வாழிய வாழியவே
வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்
வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
448 topics in this forum
-
உண்மையில் பக்குவம் கொண்ட ஓர் தமிழீழ கலைஞனாய் ,ஓரிரு வரிகளில் ஆழுமையாக உண்மையை கருத்திடும் என் இனிய நண்பர் இசைக்கலைஞனை வாழ்த்துவதில் பெருமையும் ,மகிழ்சியுமடைகிறேன் ................என்னில் இவரது நல்ல மனதிற்கு கிடைத்த இந்த விருப்பு புள்ளிகள் .இவரது உண்மையான முகத்தை எனக்கு ,எமக்கு காட்டி நிற்கிறது என்பதை மறக்கவோ,மறுக்கவோ முடியாது .................இவரைப்போன்றவர்கள் இந்த யாழில் இருப்பதையிட்டு பூரிப்படைகிறேன் .....................வாழ்க வாழ்க வாழ்க .................
-
- 62 replies
- 4k views
-
-
எல்லாமும் நீயே தம்பி அண்ணை அப்பா தோழன் தளபதி தலைவன் சிவன் முருகன் பிரம்மா கர்ணண் யேசு... ஏதோ ஒருவனாக என்றும் எம்மோடு இருப்பாய் உனது இடம் உனக்கு மட்டுமே தமிழனை நிமிர்த்தியவன் நீ தமிழை உயர்த்தியவன் நீ அது உள்ளவரை நீ இருப்பாய் இருந்தாலும் மறைந்தாலும் தேடுகின்றோம் ஐயா.. எங்கிருந்தாலும் வாழ்க.
-
- 22 replies
- 4k views
- 1 follower
-
-
யாழ்களத்தில் உள்ள அனைத்து தந்தையர்களுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள் உரித்தாகட்டும். June 18th, 2017
-
- 4 replies
- 4k views
-
-
ஒரு ஆடம்பரம் இல்லை , ஆர்ப்பாட்டம் இல்லை, வெற்றுக் கூச்சல் இல்லை. பிறந்த நாளை என்றுமே கொண்டாடாத மக்கள் தலைவர் 'வைகோ' அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் மக்கள் வாழ்வாதார பிரச்சனைக்கும் , தமிழ் நாட்டிற்க்கும் தமிழ் சமூகத்திற்கும் தொடர்ந்து களமாட வாழ்த்துகள்
-
- 23 replies
- 4k views
-
-
-
-
-
-
5000 பதிவுகளை தாண்டிய மல்லைக்கு எனது வாழ்த்துக்கள் உங்கள் பல கருத்துக்களை ரசித்து வாசிப்பேன், பல தடவை நகைச்சுவையாக பதிவீர்கள், இன்னும் பல பதிவிட்டு யாழில் தொடர வாழ்த்துக்கள்
-
- 54 replies
- 3.9k views
-
-
-
- 12 replies
- 3.9k views
-
-
சர்வதேச ஆண்கள் தினம் (IMD - International_Men's_Day) பொதுவாக ஆண்டு தோறும் நவம்பர் (புரட்டாதித் திங்கள்) 19ம் நாள் கொண்டாடப்படுகிறது. இது 1999 இல் பிரேரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இது விளங்குகிறது. உலகில் ஆண்களைக் கெளரவப்படுத்தவும் ஆண்களின் உரிமைகள் மற்றும் பாதுகாப்புக் குறித்த விழிப்புணர்வு கருதி இது கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டுக்கான ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்.. உண்மையான ஆம்பிளையளுக்கு உரித்தாகட்டும். ஆண்கள் மீதான பாரபட்சங்களில் சில. 1. அடிப்படை மருத்துவப் பரிசோதனைகளுக்கு பெண்களைப் போன்று ஆண்கள் கிரமமாக உட்படுத்தப்படுவதில்லை. குறிப்பாக பெண்களில் பல வகை நோய்களைத் தடுக்கவும் கட்டாய ஸ்கிறீனிங் (screening) செய…
-
- 20 replies
- 3.9k views
-
-
அடுத்தவருடம் மார்ச் மாதம் திருமனம் செய்யப்போகும் வடிவேல் 007 க்கு வாழ்த்துக்கள்
-
- 21 replies
- 3.8k views
-
-
இன்று பதினோராவது வயதில் காலடி எடுத்துவைக்கும் ............... , யாழ் இணையத்துக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் .
-
- 35 replies
- 3.8k views
-
-
என்னோடு சமகாலத்தில் யாழுடன் இணைந்த கோமகனும், நெருஞ்சியாக நெருடத் தொடங்கிப் பின்னர் பயணக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள்,சமையல் குறிப்புகள், நாயன்மார்கள், வரலாறுகள், மீன்கள், பறவைகள், விலங்குகள் என்று எதையுமே விட்டு வைக்காமல், தொடர்ந்து பதிந்து, இன்னும் சில வினாடிகளில், (மன்னிக்கவும், இன்னும் சில பதிவுகளில்), ஐயாயிரம் பதிவுகளை அண்மிக்கின்றார்! திருக்குறள் கூட அவரது வலையில் இருந்து தப்பவில்லை! அரசியலை மட்டும் விலக்கி, இவர் எதைத் தொட்டாலும், மின்னும் எனக் கூறிக் கோமகனை வாழ்த்துவதில், சக கள உறவாக, பெரு மகிழ்ச்சியடைகின்றேன்!
-
- 55 replies
- 3.8k views
-
-
இன்று... 22´வது வயதில் காலடி 👣 எடுத்து வைக்கும்.. யாழ்.இணையத்திற்கு.... 🎂 இனிய பிறந்தநாள் 🎂 வாழ்த்துக்கள். 💓 கடந்த 21 வருடத்தில்... எத்தனையோ... மகிழ்ச்சியான செய்திகளையும், ஈழப் போரில்... எமது போராளிகளின் வெற்றிச் செய்திகளையும், சோகமான... செய்திகளையும், எமக்கு உடனே தந்து.... உலகில் உள்ள தமிழர்களுக்கு... தாய் மண்ணில், பாசத்தை ஊட்டியது அதன் சிறப்பு. 🇦🇺 அவுஸ்திரேலியாவில் இருந்து... 🇺🇸அமெரிக்கா வரை, 🇱🇰 🇪🇺 இனிய நண்பர்களை 🇮🇳 அறிமுகப்படுத்தி.... 🇦🇪 🇩🇪 புலம் பெயர் தேசத்தில்... 🇨🇦எங்கோ ஒரு மூலையில், 🇳🇴 🇬🇧 நாம், தன்னம் தனியே ... இருக்கின்றோம் 🇫🇷 என்ற ஏக்கத்தை போக்கி... 🇨🇭 ❤️ எம்மை..... அந்தத் தனிமையில், இருந்து மீட்டு..... எடுத்ததும், யாழ். களமே. …
-
- 24 replies
- 3.8k views
- 1 follower
-
-
இன்று பிறந்தநாள் காணும் எங்களின் அன்பு அண்ணன் , மக்கள் போராளி சுப . உதயகுமார் அவர்களுக்கு எங்களின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !
-
- 6 replies
- 3.7k views
-
-
யாழ்களத்தில் ராசவன்னியர் என்று பெயர்கொண்ட தனசேகரன் தம்பதிகளே! நீங்கள் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பும் காதலும் என்றும் தொடர்ந்து வளரட்டும். உங்கள் 35வது திருமணநாளில் எங்கள் இதயங்களின் இனிய வாழ்த்துக்கள்...!! 🙌
-
- 21 replies
- 3.6k views
- 2 followers
-
-
திருமண பதிவு செய்து கொண்ட.... Surveyor க்கு வாழ்த்துக்கள். அண்மையில்.... இல்லற வாழ்வில் அடி எடுத்து வைக்க, முதல் படியாக... பதிவு திருமணம் செய்து கொண்ட சேர்வயருக்கும், அவரின் துணைவியாருக்கும்... இதயம் கனிந்த... வாழ்த்துக்கள்.
-
- 31 replies
- 3.6k views
-
-
சித்திரை வருடப் பிறப்பை யார்,யார் கொண்டாடுறனீங்கள்? இப்பவும்,இங்கேயும் மருத்து நீர் வைச்சு முழுகுறனீங்களே? புது உடுப்பு போடுறனீங்களா? கோயிலுக்குப் போவதுண்டா? கை விசேசம் கொடுப்பது/வாங்குவதுண்டா? வருசன்று கோயிலுக்குப் போயிற்று வந்து மச்சம் சமைத்து சாப்பிடுவதுண்டா? தயவு செய்து உண்மையை சொல்லுங்கள்/உண்மையை மட்டுமே சொல்லுங்கள்...லண்டனில் இன்று இரவு எட்டு மணிக்கு வருசம் பிறக்குதாம்..இரவு பிறக்கிறதாலே நாளைக்கும் கொண்டாட்டமாம் நான் வருடப் பிறப்பை கொண்டாடுவதில்லை என்டாலும் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
-
- 17 replies
- 3.6k views
-
-
http://youtu.be/TdS_GK3Oob0
-
- 43 replies
- 3.6k views
-
-
அன்பர்களே, இணைய உலகில் பதினைந்து வயது என்பது மிக பெரிய காலம். இந்த சாதனையை யாழ் இணையம் அடைந்துள்ளது. இதற்காக பாடுபட்ட யாழ் இணையத்தின் தோற்றுவிப்பாளர், யாழ் நிர்வாகிகள், யாழ் கருத்து கள உறவுகள், யாழ் வாசகர்கள், இம் மைக்கல்லின் பின்னால் தமது உழைப்பை நல்கிய அனைவருக்கும் எமது நிறுவனத்தின் சார்பில் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் கூறுகிறோம். ஒன்றே செய்யினும் நன்றே செய்க! நன்றே செய்யினும் இன்றே செய்க!!
-
- 41 replies
- 3.5k views
- 1 follower
-
-
பதினாறு ஆண்டில் காலெடுத்து வைத்திருக்கும் யாழ்களம் இன்னும் பல நூறு ஆண்டுகள் சிறப்புடன் தமிழ் வளர்த்துத் தினம் சிறக்க வாழ்த்துகிறேன். அனைவரும் வந்து வாழ்த்துங்கள் உறவுகளே.
-
- 17 replies
- 3.5k views
-
-
யாழ்க்கள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்
-
- 12 replies
- 3.5k views
- 1 follower
-
-
வாழ்த்துக்கள் சுபேஸ் தொடரட்டும்
-
- 41 replies
- 3.5k views
-
-
2000~ பச்சை புள்ளிகளை அள்ளி குவித்து களத்தில் வெற்றி நடை போடும் நெடுக்காலபோவனிற்கு எனது வாழ்த்துகள்
-
- 54 replies
- 3.5k views
-