ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
அடுத்துவரும் காலங்களில் தமிழீழ மக்களின் தேசிய விடுதலைக்கான போரினை பிரதானமாக அரசியல், இராஐதந்திர வழிமுறை ஊடான அழுத்தங்களுடன் முன்னெடுப்பதே சாத்தியமானதும், வலுவானதுமாகும் என்ற முடிவுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் வந்துள்ளதாக.............. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.2k views
-
-
மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை திரையிடுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்றும் அதற்கெதிராக போராட்டம் நடத்தப்படும் என்றும் சூளுரைக்கப்பட்டுள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோவும், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் எச்சரித்துள்ளனர். இது தொடர்பில், இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மெட்ராஸ் கஃபே திரைப்படத்தில், ராஜீவ் படுகொலையில் துளி அளவு ஆதாரம் கூட இல்லாத, ஒரு அப்பட்டமான பொய்யைக் காட்சி ஆக்கி, கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சார நேசித்து மதிக்கும் தலைவர் பிரபாகரனை, மோசமாகக் களங்கப்படுத்தி, காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளன. எனவே, இந்த திரைப்படத்தினை தமிழகத்தில் தடை செய்யாவிட்டால் தியேட்டர்களை முற்றுகை…
-
- 4 replies
- 575 views
-
-
மட்டக்களப்பு சித்தாண்டி பகுதியில் பதற்ற நிலை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 9 வயது பாடசாலை சிறுமி ஒருவர் மீது படையினர் மேற்கொண்ட பாலியல் சித்திரவதைகளை அடுத்து குறிப்பிட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பில் படை முகாமிற்கு சென்று இராணுவத்தினருக்கு எதிராக கிராம மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்த ஆர்பாட்டத்தை அடுத்து திகிலிவட்டை கிராமத்திற்கு சென்ற இராணுவத்தினர் கிராம மக்களை அச்சுறுத்தியுள்ளனர். ஆதன் பின்னர் ஆர்ப்பாட்டத்தின் போது முன்னணியில் செயல்பட்ட இளைஞர் ஒருவர் படைத்தரப்பால் கொலை செய்யப்பட்டுள்ளார். 31 அகவையுடைய சந்திரசேகரன் சுகபாலன் என்ற இளைஞரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 4 replies
- 1.4k views
-
-
கோட்டாவின் கீழ்... எந்தவொரு பதவியையும், ஏற்கத் தயார் இல்லை – சரத் பொன்சேகா! தற்போதைய ஜனாதிபதியின் கீழ் அரசாங்கத்தில் எந்தவொரு பதவியையும் ஏற்கத் தயாராக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பிரதமர் பதவியை வழங்குவதற்காக, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தொடர்புகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்திருந்தன. இந்த நிலையிலேயே தனது உத்தியோகபூர்வ முகநூல் கணக்கின் பதிவில் சரத் பொன்சேகா இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த பதிவில், “பொய்ப் பிரசாரத்தின் மூலம் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் எந்தவொரு முயற்சியையும் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். கோட்டாபய ராஜபக்ஷ தலைமையி…
-
- 4 replies
- 314 views
-
-
ஜப்பானில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்வில் ஞானசார தேரர் பிரசன்னமாகியிருந்தாரா? ஜப்பானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற நிகழ்வொன்றில் பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் பிரசன்னமாகியிருப்பதாகக் காண்பிக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன இந்த நிகழ்வில் அமைச்சர்களான திலக் மாரப்பன மற்றும் மலிக் சமரவிக்ரம ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். ஜப்பானிலுள்ள இம்பீரியல் ஹோட்டலில் இந்த நிகழ்வு இடம்பெற்றதாக தெரியவருகின்றது. தனது ஜப்பானிற்கான உத்தியோகபூர்வ விஜயத்திற்கான தூதுக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவராக ஞானசார தேரரை ஜனாதிபதி அழைத்துச் சென்றாரா அன்றேல் ஜப்பானிற…
-
- 4 replies
- 374 views
-
-
மட்டக்களப்பு புதூர் மக்கள் வங்கியில் கொள்ளையிடப்பட்ட தங்க நகைகளில் 12 கோடி ரூபா பெறுமதியான நகைகள் கல்கிசை மற்றும் மட்டக்களப்பு பகுதி வீடுகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இரகசிய காவல்துறையினர் மீட்டுள்ளனர். புதூர் மக்கள் வங்கியில் அண்மையில் 15 கோடி ரூபா பெறுமதியான தங்க நகைகளும் 35 லட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டன. இவற்றில் 12 கோடி ரூபா தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி 3கோடி ரூபா பெறுமதியான தங்கநகைகள் மற்றும் பணத்தை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த வங்கிக் கொள்ளை தொடர்பாக மட்டக்களப்பைச் சேர்ந்த பிள்ளையான் குழவைச்சேர்ந்த ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் …
-
- 4 replies
- 918 views
-
-
Aug 18, 2007 at 09:15 AM இலங்கை செஞ்சிலுவைச்சங்கப்பணியாளர்
-
- 4 replies
- 1.1k views
-
-
அரசியல் தீர்வை எட்ட தெரிவுக்குழு அமைப்பு இனப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் அரசமைப்பிலுள்ள விடயங்களை ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை நியமிக்கக் கோரும் பிரேரணை நாடாளுமன்றில் நேற்று முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்தப் பிரேரணை நேற்று சபை முதல்வர் நிமால் சிறிபால டி சில்வாவினால் நாடாளுமன்றில் முன்மொழியப்பட்டது. பின்னர் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது. 6 மாதங்களுக்குள் தீர்வை முன்வைக்கும் வகையில் இந்தக் குழு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனவும், இக்குழுவில் ஆளும் கட்சிப் பிரதிநிதிகள் 19 பேரும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் 12 பேரும் உள்ளடங்குகின்றனர் எனவும் பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு வாழும் அனைத்து இனம…
-
- 4 replies
- 642 views
-
-
Posted on : Tue Oct 16 11:05:00 2007 தீர்வுத் திட்டம் டிசெம்பரில் முன்வைக்கப்படும் வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற் கான அரசியல் தீர்வுத் திட்டத்தை எதிர் வரும் டிசெம்பரில் முன்வைக்க திட்டமிட் டிருக்கிறோம் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம புதுடில்லியில் நேற்றுச் செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தக வலை வெளியிட்டார். தீவிரவாதத்தை அடக்குவது மட்டுமன்றி பேச்சுவார்தை மூலமாகத் தீர்வு காணும் வகையில் இந்தத் தீர்வுத் திட்ட அணுகு முறை இருக்கும். நாட்டில் அரசியல் பன் முகத் தன்மையும் ஜனநாயகமும் இருக்க வேண்டும். இவை கிளிநொச்சியிலும் முல் லைத்தீவிலும் இல்லை. நாங்கள் முன்வைக்கவுள்ள தீர்வுத் திட் டத்துக்கு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்ற…
-
- 4 replies
- 1.1k views
-
-
டயலொக் அனுசரனையில் யாழ் இந்துக் கல்லுர்ரி மைதானத்தில் இன்று புதுவருட இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந் நிகழ்விற்கு சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் கலந்து கொண்டார். thx http://yarlmann.com
-
- 4 replies
- 1.3k views
-
-
ஐஸ்கிரீம் வியாபாரிகள்போல் குண்டு தாக்குதலை நடத்த புலிகள் திட்டம் பிரிகேடியர் நாணயக்கார எச்சரிக்கை வீரகேசரி நாளேடு துவிச்சக்கரவண்டிகளில் ஐஸ்கிரீம் விற்பனை செய்பவர்கள் போன்று குண்டுத்தாக்குதல்களை நடத்துவதற்கும் வெடிபொருட்களை இடமாற்றம் செய்வதற்கும் விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளனர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். மோதல்களில் பெண் புலி உறுப்பினர்களே தலைமை தாங்குவதாகவும் புலிகள் இயக்கத்திற்கு ஆளணி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமையே இதற்கு காரணம் என்றும் அவர் கூறினார். பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இராணுவச் பேச்சாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இங்கு மேலும் கூறுகையில், ஒர…
-
- 4 replies
- 1.6k views
-
-
விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் மாவட்டக் கிளை உறுப்பினருமான சண்முகம் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழரசுக் கட்சியின் தலைவர், புதிதாக தெரிவான தலைவர் உள்ளிட்ட பலர் இல்லாத கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி, திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக் கட்சிக் கிளைகள் பொது வேட்பாளரை ஆதரிப்பது என தீர்மானித்துள்ள நிலையில், நேற்றைய தீர்மானம் கவலைக்குரியது. விகாரைகள் அமைக்க அதிக நிதி ஒதுக்கிய சஜித்துக்கு சுமந்திரன் ஆதரவளித்ததன் காரணத்தை வெளிப்படுத்த வேண்டும். 2010 ஆம் ஆண்டு எவ்வாறு சுமந…
-
-
- 4 replies
- 702 views
- 1 follower
-
-
-
- 4 replies
- 1.7k views
-
-
அரசியல் காரணங்களுக்காக சிறை வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா எதிர்வரும் மே மாதம் விடுதலை செய்யப்படடலாம் என அவரது தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதிக்கும் டிரான் அலஸூக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையின் பலனாக பொன்சேக்கா விடுதலை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இராணுவ நீதிமன்றத்தினால், சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை இந்த மாத இறுதியில் முடிவடைகிறது. வெள்ளைக் கொடி வழக்கில் சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை தொடர்ந்தும் அமுலில் உள்ள போதும், அவர் அதற்கு எதிராக மேன்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இராணுவ நீதிமன்றத்தினால், சரத் பொன்சேக்காவுக்கு வழங்கப்பட்ட…
-
- 4 replies
- 1k views
-
-
சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் : ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு! தற்போதுள்ள ஜனாதிபதி வேட்பாளர்களில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாஸவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் எந்த வேட்பாளருக்கு ஆதரவினை வழங்கவேண்டும் என்பது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை தெளிவுப்படுதும், பிரதேச மட்ட கலந்துரையாடல் ஏறாவூரில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “அடுத்து வரப்போகின்…
-
- 4 replies
- 547 views
-
-
யுஎன்டிபியின் ஆசிய- பசுபிக் பிராந்திய பணிப்பாளராக இலங்கைத் தமிழ்ப் பெண் இலங்கைத் தமிழ்ப் பெண்ணான, கன்னி விக்னராஜா ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தின் (யுஎன்டிபி) ஆசிய -பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளராக நாளை டிசெம்பர் 1ஆம் நாள் பதவியேற்கவுள்ளார். முன்னதாக இவரை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், ஐ.நா அபிவிருத்தித் திட்டத்துக்கான உதவி செயலாளர் நாயகமாகவும், உதவி நிர்வாகியாகவும் நியமித்திருந்தார். கன்னி விக்னராஜா ஐ.நா முறைமைகளில் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான நீண்டகால அனுபவம் கொண்டவராவார். இவர் யுஎன்டிபியின் நாடு, பிராந்திய மற்றும் அனைத்துலக அளவில் ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களில் பணியாற்றியுள்ளார். சிறிலங்காவில் பிறந்த கன்னி விக்ன…
-
- 4 replies
- 790 views
-
-
கரப்பான்பூச்சியை கண்டு பயந்த ஹொங்கொங் நாட்டு பெண்ணுக்கு உதவுவது போல் அவருடன் பாலியல் சேட்ட்டையில் ஈடுபட்ட ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றது. சுண்டுக்குழி பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவர் வீட்டின் அறைகளை வாடகைக்கு கொடுத்துள்ளார். அங்கு தங்கியிருந்த ஹொங்கொங் நாட்டு பெண் ஒருவர் அறைக்குள் கரப்பான்பூச்சியைக் கண்டுள்ளார். அலறியடித்துக்கொண்டு அங்கிருந்த ஊழியரிடம் இதனை தெரிவித்துள்ளார். பின்னர் கரப்பான்பூச்சிக்கு மருந்து அடிக்க வந்த இளைஞர் பெண்ணை கட்டிப் பிடித்து தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்த போது, அப் பெண்மணி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். அத்துடன், குறித்த வீட்டிற்கு பொலிஸார் …
-
- 4 replies
- 644 views
-
-
எனது அனுமதியில்லாமல் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டாம்- அங்கஜன் பிரதேச செயலாளருக்கு கடிதம்- சண்டே டைம்ஸ் Post Views: 77 August 23, 2020 எனது அனுமதியில்லாமல் எந்த அபிவிருத்தி திட்டத்தினையும் முன்னெடுக்கவேண்டாம் என யாழ்மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர்களில் ஒருவரான அங்கஜன் இராமநாதன் பிரதேச செயலகத்துக்கு அறிவித்துள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. அங்கஜன் இராமநாதன் செவ்வாய்கிழமை இதனை எழுதியுள்ளார் என சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட கடிதத்தை பார்த்துள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது. மாவட்ட பிரதேச செயலகங்களில் தற்போது நடைமுறையில் உள்ள அபிவிருத்திதிட்டங்கள் குறித்த விபரங்களை தருமாறு அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள்விடுத்துள்…
-
- 4 replies
- 638 views
-
-
ஒரு முக்கியமான கால கட்டத்தில் வரலாற்று கடமையை செய்ய வேண்டிய தருணத்தில் நிற்கிறோம். புலம்பெயர் தமிழர்களின் கைகளில் முக்கியமான பணி ஒன்று தமிழீழ தாயகத்தில் வாழும் எங்கள் உறவுகளால் தரப்பட்டிருக்கிறது. இன்று ஒரு பலஸ்தீனியன் செய்யாத புரட்சியை, இஸ்ரேலியன் செய்திராத சர்வதேச பரப்புரையை, ஒரு காசா நாட்டுக்காரன் கண்டிராத இழப்பை எல்லாம் ஈழத்தமிழன் நிலத்திலும் புலத்திலும் அனுபவித்தும் செய்தும் காட்டியாகிவிட்டது. கடந்த 3வாரமாக சர்வதேச அளவில் வரலாற்றில் எந்த ஒரு இனமும் செய்திராத மக்கள் புரட்சியை புலம்பெயர் தமிழர்கள் நிகழ்த்தி சர்வதேசத்தின் மனச்சாட்சியை தட்டியிருக்கிறார்கள். இதற்குமேல் சர்வதேச அளவில் கவனயீர்ப்பையோ பரப்புரையையோ செய்யமுடியாது என்பது சர்வதேச மனித நேய கனவான்களுக்க…
-
- 4 replies
- 1.1k views
-
-
சர்வாதிகாரிகள் எவரும் ஜனநாயக முறையிலான தேர்தல்களை நடத்துவதில்லை மாறாக தமது விருப்பங்களுக்கேற்பவே செயலாற்றுவர். ஆனால் எமது அரசாங்கம் வடக்கில் மீண்டும் ஜனநாயகத்தை ஏற்படுத்தி மகாணசபை தேர்தலை நடத்துகின்றது. சர்வதிகார ஆட்சி நடக்கின்றது என எவரும் எம் மீது குற்றம் சுமத்த முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். குருநாகலில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 62 ஆவது ஆண்டுவிழாவில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வெளிநாட்டு அழுத்தங்களுக்கோ, உள்நாட்டு சதிகளுக்கோ தாம் அடிபணியப் போவதில்லை. ஜனநாயகத்தை காக்கவும், வெளிநாட்டு அழுத்தங்களை முறியடிக்கவும் அனைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும். ஜனநாயகத்துக்கு எதிரான பாதையிலோ, எதேச்சாதிக்காரப் பாதையி…
-
- 4 replies
- 773 views
-
-
ஏறாவூர் பொலிசார் இளைஞர்களை தாக்கிய சம்பவம் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி கண்டனம் (திருக்கோவில் நிருபர்) ஏறாவூர் பொலிஸார் பொதுமக்களை தாக்கிய சம்பவத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. நாட்டையும் நாட்டு பொதுமக்களையும் பாதுகாப்பாக வழிநடாத்துகின்ற இந்த பாதுகாப்பு தரப்புக்கள் இவ்வாறு மிருக்கத்தனமாக தாக்குதல் நடாத்தினால் பொதுமக்கள் யாரை நாடி போவது எனவே இத்தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; தெரிவித்தார். ஏறாவூரில் இரு இளைஞர்களை; மீது பொலிசார் தாக்குதல் நடாத்திய சம்பவத்தை கண்டித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ; ஊடக அறிக்கை ஒன்றை இன்று சனி…
-
- 4 replies
- 475 views
- 1 follower
-
-
நாட்டின் அடுத்த பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே பிரதிநிதித்துவம் செய்யும் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் கருத்துரைத்த அமைச்சர் ''ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் சிலர் விரட்டுவதற்கு முயற்சிக்கின்றனர். சிலர் அவரைக் காப்பாற்ற முயற்சிக்கின்றனர். அந்தத் தலைவரை விரட்ட முயற்சித்தாலும், காப்பாற்ற முயற்சித்தாலும் அந்தத் தலைவர் எவ்விதப் பிரயோசனமும் அற்றவர். இன்னும் குறிப்பிட்ட காலத்திற்கு எதிர்க்கட்சிக்கு நல்லதொரு தவைலர் உருவாகப் போவதில்லை. எதிர்க்கட்சியின் அதிகாரம் ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து கைநழுவிச் சென்றுகொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் உருவாகும் நிலை…
-
- 4 replies
- 1.1k views
-
-
நாட்டைக் சிறப்பாக வைத்திருக்கும் சக்தி... மஹிந்த குடும்பத்திற்கு, மாத்திரமே உள்ளது – ப.சந்திரகுமார் நாட்டைக் கொண்டு நடத்தக்கூடிய சக்தி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்திற்கு மாத்திரமே உள்ளது என பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் தெரிவித்தார். பொதுஜன பெரமுனக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு தொகுதிக்கான இளைஞர் மாநாடு பெரியபோரதீவிலுள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போது கலந்து கொண்டு தலைமையுரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இலங்கை மக்கள் எதுவித வேறுபாடுகளுமின்றி எமது அரசாங்கம் நிதி ஒதுக்கீடுகளை வழங்கி வருகின்றது. கிழக்கு மா…
-
- 4 replies
- 619 views
-
-
சமூக ஊடங்களை... முடக்குவதை, ஏற்றுக் கொள்ளமாட்டேன் – நாமல் சமூக ஊடகங்களை முடக்கும் முடிவை அதிகாரிகள் மீள்பரிசீலனை செய்யவேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும் ‘சமூக ஊடங்களை முடக்குவதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்றதோடு (வி.பி.என்) கிடைப்பது தற்போது நான் பயன்படுத்துவதுபோல அவ்வாறான தடைகளை முற்றாக அர்த்தமற்றதாக்கிவிடுகின்றது“ என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை “அதிகாரிகள் முற்போக்கான விதத்தில் சிந்திக்கவேண்டும், என்பதோடு முடக்கும் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும்“ எனவும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2022/1274563
-
- 4 replies
- 349 views
-
-
தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார்:- பொட்டுஅம்மான். தமிழர்களின் வரலாற்றில் பதிவுபெறும் ஒரு நாயகனாக பாலாண்ணா இப்பூவுலகில் இருந்து விடைபெறுகின்றார். வாழ்வின் நீண்டகாலப் பகுதியை தமிழீழ தேசத்திற்காக கொடுத்து வாழ்ந்த மாமனிதனை எம் தேசியத் தலைவர் அவர்கள் தேசத்தின் குரல் எனும் உயர்கௌரவத்தைக் கொடுத்து வழியனுப்பிவைக்கிறார். என தேசத்தின் குரல் அன்ரன்பாலசிங்கம் அவர்களின் இறுதிவீரவணக்க உரையை ஆற்றிய விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறைப்பொறுப்பாள
-
- 4 replies
- 1.7k views
-