Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீரகேசரி இணையம் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 மிக விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்தநிறுத்தத்தை ஏற்படுத்துமாறு இந்திய புதுடில்லி நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாகவே இந்த விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளதாக த. தே. கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பெங்களுரில் கருத்துரைக்கும் போது:- இலங்கை அரசாங்கம் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருவதாகவும், எதிர்வரும் 10 நாட்களில் யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு இலங்கை அரசாங்கம் முன்வராவிட்டால், அதற்கு எதிரான நடவடிக்கையை சர்வதேச மனித உரிமை தினமாகிய 10 ஆம் திகதியன்று அறிவிக்கவுள்ளதா…

  2. அம்பாந்தோட்டை துறைமுகம், விமான நிலையங்களுக்கு 300 கோடி டொலர் முதலீடு சனிக்கிழமை, 16 மார்ச் 2013 18:08 அம்பாந்தோட்டையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகம் மற்றும் விமான நிலையங்களை இலக்காகக் கொண்டு 300 கோடி அமெரிக்க டொலர்கள் பெறுமதியிலான முதலீடுகளை மேற்கொள்ள அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/60852-----300----.html

  3. இன்றைய செய்திகள் ஒளி வடிவில் http://www.alaikal.com/index.php?option=co...view&id=193

  4. பொதுப்படுகடன் சுமை 81 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு அண்மைய வரவு செலவுத்திட்டத்தில் ரூபாவின் பெறுமதி மதிப்பிறக்கம் செய்யப்பட்டமையால் நாட்டின் பொதுப்படுகடன் 81 பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. இதன் மூலம் இலங்கையின் பொதுப்படுகடன் 5,200 பில்லியன் ரூபாவை தாண்டியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இந்த கடன் தொகையில் 52 சதவீதமானது வெளிநாட்டுக் கடனாக உள்ளமை பாரதூரமான விடயமாகுமெனவும் அவர் கூறினார். ரூபாவின் பெறுமதி 3 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதால்; வெளிநாட்டுப் படுகடன் 81 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும்;. இது மோசமான நிலைமை என அவர் கூறினார். சர்வதேச நாணய நிதிய…

    • 3 replies
    • 1.3k views
  5. இந்திய இலங்கை இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய கட்டளைத் தளபதி லெப்.ஜெனரல் ஏ.கே.சிங் இன்றுசெவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டார். பலாலி விமான நிலையத்திற்கு விசேட விமானத்தில் வருகை தந்த அவர் யாழ். கட்டளைத்தளபதி மகிந்த ஹத்துருசிங்க, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, உட்பட இராணுவ தளபதிகளை சந்தித்துடன் நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் விஜயம் செய்தார். இதற்கு முன்னதாக வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், புனர்வாழ்வு பெறும் முன்னாள் பெண் போராளிகளையும் சந்தித்தார். இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான இராணுவ ஒத்துழைப்புக்களை வலுப்…

  6. [ ஞாயிற்றுக்கிழமை, 06 நவம்பர் 2011, 00:36 GMT ] [ தா.அருணாசலம் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் அமெரிக்க அதிகாரிகளின் சந்திப்பில் “ஒன்றுமேயில்லை“ என்றும், வெளிநாட்டு விருந்தினர்களுடன் மேற்கொள்ளப்படும் “வழக்கமான சந்திப்புகளில் ஒன்று தான்“ என்றும் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. “அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இதுபோன்ற சந்திப்புக்களை அரசியல்கட்சிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட உலகின் பல்வேறு வகையான தரப்பினருடனும் நடத்துகிறது.“ என்று தமது செய்தியாளர் ஒருவருக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஒருவர் கூறியதாகவும் அந்த ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழ்த் தேசிய…

  7. சனிக்கிழமை 2 யூன் 2007இ 07:41 ஈழம்[.அருணாசலம்] எமது ஆயுதக்கொள்வனவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ஜெயரட்ன இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகரான எம்.கே.நாராயணனின் கருத்து சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் தொடக்கம் படை அதிகாரிகள் வரை கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கு ஆயுதம் வாங்க வேண்டும் என்ற முடிவை எமது அரசே எடுக்கும் இந்தியா அல்ல என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரும்இ சுதந்திரக்கட்சியின் வலிமையான உறுப்பினருமான டி.எம்.ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தனது தேவைகளை நிறைவு செய்யக்கூடிய சரியான ஆயுதங்களையே நாம் கொள்வனவு செய்ய வேண்டும். எனவே யார் அதனை சிறிலங்காவுக்கு வழங்குவார்கள் எ…

  8. இலங்கை மீது நோட்டோ நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்கும் சாத்தியம் [sunday, 2011-04-24 11:16:14] இலங்கை மீது நேட்டோ நேச நாடுகளின் கூட்டமைப்பின் மூலமாக உணவு, எரிபொருள் உள்ளிட்ட பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுகின்றன எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை அடித்தளமாகக் கொண்டு அவ்வாறானதொரு நடவடிக்கைக்கு நேச நாடுகளின் கூட்டமைப்பு தயாராகி வருவதாக பெரும்பாலான சிங்கள இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அத்துடன் நிபுணர் குழு அறிக்கையை மையமாகக் கொண்டு இலங்கையை ஜனநாயக விரோத நாடாக பிரகடனப்படுத்தவும் நேட்டோ கூட்டமைப்பு கவனம் செலுத்தி வருகின்றது. அவ்வாறு நடக்கும் பட்சத்தில் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து இலங்கைக…

    • 1 reply
    • 1.3k views
  9. கொழும்பு போர்ட் சிற்றி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சீன நிறுவனமொன்றின் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள வரவேற்பு கட்டிடத்தில் வெறும் சீன மொழி எழுதப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் சிங்கள மொழியில் இந்த வரவேற்பு மற்றும் கட்டிடப் பெயர் வசனங்கள் அற்ற நிலையில், சீன மொழிக்கு முதலிடமும், ஆங்கில மொழிக்கு இரண்டாம் இடமும் வழங்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படத்துடன் தகவல் பரவியுள்ளது. https://www.pearlonenews.com/போர்ட்-சிற்றியில்-சீன-மொ/?fbclid=IwAR1mzGoFPpaJ07n2mk_uOLoBDc2ltlTs9Xj5WDz3q4DKaOZ9iZVR_umvG0c

  10. சுமார் ரூ.10 கோடி பெறுமதிக்கு ஆறாயிரம் கிலோ எடையில் நடமாடும் சத்திரசிகிச்சை உபகரணங்கள் புலிகளுக்காக செஞ். குழுவினர் தருவிப்பாம்! "அரச படைகளினால் விடுவிக்கப்படாத பிரதேசங்களிலுள்ள வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கு என்ற பெயரில், நடமாடும் சத்திரசிகிச்சைக் கூடங்களுக்கான சுமார் பத்துக்கோடி ரூபா பெறுமதியான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினால் கொண்டுவரப்பட்டுள்ளன. ""ஆனால் இவை விடுதலைப் புலிகள் அமைப்புக்கு வழங்குவதற்காகவே கொண்டுவரப்பட்டுள்ளன என்பதில் சந்தேகமில்லை.'' இப்படி சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என்று அவரை மேற்கோள்காட்டி சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது. சுமார் ஆறாயிரம் கிலோ எடை கொண்ட இந்த உப…

    • 1 reply
    • 1.3k views
  11. டயலொக் அனுசரனையில் யாழ் இந்துக் கல்லுர்ரி மைதானத்தில் இன்று புதுவருட இசை நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந் நிகழ்விற்கு சிறுவர் மற்றும் மகளீர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த அமைச்சர் திஸ்ஸ கரலியத்தவும் கலந்து கொண்டார். thx http://yarlmann.com

    • 4 replies
    • 1.3k views
  12. இலங்கை கடற்படையினரால் தயாரிக்கப்பட்ட இரண்டு கடலோர ரோந்து படகுகளை சீஷெல்ஸ் நாட்டுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று (01) முற்பகல் கொழும்பு துறைமுக வளாகத்தில் உள்ள இலங்கை கடற்படை கப்பல் நிறுவனத்தில் இடம்பெற்றது. இலங்கைக்கும் சீஷெல்ஸ் நாட்டுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடந்த 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் சீஷெல்ஸுக்கு மேற்கொண்ட அரசமுறை பயணத்தின்போது வழங்கிய உறுதிமொழிக்கிணங்க இலங்கையின் அன்பளிப்பாக இந்த கடற்படை படகுகள் சீஷெல்ஸ் நாட்டுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த கடற்படை ரோந்து படகுகள் வெலிசரை கடற்…

  13. இருவேறு மோதல்களில் ஆறு போராளிகள் வீரச்சாவு. சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற இருவேறு மோதல்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மட்டக்களப்பு வாழைச்சேனைப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை (09.01.07) சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய பதுங்கித் தாக்குதலில் நான்கு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். திருமலை மாவட்டத்தைச் சேர்ந்த வீரவேங்கை மாதுளன் என்றழைக்கப்படும் சிவானந்தராசா கோபிநாத் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் துர்க்காதரன் என்றழைக்கப்படும் விஜயகுமார் சிவாகரன் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த கப்டன் ஹேமன் அல்லது கமலன் என்றழைக்கப்படும் திருக்கேதீஸ்வரன் ஹேமநாதன் மட்டக்களப்பு மாவட்டத்தைச்சேர்ந்த வீர…

  14. எப்படி இருந்த நான்….? மாறியது யார்– கலைஞர் vs நெடுமாறன் அந்த காலத்தில் காங்கிரஸ் வலுவாக இருந்த நேரத்தில், காமராஜ், ராஜாஜி, இந்திரா காந்தி போன்ற கில்லாடிகள் இருந்த நேரத்தில் , அவர்களை வெல்ல முடியும்.. தமிழ் நாட்டை ஆள் முடியும். ஸ்பெக்ட்ரம், சினிமா என்றெல்லாம் கலைஞர் சிந்தித்து இருக்க வாய்ப்பில்லை.. தமிழ் , பகுத்தறிவு , சமூக நீதி என்ற சில கொள்கையின் அடிப்படையில்தான் அன்று அரசியலுக்கு வந்து இருப்பார்.. இப்போது அவர் மீது ஆயிரம் தவறு சொன்னாலும், திராவிட ஆட்சியால் பல நன்மைகள் ஏற்பட்டு இருப்பதை யாரும் மறுக்க முடியாது… தீமைகளும் ஏற்பட்டுள்ளன… பல தேர்தல் களங்களை கண்ட கலைஞருக்கு, இந்த தேர்தலின் போக்கு கண்டிப்பாக முன்பே தெரிந்து இருக்கும்… எனவேதான் தேர்தல் முடிவுகள…

  15. போரின் நீட்சி - தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை - 31 http://www.yarl.com/videoclips/view_video....52d13f5f431e4bb

  16. தமிழர்களுக்கான இறுதிப்போரில் இந்தியாவின் உதவியை மறக்க முடியாது: பீரிஸ் விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட இறுதிக்கட்டப் போரை நிறுத் தக்கோரி இந்தியாவின் மத்திய அரசுக்கு உள் நாட்டில் பாரிய அழுத்தம் பிரயோகிக் கப்பட்ட போதும் அதற்கு மசியாத இந்தியா, இலங்கையின் போருக்கு ஆதரவளித்ததை என்றென்றும் பெருமையுடன் நினைவு கூர கடமைப்பட்டுள்ளோம் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் அதில் மேலும் குறிப்பிடுகையில், இறுதிக்கட்டப் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த காலப்பகுதியில் அந்த போரை நிறுத்துமாறு இந்தியாவின் மத்திய அரசுக்கு உள்நாட்டில் பாரிய அழுத்தம்…

  17. வரும் புரட்டாதி ஜப்பசி மாதங்களில் சிறீலங்கா 500 million USD பெறுமதியான 10yr maturity sovereginவிற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான நிர்வாக மேற்பார்வைக்கு JPMorgan , Barclays Capital,HSBC என்ற சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த வைகாசியில் பாகிஸ்தான் 750 million USD விற்றது. அதற்கான ஆர்வம் 3.5billion USD அளவில் இருந்தது. பாகிஸ்தானும் இலங்கையும் முதலீடுகளிற்கான தகுதி நிலை Credit Rating என்ற அளவீட்டில் B-plus ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது. http://asia.news.yahoo.com/070802/3/35rd6.html நாடுகள் பற்றி CRA அளவீடு என்பது அரசியல் பின்னணியைக் கொண்டது என்பதை லத்தீன் அமெரிக்கா நாடுகளின் அனுபவங்களில் இருந்து அறிந்த…

    • 1 reply
    • 1.3k views
  18. அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேருக்கு விளக்கமறியல் அருண் சித்தார்த் உள்ளிட்ட 5 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது கடந்த 20ஆம் திகதி இரவு அருண் சித்தார்த் தலைமையில் பெண்கள் அடங்கிய 7 பேர் கொண்ட வன்முறை கும்பல் தாக்குதல் மேற்கொண்டது. பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் அருண் சித்தார்த், அவரது மனைவி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 06 பேரையும் விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்களில் ஒருவருக்கு கடுமையான எச்சரிக…

  19. நாளை வாக்களிப்பு நாள் MIA's endorsement expected to boost Jananayagam's MEP prospects [TamilNet, Wednesday, 03 June 2009, 02:07 GMT] Oscar and Grammy award nominee, Eezham born music phenom, Maya Arulpragasam (MIA), offered a free song, and has initiated an online campaign appealing to British voters to elect Ms Janani (Jan) Jananayagam, a Jaffna born young banking professional, as a Member of European Parliament (MEP) in the June 4th elections. "Vote to Jan could save 300,000 [Tamil] people [in Sri Lanka]," MIA's entry in Myspace, and a linked twitter message said. Ms. Jananayagam is contesting the London electoral region as an independent candidate,…

  20. யாழ்.நெடுந்தீவு, அனலைதீவு, நயினாதீவில் சீனாவுக்கு வழங்கப்போகும் காணிகளை அடையாளப்படுத்தியுள்ள மின்சாரசபை..! யாழ்ப்பாணம் - நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு நிலம் வழங்கப்படவுள்ள நிலையில், இலங்கை மின்சார சபை காணிகளை அடையாளப்படுத்தி தமது பெயர் பலகைளை நாட்டியுள்ளது. தீவகத்தில் மீள் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி திட்டத்திற்காக சீனாவுக்கு காணி வழங்கப்படவுள்ளதாகவும், சீனாவுக்கு இல்லை இந்தியாவுக்கே காணி வழங்கப்படும் எனவும் இழுபறிநிலை நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஏற்கனவே திட்டமிட்டு காணிகளை அடையாளப்படுத்தி மின்சாரசபையினர் தமது பெயர் பலகைகளை நாட்டியிருக்கின்றமையினை காணக்கூடியதாகவுள்…

  21. [Thursday, 2011-09-08 21:12:56] இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து சனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்திற்கு பதிலளிக்கும் முகமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொய்கள்.. என்ற ஆவணப்படம் ஐக்கிய நாடுகள் சபையில் காண்பிக்கப்பட்டுள்ளது. ஐ.நாவிற்கான இலங்கை நிரந்தர வதிவிடப்பிரதிநிதி பாலிதகொஹன மற்றும் துணைப்பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்தர சில்வா ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர். தமிழீழ விடுமலைப்புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் சரணடைவது குறித்த கலாநிதி பாலிதகொஹனவின் வகிபாகம் என்னவென இதன் கேள்வி எழுப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சரணடைந்ததுள்ள உறுப்பினாகள் தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள தற்போது தயாராகவுள்ளதாகவுள்ளதாகவும் சர…

  22. படுகொலைகள் நிறைந்த பகுதியாக யாழ்ப்பாணம் மாற்றமடைந்துவிட்டது. ஒரு மாத காலத்தில் குமாநாட்டில் இடம்பெற்ற 3 படுகொலைகளும், ஆயுதபாணியிலான இளைஞர்களின் கொள்ளைகளும் குடாநாட்டில் பெரும் அச்சநிலையை ஏற்படுத்தியுள்ளது. போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும் மக்களுடைய வாழ்க்கை நிச்சயமற்றதாகவே உள்ளது என்ற உணர்வையே இச்சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கின்றது. இந்தப் படுகொலைகள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும், குற்றவாழிகள் நீதியின் முன்பாக நிறுத்தப்படுவார் என அரசாங்கத் தரப்பிலும் இராணுவத் தரப்பிலும் சொல்லப்பட்டாலும் கூட, மக்களுக்கு நம்பிக்கையளிப்பதாக இந்த வாக்குறுதிகள் எதுவும் அமைந்திருக்கவில்லை என்பதே உண்மையாகும். அதேவேளையில் இந்தப் படுகொலைகள் கொள்ளைச் சம்பவங்களின் பின்னணியில் பட…

    • 2 replies
    • 1.3k views
  23. டெசோ மாநாட்டை நடத்துபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று கூறி உயர் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை (09) விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றில் சட்டத்தரணி ஆர்.பாலசுப்பிரமணியன் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- தி.மு.க. தலைவர் கருணாநிதி, எதிர்வரும் ஒகஸ்ட் 12ம் திகதி சென்னையில் உள்ள ஓ.எம்.சி.ஏ. மைதானத்தில் டெசோ மாநாட்டை நடத்தபோவதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக முதல்-அமைச்சராக கருணாநிதி இருந்தபோது, சுதந்திரத்துக்காக போராடிய லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்ய இலங்கை ஜனாதிபதிக்கு மறைமுகமாக உதவிகள் செய்த…

    • 1 reply
    • 1.3k views
  24. புலம்பெயர்ந்த மக்கள் மீதான 'புலுடா' புராணம் தெய்வீகன் பிரித்தானிய தமிழர் பேரவை, கடந்த வாரம் ஒழுங்கு செய்திருந்த 'தமிழ் மக்களுக்கான அனைத்துக்கட்சி பிரத்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான வருடாந்த ஒன்றுகூடல்' நிகழ்வில் கலந்துகொள்வதற்கு வாய்ப்புக் கிடைத்தது. பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரித்தானியாவின் முக்கிய அரசியல் புள்ளிகள் பலர் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பில் 'இலங்கையில் தொடரும் வன்முறைகளும் மீறப்பட்ட வாக்குறுதிகளும்' என்ற தலைப்பில், அங்கு வருகை தந்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தமது தரப்பு ஆதங்கத்தை பிரித்தானிய தமிழர் பேரவை முன்வைத்திருந்தது. நிகழ்வில் பேசிய நா…

    • 1 reply
    • 1.3k views
  25. செவ்வாய்க்கிழமை, மார்ச் 15, 2011 பிள்ளையானுக்கும் கருணாவிற்கும் மோதல்கள் மீண்டும் தொடங்கியுள்ளன. கருணாவிற்கு அரசியல் எதிர்காலமே இல்லை என கூறியுள்ளார் பிள்ளையான். முன்னதாக பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கம் முழுக்க முழுக்க லஞ்சம், ஊழலில் சிக்கிப் போய்க் கிடப்பதாகவும் அதற்குக் கிழக்கில் எந்தச்செல்வாக்கும் இல்லை என்றும் பிரதி அமைச்சர் கருணா தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்துக் குறித்து பிள்ளையானைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "கருணாவுக்கு அரசியல் எதிர்காலம் என்றே ஒன்றில்லை. அப்படிப்பட்ட ஓருவர் சொன்னது குறித்துக் நான் கருத்துக்கூற விரும்பவில்லை'' என்று காட்டமாகச் சொல்லி முடித்து விட்டார். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%B0%E…

    • 0 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.