வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
மார்ச் 30, 2007 இல் யாழ் இணையம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. உலகத்தமிழரை ஒன்றிணைத்து, தமிழ் மக்களிற்கு சேவைகள் பல செய்து, யாழ் இணையத்தை பல்லாண்டு காலம் வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்! யாழ் களம் தனது ஒன்பதாவது அகவையில் காலடி பதிப்பதையிட்டு யாழ் கள உறவுகளிடையே படைப்பாற்றலை ஊக்குவிக்குமுகமாக சில போட்டிகளை ஒருங்கிணைத்து நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முன்னோடியாக யாழ் களத்திற்கு வாழ்த்துக்கூறும் செய்தி இங்கு இணைக்கப்பட்டுள்ளது!
-
- 58 replies
- 9.8k views
-
-
-
அன்னையர்தின வாழ்த்துக்கள்!! அன்பிற்கு நிகரான அன்னையவளுக்கு வாழ்த்து சொல்ல ஒரு தினம் போதாது.. (தினம் தினம் அவளை வாழ்த்தலாம் இதயத்தில்)..அன்னையர் தினமான இன்று லோகத்தில் இருக்கும் அன்னையவளுக்கு எல்லாம் ஜம்மு பேபியின் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.. என்ட மம்மிக்கும்..(அம்மாவிற்கும்)..
-
- 6 replies
- 10.6k views
-
-
அன்பர்களே, இணைய உலகில் பதினைந்து வயது என்பது மிக பெரிய காலம். இந்த சாதனையை யாழ் இணையம் அடைந்துள்ளது. இதற்காக பாடுபட்ட யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர், யாழ் நிர்வாகிகள், யாழ் கருத்து கள உறவுகள், யாழ் வாசகர்கள், இம் மைக்கல்லின் பின்னால் தமது உழைப்பை நல்கிய அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறுகிறோம். ஒன்றே செய்யினும் நன்றே செய்க! நன்றே செய்யினும் இன்றே செய்க!!
-
- 41 replies
- 3.5k views
- 1 follower
-
-
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கள் 30 மார்ச் 2006 அன்று தனது 8 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்க இருக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள். அதனை நெறிப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல காலம் இணையத்தில் தடம் பதிக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.
-
- 46 replies
- 8.3k views
-
-
. பன்னிரண்டு ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்த யாழ் இணையத்திற்கு வாழ்த்துக்கள். பன்னிரண்டு ஆண்டுகள் என்பது ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியமானது. ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தால் சாமத்தியப் படும் வயது. ஆண் குழந்தை பிறந்திருந்தால் மீசை முழைக்கும் வயது. யாழ் களம் இப்போ குழந்தைப் பருவத்திலிருந்து ரீனேஜ் வயதுக்கு வந்து விட்டது. தொலைபேசி வந்ததன் பின், தமிழில் கடிதங்கள் எழுதுவது குறைவாகிவிட்ட நிலையில்...... யாழ் மூலம் தான், தமிழ் மொழியை இன்னும் எழுதக்கூடியதாக உள்ளது யாழ் இணையத்தின் மூலம் பலர் தமிழை மறக்காமல் எழுத பழகி இருக்கின்றார்கள் என்றால் மிகை ஆகாது. யாழ் இணையம் தொடர்ந்து எமது இனத்தின் விடிவுக்கு குரல் கொடுக்கும் என்பதில் எனக்கு அசையாத நம்ப…
-
- 24 replies
- 1.9k views
-
-
காதலிப்பவர்கள் , காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் , எப்பிடி தான் ட்ரை பண்ணாலும் ஒரு பிகரும் மாட்டுதில்லையே என்ற கவலையில் இருப்பவர்கள்...., மாட்டின பிகர எப்பிடி கழட்டி விடலாம் என்று யோசித்துக்கொண்டு இருப்பவர்கள்...... சூப்பர் பிகருக்கு ட்ரை பண்ணி சுமார் பிகராவது கிடைச்சிச்சே என்று சந்தோஷத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் சுண்டலின் காதலர் தின வாழ்த்துக்கள்
-
- 18 replies
- 2.9k views
-
-
யாழ் உறவுகளுக்கு... நத்தார் தின வாழ்த்துக்கள்.
-
- 19 replies
- 3.1k views
-
-
நுணாவிலான் 20000 பதிவுகளையும் கடந்தது இன்னும் பல்லாயிரம் பதிவுகளை இட்டு யாழிற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என் வாழ்த்துகின்றேன் வாத்தியார் **********
-
- 20 replies
- 1.7k views
- 1 follower
-
-
23வது அகவையில் உதயன். வாழ்த்துக்கள். ------------------------------------------------------- உதய வேளையில் உங்களுடன்... அன்புசால் வாசகர் பெருமக்களே! ஆதரவாளர்களே, அபிமானிகளே!! உங்கள் உதயன் நாளிதழுக்கு இன்று இருபத்திரண்டாவது பிறந்த நாள். அவன் இருபத்திமூன்றாவது அகவையில் இன்று கால் பதிக்கி றான். நாளின் நாயகன் சூரியன். உதயனின் நாயகர்கள் மக்களாகிய நீங் களே. ஈழத் தமிழ் மக்களில் ஒருவனாக நின்று அவர்களுக்குத் தொண்ட னாக இருந்து பணியாற்றுவது உதயனின் பிரதான நோக்கும் போக்கு மாகும். அவன் உதித்த முதல்நாளே வரித்துக்கொண்ட இலட்சியமும் அதுவே. இன்னல்கள், இடுக்கண்கள், சோதனைகள், வேதனைகள் பல்வேறு வடிவங்களில் வந்து நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் தந்த போதி லும், மக்களாகிய நீங…
-
- 0 replies
- 1.3k views
-
-
-
-
- 7 replies
- 423 views
- 1 follower
-
-
-
அறிவித்தல் (வெட்டுக்குத்து) & ஆலோசனை கருத்துகள் 1000 பதித்த நியானிக்கு வாழ்த்துகள் (301 பச்சை புள்ளிகள் ~ 1/3) இன்னும் பல அறிவித்தல் & ஆலோசனை கருத்துகள் பதிய வாழ்த்துகள்.
-
- 25 replies
- 2.5k views
-
-
பிடரியில் மயிர் கூடி குறைந்த சிங்கள சிங்கங்களை வீழ்த்த முதல் படியை வெற்றிகரமாய் பதிய விட்ட கில்கிறீற்ஸ் அவர்களுக்கும் ஏனைய உண்மை வீரர்களுக்கு வாழ்த்துக்கள்...! :P :P :P
-
- 2 replies
- 1.7k views
-
-
-
- 12 replies
- 4k views
-
-
26.11.2010 அன்று தனது 56வது அகவையில் காலடி எடுத்துவைக்கும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களுக்கு எமது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
- 35 replies
- 4.3k views
-
-
யாழ்களத்தின் பாட்டுக்காரனுக்கு மார்கழி மாதம் திருமணம். அவர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ கள உறவுகளாகிய நாமும் வாழ்த்துவோம். ;)
-
- 21 replies
- 8.5k views
-
-
ADVANCE GREETING FOR THE LEADER OF OPPOSITION SAMPANTHAR எதிர்க் கட்ச்சி தலைவர் சம்பந்தருக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள். தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுகிற சந்தர்ப்பம் உருவாகி வருகிறதுழிதை நான் கடந்த 19ம் திகதியே எதிர்வு கூறி இருந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் என்னுடைய நல் வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவிக்க விரும்புகிறேன். நல்வாழ்த்துக்கள் ஐயா. எதிர்க்கட்ச்சித் தலைவராகும் வாய்ப்பு கூட்டமைப்புக்குக் கிடைக்கிற் சந்தர்பத்தில் சம்பந்தர் மட்டுமே அந்த பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் திரு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் பதவி தொடர்கபாக வெளிவாரி அழுத்தங்கள் உருவாகக்கூடிய சூழல் உள்ளது. - வ,ஐ,ச,ஜ…
-
- 9 replies
- 1.7k views
-
-
-
- 44 replies
- 10.5k views
-
-
கள உறவுகளுக்கும தமிழன்பர்களுக்கும் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள்.பிறக்கப் போகும் ஆண்டில் எமக்கு சுதந்திரதேசம் காண ஒன்றாக கை கோர்ப்போம்.
-
- 4 replies
- 1.8k views
-
-
யாழ். கள உறவுகள் அனைவருக்கும். நத்தார் தின வாழ்த்துக்கள்.
-
- 17 replies
- 5.5k views
-
-
நாளை வியாழக்கிழமை, ஜேர்மனியில்.... தந்தையர் தினம் கொண்டாடப் படுகின்றது. உலகத்தில் எல்லா நாடுகளிலும், தாங்கள் பிறந்த நாட்டை... "தாய் நாடு" என்றே அழைப்பார்கள். ஆனால்.... தந்தையருக்கு முக்கியத்துவம் கொடுத்து, தங்களது நாட்டை... "தந்தையர் நாடு" என்று சொல்லும் நாடு தான்..... ஜேர்மனி. "தாயிற் சிறந்த கோவிலுமில்லை. தந்தை சொல் மிக்க, மந்திரமுமில்லை." யாழ்களத்தில் உள்ள.. அனைத்து அப்பாமாருக்கும், தந்தையர் தின வாழ்த்துக்கள்.
-
- 16 replies
- 11.9k views
-
-
நாளை திருமண பந்தத்தில் இணையும் இளங்கோவிற்கு திருமணநாள் வாழ்த்துக்கள். அருகதேவரின் அருள் கிடைக்க வாழ்த்துகின்றேன்
-
- 4 replies
- 1.7k views
-
-
இன்று தைப்பொங்கல். தமிழர்கள் கொண்டாடுகின்ற விழாக்களில் இந்த விழா மட்டுமே மிச்சமுள்ள ஒரேயொரு தனித் தமிழர் விழாவாக இருக்கிறது. இயற்கையே அனைத்தும் கடந்து நிற்பது என்கின்ற பகுத்தறிவுத் தத்துவத்தை பறைசாற்றும் விழாவாகவும் இது அமைகிறது. தைப் பொங்கல் என்பது இந்துக்களின் விழா அல்ல. இது தமிழர்களின் விழா என்று உறுதியாகச் சொல்லலாம். இந்த விழா எந்த வித மதச் சார்புமற்ற ஒரு இனத்தின் விழாவாக அமைகிறது. பொதுவாக இந்து மத விழாக்கள் அனைத்திற்கும் அடிப்படையாக ஒரு புராணக் கதை இருக்கும். அது ஒரு கடவுளையோ, அரக்கனையோ மையப்படுத்தி இருக்கும். அறிவியலுக்கு முரணானதாகவும் ஆபசமாகவும் இருக்கும். அப்படி எதுவும் தைப் பொங்கலுக்கு இல்லை என்பதை வைத்தே இது ஒரு மதம் சார்ந்த விழா இல்லை என்று உறுதியாக…
-
- 25 replies
- 7.4k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! இணையத்தில் வெளிவரும் மாத சஞ்சிகையான தாயக பறவைகள் யூலை 2007 உடன் தனது அகவை ஒன்றை பூர்த்தி செய்கின்றது. அகவை ஒன்றில் காலடி பதிக்கும் தாயகப்பறவைகள் மாத இதழிற்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள்! தாயகப் பறவைகள் மாத இதழை வாசிக்க இங்கே சொடுக்கவும்! யாழ் இணையம் கடந்த பத்து ஆண்டு காலங்களில் என்ன சாதித்துள்ளது என்று கேட்டால், அதற்கான பதில்களில் ஒன்றாக யாழ் கள பெண்மணிகளின் நிருவாகத்தில் வெளிவரும் தாயகப்பறவைகளின் உருவாக்கத்தையும் குறிப்பிடலாம். தாயகப்பறவைகள் இருப்பை நோக்கிய தனது பறப்பில் தொடர்ந்து வெற்றிபெற அனைவரும் வாழ்த்து தெரிவிப்போம்! தாயக பறவைகள் இதழின் நிருவாகிகள், படைப்பாளிகள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பார…
-
- 6 replies
- 2.2k views
-