எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
வட்டுவாகல் என்கிற அழகான தனி கிராமத்தின் பெருமைகளையும், சிறப்புக்களையும் உள்ளடக்கியதான ஆவணப்படம் திணைவெளியீட்டகத்தின் நான்காவது ஆவணப்படமாக வெளிவந்துள்ளது. ஒரு ஆவணப்படத்துக்கான தேடலில் இறங்குகின்றபோது கிடைக்கின்ற தகவல்களும் காட்சிகளும் இன்னமும் மகிழ்வான, அற்புதமான விடயங்களை சேகரித்து ஈழத்து,புலம்பெயர் உறவுகளுக்கு வரலாற்றோடு ஒன்றிய போர்க்கால வடுக்களையும் தொட்டு செல்கிறது இவ் ஆவணப்படும். வட்டுவாகல் என்றழைக்கப்படுகின்ற அந்தக்கிராமத்திற்கான சரியான பெயர் என்ன, அந்த மக்களின் வாழ்க்கை முறைத் தத்துவம் என்ன போன்ற பல கேள்விகளுக்கு பல சந்ததிகளுக்கு முன்பான கதைகளை எதிர்காலச் சந்ததிகளுக்காக சேமித்த…
-
- 2 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 1.9k views
-
-
"கல்லூரிக் காதல்" யாழ்ப்பாணம், இலங்கை மிக நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள ஒரு பிரதேசமாகும். குறிப்பாக, இப் பிரதேசப் பாரம்பரிய பண்பாட்டம்சங்கள் மிக நீண்ட வரலாற்றை உடையதுடன் தனித்துவமானவையாகவும் காணப்படுகிறது. உதாரணம் மொழி, மதம், சடங்கு சம்பிரதாயங்கள், விவசாயம் தொழில்நுட்ப முறைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், கட்டிடஅமைப்பு முறை, மடம் , சுமைதாங்கி, ஆவுரஞ்சி, ஆலயங்கள் போன்றற்றை குறிப்பிடலாம். அது மட்டும் அல்ல எதிர்பாராத அன்பின் ஒரு இடமாகவும் கூறலாம். அப்படியான இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 2000 களின் நடுப்பகுதியில், உள்நாட்டு உரிமைப் போரின் காயங்கள் இன்னும் பசுமையாக, மறக்கமுடியாமல் வடுக்களுடன் இருந்த அந்த காலத்தில் நகரம் மெதுவாக மீண்டும் தன்னைக் கட்டியெழுப்ப முயன்றுகொண்டு…
-
-
- 2 replies
- 665 views
-
-
பெருக்கு மரம் (baobab tree) (முன்கள ஆய்வு -சுருக்க தொகுப்பு -01) நெடுந்தீவின் கேந்திர முக்கியத்துவம் கருதி , இந்துக்கடலின் வல்லாதிக்கத்தை நிலைநிறுத்த முனைந்த பல தேசங்களின் அக்கிரமிப்பாளர்களும் , வியாபாரிகளும் வந்து சென்ற , வாழ்ந்த இடமாக காணாப்பட்டதற்கான சான்றாகவும் , தொன்ம அடையாளக்கதைகளை சொல்லும் ஒரு மரமாவும் இது இங்கே நிற்கின்றது. இலங்கை நிலத்திற்கு சற்றும் பொருந்தாத மிக அரிதான ஒரு தாவரம் இது . அரேபியர்கள் அல்லத்து ஐரோப்பியர்கள் ஆப்பிரிக்க தேசங்களில் இருந்து எடுத்து வந்து தங்களுடைய குதிரைகளுக்கு உணவு , மருந்துகளை கொடுப்பதற்காக இவ்வாறான மரங்களை பயிரிட்டு இருக்கின்றார்கள். காலணித்துவ காலத்தின் மீதான வாசிப்புக்கு துணை நிற்கும் ஒரு இயற்கை மரபுரிமையாக இதனைக்கருதுதல…
-
- 2 replies
- 695 views
-
-
மாமனிதர் ரவிராஜ் அவர்களின் அணுகுமுறையை பார்க்கும் போது இன்றைய எமது அரசியல்வாதிகளின் பிற்போக்குத்தன்மையும் கபட நாடகங்களையும் என்னவென்பது? நக்குண்டார் நாவிழந்தார் என ரவிராஜ் அவர்கள் நினைவுகூர்கின்றார்.
-
- 2 replies
- 778 views
-
-
-
- 2 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 366 views
-
-
https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fupload.wikimedia.org%2Fwikipedia%2Fen%2Fb%2Fbe%2FS._J._V._Chelvanayakam.jpg&tbnid=nJjvzqSJ3ysJ9M&vet=12ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK..i&imgrefurl=https%3A%2F%2Fen.wikipedia.org%2Fwiki%2FS._J._V._Chelvanayakam&docid=QmLL1nZ7Jg3YwM&w=148&h=187&q=sjv selvanayagam&ved=2ahUKEwj7uNS-tp6FAxX3sicCHeZmASkQMygAegQIARBK ஈழத்தமிழ் மக்களின் இதய தெய்வமாக விளங்கிய தந்தை செல்வாவின் பிறந்த நாள் -மார்ச்சு 31- இன்று. அவர் மறைந்த நாள் ஏப்பிரல் 26 – 1977. பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச்சங்கத்தில் நான் பத்திரிகையாசிரியராக (இளங்கதிர்) இருந்தபோது அவர் …
-
- 2 replies
- 855 views
-
-
பல வருடங்களுக்கு முன்பு வன்னியில் ஆணைவிழுந்தான் என்னும் ஊரில் ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களில் சிலர் மாலை வேளையில் பாடசாலை மைதானத்தில் பூப்பந்தாட்டம்(பட்மிட்டன்) விளையாடிக் கொண்டு இருக்கின்றனர். பூப்பந்தாட்டம் விளையாடுவதற்குரிய மட்டை(ரக்கெட்) கூட அவர்களிடம் இல்லை. பனை மட்டையை மெல்லியதாக சீவி எடுத்து அதை பூப்பந்தாட்டத்துக்குரிய மட்டையாக பயன் படுத்தி பூப்பந்தாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தனர் அந்த மாணவர்கள். அந்த விளையாட்டு மைதானத்தில் மறு புறம் இளைஞர்கள் சிலர் கால்பந்தாட்டம் ஆடிக் கொண்டு இருந்தனர். இன்னும் ஒரு புறம் சிலர் கைப்பந்தாட்டம்(வாலி போல்)ஆடிக் கொண்டு இருந்தனர். மாலை வேளையில் களைகட்டி இருந்தது அந்த மைதானம். அப்போது ஒரு அண்ணன் எல்லோரும் விளையாட…
-
- 2 replies
- 1.8k views
-
-
நாடளாவிய சிறந்த புகைப்படத்துக்கான முதல் பரிசு வென்றுள்ள யாழ் இளைஞன்! நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற புகைப்படத் திருவிழா – 2020 இல் திறந்த பிரிவில் முதல் பரிசு பெற்றுள்ளார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுதானந்த் கேதீஸ்வரநாதன் என்கிற இளைஞன். சர்வதேச புகைப்பட நாளான இன்று(19) இடம்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அவருக்கான கௌரவிப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/நாடளாவிய-சிறந்த-புகைப்/
-
- 2 replies
- 732 views
-
-
வாகரை ஒரு பலப்பரீட்சைக்கான களமல்ல| -அருஸ் (வேல்ஸ்)- வாகரையை கடந்த 19.01.2007 அன்று அரச படைகள் கைப்பற்றியதை அடுத்து படை அதிகாரிகளை பாராட்டிய ஜனாதிபதி மகிந்த தனது மகிழ்ச்சியையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். கிழக்கு முழுவதும் மிகவிரைவில் விடுவிக்கப்படும் எனவும் அவர் தனது அரசியல் ஆதங்கத்தை தெரிவிக்கத் தவறவில்லை. மாவிலாறு, சம்பூர், வாகரை என மகிந்தவின் வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை. 1995 இல் யாழ். குடாவை கைப்பற்றிய பின்னர் சந்திரிக்கா பாரிய விழா எடுத்திருந்தார். தென்னிலங்கை முழுவதும் நீலக்கொடிகள் பறந்தன, அதற்கான காரணமும் உண்டு. யாழ். குடாவானது சிறிலங்கா இராணுவத்துடனான உக்கிர மோதல்களின் பின்னர் 1984-1985 காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டிற்குள்…
-
- 2 replies
- 937 views
-
-
-
- 2 replies
- 1.1k views
-
-
வணக்கம் தாய்நாடு... கைவேலி முல்லைத்தீவு
-
- 2 replies
- 555 views
-
-
தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! - இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் - அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் - உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் …
-
- 2 replies
- 1.5k views
-
-
வணக்கம் தாய்நாடு.... ஆனைவிழுந்தான்குளம்.. கிளிநொச்சி
-
- 2 replies
- 459 views
-
-
"தமிழர் வரலாற்றில் தடம்பதித்த இனவன்முறைகள் - 1958 இனக்கலவரம் " ============================================================================= 1957 ஜூலை 26 ஆம் நாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் எஸ்.ஜே. செல்வநாயகம் மற்றும் அப்போதைய பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவுக்குமிடையில் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டது. இது பண்டா செல்வா ஒப்பந்தம் என அழைக்கப்பட்டது. ஒப்பந்தம் செய்யப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்பு அது நிறைவேற்றப்படவில்லை. ஒப்பந்தம் தேங்கிக் கிடந்தது. இது ஒருபுறமிருக்க 1957 நவம்பர் சிங்கள “ஸ்ரீ’ சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனால் தமிழரசுக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தியிருந்தனர். 1958 ஏப்ரல் 9 ஆம் நாள் விமல விஜயவர்த்தன தலைமையிலான குழுவினர் ஒப்…
-
- 2 replies
- 5.3k views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் பசி மற்றும் ஊட்டமின்மையால் ஒரு வாரத்தில் 9 தமிழர்கள் இறந்துள்ளனர். இதேவேளையில் பட்டினியாலும் ஊட்டமின்மையாலும் சிறுவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பட்டினியாலும் ஊட்டம் இன்மையாலும் அதிகளானவர்கள் எலும்பும் தோலுமாக காட்சியளிப்பதுடன், நிதானமாக நடக்க முடியாதவர்களாகி உள்ளனர். உணவுக்காக இப்போது கஞ்சி மட்டும் வழங்கப்படும் சூழலில், அந்த இடங்களில் சிறுவர்களும் பெரியவர்களும் பெரும் வரிசைகளில் நிற்கின்றனர். இவர்களில் அதிகமானவர்கள் மயங்கி வீழ்கின்ற நிலையும் காணப்படுகின்றது. இவ்வாறாக - சிறிலங்காவின் உணவுத் தடையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் சிலவற்றில் இருக்கின்…
-
- 2 replies
- 975 views
-
-
தீபாவளிதினமன்று வெளியெங்கும் பட்டாசுப் புகை மண்டலமாகிக் கிடந்ததால் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். சித்தர் பாடல் சொல்வதுபோல சில நேரங்களில் சும்மா இருத்தலே சுகமாகத்தான் இருக்கிறது. மதியம் உறங்கித் தீர்த்த பின் தொலைக் காட்சியைத் தட்டினால் ஸ்டார் அலைவரிசையில் "பேர்ள் ஹார்பர்' (Pநயசட ர்யசடிழரச) -தமிழில் சொன்னால் "முத்துத் துறைமுகம்' ஆங்கிலத் திரைப்படம் தொடங்கியிருந்தது. இப்போதெல்லாம் தனிப்பட்ட விருப்பங்களுக்கு நேரம் ஒதுக்குகிற வசதிகளை வாழ்க்கை அபகரித்துக்கொண்டுவிட்டது. பழைய நாட்களில் வரலாறு தொடர்பான திரைப்படங்க ளென்றால் ஒன்றுக்குப் பலமுறை பார்த்து உரையாடல்களை மனப்பாடம் செய்யும் பழக்கம் இருந்தது. ஆஸ்கர் விருது வென்ற "கிளாடி யேட்டர் (புடயனயைவழச) படத்தை இருபது முறையாவ…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
வணக்கம் தாய்நாடு....கல்மடுக்குளம் கிளிநொச்சி
-
- 2 replies
- 387 views
-
-
"விண்ணில் வாழும் வீரன் இவன்!" "மொழியில் ஒரு பற்றுக் கொண்டு விழியில் ஒரு ஏக்கம் கவ்வ வழியில் வந்த தடை உடைத்து சுழியில் மூழ்கிய வீரன் இவன்!" "ஒன்று இரண்டு ஆயிரம் கொலை இன்று நேற்று கண்டு துடித்து வென்று ஒரு முடிவு காண சென்று மாண்ட வீரன் இவன்!" "தாயின் தங்கையின் கற்பு காக்க சேயின் சேர்ந்தோரின் நலம் நாடி நாயின் வாலை நிமித்த எண்ணி பேயில் சிக்கிய வீரன் இவன்!" "உண்மை வெல்ல களத்தில் போராடி கண்ணை இழந்து கையை முறித்து மண்ணை மீட்க மரணம் தழுவி விண்ணில் வாழும் வீரன் இவன்!" கந்தையா தில்லைவிநாயகலிங்கம…
-
-
- 2 replies
- 565 views
-
-
Jaffna Kingdom Documentary - Part 01 (யாழ்ப்பாண இராச்சியம் - பகுதி 1)
-
- 2 replies
- 2.5k views
-
-
திருச்சி மாவட்டத்தின் சார்பாக சென்ற ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ் தேசிய நாள் காட்டியின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து..... இந்த ஆண்டும்,புது பொழிவுடன் நாள் காட்டி தயார் செய்யப்பட்டு வருகிறது. வரும் 14/12/12 அன்று அண்ணன் சீமான் அவர்களால் திருச்சி பொதுக்கூட்டத்தில் வெளியிடப்பட உள்ளது.தேவைபடுவோர் தொடர்பு கொள்ளவும். தொடர்புக்கு:வழக்கறிஞர் திரு.இரா.பிரபு அவர்கள்: 9865413174
-
- 2 replies
- 2.6k views
-
-
ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும் அதை சொல்லும் உரிமையும் அவரவர்க்கு உண்டு ஆனால் இன்று எம்மில் பலரால் பரவலாக பேசப்படும் ஒரு கருத்தாக மாற்றுக்கருத்து அமைந்துள்ளது. குறிப்பாக தமிழ்த்தேசியப் போராட்டத்திற்கு எதிராக செயற்படுபவர்களின் வாயிலிருந்து பலமாக ஒலிப்பது புலனாகிறது. அதாவது ஒரு கருத்தைச் சொல்லும் உரிமை சகலருக்கும் உண்டு அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது ஆனால் அந்தக் கருத்துக்களும்,செயற்பாடுகளு
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையின் வன்னி பகுதியில் நடைபெறும் மோதல்களில் பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்காவுக்கான ஐ.நா.வின் இணைப்பாளர் நீல் பூனே கவலை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-