Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழிய வாழியவே

வாழ்த்துக்கள் | திருநாட்கள் | பாராட்டுக்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழிய வாழியவே பகுதியில் வாழ்த்துக்கள், திருநாட்கள், பாராட்டுக்கள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. 2000~ பச்சை புள்ளிகளை அள்ளி குவித்து களத்தில் வெற்றி நடை போடும் நெடுக்காலபோவனிற்கு எனது வாழ்த்துகள்

  2. 5000 கருத்துக்களை எழுதி விட்ட துளசி அக்காக்கு வாழ்த்துக்கள் தினமும் யாழ்களத்துக்கு வரும் உறவுகளில் துளசி அக்காவும் ஒரு ஆள்...மாணவ போராட்ட செய்திகள் தொடந்து இணைத்து வரும் உறவு...மற்றவர்களுடன் அன்பாக பழகும் ஒரு உறவு‍....... ..இன்னும் பல கருத்துக்கள் எழுதி எங்களுடன் தொடந்து பயனிக்க வாழ்த்துகிறோம்....

  3. என் பிள்ளையின் திருமணம் இப்போதெல்லாம் பிள்ளைகளை மணவறை வரை கொண்டு வருவதென்பது பெற்றோருக்கு மிகக் கடினமானதொரு செயலாகி வருகிறது. அந்த வகையில் எனது மூத்த மகனுக்கு அத்தருணம் கைகூடி வந்தவேளை.... எந்த நிலை வந்த போதும் பெற்றோர் கேட்டதை செய்து முடித்த பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவதை தவிர வேறேன்ன பேறு வேண்டும் எமக்கு. வருக மருமகளே வாழ்க மணமக்கள் வாழ்க வளமுடன் ❤️ இப்படி திரிந்தவர்... இப்ப .....

  4. உதயன் பத்திரிகை தன் 27 ஆம் பிறந்த தினத்தைக் கொண்டாகின்றது. இந்தியப் படைகள், புலிகள், இலங்கைப் படைகள் என்று அனைத்து அதிகார பீடங்களின் எல்லாவிதமான அரசியல், இராணுவ நெருக்குவாரங்கள் மத்தியிலும் தன்னை தக்க வைத்துக் கொண்டு இன்று தமிழ் மக்களின் இராணுவத் தோல்வியின் பின்பும் ஓரளவுக்கேனும் துணிச்சலுடன் வடக்கு மக்களின் குரலை வெளிக்கொண்டுவரும் உதயன் பத்திரிகைக்கு யாழ் இணையத்தின் பிறந்த நாள் வாழ்த்துகள். ---------------------------------------------------- இது தொடர்பாக உதயன் ஒன்லைனில் வந்த கட்டுரை: உதயன் பத்திரிகை தனது 27ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதோடு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்குச் செய்திப் ப…

    • 16 replies
    • 3.5k views
  5. வணக்கம், யாழ் இணையத்திற்கு உளம் கனிந்த அகவை பத்து வாழ்த்துகள்! நன்றிகள் - மோகன், வலைஞன், மற்றும் நிருவாகத்தில் இப்போது உள்ள, முன்பு இருந்த மட்டறுத்துனர்கள் - இணையவன், யாழ்பிரியா, எழுவான், யாழ்பாடி, இளைஞன், இராவணன், மதன்.. மேலும் யாழ் இணையத்தின் உருவாக்கம், வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள், இருப்பவர்கள். நன்றிகள் - பலவிதமான கருத்துக்களை எழுதி, பகிர்ந்து யாழ் இணையத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் யாழ் கள உறவுகள், யாழ் கள உறுப்பினர்கள், மற்றும் குழுமங்கள் - செய்திக்குழுமம், மற்றும் இதர குழுமங்கள். நன்றிகள் - யாழ் இணையத்தை பார்வையிடும் வாசகர்கள்.. யாழ் இணையம் இன்னும் பல சாதனைகளை, வளர்ச்சிகளைக் கண்டு எதிர்காலத்தில் பரந்துபட்ட சேவைகளை உலகில் வாழும் தமிழ…

  6. பின்னர் சந்திப்போம்..!

  7. மட்டுவாகவும் கருத்துக்களப் பொறுப்பாளராகவும் இருந்தும் 5000 பதிவுகளை இட்ட நிழலி அவர்களுக்கு எமது வாழ்த்துகள்

  8. HI................... :P One day Monday Went to Tuesday To see Wednesday N ask Thursday Whether Friday has Told Saturday That "Sunday" is Friend ship Day....................... . Happy friend ship day My Dear friends............ அனைத்து யாழ்கள உறவுகளிற்கும் பிரண்ட்சிப் டே வாழ்த்துகள் உரிதாகட்டும்.............இன்று போல் என்றும் நட்பாக கள உறவுகள் யாவும் நட்புடன் இருக்க வேண்டுகிறேன்...........அட பேபிக்கு எல்லாரும் குடும்பம் ஆச்சே அப்ப ஏது பிரண்ட்.......................... :P

    • 14 replies
    • 3.4k views
  9. ஈழத்தமிழர்களின் அரசியல்.. சமூக.. பொருண்மிய... விடுதலைப் போராட்ட வரலாற்றில்.. யாழ் இந்துக் கல்லூரி அளப்பரிய பங்களிப்புக்களை அளித்துள்ளது. தியாக தீபம் திலீபனில் இருந்து இன்று வடக்கு மாகாண சபைக்குத் தெரிவாகியுள்ள கஜதீபன் வரை யாழ் இந்துவின் மைந்தர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வடக்கு மாகாண சபை தேர்தலில் மக்கள் தெரிவான யாழ் இந்துவின் மைந்தர்களுக்கு வாழ்த்துக்கள். எமது கல்லூரி தந்த மாவீரர்களினதும்.. ஏனைய எல்லா மாவீரர்களினதும்.. நினைவேந்தி.. உங்கள் மக்களுக்கான கடமைகளைச் செய்வீர்கள் என்று நம்புகிறோம். Hindu old boys P.Ayngaranesan and B.Gajatheepan elected to NPC Posted on: 24/09/2013 (Tuesday) Ponnudurai Ayn…

  10. என் தோழமையுள்ள யாழ் கள உறவுகளுக்கும் விசேடமாக் நிர்வாகி மோகனுக்கும் குடும்பத்தாருக்கும்,மட்டுறுத்துனர் எல்லோருக்கும் இனிய புத்தாண்டு அமைய வாழ்த்துகிறேன்

  11. பாடகர் சாந்தன் அவர்களின் பாடல்கள் என்றால் யாருக்கும் பிடிக்காமலிருக்காது. அது ஒரு காலம் இப்போது அந்தக் குரலும் இல்லை அன்றைய மிடுக்கும் இல்லாமல் அந்தக் குரலும் அத்தகைய பல குரல்களும் மௌனமாகி அல்லது மௌனமாக்கப்பட்டது வரலாறு. இன்று சாந்தன் அவர்களின் புதல்வர் கோகுலன் பாடகனாக மிக இளவயதில் இசையில் தனது தடங்களை பதிக்கத் தொடங்கியுள்ளார். 23.08.2013 கோகுலனின் பிறந்தநாள். தனது இசைப்பயணத்தில் கோகுலன் வெற்றி பெற சாதனைகள் படைக்க வாழ்த்துவதோடு கோகுலன் பாடிய பாடலொன்றையும் நீங்கள் கேட்பதற்காக இணைக்கிறேன். இந்த இளைஞனின் திறனை ஊக்குவிக்கும் வகையில் கள உறவுகள் கருத்துக்களை வையுங்கள். காயப்படுத்தி துயரைக் கொடுக்காத உங்கள் ஊக்குவிப்பு அல்லது பாராட்டு கோகுலனை இசையுலகில் வெல்ல வைக்க ஊக்கமா…

  12. 25,000 பதிவுகள் - 'தமிழ்சிறி'யை வாழ்த்துவோம்...! இன்று 25,000 பதிவுகளை எட்டப்போகும் யாழ்கள இனிய உறவு,, கலகலப்பு நாயகன் திரு.தமிழ்சிறி அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இவரின் நகைச்சுவை பதிவுகளும், பொருத்தமான கிராஃபிக்ஸ் மற்றும் ஸ்மைலிகளும் அனைவரையும் வசீகரிப்பவை.. அனைவரிடமும் இனிமையுடன் பழகும் தமிழ்சிறி என்றும் யாழில் தொடர வேண்டும்.. நலமுடன் வாழிய பல்லாண்டு.! - ( உடனடியாக அருமையான கவிதை வடிவமைத்துக் கொடுத்த புங்கையூரனுக்கு மிக்க நன்றி...! )

    • 46 replies
    • 3.3k views
  13. தீபாவளி நல்வாழ்த்துக்கள் கள உறவுகள் யாவருக்கும் எனது உள்ளம்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    • 17 replies
    • 3.3k views
  14. அருச்சுனாவின் புத்தாண்டு வாழ்த்து http://aruchuna.com/news/2006/01%2001%2020...2006/index.html

    • 16 replies
    • 3.3k views
  15. வணக்கம் உறவுகளுக்கு, முதற்கண் எல்லோரும் நோயும் நொடியும் இன்றி மகிழ்வுடன் இருக்க புதிய ஆங்கில புத்தாண்டில் எம்மை மீறிய சக்தியை வேண்டிக்கொண்டு எனது நத்தார்/புது வருட வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். அத்துடன், தாயக உறவுகளுக்கு ஒரு அரசியல் தீர்வை புதிய வருடம் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையுடன் அவர்களுக்கு சகல விதமாயும் உறுதுணையாக இருப்போம் என உறுதி எடுத்துக்கொள்ளுவோம். நான் இந்தமுறை எனது நண்பர்களுடன் பண்டிகை காலத்தை செலவழிக்கும்பொழுது புதிதாக ஒரு சில கேள்விகளை முன்வைத்து அவர்கள் யாவரையும் 'அடுத்த வருட எதிர்பார்ப்பு' என்ற ரீதியில் பதிலளிக்க வைக்க உள்ளேன். பின்னர் அதற்கு அடுத்த ஆண்டில் மீண்டும் கூடும்போது அவர்கள் தமது இலக்கை அடைந்தார்களா? இல்லையா??, என பகிரங்கமா…

  16. தமிழீழ தேசிய தலைவர் தனது 57 அகவையில் 26-11-2011 அன்று காலெடி எடுத்து.. வைக்கிறார். அவர் மக்களின் நினைவுகளில் என்றும் நீங்காதிருக்க வாழ்த்தி வணங்குகின்றோம். தமிழகத்தில் இருந்து முகநூலில் பகிரப்பட்ட ஒரு வாழ்த்து மடல்.

  17. [size=6]பத்தாயிரம் பதிவுகளுடன் கள உறவு தமிழரசு [/size] [size=1] [size=4]யாழில் அயராது நாளொன்றிற்கு பலதடவைகள் பலவேறு செய்திகளை/கருத்துக்களை/ கருத்துப்படங்களை இணைக்கும் தமிழரசிற்கு வாழ்த்துக்கள்.[/size][/size] [size=1] [size=4]மக்கள், நாடு, விடுதலை போன்ற உன்னத எண்ணங்களுடன் தினமும் களத்தில் சங்கரிக்கும் உறவு. தொடர்ந்தும் பல ஆயிரம் பதிவுகளை பதிய வாழ்த்துகின்றேன். [/size][/size] [size=1] [size=4]பி.கு. சமையல் துணுக்குகளும் பேஸ். [/size][/size]

  18. யாழ் உறவுகளுக்கு... நத்தார் தின வாழ்த்துக்கள்.

  19. 10000 கருத்துக்களை அண்மிக்கும் நெடுக்ஸுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரம் அரிய கருத்துக்களை எழுத வாழ்த்துகிறேன்.

  20. அனைவருக்கும் கிறிஸ்மஸ் வாழ்த்துகள்

    • 9 replies
    • 3.1k views
  21. அனைவருக்கும் நத்தார் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள்.... பிரியமுடன், கவரிமான்

  22. சரியாக 6000 கருத்துக்களை எழுதிய புத்தனை வாழ்த்துவோம் புத்தன் சமுதாயத்தை மிக நுணுக்கமாக அவதானித்து நகைச்சுவையாக கதைகளை எழுதுவதில் அவருக்கு நிகர் அவர் தான்.தொடர்ந்து பல ஆயிரம் கருத்துக்களை எழுத வாழ்த்துவோம்.

  23. தமிழரசு 25 000 பதிவுகள் 25000 பதிவுகளையும் தாண்டி யாழில் இன்றும் மிகவும் சுறுசுறுப்பாகப் பல செய்திகளையும் பதிவுகளையும் இணைத்து யாழை மேன்மைப்படுத்தும் தமிழரசுவை வாழ்த்துகின்றோம். செய்திகளுடன் நின்று விடாமல் பல சமையல் குறிப்புக்களையும் எமக்களித்து எங்களுடன் கருத்தாளனாகவும் களத்தில் வலம் வரும் தமிழரசு யாழிற்கு அளிக்கும் சேவை மகத்தானது. உங்கள் பணி யாழில் தொடர வாழ்த்துக்கள் தமிழரசு

    • 30 replies
    • 3.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.