ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143665 topics in this forum
-
25 NOV, 2024 | 03:12 PM யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தின் முதல் அமர்வின் போது தான் நடந்துகொண்ட விதத்திற்கு எதிர்ப்பு வெளியாகியுள்ளதால் தனக்கு தனிப்பட்ட பாதுகாப்பை வழங்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கான செயலமர்வில் கலந்துகொண்டவேளை தான் கடும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ஆசனம் தொடர்பான சம்பவத்தினால், என்னால் வீதியில் நடக்ககூட முடியாத நிலை காணப்படுகின்றது, ஊடகங்கள் 45 ஐம்பது நிமிடங்கள் என்னை ப…
-
-
- 4 replies
- 592 views
- 1 follower
-
-
அமெரிக்க அதிகாரி ஒருவருக்கும் போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்ஷவிற்கும் இடையே நேற்று பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் இராணுவ ஒத்துழைப்பு மற்றும் அரசியல் விவகார துணைச்செயலர் வோல்டர் கிஹான் ( Maj Gen Walter D Givhan, Deputy Assistant Secretary for Plans, Programmes and Operations of the US State Department’s Bureau of Political – Military Affairs ) அவர்களுக்கும் கோத்தபாயவிற்கும் இடையே சுமார் இரு மணி நேரம் இந்த சந்திப்பு நடந்துள்ளது.இரு நாடுகளினதும் இராணுவ, பொருளாதார ஒத்துழைப்புக்கள் பற்றி கலந்துரையாடப்பட்டதாக கொழும்பு செய்திகள் கூறுகின்றன. http://thaaitamil.com/?p=17210
-
- 4 replies
- 910 views
-
-
கடந்த மூன்று மாதங்களில் 400 இராணுவத்தினர் உயிரிழந்தும் 800 போர் அங்கவீனர்களாகியும், படுகாயமடைந்துமுள்ளதுடன் 2,500க்கும் மேற்பட்ட இராணுவத்தினா காணாமல் போயுள்ளதாக தெரிவித்த ஐ.தே.க.வின் பொதுச் செயலா திஸ்ஸ அத்தநாயக்க, யுத்தம் குறித்த உண்மைச் செய்திகளை அரசால் மூடிமறைப்பதாகவும் குற்றம் சாட்டினார். கிழக்கை மீட்டு விட்டோம், வடக்கை கைப்பற்றுகிறோமென அரசு பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறது. ஆனால் தென்பகுதியிலுள்ள கதிர்காமம், புத்தல மற்றும் யால பகுதிகளுக்கு மக்கள் யாருமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க சுட்டிக்காட்டினார். 'நாடு அதாளபாதாளத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. அனைத்து துறையிலும் ஊழல்களும மோசடிகளும் இடம் பெறுவதுடன் கொழும்பு மற்றும் தென்பக…
-
- 4 replies
- 1.9k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மையப்படுத்தி உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு அந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் இன்று கல்முனை நகரில் தமிழர்கள் கலந்து கொண்ட எதிர்ப்பு பேரணியொன்றும் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் அழைப்பின் பேரில் ஆனைக்குட்டி பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து தமிழ் பிரிவு பிரதேச செயலகம் வரையில் நடைபெற்ற இந்த எதிர்ப்பு பேரணியில் ததேகூவின் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த. கலையரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். …
-
- 4 replies
- 728 views
-
-
(எம்.மனோசித்ரா) 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கை நரகமாகவே காணப்பட்டதே அன்றி நாடாக இருக்கவில்லை. அந்த நரகத்தில் காணப்பட்ட எம தர்மராஜ ஆட்சி எமதூதுவராகவே கோத்தாபய ராஜபக்ஷ காணப்பட்டார். அந்த நகரம் மீண்டும் உருவாகி விட இடமளித்துவிடக் கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். அத்துடன் அந்த ஆட்சி காலத்தில் மனிதர்களை கடத்திச் சென்று செய்யாத அட்டூழியங்கள் இல்லை. அவ்வாறானதொரு அச்சுறுத்தலான சூழலிலேயே நாம் வாழ்ந்தோம். ஏகாதிபத்திய குடும்ப ஆட்சியின் எமக்கு சுதந்திரம் இருக்கவில்லை. விரும்பியவாறு அரசியலில் ஈடுபடுவதற்கு சுதந்திரம் இருக்கவில்லை. ஜனாநாகமும் இருக்கவில்லை. அமைச்சர்கள் பெயரளவில் மாத்திரமே இருந்தார்கள். ஏகாதிபதி சொல்வதை மாத்…
-
- 4 replies
- 611 views
-
-
பலமான எதிரணிக்காக சஜித் தரப்பு வியூகம்! தமிழ்க் கட்சிகளும் சங்கமம் பலமானதொரு எதிரணியைக் கட்டியெழுப்பி நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் கூட்டாகச் செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர். சமகால மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட…
-
- 4 replies
- 294 views
-
-
தேசிய பாதுகாப்புக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை - ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு இன்று (23) விஜயம் செய்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலாகும் என்றும், அதனை அடக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cm7hao8q2001adpm4f49zbf8a
-
- 4 replies
- 307 views
- 1 follower
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், அமைச்சர் ரவூப் ஹக்கீம், முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆசாத் சாலி ஆகிய அரசியல்வாதிகள் இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்தி, வெளியிட்டு வரும் கருத்துக்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கிரம விமலஜோதி தேரர் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் பல தரப்பினர், இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி விட்டு, வாக்குகளை பெற முயற்சித்து வரும் விதத்தை காணமுடிகிறது. முக்கியமாக நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஆசாத் சாலி போன்ற அரசியல்வாதிகள் முஸ்லிம் அடிப்படைவாதத்தை மாகாணத்திற்கு பரப்பி வருகின்றனர். இவற்றை அவர்கள் உடனடியாக நிறுத்த வேண்…
-
- 4 replies
- 472 views
-
-
செங்கலடி எல்லை வீதி வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைப்பு மட்டக்களப்பு - செங்கலடி எல்லை வீதியில் அமைந்துள்ள வழிப்பிள்ளையார் சிலை விசமிகளால் உடைத்தெறியப்பட்டுள்ளது. செங்கலடி எல்லை வீதியில் செங்கலடி உதயசூரியன் உதவிக்குழு அமைப்பினரால் அண்மையில் இவ் வழிப்பிள்ளையார் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 06 மணியளவில் குறித்த பிள்ளையார் சிலையை அடித்து உடைத்து வீசப்பட்டுள்ளதை உதயசூரியன் உதவிக்குழு உறுப்பினர்கள் அவதானித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் அவர்கள் தெரிவிக்கையில், நேற்றிரவு சுமார் 08 மணியளவில் இவ் வழிப்பிள்ளையார் முன்றலில் நின்று தாம் இறுதியாகச் சென்றதாகவும் நேற்று (12) நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளாகவும் தெரிவித்தனர். மேலும் இ…
-
- 4 replies
- 778 views
-
-
முதல் உலகிலுள்ள சுமார் 65க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள Street View Map இனை கூகுள் ஏர்த் (Google Earth) மென்பொருளின் மூலமாக மிகத்துல்லியமான முறையில் பார்வையிடலாம் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த 65க்கும் அதிகமான நாடுகளின் பட்டியலில் இலங்கையும் அடங்குகிறது. பொதுவாகவே சமகால உலகில் தொழிநுட்பவளர்ச்சியின் அவசியமானது சகலருக்குமே மிகவும் இன்றியமையாததாக காணப்படுவதை நாம் ஒவ்வொருவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். http://www.google.com/maps/streetview/#sri-lanka-highlights அதேபோன்று சர்வதேச மயப்படுத்தப்பட்ட ஒரு பாரிய தொழிநுட்ப பரப்பினுள்ளே நமது இலங்கை நாடு உள்வாங்கப்பட்டுள்ளதை நினைத்து நாம் மகிழ்ச்சியடைகிறோம். இருந்த போதிலும் அவ்வப்போது அளவுக்கதிகமான வரம்புமீறிய …
-
- 4 replies
- 1.1k views
-
-
அனைத்து சக்திகளின் ஒன்றிணைவு மற்றும் சூழ்நிலை மாற்றங்கள் காரணமாகவே, 2009 மே மாதம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் சிறிலங்காவினால் வெற்றி கொள்ளப்பட்டது என்றும், இவ்வாறானதொரு சூழல் உலகின் எந்தவொரு நாட்டிலும் இடம்பெற முடியாது எனவும் இந்தியப் ஊடகவியலாளர் மோகன் கே.ரிக்கு எழுதியுள்ள புதிய நூலொன்றில் குறிப்பிட்டுள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டுள்ள, After the Fall : Sri Lanka in Victory and War (அழிவிற்குப் பின்னர்: வெற்றி மற்றும் போரில் சிறிலங்கா) என்கின்ற நூலில், இதன் ஆசிரியரான மோகன் கே. ரிக்கு, ‘நான்காம் ஈழப்போர் ஆரம்பித்தது தொடக்கம் அது முடிவுறும் வரையில் அனைத்துலக சமூகமானது இதற்கு முற்றிலும் உடந்தையாக இருந்துள்ளதாக’ வாதிடுகிறார். ‘தமிழீழ …
-
- 4 replies
- 607 views
-
-
ஈழப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு அவசியம்: ஜப்பான் வலியுறுத்தல் on 06-01-2009 03:23 Published in : செய்திகள், இலங்கை தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண முற்படுமாறு இலங்கை அரசுக்கு அந்நாட்டின் முக்கிய நட்பு நாடாக விளங்கும் ஜப்பான் அறிவுறுத்தியுள்ளது. இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசித்துவரும் வடகிழக்குப் பகுதிக்கு தன்னாட்சி அளிப்பதே இனப் பிரச்னைக்கு தீர்வுகாண வழிவகுக்கும் என்றும் ஜப்பான் அரசு யோசனை கூறியுள்ளது. இனப் பிரச்னைக்கு தீர்வுகாண ராணுவ நடவடிக்கையை தவிர்க்குமாறு இலங்கை அரசை ஜப்பான் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அரசியல்தீர்வு காண முற்படுமாறு இலங்கை அரசுக்கு அது அறிவுறுத்தியுள்ளது. இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும…
-
- 4 replies
- 863 views
-
-
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்திட்டத்தை கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் நேற்று (23.12.2020) கண்காணிப்பு விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அவ் விஜயத்தின் போது காங்கேசன்துறை - காரைக்கால் இடையே ஆன கப்பல் சேவைக்கு ஆய்வு செய்யப்பட்டது.இவ்விஜயத்தின் போது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் அடிப்படை வேலைகளை முடித்து கொண்டு விரைவில் துறைமுகம் திறக்கப்படும் என்றார். இவ் அபிவிருத்தி திட்டமானது 45.27 மில்லியன் (அமெரிக்க டொலர்) ரூபாய் செலவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. காங்கேசன்துறை துறைமுகம் ம…
-
- 4 replies
- 875 views
-
-
ஈழத்தில் தொடரும் மிகக் கொடிய இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்த வக்கற்ற காங்கிரசு தி.மு.க. கூட்டணி அரசின் மீது தமிழக மக்களின் வெறுப்பு அதிகரித்து வருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க, கருணாநிதிக்கு அச்சமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. சவடால் அடித்தும், பிரதமருக்கும் சோனியாவுக்கும் தந்தி அடித்தும், சிவசங்கர் மேனன் எம்.கே.நாராயணன் ஆகியோர் ராஜபக்சேவைச் சந்தித்து போர் நிறுத்தத்தை வலியுறுத்திவிட்டு வந்துள்ளதாக ஏய்த்த பின்னரும்கூட, போர் நிறுத்தம் நிகழவில்லை. இதோ, இன்னும் இரண்டே நாளில் நல்ல முடிவு ஏற்படும் என்று கருணாநிதி கூறிய கெடு முடிந்த பின்னரும், ஈழத் தமிழின அழிப்புப் போர் நிறுத்தப்படவில்லை. இதனால், தமிழக மக்களின் வெறுப்பும் ஆத்திரமும் அதிகரிக்கும் முன்னே அதைத் திச…
-
- 4 replies
- 1.2k views
-
-
புலியின் ஸினைபர் தாக்குதலுக்கு ஆளான ஒரு சிங்கள ஆர்மிகாரன். http://www.liveleak.com/item?a=view&token=e2c_1241612264
-
- 4 replies
- 3.5k views
-
-
மன்னார் கடற்பரப்பில் கனிய எண்ணெய் வளம் தொடர்பில் விமானம் மூலம் ஆய்வு! மன்னார் கடற்பரப்பில் கனிய எண்ணெய் வளம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளில் முதற்தடவையாக விமானங்களை பயன்படுத்தி தரவுகளை சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரித்தானியாவை தளமாகக்கொண்ட பிரபல ஆய்வு நிறுவனம் மூலம் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அந்தப் பகுதியில் 2000 மில்லியன் பீப்பாய்கள் அளவிலான கனிய எண்ணெய் வளம் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கமை கனிய எண்ணெய் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ள பிரதேசம் தொடர்பில் புதிய வரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. …
-
- 4 replies
- 418 views
-
-
ஈழத் தமிழரின் தேவை உறுதியான தலைமை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தமிழர்கள், தமது தலைவர் என்று எவரையாவது குறிப்பிட்டால் அது விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனையே குறிப்பதாக அமைந் திருந்தது. அந்த அளவுக்கு ஒட்டு மொத்தத் தமிழர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதொரு தலைவராக அவர் காணப்பட்டார். தமிழர் பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற அனைத்துப் பேச்சுக்களிலும் பிரபாகரனால் நியமிக்கப்பட்ட வர்களே பங்குபற்றினார்கள். புலிகளின் தலைமைக்கு அந்த அளவுக்கு அன்று மதிப்பு வழங்கப்பட்டது. பிரபாகரன் தமது இளவயதிலேயே புலிகள் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர். மிக நீ…
-
- 4 replies
- 589 views
-
-
முஸ்லிம்களுக்கு எதிரான பௌத்த அமைப்புகளின் வன்முறைகள் குறித்து ஜெனிவாவில் உள்ள மனிதஉரிமை ஆணைக்குழுவில் முறையிடுவதற்கு சர்வதேச வை.எம்.எம்.ஏ அமைப்பின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். கொழும்பு ரோஸ்மிட் பிளேசில் உள்ள அஸ்ரப் ஹுசைன் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இதுதொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இக் கூட்டத்திற்கு சட்டத்தரணி கௌசுல் அமீன் மற்றும் வைத்தியர் யூசுப் அஸ்ரப் அசீஸ், என்.எம்.அமீன், மௌலவி இஜ்லான் போன்ற 30இற்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், 1. 2012ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு எதிராகக் தொடுக்கப்பட்ட சம்பவங்களை பட்டியலிட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் முறையிடல். 2. ஏனைய மத அமைப்புக்களோடு குறிப்பாக கிறிஸ்துவ, கத்தோலிக்க ஹிந்…
-
- 4 replies
- 357 views
-
-
இலங்கையின் பிரச்சினைகளுக்கு உள்ளுரிலேயே தீர்வு காணப்பட வேண்டும்: சர்வதேச அழுத்தங்களைத் தவிர்க்கவும் இதுவே வழியெனவும் இந்தியா புத்திமதி கூறுகிறது [Friday, 2011-05-20 15:43:36] உள்ளுரில் பிரச்சினைகளுக்கு தீர்வை முன்னெடுப்பதன் மூலம் சர்வதேச அழுத்தத்தை தவிர்க்கமுடியும் என்று இந்தியா, இலங்கைக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. த ஹிந்து செய்திதாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இலங்கை போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு அண்மித்த குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான நிலையில், இந்த ஆலோசனையை இந்தியா வழங்கியுள்ளது இந்தியாவுக்கு சென்றிருந்த இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரிஸ், அங்கு உயர்தரப்பினருடன் மேற்கொண்ட சந்திப்புகளின் போது இந்த விடயம் முன்கொண்டு வரப்பட்டுள்ளது. இலங்கையின் ஜன…
-
- 4 replies
- 2.1k views
- 1 follower
-
-
இறுதிக் கட்டப் போருக்கு கிழக்கில் தயாராகும் படையினர் விதுரன் வன்னியில் தினமும் வான்வழித் தாக்குதல் நடைபெற்று வருகிறது. இரவு - பகலெனத் தொடரும் இந்தத் தாக்குதல், இலக்குகளை குறிவைப்பதைவிட எழுந்தமானமாக கண்டபடி மேற்கொள்ளப்படுகிறது. வான் புலிகளைத் தேடியே விமானப் படையினர் இந்தக் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். புலிகளின் வான் வழித் தாக்குதலையடுத்து அவசர அவசரமாக பாதுகாப்பு நடவடிக்கைகளில் சில மாற்றங்களைச் செய்த படைத்தரப்பு தற்போது வான் புலிகளின் அடுத்த வருகைக்காக காத்திருக்கின்றனர். வான் புலிகளை வரவழைப்பதற்காகவே வன்னியில் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நடைபெறுகின்றன. கட்டுநாயக்கா விமானப் படைத்தளம் மீதான தாக்குதல் வான் புலிகளை முழு உலகிற்கும் அறிமுகப்படுத்த…
-
- 4 replies
- 2.3k views
-
-
இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்தினால் தான் இந்தியாவின் மீது இலங்கை அரசுக்கு பயம் வரும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். ''எல்லைத் தாண்டி மீன் பிடிக்கச் சென்றதாக கூறி, பாம்பன் மீனவர்கள் 22 பேர் இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை (18) கைது செய்யப்பட்டு தற்போது அவர்கள் விடுவிக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும், அவர்களுடைய படகுகள், மீன்பிடி வலைகள், திசைகாட்டும் கருவிகள் உள்ளிட்ட உடைமைகள் பறிக்கப்படுவதும் வாடிக்கையாக …
-
- 4 replies
- 941 views
-
-
`இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் போதிய தெளிவில்லை' [21 - June - 2007] இலங்கையில் இன அடையாளத்திற்கு அப்பால் மொழி அடையாளமே தமிழ், முஸ்லிம் நல்லுறவைப் பேணி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அநர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி தமிழ்நாட்டு முஸ்லிம்களிடையே இலங்கை முஸ்லிம்களது உரிமைப் பிரச்சினை, அரசியல் அபிலாஷை என்பவற்றில் போதிய தெளிவில்லை எனவும் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற 7 ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அமீர் அலி இவ்வாறு தெரிவித்துள்ளார். மாநாட்டில் அமைச்சர் ஆற்றிய உரை சுருக்கமாகத் தொகுத்துத் தரப்படு…
-
- 4 replies
- 1.8k views
-
-
காங்கேசன்துறை துறைமுகத்திற்கு ரணில் விஜயம் – அபிவிருத்தியை துரிதப்படுத்தவும் நடவடிக்கை! காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காங்கேசன்துறை செல்லவுள்ளார். அமைச்சர் சாகல ரத்நாயக்க இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், “காங்கேசன்துறை துறைமுகம் 2021ஆம் ஆண்டளவில் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கப்பல் சேவையை கொண்ட துறைமுகமாக மாற்றப்படும். இந்தியாவிடம் இருந்து சலுகை அடிப்படையில் கிடைத்த நான்கு கோடி 50 இலட்சம் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரத…
-
- 4 replies
- 437 views
-
-
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பார்.பிற்பகல் 1.30 மணியளவில் பட்ஜட் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து அது தொடர்பில் ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின்னர் அவரால் சமர்ப்பிக்கப்படும் 6 ஆவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு இந்த முறை தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் விவாதத்திற்கு விடப்படும்.வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமைவரை நடைபெறும். அத்துடன், அன்றையதினம் மாலை 3 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் …
-
- 4 replies
- 1.1k views
-
-
உயிர்த்த ஞாயிறுதினத் தாக்குதல்களின் சூத்திரதாரியான சஹ்ரான், தன்னை ஒருமுறை சந்தித்ததாக, கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கூறினார். ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்கள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு முன்னாள், இன்று சாட்சியமளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்துரைத்த அவர், 2015ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர், அவருடைய அலுவலகத்துக்கு வருமாறு, சஹ்ரான் தனக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும் அரசியல் ரீதியில், மேலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளுடன் இணைந்து, அப்போது அவரைச் சந்தித்துப் பேசியதாகவும் கூறினார். அப்போது சஹ்ரான், தேசிய தௌஹ…
-
- 4 replies
- 1.2k views
-