வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
http://youtu.be/iJd9xYAieXg
-
- 19 replies
- 2k views
-
-
இன்று எம் மூத்த கலைஞர், வில்லிசை மன்னர் இராஜன் வில்லிசைக்குழுவோடு இணைந்து பல அருமையான வில்லிசை நிகழ்வுகளை எமக்கு தந்தவர் ,கவிஞர் , என்ற பல வகை திறமைகள் மூலம் ஈழக்கலை உலகிற்கு பெருமை சேர்த்த எம் மதிப்புக்குரிய ராஜன் முருகவேல்[சோழியான் அண்ணா ] அவர்களுடைய 25 ஆவது திருமண நினைவு நாளிலே அவரையும் ,அவரது துணைவியாரையும் , வாழ்க வாழ்க என வாழ்த்துவோம்
-
- 39 replies
- 9.8k views
-
-
10000 கருத்துக்களை அண்மிக்கும் நெடுக்ஸுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் அரிய கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.
-
- 42 replies
- 3.1k views
-
-
மகளுக்குரிய கடைமையை நிறைவாக செய்த சுவியையும், இன்று திருமண எழுத்தில் கைச்சாத்திடும், சுவியின் செல்வ மகளையும், மருமகனையும்... சீரும், சிறப்புடன் வாழ்க, வாழ்க என்று... யாழ் களத்தினூடாக வாழ்த்துகின்றோம்.
-
- 30 replies
- 2.9k views
-
-
புங்கையூரானுக்கு வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா அந்தத் தமிழ் வாத்தியார் யார் ?
-
- 32 replies
- 2.5k views
-
-
10000 க்கு மேலான கருத்துக்களை யாழுக்கு வழங்கிய தயா அண்ணா மேலும் பல அரிய கருத்துக்களை வழங்க வாழ்த்துகிறேன்.
-
- 5 replies
- 984 views
-
-
-
இன்று எனது திருமணநாள். சும்மா எல்லாம் இப்படி கூப்பிட்டு வாழ்த்துக்கேட்பமா? (07/02/1988) 25 வருடமுங்கோ.................. வந்து வாழ்த்துச்சொல்லுங்கோ. (ஊரில் சொல்வார்கள். ஒரு நல்லது கெட்டது வந்தால் எல்லாம் மறைந்து ஒன்று கூடும் பழக்கம் எம்மிடமுண்டு என்று. இன்றைய யாழ் நிலை எனக்கு பிடிக்கவில்லை. அதை மாற்றவே இந்த திரியை நானே திறக்கின்றேன்)
-
- 94 replies
- 28.8k views
-
-
இன்று பிறந்தநாள் காணும் எங்களின் அன்பு அண்ணன் , மக்கள் போராளி சுப . உதயகுமார் அவர்களுக்கு எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
-
- 6 replies
- 3.7k views
-
-
மலர்ந்தது சுபகிருது புத்தாண்டு – அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! தமிழ் – சிங்கள புத்தாண்டு இன்று(வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், பிற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்கள் சித்திரை மாதத்தின் முதல் நாளைப் புத்தாண்டாகக் கொண்டாடுகின்றனர். வாக்கிய பஞ்சாங்கத்தின் பிரகாரம் சுபகிருது புத்தாண்டு இன்று காலை 7.50 இற்கு பிறந்துள்ளது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, சுபகிருது புத்தாண்டு இன்று காலை 8.41 இற்கு பிறந்தது. இன்று அதிகாலை 4.41 முதல் பிற்பகல் 12.41 வரையான காலப்பகுதி மருத்து நீர் வைக்க உகந்த நேரமாகும். கைவிஷேடம் பரிமாறுவதற்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று காலை 7.57 முதல…
-
- 5 replies
- 452 views
-
-
இன்று தனது திருமண நாளைக் கொண்டாடும் வாலிக்கு, எனதினிய திருமணநாள் வாழ்த்துக்கள்! பதினாறுக்கு மேலும் பெற்றுப் பெருவாழ்வு காண வாழ்த்துகின்றேன்!
-
- 33 replies
- 17.9k views
-
-
விசு அண்ணாவின் மகனை வாழ்த்துவோம் தன்னுடைய 22 ஆவது வயதிலையே பட்டப்படிப்பை முடித்து பிரான்சின் முன்னணி வங்கி ஒன்றில் வேலைக்கு அமர்ந்திருக்கும் அவருடைய அன்பு மகன் மேலும் மேலும் முன்னேறி தந்தைக்கும் தாயகத்துக்கும் தமிழர்களுக்கும் பெருமைதேடித்தற வேண்டும் என்று என்னுடைய வாழ்த்துக்களை கூறி இந்த யாழ் கள குடும்பத்தின் மூத்த உறவு ஒருவரின் இந்த சந்தோஷமான தருணத்தில் மகனை இந்தளவு தூரத்துக்கு வளர்த்து விட்ட விசு அண்ணாவையும் தந்தையின் ஆசை அறிந்து அதை பூர்த்தி செய்த அவருடைய மகனையும் வாழ்த்தலாம் வாங்க
-
- 88 replies
- 8.6k views
-
-
ரஜினிக்கு இந்த இணையத்தளத்தின் மூலம் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். ரஜினி சார். :P
-
- 11 replies
- 2.7k views
-
-
சாத்திரியின் மகள் மீரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். எங்களது பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாத்திரி இன்று தனது மகளின் பிறந்தநாளன்று ஒரு குடும்பத்திற்கு 100€ உதவியினையும் வழங்கியுள்ளார்.
-
- 6 replies
- 1.3k views
-
-
பிழைக்கத்தெரியாதவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் இனத்தை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பேரன்கள் உலகின் பெரிய பணக்காரர் வரிசையில் வந்து சேர! தமிழை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் பையன்களுக்கு மத்திய மாகாண மந்திரிகளாக வந்து சேர! மொழியை அடகு வைத்து பிழைத்திருக்கலாம் உன் குடும்பங்கள் ஊருக்கு ஒரு சேனல் கொண்டு தொழிலதிபர்களாக வந்து சேர! உன் மீதான நம்பிக்கையை வைத்து பிழைத்திருக்கலாம் உன் பதவி பறிபோகாமல் சாகும்வரை பதவிகள் வந்து சேர! எம் இனத்துக்கான போராட்டத்தை அடக்கி பிழைத்திருக்கலாம் பல்லாயிரம் கோடி ஊழல்கள் மூலம் பணம் வந்து சேர! இதெல்லாம் செய்தால் பழி வந்துசேருமா? அடப்போய்யா அண்டி பிழைக்கும் நாய்களை விட்டு சொல்ல …
-
- 0 replies
- 914 views
-
-
மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே இனிமை வேண்டும் நினைவு நல்லது வேண்டும் நெருங்கின பொருள் கை பட வேண்டும் கனவு மெய்ப்பட வேண்டும் கை வசமாவது விரைவில் வேண்டும் தனமும் இன்பமும் வேண்டும் தரணியிலே பெருமை வேண்டும் கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும் மண் பயனுற வேண்டும் வானகமிங்கு தென்பட வேண்டும் உண்மை நின்றிட வேண்டும் பாரதி என் அன்பு உள்ளங்களுக்கு இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
-
- 28 replies
- 10.5k views
-
-
வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா யாழ்களத்தில் இவரைக்கண்டாலே உறவுகளுக்கு ஒரு புத்துணர்வு பிறக்கும். யாரையும் எளிதில் மனம் நோக வைக்காமல் தன் கருத்துக்களைக் கூறுவார். அவர் இணைக்கும் கருத்துக்களில் ஒட்டி வரும் முகக்குறிகள் அவரின் கருத்துக்களுக்கு வலுவூட்டும். புதியவர்களை வரவேற்பதில் என்றும் முன்னிற்பவர் 15000 கருத்துக்களை எமக்கு அள்ளி வழங்கும் தமிழ் சிறி அண்ணா அவர்களுக்கு எமது வாழ்த்துகள். இன்றுபோல் இன்னும் பல பல நகைச்சுவையான கருத்துக்களை உணர்வுபூர்வமாக எமக்கு அளிக்க வேண்டும் என்பதே எமது ஆசை. வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணா
-
- 42 replies
- 8k views
-
-
யாழ். கள உறவுகள் அனைவருக்கும்.... இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள்.
-
- 23 replies
- 8k views
- 1 follower
-
-
யாழ்கள நண்பி மீரா குகன் மிகக் குறுகிய காலத்தில் சிறு கதைகள், தொடர் கதைகள், கவிதைகள் எழுதி பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வருக்கின்றார்...... ஒரு நல்ல கவிஞரை, எழுத்தாளரை வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே!!! இவரின் நேர்காணல் ஒன்றையும் இணைக்கின்றேன்.... கல்குடா நேசனுக்காக கவிஞர் ஓட்டமாவடி றியாஸ் கல்குடா நேசன் இளங்கலைஞர் அறிமுகம் பகுதியை ஆரம்பித்து, இன்று பரவலாக கவிதை, கட்டுரை, கவிதை எனபல்துறைகளில் எழுதி வரும் கலைஞர்களை ஊக்குவிக்கும் நோக்கில் பிரதி வாரம் தோறும் இளங்கவிஞர்களை அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடரில் அண்மைக்காலமாக பத்திரிகை, வானொலி, இணையத்தளங்கள் என்று சாதனை படைத்து வரும் பிரபலமான இளம் பெண் எழுத்தாளர் ஒருவரை இந்த வாரம் அறிமுகம்…
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
-
-
- 6 replies
- 523 views
- 1 follower
-
-
?hd=1
-
- 35 replies
- 2.7k views
-
-
-
- 0 replies
- 824 views
-
-
20,000 பதிவுகளை மிகவும் அண்மித்துக் கொண்டு இருக்கும் யாழின் முக்கிய எழுத்தாளரான நெடுக்ஸ் அவர்களுக்கு எம் அன்பு நிறைந்த வாழ்த்துக்கள். எப்படி இவ்வளவு எழுத முடிகிறது
-
- 38 replies
- 2.9k views
-
-
1 member(s) have a birthday today vediyal (40) யாழ் கள தகவலின் படி இன்று பிறந்த நாள் காணும் விடியலுக்கு ......... என் உளம் நிறைந்த வாழ்த்துக்கள். நோய் நொடியின்றி நூறாண்டு காலம் வாழ்க.
-
- 3 replies
- 864 views
-
-
களத்தில் பலருக்கு உதவிகள் செய்து பழைய உறவுகளில் பலருடைய அன்பையும் பெற்றுக்கொண்ட உறவு ஒரு சில தினங்களுக்கு முன்னர் ஐரோப்பாவிற்கு வந்தவிட்டார். அவர் பழைய உறவுகளுடன் தொடர்புகொள்ள விரும்புகின்றார் இரண்டு ஆண்டு காலத்திற்கு முன்னர் களத்தில் உறவாடிய உறவுகள் என்னுடன் தொடர்பு கொண்டால் அவர்ருடன் தொடர்பு கொள்ள முடியும். viyasan@gmail.com
-
- 22 replies
- 4.3k views
-