Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தினந்தினம்..தமிழீழத்தில் மாணவர்கள் கடத்தப்படுவதும் சுடப்படுவதும் நடப்பது மட்டுமன்றி சித்திரவதைகளோடு கைதுகள் மற்றும் பயங்கர ஆயுத மயப்படுத்தப்பட்ட இராணுவச் சூழல் என்று பயங்கரமான சூழலில் படிப்பை பயந்து பயந்து தொடர வேண்டிய நிலையில்.. நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கி நகரும் தமிழீழ மாணவர்களுக்கு உங்கள் ஆதரவை நல்குவீர்களா..! இங்கு உங்கள் கையொப்பங்களை இட்டு உங்கள் ஆதரவை அவர்களின் குரலுக்கு அளியுங்கள். சர்வதேச மாணவ சமூகத்துக்கு தமிழீழ மாணவர்களின் அவலக் குரல் கேட்க வகை செய்யுங்கள்..! இங்கு உங்கள் கையொப்பத்தை இடுங்கள்.. http://www.petitionspot.com/petitions/jaffnastudents Raise your voice for the rights of Jaffna's student community Imagine the army patroling e…

  2. கோலம் கலைந்து கிடந்தது, குறி காட்டுவான் துறைமுகம்! கடற்கரை வாசம் தொலைந்து போய், கடற்படையும், தரைப்படையும், காவல் காத்தன! காவியுடன் இன்னொரு புதிய படை! புத்தனுக்குக் கூடப் புரிந்திருந்தது, அந்தப் புனித பூமியின் மகிமை! வரிசைப் பனை மரங்கள் தான், வழக்கம் போல வழியனுப்பின! ஏழாத்துப் பிரிவு எறியும் அலைகள், இன்னும் வீரியம் இழந்து விடவில்லை! ஆயிரம் பயணங்களில் அனுபவங்களோடு, ஆடி அசைந்து நகர்ந்தது படகு! அந்தக் 'குமுதினியின்' நினைவு, மீண்டுமொரு முறை வந்து போனது! தூரத்தில் கருமைக் கோடாகித், தெரிந்தது வருங்காலச் சிங்கப்பூர்! குறுக்கும் நெடுக்கும் பறந்து, முத்துக் குளித்தன, கடற் புறாக்கள்! காகம் கரைவது கேட்டுக், காத்திருந்து விர…

  3. என் நண்பறும் நெருங்கிய தோழருமான மல்லிப்பூ சந்தி திலகர் அப்பா பற்றி பற்றி நான் எழுதிய குறிப்பொன்றில் நான் அப்பாவின் இறுதிச்சடங்கில் “முற்போக்களராக இருந்தும் அப்பாவின் மரண சடங்குகள் அணைத்தையும் மரபு ரீதியாக செய்து அவருக்கு மரியாதை செய்தீர்கள்..” என தவறுதலாக வெளியிட்ட ஒரு குறிப்பொன்ற மறுத்து எழுத வேண்டியதாயிற்று. அதனைத்தொடர்ந்த கருத்து பரிமாறலில் சில சுவாரஸ்யமான அனுபவங்களையும் அவர் பகிர்ந்திருந்தார். "....இலக்கிய கூட்டங்களுக்குப் போகும் போது வாசலில் கும்பம் வைத்து வரவேற்பதாக விபூதிபூசி, பொட்டு வைத்து நம்மை வரவெற்கும் வழமை உண்டு. சில நேரங்களில் இந்த முறைமை நம்மை சங்கடப்படுத்துவதாகவும் இருக்கும். ஆனாலும் எவ்வித கோட்பாட்டுச் சித்தாந்தங்களும் அறியாமல்வருவபர்களை ‘கெளரவிப்…

  4. பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'வணங்காமண்' திட்ட நடவடிக்கைக்கு நிதி உதவி செய்யவிருக்கும் உறவுகள் எதிர்வரும் (28.03.09) வரை 9am - 9pm நேரத்தில் தொலைபேசியூடாக உங்கள் பங்களிப்பினைச் செய்யலாம். 020 3393 6650 அல்லது 0845 527 7155 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து உங்கள் பங்களிப்பினை செய்யுங்கள்

  5. பல வருடங்களுக்கு முன்பு வன்னியில் ஆணைவிழுந்தான் என்னும் ஊரில் ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சிலர் மாலை வேளையில் பாடசாலை மைதானத்தில் பூப்பந்தாட்டம்(பட்மிட்டன்) விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பூப்பந்தாட்டம் விளையாடுவதற்குரிய மட்டை(ரக்கெட்) கூட அவர்களிடம் இல்லை. பனை மட்டையை மெல்லியதாக சீவி எடுத்து அதை பூப்பந்தாட்டத்துக்குரிய மட்டையாக பயன் படுத்தி பூப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர் அந்த மாணவர்கள். அந்த விளையாட்டு மைதானத்தில் மறு புறம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்டம் ஆடிக் கொண்டு இருந்தனர். இன்னும் ஒரு புறம் சிலர் கைப்பந்தாட்டம்(வாலி போல்)ஆடிக் கொண்டு இருந்தனர். மாலை வேளையில் களைகட்டி இருந்தது அந்த மைதானம். அப்போது ஒரு அண்ணன் எல்லோரும் விளையாட…

    • 2 replies
    • 1.8k views
  6. தமிழர்களின் வாழ்வை புரட்டிப் போட்ட, கருப்பு ஜுலை தினம் இன்று! உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள். ஈழத்தமிழர்களுக்கு வருடங்கள் வன்முறைகளால், மாதங்கள் படுகொலைகளின் எண்ணிக்கைகளாலும் ஆனவை. இத்தனை ஆண்டுகால ஈழத்தமிழர்களின் வாழ்வில், தமிழர்கள் கடந்து வந்த பாதையினை மீட்டிப்பார்த்தால், எல்லா மாதங்களுமே எதோவோர் வன்முறையினாலோ அல்லது வன்முறைகளினாலோ சூழப்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரிகிறது. இவையெல்லாவற்றையும் இலங்கையின் பெரும்பான்மை அரசு எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றியதோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் இதுபோன்ற துயர வரலாறுகள் அழிக்கப்படுவதற்கான…

  7. சேதுகால்வாய் சம்பந்தமான அரசியல்கள், மத நம்பிக்கைகள், வரலாறுகள் எண்று கதை நீண்டு கொண்டே போகின்றது.. இந்திய மத்திய அரசு அரை குறை மனதோடு ஆரம்பித்தாலும், தென்னகத்தில் வைகோ, கலைஞர், தமிழ்குடிதாங்கி எண்று பல தமிழர்களின் ஏகோபித்த வேண்டு கோளும் ஆதரவும் இருக்கிறது...! விஞ்ஞானிகளும் ,இயற்கை ஆர்வளர்களும் சில எதிர் கருத்துகளை சொல்கிறார்கள்... பலவகையாக கடல் தாவரங்களின் அழிவால், அரியவகை மீன்கள் அழியும் அதனால், மீன்பிடித்துறையும் மீனவர்களும் பாதிக்க படும் எனும் கருத்துக்களும், இயற்கையான சுண்ண பாறைகளின் அழிவு பெரிய அளவான கடல் அரிப்புக்களையும் தரும் எண்றும், மற்றும் பல இயற்கை தாதுக்களும் அழியும் என்கிறார்கள்... அது எல்லாம் தீர்க்க கூடியது, ஏற்படும் பணச்செலவை வரும் வருமானத…

    • 7 replies
    • 1.8k views
  8. குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்.. வாழ்ந்த ஊரை இராணுவத்தினர் ஆக்கிரமித்த பின்னரும், வாழ்ந்த வீடுகளை இராணுவத்தினர் சூழ்ந்த பின்னரும், என்ன நடந்தாலும் பரவாயில்லை என்றும் எதுவும் நடக்காது என்ற நம்பிக்கையுடனுடன் ஊர் திரும்பும் மக்களின் உணர்வு எதன்பாற்பட்டது என்பதை விபரிக்கவே தேவையில்லை. ஒரே ஒரு தடவை என் வீட்டை பார்க்க வேண்டும், ஒரே ஒரு தடவை என் தெருவை பார்க்க வேண்டும் என்ற தவிப்புடன் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிகளுக்குச் சென்றவர்கள் பலர் திரும்பி வராத கதைகள் ஈழத்தில் நிறையே நடந்ததுண்டு. அது மாத்திரமல்ல, போர் ஓய்ந்திருந்த சமாதான காலமொன்றில்கூட இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்…

  9. vadamaradsi kadatparapil kadantha viyalakilamai eetpadda samaril kadatpulikal payan padutiya kadatkalangkal todarpakavum avarkal payanpadutiya ati navina ajutangakal todarpakavum sri lanka kadat padaikalal palatta santegangkal eeluppa padirukinrana. intha samaril pulikalal payanpadutta padda padakukal avarkala payanpadutta padda padakukali vida ati sakti vainthatakavum ati navina ajutangakalai kondathakavum intha samaril ujir thappiya padai sippai kuriyataka terivikka padukinratu intha samaril kadatpadaikalukku uthava vantha vimana padaikalai nokium thakkuthal nadatai avatanittatakavum ujir tappiya padaijinar terivittirukinranar kadantha kalangkalil pulikalin padakuk…

  10. ஈழத்தமிழர்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசின் இனப்படுகொலையைக் கண்டித்து, அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தூக்கியெறிய வேண்டும் என்று கோரி நடத்தப்படும் போராட்டத்தில் பங்கேற்க வலியுறுத்தி சென்னையில் ஸ்பென்சர் பிளாசா உள்ளிட்ட பல பகுதிகளில் `சேவ் தமிழ் - Save Tamil' அமைப்பின் சார்பில் துண்டு பிரசுரங்கள் அளிக்கப்பட்டன. ஸ்பென்சர் பகுதியில் ஷாப்பிங் வருவோரிடம் இந்த பிரசுரங்கள் வழங்கப்பட்டன. சேவ் தமிழ் இனவொழிப்புக் குருதியில் ஊறிய இலங்கைப் பொருட்களை மக்கள் வாங்கக் கூடாது. ஒரு பொருள் இலங்கையில் தயாரிக்கப்பட்டதாக இருந்தால் அதைத் தூக்கியெறியுமாறு மக்களிடம் கூறுங்கள்'' என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா, இங்கிலாந…

    • 2 replies
    • 1.8k views
  11. [size=4]பகுதி 1[/size] [size=4]1967ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்ட அரசியல் இலக்கின்றி சிங்கள காவற்படைகளையும் ஆயுதப்படைகளையும் தாக்கும் முயற்சியில் வெடிகுண்டுகளை செய்வது துப்பாக்கிகளை சேகரிப்பதுஈழத்தமிழரின் சுயஆட்சிக்கான சித்தாந்தங்களை அலசுவது என இரகசியஇராணுவ குழுவாக உருவாகிக்கொண்டிருந்த பெரியசோதி தங்கத்துரை குட்டிமணி சின்னச்சோதி நடேசுதாசன் மற்றும் அவர்களுடன் இணைந்து இயங்கிக் கொண்டிருந்த மாணவனான பிரபாகரனிற்கும் 1970மே 27இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றமும் அதனைத்தொடர்ந்து இலங்கையை சிங்களபௌத்த குடியரசாக மாற்றும் சிறிமாவோஅரசாங்கத்தின் முயற்சியும் பெரும் சீற்றத்தை உண்டாக்கி இருந்தது. இந்நிலையே கொள்கைரீதியான மாற்றங்களை இவர்களிடத்தே ஏற்படுத்தி புதியவழியில் சிந்திக்கதூண்டியது.[/size] […

    • 8 replies
    • 1.8k views
  12. மரணம் திலீபன் தற்கொலை பண்ணிக்கிறதைப் பத்தி என்ன நினைக்கிற சொரூபா? அவனை வம்பிற்கிழுப்பதை மட்டுமே வாடிக்கையாய்க் கொண்டிருந்த எனக்கு, நாங்கள் குடியிருந்த வீட்டின் எதிர் பக்கதில் இருந்து பங்களாவில் நேற்றிரவு நடந்த தற்கொலை இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியது. எங்கள் வீட்டிற்கு குடிவந்த சில நாட்களிலேயே ஒருவாறு எதிர் வீட்டுப் பெண்ணின் யோக்கியத்தை தெரிந்து கொண்டவன் போல் இவனும் என் மாமாவும் அவளுடைய விலை சம்மந்தமாய் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறேன். நான் இதுபோன்ற விஷயங்களில் பட்டும் படாமல் நடந்து கொண்டிருந்தேன் அதற்கு சொரூபனின் தங்கை சந்திரா ஒரு காரணம் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா? நாங்கள் பெங்களூர் சிட்டியிலிருந்து, பன்னார்கெட்டா நேஷனல் மியூஸியம் செல்லும் பாதை…

  13. Boycott "Damro Furniture Manufacturer" Products made by Srilanka Chennai 150,ArcotRoad,Kodambakkam. 91 44 23721820, 91 44 42133333 Chennai AB13,02Av,MainRoad,Annanagar. 91 44 26282335, 91 44 26282328 Chennai * Royapettah High Road,Royapettah 91 44 28133027 Chennai* No.39, (Near S.I.V.E.T. College Bus Stop) Velachery Main Road, Gowriwakkam, Chennai - 601302 91 32536886 Coimbatore 151, Sathy Road, Coimbatore. 91 422 2527873, 91 422 2521072 Erode * P&C Tower, 140, Perundurai Road, Erode. 91 424 5536116 Namakkal * 106/68, Paramathi Road, Namakkal 02. 91 428 6326222, 91 428 6233740 Nagercoil * APN Plaza, Chettikulam Junction, Nagarcoil. ,91 465 …

  14. குறிப்பு: முதல் இரண்டு பந்திகளையும் சற்றுப் பொறுமையா வாசியுங்கோ அங்கால எங்கட விசயத்துக்கு வாறன். மனிதனைப் போன்றே இன்றைய வீட்டு மரஞ்செடி கொடிகளும் காட்டில இருந்து வந்தவை என்பது அனைவரும் அறிஞ்சது. ஆனால், இன்றைய வீட்டு மரங்களுக்கும், அவையின் காட்டு மூதாதைகளிற்கும் இடையே வித்தியாசம் ஏராளம். கடையில கிடைக்கிற அப்பிள் பழத்தையோ எந்த பழவகையினையோ அவையின் காட்டு மூதாதையின் அளவுகளோட ஒப்பிட்டால் கடையில கிடைக்கிற பழங்கள் எப்பவும் மிகப் பெரிதாய் இருக்கும். இன்று ஒரு அடி வரை நீளமான சோளம் கடையில கிடைகிறது. இந்தச் சோளத்தின் காட்டு மூதாதை வெறும் அரை அங்குலம் மாத்திரமே. அதுபோல இன்று கடையில கிடைக்கினற பாதாம் பருப்பின் (ஆமன்ட்) காட்டு மூதாதை மிகப்பெரும்பான்மையாய் சயனைட் விசத்தைக் கொண்டிர…

  15. நிறைவு செய்யும் புலிகள் அண்மைக்காலத்தில் சில யுத்தநிறுத்த மீறல் சம்பவங்கள் தொடர்பாகப் புலிகள் மீது கண்காணிப்புக் குழுவும், இலங்கை அரசும் குற்றம் சுமத்தி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று தம் இஷ்டப்படி கிழக்கில் விடுதலைப் புலிகள் மேற்கொண்ட கடற்பய ணம். மற்றையது மட்டக்களப்பு, பொலன்னறுவை மாவட் டங்களின் எல்லைப் புறத்தில் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக் குள் விடுதலைப் புலிகளின் கொமாண்டோ அணி ஊடு ருவி, ஒட்டுப்படையினர் மீது அதிரடித் தாக்குதல் நடத்திய சம்பவம். இந்த இரண்டுமே யுத்தநிறுத்தத்துக்கு வழி செய்த புரிந் துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் யுத்தநிறுத்த மீறல்களே. அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆனால் ஏன் இந்த யுத்தநிறுத்த மீறல்களைச் செய்வ தற்குப் புலிகள் தள்ளப்பட்டார்கள் …

    • 3 replies
    • 1.8k views
  16. புத்தூர் ஆழ்கிணறுகள் நலத்தடைக் குகை அமைப்பு என்பது இன்று நிறுவப்பட்டுவிட்ட உண்மையாகும். ஆனால் புத்தூர்க் கிணறு வரலாறு முழுவதுமே யாழ்மக்களை ஆச்சரியப்படுதியே வந்துள்ளது. புத்தூர்க் கிணறுகள் சார்ந்த நம்பிக்கைகள் தேடல்களை யாராவது பதிவு செய்யவேண்டும். புத்தூர் குகைக் கிணற்றுக்கும் கீரிமலை கேணிக்கும் தொடர்புள்ளது என்பது மிகப் பழைய நம்பிக்கையாகும். புத்தூர்க் கிணற்ரில் போடப்படும் எலுமிச்சம்பழம் கீரிமலையில் மிதக்கும் என்பார்கள். இது கிணற்றின் நிலத்தடிக் குகை அமைப்புப்பற்றிய தொன்மை விஞ்ஞான பூர்வமானது எனவே கருதுகிறேன். நமது அறிஞர்கள் புத்தகங்களில் இருந்தல்ல நமது தொன்மங்களில் இருந்தும் வரலாற்றில் இருந்தும் தமது தேடலை ஆரம்பிக்க வேணும். யாழ்பாண வளற்ச்சிக்கு தனது கைப் பணத்தயு…

    • 6 replies
    • 1.8k views
  17. சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து வெளியேறிய 280,000 அகதி மக்களில் பத்தில் ஒரு பங்கினர் தங்களது அங்கத்தை இழந்தோ அல்லது மிக மோசமாக காயப்படுத்தப்பட்டோ உள்ளனர். அவர்களுக்கு மிக அவசரமாக செயற்கை அங்கங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் தேவைப்பட்டன, என ரெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் ஊனமற்றோரின் எண்ணிக்கையானது, உலகில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருடன் வேலை பார்க்கும், விருது பெற்ற பிரன்ஜ் சர்வதேச ஊனமற்றோர் கருணை இல்லத்தால், வெளியிடப்பட்டுள்ளது. “சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு வலயம் மீதான எறிகணைத் தாக்குதல்களால் 30,000 வரையிலான தமிழ் மக்கள் மிகக்கொடுமையாக ஊனமற்றோராக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்திருக்கிறது.” என இன்று ரெலி…

    • 0 replies
    • 1.8k views
  18. Started by NMa,

  19. தமிழனுக்கு முக்கியமானது கல்வி, ஆனால் சுதந்திரம் காலம் தொட்டு தமிழனின் கல்வி வளம் அழிக்கப்பட்டது, ஒரு காலத்தில் 50% மாணவர்கள் தமிழராகவே இருந்தனர் ஆனால் இப்பொது இது நன்றாகவே குறைந்து விட்டது இதற்கு நாம் என்ன செய்யலாம், நிச்சயமாக தமிழரின் கல்விக்கு சிங்களவன் துணை நிற்கப் போவதில்லை, தமிழ் மாணவர் எவ்வளவு படித்தாலும் அவர்கள் கல்வியில் தொழிலில் முன்னேறாமல் இருக்க சிங்கள தேசம் தன்னால் ஆன முயற்சிகளை மேற்கொள்ளும், அதானால் சிறீலங்காவில் இருக்கும் அரச கல்வி முறையில் இருந்து கொண்டு தமிழன் முன்னேற முடியாது, அதானால் நாம் இப்படி செய்தால் என்ன? புலம் பெயர் தமிழர் எல்லாம் சேர்ந்து தமிழ் மாணவர்களுக்காக தனியார் பல்கழைகழகம் ஒன்றை தொடங்கினால் என்ன? புலம் பெய்ர்ந்தவர்களிடம் பண வசதி இருக்கி…

    • 17 replies
    • 1.8k views
  20. திருகோணமலையிலிருந்து நிலாவெளி நோக்கி நீளும் கடற்கரையில், சாம்பல்தீவுக்குப் பக்கத்தில் அமைந்ததுதான் சல்லி. இதன் கடற்கரையில் அழகான ஒரு அம்மன் கோவில். இந்தக்கோவிலால் அந்த இடத்திற்கு சல்லி எனப்பெயர்வந்ததா? அல்லது அந்த இடத்தில் அமைந்ததால் சல்லி அம்மன் என கோவில் பெயர்பெற்றதா என்ற வரலாற்றுக குறிப்புக்கள் எதுவும் தெரியவில்லை. தெரிந்துகொள்ளும் ஆர்வமில்லாத வயதில் சல்லிஅம்மன்கோவில் எனக்கு அறிமுகமானது, இந்தத் தெரியாமைக்கு ஒரு காரணமாகவிருக்கலாம். வைகாசிமாதத்தில் வரும் பெளர்ணமியிலோ அல்லது அதை அண்டியோ சல்லி அம்மன் கோவில் பொங்கல் வரும். பொங்கலுக்குப் பத்து நாட்களுக்கு முன்னரே சல்லிக்கிராம கடற்றொழிலாளர்கள், தங்கள் தொழிற்படகுகளை கரையேற்றி விடுவார்கள். அந்த பத்து நாட்களும…

  21. Started by nunavilan,

    ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.