Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. கள உறவுகள் வாசகர்கள் எல்லோருக்கும் இனிய 2023 புதுவருட வாழ்த்துக்கள். புத்தாண்டு சபதம்: யார் மனதையும் இயன்றவரை புண்படுத்தாமல் நடந்து கொள்ள வேண்டும். தெரிந்தோ தெரியாமலோ புண்படுத்தி இருந்தால் மன்னிப்புக் கேட்கனும். அதற்காக சுயத்தை சுய கெளரவத்தை இழக்கும் படி நடக்கக் கூடாது.

  2. நாளை14ம் திகதி பிறக்கவிருக்கும் மன்மத வருட வாழ்த்துக்கள் அனைவருக்கும் உரித்தாகுக!

  3. யாழ். களத்தில் இணைந்திருக்கும், எமது அன்புக்குரிய... கிறிஸ்தவ சகோதரி, சகோதரன், குடும்பத்தினர், நண்பர்கள்.... எல்லோருக்கும்... எங்களது, நத்தார் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

    • 11 replies
    • 4.6k views
  4. யாழ்கள உறவுகளுக்கு இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். மானிட வாழ்வை மகிழ்வுறச்செய்வாய் மங்கலப்பொருளே கணநாதா! கடவுளில் முதன்மையானவர் விநாயகர், அதுபோல விரதங்களில் முதன்மையானது விநாயகர் சதுர்த்தி விரதம். இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி (ஆவணி 18) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் இந்துக்கள் விரதமிருந்து, வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து அவருக்கு விருப்பமான அவல், கொழுக்கட்டை, கொய்யாப்பழம், விளாம்பழம், அருகம்புல் போன்றவற்றை வைத்து பிரார்த்தனை செய்வார்கள். வடை, பாயசத்தோடு உணவு செய்து அவருக்குப் படைத்து பின்னர் தங்களது விரதத்தை முடித்துக் கொள்வார்கள். மாலையில் அவருக்கு சிறப்பு பூஜை செய்து நீர்நிலையில் விநாயக…

    • 11 replies
    • 10.1k views
  5. 🎁 யாழ். கள உறவுகள் அனைவருக்கும், நத்தார் தின வாழ்த்துக்கள். 🎄

  6. இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம். இன்று ஜேர்மனியில் தந்தையர் தினம்.🦁 எனவே யாழ்கள அப்பன்களுக்கு தந்தையர் தின வாழ்த்துக்கள்.🌻

    • 10 replies
    • 2.9k views
  7. பதினேழாயிரம் பதிவுகளை தற்போது நிறைவுசெய்திருக்கும் கறுப்பிக்கு எனது வாழ்த்துக்கள்!

    • 10 replies
    • 1.1k views
  8. அனைவருக்கும்... நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்.

  9. யாழ் உறவுகள் அனைவருக்கும்.....

    • 9 replies
    • 2.5k views
  10. நூற்றாண்டை கண்ட சாவகச்சேரி இந்துக்கல்லூரி மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.வெளிநாடுகளில் வாழும் பழைய மாணவர்கள் அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

  11. அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்

    • 9 replies
    • 3.1k views
  12. யாழ்கள உறவுகளுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

  13. தமிழீழத்தின் கவிப்பேரரசு புதுவை இரத்தினதுரை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! ( அகவை 69)

  14. ADVANCE GREETING FOR THE LEADER OF OPPOSITION SAMPANTHAR எதிர்க் கட்ச்சி தலைவர் சம்பந்தருக்கு முற்கூட்டிய வாழ்த்துக்கள். தமிழ் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தர் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெறுகிற சந்தர்ப்பம் உருவாகி வருகிறதுழிதை நான் கடந்த 19ம் திகதியே எதிர்வு கூறி இருந்தேன். தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் சம்பந்தருக்கும் என்னுடைய நல் வாழ்த்துக்களை முற்கூட்டியே தெரிவிக்க விரும்புகிறேன். நல்வாழ்த்துக்கள் ஐயா. எதிர்க்கட்ச்சித் தலைவராகும் வாய்ப்பு கூட்டமைப்புக்குக் கிடைக்கிற் சந்தர்பத்தில் சம்பந்தர் மட்டுமே அந்த பதவியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் திரு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன், ஏனெனில் பதவி தொடர்கபாக வெளிவாரி அழுத்தங்கள் உருவாகக்கூடிய சூழல் உள்ளது. - வ,ஐ,ச,ஜ…

  15. அனைவருக்கும் நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்.... பிரியமுடன், கவரிமான்

  16. இந்த வார விடுமுறையில் வர இருக்கும் தந்தையர் தினத்தை ஒட்டி.எனது உளம் கனிந்த தந்தையர் தின வாழ்த்துக்களை, அனைத்து தந்தையர்களுக்கும் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்..

  17. உயிர் தாங்கி உடல் தந்து எதிர்பார்ப்பில்ல அன்பை முடிவின்றிக் கொட்டி எம்மையெல்லாம் ஆக்கி உலகைத் தரும் அன்பு அம்மாவுக்கும் அம்மாக்களுக்கும் அம்மா தின வாழ்த்துக்கள்..! :P http://www.greet2k.com/ecards/cgi-bin/show...&type=flash இந்த இணைப்பை பார்க்கத் தவறாதீர்கள்..! அம்மா என்ற பெண்ணைத் தவிர மற்றெல்லாம் பெண்ணுருவில் உள்ள பொய்கள்..!

  18. நம்ம சுண்டல்.... Navaratnam Prashanthan 13 h · யாழ் இணையத்துக்கு 18 வயசாம்...கிட்டத்தட்ட அதில் 10 வருடங்கள் அதனோடு பயணித்து அதன் வளர்ச்சிக்கு உதவிய பலரில் நானும் ஒருவன் என்று இன்றும் என்றும் சொல்லிக்கொள்வேன்.....2014 இல் அதனைவிட்டு பிரிந்து வந்துவிட்டாலும்...அது தந்த நட்புகளும் மறக்க முடியாத நினைவுகளும் இன்றும் என்னுடன்.... ஒரு பாடசாலை நினைவுகள் எப்பிடி ஒருவரில் இறுதி வரை இருக்குமோ அதே அளவு யாழ் இணையத்தில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்....நட்ப்புகள்.....சண்டைகள்.....ஊடல்கள்...கூடல்கள் கடைசி வ…

  19. ஆனி மாதம் முதல் தற்போது வரை 224 கேள்விகளைச் சந்தித்து 100 புள்ளிகள் பெற்று அரியாசனத்தைக் கைப்பற்றிய கறுப்பி அவர்களை நாம் எல்லோரும் வாழ்த்தி ஊக்கப்படுத்துவோம்: ஊக்கமுடன் வாழ்த்துவோம் வாருங்கள் இத்திரி ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை மிகுந்த ஊக்கத்துடன் கலந்து திரியைச் சிறப்பித்த கறுப்பிக்கு முதற்கண் புயலின் நன்றிகள். உங்களின் கடுமையான தேடலுக்குக் கிடைத்த வெகுமதிக்கு திக்கெட்டும் திகட்டாத கேள்விகள் தனது மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றது. வாழ்க வளமுடன்

  20. பாடல்: பாவலர் அறிவுமதி, அரோல் கரோலி , உத்ரா உன்னிகிருஷ்ணன் லா ல லால லா லா லா ல லா ல லா ல நீண்டநீண்ட காலம் நீ நீடு வாழ வேண்டும் . . . . வானம் தீண்டும் தூரம் நீ வளர்ந்து வாழ வேண்டும் அன்பு வேண்டும் அறிவு வேண்டும் பண்பு வேண்டும் பழகவேண்டும் எட்டுத்திக்கும்ப புகழ வேண்டும் எடுத்துக் காட்டு ஆக வேண்டும் உலகம்பார்க்க உனது பெயரை நிலவுத் தாளில் எழுத வேண்டும் பிறந்தநாளுக்கு பாடக் கூடிய அருமையான பாடல் . வாழ்க தமிழ் வளர்க தமிழ்

    • 8 replies
    • 35.9k views
  21. பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும் த‌ங்குக‌ இன்ப‌ம் த‌மிழ‌ன் வாழ்வினில் ம‌ங்குக‌ தீமைக‌ள் பொங்குக‌ வ‌ள‌மைக‌ள் விஞ்சுக‌ ந‌ல‌ங்க‌ள் மிஞ்சுக‌ ந‌ன்மைக‌ள் நீங்குக‌ க‌ய‌மை நில‌வுக‌ வாய்மை ந‌ல்குக‌ வெற்றி ந‌லிக‌ தீதென்றும் நிறைக‌ நிம்ம‌தி நீடுக‌ ஆயுள் நில‌மே செழித்து நீர்வ‌ள‌ம் பெருகுக‌ எல்லா உயிர்க‌ளும் இன்புற்று வாழ‌ பொங்குக‌ பொங்க‌ல் பொங்குக‌ ம‌கிழ்வென்றும்.. அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    • 8 replies
    • 4.6k views
  22. இன்று... உலகப் புகழ் பெற்ற, தமிழ் அரசியல்வாதியின், பிறந்தநாள். அது... யார் ? அவருக்கு... யாழ். களத்தில், வாழ்த்து தெரிவிக்காமல் இருக்கும், மர்மம் என்ன?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.