Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. ஈழத்து இலக்கியவாதி – ஆரையம்பதி சபாரெத்தினம் பிரபல எழுத்தாளராக, மண்பற்றாளராக நம்மோடு உறவாடிய ஆரையம்பதி க. சபாரெத்தினம் அவர்களின் மறைவு ஈடுயிணையற்றது என்பது அன்னாரின் படைப்புக்களை ருசித்தவர்கள் மட்டுமல்லாமல் அவரோடு அறிமுகமாகியிருந்த அனைவரும் உணர்ந்துகொள்வார்கள். அன்னாரைப்பற்றிய சிறு குறிப்புகள் மட்டுமே இங்கு பதியப்படுகின்றன. மட்டக்களப்பு நவீன இலக்கிய வளர்ச்சியில் ஆரையம்பதி பிரதேசத்திற்கு முக்கியமானதொரு இடமுள்ளது. மட்டக்களப்பினை தமிழகத்திற்கு அறிமுகப்படுத்திய “நவம்”, ஈழத்தவருக்கு வெளிப்படுத்திய “அன்புமணி” என ஆரையம்பதியில் பலருள்ளனர். இவா்களில் பலரை நான் அறிந்திருந்தேன். பலரோடு நட்பிருந்தது. எனினும…

    • 0 replies
    • 352 views
  2. MD வர்த்தகநாமத்தின் கீழ் இயற்கை பழச்சாறுகள், ஜாம், சோஸ், கோர்டியல்கள் மற்றும் பிற தயாரிப்புகளை விநியோகித்து வரும் இலங்கையின் முதற்தர விநியோகஸ்தரும், ஏற்றுமதியாளரும் மற்றும் உற்பத்தியாளருமான லங்கா கெனரிஸ் (Lanka Canneries) நிறுவனமானது தமது உலகளாவிய பிரசன்னத்தை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில், பிரிட்டனைச் சேர்ந்த டெஸ்கோ சூப்பர் மார்கெட்டுகளில் தமது தயாரிப்புக்களை விற்பனை செய்யும் வகையில் உலகப்; புகழ்பெற்ற சில்லறை வர்த்தக வலையமைப்பைக் கொண்ட டெஸ்கோ பிஎல்சி UK (Tesco PLC UK) நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய சில்லறை வர்த்தக நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டெஸ்கோ நிறுவனமானது 12 நாடுகளில் ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான பணியாளர்களை கொண்டுள்ளதுடன், ஆ…

  3. சுனிதா கிருஷணன் தன்னுடைய பதினைந்தாவது வயதில் எட்டு பொறுக்கிகளால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டவர்.. தனக்கு நடந்த சம்பவத்தால் இடிந்து போனாலும்.., சரி நாம் இப்படியே இருந்து விடக்கூடாது என தன்னைப்போல் பாதிக்கப்பட்ட மற்றும் செக்ஸ் அடிமைகளை, அவர்தம் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு நல்வாழ்வை அமைத்து தர விரும்பினார்.. கலாச்சாரம், பண்பாடு என வாய்கிழிய பேசும் நம் இந்திய தேசத்தில் அவருக்கு நேர்ந்த பிரச்சினைகள் அநேகம்.. அவரை ஒரு கும்பல் தாக்கியதில் ஒரு காது கேட்காமலே போய்விட்டது.. ஆண்களால் பாதிக்கபட்ட யாரும் ஆண்களை சாடவும், ஆண்களின் பார்வையிலேயே தன்னையும் பார்ப்பார்கள், ஆனால் பாதிக்கபட்ட பெண்களை பற்றி யோசித்து அதோடு நில்லாமல் அவர்களுக்காக போராடி, அடிபட்டு வாழும் தேவதை சுன…

    • 1 reply
    • 2.7k views
  4. ... ஈழத்தமிழினம் வறலாற்றில் மறக்க முடியாத ரணங்களாகிப்போன மே18 முடிந்து, ஓரிரு வாரங்களில், வார இறுதி நாட்களில் நடைபெறும் மேற்கு லண்டனிலுள்ள ஓர் தமிழ்ப்பாடசாலையில், சில பெற்றோர்கள் தம் உறவுகளுக்கு ஏற்பட்ட அழிவுகளின் தாக்கங்களை எடை போட்டுக் கொண்டிருக்க, அப்பாடசாலையின் தலைவர் ... அமைதியான/படித்த மனிதன் ... உரையாடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி, இனி இங்கு அரசியல் பேசாதீர்கள்!? பட்டது போதும்!!?? அழிவுகள் போதும்!!!??? ... எல்லாவற்றையும் அழித்துப் போட்டான் அந்தப் பிரபாகரன்!!!!!!!!???????? .... ... அவரின் வாய்களிலிருந்து வார்த்தைகள் வரவில்லை மாறாக விரக்தி/கோபங்களின் உச்சத்தில் அனல் பறந்தது!!! ... கதைத்துக் கொண்டிருந்தவர்களும் நிறுத்தி விட்டனர்!! ... ஏனெனில், அங்கு நின்றிருந்த அன…

  5. ஜெயவர்தனா ஆட்சியின் போது 83 கலவரம் உண்டாகியது கலவரத்தில் பல்லாயிரக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டனர் தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டனர்.83 யூலையை கறுப்பு யுலை என எம் சமூகம் நினைவு கூருகிறது அனால் மகிந்த எந்தவிதமான கலவர தோற்றப்பாடுகளுமில்லாமல் தமிழின அழிப்பை மேற்கொள்ளுகிறாரே சராசரியாக ஒரு நாளைக்கு 5,6 தமீழர் என்றரீதியில் கொலைகள் நடக்கிண்ரன.கொழும்பில் பணவசதி படைதவர்கள் கடத்தப்படுகிண்றனர்.எனக்கு தெஇர்ந்த ஒருவர் கடத்தப்பட்டு 2 வாரம் வெலிகந்தையில் சிறைவைத்து 3 கோடி ரூபாய்களை கப்பமாக பெற்று விடுவித்தனராம் ஒட்டுப்படையினர்.எம்மவர் சம்பாதிப்பது ஒட்டுக்குழிவினரையும் சிங்களத்தையும் வளர்ப்பதுக்கா.கஸ்டப்பட்டு சம்பாதித்தும் குற்றவாளிகள் போல ஒழித்து திரிகின்றனர் தமிழர். …

  6. 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8ம் திகதி இது முள்ளிவாய்க்காலிற்குப் பின் புலம்பெயர்ந்து வாழும் ஒரு தமிழீழக் குடிமகனின் கருத்துக்கள் ஆகும். என்னைப் பொறுத்த வரை இதுவொரு இடியப்பச் சிக்கல் ஆகும். இதை நான் நன்கு யோசித்து என்னால் தீரணம் எட்ட முடியாததால் 'அமரர்' என்ற சொல்லால் இவ்வாறு படுகொலை ஆனோரை விளித்து எனது ஆவணங்களில் பதிவிட்டு வருகிறேன். இவ்வாறு இரண்டு தடவை செய்துள்ளேன். இரண்டாவது தடவை குறித்த போது யாழ் கள உறவு ஒருவர் கொதித்தெழுந்து சண்டியன் சின்னத்தம்பியாகி என்னைத் தூற்றினார். அவர் என்னைக் குறித்துப் பதிந்த கருத்துக்கள் எனக்குச் சிரிப்பைக் கொணர்ந்தாலும் இது தொடர்பாக ஒரு வாதம் நிகழ்த்துவதென்பது மக்களின் கருத்தை அறியவும் எதிர்காலத்தில் இது தொடர்பாக முடிவெடுக்க இ…

  7. ! கோலத்தால் நிறைய மாற்றங்கள் கண்டு புகழிலும் மேலோங்கி விளங்கும் எங்கள் கல்வித் தாய்..!

    • 33 replies
    • 2.4k views
  8. வித்தியாவிற்காக களத்தில் கிருனிக்கா. பிரியமானவர்களே இது சிறிய விஷயம் இல்லை இறந்தது ஒரு சிங்களம் பெண் அல்லது ஒரு தமிழ்ப் பெண் .. நாம் வல்லுறவுக்கு எதிராக குரல் உயர்த்த வேண்டும் என்றால் அடுத்து பாதிக்கப்பட்ட உள்ள சகோதரி காதலி அல்லது மனைவி கூட பெரும் ஆபத்து வரலாம். பாலியல் வல்லுறவு மற்றும் கொலை குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை மீண்டும் கொண்டு வர எங்கள் facebook இல் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும். அன் நேரம் எங்கள் குரல் உயர்த்தி நீதித்துறை அமைப்பு ஒரு மாற்றம் செய்ய வேண்டும். படுகொலை செய்யப்பட்ட வித்தியா படங்களை பார்த்தால் இந்த வலி தெரியும். என தனது முக நூலில் பதிவேற்றியுள்ளார். - See more at: http://www.jvpnews.com/srilanka/109980.html#sthash.syQb4FUy.dpuf

    • 6 replies
    • 3.4k views
  9. Barefoot Doctors of China and Thileepan Memorial Hospitals of Our Homeland மானுடத்தின் வேதனைகளை வெல்வதைவிட உயர்ந்த மானுட இலட்சியம் வேறு ஏதும் இருக்கமுடியாது. மருத்துவ சேவைகளை இலகுவில் எடுத்துச் செல்லமுடியாத மிகவும் பின் தங்கியகிராமங்கள்,மலைப்பிரதேசங்ள் போன்ற இடங்களில் அடிப்படைச் சுகாதார சேவைகளைத் தரமுயர்த்தும் நோக்கில் சீனமக்கள் குடியரசு வினைத்திறன் மிக்கதோர் சேவையை அமுல்படுத்தியது. 1960களில் இந்தத் திட்டத்தைத் தொடக்கிவைத்தவர் சீன தேசத்தின் சிற்பி என வருணிக்கப்படும் மா ஓ சேதுங் ஆவார். “Barefoot Doctors” என அழைக்கப்படும் அவர்களின் அதியுன்னத சேவையால் சீனதேசத்தில் ஓர் புரட்சிகரத்திருப்புமுனையை ஏற்பட்டதாக வரலாறு பதிவு செய்துள்ளது. குக்கிராமங்களில…

  10. பரதேசியின் குறிப்பேடு - 1 என்னென்னவோவெல்லாம் நடக்கிறது. ஏதேதோவெல்லாம் நிகழ்கிறது. நிகழ்வுகளின் மீதான விளக்கங்களைத் தேடியும், நன்மை நிகழும் எனும் நம்பிக்கையின் சுவடுகளைத் தேடியும் மனம் தவிக்கிறது. யுத்தத்துள் வாழுவதைப்போன்றும் எதிரிகளின் ஆக்கிமிப்பை அஞ்சியவாறே விழித்திருப்பதுபோலவும் ஆகியிருக்கிறது வாழ்க்கை. செய்திகளின் தாற்பரியங்களை அளவிடலிலும் அது தன்னுள் கொண்டிருக்கக் கூடிய இரகசியத் தகவல்களை அறிய முற்படுவதிலும் மூளை காலத்தை ஜீரணித்துக்கொண்டிருக்கிறத

    • 5 replies
    • 1.5k views
  11. எறியப்பட்ட எல்லாக் கற்களும் பூமியை நோக்கியே வருகின்றன. அவ்வாறே, விடப்படும் எல்லா அரசியற் தவறுகளும் மக்களின் மேலேயே வீழ்கின்றன…’ என்று ஒரு கவியுரைப்புண்டு. ஈழத்தமிழர்களுடைய அரசியற் போராட்டத்தின் அத்தனை தவறுகளும் சிந்தனைக் குறைபாடுகளும் இன்று மக்களின் மீதே சுமையாக இறங்கியிருக்கின்றன. இந்தத் தவறுகள் மக்களை மிகக் கொடுமையான வரலாற்றுத் துயரத்திற் தள்ளியிருக்கின்றன. ஒவ்வொரு காலகட்டத்தின் ஒவ்வொரு தவறுகளுக்கும் தொடரும் சிந்தனைக் குறைபாடுகளுக்கும் மக்களே விலை கொடுத்திருக்கிறார்கள், மக்களே பலியாடுகளாகியிருக்கின்றனர். இந்தத் தவறுகளை இழைத்ததில் கடந்த காலத்தில் இருந்த எந்தத் தமிழ்த் தலைமையும் விதிவிலக்கல்ல. வேண்டுமானால் விகித வேறுபாடுகள் இவற்றுக்கிடையில் இருக்கலாம். ஆனா…

  12. அந்திதொடக்கம் அதிகாலைவரை… அந்திதொடக்கம் அதிகாலைவரை… அவனுக்குள் கவலை குடிகொண்டிருந்தது. மருத்துவ வீட்டிலுள்ள போராளிகளுக்குக்கூட பலநாட்களாக உணவுக்கு இறைச்சி வழங்கப்படவில்லை. எப்படியாவது நாளை அவர்களுக்கு உணவுக்கு இறைச்சி வழங்கவேண்டுமென நினைத்தான். ஆனால் அதற்கேற்ற பொருளாதார நிலை இருக்கவில்லை. என்ன செய்யலாமென சிந்திக்கலானான். பக்கத்தூரிலுள்ள குளத்திற்கு காட்டிலிருந்து கட்டாக்காலி குழுவன் காளைகள் வருவதாக ஊரவர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவனுக்குள் நம்பிக்கை பிறந்து கவலை கரைந்துபோனது. பணியாளர்களில் ஒருவரை அழைத்துக்கொண்டு குளக்கட்டு நோக்கிப் பயணித்தான். அவர்கள் குளக்கட்டை அண்மித்தபோது அவனுக்குத் தெரிந்த ஊரவர்கள் மான், மரை வேட்டையாடுவதற்காக ‘சொட…

  13. முல்லைத்தீவு மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்புக்கு என சிறிலங்கா அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் மீது முழு அளவிலான பாரிய தாக்குதல் நடவடிக்கையினை சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையிலேயே தொடங்கியிருக்கின்றனர். ஏற்கனவே இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் என அறிவித்துவிட்டு அக்காலப் பகுதியில் மக்கள் வதிவிடங்களை நோக்கி பாரியளவில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்த சிறிலங்கா படையினர், இன்று புதன்கிழமை அதிகாலை முதல் தரை வழியாக பாரிய தாக்குதலினை மேற்கொண்டுள்ளனர். தரைவழித் தாக்குதலுக்கு வசதியாக பெருமளவு இராணுவ வாகனங்களும் ஆயுதங்களும் கடந்த இரண்டு நாட்களாக பாதுகாப்பு வலயப் பகுதிகளை நோக்கி நகர்த்தப்பட்டன. இரண்டு நாள் தாக்குதல் நிறுத்தம் என்ற அறிவிப்பை இத…

  14. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பத…

  15. சித்திரை 19 ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷ ¿¡Ç¡¸ À¢Ã¸¼Éõ ¾¢Â¡¸ò¾¡ö «ý¨É âÀ¾¢ «Å÷¸û ¯ñ½¡§¿¡ýÀ¢ÕóÐ ¯Â¢÷ ¿£ò¾ ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ Ó¾ýӨȡ¸ ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. §¿üÚ ¦¸¡ì¸ðÊ¡¨Ä §º¡¨Ä¸ò¾¢ø ¿¨¼¦ÀüÈ ¿¡ðÎô ÀüÈ¡Ç÷¸û ¦¸ÇÃÅ¢ôÒ ¿¢¸úÅ¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼ Á¡Åð¼ ¾¨Ä¨Áî ¦ºÂĸô ¦À¡ÚôÀ¡Ç÷ «Ó¾ý þó¾ ¾¸Å¨Ä ¦¾Ã¢Å¢ò¾¡÷. §¾º¢Â Á¡Å£Ã÷ ¿¡Ç¡É ¸¡÷ò¾¢¨¸ 27õ ¿¡û «ýÚ Á¡Å£Ã÷¸û ¿¢¨É× ÜÃôÀÎÅÐ §À¡ýÚ ¾¢Â¡¸îͼ÷ «ý¨É âÀ¾¢Â¢ý 18 ¬ÅÐ ¬ñÎ ¿¢¨É× ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ ¾Á¢Æ£Æõ ±íÌõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û Ó¾øÓ¨È¡¸ ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. þÉ¢ ¬ñÎ §¾¡Úõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û «ý¨È ¿¡û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷ ±ýÚõ «Å÷ ¦¾Ã¢Å¢ò¾¡÷. ஆதாரம் புதினம்

  16. பகுதி ஒன்று 1997 முதல் இலங்கை சென்றுவருகிறேன். முதலில் கிரிக்கின்ஃபோ வேலையாக. இப்போது கிழக்கு பதிப்பகம் வேலையாக. மொத்தம் 30 தடவையாவது போயிருப்பேன் என்று நினைக்கிறேன். ஆனால் இம்முறைதான் யாழ்ப்பாணம் செல்ல வாய்ப்பு கிடைத்தது. யாழ்ப்பாணம் நகரில் மத்தியக் கல்லூரி வளாகத்தில் கல்விக் கண்கட்சி ஒன்று நடைபெற்றது. இரண்டு நாள்கள். இது இரண்டாவது ஆண்டு. சென்ற ஆண்டு போர் முடிவுற்ற நிலையில் அந்தக் கண்காட்சி நடைபெற்றது. ஆனால் மாணவர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர் என்றார் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர். அவர் ஒரு சிங்களவர். 2009-ல் அவர் யாழ்ப்பாணம் வந்தது அதுவே முதல்முறையாம். பயமாக இருந்தது என்றார். திடீரென தமிழர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு அடித்துவிடுவார்களோ என்ற பயம். அப்படி ஏதும் நடக்கவில…

    • 6 replies
    • 1.4k views
  17. கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன. கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித்துப்போனார்கள் தமிழ்க்காப்பு அமைப்புகளை சேர்ந்த தமிழறிஞர்…

  18. தியாகத்தின் உருவே உன் தியாகத்தால் உருவாகும் தமிழீழம் உன் கனவு விரைவில் நனவாகும் புறப்படும் புலிப்படை மிக விரைவிலே உனக்கு என் வீர வணக்கங்கள் செப்ரம்பர் 15-26

  19. புலிகள் பேச்சுவார்த்தைக்கு வருவார்கள்; நார்வே நம்பிக்கை தமிழ்ச் செல்வனுடன் ஜான் ஹான்சன் பவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தமிழ்ச்செல்வனிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த தகவல் மற்றும் அவர் செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு தெரிவித்த தகவல் எல்லாமே அவர்கள் பேச்சுவார்த்தைக்கு வரத் தயாராக இருக்கிறார்கள் என்ற ஒரே விஷயத்தைத் தெளிவுபடுத்துவதாக இலங்கை சமாதான நடைமுறைகளுக்கான நார்வே நாட்டின் சிறப்புத் தூதர் ஜான் ஹான்சன் பவர் தெரிவித்தார். அதே சமயம் புலிகள் அரசு தனது தாக்குதலை நிறுத்தினால் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது எளிதாக இருக்கும் என்றார்கள், ஆனால் வேறு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்று அவர் கூறினார். ஆனால், அரசு இன்று விடுதலைப்புலி…

    • 4 replies
    • 1.4k views
  20. இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்…! எதிர்காலம் இதைச் சொல்லும் வகையில் ஓர் அன்பான வேண்டுகோள்! தமிழினத்தின் தன்மானத்திற்குச் சாவாலாகத் – தமிழ்த்திரைப்படத் துறையினரின் வேண்டுகோள் புறக்கணித்து, ஈழத்தமிழினத்தைக் கொன்று குவித்துக் கொடூரமான இனஅழிப்பினை முனைப்போடு செய்து முடித்த கொலைகாரன் ராஜபக்சேயின் ஸ்ரீலங்கா அரசிற்கு சர்வதேசத்தின் முன் நற்சான்றிதழ் வாங்கிக் கொடுப்பதுடன், பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து மகிழ்வு கொண்டாடிய ஸ்ரீலங்கா இராணுவத்தினரைக் கு~pப்படுத்தவும், தமிழின அழிப்புக்கானசாட்சியங்களை மூடிமறைத்து….. உலக அரங்கில் ஸ்ரீலங்கா அரசின் அனைத்துக்குற்றங்களையும் மூடிமறைக்கவும், உலகின் பல நாடுகள் போட்டிபோட்டு தங்கள் ந…

  21. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்பது யாழ்ப்பாணச் சமுதாயத்தினரிடையே நிலவுகின்ற, பரவலான உணவு தொடர்பான பழக்க வழக்கங்களைக் குறிக்கின்றது. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கமானது, இலங்கையில் வாழுகின்ற ஏனைய தமிழ்ப் பிரிவினரிடமிருந்தோ, இலங்கையின் பிற சமூகத்தவரின் பழக்கங்களிலிருந்தோ அல்லது ஒட்டுமொத்தத் தமிழரின் உணவுப் பழக்கங்களில் இருந்தோ அடிப்படையில் வேறுபடுகின்றது என்று சொல்லமுடியாது. எனினும், பல நூற்றாண்டுகளாக, யாழ்ப்பாணச் சமுதாயம் உட்பட்டு வருகின்ற பலவகையான அக, மற்றும் புறத் தாக்கங்களின் காரணமாக, அதன் உணவுப் பழக்கங்களில் பல தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்து உணவுப் பழக்கம் என்று கூறுவதனால், யாழ்ப்பாணத்தவர் அனைவரும் ஒரே மாதிரியான …

    • 25 replies
    • 5.6k views
  22. தமிழ் சமூகத்தினர் ஜனநாயகம் மற்றும் சமாதானத்தை மிகவும் நேசிப்பதால் இவர்கள் தேர்தலில் சிறிசேனவுக்கு ஆதரவாக அதிகம் வாக்களித்துள்ளனர் எனவும் இதனால் சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தமிழ் சமூகத்தின் ‘அடிப்படைத் தேவைகளை’ மீளவும் நிலைநிறுத்த வேண்டும்’ சிறிலங்காவில் தொடரப்பட்ட யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் பல்வேறு யுத்த மீறல்களை மேற்கொண்ட அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்ச அண்மையில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் தோல்வியைத் தழுவிக் கொண்டதையடுத்து, ஈழத்தமிழரான இசைக் கலைஞர் மாயா அருள்பிரகாசம் சனல் 04 செய்திச் சேவையிடம் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்ப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இறுதிக்கட்ட யுத்தம் மகிந்த ராஜபக்ச தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. மே 2009ல் சிறிலங்…

    • 0 replies
    • 686 views
  23. பளை மத்திய கல்லூரியின் சிறப்பு மலர் வெளியீடு POSTED IN NEWS பளை மத்திய கல்லூரியின் அந்த மலர், சிறப்புற வெளியிட்டு வைக்கப்பட்டது. பளை மத்திய கல்லூரி அதிபர் சி.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஆசியுரையை வடமாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வழங்கினார். வரவேற்புரையை ஆசிரியர் வதனராசா ஆற்றினார். அடுத்து மலரை வெளியீட்டு வைத்தேன். இந்த நிகழ்வில் இந்த நூலை உருவாக்க காரணமாக இருந்த அதிபர் குணபாலசிங்கம் பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டார். இந்த நூல் வெளியிட்ட விழாவில் என்னுடன் , வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சர் த.குருகுலராசா, வடமாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம் வலயக்கல்விப்பணிப்பாளர் முருகவேல் ஆகியோர் கலந்து கொண்டதுடன் அயல்பாடசால…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.