ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143682 topics in this forum
-
நாட்டில் ஜனநாயகம் மலர ஆட்சிமாற்றம் கட்டாயமானது என்பதை தமிழ் மக்களும், சிங்கள மக்களுக்கும் விரும்பியமையால், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மரியாபரணம் சுமந்திரன் தெரிவித்தார். ஜனவரி 08ஆம் திகதி நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னரான, தற்போதைய அரசியல் நிலவரம் பற்றி மக்களுக்கு தெளிவுபடுத்தும் கருத்தரங்கு, பருத்தித்தறை நகரசபை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை(18) மாலை நகரசபை தவிசாளர் சபா.ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்றபோதே, சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து கூறுகையில், தோற்கடிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்…
-
- 4 replies
- 432 views
-
-
என்னை முதலமைச்சராக்குங்கள்- ஒட்டுக்குழு டக்ளஸ் மேடைமேடையாக வேண்டுகோள்! Tuesday, July 5, 2011, 9:13 சிறீலங்கா எதிர்வரும் ஆண்டின் முற்பகுதியில் நடைபெறவுள்ள வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தான் முதலமைச்சர் பதவிக்குப் போட்டியிடப்போவதாக சிறிலங்காவின் ஒட்டுக்குழு அமைச்சரும் ஈ.பி.டி.பி யின் செயலாளருமானஒ ட்டுக்குழு டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மக்களிடையே வெளிப்படையாக தெரிவித்துள்ளதுடன் ஆதரவும் கேட்டுள்ளார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற யாழ்.மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் அரசைக் கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தான் அரசுடன் இணைந்து அமைச்சராக இருந்து கொண்டு மக்களுக்கு பலவாறான உதவிகளைச் செய்து வருவதாகவ…
-
- 4 replies
- 471 views
-
-
15 ஏக்கர் அரச காணியை இரவோடு இரவாக துப்பரவு செய்ய முயன்ற நபர்கள் adminSeptember 1, 2023 மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் நேற்று வியாழக்கிழமை (31) இரவு ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி துப்பரவு செய்த நிலையில், காவல்துறையினா் மற்றும் இராணுவத்தினர் குறித்த பகுதிக்குச் சென்ற நிலையில் ,இயந்திரங்கள் கைவிட்ட நிலையில் தப்பிச் சென்றுள்ளனர். மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் உள்ள அரச காணியை இனம் தெரியாத நபர்கள் சிலர் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்படுத்தி காடுகளை அழித்து காணியை துப்புரவு செய்து கொண்டு இருப்பதாக இலுப்பைக்கடவை காவல்த…
-
- 4 replies
- 772 views
-
-
சிங்கள அரசால் குறிவைக்கப்படும் மாவீரர் தின நிகழ்வுகள்! Friday, July 29, 2011, 21:50 சிறீலங்கா, தமிழீழம், முதன்மைச்செய்திகள் அண்மையில், மேற்குலக நாடொன்றைச் சேர்ந்த ஊடகவியலாளர் ‘சிறிலங்காவை நெருக்கிவரும் போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து உங்களால் எப்படி விடுபட முடியும்?’ என்ற கேள்வியை சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் தொடுத்திருந்தார். அதற்கு, அவர் சிரித்துக்கொண்டே ‘தமிழர்களைக் கொண்டே தமிழர்களது போராட்டத்தை அடக்கிய எனக்கு, தமிழர்களைக் கொண்டே அதிலிருந்து விடுபடத் தெரியாதா?’ என்று பதிலளித்தார். ஆம், சிங்கள தேசம் நடாத்தி முடித்த தமிழினப் படுகொலைக்கான மிகப் பெரிய போராயுதமாகத் தமிழர்கள் சிலர் பயன்பட்டுள்ளார்கள். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்…
-
- 4 replies
- 637 views
-
-
ஜே.என்-1 ஒமிக்ரோன் வகை புதிய கொரோனா வைரஸ் திரிபானது இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தன புர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் ஆய்வுகூட தலைவரான சந்திம ஜீவந்திர தெரிவித்துள்ளார். தமது உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார். கொவிட்-19 சோதனைகள் தற்போது குறைந்தளவிலேயே முன்னெடுக்கப்படுவதால், அதன் உண்மையான தரவுகளை பெற முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், கொரோனா வைரஸுக்கு எதிரான நோயெதிர்ப்பு தடுப்பூசிகள் இன்னும் வழங்கப்படுகின்றன. அதிக பாதிப்பினை எதிர்கொள்ளும் தரப்பினர் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெறுவது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக…
-
- 4 replies
- 623 views
- 1 follower
-
-
எதிர்பார்க்கப்பட்டதைப்போலவே முதலமைச்சரின் லண்டன் பேச்சு பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கின்றது. நீண்ட அவரது உரையை அரச தரப்பினரல்ல, கூட்டமைப்பின் தலைவர்கள்தான் வரிக்கு வரி நுணுக்கமாகப் படிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. பல விடயங்ளுக்குப் பதிலளிக்க வேண்டியவர்களாக அவர்கள்தான் உள்ளார்கள். ‘ஒரு நாடு இரு தேசம்’ என்று முன்னர் சொன்னதை சற்று மாற்றியமைத்து, இலங்கையில் இரு தேசிய இனங்கள் இருக்கின்றன என முதல்வர் கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. தேர்தல் நடைபெறும் நிலையில் ஒரு தரப்புக்கு அது சாதகமாகிவிடும் என்பதால் நிதானமாக அந்த மாற்றத்தை முதல்வர் செய்துள்ளார் போலும். லண்டன் பயணம் முடிகின்றது. சில தினங்களில் முதல்வர் நாடு திரும்பவுள்ள நிலையில் எழும் முக்கிய கேள்வி: கூட்டமைப்புக்கு ஆதரவாக தே…
-
- 4 replies
- 785 views
-
-
"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக நாம் அவரசப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டியதில்லை. முதலில் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்கட்டும்." இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலையில் நடைபெற்றது. அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக எமது நிலைப்பாடு என்ன என்று சிலர் கேட்கின்றனர். நாம் இப்போது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. முதலில் போட்டியிடும் கட்சிகள் தமது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். யார், யார் போட்டியிடுகின்றனர் என…
-
- 4 replies
- 1.3k views
-
-
புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் அமைப்பினருக்கும் வடக்கு ஆளுநருக்குமிடையே கலந்துரையாடல்! 03 Dec, 2024 யாழ்ப்பாண மாவட்டத்தில் தொழில்சார் புலமையாளர்களை உள்ளடக்கிய இம்பக்ட் (IMPACT) அமைப்பினர் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) ஆளுநர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர். தமது அமைப்பால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஆளுநருக்கு அவர்கள் விவரித்ததுடன், மருத்துவத்துறையில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்களை முன்னெடுப்பதிலுள்ள சவால்கள் தொடர்பிலும் அவற்றை எவ்வாறு நிவர்த்திக்கலாம் என்பது தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடினர். பெண்கள் வலுவூட்டல் மற்றும் சமூக மேம்பாடு தொ…
-
- 4 replies
- 605 views
-
-
கொன்சவேட்டிவ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பற்றிக் பிறவுண், என்.டி.பி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முனைவர் கிறெக் இசுகொட் மற்றும் லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி யூடி செரகோ ஆகியோரின் ஆதரவுடன் இக்காணொளி ஒட்டாவா பாராளுமன்ற வளாகத்தில் காண்பிக்கப்பட உள்ளது. தமிழ்க் கனடியர்களின் சார்பில் கனடியப் பாராளுமன்ற உறுப்பினருக்கும் செனற் சபை உறுப்பினருக்கும் என தனிப்பட்ட முறையில் இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்விற் கலந்து கொள்ளுமாறு அனைத்து பாராளுமன்ற உறுப்பினருக்கும் செனற் சபை உறுப்பினருக்கும் கனடியத் தமிழர் பேரவை தனிப்பட்ட அழைப்புகளை அனுப்பியுள்ளது. தங்கள் தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினரைத் தொடர்பு கொண்டு இக் காணொளியைக் காண அழைப…
-
- 4 replies
- 696 views
-
-
மேன்முறையீட்டு நீதிபதிக்கான தனது பதவி உயர்வு குறித்து அரசியலமைப்பு குழுவுக்கு விண்ணப்பித்தும் அது தொடர்பில் கண்டுகொள்ளாத அரசு நீதிபதி இளஞ்செழியனுக்கு திட்டமிட்டு அநீதி இழைத்துள்ளதாக தீவக சிவில் சமூகம் குற்றம் சாட்டியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (22) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே இவ்வமைப்பின் சார்பில் கலந்துகொண்ட கருணாகரன் நாவலன் மற்றும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கனகரத்தினம் விந்தன் ஆகியோர் இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பில் கருணாகரன் நாவலன் தெரிவிக்கையில், இலங்கையின் சிறந்த நீதிபதிகளுள் ஒருவரும் தற்துணிவாக அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது தீர்ப்புக்களை வழங்கி நீதியை எதிர்பார்த்த மக்களை ஆற்றுப்படுத்திய நீதிபதி இளஞ்…
-
-
- 4 replies
- 267 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமை குலைந்துவிடக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். அந்த அடிப்படையில் சுமந்திரன் தொடர்பில் இலங்கை தமிழரசுக்கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் கூடி ஆராய்ந்து தீர்மானங்களை எடுக்கும். தனியொரு நபராக நான் எவ்விதமான தீர்மானங்களையும் எடுக்க முடியாதென்று இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியினால் ஏற்பட்ட சர்ச்சைகளை அடுத்து நீங்கள் உள்ளிட்டவர்கள் அதுதொடர்பில் ஊடக அறிக்கைள் ஊடாக பிரதிபலித்திருந்த நிலையில்; அவர் தன்னிலை…
-
- 4 replies
- 604 views
-
-
பேஸ்புக்கில் காதல்..! காதலியை நோில் பார்க்க சென்ற இளைஞன் அடித்து முறிக்கப்பட்டு தொலைபேசி, பணம் திருட்டு. யாழ்.கொக்குவிலில் சம்பவம்.. பேஸ்புக் மூலம் காதலித்து வந்தவர் காதலியை நோில் சந்திக்க சென்றபோது வழிமறித்த இளைஞர்கள் குழு குறித்த இளைஞனை சரமாரியாக தாக்கியதுடன், பணம் மற்றும் தொலைபேசி ஆகியவற்றை பறித்து சென்றுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை கொக்குவில் கிழக்கு பொற்பதி வீதியில் இடம்பெற்றிருக்கின்றது. இச் சம்பவத்தில் இளைஞருடை தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், சிகிச்சைக்காக அவர் யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது, ஆவரங்கால் பகுதியில் உள்ள குறித்த இளைஞர் பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் தொடர்பு கொண்டு …
-
- 4 replies
- 873 views
-
-
"ஈழத்தில் நடந்தது தமிழினப் படுகொலை தான் என நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் போதவில்லை" இப்படிக் கூறப்படும் சூழலில், அதை மறுதலித்து "நடந்தது இனப்படுகொலை" தான் என்று நிரூபிப்பதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செய்தது என்ன? என்ற கேள்வியை அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிடமும் அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களிடமும் முன்வைத்தோம். ஐநா மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் முன்னெடுத்த விசாரணைகளுக்கு இலங்கைத்தீவில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களிடம் சாட்சியங்களை திரட்டி அதனை சத்தியக் கடதாசிகளாக மாற்றி அனுப்பி வைத்திருக்கின்றோம். அந்த செயல்திட்டத்தை செய்த ஒரேயொரு கட்சி நாங்கள் மட்டும் தான். தமிழ் மக்கள் சார்பில் பேசுகின்ற உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட தரப்பு…
-
- 4 replies
- 863 views
-
-
வட மாகாணத்தில் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு பொருத்து வீடுகளுக்குப் பதிலாககொங்கிறீட் வீடுகளை அமைத்து வழங்குமாறு மத்திய அரசைக் கோருவதென யாழ்.மாவட்டஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் நேற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்படடது. 65 ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்காக அரசாங்கம் செலவழிக்கும் பணத்தில் 1 லட்சத்து 2 ஆயிரம் கல் வீடுகளை அமைக்க முடியும். அவ்வாறு அமைத்து வழங்கத் தயாரென 5உள்நாட்டு வங்கிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. ஒருங்கி;ணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டிப் பேசிய தமிழ்த்தேசியக் கூடட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், மீள்குடியேற்றஅமைச்சின் ஊடாக வடக்கில் 65 …
-
- 4 replies
- 632 views
-
-
இலங்கையின் ஏனைய பகுதிகளில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளையும் அழிக்கும் முயற்சிகளை சிறிலங்கா படைத்தரப்பு மேற்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிழக்கு மாகாணத்திலும் ஏனைய பகுதிகளிலும் உள்ள விடுதலைப் புலிகளை தேடி அழிக்கும் முயற்சிகளை படைத்தரப்பு மேற்கொண்டு வருகின்றது. இதற்கு அமைவாக அதிகளவிலான கொமோண்டோ படையினரும், 53, 57 மற்றும் 58 ஆவது டிவிசன் படையினரும் கிழக்கு மாகாணத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். கிழக்கில் கேணல் ராம் மற்றும் அவரின் துணைத் தளபதி உமாராம் ஆகியோரின் தலைமையில் 50-க்கும் அதிகமான விடுதலைப் புலிகள் இயங்கி வருகின்றனர் என படையினரின் புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது. கிழக்கு ம…
-
- 4 replies
- 982 views
-
-
தமிழ் நாட்டில் பல இடங்களில் 4 நாட்களில் ஈழத் தமிழர்களை விடுவித்த கலைஞர் என்ற பொருளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதாவது தடுப்புமுகாமில் உள்ள மக்களை கலைஞர் விடுதலை செய்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தி.மு.க முயல்கிறது. தமிழ் நாட்டில் பெருகிவரும் ஈழத் தமிழர் ஆதரவுகளை அடக்கும் நோக்கில் இவ்வாறான பொய் பிரச்சாரங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இலங்கைத் தடுப்பு முகாம்களில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டு இன்றுடன் 150 நாட்கள் ஆகின்றது, புலம்பெயர் தமிழர்கள் போராட்டங்களில் இறங்கியிருக்கும் இவ்வேளையில், தமிழ் நாட்டில் தி.மு.க வினரின் நடத்தை மிகவும் கண்டிக்கத்தக்கது.
-
- 4 replies
- 1.2k views
-
-
ஆயிரத்திற்கும்... மேற்பட்ட, தொழிற்சங்கங்கள்... இன்று, வேலை நிறுத்தப் போராட்டம்! அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வியாழக்கிழமை) அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்கள் (UTUMO) அறிவித்துள்ளன. ‘வாக்கெடுப்புக்கு தலைவணங்கும் – அரசாங்கம் வீட்டுக்குச் செல்கிறது’ என்ற தொனிப்பொருளில் இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு நிலையத்தின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இணைந்து ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை வீட்டுக்கு செல்லுமாறு கோரிக்கை விடுத்துள்ளது. கல்வி, போக்குவ…
-
- 4 replies
- 417 views
- 1 follower
-
-
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவின் சொத்துக்களில் பெரும்பாலானவை வர்த்தகர் திருகுமார் நடேசனின் பெயரில் உள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மோசடி மற்றும் ஊழலை அம்பலப்படுத்த இன்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், 4100 மில்லியனுக்கான ஜின் நில்வால திட்டத்துடன் சீனா CAMC இன்ஜினியரிங் கோ லிமிடெட் ஒப்பந்தம் மிகவும் பிரபலமற்ற ஒப்பந்தங்களில் ஒன்றாகும். சீனா சி.ஏ.எம்.சி இன்ஜினியரிங் கோ லிமிட்டெட் ஹொங்கொங்கில் வங்கிக் கணக்கு ஒன்றினை வைத்திருக்கும் நிலையில், அது தனித்தனி சந்தர்ப்பங்களில் 5 மில்லியன் டொலர்களை ரூட் இன்டர்நேஷனலுக்கு வழங்கியு…
-
- 4 replies
- 862 views
-
-
போராட்டத்தின் வெற்றி : பதவி விலகிய முக்கிய அமைச்சர்கள் ! பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோர் பதவி விலக தயார் என அறிவித்துள்ள நிலையில் சில முக்கிய அமைச்சர்களும் தமது இராஜினாமாவை அறிவித்துள்ளனர். அதன்படி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக விவசாயத்துறை மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கம் வழங்கிய உரத்தை இன்று (10) பெற்றுக்கொண்டதன் பின்னர், இராஜினாமா செய்வேன் என மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். இதேநேரம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பதவியில் இருந்து தான் விலகுவதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகுவதாக அறிவித்த பந்துல கு…
-
- 4 replies
- 408 views
-
-
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் கடத்தல் போன்ற சம்பவங்கள் தொடருமேயானால் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் நிதி உதவி வழங்கும் சர்வதேச அமைப்புகளின் பொருளாதாரத் தடையை சிறிலங்கா அரசாங்கம் எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கையின் அமைதி மற்றும் சமத்துவத்துக்கான கனேடிய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.யேசுதான் விடுத்துள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வெலிக்கந்த பகுதியில் கடந்த சனவரி 29 மற்றும் 30 ஆகிய நாட்களில் இரு கடத்தல் சம்பவங்களை சிறிலங்கா இராணுவ புலனாய்வுத்துறை வழிகாட்டுதலில் துணை இராணுவக் குழுவினர் மேற்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. போரினாலும் ஆழிப்பேரலையாலும் பாதிக்கப்பட்டோருக்கான பணிகளை மேற்கொண்டிருந்…
-
- 4 replies
- 1.6k views
-
-
சாப்பாட்டிற்குப் பதிலாக காப்புறுதித் திட்டம் – அரசாங்கம்! 12/31/2017 inioru admin இந்த வருடம் ஒக்ரோபர் மாதத்திலிருந்து இலங்கையில் கல்வி கற்கும் அனைத்துப் பாடசாலை மாணவர்களுக்கும் காப்புறுதித்திட்டத்தினை நடைமுறைப்படுத்தப்போவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்காக, வரவு செலவுத் திட்டம் மீதான வாசிப்பின்போது, 2700 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கம் மற்றும் தனியார் பாடசாலைகளில் கல்வி கற்கும் 45 இலட்சம் மாணவர்களுக்கும் இக்காப்புறுதி வழங்கப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார். இலங்கையில் அரசாங்கத்தினால் இலவச கல்வி, இலவச சீருடை மற்றும் இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், 2018ஆம் ஆண்டு பாடசால…
-
- 4 replies
- 658 views
-
-
நீதிமன்ற பாதுகாப்பிலிருந்த பணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பிரதான பதிவாளர் கைது! 09 DEC, 2022 | 07:47 PM நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த நான்கு இலட்சம் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மினுவாங்கொடை பொலிஸாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரான மினுவாங்கொடை நீதவான் மற்றும் மாவட்ட நீதிமன்ற பிரதான பதிவாளர் நீதிமன்றில ஆஜர்படுத்தப்பட்டபோது மினுவாங்கொடை நீதிவான் திலானி தேனபந்து அவரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (09) உத்தரவிட்டுள்ளார். இதன்படி சந்தேக நபரை எதிர்வருபம் 14 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். https://www.virakes…
-
- 4 replies
- 845 views
- 1 follower
-
-
ஆட்சேர்ப்புக்கான வயது எல்லையை 17ஆக விடுதலைப் புலிகள் வரையறை செய்துள்ளனர். தமிழர் தாயகத்தில் நடைமுறை அரசு நடைமுறையில் உள்ள போதும் தமிழர் தாயகத்தில் ஆட்சேர்ப்புக்கான அகவை 17 ஆக வரையறை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று புதன்கிழமை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தலைமையில் கூடிய விடுதலைப் புலிகளின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஐ.நா பாதுகாப்பு சபையின் அலன் ரொக் சமர்ப்பித்த அறிக்கையை ஆராயந்துள்ளனர். இன்றைய கூட்டத்தின் முடிவில் வயது குறைந்த இளையோர் ஆட்சேர்ப்புக்களை நிறுத்துவதற்கும் இயக்க கட்டமைப்பில் அகவை குறைந்தோரை வெளியேற்ற அனுமதிக்கவும் கடந்த நவம்பர் மாதம் அலன் ரொக்கிடம் வழங்கப்பட்ட உறுதியை நிலைநாட்டவும் இணக்கம் காணப்பட…
-
- 4 replies
- 1.8k views
-
-
சமஷ்டி பெரும்பான்மையினருக்கு எதிரானது அல்ல: சுமந்திரன் சமஷ்டி ஆட்சி என்பது சிங்கள, பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு எதிரானது எனக் கூற முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அகலவத்தையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு மற்றும் 20ஆவது திருத்தச்சட்டம் குறித்து தென்பகுதி மக்களுக்கு விழிப்பூட்டும் வகையிலான சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வு முறையை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடனேயே நாம் செயற்பட்டு வருகின்றோம். இந்த நாட்டிற்கு…
-
- 4 replies
- 1.1k views
-
-
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், அதன் பின்னணிகள் குறித்த அனைத்து விடயங்களையும் தான் எதிர்வரும் 17 ஆம் திகதி அம்பலப்படுத்தப் போவதாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். . குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று முன்னாள் பொலிஸ்மா அதிபரிடம் வினவிய போதே அவ்வாறு இவ்வாறு தெரிவித்துள்ளார். . 17 ஆம் திகதி வரை பொறுத்திருங்கள் எல்லாவற்றையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறேன் என கூறிய அவர், 17 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் மகாநாட்டிலேயே தான் அனைத்தினையும் வெளியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார். . http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0…
-
- 4 replies
- 1.3k views
- 1 follower
-