Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளிக்கிழமை... ‘வீட்டிலிருந்து வேலை’ செய்யலாம் – அரச ஊழியர்களுக்கு, கடமையில் மாற்றம் ! அரச உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்க வேண்டிய நாட்களின் எண்ணிக்கை வாரத்தில் நான்கு நாட்களாக குறைக்கப்படவுள்ளது. இந்த யோசனை அடங்கிய பிரேரணை அமைச்சரவையின் அனுமதிக்க இந்த வாரம் சமர்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு அரச ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நாளாக வெள்ளிக்கிழமையை பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை நேற்று தெரிவித்தார். https://athavannews.com/2022/1285525

  2. இன்று பிற்பகல் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற மக்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஆரையம்பதி சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் நடராசா துஸாதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதித்தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன் ஆரையம்பதி பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம்,மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்பாளர் ரவீந்திரன்,உட்பட கிராம முக்கியஸ்த்தர்கள், மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த பிரதியமைச்சர், சகலரும் ஒன்று பட்டு எமது பலத்தை அதிகரிப்பதன் மூலமே எமது தனித்துவமான செயற்பாட்டை அதிகரிக்கலா…

  3. தாமரையைக் குறிவைத்த கருணா கும்பல்?! சுவிஸ் திடுக் லண்டனில் ராஜபக்ஷே திருப்பி அனுப்பப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களை நம்பிக்கையோடு நிமிரவைத்திருக்கிறது! அடுத்த கட்டமாக ராஜபக்ஷே மீதான போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தி, சர்வதேச நீதிமன்றத்தில் அவர் நிறுத்தப்படும் நாளுக்காக தமிழினத்தின் அத்தனை முனைப்புகளும் தீவிரமாகி உள்ளன. இந்த நிலையில் தமிழினத்தின் ஒருங்கிணைப்பைச் சிதைக்கும் விதமாக வழக்கமான குள்ளநரித்தனங்களை சிங்கள அரசு மீண்டும் செய்யத் தொடங்கி இருக்கிறது. மாவீரர் திருநாளை அனுசரிப்பதற்காக சுவிட்சர்லாந்து நாட்டுக்குப் போன பாடலாசிரியர் தாமரை, கருணாவின் ஆட்களால் கண்காணிக்கப்பட்ட விவகாரம் உலகத் தமிழர்களையே அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது. கடந்த 26-ம் தேதி சுவிட்சர்லா…

  4. இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளும் துரோகங்களும்" [சனிக்கிழமை, 26 ஓகஸ்ட் 2006, 16:03 ஈழம்] [ம.சேரமான்] இந்தியருக்கு எதிரான சிங்களவரின் நூற்றாண்டு கால கொடுமைகளையும் துரோகங்களையும் தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "தினமணி" நாளேட்டில் மறவன்புலவு சச்சிதானந்தன் எழுதியுள்ள கட்டுரையில் பட்டியலிட்டுள்ளார். "தினமணி" நாளேட்டில் இன்று சனிக்கிழமை வெளியான கட்டுரை: சுவாமி விவேகானந்தர் மேற்குலக வெற்றிப் பயணத்தை முடித்துவிட்டு இலங்கை வழி இந்தியா திரும்புகையில், 1897-ல் அநுராதபுரத்துக்குப் போகிறார். சிங்கள-புத்தத் துறவிகள் அவரைத் தாக்க முனைகின்றனர். ஈழத்தமிழரான குமாரசுவாமி அவரைக் காப்பாற்றிப் பத்திரமாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறார். க…

  5. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு வீரகேசரி நாளேடு இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.இராமேஸ்வரத்

    • 4 replies
    • 1.6k views
  6. 17 MAR, 2024 | 01:10 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அரச எதிர்ப்புப் போராட்டங்களின்போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார். முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மிக நெருக்கமான அதிகாரிகள் பலர் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவ…

  7. இலங்கை அமைதி முயற்சிகளுக்கு உதவ தயாராக இருப்பதாக நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

    • 4 replies
    • 1.3k views
  8. உயிரைப் பணயம் வைத்தேனும் தாய்நாட்டை பயங்கரவாதத்திலிருந்து விடுவிப்பேன் - ஜனாதிபதி ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல்களினால் இலங்கை வாழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வேதனையை பயங்கரவாதத்தை ஒழிக்கும் சக்தியாக பயன்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்தார். எந்தவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை என்று ஒருவருகொருவர் குறைகூறிக் கொள்வதனை விடுத்து நாடு என்ற வகையில் ஒரே இனமாக ஒன்று திரண்டு அன்று இடம்பெற்ற துன்பியல் சம்பவத்தின் வடுக்களை நினைவிற்கொண்டு பயங்கரவாதத்தை இல்லாதொழித்து நாட்டின் சமாதானத்தை நிலைநாட்டுவதற்கு உறுதியுடனும் தன்னம்பிக்கையுடனும் அனைவரும் ஒரே கொடியின் கீழ் ஒன்று திரள வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (01) பிற…

    • 4 replies
    • 749 views
  9. ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவா? இல்லையா? இந்தியா அவசரப்பட்டு முடிவெடுக்காது!- உயர்ஸ்தானிகர் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் இலங்கைக்கு எதிரான பிரேரணையின் போது ஆதரவளிப்பதா? இல்லையா? என்பது குறித்து இந்தியா தற்போதைக்கு முடிவெடுக்காது என்று இந்திய உயர்ஸ்தானிகர் தரப்புக்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவை தமக்கு ஆதரவாக செயற்பட வைக்க இலங்கை கடும் பிரயத்தனத்தில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் ஜெனீவா பிரேரணையின் போது இந்தியா தமக்கே ஆதரவளிக்கும் என்று இலங்கையின் அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ஜெனீவாவில் வைத்து தெரிவித்திருக்கிறார். இந்தநிலையில், உடனடியாக புதுடில்லி நிர்வாகம் இந்த விடயத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்காது என்று இந்திய உயர் ஸ்தானிகர் தரப்பு குறிப்பிட்டுள்ளது. இலங்கை அரச…

  10. இலங்கை இறுதிப் போரின் போது ஐ.நா சபையின் கண்களில் மண்ணைத் தூவி பல காரியங்கள் நடந்துள்ளன. போர்க் குற்றத்தைவிட பாரிய சர்வதேச ஏமாற்று கபட நாடகம் ஒன்று நடந்துள்ளது. இதை ஐ.நா அம்பலப்படுத்துமா என்ற கேள்வியை சனல 4 தொடர்ந்து கேட்டு வந்தது. இந்த நிலையில் ஐ.நாவின் புதிய குழு அமைப்பு சிறிய நம்பிக்கை தருகிறது. இது குறித்த செய்தி …. இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்ற மனித உயிரிழப்புக்கள் மற்றும் இதர பாதிப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையுடன் தொடர்புடைய தொண்டர் நிறுவனங்கள் ஆக்கபூர்வமாக செயற்பட்டுள்ளனவா என்பதை கண்டறி வதற்கு மூன்று பேர்கொண்ட ஐ.நா. நிபுணர் குழு நியமிக்கப்பட்டிருக்கிறது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழு நான்கு மாத காலத்…

    • 4 replies
    • 1.8k views
  11. பிரதமர் தலைமையில் அவசரமாக கூடிய அமைச்சரவை! ஜனாதிபதித் தேர்தல் ஏற்பட்ட தோல்வியையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைச்சரவை கூட்டம் அலரிமாளிகையில் இடம்பெற்று வருகிறது. அமைச்சர் மங்கள சமரவீர, ஹரின் பெர்னாண்டோ மற்றும் அஜித் பி பெரேரா ஆகியோர் தமது அமைச்சுப் பதவியை இராஜனாமா செய்ய தீர்மானித்துள்ள நிலையில் இக் கூட்டம் அவசரமாக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/69135

    • 4 replies
    • 824 views
  12. (ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டின் தலைவர்களான கோத்தாபய ராஜபக்ஷ- மஹிந்த ராஜபக்ஷவுடன் மிகவும் நெருக்கமான நாடான சீனாவை இப்போது கைவிட இலங்கை தயாராக இல்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்றில் தெரிவித்தார். அத்துடன் இலங்கையில் இந்த நோய் தொடர்பாக மக்கள் வீனாக அச்சமடையத் தேவையில்லை. இது இலங்கையில் பரவுவதற்கான எந்தவித நிலைமையும் ஏற்படவில்லை. அத்துடன் ஆரோக்கியமானவர்கள் இந்த நோய் பரவும் என்று முகக் கவசங்களை அணிய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் நான் நம்பவில்லை. அத்துடன் தேவையான முகக் கவசங்களை சந்தைகளுக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலவசமாக முகக் கவசங்களை விநியோகிக்கும் வகையில் அவசர நிலைமை ஏற்படுமாக இருந்தால் அவற்றை வழங்க நட…

    • 4 replies
    • 1.3k views
  13. சீன அரசாங்கம் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இராணுவ தங்குமிடங்களைஅமைக்கத் தீர்மானித்துள்ளது. இராணுவ நலன்புரித் திட்டமொன்றை சீனா ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்புஅமைச்சு அறிவித்துள்ளது. இந்த நல்ன்புரி; திட்டத்திற்காக 100 மில்லியன் அமெரிக்கடொலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உட்கட்டுமான வசதிகள் மற்றும் தங்குமிட வசதிகள் ஆகியவற்றைஏற்படுத்திக் கொடுப்பதற்காக நஇ;தப் பணம் செலவிடப்பட உள்ளதாக சீனா அறிவித்துள்ளது. மன்னார், பலாலி, ஆணையிறவு, பூணகரி, தல்லாடி,காரைநகர் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இராணுவ முகாம்களின் உட்கட்டுமான மற்றும் தங்குமிடவசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன. சீன பாதுகாப்பு அமைச்சர் லியான் குவான்கில் எதிர்வரும் 29ம் திகதிஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு …

  14. அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி விடுதலை விருட்சம் நாட்டும் நிகழ்வு adminJuly 20, 2025 சிறைகளில் வாடுகின்ற அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புகளின் கலந்துரையாடல் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் நடைபெற்றது. எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நினைவேந்தலும், அதற்கு நீதி கோரிய போராட்டமும் முன்னெடுப்பதற்காக குறித்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது. அதன் போது, எட்டு மாவட்டங்களிலும் விடுதலை விருட்சம் நடுவதற்காக விடுதலை நீரை பெற்றுக் கொள்வது தொடர்பாகவும் இந்தக் கலந்துரையாடலில் கலந்தாலோசிக்கப்பட்டது. 30 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற கைதிகளின் விடுதலைக்காக குறித்த விடுதலை விருட்சம் நா…

  15. (செ.தேன்மொழி) பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவதற்கான காலம் இருக்கின்ற நிலையில் இடையில் பாராளுமன்றத்தை கலைத்து, பொதுத்தேர்தலை நடத்த எடுத்த தீர்மானத்தின் ஊடாகவே அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர்ந்து அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படாமல் உடன் பாராளுமன்றத்தை கூட்டுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை அரசாங்கம் பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு நிதி தொடர்பான செயற்பாடுகளை கட்சியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுக்கு கையளித்து கடந்தகால குடும்ப ஆட்சியையே மேற்கொண்டுவருவதாகவும் குற்றஞ்சாட்டினார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்றுஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த அவர் …

    • 4 replies
    • 569 views
  16. யாழ் ஆயரை சந்தித்த த.தே.ம முன்னணியினர் யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருக்கும் இடையில் இன்று (26) காலை ஆயர் இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் பல விடயங்களை பேசிய முன்னணியினர், ஆயரின் ஆசியையும் பெற்றனர். இச்சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் உள்ளிட்ட குழுவினர் பங்குபற்றியிருந்தனர். https://newuthayan.com/யாழ்-ஆயரை-சந்தித்த-த-தே-ம-ம/

    • 4 replies
    • 1k views
  17. யாழ்ப்பாணம் – கொட்டடி மீனாச்சி அம்மன் ஆலய வீதி பகுதியில் உள்ள தனியார் காணியில் பெண் ஒருவருடையது என்று நம்பப்படும் மனித எச்சங்கள் மற்றும் ஆடைகள் நிலத்துக்கடியிலிருந்து வெளிப்பட்ட நிலையில் அந்தப் பகுதியில் இன்று (18) முன்னெடுக்கப்பட்ட அகழ்வுப் பணியில் கால்ப் பகுதி எலும்புகள் மீட்கப்பட்டன. அத்துடன் பற்பசை பக்கட், பல் விளக்கும் பிறஸ், சீப்பு, பவுடர் பேணி, 3 மேற்சட்டைகள், பாவடை ஒன்று உள்ளிட்டவை துணியிலான கைப்பையில் காணப்பட்டுள்ளன. அவற்றை வைத்து ஒப்பிடும் போது பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு அந்த இடத்தில் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. எனினும் நிபுணத்துவ ஆய்வு ஊடாகவே மனித எச்சங்கள் எந்தக் காலப் பகுதிக்கு உரியவை என்பது உறுதிப்படுத்தப்பட்டு விசார…

    • 4 replies
    • 599 views
  18. இனப் படுகொலை செய்யும் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அனைத்துலக சமூகம் ஆதரவு வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்தி பிரான்ஸ் வாழ் தமிழர்கள் மாபெரும் கண்டன ஊர்வலத்தை பாரிசில் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  19. சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் உள்ள புத்தள பகுதியில் அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்று இன்றிரவு நடத்திய தாக்குதல் சம்பவத்தில் ஆறு சிங்கள விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது-அமைச்சர் டக்ளஸ் கருத்து 29 Views இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன் பிடி செயற்பாடுகள் தொடர்பாக இலங்கை மீது இந்தியாவுக்கு அதிருப்தி இருக்காது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இந்தியக் கடற்றொழிலாளர் விவகாரம் மற்றும் கொழும்புத் துறைமுக விவகாரம் போன்றவற்றில் இந்தியாவின் அதிருப்தி குறித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “மீனவர் விவகாரத்தினைத் தீர்த்துவைப்பதற்காக தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, அமைச்சு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுக்கள் ஆரம்பித்துள்ள நிலையில், க…

    • 4 replies
    • 1.1k views
  21. வீதியை மறித்து, நிராயுதபாணிகளாக ஆர்ப்பாட்டம் நடத்தும் பொதுமக்களைக் கலைப்பதற்கு ஆயுதம் தாங்கிய இராணுவத்தைப் பயன்படுத்துவதும், இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் உயிர்ப் பலி ஏற்படுவதும் ஜனநாயக ஆட்சி இருக்கும் நாடொன்றில் இடம்பெறும் சம்பவங்கள் அல்ல என சிரேஷ்ட இராஜதந்திரி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க... http://tamilworldtoday.com/?p=26406

    • 4 replies
    • 419 views
  22. குருநாகலில் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் – அமெரிக்கா கண்டனம் குருநாகல் – மல்லவப்பிட்டியவில் முஸ்லிம்களின் பள்ளிவாசல் மீது இன்று அதிகாலையில் இனந்தெரியாத நபர்களால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 3.30 மணியளவில் பள்ளிவாசல் மீது மூன்று பெற்றோல் குண்டுகள் வீசப்பட்டதாகவும், அவற்றில் ஒன்று வெடித்து, பள்ளிவாசலின் கண்ணாடிகள் நொருங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, எல்பிட்டியவில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் வர்த்தக நிலையம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சிங்கள பௌத்த அடிப்படைவாத பொது பலசேனா அமைப்பு, முஸ்லிம்களுக்…

    • 4 replies
    • 403 views
  23. பிரபாகரன் உயிரோடு இருப்பதற்கான ஆதாரங்கள் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி சார்பில் `இலங்கை தமிழரின் உரிமையை காப்போம்' என்ற தலைப்பில் கருத்தரங்கு பெங்களூரில் உள்ள ஒரு ஓட்டலில் நடந்தது. தமிழ் தேசிய கட்சி பொதுச் செயலாளர் பரந்தாமன் பேசுகையில், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு பல்வேறு ஆதாரங்களை கூறி பேசினார். இலங்கை தமிழர்கள் படும் அவல நிலைகளை நேரில் கண்டு அதை படமாக எடுத்து வந்து உள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டாக்டர் எலைன்சான்டர், இந்தியா வருவதற்கு தடை விதித்ததால், அவர் இங்கு கருத்தரங்கில் பேச இருந்ததை வீடியோ படமாக எடுத்து அனுப்பி இருந்தார். அதை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

  24. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என்ற பாகுபாடு இல்லாமல் மக்களுக்கு மகத்தான சேவை செய்தவர் மறைந்த தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப். அவரை போன்று சேவை செய்வதற்கு நாங்கள் ஆசைப்படுகின்றோம். சிங்கள பகுதியின் எந்த மூலைக்கு சென்றாலும் அங்கு முதலில் பேசுவது மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களை பற்றிதான் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன தெரிவித்தார். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலகங்கள் இணைந்து வியாழக்கிழமை (10) ஏற்பாடு செய்த திவிநெகும புத்தாண்டு சந்தையை, மத்தியமுகாம் பாமடியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுக…

  25. படுவான்கரையில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு: 3 படையினரின் சடலங்கள் மீட்பு. மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரையில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். படுவான்கரை தெற்குப் பகுதியில் உள்ள உன்னிச்சை என்ற இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புத் தாக்குதலை அடுத்து படைத்தரப்பினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடினர். இதில் கொல்லப்பட்ட படையினரின் 3 சடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. படையினரின் சடலங்கள் நாளை அனைலத்துலக செஞ்சிலுவைச் சங…

    • 4 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.