ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143496 topics in this forum
-
-
- 35 replies
- 3.6k views
- 1 follower
-
-
தமிழ் மக்களின் புத்தாண்டு நாளான இன்று செவ்வாய்க்கிழமை (15.01.08) நல்லளிப்பு என்ற கைவிசேடம் வழங்கும் நடைமுறை தமிழர் தாயகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 3.6k views
-
-
வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டன! Published By: NANTHINI 26 MAR, 2023 | 04:05 PM வவுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உடைத்து வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. வெடுக்குநாறி மலையில் இந்து மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததோடு, தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், கடந்த 2021ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர். இது தொடர்பான வழக்கு…
-
- 38 replies
- 3.6k views
- 2 followers
-
-
கருணா பெந்தோட்டை நட்சத்திரவிடுதியில் மாதுவுடன் உல்லாசமாக இருந்ததை லசந்த கண்டுகொண்டார்- கொலையின் பின்னணியில்கருணாவுக்கு தொடர்பு பிள்ளையான் ஆதரவு இணையதளம் ஜ சனிக்கிழமைஇ 10 சனவரி 2009 ஸ ஜ மோகனன்(டென்மார்க்) ஸ பெந்தோட்டையில் உள்ள நட்சத்திரவிடுதி ஒன்றில் கடந்த 31.12.2008 அன்று கருணா அழகி ஒருவருடன் உல்லாசத்தை கழித்திருந்தார்.அதேவிடுதியி
-
- 4 replies
- 3.6k views
-
-
இலங்கையில் யே.வி.பி யினரின் பின்னணியில் புதிய ஆயதப்படை ஒன்று உருவாகியுள்ளது. தேசிய மக்கள் படை என்ற பேரில் உருவாகியுள்ள இந்தப் படையினருக்குப் பொறுப்பாக மேஜர் றத்னபிரிய என்பவர் பொறுப்பாக இருப்பதாகவும், கல்கிரியகம என்ற இடத்தில் இந்தப் படைக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் அறிய முடிகிறது. இந்தப் படையில் ஜே.வி.பி உறுப்பினர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப் படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. http://www.nitharsanam.com/?art=22553
-
- 14 replies
- 3.6k views
-
-
வீரகேசரி நாளேடு - அமெரிக்க "கிறீன் அட்டை' சீட்டிழுப்புக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி தூதரகத்தால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறி ப்பிடப்பட்டிருந்ததாவது, 2010 ஆம் ஆண்டுக்கான பல்வகைமை குடியேற்ற விசா சீட்டிழுப்பானது கடந்த 2ஆம் திகதி வியாழக்கிழமை உத்தியோகபூர்வமாக வாஷிங்டன் டி.சி.யில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மேற்படி நிகழ்ச்சித் திட்டத்தின் பிரகாரம் குறிப்பிட்ட நோக்க அடிப்படையிலான தராதரங்களைக் கொண்டுள்ள குடியேற்றவாசிகளின் விண்ணப்பங்கள் எழுந்தமானமாக தெரிவு செய்யப்படும். இலங்கை அல்லது மாலைதீவு பிரஜையாக இருத்தல், பாடசாலை உயர் கல்வி அல்லது அதற்குச் சமமான கல்வித் தராதரம் (…
-
- 4 replies
- 3.6k views
-
-
அரச சார்பற்ற அமைப்பான Centre for Policy Alternatives.. கொழும்பில் உள்ள Social Indicator என்ற புள்ளிவிபரம் சேகரிக்கும் அமைப்பின் உதவியோடு சிறீலங்காவில் நடத்திய சமீபத்திய கருத்துக்கணிப்பில் போர் மூலம் புலிகளைத் தோர்க்கடித்து அதன் பின் பேச்சுவார்தைகள் மூலம் தீர்வு எட்ட வேண்டும் என்ற எண்ணப்பாடு சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளமை வெளிப்பட்டுள்ளது..! பெரும்பாலான சிங்களவர்கள் மகிந்தவின் செயற்பாடுகளை ஆதரிப்பதோடு அவர் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணுவார் என்றும் நம்புகின்றனர்..! பெரும்பாலான சிங்கள மக்கள் புலிகள் போர் நிறுத்ததைக் சரி வர கடைப்பிடிக்கவில்லை என்று கருதுகின்றனர்..! பெரும்பாலான சிங்கள தமிழ் முஸ்லீம் மக்கள் அரசு மனித உரிமைகள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்ட…
-
- 20 replies
- 3.6k views
-
-
வஸீம் தாஜுதீன் கொலை வழக்கில் அவரது நண்பியான யசாரா அபேநாயக்கவிடம் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். இந்த விசாரணைகள் ஆறு மணித்தியாலங்கள் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டில் விபத்துச் சம்பவம் போன்ற ஒன்றில் இலங்கையின் முன்னணி ரக்பி வீரரான வஸீம் தாஜுதீன் கொல்லப்பட்டார். ஆனால் இது விபத்தல்ல, திட்டமிட்ட கொலை எனவும், அதற்குப் பின்னால் மகிந்தவின் புதல்வரான யோசித ராஜபக்ச இருக்கின்றார்எ எனவும் சந்தேகிக்கப்பட்டநிலையில் குற்றப் புலனாய்வும் துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதில் ஒருகட்டமாக, யோசித ராஜபக்ச மற்றும் வஸீம் தாஜுதீனின் நண்பியான யசாரா அபேநாயக்கவிடமும் குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டனர். வஸீம…
-
- 0 replies
- 3.6k views
-
-
இராணுவ அதிகாரியை உருக வைத்த விஸ்வமடு மக்கள்! விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து, அம்பேபுஸ்ஸ முகாமிற்கு இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் இராணுவ கேர்ணல் ரத்தனபிரிய பந்துவிற்கு அப்பகுதி மக்கள் கண்ணீருடன் பிரியாவிடை கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் இன்று தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். அந்த பதிவில், சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மற்றும் விஸ்வமடு மக்கள் ஆகியோர் கண்ணீருடன் கேர்ணல் ரத்தனபிரிய பந்துக்கு பிரியாவிடை கொடுத்துள்ளனர். Rajith Keerthi Tennakoon …
-
- 24 replies
- 3.6k views
-
-
மகிந்தவுடன் புலம்பெயர்ந்த கனடா தமிழர் போர் பிரகடனம்! யுூலை 1 முதல் முழுமையான புறக்கணிப்பு சமாதான முன்முயற்சிகளை முழுமையாக சிதைத்து, இலங்கைத்தீவில், அவலத்தையும், அழிவையும் திணிக்கும் வகையில் போர் ஒன்றை முன்னெடுக்க முயலும், மகிந்த அரசிற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும், புலம்பெயர்ந்த தமிழருடன் சீண்டாதே என்பதை வலியுறுத் தியும், எமது தாயக உறவுகளை சர்வதேசத்தில் இருந்து நீ தனிமைப்படுத்தலாம் என்று நினைத்தால் நாம் உன்னை சர்வதேசத்தில் இருந்து தனிமைப்படுத்துவோம் என்பதை அடித்துச் கூறும் வகையில், ஒரு துண்டுப்பிரசுரம், ரொரன்ரோவில் நடைபெற்ற உரிமைக்குரலல் நிகழ்வில் இறுதியில் இளையவர்கள் சிலரால் விநியோகிக்கப்பட்டது. அதனை வாசித்த பலரும் அம்முயற்சி பலத்த ஆதரவை வெளியிட்டதையும் காணக்கூட…
-
- 9 replies
- 3.6k views
-
-
பொய்யர்களே! புளுகை இத்தோடு நிறுத்துங்கள்! – பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை திராவிடர் கழகப் பெயர் சூட்டல்: பெரியாரின் திடீர் முடிவு அல்ல! காலையில் ‘தமிழர் கழகம்’ என்றே கழகத்துக்கு பெயர் சூட்ட முடிவு செய்த பெரியார், பிறகு அது தனக்கே எதிராகிவிடும் என்பதால், மாலையில் ‘திராவிடர் கழகம்’ என்று அறிவித்துக் கொண்டார் என்று – திரும்பத் திரும்பப் பரப்பப்படும் வரலாற்றுப் புரட்டுகளுக்கு பதில் தருகிறார் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. திராவிடர் கழகம் – பெயர் மாற்றம் ‘JUSTICE’ என்ற ஆங்கில நாளேட்டை நடத்தியதன் காரணமாக ‘ஜ°டி° கட்சி’ என்றும், அதன் தமிழ் மொழி பெயர்ப்பாக ‘நீதிக்கட்சி’ என்றும் அறியப்பட்டுவந்த தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1938 டிசம்பர் 29, 30, 31…
-
- 1 reply
- 3.6k views
-
-
மீண்டும் எங்கள் புலிகளின் குரல்.... http://www.pulikalinkural.com/
-
- 0 replies
- 3.6k views
-
-
மனைவியோடு....அமெரிக்கா வந்தடைந்தார், பசில் ராஜபக்ச! லாஸ்ஏஞ்சல்ஸ்: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சகோதரர் பசில் ராஜபக்சே, மனைவி புஷ்பா ஆகியோர் அமெரிக்காவுக்கே திரும்பிவிட்டனர். இலங்கையில் ராஜபக்சே அதிபராக இருந்ததால் அமைச்சராக பதவி வகித்தவர் பசில் ராஜபக்சே. அதிபர் தேர்தலில் மைத்ரிபாலவிடம் ராஜபக்சே தோற்ற நிலையில் நேற்று காலை கொழும்பில் இருந்து துபாய் வழியாக அமெரிக்காவுக்குப் புறப்பட்டார் பசில் ராஜபக்சே. தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள வீட்டுக்கு மனைவியுடன் பசில் ராஜபக்சே திரும்பிவிட்டார். பசில் ராஜபக்சேவும் குடும்பத்தினரும் அமெரிக்கா குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜபக்சேவின் மற்றொரு சகோதரர் டட்லி ராஜபக்ச…
-
- 4 replies
- 3.6k views
-
-
உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் வியாழேந்திரன் முற்போக்கு தமிழர் அமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன் அதுரலிய ரத்ன தேரருக்கு ஆரவளிக்கும் முகமாக மட்டக்களப்பில் காந்தி பூங்காவில் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுளள்ளார். இந்நிலையில் அதுரலிய ரத்ன தேரர் நேற்று முதல் கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகைக்கு முன் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அமைச்சரான ரிசாத் பதியுதீன் , கிழக்கு மாகாண ஆளுநரான எம் .எல்.ஏ.எம் ஹிஸ்பல்லா மற்றும் மேல் மாகாண ஆளுநரான அசாத் சாலி ஆகியோரை பதவியிலிருந்து விலக்குமாறு கோரியே அத்துரலிய ரத்ன தேரர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virake…
-
- 31 replies
- 3.6k views
- 1 follower
-
-
மன்னாரில் சிறிலங்கா இராணுவத்தின் முன்னணி நிலைகள் ஊடாக ஊடுருவ முற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதல் ஏற்பட்டதாகவும், இம் மோதலில் 10 இராணுவத்தினர் படுகாயமடைந்ததாகவும் கொழும்பில் உள்ள சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 3.6k views
-
-
கிபிர் ரக யுத்த விமானமொன்று கட்டுநாயக்கவில் விபத்துக்குள்ளாகியுள்ளது [ ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 11:06.14 AM GMT +05:30 ] இலங்கை வான்படையின் கிபிர் ரக தாக்குல் விமானமொன்று கட்டுநாயக்க வான்படை இறங்குதளத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 4.20 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த விமானம் வன்னித் தாக்குதல் நடவடிக்கைகளில் மிகவும் முதன்மையானதென தெரிவிக்கப்படுகிறது. விமானத்தின் சக்கரத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறினால் விபத்து ஏற்பட்டதாக வான்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் விமானிக்கு எவ்வித காயங்களும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீது…
-
- 13 replies
- 3.6k views
-
-
Posted by சங்கீதா on 23/06/2011 in செய்தி யாழ்ப்பாணம்-சாவச்சேரியைச் சேர்ந்த டாக்டர் சிதம்பரநாதன் சபேசன் இங்கிலாந்தில் a groung breaking radio teal time tagging system என்ற கண்டுபிடிப்பை நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார். இச் சாதனைக்காக அவருக்கு Uk pioneer (கண்டுபிடிப்பாளர்) மற்றும் royal academic enterpreneur ship (கண்டுபிடிப்பை வர்த்தக ரீதியாக அறிமுகப்படுத்துபவர்) ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர் தனது இடைநிலைக் கல்வியை சாவகச்சேரி இந்கதுக் கல்லூரியில் பயின்று 2000 ஆம் ஆண்டு கா.பொ.த. சாதாரண தரத்தில் 9 ஏ,டி சித்தியையும் உயர்தரக் கல்வியை யாழ்.இந்துக் கல்லூரியிலும் கற்று 3 ஏ சித்தியையும் பெற்றார். தொடர்ந்து மொறட்டுவ பல்கலைக் கழகத்தின் பொறியியல் பீடத்துக்குத் தெ…
-
- 42 replies
- 3.6k views
- 1 follower
-
-
இலங்கைத்தமிழரசுகட்சியின் தலைவர் அவர்களே!! தமிழ்மக்களாகிய நாம் வார்த்தைகளால் வர்னிக்கமுடியாத அளவு வேதனைகளையும் சோதனைகளையும் தாங்கி என்றோ ஒருநாள் எமது நியாயமான போராட்டம் வெற்றிபெறும் சுதந்திரக்காற்றினை நாமும் சுவாசிக்கலாம் என்று ஆவலோடும் ஒரு பாரிய எதிர்பார்ப்போடும் காத்திருக்கின்றோம். ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு தமிழர்களின் பிரதிநிதிகளாகவும் தமிழர்களுக்காக பேசும் ஒரு சக்தியாகவும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினை மட்டுமே தமிழ்மக்கள் நம்புகின்றார்கள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு என்றால் அதன் அர்த்தம் என்ன? அதற்கும் எத்தனை கட்சிகள் இருக்கின்றன அந்த கட்சிகளுக்குள் இருப்பவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைப்பற்றி அடிமட்ட பாமர மக்கள் அறிந்திருக்கவில்லை ஆனால் தம்ழ்த்தேசியக்கூ…
-
- 53 replies
- 3.6k views
-
-
வடக்கு மாகாண முதலமைச்சராக நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்ட க.வி.விக்னேஸ்வரன் தனது முதல் பணியாக முதியோர் தினமான நேற்று சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியோர் இல்லத்துக்குச் சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் அங்கு வசிக்கும் 101 வயதுடைய மூதாட்டி ஒருவர் மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்தமைக்காக அவருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியிடம் இருந்து நேற்றுக் காலை தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்ட முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அங்கிருந்து நேரடியாக சுழிபுரம் வழக்கம்பரை சிவபூமி முதியயோர் இல்லத்துக்குச் சென்றார். முதியோர் தினமான நேற்று அவர் அங்கிருந்து முதியோர்களுடன் கலந்துரையாடினார். அத்துடன் அவர்க …
-
- 47 replies
- 3.6k views
-
-
பெரியமடு மற்றும் தம்புள்ள பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்கள் போர் உக்கிரமான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதையே காட்டுகின்றன. ஆனால் இருபக்கமும் உள்ள பொதுமக்களின் பாதுகாப்புக்களும் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "லக்பிம" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 3.6k views
-
-
முல்லைத்தீவுக்கான இறுதிப் போர்? [11 - January - 2009] விதுரன் முல்லைத்தீவுக்கான இறுதிப் போருக்கு படையினர் தயாராகின்றனர். கிளிநொச்சியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து யாழ்.குடாநாட்டில் விடுதலைப் புலிகள் வசமிருந்த பகுதிகளும் படையினர் வசமாகிவிட்டதால் தற்போது படையினரின் கவனம் முல்லைத் தீவை நோக்கி திரும்பியுள்ளது. ஈழப் போரின் இறுதிப்போராக இது இருக்கு மெனப்படையினர் கருதுவதால் இந்தப் பிரதேசத்தையும் கைப்பற்றிவிட அவர்கள் தங்கள் முழுப்பலத்தையும் இங்கு பிரயோகிக்க முயல்வர். இதற்கான சகல ஏற்பாடுகளையும் அவர்கள் துரிதமாக மேற்கொண்டு வருகின்றனர். அடுத்து வரும் நாட்களில் இந்தப் போர் முழு அளவில் தொடங்கக் கூடும். கிழக்கில் திருகோணமலையின் மாவிலா றில் படையினர் ஆரம்பித்த பார…
-
- 17 replies
- 3.6k views
-
-
தமிழரின் உரிமைகளை வலியுறுத்தும் பொது ஆவணத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த 5 கட்சிகளும் (தமிழீழ மக்கள் விடுதலை கழகம், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் அரசு கட்சி) கையொப்பமிட்டுள்ளன. ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் யாழில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற சந்திப்பையடுத்து இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த ஆவணம் இரு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களான சஜித் பிரேமதாச, கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரிடம் முன்வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களின் மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளுடன் இலங்கைத் தமிழ் அரசுக் க…
-
- 46 replies
- 3.6k views
-
-
இராணுவ ரீதியில் புலிகளை வெல்ல முடியாது இலங்கைக்கு அமெரிக்கா எடுத்துரைப்பு.இந்த தலைப்பில் எந்த சந்தேகமுமில்லை இந்த உண்மையை பல வருடங்களின் முன்பே அமெரிக்கா அறிந்திருந்ததினால் தான் ஸ்ரீலங்காவுக்கு உதவ முண்டியடித்துக் கொண்டிருக்கிறது இருந்தாலும் இன்று அமெரிக்கா இந்த கருத்தை சொல்வதில் தான் சந்தேகம் அதிகரிக்கிறது. உலகத்திலே ஏதாவது ஒரு நாடோ அல்லது விடுதலை அமைப்புகளோ சற்று பலம் பெற்றுவிட்டால் அங்கே தான் அமெரிக்காவின் பிரசன்னம் ஆரம்பிக்கிறது. இன்று எமது பிரச்சினையில் அமெரிக்கா தனது வேஷத்தை மாற்றி நடிக்க முயற்சிக்கிறமாதிரி தோன்றுகிறது. அதாவது ஸ்ரீலங்காவை கண்டிக்கிறமாதிரியும் தான் ஒரு நடுநிலை வாதியென்று காட்டிக்கொள்ள எத்தனிக்கிறது. இதை நிஷப்படுத்துகிறமாதிரி பிரிட்டிஷ்காரனின் …
-
- 19 replies
- 3.6k views
-
-
விடுதலைப்புலிகள் தலை நகரான கிளிநொச்சியை, பிரபாகரனின் பிறந்த நாளான நவம்பர் 26&க்குள் கைப்பற்றி விடுவோம் என அறிவித்துதான் யுத்தத்தை தொடங்கினார்கள், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவும் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும். அவர்கள் கெடு முடிந்து ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் புலிகளின் கோட்டையைப் பிடிக்க இயல வில்லை. கிளிநொச்சியில் உண்மையில் இப்பொழுது நிலவரம் எப்படி இருக்கிறது? அங்கிருக்கும் சிலருடன் பேசினோம். கிளிநொச்சியைச் சேர்ந்த தீபச்செல்வன் சொல்கிறார். "கிளிநொச்சியை முற்றுகை யிட்டுள்ள இராணுவம் அதனைப் பிடித்தே தீருவதென்று நான்கு முனைகளில் இருந்தும் விடாப்பிடியாக கடுமையான யுத்தத்தை மேற்கொண்டுள்ளது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கமும் வீ…
-
- 8 replies
- 3.6k views
-
-
விமானப்படையினரின் விமானம் தாக்குதலிற்கு இலக்காகவில்லை- விமானப் படை பேச்சாளர் 27 பிப்ரவரி 2009 | 14:37 24 இலங்கை விமானப்ப்டையினரின் எவ் விமனங்களும் இன்று விடுதலை புலிகளின் தாக்குதலிற்கு இலக்காகவில்லை என விமானப்படைப் பேச்சாளர் விங் கமாண்டர் ஜனக நாணயக்கார தெரிவித்தார். இலங்கை விமானபடையினருக்கு சொந்தமான மிகையொலி யுத்தவிமானம் ஒன்று வன்னி வான்பரப்பில் இன்றுகாலை 11.25 மணியளவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலையடுத்து ,விமானப்படைப் பேச்சாளரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது,” அவ்வாறு எவ்விதமான சம்பவங்களும் இடம்பெறவில்லை, அத்துடன் விமானப்படையினர் இன்று வான் தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை , இது பொய்யான தகவல்” என அவர் விமான படையினரை ஆதாரம் காட்டி வீரகேசரி செய்தி வெ…
-
- 18 replies
- 3.6k views
-