Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமது உயிர்களுக்குப் பாதுகாப்பளித்து அடைக்கலம் கொடுக்குமாறு இலங்கையின் வடபகுதியைச் சேர்ந்த தமிழ்ச் சிறுமி ஒருத்தி அதிகாரிகளிடம் கெஞ்சிய மனதை உருக்கும் சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  2. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சீர்குலைக்கும் தீவிர முனைப்பில் பிரித்தானிய தமிழ்ப் புலம்பெயர் அமைப்பு ஒன்று ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். க்ளோபல் தமிழ் போரம், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் இனச் சுத்திகரிப்பிற்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியன பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்தமை தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அமர்வுகளை புறக்கணிக்குமாறு புலி ஆதரவு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் பிரதமரை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார். யுத்தக் குற்றச் செயல் குறித்து செனல…

    • 4 replies
    • 534 views
  3. இலங்கை கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம: கோப்புப் படம் கொழும்பு: இலங்கையில் நடுத்தர வர்க்கத்தினர் மெல்ல மெல்ல அழிந்து வருவதை உணர்கிறேன், எங்கள் நேரம் கடந்து விட்டது, இந்தியா எங்களுக்கு அண்ணன் போல ஆதரவு காட்டுகிறது என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஷன் மகாநாம நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர…

    • 4 replies
    • 485 views
  4. ‘பெரும்பான்மை தலைவர்களை இசையச் செய்வது முயல்கொம்பானது’ “புதிய அரசமைப்பு விடயத்தில் பெரும்பான்மை இனத் தலைவர்களை இசையச் செய்வதென்பது, முயல்கொம்பான விடயமாகும்” என, இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு, வந்தாறுமூலை மாருதி பாலர் பாடசாலையில் நேற்று (03) நடைபெற்ற கலைவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “இந்த நாட்டிலே தற்போது புரட்டப்பட்டிருக்கின்ற புதிய பக்கங்கள், எமது கனவை நனவாக்குகின்ற செயற்பாட்டைச் செய்து கொண்டிருக்கின்றன. ஒரு ஜனநாயக நாட்டின் நடவடிக்கைகளின் முற்றுப்புள்ள…

  5. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றம்சாட்டி வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற 16 தமிழ் அமைப்புகளையும் 424 தனிநபர்களையும் இலங்கைக்குள் நுழைவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தடைவிதிப்பதாகக் கடந்தவாரம் வர்த்தமானி அறிக்கையன்றை வெளியிட்டிருந்தது. அத்துடன், இந்த அமைப்புக்களுடன் தொடர்புகளைப் பேணுவோரின் சொத்துக்களை அரசுடமையாக்கப்பட உள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அவர் கடுமையாக எச்சரித்துள்ளார். அத்துடன், தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் அல்லது பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணினால் சட்டத்தை உச்ச அளவில் அமுல்படுத்த நேரிடு…

  6. போர் முடிவடைந்து ஒரு வருடம் சென்றுவிட்ட போதிலும், இலங்கை அரசாங்கம் சமாதானத்தை நிலை நாட்டத் தவறியுள்ளதாக உலகத் தலைவர்கள் அமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவினால் உருவாக்கப்பட்ட க்ளோபல் ஸ்டேட்ஸ்மன் அமைப்பு இவ்வாறு இலங்கை அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளது. நாட்டில் சிவில் யுத்தம் நிறைவடைந்து ஒருவருடகாலம் பூர்த்தியாகியுள்ள போதிலும் சமாதானத்தை ஏற்படுத்த அரசாங்கம் உரிய முனைப்பு காட்டத் தவறியுள்ளதாக உலகத் தலைவர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தத்தின் பின்னர் இலங்கை அரசாங் கத்தின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் தலைவர் கொபி அனான், அமெ…

    • 4 replies
    • 856 views
  7. இலங்கை ஜனாதிபதி அமெரிக்காவுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கிய அமெரிக்க அரசின் செயற்பாடு, இனப்படுகொலை புரிந்த றடொவான் கராஜிட்ஸ், அமெரிக்கா செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமைக்கு நிகரானதென பேராசிரியர் பிறான்சிஸ் பொய்ல் குற்றம் சாட்டினார். மஹிந்த ராஜபக்ஷ அமெரிக்காவிற்குச் செல்வதற்கு விசா வழங்கிய பறாக் ஒபாமா அரசின் செயற்பாட்டை அவர் கடுமையாக விமர்சித்தார். பொஸ்னிய அமைதிப் பேச்சுக்களின்போது, கராஜிட்ஸ், அமெரிக்கா வருவதற்கு கிளின்ரன் அரசு அனுமதி வழங்கியதெனவும், கராஜிட்ஸ் அமெரிக்காவில் காலடி வைத்தவுடன், அவரைக் கைது செய்து, ஜெனீவா சாசன மீறல்கள், இனப்படுகொலைச் சாசன மீறல்கள் தொடர்பாக விசாரித்து நீதிமன்றத்தில் நிறுத்தும் கடப்பாடு அமெரிக்காவுக்கு இருந்ததெனவும் பேராசிரியர் பொய்ல் த…

    • 4 replies
    • 851 views
  8. தீர்வை ஏற்படுத்துவது உடனடிச் சாத்தியம் இல்லை: அலரி மாளிகையில் பத்திரிகையாளரது கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ பதில். [saturday, 2011-03-26 05:25:48] 60 ஆண்டுகால இனப்பிரச்சினைக்கு சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர தீர்வு அவசியம். எனினும் இந்த நாட்டில் புரையோடிக்கிடக்கும் இனப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான எல்லோராலும், ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு தீர்வை உடனடியாக ஏற்படுத்துவது சாத்தியமற்ற செயல் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுக்காலை அலரி மாளிகையில் பத்திரிகை ஆசிரியர்களையும், இலத்திரனியல் ஊடகங்களின் பொறுப்பதிகாரிகளையும் சந்தித்து உரையாடினார். இச்சந்தர்ப்பத்தில் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித…

  9. பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானம்:- 28 டிசம்பர் 2014 பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிக்க ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தீர்மானித்துள்ள அதேவேளை அதன் தலைவர் ரவூவ் ஹக்கீம், தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். ஹக்கீம் அறிக்கையொன்றில் இதனை தெரிவித்;துள்ளார். பிரதான வேட்பாளர்கள் இருவருடனும் மேற்கொள்ளப்பட்ட பேச்சுக்களின் பின்னரே கட்சி இந்த தீhமானத்தை எடுத்துள்ளது. நேற்;று மாலை இது தொடர்பான இறுதிதீர்மானத்தை எடுப்பதற்காக கட்சியின் முக்கிய அவசர கூட்டமொன்று நேற்று மாலை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மைத்திரிக்கு ஆதரவளிப்பதை வரவேற்றுள்ள அதேவளை சில…

  10. பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், போலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகியவற்றில் சந்தேகத்தின் காரணமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் பெயர் விபரங்களை தரும்படி ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், இன்று தேசிய நிறைவேற்று சபையில் கோரிக்கை விடுத்தார். இன்று காலை நிறைவேற்று சபை கூடியபோது, கடந்த வாரம் மனோ கணேசன் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், இலங்கை முழுக்க சிறைசாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு காவல் கைதிகளின் விபரங்கள் சபையில் சமர்பிக்கப்பட்டது. இதையடுத்து பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில், போலிஸ் துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவு, புலனாய்வு பிரிவு மற்றும் படைத்தரப்பு முகாம்கள் ஆகி…

  11. Published By: VISHNU 08 OCT, 2023 | 01:46 PM (எம்.வை.எம்.சியாம்) இந்திய மீனவர்களுக்கு இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடிப்பதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும் இந்த விடயம் தொடர்பில் இருதரப்பு மீனவர்களும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றுக்கு சனிக்கிழமை (7) வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இந்த விடயம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது கேள்வி- எமது இரு நாட்டு கடற்பரப்பிலும் வாழக்கூடிய தமிழ் பேசும் மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் மீனவ பிரச்சினைகளுக்க…

  12. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (4) இடம்பெறவுள்ள 76 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதம அதிதியாக பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார். திடீர் சுகயீனம் காரணமாக இலங்கைக்கான தாய்லாந்து பிரதமரின் இரண்டு நாள் விஜயம் ஒரு நாளுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். எனினும் ஜனாதிபதியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து தாய்லாந்து பிரதமர் சுமார் ஒரு மணிநேரம் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்க உள்ளார். https://thinakkural.lk/article/290326

  13. கூட்டமைப்பின் கூட்டத்திலேயே தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் குறித்து இறுதி முடிவு! - சம்பந்தன் திட்டவட்டம்[Thursday 2015-08-20 07:00] தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பாக கூட்டமைப்பின் கூட்டத்திலேயே முடிவெடுக்கப்படும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் சில தினங்களில் கூட்டமைப்பின் கூட்டம் நடைபெறும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசியப் பட்டியலுக்கு நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்கள் பற்றி கூட்டமைப்பின் கூட்டத்திலே ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். அமையவுள்ள அரசாங்கம் தொடர்பில் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் இதன்போது தீர்மானிக்கப்படும் என்றார். இதேவேளை பொதுத் தேர்தல் பெ…

    • 4 replies
    • 679 views
  14. இலங்கை விமானப்படையினருக்கு சொந்தமான உலங்குவானூர்திகள் மற்றும் விமானங்களை, ரஷ்யாவில் இருந்து கொள்வனவு செய்த ஏவுகணைகளை கொண்டே விடுதலைப்புலிகள் அழித்துள்ளதாக பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விடுதலைப்புலிகள் விமானப்படைக்கு சொந்தமான சுமார் 8 விமானங்களை அழித்துள்ளனர். இந்த ஏவுகணையை பயன்படுத்தியே, 1998 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் லயன் எயார் விமானத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்த தாக்குதலை நடத்திய நபர் தற்போது, கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். தாக்குதலுக்கு பயன்படுத்திய ஏவுகணையின் வெற்றுத் தோட்டா, பயங்கரவாத விசாரணை பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 2000 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி …

  15. நாட்டின் பல பாகங்களிலும் இரவு வேளைகளில் தென்பட்ட பறக்கும் கற்கள் அனேகமாக ஒரு கோளாக இருக்கலாம் என விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் தெரிவித்துள்ளார். கம்பஹா, சிலாபம், அநுராதபுரம் உள்ளிட்ட பல இடங்களிலும் பறக்கும் ஒளிக்கற்களை தெளிவாக அவதானிக்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களிடையே அச்சம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டர் சிராஜ் ஜலால்தீன் கூறுகையில், குறித்த ஒளிப்பிழம்பினை கண்காணிக்கும் முகமாக 24 மணிநேர சேவையில் விமானப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது வான்பரப்பு மழுவதுமாக அவதானிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதற்காக விசேட திட்டமொன்று செயற்படுத்தப்பட்டுள்ளது. ஆ…

  16. தென்னாபிரிக்காவின் விஜயத்திற்கும் இலங்கை அரசாங்கத்துடன் நாம் மேற்கொண்ட பேச்சுவார்த்தைக்கும் தொடர்பில்லை. இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் தீய நோக்கங்களை கைவிடச் செய்யவும் இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தும் வகையில் ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான பேரவையில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு கோரியுள்ளது. கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று தென்னாபிரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளது. முரண்பாடு தீர்த்தல், உண்மை மற்றும் நல்லிணக்கம் பற்றிய தமது சொந்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தென்னாபிரிக்க மற்…

    • 4 replies
    • 594 views
  17. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடரில் பங்கேற்கும் குழுவில் இருந்து, மனிதஉரிமை விவகாரங்களுக்கான சிறிலங்கா அதிபரின் சிறப்புத் தூதுவரான, அமைச்சர் மகிந்த சமரசிங்க கழற்றி விடப்பட்டுள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஜெனிவா கூட்டத்தொடர்களில் சிறிலங்கா குழுவுக்குத் தலைமை தாங்கி வந்த, அமைச்சர் மகிந்த சமரசிங்க, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரிலேயே, இம்முறை ஜெனிவா செல்லும் குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெனிவாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்க தலைமையில், வெளிவிவகார அமைச்சு, சட்டமாஅதிபர் திணைக்களம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகளைக் கொண்ட குழுவே இம்முறை ஜெனிவா கூட்டத்தில் பங்கேற்கவுள்ளது. தாம் ஜெனிவா கூட்டத்தி…

    • 4 replies
    • 3.8k views
  18. வடமாகாணத்தில் முதல்முறையாக ஒரு கை துண்டப்பட்ட நிலையில் கடந்த 23.09 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நபர்க்கு தற்போது முழுமையான சிகிச்சைகள் அழிக்கப்பட்டு மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழியன் பல்லவன் தலைமையிலான குழுவினர், முழுமையான பங்களிப்பினை வழங்கியதற்கு பாராட்டுகளை தெரிவிப்பதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளா வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் பிளாஸ்டி சத்திரசிகிச்சை ஒருவருக்கு மேற்கொண்ட விதம் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றையதினம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே த.சத்தியமூர்த்தி இ…

  19. Started by மோகன்,

    வன்னியில் வெளியாகும் ஈழநாதம் பத்திரிகையின் 26.02.09 அன்றைய பதிப்பு http://www.yarl.com/download/26-02-2009EELANAATHAM_PAPER.pdf

  20. நான்கு மாதங்களுக்குமுன்பு வரை தமிழகத்தின் தார் மீக ஆதரவுக் குரலை எதிர் பார்த்துக் காத்திருந்தனர் விடுதலைப்புலிகள். இப்போதோ... 'விடுதலைப் புலி களின் ஆதரவு கூட வேண்டாம்; எதிர்ப் பாவது எழாமல் இருக்க வேண்டுமே' என கலங்கிக் கொண்டிருக்கின்றன, தமிழகத்தின் சில அரசியல் கட்சிகள்! அந்த அளவுக்கு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக ஈழ விவகாரத்தை உருமாற்றிக் கொண் டிருக்கின்றன அரசியல் கட்சிகள். 'தனி ஈழம் அமைத்தே தீருவேன்!' என பொட்டில் அடித்தாற்போல் ஜெயலலிதா செய்யும் பிரசாரம், தி.மு.க. தலைமையிலான கூட்டணியை ரொம்பவே குடைச்சலில் ஆழ்த்தி இருக்கிறது. இது நாள் வரை 'ஈழத் தமிழர்களின் அமைதிக்கு வழி செய்வோம்' எனப் பட்டும்படாமல் சொல்லிக் கொண்டிருந்த முதல்வர் கரு…

  21. வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது : 04 ஆகஸ்ட் 2013 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை தீருவில் பொதுப் பூங்கா இனந்தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்த சம்பவத்தின் பின்னணியில் இராணுவம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூடட்மைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. இந்த பகுதியில் விடுதலைப்புலிகளின் நினைவிடம் ஒன்று இருந்ததுடன் போருக்கு பின்னர் அதனை இராணுவத்தினர் முற்றாக சேதப்படுத்தியிருந்தனர். இந்த நிலையில் வல்வை நகர சபைக்கு சொந்தமான பூங்காவை புனரமைத்து, நகர சபை மக்களின் பாவனைக்கு வழங்கியிருந்தது. இதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்த இராணுவத்தினர் குறித்த பூங்க தமக்குரியது எனவும் அதனை தமக்கு வழங்குமாற…

  22. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில சுற்றுலா தளங்களுக்கு மக்கள் செல்லமுடியாதவாறு இராணுவத்தினர் கடந்த ஒரு சில வாரங்களாக தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரன் வசித்த வீடாக கருதப்படும் நிலக்கீழ் வீடு, கடற்புலிகளின் தலைவர் சூசை வசித்த வீடு முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள ஜோர்தான் கப்பல் மற்றும் விசுவமடு பிரதேசத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் சிறை ஆகிய இடங்களுக்கு பொதுமக்கள் செல்வதற்கு தற்போது இராணுவத்தினர் தடை விதித்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இந்த இடங்களுக்கு பெருமளவான சுற்றுலா பயணிகள் தினமும் சென்று பார்வையிட்டு வந்தனர். நிலக்கீழ் வீடு அமைந்துள்ள பகுதியில் கண்ணி வெடிகள் அகற்…

  23. நல்லூரின் 11ஆவது நிர்வாக அதிகாரியாக பூஜையில் கலந்து கொண்ட குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் October 24, 2021 நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார். நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09ஆம் திகதி இறைபாதமடைந்தார். அன்றைய தினம் (09.10.2021) தொடக்கம், குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலம் ஆரம்பமானது. இந்நிலையில் இன்றைய தினம் காலை குமரேஷ் ஷயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று விசேட பூஜை வழிப்பாட்டில் கலந்து கொண்டிருந்தார். …

  24. சிங்களம் வெறியாடிய மூதூர் படுகொலையின் 4ம் ஆண்டு நினைவு நாள் திகதி: 04.08.2010, 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் நாள் பாரிசைத் தலைமையகமாகக்கொண்டுள்ள பட்டினிக்கு எதிரான அமைப்பு Action Contre La Faim (ACF) என்ற மனிதாபிமான அமைப்பின் 17 உள்ளுர் பணியாளர்கள் மூதூரில் உள்ள அவர்களின் அலுவலகத்தில் மரண தண்டனைவிதிக்கப்படும் பாணியில் சுட்டுக்கொல்லப்பட்டனர் . மூதூர் பகுதியில் சிறிலங்கா தரை ப்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சூழ்நிலையிலேயே இந்தப் படுகொலைகள் இடம்பெற்றன .2004 ஆம் ஆண்டில் இடம்பெற்றஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கும் பணியில் இந்த மனிதாபிமான அமைப்பின் பணியாளர்கள்ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். மூதூரில் போர் மூண்டதையடுத்து அதில் பாதிக…

    • 4 replies
    • 1.1k views
  25. பி.பி.சி சிங்கள வானொலிச் சேவையின் செவ்வியை தவிர்த்த கே.பீ பின்னர் சிங்கள பத்திரிகை மற்றும் புலம்பெயர் ஆங்கில இணையம் ஆகியவற்றுக்கு செவ்வி வழங்கியமை குறித்து சர்ச்சை‐ 11 September 10 03:11 am (BST) பி.பி.சி சிங்கள வானொலிச் சேவை பல வாரங்களுக்கு முன்னர் கே.பி. என்ற குமரன் பத்மநாதனிடம் செவ்வியொன்றைப் பெறுவதற்குத் தேவையான சூழலை ஏற்படுத்திய பின்னர் அந்த செவ்வியில் கேட்கப்படவிருந்த 23 கேள்விகள் அடங்கிய பட்டியலை பி.பி.சியின் கடிதத் தலைப்புடன் கே.பிக்கு கிடைக்கச் செய்திருந்தனர். பாதுகாப்புச் செயலாளரின் அனுமதியின்றி கே.பி நேர்காணல்களை வழங்க முடியாது என்பதை அறிந்துகொண்ட பி.பி.சி ஊடகம்இ அதன் கேள்விகளை பாதுகாப்புச் செயலாளருக்கும் அனுப்பி வைத்தது. புலம்பெயர் சமூகத்தில்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.