துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
பண்டிதர் நடராஜா காலமானார் இணுவிலைப் பிறப்பிடமாகவும், தமிழ் நாட்டை வசிப்பிடமாகவும் கொண்ட பண்டி தர் கா.செ.நடராஜா (வயது 75) நேற்று தமி ழகத்தில் காலமானார். ஓய்வுபெற்ற கோப்பாய் கிறிஸ்தவக் கல் லூரி ஆசிரியரான இவர் "தமிழா விழித் தெழு!', "இளங்கோவின் கனவு', "இணுவையூர் அப்பர்', முதலான பல நூல்களை எழுதியவர். இந்து கலாசார அமைச்சின் கீழ் இந்து கலாசாரத் திணைக்களத்தின் நூல் வெளியீட்டுக் குழுவில் கடமையாற்றிய இவர் "தக்ஷண கைலாய மான்மியம்' என்ற நூலையும் தொகுத்தவராவார். இவர் எழுதிய "தமிழா விழித்தெழு' என்ற நூலின் காரணமாக 1958களில் அன்றைய அரசினால் எச்சரிக்கப்பட்டவர். "சூரியன் எவ்.எம்.' வானொலியின் செய்தி ஆசிரியரான குருபரனின் தந்தை இவர் என் பது குறிப்பிடத்தக்கது. -உதயன்
-
- 13 replies
- 2.4k views
-
-
-
- 0 replies
- 601 views
-
-
'நாட்டிய போரொளி' நடிகை பத்மினி மரணம்` செப்டம்பர் 25, 2006 சென்னை: பழம்பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 74. கேரளத்தைச் சேர்ந்த பத்மினியும் அவரது சகோதரி லலிதாவும் பரத நாட்டிய விற்பன்னர்கள். திருவாங்கூர் சகோதரிகள் என்ற பெயரில் புகழ் பெற்று விளங்கிய இருவரும் 1951ம் ஆண்டு தமிழ் சினிமாவில் அறிமுகமாயினர். இதையடுத்து வந்த எல்லா படங்களிலும் அவர்களது நடனம் நீக்கமற நிறைந்திருந்தது. முன்னதாக தனது 17வது வயதில் கல்பனா என்ற இந்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார் பத்மினி. அங்கு தொடர்ந்து வாய்ப்புக்கள் இல்லாததால் தமிழுக்கு வந்தனர். தமிழில் காலடி எடுத்து வைத்தது முதலே பத்மினி மாபெரும் வெற்றிகள் கண்டார். ஏழை படும் பாடு படத்தி…
-
- 29 replies
- 6.6k views
-
-
'வைகறை' ரவி சமூக, சூழற் பிரக்ஞை மிக்க ஆளுமையாளர்! - வ.ந.கிரிதரன் - - வ.ந.கிரிதரன் - - 'வைகறை' ரவி ( ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை) - வைகறை பத்திரிகையை வெளியிட்டு வந்தவர் ரவிச்சந்திரநேசன் பொன்னுத்துரை. வைகறைக் கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத் தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த பத்திரிகைகளிலொன்று. அதன் ஆசிரியர்களில் ஒருவராகவுமிருந்தார்.அதன் காரணமாகவே ரவி பொன்னுத்துரை என்றறியப்பட்டவர். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருப்பவர். நண்பர் ஐங்கரநேரன் பொன்னுத்துரையின் சகோதரர் என்பதைப் பின்னரே அறிந்தேன். அவரது மறைவுச் செய்தியினை முகநூல் கிரி செல்வரத்தினம் அறியத்தந்தார். இரமணியும் தன் முகநூற் பக்கத்தில் பகிர்ந்த…
-
-
- 5 replies
- 621 views
-
-
சினிமா, தொலைக்காட்சி, வானொலி, மேடை, என கலைத்துறையின் அனைத்துத் துறைகளிலும் சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக புகழோடு விழங்கிய "கலைமாமணி" இளவாலை, முகத்தார் யேசுரட்ணம் அவர்கள் 27-11-10 அதிகாலையில் பாரிஸில் காலமானார். இலங்கை வானொலியில் இவரது எழுத்து, நடிப்பு, இயக்கத்தில் ஒலிபரப்பான 'முகத்தார் வீடு" நாடகம் சுமார் ஜந்து வருடங்களாக (268 வாரங்கள்) ஒலிபரப்பாகி சாதனை படைத்ததால் இவருடைய பெயருக்கு முன்னால் "முகத்தார்" என்னும் பெயர் இணைந்துகொண்டது. இந் நாடகம் பின்னர் பாரிஸில் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. 1979ல் வெளியான "வாடைக்காற்று" திரைப்படத்தில் பொன்னுக்கிழவன் என்னும் பாத்திரத்தில் திறம்பட நடித்திருந்ததால் அன்றைய ஜனாதிபதி திரு.ஜே.ஆர். ஜயவர்த்தனா அவர்களினால் …
-
- 13 replies
- 1.4k views
-
-
"தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கும் அவரோடு படுகொலை செய்யப்பட்ட அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலி........... விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "அம்மா நலமா?" என்ற திரைப்படத்தில் நடிகை ரேணுகா முதன்மை கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படுகொலை பற்றிய செய்தி புதினத்தில்........
-
- 17 replies
- 3.6k views
-
-
* எமது "தேசத்தின்குரல் " மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அண்ணா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்*
-
- 18 replies
- 6.3k views
-
-
தேன்கூடு வலைத்திரட்டிகளின் நிறுவனர் சாகரன் அகால மரணமடைந்திருக்கிறார். அவருக்கு வயது 28. சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது அவருடன் நேரிடையான பழக்கம் ஏற்பட்டது. வெகுநாள் நண்பனைப் போல தோளில் கைபோட்டு பழகுவது அவரது சிறப்பு. வலைத்திரட்டிகளின் வளர்ச்சி மற்றும் பரிமாணங்கள் குறித்து ஒரு நாள் அரைமணி நேரம் தொலைபேசியில் பேசினோம். சமீபத்தில் மெயில் அனுப்பி உங்களிடம் ஒரு உதவி கோரப்போகிறேன் என்று சொல்லியிருந்தார். பெரும் சாதனைகள் படைக்க இருந்த ஒரு தமிழனை, இளைஞனை காலம் நம்மிடையே இருந்து பறித்துக் கொண்டது. அவருக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழைந்தையும் இருக்கிறதாம். அன்னாரின் குடும்பத்தாருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள்!!!
-
- 17 replies
- 4.8k views
-
-
14.02.1987 அன்று கைதடியில் காவியமாகிய லெப்.கெணல் பொன்னம்மான், மேஜர் கேடீல்ஸ், கப்டன் வாசு மற்றும் 7வேங்கைகளின் 18 வது நினைவு நாள் இன்று. அவர்களுக்கு எமது வீர வணக்கம்
-
- 11 replies
- 2.8k views
-
-
“ஈழத்து சௌந்தரராஜன்” என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட வைரவிப்பிள்ளை விஜயரட்ணம் நேற்று (08) தனது 81ஆவது வயதில் காலமானார். 1943 ஏப்ரல் 14ஆம் திகதி பிறந்த விஜயரட்ணம் ஈழத்தின் மிகச் சிறந்த பாடகர் ஆவார். கிராமிய பாடல்கள், திரையிசை பாடல்கள், பக்தி பாடல்கள் எதுவாயினும் இனிமையான குரலில் பாடி பலரை மகிழ்வூட்டியவர் ஆவார். மறைந்த தென்னிந்திய பாடகரான டாக்டர் டி.எம்.சௌந்தரராஜன் 1980இல் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய திருவிழாவில் இசைக் கச்சேரி நடத்துவதற்காக வருகை தந்தபோது அவருடன் இணைந்து அவரைப் போலவே இனிமையாக பாடி அசத்திய பைரவிப்பிள்ளை விஜயரட்ணத்துக்கு தென்னிந்திய…
-
- 3 replies
- 284 views
- 1 follower
-
-
“திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்ன வயதில்…” பாடிய குரல் ஓய்ந்தது! AdminOctober 26, 2021 தமிழ் இனத்திற்கா மொழிக்காக உரிமைக்காக உழைத்த கலைஞர்கள் மறைந்து கொண்டே செல்கின்றார்கள். கடந்த காலங்களில் தமிழ் இனத்திற்காக போராடியவர்களுடன் இணைந்த கலைஞர்கள் இன்றும் எம் நாட்டிலும் புலம்பெயர் நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சிலர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டுவந்தாலும் கலைஞர்கள் தங்கள் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்பங்கள் கிடைத்தவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இவ்வாறானவர்களில் ஒரு பாடகிதான் மேரிநாயகி யாழ்ப்பாணம் நவாலியூரினை சேர்ந்த இவர் தமிழர்களின் உரிமைக்காக போராடிய காலகட்டத்தில் குறிப்பாக 80 காலப்பகுதிகளில் பல எழுச்சி பாடல்களைப் பாடியவரும், …
-
- 5 replies
- 959 views
-
-
“மேதகு” படத்தின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் காலமானார்.
-
- 3 replies
- 239 views
-
-
-
- 7 replies
- 1.7k views
-
-
17வது ஆண்டு நினைவுநாள் 07.02.2007 2ம் லெப்டினன் றேகன் (சிவபாலன் காரைநகர்) விடிவிற்காய் புறப்பட்டவீரவேங்கையே முடிவுதான் தமிழீழம் என முன்னேறிச் சென்றனையே பொடியாகும் நொடி வாழ்வு- அதனை பொன்னாக்கி நின்றனையே விடியும் தமிழீழம் அதில் வெற்றிச் சூரியனானாயே. நண்பர்கள்,களத்தில் நிற்கும் உனது சக வீரர்கள்
-
- 0 replies
- 1.1k views
-
-
-
1ம் ஆண்டு நினைவஞ்சலி -02.11.2010 அன்புக்கு வரைலிலக்கணம் எது ஆழ்ந்தபோது கண்முன்னே அம்மாவின் பாசநினைவுகள் தான் தாங்கிப் பிடிக்கின்றன மனதை எண்ணங்களும் செயல்களும் நீங்களாக கண்களை மூடி காட்சிப்படுத்தி கனவுகளில் காணுகிறேன் கணப்பொழுதும் ஆண்டு ஒன்று சென்றாலும் ஆறவில்லை மனது ஆண்டுகள் பல சென்றாலும் ஆறாது ஆறாது நினைவுகள் நினைவுகள் தான் எம்மிடம் நிஜத்தில் ஆண்டவன் சன்னிதானத்தில் ஆறாத்துயிலில் கலந்திருக்கும் உங்கள் பாதங்களில் கண்ணீர்த்துளிகளாலே ஆராதனைகள் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய நெஞ்சுருகி வேண்டியபடியே............
-
- 29 replies
- 8.8k views
-
-
-
- 23 replies
- 1.7k views
-
-
இந்தியப் படையினர், யாழ் வைத்தியசாலையில் 21,22 .10.1987 அன்று, வைத்தியர்கள், தாதிமார் உட்பட 21 அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த நாள். இந்தியப் படையினரால், படு கொலை செய்யப் பட்ட.... நோயாளிகள், வைத்தியர்கள், தாதியருக்கு... நினைவு வணக்கங்கள்.
-
- 7 replies
- 533 views
-
-
அன்று தீபாவளி தினம் .இத் தினம் தமிழ் மக்களின் கறுப்பு நாளாக வரலாற்றில் குறிக்கபடவேண்டிய ஓரு நாள்.பாரதம் தன் கொலை வெறிகண்டு வெட்கபடவேண்டிய ஒரு நாள்.அவ்நாட்களில் யாழ் மண்ணில் வைத்தியசாலைகள் இயங்காத ஒரு கரும் காலப்பகுதி.போக்குவரத்து வசதிகள் முடக்கப்பட்டு இருந்த காலம்.அக்காலகட்டத்தில் யாழ் அப்பாவி மக்களுக்கு தன் சேவையை வழங்கிகொண்டுருந்தன்ர் யாழ் வைத்தியசாலை வைதியரும் ஊழியரும்.இச் சேவை அப்பாவி மக்களின் வைத்திய தேவையை ஓரளவாவது பூத்தி செய்தது.இவ்வாறு 21/10/1987 வந்தது காடைத்தனமான ipkf இராணுவம் தன் கொலை வெறியை வைத்தியசாலையிலும் ஆரம்பித்தது சரமாரியான வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன x-ray அறையிலும்,வைத்தியரிகளின் ஓய்வு அறையிலும்,வைத்தியர்கள் மற்றும் ஊழியர்கள் தங்கும் விடுதிகளிலும் தாக்க…
-
- 6 replies
- 2.5k views
-
-
நாவற்குழி இராணுவ முகாம் தகர்ப்பு முயற்சியில் 14-02-1987 அன்று வீரமரணம் அடைந்த லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு, லெப். சித்தாத்தன், 2ம்லெப். பரன், வீரவேங்கை யோகேஸ், வீரவேங்கை கவர், வீரவேங்கை அக்பர், வீரவேங்கை குமணன், வீரவேங்கை தேவன் ஆகியோருக்கு வீரவணக்கங்கள்!
-
- 1 reply
- 909 views
-
-
எமது போராட்டத்தின் முதல் பெண் வித்து, 2ம் லெப் மாலதி அவர்களின்..... தந்தையான பேதுரு அவர்கள் சுகயீனம் காரணமாக இவ்வுலகை விட்டு விடைபெற்றார்..!! ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்...!!!
-
- 12 replies
- 962 views
-
-
தமிழீழ விடுதலையுணர்வுடன் தமிழர் விடுததைக் கூட்டணியிலும்; இளைஞர் பேரவையிலும் ஏனய தமிழ் அமைப்புக்களுடன் இணந்து தமிழ் மக்களின் துயரங்களை துடைக்க செயலாற்றியவரும் 29.11.1980 ஆம் நாள் அகாலமரணமானவருமான அமரர் திரு தம்பிப்பிள்ளை தர்மராசா அவர்களின் 30வது வருட நினைவு நாளில் அன்னாரின் மறைவையொட்டி அவரது 31ம் நாள் நினைவு தினத்தில் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை இங்கே பார்வையிடலாம்.
-
- 1 reply
- 968 views
-
-
45 ம் நாள் கண்ணீர் அஞ்சலியும் நன்றி நவிலலும் குப்பிளானை பிறப்பிடமாகவும் சுவிஸ் லுசர்னை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் சந்திரலிங்கம் (கண்ணாடி நாதன்,சந்திரன்) துயரில் பங்கெடுத்த அனைத்து நல்ல இதயங்களுக்கும் மற்றும் இலவசமாக தகவலை வெளியிட்ட யாழ்.கொம்,தமிழ்கதிர்.கொம்,இருப்பு.கொம், குப்பிளான்வெப்.கொம் மற்றும் குப்பிளான்.நெட் போன்ற இணையத்தளங்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். இப்படிக்கு அன்பு சுவிஸ்
-
- 0 replies
- 650 views
-
-
5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவு. ஜ செவ்வாய்கிழமைஇ 14 ஆகஸ்ட் 2007 ஸ ஜ றஞ்சன் ஸ 5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவடைகிறது. பல ஆயிரம் பொதுமக்கள் இன்றும் காணாமல் போனவர்களாகவே இலங்கை இருக்கும் நிலையில் உடன்படிக்கையை நம்பிய ஈழத்தமிழர்கள் இண்றும் அகதிகளாக நிர்கதியாகவே இருக்கும் நிலையில் உடன்படிக்கையின் நடுநிலையாளர்களான உலக சமூகம் தமிழ் மக்களின் அவலத்தில் வேடிக்கை பார்க்கின்றது. உடன்படிக்கை கைச்சாத்திடபட்டதை தொடர்ந்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா இராணுவம் வடபோர் முனையில் மேற்கொண்ட வலிந்த தாக்குதலின் போதும் அதற்கெதிராக விடுதலைப்புலிகள் மேற்கொண்ட முறியடிப்புச் சமரின் போதும் போராளிகள் வீரச்சாவைத் தழுவினார்கள். நடைபெற்ற சமரில் வீரச்சாவைத் தழுவியவர்களில் இதுவரை கிடைக்கப்பெற்ற 75 பேரின் விபரங்கள் 11.08.2006 வீரவேங்கை வாணி மார்க்கண்டு சாந்தமலர் விடத்தல்தீவு, பள்ளமடு, மன்னார் பளைப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்துடனான சமரின்போது வீரவேங்கை கவிமதி/கிண்ணியா றெங்கநாதன் தேவிகா முரசுமோட்டை, கிளிநொச்சி. த.மு: இடைக்கட்டு, வள்ளிபுனம், புதுக்குடியிருப்பு. வீரவேங்கை அருங்கதிர்/மதனி சிவப்பிரகாசம் யோகேஸ்வரி யாழ். மாவட்டம். வீரவேங்கை நீலச்சுடர் அன்ரன்பெனடிற் பிறேமலதா …
-
- 11 replies
- 2.1k views
-