Jump to content

புதுவருட வாழ்த்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

hcard14.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்க்கள நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு இனிய சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

எம் மரக்கிளைகளிலிருந்து,

உதிர்ந்து போன இலைகளை

எமக்கே உரமாக்கி,

பிறக்கும் புத்தாண்டில்

புதுத் தளிர் விடுவோம்!!!

நடந்தவை மறந்து

விடிவை நோக்கி நடப்போம்!!!

விடிவின் வெளிச்சங்கள்

மின் மினிப் பூச்சிகளாய்

மின்னத் துவங்குகின்றன!!!

நம்பிக்கையே வாழ்வு! நன்றிகள் செந்தமிழாளன்!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு எம் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

துன்பங்கள் துலைந்து,

வில்லங்கம் விலகி,

வளங்கள் வளர்ந்து,

இன்பங்கள் இரட்டித்து,

சுகங்கள் சுவைபட,

அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும்

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Beetel%20leaves.jpg

புது வருசத்துக்கு, கை விசேஷம் வாங்க உகந்த நேரம் எது என்று யாருக்காவது தெரியுமா?

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் கள உறவுகளுக்கு இனிய புதுவருட நல்வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Beetel%20leaves.jpg

புது வருசத்துக்கு, கை விசேஷம் வாங்க உகந்த நேரம் எது என்று யாருக்காவது தெரியுமா?

.

வாக்கிய பஞ்சாங்கம் ! கைவிசேசம்.

சித்திரை 1 ம் தேதி வியாழன் பகல் 11 . 37 ___ 12 . 02 .

____ ___ ___ ___ ______ _____ __ 12 . 14 ___ 13 . 27 .

______ ___ ___ ____ ___ ____ ____ 16 . 22 ___ 18 . 07 .

______ ____ ____ _____ _____ _ மாலை 18 . 42 __ 19 . 29 .

_______ ____ ___ ____ _____ __ இரவு 19 . 41 __ 20 . 11 .

சித்திரை 2 ம் தேதி வெள்ளி பகல் __ 8 . 00 ___ 9 . 47 .

______ ____ _____ _____ ____ ____ __ 9 . 59 .__ 10 . 28 .

____ _____ _____ ______ ____ ______ __ 12 . 18 __ 14 . 05 .

___ _____ ____ _____ ____ ___ இரவு __ 18 . 49 __ 20 . 08 .

சிறி! பகல் 12 மணிக்கு மேல் தடித்த எழுத்து. அதுபோல் இரவு 12 ல் இருந்து பகல் 12 வரை மெல்லிய எழுத்து. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று சித்திரை புத்தாண்டை கொண்டாடும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று பிறந்தநாள் காணும் புலவர் ..........சித்திரைப் புத்திரனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள. :D :D

சகோதரி நிலாமதி

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.