வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
-
- 51 replies
- 8.7k views
- 1 follower
-
-
தமிழ் சிறி அவர்களின் மகன் பட்டப் படிப்பில் வைத்தியருக்கான பட்டம்பெற்றுத் தற்போது வைத்தியராகச் சேவையாற்றத் தொடங்கியுள்ளார். அவரது மகள் வாகன உற்பத்தி தொழிற்சாலையில் (Mercedes Benz) பொறியியலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். அங்கு தேர்ந்து எடுப்பதற்கு நடாத்தப்பட்ட பரீட்சையில் அவர் அனைவரையும் விடக் கூடுதலான புள்ளிகளையும் பெற்று முதலாவதாக வந்து சிறப்புப் பாராட்டையும் பெற்றுள்ளார். இவர்கள் மேலும் உயர்வடைந்து எங்கள் மண்ணின் பெருமையையும் உயர்வடையச் செய்யவேண்டுமென வாழ்த்துகிறேன்.!!
-
- 50 replies
- 7k views
- 2 followers
-
-
யாழ்களத்தில் இணைந்த ஒருவருடத்தில்.... 1000 பதிவுகளை இட்ட "விவசாயி விக்"கிற்கு வாழ்த்துக்கள். இவர் தாயகப்பற்று மிக்கவர் என்பதுடன், கனடாவில்... பலருடன் இணைந்து நம்மூர் மரக்கறிகளை பயிரிடும் அரியபணியைச் செய்து வருவதில்... உயர்ந்து நிற்கின்றார். நான் இங்கு வந்த ஆரம்பத்தில்... கத்தரிக்காயை சிலகுறிப்பிட்ட கடைகளில் தான்...வாங்க முடியும். ஆனால்.. இப்போ எல்லாக் கடைகளிலும் கிடைப்தற்குக் காரணம்.... ஒல்லாந்தில்... கண்ணாடி அறைகளில் பயிரிட்டு அதனை... ஐரோப்பா எங்கும் அனுப்பி வருகின்றார்கள். வருங்காலத்தில் "விவசாயி விக்"கும் இதே... முறையைப் பின்பற்றி நம்மூர் மரக்கறிகளை, பயிரிட வேண்டும் என்பதே... என் ஆசை. விவசாய வேலை எவ்வளவு கடினம் என்பது எமக்குத் தெரியும்.... அப்படியிருக்கவும், தனத…
-
- 50 replies
- 4.7k views
-
-
திருமண வாழ்த்துகள் இன்று தனது 24 வது திருமண நாளைக் கொண்டாடும் விசுகு அண்ணன் அவர்களுக்கு எமது வாழ்த்துகள். உங்கள் வாழ்க்கையில் மேன்மேலும் சிறப்புக்களுடனும் நிறைந்த தேக நலத்துடனும் வாழத் தம்பதிகளை வாழ்த்துகின்றோம்.
-
- 50 replies
- 17.7k views
-
-
அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்.
-
- 49 replies
- 13.4k views
-
-
83ஆம் அகவையிலும் தமிழனுக்கு உழைக்க முதல்வர் பதவி ஏற்கப்போகும் தமிழினத்தலைவருக்கு வாழ்த்துக்கள்!!!
-
- 49 replies
- 10.3k views
-
-
5 க்கு 4.62 புள்ளிகள் பெற்று 100% சிறப்பான பேராசிரியர் என்று மாணவர்களால் புகழப்படும் கள உறுப்பினர் நில்மினிக்கு வாழ்த்துகள். பின்வரும் இணைப்பை பாருங்கள்: https://www.ratemyprofessors.com/ShowRatings.jsp?tid=2248908#ratingsList
-
- 49 replies
- 4.3k views
- 2 followers
-
-
எமது களஉறவு அருமைச்சகோதரர் அன்புத்தம்பி நிழலி அவர்களின் பத்தாவது வருட திருமணநாளை(நாளை 27/08/2014) வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே..
-
- 48 replies
- 4.2k views
-
-
[size=6]பத்தாயிரம் பதிவுகளுடன் கள உறவு தமிழரசு [/size] [size=1] [size=4]யாழில் அயராது நாளொன்றிற்கு பலதடவைகள் பலவேறு செய்திகளை/கருத்துக்களை/ கருத்துப்படங்களை இணைக்கும் தமிழரசிற்கு வாழ்த்துக்கள்.[/size][/size] [size=1] [size=4]மக்கள், நாடு, விடுதலை போன்ற உன்னத எண்ணங்களுடன் தினமும் களத்தில் சங்கரிக்கும் உறவு. தொடர்ந்தும் பல ஆயிரம் பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன். [/size][/size] [size=1] [size=4]பி.கு. சமையல் துணுக்குகளும் பேஸ். [/size][/size]
-
- 48 replies
- 3.1k views
-
-
காதலர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் றோயல் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள். முக்கியாமாக றோயல் பமிலி மெம்பேர்ஸ் சாஸ்த்- முனிஸ் சின்னப்பு - சின்னாச்சி கந்தப்பர் - குஞ்சாச்சி தூயவன் - சா இந்த வருசமாவது வாழ்த்து சொல்லாலாம் எண்டு பார்த்தால் மிஸ்ஸாயிடிச்சே... உட்பட அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
-
- 48 replies
- 7.2k views
-
-
:P Žì¸õ À¢û¨ÇÂû «Êì¸Ê ¸ÇòÐìÌ Åà ÓÊÂÅ¢ø¨Ä «¾½¡ø §Ä𼡠º¢Ä Å¢¼Âí¸û ¦ºö§ÅñÊÔûÇÐ õ õ 5000 ¾¡ñÊÅ¢ð¼Ð õ ¡¦ÃýÎ ¿¢¨Éì¸È¢Âû ¿õÁ¼ ¸É¼¡ò ¾õÀ¢ ¸Å¢¾ý ÁðÎÚò¾¢Éá ÁðÎÁøÄ¡Ð º¸ ¯ÚôÀ¢É§Ã¡Î §º÷óÐÐ ¸ÇÁ¡Îõ ¾õÀ¢ ¸Å¢¾ÛìÌ Å¡úòÐì¸û À¢û¨ÇÂû Å¡úòÐí§¸¡ À¢:Ì ¾õÀ¢ þÕì¸ðÎõ ¯í¸ ¸É¼¡ ¦À¡Ä¢ÍìÌ ¬û ±Î츢ȡí¸Ç¡õ ¯ñ¨Á§Â¡ :wink: :wink: :wink: :wink:
-
- 47 replies
- 9.2k views
-
-
அருமை உறவு ராசவன்னியன் அவர்களின் 28வது வருட திருமணநாளை வாழ்த்துவோம் வாருங்கள் உறவுகளே. இன்று 28வது திருமண நாள்க்காணும் அன்புச்சகோதரர் எமது ரத்தத்தின் ரத்தம் தமிழால் எம்மோடு இணைந்த மதுரைச்சகோதரர் ராசவன்னியன் அவர்களின் குடும்பம் வாழ்க இன்னும் பலநூற்றாண்டு என எனது குடும்பம் சார்பாக வாழ்த்துகின்றேன் எல்லாம் வல்ல இறைவன் அருள் பாலிக்க வேண்டுகின்றேன்...
-
- 47 replies
- 10.2k views
-
-
நிலாமதி அக்காவும் 6000 பதிவுகளை தாண்டியுள்ளார்.நல்வாழ்த்துக்கள் அக்கா.
-
- 47 replies
- 4.1k views
-
-
25,000 பதிவுகள் - 'தமிழ்சிறி'யை வாழ்த்துவோம்...! இன்று 25,000 பதிவுகளை எட்டப்போகும் யாழ்கள இனிய உறவு,, கலகலப்பு நாயகன் திரு.தமிழ்சிறி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இவரின் நகைச்சுவை பதிவுகளும், பொருத்தமான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்மைலிகளும் அனைவரையும் வசீகரிப்பவை.. அனைவரிடமும் இனிமையுடன் பழகும் தமிழ்சிறி என்றும் யாழில் தொடர வேண்டும்.. நலமுடன் வாழிய பல்லாண்டு.! - ( உடனடியாக அருமையான கவிதை வடிவமைத்துக் கொடுத்த புங்கையூரனுக்கு மிக்க நன்றி...! )
-
- 46 replies
- 3.3k views
-
-
வணக்கம் பிள்ளையள் உங்கள் எல்லாருக்கும் சின்னப்பு சின்னாச்சி சார்பாக பொங்கல் தினவாழ்த்துக்கள் நம்மட கூட்டுவள் சார்பாகவும் சொல்லுறன் நீங்களும் வாழ்த்துங்கோாாா
-
- 46 replies
- 9.4k views
-
-
யாழ் இணையம் - 8ஆவது அகவை - வாழ்த்துக்கள் 30 மார்ச் 2006 அன்று தனது 8 ஆவது அகவையில் காலடியை எடுத்து வைக்க இருக்கும் யாழ் இணையத்துக்கு வாழ்த்துக்கள். அதனை நெறிப்படுத்தி முன்னெடுத்துச் செல்லும் மோகன் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள். இன்னும் பல காலம் இணையத்தில் தடம் பதிக்க மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள்.
-
- 46 replies
- 8.3k views
-
-
திருமண வாழ்த்து .... .. யாழ்கள உறவு புரட்சிகரத் தமிழ் தேசியனுக்கு ..இன்று திருமணம். ( திண்ணயில் சொன்னதாக் ஞாபகம் ) அவரும் துணைவியாரும் என்றும் புரிந்துணர்வோடு இன்பமாய் வாழ என் வாழ்த்துக்கள்.
-
- 45 replies
- 8.7k views
- 1 follower
-
-
எங்கள் களத்தின் முக்கிய உறவான விசுகு அவர்கள் 20,000 பதிவுகளை அண்மையில் கடந்து இருக்கின்றார். யாழின் பல பகுதிகளுக்குள்ளும் சென்று கறுப்பு , நீலங்களில் எழுதி குவித்து வரும் எங்கள் விசுகு மேலும் மேலும் பதிவுகள் இட வாழ்த்துக்கள்.
-
- 45 replies
- 4.1k views
-
-
25000 பதிவுகளை இட்ட நுணாவிலானுக்கு எமது வாழ்த்துகள் 25000 கருத்துக்களையும் பதிவுகளையும் இட்டு நின்றுவிடாமல் மட்டுவாகவும் தனது பணிகளை யாழில் செவ்வனச் செய்துவரும் நுணாவிலானுக்கு எங்கள் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும் உங்கள் பணிகளுக்கும் பதிவுகளுக்கும் ஒருமுறை தலைசாய்த்து உங்கள் சேவையைப் பாராட்டுகின்றோம்
-
- 44 replies
- 2.8k views
-
-
-
- 44 replies
- 10.5k views
-
-
http://youtu.be/TdS_GK3Oob0
-
- 43 replies
- 3.5k views
-
-
யாழ் களத்தில்.... மூன்று சாதனைகளை நிலைநாட்டியவர் அகூதா. 1) களத்தின் இரண்டாவது பச்சைப்புள்ளி வழங்கும் அத்தியாயத்தில்.... முதலாவதாக ஆயிரம் பச்சைப் புள்ளிகளை பெற்று சாதனை படைத்தவர். 2) யாழ் களத்தில்... 26,731 பதிவுகளை இட்டு... முன்னணி கருத்தாளராக திகழ்பவர். 3) ஒரு நாளில் 72 பதிவுகளை களத்தில் பதிந்தவர், என்ற சாதனையும் அகூதாவையே.... சேரும். இவரின் ஆங்கிலப் புலமையால் எழுதிய மின்னஞ்சல்கள் ஐ.நா.விலிருந்து... பல உலகத்தலைவர்களை சென்றடைந்தது. தாயக உணர்வு அதிகம் மிக்கவர் ஆகையால்... சர்வதேச பத்திரிகைகள், இணையங்களை வாசித்து... அதிலுள்ள சாதக, பாதகங்களை களத்தில் எழுதுபவர். பல திறமைகளைக் கொண்ட அகூதா, தொடர்ந்தும்... தனது சீரிய பணியை எம் இனத்துக்கும், யாழ்களத்துக்கு வ…
-
- 43 replies
- 4.1k views
- 1 follower
-
-
சுவியர் குடும்பத்தில் பிறந்த... புது வரவான பேரக் குழந்தைக்கு வாழ்த்துக்கள்.
-
- 43 replies
- 2.6k views
- 3 followers
-
-
என் பிள்ளையின் திருமணம் இப்போதெல்லாம் பிள்ளைகளை மணவறை வரை கொண்டு வருவதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமானதொரு செயலாகி வருகிறது. அந்த வகையில் எனது மூத்த மகனுக்கு அத்தருணம் கைகூடி வந்தவேளை.... எந்த நிலை வந்த போதும் பெற்றோர் கேட்டதை செய்து முடித்த பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை தவிர வேறேன்ன பேறு வேண்டும் எமக்கு. வருக மருமகளே வாழ்க மணமக்கள் வாழ்க வளமுடன் ❤️ இப்படி திரிந்தவர்... இப்ப .....
-
- 43 replies
- 3.5k views
- 3 followers
-
-
அரவிந்தனுக்கு பாராட்டுக்கள். யாழ்கள உறுப்பினர்களுக்கு ஒரு போட்டி என்ற தலைப்பில் போட்டி நடத்தும் அரவிந்தன் சாருக்கு விசேடமான பாராட்டுக்கள். போட்டியில் பங்கு பற்றும் ஒவ்வொருவருக்கும் வாழ்த்து கூறி வரவேற்கும் அவரது முறை. அத்தோடு ஓவ்வொரு போட்டியிலும் வெற்றி பெறுபவரை குறிப்பிட்டு அதை நகர்த்தி செல்லும் முறை அழகு. அரவிந்தன் சாருக்கு பாராட்டுக்கள்.
-
- 43 replies
- 9.9k views
-