துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
-
பழம்பெரும் இசை அமைப்பாளரும் இளையராஜாவின் குருவுமான தட்சிணாமூர்த்தி நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 94. நல்லதங்காள், நந்தா என் நிலா, ஒரு கோவில் இரு தீபங்கள், ஜீவநாடி, ஜெகத்குரு ஆதி சங்கரர், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது போன்ற தமிழ்படங்களுக்கு இசை அமைத்தவர் தட்சிணாமூர்த்தி. இவர் இளையராஜா, பி.சுசீலா, ஜேசுதாஸ் ஆகியோரின் குரு ஆவார். இவர் மலையாளப்பட உலகில் 3 தலைமுறை படங்களுக்கு இசை அமைத்து வந்தார். நேற்று மாலை 6-30 மணிக்கு தட்சிணா மூர்த்தி சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவர் மலையாளப்பட உலகில் ‘சுவாமி' என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர். அவரை தட்சிணாமூர்த்தி சுவாமிகள் என்றே பொதுவாக அழைக்கப்பட்டார். இவர் தமிழ், மலையாளம், இந்தி ஆகிய மொழி…
-
- 7 replies
- 1.5k views
-
-
தாயகத்தின் பிரபல பாடகர் எஸ்.ஜி.சாந்தன் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 2.10 மணியளவில் அவர் உயிரிழந்துள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார். சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த சாந்தன் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் சிகிச்சையின் பலனின்றி அவர் அவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை இன்று காலை இவர் இறந்து விட்டதாக வதந்திகள் வெளிவந்தவண்ணமிருந்தன. ஆனாலும் இன்று பிற்பகல் 2.10 மணியளவில் இவர் இறந்ததாக யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தி…
-
- 7 replies
- 1.1k views
-
-
வீரத் தமிழ்மகன் முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது.! 2009ஆம் ஆண்டின் தொடக்கத்தில் போர் உச்சம் பெற்றிருந்த வேளையில் போரை நிறுத்தி பேரழிவில் இருந்து ஈழத் தமிழர்களை காப்பாற்றுமாறு வலியுறுத்தி சென்னையில் உள்ள சாஸ்த்திரி பவன் முன்பாக தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்திருந்த 'வீரத் தமிழ்மகன்' முத்துக்குமாரின் 12ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று முன்னெடுக்கப்படுகிறது. ஈழத்தமிழர்களுக்காக உயிர்த்தியாகம் செய்து சாவடைந்த முத்துக்குமாரின் உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு சென்னை கொளத்தூரில் இவ் நினைவேந்தல் இன்று முன்னெடுக்கப்படுகிறது. வீரத் தமிழ்மகன் முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுக் குழுவின் ஏற்பாட்டில் முன்னெட…
-
- 7 replies
- 1k views
-
-
வாகரையில் பாடசாலையில் தஞ்சம் புகுந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதலில் பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனைகளும் கண்ணீர் அஞ்சலிகளும்
-
- 7 replies
- 1.6k views
-
-
-
- 7 replies
- 1.7k views
-
-
மூத்த நாடக எழுத்தாளரும், நாடக கலைஞருமான நாடக வாரிதி கலைஞர் கண்ணியன் கனகசபை கடந்த ஞாயிற்றுக்கிழமை (01.10.06) காலமானார். முல்லைத்தீவு முள்ளியவளை மூன்றாம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட கண்ணியன் கனகசபை 1928 ஆம் ஆண்டு பிறந்தார். 13 அகவை முதல் கலைத்துறையில் கால் பதித்த அவர் பொன்னரசி, மனோகரா உட்பட்ட சமூக நாடகங்களில் பங்குகொண்டவர். "கொள்ளைக்காரன்", "துரோகி", "வீரவணக்கம்", "அதிகாரம் தந்தபரிசு", "களங்கம்" உட்பட்ட நாடகங்களை உருவாக்கி அரங்காற்றுகை செய்து தனக்கென நாடகத்துறையில் தனி முத்திரையைப் பதித்தார். 1970, 80 களில் பல்வேறு சமூக நாடகங்களை உருவாக்கியவர். நீண்ட காலமாக அவர் நோய்த் தாக்கத்திற்குட்பட்டிருந்தா
-
- 7 replies
- 1.7k views
-
-
பன்னிரு வேங்கைகளின் நினைவு நாள். பண்டார வன்னியன் Wednesday, 04 October 2006 21:43 பன்னிரு வேங்கைகளின் 19வது ஆண்டு நினைவு நிகழ்வு தமிழர் தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வெழுர்ச்சியுடன் கடைப்பிடிக்கபடவுள்ளது. 1987ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 3ம்திகதி சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக்கொண்டிருந்த லெப் கேணல்குமரப்பா, லெப் கேணல்,புலெந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள் சிறிலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை 5.10.1987அன்று சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கிகொண்டனர் பன்னிரு வேங்கைகளின் 19வது ஆண்டு நினைவு நாள் நாளை தமிழீழ மக்களால் உணர்வு பூர…
-
- 7 replies
- 1.8k views
-
-
இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 10 வீரமறவர்களின் வீரவணக்க நாள் . Friday, May 13, 2011, 5:31 13.05.95 அன்று வன்னி செட்டிமலையில் நடந்த இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். கப்டன் வேங்கையன் . இராசையா – திவாகரன் . யாழ்ப்பாணம் . லெப்டினன் ஜெயந்தன் மகாலிங்கம் – விக்னேஸ்வரன் திருமலை. லெப்டினன் கருங்கதிர் ஏகாம்பரம் – முத்துலிங்கம் மட்டக்களப்பு. லெப்டினன் யுகந்தன் கந்தசாமி – கரிகரன் கிளிநொச்சி . லெப்டினன் சுமணன் தம்பிபிள்ளை – முரளி மட்டக்களப்பு . லெப்டினன் தர்ம…
-
- 7 replies
- 1.2k views
- 1 follower
-
-
படைநகர்வு முறியடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 7 வீரமறவர்களின் வீரவணக்க நாள். Friday, May 13, 2011, 5:23 மாவீரர்கள் 13.05.95 அன்று மட்டக்களப்பு வாகரைப்பகுதியில் நடைபெற்ற படைநகர்வு முறியடிப்பின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டானர் .தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். மேஜர் குகன் சற்குணராசா மட்டக்களப்பு . லெப்டினன் சபேசன் மட்டக்களப்பு . லெப்டினன் சபாபதி அம்பாறை மட்டக்களப்பு . லெப்டினன் நாதன் மட்டக்களப்பு . வீரவேங்கை சுப்பிமணியம் மட்டக்களப்பு . வீரவேங்கை நேசன் மட்டக்களப்பு . வீரவேங்கை லோகிதராசா மட்டக்களப்பு . வீரவேங்கை விக்கின…
-
- 7 replies
- 1.6k views
- 1 follower
-
-
சரிநிகர் பத்திரிகையில் தனது ஊடக பணியை ஆரம்பித்து, பின்னர் தினக்குரல் பத்திரிகையில் நீண்ட காலம் பணியாற்றிய ஊடகவியளாளரான ஆரையம்பதி பரமகுட்டி மகேந்திரராஜா என்ற ரவிவர்மன் அமரத்துவம் அடைந்துள்ளார். நண்பர் ரவிவர்மன் கலைத்துவமான பல படைப்புகளையும், செய்தி ஆக்கங்களையும், கட்டுரைகளையும் தந்த நல்லதொரு படைப்பாளியாய் எம்முடன் பயனித்தவர். 1980களின் நடுப்பகுதியில் தமிழீழ மக்கள் விடுதலைக்கழத்தில் (புளொட்), மது என்ற பெயரில் உறுப்பினராக இருந்த றவிவர்மன் பின்நாளில் ஊடகத் துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். அவரது மெய்யுடல் நாளை (2013.10.07) மாலை 6.00 மணி வரை கொழும்பில் அவர் வசித்த இல்லத்தில் வைக்கப்படும் என்றும் அதன் பின் அவரது பிறப்பிடமான ஆரையம்பதிக்கு கொண்டு செல்லப்படும் எனவும் க…
-
- 7 replies
- 715 views
-
-
-
- 7 replies
- 1.7k views
-
-
-
கொட்டும் பனியிலும்..அங்கெ பசியால் வாடும் மக்களுக்காக உலகத்தின் பார்வையை திருப்ப வேண்டும் .. கொல்லப்படும் ஒரு உயிரையாவது காப்பாற்ற வேண்டும் என்று தன்னை தானே ஆகுதியாக்கிய மானமறவன் வீரத்தமிழன் முருகதாசுக்கு என் வீர வணக்கங்கள் .. அவர் விட்டு சென்ற பணியை தொடருவோம் என சபதமெடுப்போம் இந்நாளில் ..
-
- 7 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்தில் ஒரு இடத்தில் (இடத்தின் பெயர் வடிவாக தெரியவில்லை) வசிக்கும் ஒரு தமிழ் குடும்பம், மூத்த மகள் வயசு 8 அல்லது 9 இருக்கும், என்னொமொரு மகள், அதைவிட அண்மையில் பிறந்த இன்னொமொரு குழந்தையுடன் சந்தோசமாக வாழ்ந்த அந்த குடும்பத்தின் தலையில் நினைத்து பார்க்கமுடியாத ஒரு இடி. கடைசியாக ஒரு மாதத்துக்கு முன்னர் யாரோ ஒருவரின் பிறந்த நாள் விழாவில் துள்ளி திரிந்த சிறுமி (8 வயசு) அடுத்த நாள் லண்டன் சிட்டிக்குள் இருக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார், காரணம் தெரியவந்த போது குடும்பம், உறவினர்கள் கதறி அழுதனர், அந்த சின்னஞ்சிறு சிறுமியின் உடலில் எதிர்பு சக்தி செயலிழந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்தார், ஆம் அந்த வருத்ததின் பெயர் செப்ரிசிமியா என்று அழைகப்படுவதாக (பெயர்…
-
- 7 replies
- 2.2k views
-
-
12வருடங்களிற்க்கு முன்னர். சமாதானா வேடம் பூண்டு வந்த சந்திரிக்காவின் அரக்க படைகலாள் புனித இடமான நவாலி தேவாலையத்தில் 147 அப்பாவி தமிழ்ரகள் கொடுரமாக சதைத்துண்டங்களாக்கப்பட்டு கொலை செய்ய பட்டனர். அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள். அவர்களின் ஆதமா சாந்தியடைய பிரார்த்திப்போமாக
-
- 7 replies
- 2.1k views
-
-
லெப் கேணல் அக்பர் வடபோர்முனையில் வீரச்சாவு. லெப் கேணல் விக்ரர், விசேட கவச எதிர்ப்புப் பிரிவு சிறப்புப் பொறுப்பாளர் லெப்.கேணல் அக்பர் வடபோர் முனையில் ஏற்பட்ட சமரின்போது கடந்த சனிக்கிழமை வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளார். லெப் கேணல் அக்பர் 1990ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் தன்னைத் தமிழீழ போராட்டத்தில் இணைத்துக் கொண்டவர் அன்றிலிருந்து தமிழீழ போர் அரங்குகளில் பல்வேறு சமர்களில் பங்கேற்ற இவர் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் நேரடி வழிநடத்தலில் சிறப்பப் பயிச்சிகள் பெற்று சமர் அணிகளை வழிநடத்தி வந்தார். வன்னிச் சமர்க் கழத்தில் எதிரியின் கவசப் படையணியின் பங்கேற் பின் முக்கியத்துவத்தை ஏற்கனவே உணந்து கொண்ட தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் 1997ம் ஆண…
-
- 7 replies
- 2.1k views
-
-
பழம் பெரும் நடிகை ராஜ சுலோசனா சென்னையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் குடும்பத்துடன் ராஜசுலோசனா வசித்து வந்தார். அவருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 2.45 மணிக்கு உயிர் பிரிந்தது. மரணம் அடைந்த ராஜசுலோசனா 1950 மற்றும் 60களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 350 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நம்பியார் போன்றோருடன…
-
- 7 replies
- 1.6k views
-
-
-
- 7 replies
- 678 views
-
-
இன்று லெப் கதிர்ச்செல்வன் 2ம் ஆண்டு வீரவணக்கநாள் லெப் கதிர்ச்செல்வன் முகவரி : திருமலை மாவட்டம் வீரகாவியமான நாள் : 01-09-2008
-
- 7 replies
- 1.3k views
-
-
சென்னை: எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளரான ரா.கி.ரங்கராஜன் சென்னையில் நேற்று காலமானார். வரலாற்றுப் புதினங்கள், மொழி பெயர்ப்புகள், கிரைம் கதைகள், கட்டுரைகள் என பல படைப்புகளைப் படைத்தவர் ரா.கி.ரங்கராஜன். 1947 முதல் சுமார் 42 ஆண்டுகள் குமுதம் இதழில் ஆசிரியர் குழுவில் பணிபுரிந்தார். குமுதம் இதழில் அரசு - என்ற பெயரில் கேள்வி பதில் எழுதியவர்களில் 'ர' என்ற நடு எழுத்துக்குச் சொந்தக்காரர் ரா.கி.ரங்கராஜன். (மற்ற இருவர் அண்ணாமலை, ஜ.ரா.சுந்தரேசன் ஆகியோர்). சூர்யா, ஹம்சா, துரைசாமி, கிருஷ்ணகுமார், மாலதி, வினோத் என்ற புனைபெயர்களில் பல கட்டுரைகளை எழுதியவர். 1927ல் கும்பகோணத்தில் ரங்கராஜன் பிறந்தார். சக்தி, காலச்சக்கரம், கல்கண்டு, குமுதம் என பத்திரிகை அனுபவம் பெற்றவர். இவருட…
-
- 7 replies
- 798 views
-
-
இந்தியப் படையினர், யாழ் வைத்தியசாலையில் 21,22 .10.1987 அன்று, வைத்தியர்கள், தாதிமார் உட்பட 21 அப்பாவித் தமிழர்களை படுகொலை செய்த நாள். இந்தியப் படையினரால், படு கொலை செய்யப் பட்ட.... நோயாளிகள், வைத்தியர்கள், தாதியருக்கு... நினைவு வணக்கங்கள்.
-
- 7 replies
- 534 views
-
-
கிளி.தாக்குதலில் கொள்ளப்பட்டவர்கலள்.மற்றும் 1.7.2006-28.9.06 வரை கொல்லப்பட்ட 1410 உறவுகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள்.அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அநுதாபங்கள் .மற்றும் கடத்தப்பட்ட 11 உரவுகளின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அநுதாபங்கள்
-
- 7 replies
- 1.6k views
-
-
கண்ணீர் அஞ்சலி! அமரர் செ.க.சிவப்பிரகாசம் ( சிற்பக்கலாநிதி) யாழ். மத்திய கல்லூரியின் முன்னைநாள் ஆசிரியர் இன்று இறைவனடி சேர்ந்தார். இவர் திருமதி. அன்னலட்சுமி ( முன்னைநாள் ஆசிரியை, யாழ். மத்திய கல்லூரி) அன்புக்கணவரும் துசியந்தன்(யேர்மன்) Dr. அனுசியந்தன் அவர்களின் தந்தையுமாவார்.இலங்கையில் மிகப்பிரத்தி பெற்ற கலைஞரான இவரது சிற்பங்களில் ஒன்றாக சங்கிலியன் சிலைய்யுள்ளது. எமது நிறுவுனர் அதிபர் வண.ஜேம்ஸ் லின்ச் அவர்களின் சிலையும் இவராலேயே செய்யப்பட்டது. அண்மையில் யாழ். மணிக்௬ட்டு கோபுரத்தை சுற்றி நிறுவப்பட்ட தமிழ் மன்னர்களின் சிலைகளையும் இவரே உருவாக்கினார்.யாழ்ப்பாணம் பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் , பழைய மாணவர்கள் சார்பில் எங்கள் கண்ணீர் அஞ்சலிகள். …
-
- 7 replies
- 681 views
-
-
பண்டிதர் சண்முகம் முத்துசாமி அவர்கள் இயற்கையெய்தினார். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும் ஜேர்மனியை வசிப்பிடமாகக் கொண்ட ஓய்வு பெற்ற ஆசிரியர்'(ஏழாலை மகா வித்தியாலயம்) பண்டிதர் சண்முகம் முத்துச்சாமி 21.08.2006இல் தனது 87வது வயதில் சிவபதம் அடைந்தார்.அன்னார் பொன்னம்மாவின் அன்புக்கணவரும் இந்திராதேவி,(இந்திரா) இரவீந்திர நாதனின் (ரவி) அருமைத்தந்தையாரும் பத்மநாதன், லக்ஷியின் ஆசை மாமனாரும், லோறன்ஸ், பற்றிக், இறிஷோன், விமோஷன், வினோதா ஆகியோரின் அருமைப் பேரனுமாவார். அன்னாரின் இறுதிக் கிரிகை பற்றி பின்னர் அறிவிக்கப்படும் தொடர்புகளிற்கு மகள்இந்திரா 06995297116 மகன் ரவி 0697380555
-
- 7 replies
- 2.4k views
-