள தமிழ் இளைஞர், யுவதிகளை உள்ளடக்கி பொங்கல் தின நிகழ்வை நடத்த உத்தேசித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார். தேசிய பொங்கல் தின விழா குறித்து இன்று (13) கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்துவதாக குறிப்பிட்டு கடந்த அரசாங்கம் மூன்று இனத்தவர்களின் பிரதான பண்டிகைகளுக்கு 25 மாவட்டங்களிலும் உள்ள இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து தேசிய நிகழ்வாக பொங்கல் பண்டிகையைக் கொண்டாடப்பட்டது. இதனால் எவ்வித ப…

  12. [size=3] [size=4]சிறிலங்கா, தமிழர்களுக்கான அரசியல் தீர்வினை விரைவில் தீர்க்கா விட்டால், ஐநா மனித உரிமைக் கூட்டத்தில் எதிரான நிலை ஏற்படும் என இந்தியா எச்சரித்துள்ளது.[/size] [size=4]வடமாகாண தமிழர்களுக்கு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர், அரசியல் தீர்வு வழங்கப்படவில்லை என்றால், மனித உரிமைகள் தொடர்பான ஜெனிவா மாநாட்டில் விருப்பமின்றியேனும், சிறிலங்காவுக்கு எதிராக செயற்பட நேரிடும் என இந்திய அரசாங்கம் அந்நாட்டு அரசு தகவல் அனுப்பியுள்ளது. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில், பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியன மாத்திரம் ஓரளவு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் அரசியல் தீர்வு தொடர்பாக எந்த முன்னேற்றத்தை பெற முடியவில்லை என்…

    • 4 replies
    • 756 views
  13. Published By: DIGITAL DESK 3 26 MAY, 2025 | 10:30 AM வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலய கடற்கரைச் சூழலில் உள்ள மலையொன்றில் புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டுள்ளதுடன் அதனோடு ஒட்டியதாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. வருடாந்தம் முருகப் பெருமான் தீர்த்தமாடுகின்ற கடற்கரைச் சூழலில் கடற்படை முகாமுக்கு அருகே உள்ள மலையில் குறித்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் மேலாக பௌத்த கொடியும் பறக்க விடப்பட்டுள்ளது. உகந்தை மலையில் நாங்கள் முருகன் சிலையொன்றை நிறுவ முற்பட்டபோது அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதே சூழலில் இந்த புத்தர் சிலை எவ்வாறு நிறுவப்பட்டது என்று மக்கள் கவலை தெரிவித்தததுடன் கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்றத் திட்டமிட்ட சதி நடக்கிறதா என்றும் அவ…

  14. விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதிலேயே சிறிலங்காவின் பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்துவதால், ஐஎஸ் தீவிரவாதம் போன்ற புதிய அச்சுறுத்தல்களில் கவனம் செலுத்துவது பாதிக்கப்படுவதாக அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ள, 2015ஆம் ஆண்டுக்கான தீவிரவாதம் தொடர்பான அறிக்கையிலேயே அமெரிக்கா இவ்வாறு தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் மீள் எழுச்சியைத் தடுப்பதில் சிறிலங்கா பாதுகாப்பு அமைப்புகள் கவனம் செலுத்தி வருகின்றதானது, இலங்கையர்கள் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் இணைவது தொடர்பாக கவனம் செலுத்துவதை பாதித்துள்ளது. அதேவேளை விடுதலைப் புலிகளின் நிதி வலையமைப்பு இன்னமும் உயிர்ப்புடன் செயற்பட்டு வருகிறது. அமெரிக்க இராஜாங்கத் தி…

  15. காணாமல் போன ஊரணி மீனவர்கள்! Mar 4, 2026 - 03:21 PM யாழ்ப்பாணம், வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற்தொழில் சங்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். மறுநாள் வீடு திரும்பாத காரணத்தினால் எமது மீனவர்கள் குறித்த இரு மீனவர்களையும் தேடி கடலுக்குள் சென்ற நிலையில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வாறான நிலையில் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்துக்கும், கடற்கரையினருக்கும் மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் தகவல் தெரிவித்தோம் ஆனால் ஆற…

  16. கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் வீதியில் வைத்து விலங்கிட்டு கைது August 30, 2016 கிளிநொச்சியில் முன்னாள் போராளி ஒருவர் வீதியில் வைத்து விலங்கிட்டு கைது2016-08-30T20:24:11+00:00கிளிநொச்சி செய்திகள் கிளிநொச்சியில் இன்று செவ்வாய் கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் ஏ9 வீதி 155 கட்டைப் பகுதியில் வைத்து முன்னாள் போராளி ஒருவர் பின் புறமாக விலங்கிட்டு இனந்தெரியாத நபர்களால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பில் மேலம் தெரியவருவதாவது, நான்கு வருடங்கள் புனர்வாழ்வுப்பெற்று விடுதலையாகியிருந்த முன்னாள் கிளிநொச்சி தொண்டமான்நகரைச் சேர்ந்த மோகனசீலன் நிசாந்தன் வயது 26 என்பரே கைது செய்யப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் மூன்று மணிய…

  17. சிறிலங்கா மீது அமெரிக்கா முன்வைத்துள்ள நீண்ட குற்றப்பட்டியல் [ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 00:47 GMT ] [ கார்வண்ணன் ] அமெரிக்க இராஜாங்கச்செயலர் வெளியிட்டுள்ள `மனிதஉரிமை நடைமுறைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கை 2012` இல் சிறிலங்கா மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆண்டு தோறும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தொழிலாளர், ஜனநாயகம் மற்றும் மனிதஉரிமைகள் விவகாரப் பிரிவினால் மனிதஉரிமைகள் நடைமுறைகள் தொடர்பான நாடுகளின் அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. 2012ம் ஆண்டுக்கான இந்த அறிக்கை நேற்று அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரியால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில், ஆரம்பத்திலேயே சிறிலங்காவில் ராஜபக்ச குடும்பத்தின் அதிகாரம், ஆட்சி நிர்வாகத்…

    • 4 replies
    • 969 views
  18. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பியின் தலைவரும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து செயற்படுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கேட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளை அழித்துவிட்ட நிலையில் தமிழர் தரப்பில் சிறிய கட்சிகள் எதுவும் தேவையில்லை எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து வடபகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச டக்ளசிடம் கேட்டதாகவும் கொழும்பில் ஈ.பி.டி.பி. வட்டாரங்கள் கூறுகின்றன. அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேட்டமையினால் டக்ளஸ் தேவானந்தா குழப்படைந்துள்ளார் என்றும் அதேவேளையில் சிறிலங்காவில் நடைம…

  19. அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருக்கின்றனர். அருட்தந்தை மா.சத்திவேல் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தண்டனை காலத்தை விட விசாரணை என நீண்ட காலம் சிறையில் இருக்கின்றனர். என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (03.12.2021) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மதங்களுக்கிடையில் பகைமையை தூண்டியதாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆளுநர் அசாத்சாலி அவர்கள் விசாரணை முடிவுற்ற நிலையில் குற…

    • 4 replies
    • 329 views
  20. அமெரிக்க செனற் வெளியறவு குழுவின் அண்மைய அறிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட அதன் பேச்சாளர், அந்த அறிக்கை இனங்களுக்கு இடையில் பக்கச் சார்பு பார்க்கவில்லை; இனத்தின் அடிப்படையில் அதன் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பவும் முடியாது என்று தெரிவித்துள்ளார். http://www.puthinappalakai.com/view.php?222PZc4c0a0n5BZ42e2UKOJlaccaeoOAd4deKKMMM0a3cdlYOed4dBTnB22022m4BZ4e

    • 4 replies
    • 1.1k views
  21. ‘‘நானும் காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வன்­தான்’’ அன்று நடந்­ததை இன்று சொல்­கி­றார் மைத்­திரி “நானும் கடந்த காலத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டி­ருந்­தேன். காணா­மல் ஆக்­கப்­ப­டு­த­லால் ஏற்­ப­டும் வலி – இழப்பு எனக்கு நன்கு தெரி­யும்” இவ்­வாறு அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­க­ளி­டம் தெரி­வித்­தார். காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் வடக்கு – கிழக்­கி­லி­ருந்­தும், கொழும்­பி­லி­ருந்­தும், அரச தலை­வர் செய­ல­கத்­தால் அழைக்­கப்­பட்­டி­ருந்­த­னர். காணா­மல் ஆக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளு­டன் நேர­டி­யா­கத் தொடர்­பு­டை­ய­வர்­க­ளையே சந்­திக்க வேண்­டும் என்று அரச தலை­வர் வ…

  22. வணக்கம். ‘இனியவளே’ படத்தில் பாடல் எழுத வாய்ப்புக் கேட்டு உங்களை நான் சந்தித்த அந்த நாட்களை நான் திரும்பிப் பார்க்கிறேன். நீங்களும் நானும் உங்கள் குழுவைச் சேர்ந்த நண்பர்களும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்போம். அந்தப் பேச்சில் பெரும்பான்மை தமிழைப் பற்றியதாக, தமிழினம் பற்றியதாக, தமிழீழம் பற்றியதாகவே இருக்கும். பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நானும் நீங்களும் நிற்கும் இடம் பற்றி யோசிக்கிறேன். திரைப்படத்துறை நம் தமிழ் உணர்வுகளை எந்த விதத்திலும் குறைந்து விடவில்லை. வெற்றியோ தோல்வியோ, புகழோ பெயரோ… எதனாலும் நம் போராட்ட உணர்வு மழுங்கிப் போய்விடவில்லை. அன்றும் இன்றும் நம்மை ஒருங்கிணைத்தது, இணைப்பது மொழி- இன உணர்வும் தமிழீழ வேட்கையும்தான்! திரைக்கலைஞர்களாக இருந்து …

    • 4 replies
    • 1.3k views
  23. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிழக்கு மாகாண மக்களுக்கு புலம் பெயர்ந்த தமிழர்களால் வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் சென்றடையவில்லை என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார். அரசாங்கத்தினூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுமானால் உரிய முறையில் மக்களை சென்றடையும் என அவர் சுட்டிக்காட்டினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்கள் விநியோகம் தொடர்பாக எமது செய்திப்பிரிவினருக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 'தற்போது 20ஆயிரம் மக்கள் இடம்பெயர்ந்து பாடசாலை கட்டிடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். மட்டக்களப்பு வடக்கு உட்பட சத்துருகொண்டான், தன…

  24. மூதூர் ஆசிரியை காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் பகுதியில் காயங்களுடன் இளம் ஆசிரியையொருவரின் சடலம் இன்று வியாழக்கிழமை காலை சம்பூர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. கட்டைபறிச்சானைச் சேர்ந்த குருகுலசிங்கம் சிறிவதனி (வயது 27) என்ற ஆசிரியையின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கல்வி வலயத்திலுள்ள சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் இவ் ஆசிரியை வழமைபோன்று இன்று வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் பாடசாலைக்கு சென்றுள்ள நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சந்தோஷபுரம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலைக்கு செல…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.